Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிப்பார்வை, கத்தி திரைப்படங்கள் திரையிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் - செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில், வெளிவந்த Trailer இன் படியும் படங்களைப் பார்த்தவர்களின் கருத்துக்களின் படியும் புலிப்பார்வை மிகவும் கேவலமான படம், குறிப்பாக தலைவரையும், பாலச்சந்திரனையும் காட்டியிருக்கும் விதம் மோசமானது. தலைவர் கெலியில வாறதும், Hummer ல போறதும் எண்டு படம் முழுக்க நாறடிச்சு இருக்கிறார்கள். இப்படத்தை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். குறிப்பாக ஐநா விசாரணைகளுக்கு ஆப்படிக்க இப்பிடி இன்னும் கொஞ்ச படங்கள் எடுத்தா காணும். இசைப்பிரியா, பாலச்சந்திரன் என்று  மரணித்தவர்களை வைத்து காசு பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீமான் மீது முன்பிருந்த அதே அபிப்பிராயம் மாறவில்லை. Money Talks என்பது எவளவு உண்மை.

லைக்கா இலங்கையிலே சில திட்டங்களைக் கிராமங்களில் செய்கிறார்கள் என்ற ரீதியில் மதிப்பு உண்டு. அவர்கள் வியாபாரிகள், தங்கள் தொழில் சார் நலனுக்காக எதுவும் செய்வார்கள். இவர்கள் நாமலுடன் நடை போன போதும் முரளியுடனும் சனத்துடனும் கோயிலுக்கு போன போதும் குய்யோ முறையோ என்று கத்தியவர்கள் சீமான் லைக்காவின் படத்தை ஆதரித்த போது குரு விட்டால் குற்றமில்லை என்பது போல போய் லைக்காவிற்கு எதிராக லண்டனில போராடச் சொல்லுவது தான் வேடிக்கை. 

லைக்கா சிறீலங்கன் விமான சேவையின் உத்தியோக பூர்வ பங்காளர் சிறீலங்கன் விமான சேவை  அரசின் உடைமை, எனவே சீமான் ஒருவளத்தில் லைகாவை/இலங்கை அரசின் பங்காளிகளை ஆதரித்துக்கொண்டு மறுவளத்தில்  தேசியமும் பேசுகிறார். ஒருவேளை இதுதான் பாலசிங்கம் அண்ணை சொன்ன நான்தான் அடிக்கடி சொல்லுற சமஸ்டியோ தெரியாது.

நிழலி அண்ணா சொன்னது போல புறக்கணி சிறீலங்காவுக்கும் முடிவு வரும் காலம் தொலைவில் இல்லை.

  • Replies 91
  • Views 5.2k
  • Created
  • Last Reply

seeman-8.jpg

தலைவரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் நிகழ்ந்தது என்றால்....???

தலைவரின் ஆசீர்வாதத்துடன்தானா புலிப்பார்வைக்கும் ஆதரவு கிடைத்தது?!!

10540412_519984158145616_670670845969428

பாலச்சந்திரன் பரிதாபமாக கொல்லப்பட்டதற்கும் இவ் வுலகில் நீதி கிடைக்கப்போவதில்லை. இது போல் மோசமான மன நிலையில் கொல்லப்பட்ட எதற்கும் நீதி கிடைக்கப்போவதில்லை. அதற்கான எந்த அடிப்படையும் இல்லை. மக்கள் மனதில் இருந்து அகற்றுவதற்கும் திணிப்பதற்கும் எதுவும் இல்லை. மக்கள் என்று ஒரு ஒன்றுபட்ட கூட்டமும் இல்லை அதற்கென்று ஒரு பெதுச் சிந்தனையும் இல்லை.

மிகக் கொடுமையான போர் முடிந்த உடன் யார் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்கள்?  யார் யுத்தக் குற்றங்களுக்கு நீதி கேட்டார்கள்? நாடுகடந்த அரசு அமைப்பதிலும் அமர்வுகள் நடத்துவதிலும் புலிக்கொடி தூக்குவதிலும் தான் அரசியல் சிந்தனை முறை இருந்தது. போரக்குற்றங்களை பிரித்தானிய ஊடகம் வெளிப்படுத்தி இலங்கை அரசுக்கும் மேற்குலகுக்குமான பேரங்களை திரைமறைவில் செய்தது. அதற்கும் தமிழர்தரப்பின் நியாயம் கேட்கும் போராட்டத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

ஈழம் சார்பான தமிழக சிந்தனை முறையும் சரி புலம்பெயர் சிந்தனை முறையும் சரி ஒரே குட்டடையில் ஊறிய மட்டை நிலைதான்.

புலிப்பார்வையை எதிர்ப்பதற்கு புலம்பெயர் தமிழனுக்கு ஒரு யோக்கியதையும் கிடையாது. இதற்கு அர்த்தம் புலிப்பார்வை சரி என்பதல்ல.

http://nadunadapu.com/?p=9677

http://kpyramid.blogspot.ca/2012/05/blog-post_2894.html

உலகம் முழுக்க பரவியிருக்கும் ஈழத்தமிழனால் அல்லது அவர்களது அமைப்புகளாகள் அரசுகளால் முள்ளிவாய்க்கால் அல்லது அதில் ஒரு பகுதி யுத்தக் குற்றத்தை தன்னும் ஒரு திரைப்படமாகவோ குறும் படமாகவோ தன்னும் வெளிப்படுத்த முடியவில்லை.

போராடும் வழிகளும் திசைகளும் முற்றுமுழுதாக அடைபட்ட நிலையில் தமிழர்களுக்குள் தமிழர்கள் புடுங்குப்படுவதே போராட்டமாகின்றது. நேற்று தேசியவாதி இன்று துரோகி இன்று தேசியவாதி நாளை துரோகி இப்படியே இக்கதை தொடரும். இவற்றை எல்லாம் கடந்து செல்லுமளவுக்கு வளர்வது என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. கத்தி சீமான் புலிப்பார்வை எல்லாம் இன்றய சீசன் குத்துப்பாடு. நாளைக்கு வேறு ஒன்று கிடைக்கும்.

சீமானும் நாம் தமிழரும் அரசியல் நேர்மையற்ற வழியில் செல்கிறார்கள். இது இவர்களை எந்த அளவுக்குச் சீரழிக்கும் என்பதை காலம் சொல்லும்.

தேர்தல் அரசியலில் கொள்கை சீரழிய பணமும், சினிமா ரசிகர் பலமும் வாக்கு வங்கியாக மாற உதவும் என்று நம்புகிறார்கள் போல் உள்ளது.

சிறிலங்கா புறக்கணிப்பு என்பது தமிழர் வாழும் தேசம் எங்கும் நடைபெற வேண்டிய ஒரு அரசியற் போராட்டம். இங்கே நடைபெறவில்லை அதனால்  அங்கேயும் நடைபெறக் கூடாது என்பது எத் தகைய தர்க்கம்? ஒரு பிழை இன்னொரு பிழையைச் சரியாக்காது. இதில் புலம் பெயர் அமைப்புக்கள் கரிசனை காட்டவில்லை. இது தொடர்பாக பலரிடமும் சொல்லி புறக்கணி சிறிலஙகாவை அரசியற் போராட்டமாக ஏற்கும் படி கூறியும் கண்டும் காணாதுமாக இருக்கிறார்கள். இதுவே சிறிலங்கா அரசிற்கும் பணம் உழைக்க நினைக்கும் லைய்க்கா போன்றோருக்கும் வாய்ப்பாக அமைகிறது.

புலம் பெயர் அமைப்புக்கள் இது விடயத்தில் மிகத் தீவிரமான சிறிலங்கா புறக்கணிபுப் போராட்டங்களைச் செய்ய வேண்டும். கத்தி, மற்றும் புலிப் பார்வைப் பட புறக்கணிப்புப் போராட்டங்கள் தமிழநாட்டிலும் புலம் பெயர் தேசங்களிலும் இளையோரால் முன் எடுக்கப்பட வேண்டும். இதனை அவர்கள் செய்வார்கள் என்றே நம்புகிறேன். மாணவர்கள் போராட்டம் பல குருடர்களுக்கு வழி காட்டும்.  

புலிப்பார்வை திரைப்படம் சிருடையுடன் வெளிவந்தால் தமிழ்நாட்டில் மாபெரும் புரட்சி  வெடிக்கும்-தமிழர்முன்னேற்றபடை  நிறுவனர் கி.வீரலட்சுமி -  வீடியோ  http://www.pathivu.com/news/33301/57//d,article_full.aspx

பாத்து பக்குவமா இருங்க வீரலச்சுமி
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிப்பார்வை படத்தின் இயக்குநர் பிரவீன்காந்த்.. தயாரிப்பாளர் பச்சைமுத்து. இவர்களுக்கு யாரும் இங்கை கண்டனம் தெரிவிக்கவில்லையா?? :huh: படம் பிழையென்றால் முதல் கள்ளர் இவைதானே..!! :unsure::lol:

நம்ம நோக்கம் படத்தை எதிா்கிறதில்லையே...சீமானை எதிா்கிறது தானே அப்ப எப்பிடி இவா்களை தொியும்.

புலிப்பாா்வையை எதிா்கிறீா்களா? நல்லது ஆனால் சீமான் போராட வேண்டும் என்று சொல்லி போட்டு, நீங்கள் எல்லாரும நல்ல போய் படம் பாா்ப்பீா்கள் நாங்கள் இங்க இருந்து கருத்துக்களை நல்லா எழுதுவம்... ஆனால் போராட மாட்டம் என்ற மாதிாியிருக்கு...

தமிழகத்திலிருந்து வரும் எதிா்ப்புக்களில் பாதி கூட புலம்பெயா்ந்த அமைப்புகளிடமிருந்து வரவில்லை. ஏன் என்று யாராவது கேள்வி கேட்க மாட்டேன் என்கிறீங்க...

ஆனால் யதாா்த்தமான கேள்வி... சீமான் எதிா்த்த மெட்ராஸ் கபே எதிா்ப்புக்களை மீறி வெளிநாடுகளில் தமிழா்கள் சிலா் வெளியிட்டதாக அறிந்தேன். அப்படியால் அவா்களை பற்றி நாம் பேச தேவையில்லையா? அது மட்டுமன்றி, மெட்ராஸ் கபே படத்தை உங்களில் யாராது பாா்க்காமல் தான் விட்டீா்களா?

உன்னை நீ திருத்து உலகம் தன் பாட்டில் திருந்தும் என்டாங்களாம் யாரோ....!

இது உங்களுக்கு புலிக்கொடியாகத்தெரிந்தால் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது.

அதில புலி தான் இருக்கிறது....சோழனின் கொடி புலிக்கொடியா? என்ற கேள்வி வந்தாலும் ஆச்சாியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை...!

நவம்பர் மாதம் மாவீரர் மாதமாம். அதனால இளையராஜா கனடாவில்  நிகழ்ச்சி நடத்தக் கூடாதாம். 

ஆனா லைக்காவோட கத்தி வெளியில வரலாமாம் என்று சொல்கிறார்.... சீமான் .

இது என்ன புதுசா இருக்கு களமாடல் . :D 

இரண்டுக்கும் உள்ள வேறு பாடு அறியாதவரா நீங்கள்?

லைக்காட்ட காசு வாங்காத  தேசிய அமைப்புக்கள் புலம்பெயா் நாடுகளில் இருக்கோ? 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் எதிர்த்து குரலெழுப்பினால் கிண்டல், எதிர்க்காவிட்டால் திட்டல், நல்ல குழுமமப்பா நீங்கள்...! :lol::)

கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படம் வெளிவரக்கூடாது- தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.வேல்முருகன்

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நோக்கம் படத்தை எதிா்கிறதில்லையே...சீமானை எதிா்கிறது தானே அப்ப எப்பிடி இவா்களை தொியும்.

புலிப்பாா்வையை எதிா்கிறீா்களா? நல்லது ஆனால் சீமான் போராட வேண்டும் என்று சொல்லி போட்டு, நீங்கள் எல்லாரும நல்ல போய் படம் பாா்ப்பீா்கள் நாங்கள் இங்க இருந்து கருத்துக்களை நல்லா எழுதுவம்... ஆனால் போராட மாட்டம் என்ற மாதிாியிருக்கு...

தமிழகத்திலிருந்து வரும் எதிா்ப்புக்களில் பாதி கூட புலம்பெயா்ந்த அமைப்புகளிடமிருந்து வரவில்லை. ஏன் என்று யாராவது கேள்வி கேட்க மாட்டேன் என்கிறீங்க...

ஆனால் யதாா்த்தமான கேள்வி... சீமான் எதிா்த்த மெட்ராஸ் கபே எதிா்ப்புக்களை மீறி வெளிநாடுகளில் தமிழா்கள் சிலா் வெளியிட்டதாக அறிந்தேன். அப்படியால் அவா்களை பற்றி நாம் பேச தேவையில்லையா? அது மட்டுமன்றி, மெட்ராஸ் கபே படத்தை உங்களில் யாராது பாா்க்காமல் தான் விட்டீா்களா?

உன்னை நீ திருத்து உலகம் தன் பாட்டில் திருந்தும் என்டாங்களாம் யாரோ....!

அதில புலி தான் இருக்கிறது....சோழனின் கொடி புலிக்கொடியா? என்ற கேள்வி வந்தாலும் ஆச்சாியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை...!

இரண்டுக்கும் உள்ள வேறு பாடு அறியாதவரா நீங்கள்?

லைக்காட்ட காசு வாங்காத  தேசிய அமைப்புக்கள் புலம்பெயா் நாடுகளில் இருக்கோ? 

ஒரு  காலத்தில்

புலிகளை

பிரபாகரனை  தேடித்தேடி  விமர்சித்தபடி  ஒரு கூட்டம் வாழ்ந்தது

தற்பொழுது

அது சீமானைத்தேடி ஓடுகிறது

அந்தவகையில் பார்த்தால்

சீமான் சோறு போடும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றார்  என்றே  எடுத்துக்கொள்ளலாம்..

இந்தக்கூட்டம்  எதையும் செய்ததில்லை

செய்தவனை  விட்டதுமில்லை......

தி.மு.க.

நம்ம நோக்கம் படத்தை எதிா்கிறதில்லையே...சீமானை எதிா்கிறது தானே அப்ப எப்பிடி இவா்களை தொியும்.

புலிப்பாா்வையை எதிா்கிறீா்களா? நல்லது ஆனால் சீமான் போராட வேண்டும் என்று சொல்லி போட்டு, நீங்கள் எல்லாரும நல்ல போய் படம் பாா்ப்பீா்கள் நாங்கள் இங்க இருந்து கருத்துக்களை நல்லா எழுதுவம்... ஆனால் போராட மாட்டம் என்ற மாதிாியிருக்கு...

தமிழகத்திலிருந்து வரும் எதிா்ப்புக்களில் பாதி கூட புலம்பெயா்ந்த அமைப்புகளிடமிருந்து வரவில்லை. ஏன் என்று யாராவது கேள்வி கேட்க மாட்டேன் என்கிறீங்க...

ஆனால் யதாா்த்தமான கேள்வி... சீமான் எதிா்த்த மெட்ராஸ் கபே எதிா்ப்புக்களை மீறி வெளிநாடுகளில் தமிழா்கள் சிலா் வெளியிட்டதாக அறிந்தேன். அப்படியால் அவா்களை பற்றி நாம் பேச தேவையில்லையா? அது மட்டுமன்றி, மெட்ராஸ் கபே படத்தை உங்களில் யாராது பாா்க்காமல் தான் விட்டீா்களா?

உன்னை நீ திருத்து உலகம் தன் பாட்டில் திருந்தும் என்டாங்களாம் யாரோ....!

அதில புலி தான் இருக்கிறது....சோழனின் கொடி புலிக்கொடியா? என்ற கேள்வி வந்தாலும் ஆச்சாியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை...!

இரண்டுக்கும் உள்ள வேறு பாடு அறியாதவரா நீங்கள்?

லைக்காட்ட காசு வாங்காத  தேசிய அமைப்புக்கள் புலம்பெயா் நாடுகளில் இருக்கோ? 

நான் சொல்வது அவரின் முரண்பாடான கருத்து அண்ணா மாறி மாறி பேசும் நிலைக்கு வந்திட்டார் இப்பத்தான் அவர் ஒரு பக்கா அரசியல்வாதி .

தமிழ் நாட்டில் எதிர்த்து குரலெழுப்பினால் கிண்டல், எதிர்க்காவிட்டால் திட்டல், நல்ல குழுமமப்பா நீங்கள்...! :lol::)

சீமானை பற்றி பத்து  வசனம் எழுதுக என்பதே இங்கு கேள்வி.

சீமான் கத்தி, புலிப்பார்வை எதிர்த்திருந்தால்  நாம இவருக்கென்ன தேவையில்லாத வேலை எடுத்தத்கெல்லாம் எல்லாத்தையும் எதிர்க்கும் சண்டியர் இவர். ராஜதந்திரமா பிரச்சனைகளை அணுக தெரியாதவர் என்று பத்து வசனம் எழுதியிருப்போம். ஆனால் மனுசன் அப்படி செய்யலயே. அதனால வியாபரரி, காசுவாங்கிற்றார் அப்படி இப்படி என்று பத்து வசனம் எழுதியிருக்கிறம். உங்களுக்கு தேவை பத்து வசனம் தானே சார்.

சரி சாரு பாஸ்  மாக்ஸ் போட்டிடுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றி பத்து  வசனம் எழுதுக என்பதே இங்கு கேள்வி.

சீமான் கத்தி, புலிப்பார்வை எதிர்த்திருந்தால்  நாம இவருக்கென்ன தேவையில்லாத வேலை எடுத்தத்கெல்லாம் எல்லாத்தையும் எதிர்க்கும் சண்டியர் இவர். ராஜதந்திரமா பிரச்சனைகளை அணுக தெரியாதவர் என்று பத்து வசனம் எழுதியிருப்போம். ஆனால் மனுசன் அப்படி செய்யலயே.

அதனால

வியாபரரி, காசுவாங்கிற்றார் அப்படி இப்படி என்று பத்து வசனம் எழுதியிருக்கிறம். உங்களுக்கு தேவை பத்து வசனம் தானே சார்.

சரி சாரு பாஸ்  மாக்ஸ் போட்டிடுங்க.

100க்கு நூறு

உங்களது கருத்துக்கு.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

குனிவு .

10394781_10205000422310637_4438415725864

இது தான் உண்மையான படம் போலி போட்டோவை  யாழில் ஒருதர் போட்டு மகிழ்கிறார் எல்லாதையும் நேரில் கண்டது போல் புலம்பல் , இனியாவது இந்த முட்டாள் தனமாய் எழுதுவதையும் போலி படங்கள் இணைப்பதையும் தவிருங்கள் சின்னப் பிள்ளைகளே , துனிவு குனிவு ஜயோ கையோ .....................தமிழ் நாட்டில் மக்களின் பணத்தை கொள்ளை அடித்த கேடு கெட்ட திராவிடர்களுக்கு சுரணை கெட்ட ஒரு சில ஈழ தமிழன் துனையாய் நிப்பது வியப்பாய் இருக்கு.....................

Kn9s.jpg

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றி பத்து  வசனம் எழுதுக என்பதே இங்கு கேள்வி.

சீமான் கத்தி, புலிப்பார்வை எதிர்த்திருந்தால்  நாம இவருக்கென்ன தேவையில்லாத வேலை எடுத்தத்கெல்லாம் எல்லாத்தையும் எதிர்க்கும் சண்டியர் இவர். ராஜதந்திரமா பிரச்சனைகளை அணுக தெரியாதவர் என்று பத்து வசனம் எழுதியிருப்போம். ஆனால் மனுசன் அப்படி செய்யலயே. அதனால வியாபரரி, காசுவாங்கிற்றார் அப்படி இப்படி என்று பத்து வசனம் எழுதியிருக்கிறம். உங்களுக்கு தேவை பத்து வசனம் தானே சார்.

சரி சாரு பாஸ்  மாக்ஸ் போட்டிடுங்க.

முற்றிலும் உண்மை தோழரே.................

பாத்து பக்குவமா இருங்க வீரலச்சுமி

அவ இன்னும் பக்குவப்படேலையோ?!!  :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தந்தி தொலைக்காட்சியில் மக்கள் கருத்து கத்தி,புலிபார்வை எதிர்ப்பு?
1)தேவைதான் 30%பேர் 
2)அதிதீதம்10%
3)புறக்கணிக்கபடவேண்டும் 60%

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பார்வை படத்தின் இயக்குநர் பிரவீன்காந்த்.. தயாரிப்பாளர் பச்சைமுத்து. இவர்களுக்கு யாரும் இங்கை கண்டனம் தெரிவிக்கவில்லையா?? :huh: படம் பிழையென்றால் முதல் கள்ளர் இவைதானே..!! :unsure::lol:

இசை இந்த படத்தின் டைரக்டரோ,தயாரிப்பாளாரோ புலி வேசம் போடவும் இல்லை,ஈழ அனுதாபம் காட்டவுமில்லை.அவர்களுக்கு எங்கள் போராட்டம் பற்றி தெரிந்திருக்க நியாயமுமில்லை ஆனால் சீமான் அப்படியா? ...அதனால் தான் அவருக்கு எதிரான போராட்டமும்,கண்டனமும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.