Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில் கெட்ட மனிதர்கள் பட்டியலில் மகிந்தவுக்கு 26வது இடம்

Featured Replies

இந்த பட்டியலில் முதலிடத்துக்கு வந்தா மகிந்தவ தூக்கில போடுவீனமே? :wub:

நிச்சயமாக இல்லை. சும்மா மக்களுக்கு ஒரு சிறிய மனத்திருப்தி. அவ்வளவுதான். நீங்க ஒன்றும் பதறாதீங்க.

  • Replies 57
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த - 8
சோனியா- 11
சு.சாமி. - 12
கோத்தா - 13´வது  இடத்திற்கும் முன்னேறியுள்ளார்கள். :D 
http://m.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான வாக்கெடுப்புக்கள்.. சர்வதேச மட்டத்தில் இவர்களின் உண்மை முகத்தை மக்கள் அறியச் செய்யும். அந்த வகையில்.. இங்கு சில விசமிகள் செய்யும் விசமத்தனத்தை கணக்கில் எடுக்காமல்.. மக்கள்.. இந்த அசிங்கமான.. மனித இனமே வெறுக்கத்தக்க செயல்களைச் செய்த.. கொடூரர்களை உலகிற்கு அடையாளம் காட்ட இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வாக்கெடுப்பின் நோக்கமே அதுதான்..!!!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மோசமான மனிதர்கள் பட்டியல் :
ராஜபக்சேவுக்கு 14வது இடம் - சோனியாவுக்கு 27வது இடம்

ஞாயிற்றுக்கிழமை, 24, ஆகஸ்ட் 2014 (17:45 IST)

வரலாற்றுக் காலம் தொட்டு தற்போதைய காலம் வரையிலான காலகட்டத்தில் யார் மிகவும் மோசமான மனிதர்கள் என்று வலைதளம் ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் மோசமான முதல் நபராக சோவியத் யூனியனை சேர்ந்த ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு 14வது இடம் .

ரேங்கர் என்ற இணையதளம் தான் இது தொடர்பான கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது. ஆன்லைன் மூலம் பலரும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி இதில் ஸ்டாலின் முதலிடத்திலும், ராஜபக்சே 14வது இடத்திலும் உள்ளனர். வரலாற்றிலேய மிகவும் மோசமான, அதி மோசமான, பயங்கரமான, சர்வாதிகரமான மனிதர்களை இதில் பட்டியலிட்டுள்ளதாக இந்த இணையதளம் கூறுகிறது.

ராஜபக்சேவின் தம்பி கோத்தபாயவுக்கு இப்பட்டியலில் 24வது இடம் கிடைத்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பில் இந்தியாவை சேர்ந்த சுப்ரமணியசாமி முதல் நபராக 25வது இடத்தை பிடித்துள்ளார். அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 27வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நக்கீரன்.

நக்கீரன்... வலு கெட்டித்தனமாக, மு.கருணாநிதியின் பெயரை  மறைத்து விட்டது. :D  :lol:

கனிமொழியும்... நாமலும் போட்டி போட்டு முன்னேறி வருகிறார்கள். பட்டியலில்.. ராகுல் இல்லாமல் போனது வருத்தம். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பட்டியலைப் பார்த்தால் இதில் வாக்குப்போட்டு மினக்கெடுபவர்கள் நம்மவர்கள் மாதிரித்தான் இருக்கு. ஸ்கிரிப்ற் எழுதி வாக்களிக்கக்கூடியதாக இருக்குமாக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழியும்... நாமலும் போட்டி போட்டு முன்னேறி வருகிறார்கள். பட்டியலில்.. ராகுல் இல்லாமல் போனது வருத்தம். :):icon_idea:

rahul-gandhi-young-jokes-funny-picture.j

ராகுல் தம்பி,  பால்குடி குழந்தை என்று...சேர்க்காமல் விட்டார்களோ..... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மீண்டும்   புலிக்காய்ச்சல் வீசுவதை  பார்க்கக்கூடியதாக இருக்கிறது...

இங்கு  கிட்லரைவிட மகிந்த கொடியவரா என்று கேட்கிறார்கள்

ஆம் எம்மைப்பொறுத்தவரை தமிழரைப்பொறுத்தவரை ஆம்

அவர் முதலிடத்தக்கு வந்தால் 

உலகம் ஏற்றுக்கொள்ளுமா?

ஆம்

வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்

தற்போதைய  சூழ்நிலை  அடிப்படையில்

அவர்  முதலாமிடம் வருவது ஏற்றுக்கொள்ளப்படும்

கிட்லரால் பாதிக்கப்பட்டவன்

வாக்கெடுப்பில் பங்கு பற்றாததற்கு

தமிழர் ஒதுங்கியிருக்கணும் என்பது எப்படி நியாயமாகும்????????????????? :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கள்ள வாக்கு டெக்குனிக் உலகத்து தெரியாது பாருங்க.

இப்படிதான் 2005இல் மகிந்தவை வெல்ல வச்சு உலகத்துக்கு பெப்பே காட்ட வெளிகிட்டனிங்கள்.

கடசில உலகமே சேர்ந்து உங்களுக்கு காட்டிச்சு ஒரு பெரிய பெப்பே.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் 1978 இல் தமிழீழத்துக்கு வாக்குப் போட கேட்ட.. அமிர்தலிங்கம் கூட்டணி காட்டின பெப்பேயை விடவா இது.. பேரழிவாகிவிட்டது. அவர்கள் அழிந்தாலும்.. கொள்கையையாவது நிலையாக உறுதியோடு.. விட்டுச் சென்றிருக்கிறார்கள். அமிர்தலிங்கம் கூட்டணி தாங்கள் வாழ்ந்து கொண்டு கொள்கையை அழித்த கூட்டணி. எதன் அழிவு.. அவசியமானது...!!!!

தற்போது 8 ஆவது இடத்திற்கு வந்துள்ளார், சு.சுவாமி 10வது இடத்திற்கும் வந்துள்ளனர்.எப்போதும் தம்ஸ் அப் நீல நிறத்தை அழுத்துக. அல்லது விளைவு மாறிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த - 8

சோனியா- 11

சு.சாமி. - 12

கோத்தா - 13´வது  இடத்திற்கும் முன்னேறியுள்ளார்கள். :D 

http://m.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history

தற்போதைய... வாக்களிப்பு நிலவரத்தின் படி....

மகிந்த - 8

சு.சாமி. - 9

சோனியா- 11

கருணாநிதி -  13

கோத்தா - 14´வது  இடத்திலும் உள்ளார்கள்.

இதில்.... மகிந்தவும், சோனியாவும்  தமது இடத்தை தக்க வைத்திருக்கிறார்கள்.

சு.சாமியும் கருணாநிதியும் அமோக வாக்குப் பெற்று முன்னேறியுள்ளனர்.

கோத்தாவுக்கு... சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

http://m.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history

Edited by தமிழ் சிறி

மஹிந்த, கோதா போன்றவர்களை உயர்த்தும் அதேவேளை ஒபாமா, புஸ், மாவோ, ஸ்டாலின், சோனியா போன்றவர்களை கீழே இறக்குங்கள். இல்லாவிட்டால் மஹிந்த இவர்கள் நிற்கும் ஒரு குழுவில் தான் நிற்பான். ஆகவே அவளவு இழுக்காக இருக்காது. 
 
மஹிந்த இடி அமீன், ஹிட்லர், பொல்பொட் , கொயபல்ஸ் போன்றவர்களோடு சரியாசனம் அமர வேண்டும்.

யப்பானுக்கு மேல் அணுக்குண்டை போட்ட சேர்ச்சில் ரூமன் ஈராக் மீது தேவையில்லாது போர் தொடுத்து உலகையே நாசம் பண்ணிய புஷ் ,பிளையர் பெயர்களை காணூம்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்யூன் அண்ணை எங்கட ஆக்களுக்கு, தேசியத்தலைவர், ஒட்டுக்குழு, இந்தியா, சோனியா, மகிந்த, கோத்தா இதைதாண்டி எதுவும் தெரியாது. இதுதான் உலகம்.

இதவிட்டுட்டு சேர்ச்சில் ட்றூமன் என்று கேள்வி கேட்டா, அவை எந்த சமரில வீரச்சவடைஞ்சவை எண்டுதான் கேப்பினம்.

நம்ம தேசியத்தலைவர் 433 ம் இடத்தில நிக்கிறார் - இதப்பற்றி உங்கள் கருத்தென்ன?

உங்கட கள்ள வாக்கு டெக்குனிக் உலகத்து தெரியாது பாருங்க.

இப்படிதான் 2005இல் மகிந்தவை வெல்ல வச்சு உலகத்துக்கு பெப்பே காட்ட வெளிகிட்டனிங்கள்.

கடசில உலகமே சேர்ந்து உங்களுக்கு காட்டிச்சு ஒரு பெரிய பெப்பே.

அவங்கள் பெப்பே காட்டினாங்களோ இளையோதேரியாது அனால் அந்த அழிவை நீங்கள் யாரோ காட்டின பெப்பே என்றா நினைக்கிறீர்கள்?

இழப்புக்கு பெப்பே தான் உங்கள் அகராதியில் வார்த்தையா?

அதுபோக, இந்த வாக்கெடுப்பு சிண்டு சில்லேடுப்பெலாம் சரிவராது என்பது எங்களுக்கும் தெரியும், இருதாலும் ஒரு சிறு திருப்தி அதினால இப்ப என்ன?

ஈராக் மீது தேவையில்லாது போர் தொடுத்து உலகையே நாசம் பண்ணிய புஷ்  பெயர்களை காணூம்.

அவுரா..
 
அவரை நாங்க அன்பா புஸ்ஸ் என்போம்.
 
ரெம்ப.... புத்திசாலி... 
 
https://www.youtube.com/watch?v=Be6tunbRcs8
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாக்கு எடுப்பில் நம்பிக்கை போய் விட்டது 9தாவது இடத்தில் நின்ட கொலை வெறியன் 23வது இடத்துக்கு வந்து விட்டான்,

இந்த வாக்கு எடுப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை....................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாக்கு எடுப்பில் நம்பிக்கை போய் விட்டது 9தாவது இடத்தில் நின்ட கொலை வெறியன் 23வது இடத்துக்கு வந்து விட்டான்,

இந்த வாக்கு எடுப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை....................

இதுக்கெல்லாம்... கவலைப்படாதீங்க பையன்.

இங்கு நின்று, கருத்தாடிய.... ஒட்டுக்குழுக்கள், தங்களது எஜமானுக்கு...விடயத்தை.... சொல்லி இருக்கும்,

அதை பார்த்த, எஜமான், முழு ஸ்ரீலங்கா ராணுவ முகாம், கப்பல் படை, விமானப் படை, பல்கலைக்கழகம், பள்ளிக்கூடம், கின்டர் கார்டனில்... உள்ள சிங்களவன்/ சிங்களத்தி எல்லாம் ஓட்டு போட்டு கொண்டிருப்பாங்கள்.

எங்களைப் போல்.... சிங்களவன், சூடு/ சொரணை அற்ற மனிதப் பிண்டம் அல்ல சிங்களவன்.

எமக்குத்தான்..... வயிரவருக்கு, நாய் வாய்ச்ச மாதிரி... ஒட்டுக்குழு ஒன்று இருக்கே.....

இதுகளை.... மிஞ்சி, சுதந்திரமாவது, புண்ணாக்காவது.

  • கருத்துக்கள உறவுகள்

கெக்கே பிக்கே!

புலம் பெயர் புத்திசீவிகள் !

அப்படி ஒண்டும் இராது உங்கள் கள்ள வாக்கு டெக்னிக் இப்பதான் வெப்சைட் காரருக்கு பிடிபட்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

என்டை பேரை போடமறந்திட்டங்கள் 

இந்த வாக்கு எடுப்பில் நம்பிக்கை போய் விட்டது 9தாவது இடத்தில் நின்ட கொலை வெறியன் 23வது இடத்துக்கு வந்து விட்டான்,

இந்த வாக்கு எடுப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை....................

சப்பென்டு போயிட்டுது..ஆழ்ந்த அனுதாபங்கள்
கவலை வேண்டாம் பையா, கூடிய விரைவில் இன்னொரு பட்டியல் வரும் இல்லாட்டி தமிழ்நாட்டில ஏதாவது போராட்டம் வெடிக்கும் நீங்க முகப்புத்தகம், யூடியூப் வீடியோக்கள இங்க இணைச்சு கிளுகிளுப்பா இருக்கலாம். 

இதுக்கெல்லாம்... கவலைப்படாதீங்க பையன்.

இங்கு நின்று, கருத்தாடிய.... ஒட்டுக்குழுக்கள், தங்களது எஜமானுக்கு...விடயத்தை.... சொல்லி இருக்கும்,

அதை பார்த்த, எஜமான், முழு ஸ்ரீலங்கா ராணுவ முகாம், கப்பல் படை, விமானப் படை, பல்கலைக்கழகம், பள்ளிக்கூடம், கின்டர் கார்டனில்... உள்ள சிங்களவன்/ சிங்களத்தி எல்லாம் ஓட்டு போட்டு கொண்டிருப்பாங்கள்.

எங்களைப் போல்.... சிங்களவன், சூடு/ சொரணை அற்ற மனிதப் பிண்டம் அல்ல சிங்களவன்.

எமக்குத்தான்..... வயிரவருக்கு, நாய் வாய்ச்ச மாதிரி... ஒட்டுக்குழு ஒன்று இருக்கே.....

இதுகளை.... மிஞ்சி, சுதந்திரமாவது, புண்ணாக்காவது.

உங்கட துரோகி பட்டமளிப்புக்கு ஒரு அளவே இல்லையா? இதை எல்லாமா காட்டி குடுப்பாங்க?  :lol:
சிங்களம் தந்திரமாக காணி அபகரிப்பு போன்ற தமிழருக்கு உண்மையாக பாதிக்கக்கூடிய காரியங்களை செய்யுது, புலம்பெயர்ஸ் தேசிய கூட்டம் ஆளில்லாத ஒரு வெப்சைட்டில இருக்கிற பட்டியல பார்த்து கிளுகிளுப்படையுது.

கெக்கே பிக்கே!

புலம் பெயர் புத்திசீவிகள்!

அப்படி ஒண்டும் இராது உங்கள் கள்ள வாக்கு டெக்னிக் இப்பதான் வெப்சைட் காரருக்கு பிடிபட்டிருக்கு.

Sri Lanka புத்திசீவிகள்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலி்ல் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறவே பராக் ஒபாமா விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி குற்றம்சாட்டியுள்ளார். கம்பளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகத் தோன்றும் எமது சிறிய நாட்டுக்கு எதிராக அமெரிக்கா செயற்பட, அவர்களின் விடுதலைப் புலி ஆதரவுப் போக்கே காரணம்.

இலங்கையைப் பிரித்து, தனிநாடொன்றை அமைத்துத் தருவதாக ஒபாமா விடுதலைப் புலிகளுக்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=144892#entry1036482

  • கருத்துக்கள உறவுகள்

பவித்ராவின் இந்த லூசுதனமான அறிக்கை பற்றி எப்பவோ யாழில் விவாதிச்சிட்டோம்.

ஓகானிக் அண்ணை இப்பதான் நித்தாவால் எழும்பினவராக்கும்? :)

லூசுதனமாய் யோசிப்பது புலம் பெயர்சின் தனி உரிமை அல்ல. தெற்கிலும் உங்களுக்கு போட்டியாக லூசுதனமாய் யோசிக்கும் ஆக்கள் இருக்கினம் :)

15671_10152546954520668_6636484056312476

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.