Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உமாவை சுட்டபோது .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1-புலி ஒட்டுக்குழுக்களான பிள்ளையான் கருணா குழுக்கள் போன்று மோசமாக அவர்கள் இருந்திருக்கவாய்ப்பில்லை. எனினும் கருணா அம்மான் சகோதரச் சண்டையை தவிர்த்து பல ஆயிரம் போராளிகளின் உயிரை காப்பாற்றியிருக்கின்றார் உண்மையையும் அலட்சியப்படுத்தமுடியாது.

2-இன்றய நிலையில் பலமான ஒட்டுக்குழு என்றால் அது புலி ஒட்டுக்குழுத்தான். கருணா பிள்ளையான் கேபி என பல தரப்பு இருக்கின்றது. இறுதியில் புலிகளுக்கும் அரசோடு ஒட்டுவதைத்தவிர வேறு வளியிருக்கவில்லை. ஆனால் ஒட்டப்போன நடேசன் புலித்தேவன் மற்றும் ஏனையோர்களை சிங்களம் ஒட்டவும் விடவில்லை. 

அனைத்து விடுதலை இயக்கங்களின் கதையும் கடசியில் ஒட்டுக்குழுக்களாகத்தான் முடிந்தது. மக்களும் ஒட்டுவதைத் தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை. 

விடுதலைக்கென்று புறப்பட்டு செத்தவர்களை விட (ஒட்டமுற்படும் போது செத்தவர்கள் உள்ளடங்கலாக) மற்றயவர்கள் எல்லோரும் ஒட்டுக் குழுக்கள் அல்லது ஒட்டு தனிநபர்கள். 

3-இது நவம்பர் மாதம். விடுதலைக்கென்று புறப்பட்டு உயிர்விட்ட அனைவரையும் நினைவு கூரும் மாதம். புலிகள் புளட் ரெலோ ரெலா ஈபிஆர்எல்எவ் ஈபிடிபி என பல இயக்கங்களைச் சேர்ந்த உயிர் நீர்தவர்களையும் மக்களையும் நினைவு கூரும் மாதம். அந்தவகையில் பிரபா உமா சபா நபா என பல தலைவர்களின் நற்குணங்களை தெரிந்தவர்கள் தொடர்ந்து பதியுங்கள்.  

1-  அமைச்சர் முரளிதரன் போராளிகளைக்காப்பாற்றினார்

அதற்காகத்தான்  பின் வாங்கினார் என்பது முழுப்பொய்யும் வரலாற்றுத்திரிவும் ஆகும்

இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.........

2- ஒட்டுவது தமிழரது தாகம் சார்ந்தா என்பதே கவனிக்கப்படவேண்டியது. தமிழர்கள் அதையே  கவனிப்பர். அதனால் தான் புலிகள் ஒட்டிய போது எதுவித எதிர்ப்பும் வராது அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்பட்டுவந்தது..  நீங்கள ஒன்று இரண்டு புலிகளை  வைத்து புலிகள் இயக்கத்தை மதிப்பீடு செய்கின்றீர்கள்.  அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட  எவரும் தற்பொழுதும் தாம் புலிகளைச்சார்ந்தவர்கள் என்று கூறுவதில்லை.........

3- இதில் எனக்கு உடன்பாடுண்டு..

அதைக்குளப்பவே சிலர் இங்கு மாவீரர் மாதத்திலும் வாந்தி  எடுக்கின்றனர். 

அதையே  கண்டிக்கின்றோம்...

  • Replies 51
  • Views 6.6k
  • Created
  • Last Reply

இதுக்கெல்லாம் போய் ஒருவன் சீரியசா பதில் எழுதுவானா?
வீடில ஏதும் வேலை இருந்தா போய் செய்யுங்க...... 
 
இப்ப புதுசா ஒரு கூட்டம் இப்படித்தான் கிளம்பி இருக்கு .... அடியும் தெரியாது முடியும் தெரியாது. எதோ அயன்சையின் (Einstein)  என்ற நினைப்பில. 
 
அவர்களை  அப்படியே பப்பா மரத்திலேயே வைச்சிருக்கிறதுதான் நாட்டுக்கு நல்லம். 
  • தொடங்கியவர்

வந்துவிட்டார் தலைவரின் பிஸ்டலுக்கு எண்ணெய் போட்டவர் ,ஏதோ பக்கத்தில் இருந்த மாதிரி கதை விட்டுக்கொண்டு .போராட்டம் என்றவுடன் ஓடிவந்தவன் உதை நம்பலாம்  . எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல எழுத உங்களை விட ஆட்கள் இல்லை .பல பதிவுகள் வாசித்துக்கொண்டே வருகின்றேன் எமது போரட்ட வரலாற்றின் அடியும் இல்லை நுனியும் இல்லை .

உண்மையை தவிர வேறு எதையும் நான் என்றும் எழுதியதில்லை .முடிந்தால் வாருங்கள் ஒழுங்கான வரலாற்றுடன் அப்போ வேண்டிய பதில் கிடைக்கும் .

1-  அமைச்சர் முரளிதரன் போராளிகளைக்காப்பாற்றினார்

அதற்காகத்தான்  பின் வாங்கினார் என்பது முழுப்பொய்யும் வரலாற்றுத்திரிவும் ஆகும்

இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.........

2- ஒட்டுவது தமிழரது தாகம் சார்ந்தா என்பதே கவனிக்கப்படவேண்டியது. தமிழர்கள் அதையே  கவனிப்பர். அதனால் தான் புலிகள் ஒட்டிய போது எதுவித எதிர்ப்பும் வராது அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்பட்டுவந்தது..  நீங்கள ஒன்று இரண்டு புலிகளை  வைத்து புலிகள் இயக்கத்தை மதிப்பீடு செய்கின்றீர்கள்.  அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட  எவரும் தற்பொழுதும் தாம் புலிகளைச்சார்ந்தவர்கள் என்று கூறுவதில்லை.........

3- இதில் எனக்கு உடன்பாடுண்டு..

அதைக்குளப்பவே சிலர் இங்கு மாவீரர் மாதத்திலும் வாந்தி  எடுக்கின்றனர். 

அதையே  கண்டிக்கின்றோம்...

எனக்கு புலியும் ஒன்றுதான் புளட்டும் ஒன்றுதான். இரண்டும் தமிழீழ விடுதலைக்கென்று போராடிய இயக்கங்களே. அதே போல் பிரபாவும் ஒன்றுதான் பத்மநாபாவும் ஒன்றுதான் கருணா அம்மானும் ஒன்றுதான்.

முப்பது வருடமாக சிங்கள இராணுவத்துடன் மல்லுக்கட்ட பல சாகசங்களை புலிகள் செய்ததால் அவர்களை தனித்துப் பிரித்து அணுக முடியாது காரணம் முப்பது வருட போராட்டத்தின் விழைவு 60 வருடத்துக்கு மேல் போராட்டம் பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் உயிர்நீத்தவர்கள் மீது எப்போதும் மதிப்புண்டு. அதுவும் சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடப் புறப்பட்டு தனது சொந்த இனத்தாலே கொல்லப்பட்டவர்கள் மீது அதிக மதிப்புண்டு. 

புலி ஒட்டுக்குழுக்கள் தங்களை புலி என்று சொன்னாலும் எலி என்று சொன்னாலும் இல்லை எதுவும் சொல்லாமல் விட்டாலும் அவர்கள் புலி ஒட்டுக்குழுக்கள் என்பதை மறுக்க முடியாது. அதுதானே உண்மை. மேலும் புலி ஒட்டுக்குழுக்களான பிள்ளையான் கருணா குழுக்கள் சிறிது காலத்திலேயே எத்தனை உயிர்ப்பலிகளை எடுத்தது ! தொண்டு நிறுவனப்பெண்களை சின்னாபின்னமாக்கியது சிறுவர்கள் படையில் சேர்த்தது கொளசல்யன் போன்று பலரை கொன்றுதள்ளியது என சிறிது காலத்திலேயே அவர்களின் கொலைபாதக ரவுடித்தனங்களை நாம் கண்முன்னே கண்டோம், காரணம் வளர்ப்பும் வளர்ந்த இடமும் அப்படி. மதிப்புக்குரிய செயளாளர் நாயகம் டக்ளஸ் போன்று ஜனநாயக அரசியல் சிந்தனை அற்பனேனும் புலி ஒட்டுக்குழுக்களுக்கு இருக்கவில்லை. 

புலிகளால் கொலை வெறியோடு துரத்தப்பட்டபோது வேறு தெரிவின்றி சிங்கள அரசின் ஆதரவை நாடிய இயக்கங்களையும் தலமைகளையும் சிங்களம் ஆதரித்துக்கொண்டது. ஓடமும் ஒருநாள் வண்டியில் எறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்றதற்கு இணங்க புலிகளுக்கு வேறு தெரிவின்றி வெள்ளைக்கொடியுடன் அரசை ஒட்ட முற்பட்டபோது அரசு அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

கடந்தகாலத்தில் தமிழர் போராட்டத்தில் ஏராளமான ரத்தக்கறைகள் உயிர்ப்பலிகள் பிணக்குவியல்கள். இவற்றை எல்லாம் நான் புலி புளட் ரெலொ என்று பிரித்து அணுகுவது கிடையாது. எல்லாம் தமிழத்தாய் பெற்றெடுத்த பிள்ளைகளே ! 

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் வளர்ப்பும் வளர்ந்த இடமும் அப்படி. மதிப்புக்குரிய செயளாளர் நாயகம் டக்ளஸ் போன்று ஜனநாயக அரசியல் சிந்தனை அற்பனேனும் புலி ஒட்டுக்குழுக்களுக்கு இருக்கவில்லை. 

எலி ஏன் அம்மணமாகத் திரியுது என்று இப்போது தானே தெரியுது....

. மதிப்புக்குரிய செயளாளர் நாயகம் டக்ளஸ் போன்று ஜனநாயக அரசியல் சிந்தனை அற்பனேனும் புலி ஒட்டுக்குழுக்களுக்கு இருக்கவில்லை. 

மன்னிக்கவும் ----------- .............-------..... :D

Edited by நிழலி
சொன்னது சரியாயினும் அநாகரிக்கமான சொல் என்பதால் நீக்குகின்றோம்.

மதிப்புக்குரிய செயளாளர் நாயகம் டக்ளஸ் போன்று ஜனநாயக அரசியல் சிந்தனை அற்பனேனும் புலி ஒட்டுக்குழுக்களுக்கு இருக்கவில்லை. 

1. மக்கள் எல்லாம் பிரேமதாசவின் அட்டூழியங்களால் சாகும் போது அவர் தயவில் 5 அல்லது 10 வாக்குகளுடன் 90 களில் பாராளுமன்றம் சென்றது

2. ஊடகவியலாளர் நிமலராஜனை தேர்தல் நேரத்தில் ஈபிடிபி செய்த அட்டூழியங்களை எழுதியமையால் அவர் மனைவி பிள்ளைகள் முன்னிலையில் சுட்டுக் கொன்றது மற்றும் அவர் அப்பாவை காயப்படுத்தியது

3.  யாழ் உதயன் பத்திரிகை மீது கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொண்டு அங்கு வேலை செய்த பலரை கொன்றது

4. மகேஸ்வரி நிதியத்தின் மூலம் 4000 மில்லியனுக்கும் மேற்பட்ட பெறுமதியுள்ள மண் கொள்ளையை இன்றுவரைக்கும் மேற்கொள்வது

5. மக்களின் வாக்குகள் மூலம் தெரிவான வடக்கு மாகாணசபையை வடக்கின் ஆளுநரின் உதவி கொண்டு செயல்பட விடாது முடக்குவது

நீங்கள் மெய் சிலிர்க்கும் டக்கிளசது ஜனநாயக அரசியல் சிந்தனை யில் நிகழ்ந்த / நிகழும் விடயங்களுக்கு சில உதாரணங்கள் இவை.

நன்றி

நான் மேலே சுட்டிக்காட்டியது செயலாளர் நாயகத்திற்கும் புலி ஒட்டுக்குழுக்களுக்குமிடையிலான வேறுபாடு. 

தமிழர் விடுதலைப்போராட்டத்தில் டக்ளஸ் அரசோடு ஒட்டியதற்கும் பிள்ளையான் கருணா ஒட்டியதற்கும் நிறையவே வேறுபாடு இருக்கின்றது. இரண்டு சம்பவமும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே இங்கு அடிப்படைக் கருத்து. மணலை கொள்ளையடித்தார் உதயன் பத்திரிகையை உடைத்தார் என்பதெல்லாம் ஒரு இனத்தை அழிவுக்குள் தள்ளியதிலும் பல்லாயிரம் மக்களை படுகொலைக் களத்திற்குள் நகர்த்தியதும் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலை மூச்சையும் உந்து சக்தியையும் நிர்மூலமாக்கி பல பத்து வருடங்கள் பின்னோக்கித் தள்ளியதும் ஒன்றாக முடி யாது.

இவ்வாறான படுகொலைகள் பண விடயங்களை பட்டியலிட்டால் டக்ளஸ்பக்கம் மடுவளவும் புலிகள் பக்கம் மலையளவுமாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. அரசியல் படுகொலைகள் இனவிடுதலைப்போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் வேறு ஒரு பரிணாமத்திற்குச் செல்லும். புலிகளின் மத ரீதியான அணுகுமுறை வேறொரு பரிணாமத்திற்குச் செல்லும். டக்ளசையும் உமா வையும் வைத்து புலிகளின் செயற்பாடுகளை நியாயப்படுத்த முடியாது. 

ஒட்டுக்குழுக்கள் என புலிகள் சார்புநிலை எடுப்பவர்கள் விழிக்க முடியாது காரணம் ஒவ்வொரு ஒட்டுதலுக்குப் பின்னும் புலிகளின் அதிகாரக் கரங்கள் இருக்கின்றது. கடசியில் புலிகளும் அரசோடு ஒட்டும் நிலையில் தான் முடிந்தது.

எந்த இயக்கத்திற்கும் ஆதரவு எதிரான நிலை அடிப்படையில் இல்லை. ஒவ்வொரு பிரச்சனைக்குமான காரணம் இந்த இனத்தின் அசைவியக்கத்தில் எவ்வாறு உள்ளது என்ற நோக்கே என்னிடம் உள்ளது. அதே நேரம் இவற்றை எல்லாம் தனி நபர்கள் பிரச்சனையாக அவர்கள் சார்ந்த இயக்ப்பிரச்சனையாக அணுக முற்படும் போது சந்தர்பங்களுக்கேற்ப குற்றம் சுமத்தப்படும் தரப்புகள் பக்கம் நின்று சில கருத்துக்களை பதிவிட நேரிடுகின்றது. இதற்கெல்லாம் அர்த்தம் ஒவ்வொரு தரப்பும் செய்வது சரி என்பதோ அதை நான் ஆதரிக்கின்றேன் என்பதோ கிடையாது. 

நாங்கள் புலிகளை  ஆதரித்தோம்

ஆதரிக்கின்றோம் என்பது வெளிப்படை

ஆனால் இந்த முகம் காட்டாத

வெளிப்படையாக ஆதரிக்காத  

தங்கள்  போன்றோரே

மிகவும் ஆபத்தானவர்கள்...

முதுகில் குத்துதலே எமது போராட்டத்தின் இன்றையநிலைக்கு காரணமே ஒழிய

புலிகளோ

தமிழ் மக்களோ அல்ல.....

ஒரு போராட்டத்தின் ஆயத தோல்வியை  வைத்து

எல்லாவற்றையும் கணக்கு போடும் உங்களது பார்வை சரியா என

கொஞ்சம் சிந்தியுங்கள் என்பதே எனது வேண்டுகோள்

இதே போன்றுதான் புலிகளின் தவறுகளை காட்டி அதன் எண்ணிக்கையை ஒப்பிட்டு டக்கிளசின் தவறுகளை காட்டிக் கொடுப்புகளை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது.  இங்கு நீங்கள் எழுதியது புலிகளின் தவறுகளை காரணம் காட்டி ஒரு விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டுவதுதான்.

போராட்ட காலம் முழுதும் டக்கிளஸ் அடங்கலான ஒட்டுக் குழுக்கள் செய்த எதிர் அரசியல் தமிழ் மக்களின் அரசியல் இராணுவ போராட்டங்களை கடுமையாக பாதித்த அளவுக்கு கருணா, கேபி போன்றோரின் பாதிப்பு இருக்கவில்லை. இவர்கள் இருவரும் போராட்டத்தின் இறுதி ஆணியை அடித்தவர்கள். ஆனால் ஒட்டுக்குழுக்கள் பல ஆணிகளை காலம் காலமாக எதிரியுடன் இணைந்து அடித்தவர்கள்.

எந்த இயக்கத்திற்கும் ஆதரவு எதிரான நிலை அடிப்படையில் இல்லை. --------. இதற்கெல்லாம் அர்த்தம் ஒவ்வொரு தரப்பும் செய்வது சரி என்பதோ அதை நான் ஆதரிக்கின்றேன் என்பதோ கிடையாது.

இவ்வாறு காட்டிக் கொள்ள பிரயத்தனப்படுகின்றீர்கள். ஆனால் 2009 மேமாதம் முன்னர் புலிகளின் பல தவறான செயற்பாடுகளுக்கு எதிரான ஆக்கபூர்வமான எந்த எழுத்துகளையும் உங்களிடம் நான் கண்டு இருக்கவில்லை. இன்று, Vise Versa

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாக எனக்கு ஒன்றுமே புரியல்ல..

புலி ஒட்டுக்குழு

ஈபிடிபி ஒட்டுக்குழு

இதே போன்றுதான் புலிகளின் தவறுகளை காட்டி அதன் எண்ணிக்கையை ஒப்பிட்டு டக்கிளசின் தவறுகளை காட்டிக் கொடுப்புகளை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது.  இங்கு நீங்கள் எழுதியது புலிகளின் தவறுகளை காரணம் காட்டி ஒரு விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டுவதுதான்.

இவ்வாறு காட்டிக் கொள்ள பிரயத்தனப்படுகின்றீர்கள். ஆனால் 2009 மேமாதம் முன்னர் புலிகளின் பல தவறான செயற்பாடுகளுக்கு எதிரான ஆக்கபூர்வமான எந்த எழுத்துகளையும் உங்களிடம் நான் கண்டு இருக்கவில்லை. இன்று, Vise Versa

 // எந்த இயக்கத்திற்கும் ஆதரவு எதிரான நிலை அடிப்படையில் இல்லை. ஒவ்வொரு பிரச்சனைக்குமான காரணம் இந்த இனத்தின் அசைவியக்கத்தில் எவ்வாறு உள்ளது என்ற நோக்கே என்னிடம் உள்ளது. அதே நேரம் இவற்றை எல்லாம் தனி நபர்கள் பிரச்சனையாக அவர்கள் சார்ந்த இயக்ப்பிரச்சனையாக அணுக முற்படும் போது சந்தர்பங்களுக்கேற்ப குற்றம் சுமத்தப்படும் தரப்புகள் பக்கம் நின்று சில கருத்துக்களை பதிவிட நேரிடுகின்றது. இதற்கெல்லாம் அர்த்தம் ஒவ்வொரு தரப்பும் செய்வது சரி என்பதோ அதை நான் ஆதரிக்கின்றேன் என்பதோ கிடையாது. //

இவ்வாறு நான் எழுதியுள்ளேன்.

நான் பட்டுக் குஞ்சமும் கட்டவில்லை நியாயப்படுத்தவும் விரும்பவில்லை. அவனை விட இவன் பெயரியவன் என்ற விவாதங்களில் குறுக்கே வருகின்றேன் அவ்வளவுதான். 

நான் பல தடவை சொல்லியுள்ளேன் 2009 பிற்பாடு எனது கருத்தில் மாற்றம் தராளமாக உண்டு. ஒரு அழிவுக்குப் பின்னரும் மாறமல் இருக்க முடியாது. இதே களத்தில் பல்வேறுபட்ட இயக்கங்களை தடைசெய்து புலிகள் ஒரு சக்தியாய மாறியது நல்ல விடயம் என்று எழுதியுள்ளேன். ஆனால் அது ஒரு விடையை 2009 ல் தந்தது. அதன் பின் அக்கருத்து நிலை மாறுகின்றது. முரண்பாடுகளும் பகையும் என்ன விழைவை தந்தது இனித் தரும் என்பதை காண்கின்றோம். ஏன் இந்த முரண்பாடு என்ற கேள்வி நோக்கிப் போக முற்படுகின்றேன். அதற்கும் அனுமதிக்க மறுத்து இந்த இயகம் செய்தது சரி அது செய்தது பிழை அது ஒட்டுக்குழு இது போராட்டக்குழு என்ற முரண்பாட்டை தக்கவைக்கும் போக்கே பல கருத்துக்களுக்கு காரணமாகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இயக்கத்திற்கும் ஆதரவு எதிரான நிலை அடிப்படையில் இல்லை.

எனக்கு புலியும் ஒன்றுதான் புளட்டும் ஒன்றுதான். இரண்டும் தமிழீழ விடுதலைக்கென்று போராடிய இயக்கங்களே. அதே போல் பிரபாவும் ஒன்றுதான் பத்மநாபாவும் ஒன்றுதான் கருணா அம்மானும் ஒன்றுதான்.

மதிப்புக்குரிய செயளாளர் நாயகம் டக்ளஸ் போன்று ஜனநாயக அரசியல் சிந்தனை அற்பனேனும் புலி ஒட்டுக்குழுக்களுக்கு இருக்கவில்லை. 

நாங்கள் புலிகளை  ஆதரித்தோம்

ஆதரிக்கின்றோம் என்பது வெளிப்படை

ஆனால் இந்த முகம் காட்டாத

வெளிப்படையாக ஆதரிக்காத  

தங்கள்  போன்றோரே

மிகவும் ஆபத்தானவர்கள்...

முதுகில் குத்துதலே எமது போராட்டத்தின் இன்றையநிலைக்கு காரணமே ஒழிய

புலிகளோ

தமிழ் மக்களோ அல்ல.....

ஒரு போராட்டத்தின் ஆயத தோல்வியை  வைத்து

எல்லாவற்றையும் கணக்கு போடும் உங்களது பார்வை சரியா என

கொஞ்சம் சிந்தியுங்கள் என்பதே எனது வேண்டுகோள்

புலிகளின் போராட்ட நியாயங்கள் அவர்களது தியகங்கள் அர்பணிப்புகளுக்கு எதிராக நான் கருத்துக்களை முன்வைப்பதில்லை. மேலும் இந்த இனத்தின் தவறுகளை எல்லாம் புலிகள் தலைமீது நான் தூக்கிப்போடுவதும் இல்லை. இந்த இனத்தில் உள்ள பிரச்சனைக்கு புலிகளை காரணமாக்குவதும் இல்லை. இங்கு நடக்கும் தியாகி துரோகி ஒட்டுக்குழு போராட்டக்குழு அந்த இயக்கம் இந்த இயக்கம் என்ற குடுமிச் சண்டையையும் அதற்கு எழுதப்படும் கருத்துக்களும் வேறு தளத்தில் நிகழ்பவை. அவைகள் குடுமிச் சண்டைகள் சார்ந்தவை மட்டுமே. 

நேற்று என்னுமொரு திரியில் பதிந்த கருத்திது. 

தமிழ்த்தேசீயத்தின் தோல்வியே அதில் ஒரு கூறான புலிகளின் தோல்வி. இதையே புலிகளின் தோல்வி தமிழ்த்தேசீயத்தின் தோல்வி என மறு வளமாக அணுக முடியாது.

இதனாலேயே கடந்த ஐந்து வருடங்கள் சர்ச்சையாகவேனும் அல்லது உளவியலாகவேனும் கடக்க முடியாத நிலை. கடந்து எங்கு செல்ல முடியும்?

2009 க்குப் பின்னரான ஐந்து வருடங்கள் 38 வருடகாலத்தின் தேசீய மாயை கலைந்த நிலையில் திக்கற்ற காலமாக அசைவற்றுக் கிடக்கின்றது.

அகநிலையில் தமிழ்த்தேசீயம் எந்த வரையறையையும் எந்த ஒரு ஜனநாயக அடிப்படையையும் எப்போதும் கொண்டிருக்கவில்லை. அக நிலையில் அது எப்போதும் ஒரு உணர்சி நிலையாகவே இருந்தது அன்றி அறிவுசார் நிலையில் இல்லை. இந்த உணர்சிநிலைக்கும் பெரும்பான்மைக் காரணம் புறநிலையில் சிங்களம் தமிழர்களை அவர்களது உட்கூறான சாதி மத பிரதேசவாத வரக்க பேதங்களை கடந்து இனமாக ஒடுக்குமுறை செய்ததன் எதிர்விழைவே காரணமாகின்றது.

முறையாக ஒரு அறிவு சார் அணுகுமுறை கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்திருக்குமானால் தமிழ்த்தேசீயத்தை பலப்படுத்துவது குறித்த சிந்தனைகள் முளைவிட்டிருக்கும். தமிழ்த்தேசீயத்தை சிதைக்கும் காரணிகள் மீது கவனம் செலுத்தப்பட்டிருக்கும். இதுவே கடந்து செல்வதற்கான ஒரே வளி. ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. மாறாக தேசீயம் என்ற கருத்தையும் வடக்காக கிழக்காக மதமாக புலம்பெயர் தேசத்திலும் பல்வேறு குழுக்களின் தரப்புகளின் தனித்தனிக் கருத்தாக அணுகுமுறையாக அவரவர் எடுத்துக்கொண்டார்கள்.

நடைமுறையில் சிங்கள ஒடுக்குமுறை தொடர்கின்றது. ஒடுக்குமுறையில் இருந்து விடுபடத்துடிக்கும் மக்கள் இருக்கின்றார்கள். பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றது என தேசீயம் பலப்படவேண்டிய தேவைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. புலிகளுக்குப் பின்னரான காலம் இத்தேவைகளை அலட்சியப்படுத்துவதாகவே அமைகின்றது. அது புலிகளை ஆதரிக்கும் நிலையிலும் எதிர்த்துப் பழிபோடும் நிலையிலும் அலட்சியப்படுத்தப்படுகின்றது. இவ் அலட்சியமே தமிழ்த்தேசீயத்தின் பாரம்பரிய இயல்பு. அந்தவகையில் தமிழ்த்தேசீயம் புலிகளின் காலத்தைக் கடந்தும் தோற்றுக்கொண்டே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வந்துவிட்டார் தலைவரின் பிஸ்டலுக்கு எண்ணெய் போட்டவர் ,ஏதோ பக்கத்தில் இருந்த மாதிரி கதை விட்டுக்கொண்டு .போராட்டம் என்றவுடன் ஓடிவந்தவன் உதை நம்பலாம் . எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல எழுத உங்களை விட ஆட்கள் இல்லை .பல பதிவுகள் வாசித்துக்கொண்டே வருகின்றேன் எமது போரட்ட வரலாற்றின் அடியும் இல்லை நுனியும் இல்லை .

உண்மையை தவிர வேறு எதையும் நான் என்றும் எழுதியதில்லை .முடிந்தால் வாருங்கள் ஒழுங்கான வரலாற்றுடன் அப்போ வேண்டிய பதில் கிடைக்கும் .

அண்ணே உங்களுக்கு நான் சொல்வது திரும்பவும் விளங்கவில்லை என்று நினைக்கிறேன்.

நீங்கள் எழுதுவது பொய் என்று சொல்லவரவில்லை. நீங்கள் சொல்லும் விடயத்திற்கு முன்பும் பின்பும் நடந்தவற்றை உங்களால் தொட முடியாது என்றுதான் சொல்கிறேன்.

முன் பின் நடந்தவற்றை நீங்கள் எழுதினால் உங்கள் கொள்கைக்கு நீங்களே ஆப்பு வைத்தது போல் ஆகிவிடும் ஆகவே அதை நீங்கள் ஒருபோதும் செய்ய துணிய மாட்டீர்கள்.

உதாரணமாக சூரியனை பற்றி இப்படி எழுதலாம்...........

நேரம் இப்போ மதியம் ஒருமணி ............. சூரியனின் வெப்பம் பூமியை அழித்துக்கொண்டு இருக்கிறது. செடிகள் எல்லாம் வாடிக்கொண்டு இருகின்றன. செடிகள் மரங்களின் அடியில் எஞ்சிய சிறிய ஈரத்தை கூட கொடிய சூரியனின் வெப்பம் ஊறிஞ்சி எடுத்துகொண்டிருக்கிறது. எங்கும் வெப்பம் வெளியில் நிட்க முடியாது மனிதரும் மிருகங்களும் எங்காவது நிழல் கிடைக்குமா? என்று ஏங்கி கொண்டு செத்துக்கொண்டு இருக்கும் மரங்களின் அடியில் நிழலை தேடி ஓடி கொண்டு இருக்கின்றன. ஊர்வன தமது உடலை பூமியில் வைக்கவே முடியாது இரைகளை தேடி வெளியில் செல்ல முடியாது பட்டினியில் தவித்தன. சின்ன ஏரிகள் குளங்களில் இருக்கும் நீர் கொதிநீராக ஆவி பறந்துகொண்டு இருக்கிறது அதில் வசித்துவரும் மீன்களும் தவளைகளும் மரணத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றன. மெல்லிய அழகிய பூக்கள் எல்லாம் வாடி வந்தங்கி கொண்டு இருக்கின்றன எங்குமே ஒரு மரண ஓலம் ஒலித்து கொண்டு இருக்கிறது.

காலை நேரத்தையும் மாலை வேளையையும் மறைத்துவிட்டு. சூரியனை பற்றி இப்படி எழுதிக்கொண்டே இருக்கலாம்.

உண்மை என்பது சூரியன் இல்லாவிட்டால் பூமியில் ஒன்றும் இல்லை. ஐஸ் மட்டும் மிஞ்சும்.

நீங்கள் உண்மைதான் எழுதுகிறீர்கள் அனால் பிராக்மென்ட் (Fragment) வடிவில்.

நியானி: சில வரிகள் தணிக்கை.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே சுட்டிக்காட்டியது செயலாளர் நாயகத்திற்கும் புலி ஒட்டுக்குழுக்களுக்குமிடையிலான வேறுபாடு. 

.

இவ்வாறான படுகொலைகள் பண விடயங்களை பட்டியலிட்டால் டக்ளஸ்பக்கம் மடுவளவும் புலிகள் பக்கம் மலையளவுமாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. ல் . 

<. 

நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும் ,இப்படி பார்த்தால் எதிரியை படுகொலை செய்ததில் புலிகள் மலை யளவு எனையோர் மடு.....

நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும் ,இப்படி பார்த்தால் எதிரியை படுகொலை செய்ததில் புலிகள் மலை யளவு எனையோர் மடு.....

நீங்கள் சொல்வதை மறுப்பதற்கு இல்லை. 

இத்திரியில் ஒட்டுகுழுக்கள் என்ற அடிப்படையிலேயே கருத்துக்கள் அமைந்தது. குறிப்பாக ஈபிடிபி மற்றும் புலி ஒட்டுக்குளுக்களான கருணா பிள்ளையான் வகையறாக்கள்.  அந்தவகையில் பலர் இங்கு கருணா பிள்ளையானுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளனர் என்பதே தொக்கிநிற்கும் கருத்துக்களாக உள்ளது. 

  • தொடங்கியவர்

நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும் ,இப்படி பார்த்தால் எதிரியை படுகொலை செய்ததில் புலிகள் மலை யளவு எனையோர் மடு.....

ஆயிரத்தில் ஒரு வசனம் இது .இதைதான் நாங்களும் சர்வதேசமும்  இருபது வருடமாக சொல்லிவந்தது எதிரியை  மலையளவு கொல்லுங்கள் பிரச்சனையில்லை ஆனால் புலிகளுக்கு  எதிரி யாரென்று தெரியாமல் போனதுதான் பிரச்சனை .புலிகளின் எதிரிகள் ,

சிங்கள அரசு 

சிங்கள மக்கள் 

முஸ்லிம்கள் 

இந்தியா அரசு 

மாற்று இயக்கங்கள் 

மாற்று கருத்தாளர்கள் 

மாற்று அரசியல் கட்சிகள் 

சமூக ஆர்வலர்கள் பெண்கள் உட்பட 

தமக்கு எதிரானவர்களை மட்டுமல்ல விமர்சித்தவர்களையும் போட்டுதள்ள தொடங்கினார்கள் .

இதனால் தான் எமது விடுதலை போராட்டம் பயங்கரவாத போராட்டம் ஆக மாறியது .

கடைசியில் இயக்கமும் அழிந்து மக்களையும் அழித்துதான் அவர்கள் நடாத்திய போரட்டத்தின் விளைவு .

இன்றும் கூட புலிகள் அழியாவிட்டால் தலைவர் எத்தனை பேரை போட்டுதள்ளியிருப்பார் என்று விசனப்படுபவர்கள் பலர் இருக்கின்றார்கள் .

மலையளவு கொன்றதை நினைத்துபெருமைப்படும் இனம் அழிந்ததில் வியப்பில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

42/43 கருத்துக்குரியவர்கள் அன்றும் இன்றும் என்றும் அங்கும் இங்கும் எப்போதும் இப்போதும்....ஏன் மலசலம் போகாவிட்டாலும் புலிகள்தான் காரணமென கூறுவார்கள். :D  :icon_idea:

  • தொடங்கியவர்

42/43 கருத்துக்குரியவர்கள் அன்றும் இன்றும் என்றும் அங்கும் இங்கும் எப்போதும் இப்போதும்....ஏன் மலசலம் போகாவிட்டாலும் புலிகள்தான் காரணமென கூறுவார்கள். :D:icon_idea:

உங்களுக்கு நீங்கள் இப்போது வாழும் வாழ்க்கையும் ,இணையத்தில் வந்து தேசியம் பேசுவதும் சந்தோசமாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கலாம் ,

எனக்கு அப்படியில்லை ஒவ்வொரு செக்கனும் அநியாயமாக மடிந்த ,இன்று வரை அவலப்படும் மக்கள் பற்றித்தான் சிந்தனை .

தேசியம் பேசி மாவீரர் நாளுக்கு கொத்து ரோட்டி விழுங்கிவிட்டு போபவர்கள் தான் பலர் .

நூறு வீதம் புலிகளின் அறியாமை தான் எம் இனத்தை அழித்து என்று நம்புகின்றவன் நான் . எனவே ஒவ்வொரு செக்கனும் எம் மக்கள் அழிவிற்கு காரணமானவர்களை இன்னமும் மன்னிக்க முடியாமல் இருக்கின்றேன் .சிங்களத்தை ,இந்தியாவை மன்னித்தாலும் புலிகளை மன்னிக்கமுடியாது .மற்றவன் பிறத்தியான் இவர்கள் உண்ட சோற்றுக்குள் விசத்தை கொட்டியவர்கள் .

..............

யாரும் செத்தால் எனகென்ன என்று வந்தபின் எப்படியும் வாழலாம் நடிக்கலாம் .

நியானி: ஒரு வரி தணிக்கை செய்யப்பட்டுள்ளது

.........

யாரும் செத்தால் எனகென்ன என்று வந்தபின் எப்படியும் வாழலாம் நடிக்கலாம் .

விடிஞ்சால் பொழுதுபட்டால்....அந்தப்படம் பாத்தன்....இந்தப்படம் பாத்தன்....அந்த பாட்டு அந்தமாதிரி....நாளைக்கு நாடகத்துக்கு போறன் எண்டுற கலரி கதையள் கதைக்கிற உங்களுக்கு .........

மக்கள் சிந்தனை??????????

நியானி: மேற்கோள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தில் ஒரு வசனம் இது .இதைதான் நாங்களும் சர்வதேசமும்  இருபது வருடமாக சொல்லிவந்தது எதிரியை  மலையளவு கொல்லுங்கள் பிரச்சனையில்லை ஆனால் புலிகளுக்கு  எதிரி யாரென்று தெரியாமல் போனதுதான் பிரச்சனை .புலிகளின் எதிரிகள் ,

சிங்கள அரசு 

சிங்கள மக்கள் 

முஸ்லிம்கள் 

இந்தியா அரசு 

மாற்று இயக்கங்கள் 

மாற்று கருத்தாளர்கள் 

மாற்று அரசியல் கட்சிகள் 

சமூக ஆர்வலர்கள் பெண்கள் உட்பட 

தமக்கு எதிரானவர்களை மட்டுமல்ல விமர்சித்தவர்களையும் போட்டுதள்ள தொடங்கினார்கள் .

இதனால் தான் எமது விடுதலை போராட்டம் பயங்கரவாத போராட்டம் ஆக மாறியது .

கடைசியில் இயக்கமும் அழிந்து மக்களையும் அழித்துதான் அவர்கள் நடாத்திய போரட்டத்தின் விளைவு .

இன்றும் கூட புலிகள் அழியாவிட்டால் தலைவர் எத்தனை பேரை போட்டுதள்ளியிருப்பார் என்று விசனப்படுபவர்கள் பலர் இருக்கின்றார்கள் .

மலையளவு கொன்றதை நினைத்துபெருமைப்படும் இனம் அழிந்ததில் வியப்பில்லை .

புளட் என்ற இயக்கம் தொடங்கிய நாட்களில் இருந்து இதே வசனங்களை தானே கேட்கிறோம். வளர பாருங்கள். இக்களத்தில் உங்களை தவிர மற்றவர்கள் மக்கள் மேல் அக்கறை அற்றவர்கள் என்பது உங்களின் சுத்த நடிப்பு. நகைப்புக்கு இடமானது. 40000 மாவீரர்களை காவு கொடுத்து போராfட்டிய இயக்கம்  உங்களுக்கு நகைப்புக்கு இடமானது  உங்களுக்கு புலிகளின் மேல் உள்ள இயக்க ஆத்திரமே தவிர எந்த வித ஆக்க பூர்வமான கருத்துக்களையும் தரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான்,

உமா இயக்கதிற்கு வர முதல் ஊரிலேயே காதலி வைத்திருந்தவர் .பின்னர் அவரை கலியாணம் முடித்து அவரும் இந்தியாவில் இருந்தார் .உஷா அக்கா என்று கூப்பிடுவோம்.இந்த விடயத்தை எல்லோருக்கும் தெரியாமல் ஓரளவு ரகசியமாகத்தான் உமா வைத்திருந்தார் .இப்போ பிரான்சில் இருக்கின்றார் .பிள்ளைகள் இல்லை .உமாவின் அப்பா அம்மா அக்கா தம்பிமார் எல்லோரும் எனக்கு நல்ல பழக்கம்.

அண்மையில் முகபுத்தகத்தின் ஊடாக தற்செயலாக உமாவின் அக்காவின் மகனை அடையாளம் பிடித்து சுகம் கேட்டேன் .என்னை மறந்துவிட்டார் .இந்தியாவிலேயே படித்து நல்ல வேலையில் இருக்கின்றார் .பெற்றோர் நலமாக இருப்பதாக சொன்னார் .

கொழும்பில் ஊர்மிளாவுடன் தொடர்பு என்று ஒரு கதை ,பின்னர் இந்தியாவில் கூட அப்படி இப்படி என்றார்கள் உண்மை பொய் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் .

நான் இன்று வரை ஊர்மிளா தான் உமாவின் காதலி என்று நினைத்தேன்.அப்ப கள்ளக் காதல் பிரச்சனையால் இயக்கத்துக்குள் பிரிவா??????????

பிராபகரன் எல்லோரயும் சும்மா சுட்டுக்கொண்டு திரிந்தார் என்று ஒரு பரப்புரையாக இது இல்லையா? (அதுதான் உங்கள் உள்நோக்கம்காக கூட இருக்கலாம்).
 
பண்ணையில் இவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவர் சிறிய பணத்துடன் குடும்ப கஷ்டம் காரணமாக ஓடிவிட்டார். எல்லோரும் அவரை சுடுவதென்று  முடிவெடுத்தார்கள் பிரபாகரன் சொன்னார் அவர் ஓடியதன் காரணம் அவருடைய குடும்ப நிலைமை என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும் பின்பு ஏன் அவரை சுட வேண்டும் என்றும் சுடுவதையும் தடுத்தார்.
ஓடியவரர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் அதுதான் இவர் தடுக்கிறார் என்று ஒரு கதையை இயக்கத்திற்குள் பரப்பிவிட்டு (ஐயர்தான் அதை பரப்பியதாக சொல்கிறார்கள்)  இவருக்கு தெரியாமல் அவரை சுட சிலர் முன்று இருக்கிறார்கள். பின்பு அதனால்  இயக்கத்திற்குள் பிரச்சனை படிருக்கிரார்கள்.
இறுதியில் பிரபாகரன் சர்வதிகாரி ஆனார் (ஆக்கபட்டர்).
 
அண்ணை பெரிய ஆள்தான். நடந்த விடயங்கள் அனைத்தையும் பக்கத்தில இருந்து பார்த்திருக்கிறார். 
நாளைக்கு ஒபாமாவை பக்கத்திலிருந்து பார்த்த விடயங்களை மறக்காமல் சொல்லுங்கோ. 
  • தொடங்கியவர்

விடிஞ்சால் பொழுதுபட்டால்....அந்தப்படம் பாத்தன்....இந்தப்படம் பாத்தன்....அந்த பாட்டு அந்தமாதிரி....நாளைக்கு நாடகத்துக்கு போறன் எண்டுற கலரி கதையள் கதைக்கிற உங்களுக்கு .........

மக்கள் சிந்தனை??????????

நியானி: மேற்கோள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

வாத்தியார் -ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உயிரினங்கள் சுவாசிக்கின்றன .

சுரேஷ் - எட்டு மணித்தியாலங்கள் 

ரமேஷ் -பதினாறு மணித்தியாலங்கள் .

அர்ஜுன் -24 மணித்தியாலங்கள் .

வாத்தியார் -அர்ஜுன்  சொன்ன பதில் தான் சரி .

சுரேஷ் ரமேசை பார்த்து சொல்லுகின்றார் ,இந்த வாத்திக்கு ஒண்டும் தெரியாது ,நான் சாப்பிடுகின்றேன் ,விளையாடுகின்றேன் ,படிக்கின்றேன் ,நித்திரை கொள்ளுகின்றேன் .வாத்தி சொல்லுது நான் 24மணித்தியாலங்களும் சுவாசிக்கின்றனானாம் .

ரமேஷ் சுரேஷுக்கு ஒரு பச்சை குத்துகின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.