Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக முஸ்லிம் அழகுராணி போட்டி : தியூனிஸிய பென் தெரிவு

Featured Replies

article-4378be90-f651-4036-b111-33596d52உலக முஸ்லிம் அழகுராணி போட்டி இந்தோனேசிய யொக்யகர்த்தா நகரில் இடம்பெற்ற போது அழகுராணியாக தியூனிஸிய அழகுராணி பத்மா பென் முடி சூட்டிக்கொண்டார்.

அவருக்கான அழகுராணி கிரீடத்தை கடந்த ஆண்டின் முஸ்லிம் அழகு ராணியான ஒபபியி அயிஷாஹ் அஜிபோலா அணிவித்தார்.

இந்த அழகு ராணிப் போட்டியானது முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக நடத்தப்படும் போட்டியாகும்.

மேற்படி போட்டியின் இறுதிச்சுற்றில் மருத்துவ கணினி விஞ்ஞானிகள் உள்ளடங்கலான 18 பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் கணினி விஞ்ஞானி (25 வயது) இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார்.article-4378be90-f651-4036-b111-33596d52

அவருக்கு தங்க கடிகாரம், தங்க நாணயம் மக்காவுக்கான சுற்றுலா என பரிசாக வழங்கப்பட்டன. 

இஸ்லாமிய பாரம்பரிய முக்காடு அணிந்து இறுதிச் சுற்றில் கலந்து கொண்ட மேற்படி போட்டியாளர்களில் வெற்றியாளர்கள் வெறும் தோற்ற அழகை மட்டும் அடிப்படையாக கொண்டு அல்லாமல் அவர் எவ்வாறு குர்ஆன் வசனங்களை மனனம் செய்து கூறுகிறார். நவீன உலகில் இஸ்லாம் தொடர்பில் அவர்களது கண்ணோட்டம் என்பனவற்றை கவனத்திற்கொண்டு தெரிவு செய்யப்படுகிறார்.

http://virakesari.lk/articles/2014/11/23/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81

  • கருத்துக்கள உறவுகள்

அளவுகள் ஒண்டும் பாக்கிறேல்லயா

ரொம்ப Boringly யான அழகு ராணி போட்டியா இருக்கும் என்று சொல்லுங்க. படங்கள் போடல்லையா. அதை போட்டென்ன போடாமல் விட்டென்ன. எல்லாம் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப Boringly யான அழகு ராணி போட்டியா இருக்கும் என்று சொல்லுங்க. படங்கள் போடல்லையா. அதை போட்டென்ன போடாமல் விட்டென்ன. எல்லாம் ஒன்றுதான்.

துல்பன்... இதிலை ஆரு அழகுராணி எண்டு சொல்லுங்கோ பாப்பம்! :D

hijab-fashion+(11).jpg

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப Boringly யான அழகு ராணி போட்டியா இருக்கும் என்று சொல்லுங்க. படங்கள் போடல்லையா. அதை போட்டென்ன போடாமல் விட்டென்ன. எல்லாம் ஒன்றுதான்.

571138201001499640360no.jpg

57113600100488640360no.jpg

571136401001599640360no.jpg

5711361099186640360no.jpg

571136201001599640360no.jpg

57113830100388640360no.jpg

AFP0112154-01-08151900_b.jpg

துல்பன்... இதிலை ஆரு அழகுராணி எண்டு சொல்லுங்கோ பாப்பம்! :D

hijab-fashion+(11).jpg

 இதை வைத்து எப்படி சொல்வது இருந்தாலும் வயலற் கலர்  போட்டவர்  3 வீதம் அழகுராணி என நினைக்கிறேன். இவர்களின் அழகில் 3 வீதம் தான் பார்க்க முடிகிறது. மேக்கப்  லேடிகள் இவர்களை விட அழகானவர்களாக உள்ளார்கள்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

முக்காடு போட்டு இருக்கும்போதே இவ்வளவு அழகு என்றால் முக்காட்டையும் ஹிஜாபையும் கழட்டிவிட்டு பாத்தால் எவ்வளவு அழகா இருப்பா!

துனீசிய அழகி

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றிக்கண் திரைப்படத்தில் சரிதாவைப் பார்ப்பதற்கு ரயனிகாந் போடும் கண்ணாடியை எங்கே வாங்கலாம்....??? யாராவது சீக்கிரம் சொல்லுங்கப்பா. :wub:

டூ பீசில சரியான அளவுகளை  கணக்கில எடுக்காமல் அழகுராணியை தெரிவு செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக இந்த போட்டியை மீண்டும் நடத்தி டூ பீஸ் முறையிலை சரியான அழகுராணியை 
தெரிவு செய்ய வேண்டும். :D  :D  :D

முகத்தை அழகாக பெண்கள் போல் அலங்கரித்து கொண்டால் ஆண்களுடன் இதில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்றாலும் ஆச்சரியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தை அழகாக பெண்கள் போல் அலங்கரித்து கொண்டால் ஆண்களுடன் இதில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்றாலும் ஆச்சரியமில்லை.

எனக்கும் வலமிருந்து இடமாக, இரண்டாவதாக நிற்பவனிளி)ல்

இந்தச் சன்தேகம் உண்டு! :icon_mrgreen:

57113830100388640360no.jpg

முகத்தை அழகாக பெண்கள் போல் அலங்கரித்து கொண்டால் ஆண்களுடன் இதில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்றாலும் ஆச்சரியமில்லை.

அதுக்கா வெற்றி பெற்றவர் ஆண் என்று உறுதியாக சொல்லமுடியாது... பெண்ணாக கூட இருக்கலாம்.

கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்யும்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

அழகுராணியாகத் தெரிவு செய்யப் பட்டவர் அடுத்த ஒரு வருடத்துக்கு ஏதாவது செயல் திட்டம் செய்ய வேண்டுமே? இவர் என்ன செய்வாராம்? FGM இனை எதிர்ப்பாராமா? அல்லது தீவிர இஸ்லாமியர்கள் எதிர்க்கும் பெண்களுக்கான கல்வியை ஊக்குவிப்பாராமா? என்னைப் பொறுத்தவரை உலகின் தற்போதைய உண்மையான முஸ்லிம் உலக அழகி பாகிஸ்தானின் மலலா தான்! :icon_idea:

571136401001599640360no.jpg

பங்களாதேஷ் அழகு ராணியப் பார்க்க சுவாமி விவேகானந்தர் மாதிரி இருக்கு.  :D

  • கருத்துக்கள உறவுகள்

Niqab-group-of-women.jpg

சவுதி அழகுராணிப் போட்டியா இருக்குமோ? :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

Niqab-group-of-women.jpg

சவுதி அழகுராணிப் போட்டியா இருக்குமோ? :unsure::D

இப்படி குரூப் போட்டோ எடுக்கும் போது,

படம்பிடிப்பவர், "ஸ்மைல் பிளீஸ்" என்று சொல்ல வேண்டிய தேவை ஏற்படாது. :)

இப்படி குரூப் போட்டோ எடுக்கும் போது,

படம்பிடிப்பவர், "ஸ்மைல் பிளீஸ்" என்று சொல்ல வேண்டிய தேவை ஏற்படாது. :)

சிறி எங்கயோ போயி;ட்டீங்க எப்படி இப்படியெல்லாம்....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொன்னாலும் இஸ்லாமியப் பெண்கள் ஓர் அழகுதான்.

என்ன சொன்னாலும் இஸ்லாமியப் பெண்கள் ஓர் அழகுதான்.

ஒஹோ நீங்கள் அந்த அழகை கண்டவரோ?
  • கருத்துக்கள உறவுகள்

ஒஹோ நீங்கள் அந்த அழகை கண்டவரோ?

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்! :D
  • கருத்துக்கள உறவுகள்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்! :D

இராமாயண காலத்திலிருந்தே பிரமச்சாரியாக இருந்த வாலி அவர்கள் இன்று சம்சாரி ஆகிவிட்டார். :wub:

இராமாயண காலத்திலிருந்தே பிரமச்சாரியாக இருந்த வாலி அவர்கள் இன்று சம்சாரி ஆகிவிட்டார். :wub:

அண்ணே வாலி எப்ப பிரமச்சாரியா இருந்தவர். சுக்கிரீவனின் மனைவியையும் அபகரித்தவர் என்றல்லவோ இராமாயணம் கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே வாலி எப்ப பிரமச்சாரியா இருந்தவர். சுக்கிரீவனின் மனைவியையும் அபகரித்தவர் என்றல்லவோ இராமாயணம் கூறுகிறது.

தவறுக்கு வருந்துகிறேன். வாலி சம்சாரி. மனைவியின் பெயர் தாரை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் துனிசியா முஸ்லீம் பெண்பிள்ளைகள் சிலர் நண்பிகளாக இருக்கினம். எல்லாமே ரெம்ப அழகு. பழகவும் இனிமையானவர்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் துனிசியா முஸ்லீம் பெண்பிள்ளைகள் சிலர் நண்பிகளாக இருக்கினம். எல்லாமே ரெம்ப அழகு. பழகவும் இனிமையானவர்கள். :)

அதுதான்..... அதுதான்...... ஸார் வேணும் நல்ல அழகாவும் இருக்கோணும் இனிமையாவும் இருக்கோணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.