Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பேன்:அனந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் மைத்ரியின் பணத்தை வாங்கி வைத்து விட்டு அவருக்கு வாக்கு கேட்டால் அது கூலிக்கு மாறடிப்பது.

தலைவர் 2005ல் மகிந்தவிடம் பணம் வாங்கி விட்டு தேர்தலை புறக்கணிக்கச்சொன்னால் அது ராசதந்திரம் :lol:

அதே மகிந்த பிறகு கெஞ்சக் கெஞ்சக் கதறக் கதற வெள்ளையடிச்சு விட்டது என்ன தந்திரம்? ^_^
  • Replies 99
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் மைத்ரியின் பணத்தை வாங்கி வைத்து விட்டு அவருக்கு வாக்கு கேட்டால் அது கூலிக்கு மாறடிப்பது.
தலைவர் 2005ல் மகிந்தவிடம் பணம் வாங்கி விட்டு தேர்தலை புறக்கணிக்கச்சொன்னால் அது ராசதந்திரம்   :lol:

தலைவர் பணம் வாங்கினார் என்று வாந்தியெடுக்கும் கூட்டம் எடுத்துக்கொண்டுதான் இருக்கும்.
எதிரியிடம் பணம் வாங்கினால் ......
அதைதான் தமிழில் ராஜதந்திரம் என்று சொல்வது. 
 
தலைவர் மகிந்தவின் பொலிஸ் பாதுகாப்பை நம்பித்தான் வாழ்ந்து வந்தவர்.
ஊர் உலகில் என்ன நடக்கிறது என்று தெரியாத உங்களுக்கெல்லாம் பதில் எழுத வேண்டி கிடக்கு. 

உலக அரசியல் நீதி நிஜாயம் பேசி கிளிச்சிட்டீங்கள் போட்டுவாங்கோ 

கூட்டமைப்பை கலைக்கும் நேரமும் வந்துவிட்டதாகவே உணர்கிரேன்.

உந்த கூடாத கூட்டம் இருப்பதிலும் பார்க்க முறையான ஒருகட்சி அரசியல் பிரயோசனமாக இருக்கும்.

இவர்களை விமர்சித்து பொளுதுபோக்கும் புலம்பல் கேசுகளுக்கும் ஒரு நிம்மதி.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முறையான கட்சியை அண்ணன் சூறாவளி அமைப்பார். பெரும் சூறாவளியை அது உலக அரசியலில் கிளப்பும் இருந்து பாருங்கோ. அது கனடாவில் இருந்து கிளம்பி.. கனடாவில்.. யுத்தத்தை சாட்டி அசைலம் அடிச்சு செற்றிலான தமிழர்களை எல்லாம் மீண்டும் தாயகத்தில் மீளக் குடியேற்றி தமிழர்களின் விகிதாசாரத்தை.. துரத்தி அடிக்காத விகிதாசாரமா மாற்றித்தரும். தமிழர்களின் மேற்குலக மோகத்துக்கு அண்ணன் சூறாவளி.. கட்சி.. முடிவு எழுதும். இதுவே அவரின் கட்சியின் பிரதான கொள்கை. இல்லையா அண்ணன். எல்லாருக்கும்.. இப்ப தான் தான் தேசிய தலைவருன்ன நினைப்பு. நினைக்கிறது தப்பில்ல.. செயற்பட முடியாது. அதுக்கு துணிவு வேணும். அதுவும் சாக...!!!  :icon_idea::D:lol:

கூட்டமைப்பை கலைக்கும் நேரமும் வந்துவிட்டதாகவே உணர்கிரேன்.

உந்த கூடாத கூட்டம் இருப்பதிலும் பார்க்க முறையான ஒருகட்சி அரசியல் பிரயோசனமாக இருக்கும்.

இவர்களை விமர்சித்து பொளுதுபோக்கும் புலம்பல் கேசுகளுக்கும் ஒரு நிம்மதி.

கூட்டமைப்பை கலைக்க வேண்டியதில்லை. அதை முறையாக பதிந்து உட்கட்சி ஜனநாயகத்தை பலப்படுத்தினால் கட்சி பலப்படும். ஒரு சில தனிநபர்களுக்காக அல்ல கூட்டமைப்பு.

நான் கட்சி ஆரம்பிப்பன் என்று எப்ப சொன்னான்?

உங்களை தவிர சரியான தலமையை யாராலும் தரமுசியாது. ஆகவே தாம்க்களே ஒரு கட்சியை தொடங்கி சம்பந்தர் தலமையிலான கூட்டணையை துரத்த வேண்டுமென்று தாள்மையுட வேண்டி கொள்கிறேன்.

எப்ப பார்த்தாலும் எதிர் கருத்துக்களை மாத்திரம் எளுதுவதோடு நின்றுவிடவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை கலைக்க வேண்டியதில்லை. அதை முறையாக பதிந்து உட்கட்சி ஜனநாயகத்தை பலப்படுத்தினால் கட்சி பலப்படும். ஒரு சில தனிநபர்களுக்காக அல்ல கூட்டமைப்பு.

உண்மை. கூட்டமைப்பு ஒழுங்காத்தான் இருந்தது 2009 மே வரை.

அதுக்குப் பிறகு சம்பந்தன்.. உள்ள கஞ்சல்களை எல்லாம் தன் இஸ்டத்துக்கு உள்ள இழுத்து வைச்சுக் கொண்டு.. இருந்த சில நல்ல மனிதர்களை எல்லாம் தூக்கி வெளில விட்டிட்டார்.

கூட்டமைப்பின்.. இந்த நிலைதளம்பல் போக்குக்கு முக்கியமாக அந்தக் கட்சியின் ஆளெடுப்பு.. மற்றும்.. கட்சியில் சம்பந்தன்.. சுமந்திரன் போன்றோரின் செயற்பாடுகளே காரணம்.

கண்டவனையும் உள்ள எடுத்து.. உள்ளூராட்சி.. மன்றங்களிலும்.. நகராட்சிகளிலும்.. மாநகரங்களிலும்.. நாடாளுமன்றத்திலும் இருத்திட்டு.. அவன்/அவள் காசை வாங்கிட்டு கட்சி தாவிறான்னா.. அதுக்கு கட்சியின் கட்டமைப்பு கோட்பாடுகளில் உள்ள பலவீனங்களும் காரணம்.

இதுகளை மிஸ்டர் சம்பந்தன்.. சுமந்திரன் சரிசெய்யக் காணம். இன்னும் இல்லாத புலிகளை காட்டுமிராண்டி.. இராணுவ அமைப்புன்னு பழைய பல்லவியை கொழும்பில் வைச்சு பாடிக்கிட்டு திரியுதுங்க. அறளை பெயர்ந்திட்டா வெளிநாடுகளுக்கு அனுப்பி செற்றிலாகிட்ட பிள்ளைகள்.... பேரப்பிள்ளைகளோடு.. நேரத்தைச் செலவழிக்கலாமில்ல. எதுக்கு மக்கள் நலனோடு உரிமைகளோடு இன்னும் விளையாடிக்கிட்டு இருக்கனும்..!!

சுமந்திரனை வெளில விட்டால்.. அவர் கோட்டு.. கேசுன்னு.. இருந்திக்கிறதே நல்லம். நல்ல சிங்கள கிளையண்டுகள் எனி மாட்டும். பாப்புலர் ஆகிட்டாரில்ல. அப்புறம் என்ன. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவனுக்கு போடு இவனுக்கு போடு என்டு சொல்ல முடியாது தான்.ஆனால் யார் என்ன சொன்னாலும் மக்கள் ஆட்ச்சி மாற்றத்தை விரும்பினம்.

கூட்டமைப்பை கலைக்க வேண்டியதில்லை. அதை முறையாக பதிந்து உட்கட்சி ஜனநாயகத்தை பலப்படுத்தினால் கட்சி பலப்படும். ஒரு சில தனிநபர்களுக்காக அல்ல கூட்டமைப்பு.

கூட்டமைப்பை ஒருகட்சியாக பதியிறது நடக்கிரமாதிரியா? 

கூட்டமைப்பை ஒருகட்சியாக பதியிறது நடக்கிரமாதிரியா?

ஏன் முடியாது? அதற்கு என்ன தடை. பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் தானே. அப்ப நீங்க சொல்லுற மாதிரி கூட்டமைப்ப கலைச்சிட்டு இரண்டு பெரிய தேசிய கட்சியிலும் அவரவர்களுடைய விருப்பப்படி சேர்ந்தால் மொத்த தமிழருக்கும் நன்மை கிடைக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் கோஷ்டி மக்களைச் சுயமாக வாக்களிக்கச் சொல்லாமல் நிபந்தனையற்ற முறையில் மைத்திரிக்கு வாக்களிக்கச் சொன்னது சிறிலங்காவின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதாக இருக்கிறது.சிறலங்காவின் ஒற்றையாட்சி முறையில் தமிழ்மக்களுக்கு ஒருபோதுமே தீர்வு கிடைக்கப் போவதில்லை.இதே மைத்திரியை எதிர்த்து அடுத்த 5 வருடங்களில் சம்பந்தர் முடிவெடுப்பார். சம்பந்தரும்,சுமத்திரனும் இல்லாத கூட்டமைப்பே எமக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்களை சுயமாக வாக்களிக்க விடுதலைப் புலிகள் அனுமதித்திருக்கலாமே. ஏன் அப்போது தமிழ் மக்களை வாக்களிக்காது தடுத்தனர்? ஒருவனை வாக்களிக்காமல் தடுப்பது எவ்வளவு ஜனநாயக விதிமுறை மீறல், தனிநபர் உரிமை மீறல் என்பது ஏன் உங்களுக்கு அப்போதும் இப்போதும் புரியாமல் போய்விட்டது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபாலவுக்கு வாக்களிக்காமல் சுயமாக வாக்களியுங்கள் என்று அறிவித்திருந்தாலும் கூட அனைத்து தமிழர்களும் மைத்திரிக்குத்தான் வாக்களித்திருப்பார்கள். அதனால்தான் கூட்டமைப்பு இதனை பகிரங்கமாக அறிவித்து உள்ளனர்.

புலம்பெயர் புலிகளின் பின்னணி முன்னணி அமைப்பான கஜேந்திரகுமார் கட்சி அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுத்து இருக்கும் வேண்டுகோள் எந்தளவில் எடுபட்டு இருக்கின்றது என்பதனை அறியத்தர முடியுமா?

தமிழ்நெட், பதிவு போன்ற புலம்பெயர் புலிகளின் இணையத்தளங்களில்தான் பெரிதளவில் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

வடக்கு - கிழக்கு மக்களையும் அங்கு இயங்குகின்ற கட்சிகளையும் இனியாவது சுயமாக சிந்தித்து செயற்பட விடுங்கள். புலத்தில் இருந்து சாவி கொடுக்கின்ற வேலையினை தவிருங்களேன். உங்களை யார்தான் இவ்வாறு புலம்புமாறு கேட்டது?

விட்டுவிடுவோம்

அப்படியாயின்

கனடாவில் நடக்கும் தேர்தலுக்கு சம்பந்தர் ஐயா எதற்காக அறிக்கை விடுகிறார்....???

கொஞ்சம் விளக்கம் தரமுடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றமாக இருக்கும் என நினைத்தாலும் பலரும் இதை எதிர்பார்த்தார்கள். நான் சம்பந்தரின் முடிவைக் கூறுகின்றேன்.

ஆனந்தி அவர்களின் முடிவையும் பலர் ஏற்கலாம்.

ஆனாலும் தமிழர்களின் வாக்குகளைவிட அவர்களின் நிலைப்பாடே

எப்போதும் சிங்கள ஜனாதிபதியைத் தெரிவு செய்ய உதவும் என்பது சம்பந்தருக்குத் தெரியாமலா இருக்கும்

பொன்சேகாவுக்கு ஆதரவு; மைத்திரிபாலவுக்கு ஆதரவு என வெளிப்படையாகச் சொல்லும்போது அடிப்படை பிரச்சினைகள் எனமறுபக்கம் கூட்டமைப்பு சொல்லும் விடயங்கள் ஆட்டம் கண்டுவிடுகின்றன.

உதாரணமாக, போர்க்குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்பது கூட்டமைப்பின் நிலைப்பாடு. பிறகு சரத் பொனசேகாவுக்கு ஆதரவு; மைத்திரிக்கு ஆதரவு.. இப்படியான இரட்டை நிலைப்பாடுகளை எடுக்கும்போது யாராவது இவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பார்களா??

அதற்காக உடனடித் தேவைகளை (ஆட்சி மாற்றம்) புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல.. முன்பு சொன்னவைக்கு ஏறுக்கு மாறான முடிவுகளை எடுக்காமல் நினைத்தகைளை சாதிக்கலாம்..

உதாரணமாக, "மக்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் வாக்களிப்பார்கள்; ஆனால் மகிந்தவுக்கு வாக்குகள் விழும் என கூட்டமைப்பு நம்பில்லை" என்று சொல்லியிருந்தால் விடயம் இலகுவாக முடிந்திருக்கும்.. ஏனென்றால் மக்கள் சிந்திக்கக்கூடியவர்கள்.. ஏற்கனவே எடுத்த நிலைப்பாடுகளுக்கும் பழுது வந்திருக்காது.

மாறாக, இப்போது மைத்திரிக்கு ஆதரவு என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள்.. ஒருவேளை மக்களின் வாக்களிப்பு விகிதம் குறைவாகிப் போய்விட்டால் என்னநிலைமை?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
மாறாக, இப்போது மைத்திரிக்கு ஆதரவு என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள்.. ஒருவேளை மக்களின் வாக்களிப்பு விகிதம் குறைவாகிப் போய்விட்டால் என்னநிலைமை?? :rolleyes:

சரத்பொன்சேகா சொன்ன பொய்யை கேட்டு மக்கள் விக்கிச்சுப் போய் நிற்கினம்.

என்ன கூட்டமைப்பு ஆக்கள் அங்கால தலை வைச்சே படுக்கல்ல. சம்பந்தரும்.. சுமந்திரரும்.. கொழும்பில.. ஹோட்டல விட்டு இன்னும் வெளிய வரேல்லப் போல.

சரத்பொன்சேகாட பேச்சைக் கேட்ட பிறகு.. மைத்திரிக்கு சனம் வாக்குப் போடும்..?????????! போட நினைச்சதும்.. வாக்குச் சீட்டை கிழிச்சு குப்பைல போடத்தான் நினைக்கும். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாவுக்கு ஆதரவு; மைத்திரிபாலவுக்கு ஆதரவு என வெளிப்படையாகச் சொல்லும்போது அடிப்படை பிரச்சினைகள் எனமறுபக்கம் கூட்டமைப்பு சொல்லும் விடயங்கள் ஆட்டம் கண்டுவிடுகின்றன.

உதாரணமாக, போர்க்குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்பது கூட்டமைப்பின் நிலைப்பாடு. பிறகு சரத் பொனசேகாவுக்கு ஆதரவு; மைத்திரிக்கு ஆதரவு.. இப்படியான இரட்டை நிலைப்பாடுகளை எடுக்கும்போது யாராவது இவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பார்களா??

அதற்காக உடனடித் தேவைகளை (ஆட்சி மாற்றம்) புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல.. முன்பு சொன்னவைக்கு ஏறுக்கு மாறான முடிவுகளை எடுக்காமல் நினைத்தகைளை சாதிக்கலாம்..

உதாரணமாக, "மக்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் வாக்களிப்பார்கள்; ஆனால் மகிந்தவுக்கு வாக்குகள் விழும் என கூட்டமைப்பு நம்பில்லை" என்று சொல்லியிருந்தால் விடயம் இலகுவாக முடிந்திருக்கும்.. ஏனென்றால் மக்கள் சிந்திக்கக்கூடியவர்கள்.. ஏற்கனவே எடுத்த நிலைப்பாடுகளுக்கும் பழுது வந்திருக்காது.

மாறாக, இப்போது மைத்திரிக்கு ஆதரவு என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள்.. ஒருவேளை மக்களின் வாக்களிப்பு விகிதம் குறைவாகிப் போய்விட்டால் என்னநிலைமை?? :rolleyes:

அவர்கள் இவ்வாறு சொல்வது தான் 

மக்களுடனான அவர்களின் ஒட்டுதலை தெரியப்படுத்தும்

காத்திருப்போம்....

ஏன் முடியாது? அதற்கு என்ன தடை. பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் தானே. அப்ப நீங்க சொல்லுற மாதிரி கூட்டமைப்ப கலைச்சிட்டு இரண்டு பெரிய தேசிய கட்சியிலும் அவரவர்களுடைய விருப்பப்படி சேர்ந்தால் மொத்த தமிழருக்கும் நன்மை கிடைக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

 கூட்டமைப்பை பதிய வேண்டாமென்றோ அல்லது கலைக்கவேண்டும் ஏன்ரோ நான் நினைக்கவும் இல்லை. 

ஒரு கட்சியாக பதிவதற்கு உள்ளுக்குள்ளேயே எதிர்ப்பு அதனால் தான் சொன்னேன். மற்றபடி ஆனந்த சங்கரியோட முரண்படும்போது தேர்தல் அவசரம் எண்டு விட்டுவிட்டினம் அனால் தேர்தலுக்குப்பிறகு பதிந்திருக்கவேண்டும்.  இதுவரை பதிய முடியவில்லை அல்லது அதுக்கான பொது உடன்பாடும் எட்டப்படவில்லை அகவேதான் அது நடக்கிற காரியமா? 

இரண்டாவது இந்த கூட்டமைப்பின் முடிவை அதன் உறுப்பினர்களே மதிப்பதில்லை இது எங்கே போய் முடியுமோ? 

ஆளுக்காள் பிரிஞ்சு போய் அனுப்பப் பட்டால் தான் தெரியும் ஒற்றுமையின் முக்கியத்துவம்.

ஐயா

என்ன சொல்லவருகின்றீர்கள்??

புலிகள் தான் தோன்றித்தனமாக நடந்தார்கள்

மாற்றுக்கருத்துக்களுக்கு செவிமடுக்கமறுத்தார்கள்

அதனால்தான் தோற்றோம் என்போர்

கூட்டமைப்புக்கு அது பொருந்தாது என்பது எவ்வாறு...??

ஒரு உறுப்பினருக்கு தனது நிலையைச்சொல்ல உரிமையில்லாது எவ்வாறு ஐனநாயகமாகும்???

இது எதேச்சதிகாரமில்லையா???

  • கருத்துக்கள உறவுகள்

உலக அளவில், ஜனநாயகம் என்கிற பெயரில் இருகட்சி அரசியலும், அக்கட்சிகளை அதிகார மையங்கள் கட்டுப்படுத்துவதும்தான் அண்மைக்காலங்களில் நடந்து வருவன. கட்சி ஒற்றுமை என்கிற பெயரில் உட்கட்சிக் கருத்துக்களை உதாசீனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டமைப்பு வெளியார் தலையீடு ஏதுமில்லாமல் சுயமாக முடிவெடுத்தது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அனந்தி அவர்கள் யார், அவரது பின்புலம் என்ன என்பதற்காகவே அவருக்கு அதிகளவு விருப்பு வாக்குகள் கிடைத்தன. அவற்றைப் போட்ட மக்களின் விருப்புக்கு அமைவாக அவர் நடந்து கொள்கிறார். மக்களே நாயகர்களாக இருக்கும் உண்மை ஜனநாயக நிலை இதுவாகும். :D

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்களை சுயமாக வாக்களிக்க விடுதலைப் புலிகள் அனுமதித்திருக்கலாமே. ஏன் அப்போது தமிழ் மக்களை வாக்களிக்காது தடுத்தனர்? ஒருவனை வாக்களிக்காமல் தடுப்பது எவ்வளவு ஜனநாயக விதிமுறை மீறல், தனிநபர் உரிமை மீறல் என்பது ஏன் உங்களுக்கு அப்போதும் இப்போதும் புரியாமல் போய்விட்டது?

புலிகள், தமிழ் மக்களிடம் தேர்தலை புறக்கணிக்கச் சொல்லியிருந்தனர்..ஆனால் எங்கே தடுத்தனர் என்று சொல்லவும்? 2005 இல் சனாதிபதி தேர்தல் நடக்கும் போதும் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களின் அநேக பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன. டக்கியின் தீவுப்பகுதியில் இடப்பட்ட (கள்ள) வாக்குகள் நீங்கலாக அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்த தமிழ் மக்களும் ஏன் பெருமளவு வாக்களிக்கவில்லை? அல்லது ஏசியன் ரிபியூனில் / தேனியில் வந்த 'வாக்களிக்க வவுனியா வந்த ஒருவரின் கையை புலிகள் வெட்டினார்கள்" என்ற பொய்ச் செய்தியின் அடிப்படையில் இதனைக் கூறுகின்றீர்களா?

புலிகள் எதைச் சொன்னாலும் தமிழ் மக்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மறு பேச்சின்றி ஏற்றுக் கொள்ளும் நிலைதான் 2009 வரைக்கும் இருந்தது. புலிகள் சொல்வது ஏதோ ஒரு விதத்தில் தமிழ் மக்களின் விடிவிற்கானது என்ற நம்பிக்கையில் தான் தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் இருந்தனர். அதனடிப்படையில் தான் தமிழ் மக்கள் புலிகளின் கோரிக்கைக்கு ஏற்ப புறக்கணித்தனர். அதைத்தான் புதிய சனநாயக காவலர்கள் என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் புலிகள் தடுத்தனர் என்று இன்று மாற்றி வாசிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் பற்றி கதைக்கும் இடத்தில் 

ஜனநாயகம் பற்றி கதைக்கும் இடத்தில் உங்களுக்கு என்ன வேலை .வோட்டு போட்ட ஆட்களின் விரலை வெட்டிய ஆட்கள் அல்லவோ ?

அதுதான் மக்கள் புலிகளை அம்போ என்று விட்டு விட்டு இராணுவத்திடம் ஓடி வந்தார்கள் .

அம்புலிமாமா கதைகள் கேட்கும் நிலையில் இப்போ மக்கள் இல்லை நீங்கள் இப்பவும்  வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையுடன் நிற்கின்றீர்கள் .

ஆதாரம் தரவும்......

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம் தரவும்......

விரல், கை வெட்டிய கதைகள் நான் கேள்விப்பட்டதில்லை.. ஆனால் ஒரு வாக்குச்சாவடியை ஓரக்கண்ணால் பார்த்தார் என்பதற்காக ஒருவரின் கண்ணை நோண்ட வந்தார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.. :D

நாட்டில் என்ன நடந்தது நடக்கின்றது என்று முழு உலகிற்கும் தெரியும் இன்னும் புலிபுராணம் எழுதுபர்களுக்கு மட்டும் அது தெரியாது .முள்ளிவாய்கால் அழிவிற்கு  இப்படியானவர்களும்  முக்கியகாரணம்.

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்று போகவேண்டியதுதான் .

தாங்கள் ஓடிவந்தால் காணும் என்று நினைத்தவர்களுக்கு மக்களின்  சாவு பற்றி என்ன அக்கறை இருக்க போகுது. :(

பிரபாகரன் என்ற பெயரை உச்சரித்ததற்கு கை தட்டலாமே..

அதுவும் நல்லூரில்...

மகிந்தா தேர்ந்தேடுக்கப்படுவதற்கு ஒரு வகையில் புலிகளே காரணமாயிருந்தனர்.ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்திருக்ககூடிய வன்னிதமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தனர் .

(THE GAGE by Gordon Weiss. page 128) கூண்டு எழுதியவர் கோர்டன் வைஸ் -ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளர் .

பிரபாகரன் என்ற பெயரை உச்சரித்ததற்கு கை தட்டலாமே..

அதுவும் நல்லூரில்...

முப்பது வருடமாக ரஜனி வேஷம் தானே போட்டிருந்தார் அதுதான் இப்பவும் விசில் பறக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் என்ன நடந்தது நடக்கின்றது என்று முழு உலகிற்கும் தெரியும் இன்னும் புலிபுராணம் எழுதுபர்களுக்கு மட்டும் அது தெரியாது .முள்ளிவாய்கால் அழிவிற்கு இப்படியானவர்களும் முக்கியகாரணம்.

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்று போகவேண்டியதுதான் .

தாங்கள் ஓடிவந்தால் காணும் என்று நினைத்தவர்களுக்கு மக்களின் சாவு பற்றி என்ன அக்கறை இருக்க போகுது. :(

ஓடி வந்தது ஓடி வந்தது என்று அடிக்கடி எழுதுகிறீர்கள் நீங்கள் ஓடி வந்ததையா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.