Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர்; ரவூப் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர்; ரவூப் ஹக்கீம் விடாப்பிடி
6f3a975f87e847e047e16ca7717e76a8.jpg
முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
 
கடந்த அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த பிரகாரம் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடு உள்ளது.
 
இந்த நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் ஸ்ரீலங்கா காங்கிரஸ் முதலமைச்சரைக் கொண்டதான கிழக்கு மாகாண சபைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
 
இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு ஆட்சி அமைக்கப்படவுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை கிழக்கில் அமையவுள்ள மாகாண அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் தேவை.  இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடனும் நாம் பேசுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=218833846231826251#sthash.uLOLZyZB.dpuf
தமிழரும் முஸ்லீம்களும் வெவ்வேறு இனத்தவர்கள் என்பது அடிப்படை.
 
இந்தியாவில் இருக்கும் அகதிகளில் திருகோணமலையைச் சேர்ந்த பெருந்தொகையானோர் உள்ளனர். அவர்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும். 
 
நானும் சில வருடங்கள் ஒவ்வொரு பாடசாலை விடுமுறையிலும் திரிகோணமலையில் வசித்தவன். திரிகோணமலை - புல்மோட்டை வீதி எங்கும் முழுமையாக தமிழர்கள் வசித்திருந்தார்கள். அதிலும் 10ம் வட்டாரம் மிகவும் பிரபலம். இவர்களிற்கு வடமராட்சி தொடர்புகள் இருந்தன. திரிகோணமலையின் வல்வெட்டித்துறை என்று சொல்வார்கள். இவர்கள் மீது பொலிசாருக்கே பயம். திரிகோணமலையில் இருந்து இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட முதற் தொகுதி மக்கள் இவர்கள்தான். 
 
சில வருடங்களிற்கு முன்னர் திரிகோணமலை சென்றிருந்த போது திரிகோணமலை - புல்மோட்டை வீதியில் உப்புவெளி வரை தமிழர்களைக் காணமுடியவில்லை. முற்றுமுழுதாக தமிழர்களைக் கொண்டிருந்த நகரமும் மாறி இருந்தது. எங்கும் சிங்களமயம். தமிழர்கள் சுயமாக தெற்கில் குடியேறியது போன்று இவர்கள் குடியேறியிருந்தால் வரவேற்கலாம். ஆனால் அரச உதவியுடன், இராணுவ பின்பலத்துடன் குடியேறியவர்கள். 
 
தீர்வு! - தெரியாது.
பாதை கரடுமுரடானது, நெடுந்தூரப் பயணம்.
இழந்தவை யாவும் மீண்டும் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. கிடைத்ததை வைத்துக்கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறும் வழியைப் பார்ப்போம்.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு....********.சம்பந்தனும்,
சிங்களவனின்..... *************** சுமந்திரனும், 
முழுத் தமிழனுக்கும் கிடைத்த, அவமானத்திற்கு பதில் சொல்லியே.... ஆக வேண்டும்.
 
உங்களுக்கு, அரசியல் சாணக்கியம் தெரியாவிட்டால்.....
மனோ கணேசனை, தமிழ் கூட்டமைப்பின் தலைவராக நியமித்து விட்டு....
அரசியலை விட்டு, ஓடிப் போய்... எங்காவது, ஆர் தலையிலாவது மிளகாய் அரையுங்கள்.
ப்ளீஸ்.... ஈழத் தமிழன் மேல், இனியும்.... நஞ்சை விதைக்காதீர்கள் xxxxx xxx xxxxxxxx xxxx.verlegen.gif
 
ஜானதிபதி தேர்தல் முடிந்த பின்பு, கூட்டமைப்பின் மௌனத்தை பார்த்த போதே.... யோசித்தேன்,
இவங்கள் தமிழனுக்கு, குழி பறிக்க... ஏதோ செய்யுறாங்கள் என்று, அது நடந்து விட்டது.
கூட்டமைப்புக்கு, வக்காலத்து வாங்கிய, கோசானும், ஹரியும்... பதுங்கிய காரணம் இது தானோ....

நியானி: பண்பற்ற வார்த்தைப் பிரயோகங்கள் தணிக்கை.

Edited by நியானி

கவலைபட வேண்டாம் , விரைவில் வடக்கு மாகாணம் கூட முஸ்லீம் வசம் தான், நீங்கள் நல்லூர் கந்தனின் பக்தரானால் கேதில போய் தரிசியுங்கோ ஏன் என்றால் சம்பந்தன் அவர்கள் இஸ்லாமிய மக்கள் மனம் புண்பட கூடாது என்பதற்காக முருகனுக்கு தடை விதித்தாலும் விதிப்பார்

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

கவலைபட வேண்டாம் , விரைவில் வடக்கு மாகாணம் கூட முஸ்லீம் வசம் தான், நீங்கள் நல்லூர் கந்தனின் பக்தரானால் கேதில போய் தரிசியுங்கோ ஏன் என்றால் சம்பந்தன் அவர்கள் இஸ்லாமிய மக்கள் மனம் புண்பட கூடாது என்பதற்காக முருகனுக்கு தடை விதித்தாலும் விதிப்பார்

டாஷ்.... எமக்கு, கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக வரக் கூடிய பலம் இருந்தும், முன்பு பல விட்டுக் கொடுப்புக்களை தமிழர்கள் செய்திருந்தும்.... அதற்குரிய, பிரதி உபகாரத்தை செய்யாத கிழக்கு மாகாண முஸ்லீம்களுக்கு.....

மீண்டும் முதலைமச்சர் பதவியை, தாரை வார்த்துக் கொடுத்த..... இந்த இரு xxxxxxx என்ன செய்வது?

எமக்கு, பலமிருக்கும் நிலையில் கூட, விட்டுக் கொடுத்த இளிச்ச வாயங்களான... சம்பந்தனையும், சுமந்திரனையும் தமிழினம் மன்னிக்காது.

முஸ்லீம், இப்போ.... முதலமைச்சராக வந்தால்...  இனிமேல் கிழக்கு மாகாணத்தில், தமிழன் வர சந்தர்ப்பமே இல்லை. முட்டாள் பயலுகள் செய்த வேலை.

மனோ கணேசனை, போன்ற தலைவர்கள் தான்.... கூட்டமைப்பின் தலைவராக இருக்க வேண்டிய, சந்தர்ப்பம் இது.

நானும் சில வருடங்கள் ஒவ்வொரு பாடசாலை விடுமுறையிலும் திரிகோணமலையில் வசித்தவன். திரிகோணமலை - புல்மோட்டை வீதி எங்கும் முழுமையாக தமிழர்கள் வசித்திருந்தார்கள். அதிலும் 10ம் வட்டாரம் மிகவும் பிரபலம். இவர்களிற்கு வடமராட்சி தொடர்புகள் இருந்தன. திரிகோணமலையின் வல்வெட்டித்துறை என்று சொல்வார்கள். இவர்கள் மீது பொலிசாருக்கே பயம். திரிகோணமலையில் இருந்து இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட முதற் தொகுதி மக்கள் இவர்கள்தான். 
 
சில வருடங்களிற்கு முன்னர் திரிகோணமலை சென்றிருந்த போது திரிகோணமலை - புல்மோட்டை வீதியில் உப்புவெளி வரை தமிழர்களைக் காணமுடியவில்லை. முற்றுமுழுதாக தமிழர்களைக் கொண்டிருந்த நகரமும் மாறி இருந்தது. எங்கும் சிங்களமயம். தமிழர்கள் சுயமாக தெற்கில் குடியேறியது போன்று இவர்கள் குடியேறியிருந்தால் வரவேற்கலாம். ஆனால் அரச உதவியுடன், இராணுவ பின்பலத்துடன் குடியேறியவர்கள். 
 
தீர்வு! - தெரியாது.
பாதை கரடுமுரடானது, நெடுந்தூரப் பயணம்.
இழந்தவை யாவும் மீண்டும் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. கிடைத்ததை வைத்துக்கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறும் வழியைப் பார்ப்போம்.

திருகோணமலை 10ம் நம்பரைச் சேர்ந்தவர்கள் உண்மையில் வல்வெட்டித்துறையச் சேர்ந்தவர்கள் தான்.
 
திருகோணமலையின் 50 க்கு மேற்பட்ட கிராமங்களை அழித்தார்கள். பெரும்பாலானோர் இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்றார்கள்.
 
அவர்கள் மீள வரவேண்டும். இது விரைவாக நடைபெற வேண்டும். அப்படி மீளகுடியமர்த்தப்படுதல் என்பது இலங்கை அரசின் மீது தமிழர் பிரச்சனையைதீர்க்க இந்தியாவால் மேற்கொள்ளும் அழுத்தம் என்பதைப் புரியாதவர்கள் இருக்கிறார்கள். (இந்த அழுத்தம் ஒரு புள்ளியில் மாத்திரம் வேலை செய்யப் போவதில்லை. )
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எதை செய்தாலும் தமிழரின் நலன்களை ஒருபோதும் விட்டுகொடுக்காது.
இந்தியாவில் இருக்கும் அகதிகளை திருப்பி அனுப்பினால்தான்
சிங்கள குடியேற்றங்களை அகற்றி கிழக்கில் தமிழர்கள் இழந்த நிலங்களை மீளவும் பெற முடியும் எனும் இந்தியாவின் ஆழ்ந்த அரசியல் நகர்வு மூடர்களுக்கு புரிய போவதில்லை.

கடந்த 25 வருடமாக தமிழர்களுக்காக் கிந்தியா எவளவை இழந்தது என்பதை இவர்கள் உணர போவதில்லை.

மனோ கணேசனை, போன்ற தலைவர்கள் தான்.... கூட்டமைப்பின் தலைவராக இருக்க வேண்டிய, சந்தர்ப்பம் இது.

உங்கள் கருத்துடன் சிலவிடயங்களில் ஒத்துப்போகின்றேன். ஆனால் மனோ கணேசன் தலமை வகிப்பது சாத்தியமா? 70களில் தமிழர் விடுதலைக் கூட்டணி தொண்டமானுடன் கை கோர்த்தது போல் மறுபடியும் முடியுமா? இதுவும் வெறும் பிரச்சாரமே தவிர தேர்தலில், அரசியலில் இருக்கவில்லை.
 
தாயகத்தில் உள்ள தமிழர்கள் யாவரும் ஒரு உறுதியான தலைமையின் கீழ் வரவேண்டும் எனும் அவா எனக்குமுண்டு. இதில் தமிழர்கள் முஸ்லீம்கள் மலையக தமிழர்கள் என யாவரும் ஒன்றுபட வேண்டும். அவ்வாறான ஒரு நிலை வருமாயின் ஏறத்தாள எமது இலக்கை அடைந்தது போல்தான்.
 
நடக்குமா?
அதற்கான தலமைத்துவம் எம்மிடமிருந்து உருவாகுமா? 

Edited by ஜீவன் சிவா

எல்லாவற்றையும் இழந்து

எல்லாவித அநியாயங்களுக்கும் முகம் கொடுத்து

நசுக்கப்பட்டு கிடக்கும் இவர்கள்

ஏன் ஒன்றுபடமுடியாது...?

தடுக்கும் காரணிகள் என்ன??

அந்த காரணிகள் உயிரிலும்  மேலானவையா??

ஒன்றுபட்டு

இவர்களுக்கள் ஒரு முடிவுக்கு வரமுடியாதவர்கள்

எப்படி சிங்களத்தை  கைநீட்டமுடியும்

நீ  ஒற்றுமையாக தா என?? :(  :(  :(

Edited by விசுகு

ஒன்றுபட்டு

இவர்களுக்கள் ஒரு முடிவுக்கு வரமுடியாதவர்கள்

எப்படி சிங்களத்தை  கைநீட்டமுடியும்

நீ  ஒற்றுமையாக தா என?? :(  :(  :(

இதுதான் இன்றைய யதார்த்தம்.
 
இதுதான் சிங்களவரின் வெற்றி

டாஷ்.... எமக்கு, கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக வரக் கூடிய பலம் இருந்தும், முன்பு பல விட்டுக் கொடுப்புக்களை தமிழர்கள் செய்திருந்தும்.... அதற்குரிய, பிரதி உபகாரத்தை செய்யாத கிழக்கு மாகாண முஸ்லீம்களுக்கு.....

மீண்டும் முதலைமச்சர் பதவியை, தாரை வார்த்துக் கொடுத்த..... இந்த இரு xxxxxxx என்ன செய்வது?

எமக்கு, பலமிருக்கும் நிலையில் கூட, விட்டுக் கொடுத்த இளிச்ச வாயங்களான... சம்பந்தனையும், சுமந்திரனையும் தமிழினம் மன்னிக்காது.

முஸ்லீம், இப்போ.... முதலமைச்சராக வந்தால்...  இனிமேல் கிழக்கு மாகாணத்தில், தமிழன் வர சந்தர்ப்பமே இல்லை. முட்டாள் பயலுகள் செய்த வேலை.

மனோ கணேசனை, போன்ற தலைவர்கள் தான்.... கூட்டமைப்பின் தலைவராக இருக்க வேண்டிய, சந்தர்ப்பம் இது.

எனக்கு சம்பதனை பற்றி புரியாத ஒன்று என்ன என்றால் இவர்கள் ஏன் முஸ்லீமுக்கு குனிந்து அடங்கி போகிறார்கள் என்று தான் புரியவில்லை, கிழக்கு எமது மாகாணம் ஆனால் இவர்கள் அவர்க்ளுக்கு அஞ்சி நடப்பட்து போல் அல்லவா தெரிகிறது, எமது மண்ணிலேயே நாம் முஸ்லீம்களுகு அடிமையாய் வாழ முயற்சிக்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துடன் சிலவிடயங்களில் ஒத்துப்போகின்றேன். ஆனால் மனோ கணேசன் தலமை வகிப்பது சாத்தியமா? 70களில் தமிழர் விடுதலைக் கூட்டணி தொண்டமானுடன் கை கோர்த்தது போல் மறுபடியும் முடியுமா? இதுவும் வெறும் பிரச்சாரமே தவிர தேர்தலில், அரசியலில் இருக்கவில்லை.

தாயகத்தில் உள்ள தமிழர்கள் யாவரும் ஒரு உறுதியான தலைமையின் கீழ் வரவேண்டும் எனும் அவா எனக்குமுண்டு. இதில் தமிழர்கள் முஸ்லீம்கள் மலையக தமிழர்கள் என யாவரும் ஒன்றுபட வேண்டும். அவ்வாறான ஒரு நிலை வருமாயின் ஏறத்தாள எமது இலக்கை அடைந்தது போல்தான்.
 
நடக்குமா?
அதற்கான தலமைத்துவம் எம்மிடமிருந்து உருவாகுமா?

ஜீவன் சிவா, 45 வருடத்திற்கு முன்பு நடந்த அரசியலை... இப்போது ஒப்பிட்டுப் பார்ப்பதே.... தவறு.

அதற்கிடையில்... நடந்த போராட்டங்களின் போதும், பின்பு கிடைத்த 5 வருடங்களில் கிடைத்த தமிழ் அரசியல் தலைமைகளும் காட்டிக் கொடுப்பு அரசியலையே செய்து கொண்டு வருகின்றார்கள்.

இது, தமிழனுக்கு.... சலித்துப் போய் விட்டது.

அமுசடக்கி சம்பந்தன், தன்னால் இயலாவிட்டால்..... வைக்கல் பட்டடை ---- மாதிரி, கதிரைக்கு பாரம் இல்லாமல், தானாகவே ஒதுங்குவது தான் பண்பு.இவரின் அரசியல் வாழ்க்கை, 30 வருடத்துக்கு மேல்....

என்னத்தை... இதுவரை கிழித்தவர் என்பதை விட, தமிழருக்கு செய்த துரோகங்கள் தான் அநேகம்.

இப்படியான.... வெத்து வேட்டுக்கள், இருப்பதிலும் பார்க்க, மனோ கணேசனை தலைவராக ஏற்க.... ஈழத் தமிழினம் தயாராகவே உள்ளது.

வேண்டும் என்றால்.... யாழ்களத்தில், ஒரு வாக்களிப்பை....

சம்பந்தனா, மனோ கணேசனா என்று நடத்திப் பாருங்கள்.

சம்பந்தனுக்கு, ஆக இரண்டு, ஓட்டு தான்... விழும்.

மிச்சமெல்லாம்..... மனோ கணேசனுக்கு, 300 வாக்குகளுக்கு மேல் விழும் என்பது நிச்சயம். 

அதென்ப்பா கணக்கு

2

300.....?? :)

வேண்டும் என்றால்.... யாழ்களத்தில், ஒரு வாக்களிப்பை....

சம்பந்தனா, மனோ கணேசனா என்று நடத்திப் பாருங்கள்.

சம்பந்தனுக்கு, ஆக இரண்டு, ஓட்டு தான்... விழும்.

மிச்சமெல்லாம்..... மனோ கணேசனுக்கு, 300 வாக்குகளுக்கு மேல் விழும் என்பது நிச்சயம். 

அதுசரி எப்படி மனோ கணேசனை சம்பந்தர், மாவை சுமந்திரனைத் தாண்டி தலைவராக்கலாம். ஏற்கனவே முஸ்லீம் சமுதாயத்துடனேயே முதலமைச்சர் பதவியில் சண்டை.  முஸ்லீம் சமுதாயமும் எமக்கு தீங்கிழைத்துள்ளது. நாமும் தீங்கிழைத்துள்ளோம். சில விட்டுக்கொடுப்புகள் அவசியம். அதற்காக குட்டக் குட்ட குணிவதும் விவேகமில்லை.

ஒற்றுமைதான் எமது குறைபாடு.
ஒற்றுமைதான் எமது வெற்றியும்.

சம்பந்தருக்கு, மனோ கணேசனை தலைவராக்க வேண்டிய அருகதை இல்லை. அவராகவே... ஒதுங்கிப் போக வேண்டிய ஆள். இன்னும் விரிவாக, சொல்லப் போனால்... வேண்டாத விருந்தாளி.

சுமந்திரனின், திறமையை..... பின்கதவால் வந்த காலத்தில், இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி எப்படி மனோ கணேசனை சம்பந்தர், மாவை சுமந்திரனைத் தாண்டி தலைவராக்கலாம். ஏற்கனவே முஸ்லீம் சமுதாயத்துடனேயே முதலமைச்சர் பதவியில் சண்டை.  முஸ்லீம் சமுதாயமும் எமக்கு தீங்கிழைத்துள்ளது. நாமும் தீங்கிழைத்துள்ளோம். சில விட்டுக்கொடுப்புகள் அவசியம். அதற்காக குட்டக் குட்ட குணிவதும் விவேகமில்லை.

ஒற்றுமைதான் எமது குறைபாடு.
ஒற்றுமைதான் எமது வெற்றியும்.

மனோ  கணேசன் போன்ற தலைவர்கள் எமக்கு வேண்டும் என்பதே எனது நிலைப்பாடும்..

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் சாணக்கிய அரசியல்.. எல்லாம் தமிழர்களை விட்டு போய்க்கிட்டு இருக்குது. :lol::o:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி Jute இன் கருத்தை அறிய ஆவலாக உள்ளது.. உடனடியாக Jute களத்திற்கு ஆஜராகவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இப்படிதான், மாற மாட்டார்கள். நாங்கள் எப்படி இணக்க அரசியல் செய்ய முடியும். போற போக்கில் கிழக்கு முழுவதும் இவர்கள்தான் ஆட்சி செய்வார்கள்.சனத் தொகை மட்டும் படு வேகமாக கூடிக் கொண்டு போகின்றது. 90 இல் யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால், இன்று நெல்லியடி சந்தியிலும் மசூதிதான். தமிழர் ஒற்றுமை மிக முக்கியம், அவசியம், சீக்கிரம். ஆமை வேக எம் அரசியல் தலைகளை நம்பி பிரயோசனம் இல்லை. சீக்கிரம் ஒரு விலை போகாத தலைவனை கண்டு பிடியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் உள்ள தமிழர்கள் யாவரும் ஒரு உறுதியான தலைமையின் கீழ் வரவேண்டும் எனும் அவா எனக்குமுண்டு. இதில் தமிழர்கள் முஸ்லீம்கள் மலையக தமிழர்கள் என யாவரும் ஒன்றுபட வேண்டும். அவ்வாறான ஒரு நிலை வருமாயின் ஏறத்தாள எமது இலக்கை அடைந்தது போல்தான்.
 
நடக்குமா?
அதற்கான தலமைத்துவம் எம்மிடமிருந்து உருவாகுமா? 

இதே யோசனையில் தான் அன்று தமிழர்  ஐக்கிய விடுதலை முன்னணி   உருவாக்கப்பட்டது. பின்னர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே இருக்கின்றட்ன.

காலம் காலமாக தமிழர்கள்  புதிதாகச் சிந்தித்தாலும் ஆனந்த சங்கரி ஐயா,

சம்பந்தன் போன்றோர் தமிழர்களை நடுக்கடலில் தள்ளுவதிலேயே முன்னிற்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இப்படிதான், மாற மாட்டார்கள். நாங்கள் எப்படி இணக்க அரசியல் செய்ய முடியும். போற போக்கில் கிழக்கு முழுவதும் இவர்கள்தான் ஆட்சி செய்வார்கள்.சனத் தொகை மட்டும் படு வேகமாக கூடிக் கொண்டு போகின்றது. 90 இல் யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால், இன்று நெல்லியடி சந்தியிலும் மசூதிதான். தமிழர் ஒற்றுமை மிக முக்கியம், அவசியம், சீக்கிரம். ஆமை வேக எம் அரசியல் தலைகளை நம்பி பிரயோசனம் இல்லை. சீக்கிரம் ஒரு விலை போகாத தலைவனை கண்டு பிடியுங்கள்.

சம்பந்தன், கருணாநிதி போன்றதுகள்.... தமிழ் இனத்துக்கு, கிடைத்த அவமானச் சின்னங்கள்.

இதுகள்..... தானாக சாகு, மட்டும்.... சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு,

முட்டாள் தமிழனுக்கு.... சேவை ஆற்றிக் கொண்டெ... இருப்பார்கள்.

Edited by தமிழ் சிறி

தவறு, கருணாநிதி தமிழன் இல்லை, தெலுங்கன் இவர்கள் சிங்களவனுக்கு நிகரான இன வாதம் கொண்டவர்கள். சிங்களவனும் தெலுங்கனின் வழைத்தோன்றல் தான் அதனால் கருணாநிதி தனது சொந்த இனமான சிங்களவனுக்கு உதவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.