Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே... எங்கே...?

Featured Replies

  • Replies 130
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி அவர்களே மாவிட்டபுரம் (?) கேள்வி தேவையில்லை. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்தான்.

மிக எளிதான புதிர்.. !

 

இந்த சிலைகள் எங்கே இருக்கின்றன..? :o

 

 

mcuj3l.jpg

 

keerimalai

 

Edited by Gunci

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மாவிட்டபுரம் கந்தசாமி கோவில்"தான் என அடித்துச் சொன்ன பாஞ்ச் அவர்களின் விடை சரியானது.

 

பச்சை "கோட்டா(Quota)" முடிந்துவிட்டது.. அப்புறம் குத்துகிறேன்..பாஞ்ச்! :)

 

 

இதோ பொற்காசு பரிசு...!!

1332059021_102840_GoldCoin_pbilimage1.jp


மாவிட்டபுரம்?

 

அம்மணி, ரொம்ப தயக்கத்தோடு சொல்கிறீர்கள்.. அறுதியிட்டு இதுதான் விடை என சொல்லவேண்டும்..!  :(  Better luck next time!  :rolleyes:
 


keerimalai
 

 

விடை தவறு, குன்சி.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியன் சார்.. நீங்கள் 'புதிய பாதை' என்றவுடன் எனது மனதில் வந்தவர் தோழர் சுந்தரம்... அதனால் குழம்பி விட்டேன்..!!  :o  :icon_idea:

 

ஓ.. ! அவரின் வீடு ராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்டதா என்ன..? நான் அறியேன். :(

 

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியரே என்னவிருந்தாலும் புரிசு தமிழினிக்கே போகவேண்டும். மா விட்டது போல் அவர் கூன் விட்டது மாவிட்டபுரத்தில் என்று நினைக்கிறேன் அதனால்தான் அவர்  ?  போட்டிருக்கலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியரே என்னவிருந்தாலும் புரிசு தமிழினிக்கே போகவேண்டும். மா விட்டது போல் அவர் கூன் விட்டது மாவிட்டபுரத்தில் என்று நினைக்கிறேன் அதனால்தான் அவர்  ?  போட்டிருக்கலாம். :rolleyes:

 

பாஞ்ச்... சொல்வதில் நியாயம் உள்ளது.

பாண்டியர் கருவூலத்திருந்து, இன்னும் ஒரு பொற்காசை....

தமிழினிக்கு, வன்னியன் கொடுக்க வேண்டும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியரே என்னவிருந்தாலும் புரிசு தமிழினிக்கே போகவேண்டும். மா விட்டது போல் அவர் கூன் விட்டது மாவிட்டபுரத்தில் என்று நினைக்கிறேன் அதனால்தான் அவர்  ?  போட்டிருக்கலாம். :rolleyes:

 

smileys-sad-111554.gif  smileys-sad-593832.gif So sad..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச்... சொல்வதில் நியாயம் உள்ளது.

பாண்டியர் கருவூலத்திருந்து, இன்னும் ஒரு பொற்காசை....

தமிழினிக்கு, வன்னியன் கொடுக்க வேண்டும். :D

 

என்னடா இது, மதுரைக்கு வந்த சோதனை? :o:huh:

 

மாவிட்டபுரம்?

 

jayalalitha-cartoons.jpg

 

 

"குடி"மக்கள் வேண்டுகோளுக்கிணங்க, "மக்கள் முதல்வரால்" பாண்டிய நாட்டு கருவூலத்திலிருந்து தமிழினிக்கு பொற்காசு வழங்கப்படுகிறது..!

 

(சிறு குழப்பத்தையும் பொருட்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது)

 

1332059021_102840_GoldCoin_pbilimage1.jp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோவிலின் பெயரும், இடமும் என்ன, எங்கே?

 

 

ztj0bn.jpg

  • கருத்துக்கள உறவுகள்

செல்வசந்நிதி...

செல்வசந்நிதி...

 

இடம்> தொண்டமானாறு!!  :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோவிலின் பெயரும், இடமும் என்ன, எங்கே?

 

 

ztj0bn.jpg

 

பண்டத்தரிப்பு சாந்தை சிறீ சித்தி விநாயகர் ஆலயம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசு, சோழியன் மற்றும் வாத்தியார் உங்களின் விடைகள் தவறு. :)

 

க்ளூ: இக்கோவில் நிர்மாணித்த நாள் முதல் இன்று வரை தமிழன் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நிகழ்வைக் கொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அனுமார் கோவில். இணுவில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனுமார் கோவில். இணுவில்.

 

தங்கள் விடையும் தவறு தமிழ்சிறி.

 

  • கருத்துக்கள உறவுகள்
சிந்தாயாத்திரை பிள்ளையார் கோவில்
 
வீரர்முனை, அம்பாறை.

எனக்கு பொற்காசை பரிந்துரை செய்த பாஞ்ச் அண்ணாவிற்கும் சிறி அண்ணாவிற்கும் நன்றிகள் :)

அத்துடன் பொற்காசை வழங்கிய வன்னி அண்ணாவிற்கும் நன்றிகள்!!!! :)

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கோவில் இலங்கையிலா? இந்தியாவிலா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சிந்தாயாத்திரை பிள்ளையார் கோவில்
 
வீரர்முனை, அம்பாறை.

 

 

 

மிகச் சரியான விடை, கல்யாணி.

 

வாழ்த்துக்கள்..!  தங்களை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆசீர்வதிக்கட்டும்..!

 

 

உங்களுக்காக பிள்ளையார் உருவம் பொறித்த பொற்காசு பரிசு..!

 

 

bgcl6q.jpg

 

 

History:

 

வீரமுனைப் படுகொலைகள் என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 12ம் நாளில் கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.

இக்காலகட்டத்தில், ஆகத்து 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.

 

source:வீரமுனைப் படுகொலைகள், 1990

எனக்கு பொற்காசை பரிந்துரை செய்த பாஞ்ச் அண்ணாவிற்கும் சிறி அண்ணாவிற்கும் நன்றிகள் :)

அத்துடன் பொற்காசை வழங்கிய வன்னி அண்ணாவிற்கும் நன்றிகள்!!!! :)

 

You are welcome.

 

இந்த கோவில் இலங்கையிலா? இந்தியாவிலா?

 

இலங்கை... இலங்கையில் தான் ஐயா!  :rolleyes:

 

இந்தியாவில் உள்ள கோயிலை நான் ஏன் இங்கே சொல்லப் போகிறேன்..? :)

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை... இலங்கையில் தான் ஐயா!  :rolleyes:

 

இந்தியாவில் உள்ள கோயிலை நான் ஏன் இங்கே சொல்லப் போகிறேன்..? :)

 

116bb581-b3c0-494b-ba80-df3de76aa6cb_S_s

 

ஸ்தல வரலாறு....
 
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டிப்யார்பட்டி அருகில் கொத்தபள்ளியில் கதிர் நரசிங்கர் ஆலயம் உள்ளது. இத்தல இறைவன் பத்மம் விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.பிரகாரத்தில் வடக்கு நோக்கிய வீர ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது சிலை ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு.
 
இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் உள்ள குன்றின் மீது கோபிநாதர் (கிருஷ்ணர்) கோயில் இருக்கிறது.கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது, அக்கோயிலில் இருந்து கிருஷ்ணர், இங்கு எழுந்தருளி உறியடி உற்சவம் காண்பார். திருமணம், புத்திர தோஷங்கள் நீங்க சுவாமிக்கு எலுமிச்சை, துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
 
ஒரே சன்னதியில் சிவன், பெருமாள்: மூலஸ்தானத்தில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சங்கு, சக்கரம் ஏந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இடது கையை இடுப்பில் வைத்திருக்கிறார். இவர் நரசிங்கப்பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், நரசிம்ம முகம் கிடையாது. சாந்த மூர்த்தியாகவே காட்சி தருகிறார்.
 
கருவறை மற்றும் கோஷ்டச் சுவருக்கு இடையே மூலஸ்தானத்தை மட்டும் வலம் வரும் வகையில் உள்பிரகாரம் ஒன்றுள்ளது.இது மிகவும் புராதனமான கோயில்களில் மட்டுமே காணப்படும் அமைப்பாகும். சன்னதி எதிரில் கருடாழ்வார் தனிச்சன்னதியில் இருக்கிறார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு அருகிலேயே சிவலிங்கம் இருக்கிறது.
 
முதலில் பெருமாளுக்கும், அடுத்து சிவனுக்கும் பூஜை செய்கிறார்கள். சிவனுக்குரிய பரிவார மூர்த்தியான பைரவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை உண்டு. இத்தலத்தில் அருளும் பெருமாளுக்கு, கத்ரிநரசிங்கர் என்றும் பெயருண்டு.
 
கத்ரி என்பது சூரியனின் அதிகபட்ச ஒளியைக் குறிக்கும் பெயராகும். இத்தலத்து பெருமாள், சூரியன் தொடர்பான தோஷங்களை நீக்குபவராக அருளுவதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறார்.ஜாதகத்தில் சூரியதசை இருப்பவர்கள், அக்னி நட்சத்திர நாட்களில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.சுவாமிக்கு வலப்புறம் கமலவல்லி தாயார் சன்னதி இருக்கிறது.
 
குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற, இங்குள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். சக்கரத்தாழ்வார் தனிச் சன்னதியில் பதினாறு கரங்களுடன், அக்னி ஜூவாலை கிரீடம் அணிந்த நிலையில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
 
சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்திற்குக் கீழே இருபுறமும் கருடாழ்வார் வணங்கியபடி இருக்கும் லட்சுமி நரசிம்மரும் காட்சியளிக்கின்றனர்.
 
சக்கரத்தாழ்வார் பின்புறமுள்ள யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கிறார்.குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பாக, இவரது சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெறுவர் என நம்புகிறார்கள்.
 
மாலைமலர் இப்பிடி சொல்லுதுதே... http://www.maalaimalar.com/2013/01/18133826/kathir-narasinga-temple.html:o
 
எது சரி ??????  :(

வித்தியாசம் ஒன்றுமட்டுமே உள்ளது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

116bb581-b3c0-494b-ba80-df3de76aa6cb_S_s

 

....

 

வித்தியாசம் ஒன்றுமட்டுமே உள்ளது!

 

வீரமுனை கோவிலைப் பற்றி இன்று இணைக்கலாம் என கூகிளில் தேடியபோது கோவிலைப் பற்றிய சில படங்களில் நான் இணைத்த படமும் வந்தது..

நீங்கள் சொன்ன இரு கோவிலுக்குமான வித்தியாசம் ஒரு வேளை விநாயகர் சிலையாக இருக்குமோ..? ஆனால் 'லாங் சாட்டில்' படம் எடுக்கப்பட்டுள்ளதால், ஒரு வித்தியாசமும் தெரியவில்லை

 

குழப்பமாக உள்ளது.. :(

 

Anyway, it served our purpose & conveyed the meaning.  :) 

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

image hosting 30 mb

இந்தக் கோவிலின் பெயரும், இடமும் என்ன, எங்கே?

மன்னிக்கவும் ராசவன்னியன்

Edited by MEERA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

image hosting 30 mb

மன்னிக்கவும் ராசவன்னியன்

 

இதுதான் அந்தக் கோவிலா..? :o:huh:

 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை வன்னியர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.