Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த நாட்டுடனும் முரண்படமாட்டோம்! - சீன வானொலிக்கு ஜனாதிபதி பேட்டி

Featured Replies

mayithiri%204445d.jpg

இலங்கை, பொருளாதார வளர்ச்சிப் போக்கில் அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி, உலகில் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்புறவை நிலைநிறுத்தும். எந்த நாட்டுக்கும் எதிராக நாம் முரண்பாட்டை ஏற்படுத்தமாட்டோம்.' - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால, அங்கு வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
எனது முதலாவது சீனப் பயணம், மிகவும் வெற்றிகரமாக இருக்கின்றது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக, இப்பயணத்தின் மூலம், சீன அரசின் மேலதிக ஆதரவுகளைப் பெறலாம் என நினைக்கின்றேன். மருத்துவ சிகிச்சை, வேளாண்மை முதலிய துறைகளிலான ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் சீனாவும் இலங்கையும் கையொப்பமிட்டுள்ளன.
 
இலங்கை, பொருளாதார வளர்ச்சிப் போக்கில் அணிசேராக்கொள்கையைப் பின்பற்றி, உலகில் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்புறவை நிலைநிறுத்தும். எந்த நாட்டுக்கும் எதிராக, முரண்பாட்டை நாம் ஏற்படுத்த மாட்டோம். இலங்கையின் வளர்ச்சிக்கு உலகில் பல்வேறு நாடுகளின் நட்பார்ந்த ஆதரவு தேவைப்படுகின்றது. சர்வதேச நிலைமையில், சீன அரசுடனான ஒத்துழைப்பு இலங்கைக்கு மிகவும் முக்கியமாக இருக்கின்றது - என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

மொள்ளமாரி மைத்திரியை விடுங்கப்பா.. மஞ்சள் அழகி.. மயக்கும் கன்னி.. சூப்பரா இருக்கா.. :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு வெள்ளைவேட்டி

சீனாவுக்கு சிவப்பு சேட்டு..

மைத்திரி உண்மையான சிங்களவர்தான்....

Edited by விசுகு

இசை சேம் பிளட்

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

மொள்ளமாரி மைத்திரியை விடுங்கப்பா.. மஞ்சள் அழகி.. மயக்கும் கன்னி.. சூப்பரா இருக்கா.. :icon_idea::D

காலையில எழும்பினதிலிருந்து

இதே அழகையாக்கிடக்கு :icon_mrgreen:

என்ன ராசா நடந்தது... :lol:  :D

மொள்ளமாரி மைத்திரியை விடுங்கப்பா.. மஞ்சள் அழகி.. மயக்கும் கன்னி.. சூப்பரா இருக்கா.. :icon_idea::D

ஆமாவில்லை
 
நீங்கள் சொன்னதுக்கப்புறம்தான் பார்த்தேன்.
  • கருத்துக்கள உறவுகள்

கையை மடித்துக்கொண்டு பேசினாலே எதோ மறைக்கிறார் என்பது அர்த்தமாம். :)  சீன அழகி சிக்கென்று தான் இருக்கிறார். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நான் உந்த செய்தியை நாலஞ்சு தரம் வாசிச்சிட்டன்.........கடைசிப்பந்தி இன்னும் விளங்கவேயில்லை.....நாளைக்கு ஒருக்கால் வந்து வாசிப்பமெண்டு இருக்கிறன்.  :D
 
  • கருத்துக்கள உறவுகள்

கையை மடித்துக்கொண்டு பேசினாலே எதோ மறைக்கிறார் என்பது அர்த்தமாம். :)  சீன அழகி சிக்கென்று தான் இருக்கிறார். :)

அழகிக்கு முன்னால்  முன் விழுந்த வண்டியை மறைக்க கையை கட்டிக்கொண்டு பேட்டி கொடுக்கிறார் ஆக்கும் இல்லாவிடின் சொரிலங்கவுக்கு விழுந்த பிச்சையை மறைத்து சைனாவிடம் புதிதாக பிச்சை வேண்ட அமசடக்கிறார். :D

மொள்ளமாரி மைத்திரியை விடுங்கப்பா.. மஞ்சள் அழகி.. மயக்கும் கன்னி.. சூப்பரா இருக்கா.. :icon_idea::D

என்னது. படத்திலை மைத்திரியும் இருக்காரா?  :o
எனக்கு அந்த சீன மஞ்சள் அழகி மட்டும் தான் தெரியுது.  :D  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவே பம்ம்பிகொண்டு இருக்குது .....
இதிலே இந்தியா கிழிக்கும் என்றவர்கள் 
கதையை நினைத்தால் சிரிப்புதான்.
 
அப்பவே சொன்னேன் ....
மகிந்த வந்தால் ...
எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று.
 
வாறமாதம் சீன அதிபர் அமேரிக்கா வருகிறார் ..
பிச்சை போட...

ஆனானப்பட்ட அமெரிக்கனே சீனனிட்டை பிச்சைக்கு கை ஏந்தி நிற்கும் போது  :D
மைத்திரி எம்மாத்திரம். இந்தியனுக்கு பம்முறதை தவிர வெற வழியில்லை.  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

மருது,

யூஎஸ் சீனாவிடம் பிச்சை எடுக்குது எண்டு நீங்கள் எழுதின கண்டு அப்படியே ஷாக்காயிடேன்.

உங்களிடம் பேசிய விதத்தில் - உங்கள் உலக விடயங்கள், உலக பொருளாதாரம் பற்றிய பார்வை இந்தளவு குறுகியதாய் இருக்கும் எண்டு நான் எதிர்பார்க்கவில்லை.

:D  :D  :lol: உங்களுக்கு நிறைய ஷாக்குகள் காத்திருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஆம் சோ லுகிங் போவோர்ட் டு தோஸ்

Edited by goshan_che

மருது,

யூஎஸ் சீனாவிடம் பிச்சை எடுக்குது எண்டு நீங்கள் எழுதின கண்டு அப்படியே ஷாக்காயிடேன்.

உங்களிடம் பேசிய விதத்தில் - உங்கள் உலக விடயங்கள், உலக பொருளாதாரம் பற்றிய பார்வை இந்தளவு குறுகியதாய் இருக்கும் எண்டு நான் எதிர்பார்க்கவில்லை.

USA அதிகமா கடன் பட்டது சினாவிடம் தான் இது வர்த்தக நிலுவை மற்றும் தனியார் கடனும் அடக்கம்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சிலபேர் நினைக்கிறது கடன் எண்டால் காசு மட்டும்தான் எண்டு...... :D
இப்ப அவைக்கு விளங்குற மாதிரி சொல்லோணுமெண்டால்......பக்கத்துவீட்டு பொன்னம்மாக்காட்டை ஒருசுண்டு பருப்பு வாங்கினாலும் அது கடன்தான் 00008353.gif
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பட்ட கடன் எல்லாம் அமேரிக்க டாலரில்தானே பட்டிருக்கு. நான் சொல்லவாறது சூறாவளிக்குப் புரியும்.

பொன்னமாக்காட்ட பருப்புக்கு கடன் சொன்னாக்களுக்கு கஸ்டம்தான்

ஆனால் பட்ட கடன் எல்லாம் அமேரிக்க டாலரில்தானே பட்டிருக்கு. நான் சொல்லவாறது சூறாவளிக்குப் புரியும்.

பொன்னமாக்காட்ட பருப்புக்கு கடன் சொன்னாக்களுக்கு கஸ்டம்தான்

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

யூஎஸ் சீனாவிடம் பிச்சை எடுக்குது எண்டு நீங்கள் எழுதின கண்டு அப்படியே ஷாக்காயிடேன்.

உங்களிடம் பேசிய விதத்தில் - உங்கள் உலக விடயங்கள், உலக பொருளாதாரம் பற்றிய பார்வை இந்தளவு குறுகியதாய் இருக்கும் எண்டு நான் எதிர்பார்க்கவில்லை.

1,268.4
China (excl. Hong Kong)    
1,219.5
Japan                                                    
364.1
Belgium                                                  
308.3
Caribbean Off-Shore
262.1
Oil Exporters
253.7
Brazil                                          
179.4
Taiwan                    
175.9
Switzerland                            
173.7
U.K.                            
158.2
Hong Kong                
146.2
Luxembourg                                  
 
இதுதான் நம்ம நாட்டு 
முதல் 10 நாட்டு கடன் தொகை.
 
அமெரிக்கா எண்ணை சந்தையில் உற்பத்தி யாளராக  உள்ளே வந்த நேரம் 
என்னை விலை விழுந்துகொண்டே போகிறது.
ஆய்வாளர்கள் பரெல் $25- 30 வரை விழலாம் என்று சொல்கிறார்கள் 
அப்படி விழுந்தால் நிலைமையை யோசித்துபாருங்கள் .....
எண்ணையை உற்பத்தி செய்யும் கொம்பனிகள் $40 க்கு குறைவானாலே தம்மால் உற்பத்தி செய்ய முடியாது என்கிறார்கள். 
இப்போதே பல கொம்பனிகள் பங்கருப்சி அடித்துவிட்டார்கள்.
 
சீனா  இறக்குமதியாளர்....
நேரே எதிராக இருக்கிறது எந்த உற்பத்தி பொருளும் என்னை விலை சரிவால் சந்தையில் விலை குறையவில்லை.
மாறாக ட்ரான்ஸ் போர்ட் காரர்களே  விலை ஏற்றுகிறார்கள். 
 
அமெரிக்க முதலீட்டளர்கள் இப்போ சீனாவில்தான் முதலீடு செய்கிறார்கள்.
அனைத்து பெரிய கொம்பனிகள் எல்லாம் தலை இங்கு  என்றால் வால்  அங்கே கை இங்கே என்றால் கால் அங்கே 
என்ற நிலையில் இருக்கிறார்கள். 
 
சீனா மத்திய வங்கி சரிவு நிலையில் போய்கொண்டு இருந்தாலும் ....
பொருள் ஏற்றுமதி ஏறிக்கொண்டுதான் போகிறது.
 
பணக்கார்கள் எங்கே கோசான் நாடு தன்மானம் என்று பார்கிறார்கள் ?
எங்கு கோடி பிரட்டலாம் என்றுதான் பார்கிறார்கள்.
அடுத்த சுற்றில் சீன ஏறித்தான் நிற்கும் யாராலும் தடுக்க முடியாது. 
 
2016 இரண்டு முக்கிய தேர்தல்கள் எமக்கு 
தமிழகம் 
அமேரிக்கா 
இரண்டு தேர்தலும் காலை வாரிவிட்டால்   2020 வரை மீழ்ச்சி இல்லவே இல்லை.  

Edited by Maruthankerny

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.