Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிச் சட்டையுடன் திரிந்த காலம் சுதந்திரக் காற்றை சுவாசித்தோம்! முன்னாள் பெண் போராளியின் உள்ளக்குமுறல்

Featured Replies

ஒரு நேர்மையான கருத்தாளனாக ., மாற்று இயக்க போராளியாக இருந்து இருந்தால் மாற்று இயக்கங்கள் புலிகள் இயக்கத்துக்கு செய்ததை ஏன் மூடி மறைக்கிறீர்கள். ஏதோ மற்ற இயக்கங்கள் அச்சா பிள்ளையாக இருந்ததாகவும் புலிகள் தான் அவர்களை தாக்கியதாகவும் உங்களின் உப்புசப்பில்லாத கதை போகுது. -நுணா

நாட்டில் நடந்துதான் தெரியாது ,அரசியல் தெரியாது கடைசி நாங்கள் எழுதுவதையாவது விளங்குவார்கள் என்று பார்த்தால் அதுவும் விளங்குதில்லை .

எந்த சுவரில் போய் முட்டுவது - மேலே நான் எழுதிய விடயம் தோற்றுபோன போராளிகளின் மன ஆதங்கத்தை பற்றி அது கூட விளங்காமல் இயக்க சண்டைகள் பற்றி எழுதுகின்றீர்கள் .அதற்கு பச்சைகள் வேறு .முள்ளிவாய்காளுக்கு முதல் புலிகள் தோற்கவில்லை .

குறிப்பு -உண்மையாக சொல்லுகின்றேன் நான் சந்தித்த  புலிகளாகட்டும் அல்லது ஆதரவாளர்கள் ஆகட்டும் சற்று விளக்கமானாவர்களை சந்திப்பது அரிதிலும் அரிது .

  • Replies 64
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாடு மிதித்தது

மிதித்தது என்ற நீங்கள் சொன்னால்

சும்மா அது மிதித்திருக்காதே என்பது விசுவாசமான கருத்து மட்டும் தானா???

பிரபாதாசன், on 15 Jun 2015 - 11:12 PM, said:

snapback.png

சுரேஷ் ,செல்வம் ,சித்தர் ,வரதர் ,கருணா இவங்களுக்கு என்ன மாதிரி ?

ஒரு போராட்ட அமைப்பை ஒரு எதிரி அல்ல உலக நாடுகள் மற்றும் புல்லுருவிகள் என்று கணக்கில் அடங்கா காக்கைவன்னியங்கள் என்று எல்லாவற்றையும் தாண்டி போராடுவது ஒரு சாதாரணமான விடயமல்ல ... இதனை தாண்டி புலிகள் அடைந்த வெற்றிகள் எண்ணில் அடங்கா .... ஆனையிறவு யுத்தம் .. என்ன சாதாரணமான யுத்தமா அது ... உலகமே நடுகிங்கிய விடயம் ... மற்றும் விமானப்படை ... இதெல்லாம் தான் உலக நாடுகள் திரண்டு வந்து முடித்தார்கள் ....
 
இதன் அர்த்தம் என்னவெனில் இலங்கை மட்டும் யுத்தம் செய்து இருந்திருந்தால் எப்பவோ தனி நாடு சாத்தியமாகி இருக்கும் ... வெண்ணையும் திரண்டது ... தாழியும் உடைய அவசியம் இருந்திருக்காது ....
 
அமீர் , நீலன் இப்படியான கதிர்காமர் இவர்களை என்ன கொஞ்சுவதா ? அவர்கள் தமிழ் இனத்திக்கு செய்த படு பாதகமான விடயங்கள் என்ன கொஞ்சமா ? இவர்களை அழிப்பதை தவிர வேறு ஒரு தெரிவும் இல்லை ...சில விடயங்களுக்கு உடனடி தீர்வு காண்பதே நல்லம் ...
 
ராஜீவ் விடயத்தில் புலிகளை முன்னிறுத்தி சாட்ட முடியாது  அது இடியப்ப சிக்கல் ...நிறைய பேரின் பங்களிப்பு ... புலிகளின் தலையில் மட்டும் மாட்டி விட்டார்கள் ... சுப்பிரமணியம் சுவாமியை பிடித்து விசாரித்தால் எல்லாம் வெளி வரும் ... எல்லாருக்கும் என்ன நடந்தது என்று தெரியும் ... சும்மா புலிகளை சாட்ட மட்டும் ஏன் இந்த வெறி .....
 
எத்தனை தமிழ் எம் .பி களை அரசாங்கம் கொன்றுவிட்டது .. இதற்கு என்ன சொல்ல போகின்றீர்கள் அர்ஜுன் ?
அப்பா அரசாங்கம் என்ன தீவிர வாதியா ?   .
 
எங்கள் போராட்டம் அழிந்ததற்கு காரணம் உலக நாடுகள் புலிககளை அழிக்க முடிவெடுத்ததுதான் ... ஒரு கேவலமான செயல் ... புலிகள் வீழ்ந்தாலும் வீரர்கள் தான் ...இறந்தும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள் ...

பெயருக்கு ஏற்ற மாதிரி கருத்துக்கள் வாழ்த்துக்கள். 
 
இந்த உலகம் நடுங்கியது இந்தியா சிலிர்த்தது அமெரிக்கா மூச்சா போனது என்று எவ்வளவு காலம் தான் கனவு காண்பது. இரண்டு குட்டி விமானத்தை பார்த்து உலகம் பயந்து போய் புலியை முடிக்க வந்த்ததா? உங்களுக்கே சிரிப்பு வரேலை?
 
அமீர் செய்த துரோகம் என்ன? எதற்காக அவர் கொல்லப்படவேண்டும்?  
 
உலக நாடுகள் ஏன் எமக்கு எதிராக திரும்பினார்கள் என்ற ஒரு அடிப்படை உண்மையை கூட விளங்க முடியாத அரசியல் ஞானசூனியங்களாக ஒரு தலைமுறையை உருவாக்கியதற்கும் சேர்த்து புலிகளுக்கு தண்டனை தர வேண்டும். 

'உலக நாடுகள் ஏன் எமக்கு எதிராக திரும்பினார்கள் என்ற ஒரு அடிப்படை உண்மையை கூட விளங்க முடியாத அரசியல் ஞானசூனியங்களாக ஒரு தலைமுறையை உருவாக்கியதற்கும் சேர்த்து புலிகளுக்கு தண்டனை தர வேண்டும். '

உண்மையிலும் உண்மை .

பணத்தை பதுக்கிய படித்த பொறுக்கிகளும் படிக்காத ரவுடிகளும் இன்று வரை இதே பல்லவியை தொடர்கின்றார்கள்  ஆனால் இன்று அவர்களை கண்டுகொள்பவர்கள் எண்ணிக்கையில் பெரும் மாற்றம் .

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகள் ஏன் எமக்கு எதிராக திரும்பினார்கள் என்ற ஒரு அடிப்படை உண்மையை கூட விளங்க முடியாத அரசியல் ஞானசூனியங்களாக ஒரு தலைமுறையை உருவாக்கியதற்கும் சேர்த்து புலிகளுக்கு தண்டனை தர வேண்டும்.

உண்மை, உண்மை, உண்மை.

அந்த மொக்குத்தனமா, வன்முறை சிந்தாந்தத்தை அள்ளளவு ஆழமாக ஊன்றி விட்டிருக்கிறார்கள் என்பதை மேலே தாசன் சொன்ன கருத்துக்களில் பார்கலாம்.

அமிர் வட்டுக் கோட்டையில் இருந்து பின்வாங்கினார் - அது துரோகமே ஆயினும் அதுக்கான மறுவினை அமிரை அரசியல் ரீதியாய் தோற்கடிப்பதல்லவா?

ஒரு பொது மேடையில் பிரபாவுக்கு முடியாது என்றால் பாலா அண்ணையை அமிருடன் விவாதிக்க வைத்து அமிரின் முகத்திரையை கிழித்திருக்கலாமே? மக்களும் சங்கரியை போல் அமிரை தூக்கி எறிந்திருப்பரே?

எமக்கு எதிரான கொள்கைகளை உடைய தமிழர்களை போட்டுத் தள்ளுவதே ஒரே மார்க்கம் என்று இருப்பது கள்ளகடத்தல், மாபியா கும்பல்களின் பாணி, ஒரு விடுதலை இயக்கமாய் தம்மை சொல்குபவர்களின் பாணியல்ல.

நல்ல வேளை புலிகள் இப்போ இல்லை அல்லது சீவி விக்கியையும் போடுவதை தவிர வேறு வழியில்லை என சொல்லி செய்து முடித்திருப்பர்.

சரி கொலைவெறியில் தானும் கொள்கை உறுதி காட்டினீர்களா? அமிருடன் சேர்த்து கொல்லப் போன சிவசிதம்பரத்துக்கு பின் நீங்களே புலிக் கொடி போர்த்தினீர்கள்!

ஆயிரம் ஆயிரம் மறவர்கள் உயிராய் மதித்து உயிர் கொடை தந்த கொடி என்று நீங்களே சொல்லும் கொடியை உங்கள் அரசியல் பொறுப்பாளரே சுட்டுக் கொல்லப் படவேண்டிய அளவுக்கு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ததாய் நீங்கள் கணித்த ஒருவருக்கு போர்தினாரே?

ஏன்? அர்ஜூன் சொல்வது போல் தலை முதல் கால்வரை - விளக்கம் குறைவோ?

என்ன சொல்ல வாறிங்க, புரியலையே!

முதலில் எது பயங்கரவாதம் என்பதை அறிந்து தெரிந்து விட்டு வாருங்கள் ... இலட்சிய வீரர்களை சிங்களம் வெல்ல முடியாமல் உலக நாடுகளை தன பக்கம் திருப்பி அவர்களுக்கு பயங்கரவாத முத்திரையை கொடுத்தது ..அதன் முக்கிய சூத்திரதாரிகள் சிங்களம் இல்லை .. கத்ர்காமர் , நீலன் என்ற தமிழ் பெயர் கொண்ட துரோகிகள் ...
 
உங்களின் புத்தியினை கொஞ்சம் கழுவுங்கள் ... உங்களுக்கு எது பயங்கரவாதம் ... ஏது சுதந்திர போராட்டம் ..என்று ஒரு இழவும் புரியவில்லை....

நன்றி 
இதை ஆதரித்த நாடுகள் எல்லாம் மகா முட்டாள்கள்.
அவர்களிற்கு எது பயங்கரவாதம் என்பது பற்றிய அறிவு இல்லை.
ஆமா இப்படிப்பட்ட நாடுகளில் ஏன் எமது விடுதலை உணர்வுமிக்க தன்மானத் தமிழர்கள் இன்னும் வசிக்கிறார்கள், பிரஜாவுரிமை எடுக்கின்றார்கள்.
 
எங்கோ தப்பு இருக்கு, ஆனால் அது நாங்கள் இல்லை என்று சொன்னால் நம்ப நாம் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எது பயங்கரவாதம் என்பதை அறிந்து தெரிந்து விட்டு வாருங்கள் .

.

அதனை விட்டுட்டு தமிழின காட்டி கொடுப்புகள் செய்தால் அதற்குரிய தண்டனையை தான் புலிகள் கொடுத்தார்கள்.

அது தான் பயங்கரவாதம்.

உலக நாடுகள் ஏன் எமக்கு எதிராக திரும்பினார்கள் என்ற ஒரு அடிப்படை உண்மையை கூட விளங்க முடியாத அரசியல் ஞானசூனியங்களாக ஒரு தலைமுறையை உருவாக்கியதற்கும் சேர்த்து புலிகளுக்கு தண்டனை தர வேண்டும்.

உண்மை, உண்மை, உண்மை.

அந்த மொக்குத்தனமா, வன்முறை சிந்தாந்தத்தை அள்ளளவு ஆழமாக ஊன்றி விட்டிருக்கிறார்கள் என்பதை மேலே தாசன் சொன்ன கருத்துக்களில் பார்கலாம்.

அமிர் வட்டுக் கோட்டையில் இருந்து பின்வாங்கினார் - அது துரோகமே ஆயினும் அதுக்கான மறுவினை அமிரை அரசியல் ரீதியாய் தோற்கடிப்பதல்லவா?

ஒரு பொது மேடையில் பிரபாவுக்கு முடியாது என்றால் பாலா அண்ணையை அமிருடன் விவாதிக்க வைத்து அமிரின் முகத்திரையை கிழித்திருக்கலாமே? மக்களும் சங்கரியை போல் அமிரை தூக்கி எறிந்திருப்பரே?

எமக்கு எதிரான கொள்கைகளை உடைய தமிழர்களை போட்டுத் தள்ளுவதே ஒரே மார்க்கம் என்று இருப்பது கள்ளகடத்தல், மாபியா கும்பல்களின் பாணி, ஒரு விடுதலை இயக்கமாய் தம்மை சொல்குபவர்களின் பாணியல்ல.

நல்ல வேளை புலிகள் இப்போ இல்லை அல்லது சீவி விக்கியையும் போடுவதை தவிர வேறு வழியில்லை என சொல்லி செய்து முடித்திருப்பர்.

சரி கொலைவெறியில் தானும் கொள்கை உறுதி காட்டினீர்களா? அமிருடன் சேர்த்து கொல்லப் போன சிவசிதம்பரத்துக்கு பின் நீங்களே புலிக் கொடி போர்த்தினீர்கள்!

ஆயிரம் ஆயிரம் மறவர்கள் உயிராய் மதித்து உயிர் கொடை தந்த கொடி என்று நீங்களே சொல்லும் கொடியை உங்கள் அரசியல் பொறுப்பாளரே சுட்டுக் கொல்லப் படவேண்டிய அளவுக்கு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ததாய் நீங்கள் கணித்த ஒருவருக்கு போர்தினாரே?

ஏன்? அர்ஜூன் சொல்வது போல் தலை முதல் கால்வரை - விளக்கம் குறைவோ?

இதை வாசிக்கும் போது முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. புலிகள் நீதித்துறையை ஆரம்பித்த போது முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரை நீதி சட்ட கோவையை உருவாக்கவும் தமது நீதிபதிகள் சட்டதரணிகளுக்கு பயிற்சியழைக்கவும் உதவுமாறு கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில் " நீங்கள் கெட்ட கேட்டுக்கு உங்களுக்கு நீதி துறை வேறையா? முதலில் மனிதனை மனிதனாக மதித்து மாற்று கருத்தாளர்களை போட்டு தள்ளும் காட்டு தர்பாரை நிறுத்தி நீதி துறைக்கான அடிப்படையை உங்களிடம் இருந்து ஆரம்பித்த பின் சொல்லியனுப்புங்கோ. நான் வந்து எந்த உதவியும் செய்கிறேன்" என்று புலிகளுக்கு நேரடியாக சொன்னவர். புலிகள் அவரிடம் வாலை சுருட்டி கொண்டு அடக்கி வாசித்தார்கள். ஏனென்றால் அவர் தலைவரின் சொந்த மாமா. மிக சிறந்த நீதிபதி மட்டுமல்ல மிகவும் இனிமையான பண்பான நல்ல மனிதரும் கூட. இந்த சம்பவம் பற்றி அவரே எனக்கு ஒரு முறை சொன்னவர். யாழ் இந்துவில் கல்வி பயின்ற அவரது மகன் O/L இல் 8 D  எடுத்து  விட்டு பெறு பேறுகள் வந்த மறு வாரமே புலிகளில் இணைந்து சில மாதங்களின் பின் நடந்த சண்டையொன்றில் வீரமரணம் அடைந்தார். 

டண்டணக்கா நீங்களே விடையைச் சொல்லிவிட்டீர்கள் அவர் தலைவரின் மாமா எண்டபடியால் தப்பிவிட்டார். இல்லாட்டி நெத்தியில பொட்டு வைச்சிருப்பம். அதோட எங்கட மதிவதனி அக்காவிண்ட அப்பாவும் நாட்டுப்பற்றாளர் அல்லோ!
  • கருத்துக்கள உறவுகள்

டண்டணக்கா தலைவரின் தாய் மாமன் வேலுப்பிள்ளை நீதித் துறையில் இருக்கவில்லை. யாரப்பா அந்த சொந்த மாமா?

இதை வாசிக்கும் போது முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. புலிகள் நீதித்துறையை ஆரம்பித்த போது முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரை நீதி சட்ட கோவையை உருவாக்கவும் தமது நீதிபதிகள் சட்டதரணிகளுக்கு பயிற்சியழைக்கவும் உதவுமாறு கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில் " நீங்கள் கெட்ட கேட்டுக்கு உங்களுக்கு நீதி துறை வேறையா? முதலில் மனிதனை மனிதனாக மதித்து மாற்று கருத்தாளர்களை போட்டு தள்ளும் காட்டு தர்பாரை நிறுத்தி நீதி துறைக்கான அடிப்படையை உங்களிடம் இருந்து ஆரம்பித்த பின் சொல்லியனுப்புங்கோ. நான் வந்து எந்த உதவியும் செய்கிறேன்" என்று புலிகளுக்கு நேரடியாக சொன்னவர். புலிகள் அவரிடம் வாலை சுருட்டி கொண்டு அடக்கி வாசித்தார்கள். ஏனென்றால் அவர் தலைவரின் சொந்த மாமா. மிக சிறந்த நீதிபதி மட்டுமல்ல மிகவும் இனிமையான பண்பான நல்ல மனிதரும் கூட. இந்த சம்பவம் பற்றி அவரே எனக்கு ஒரு முறை சொன்னவர். யாழ் இந்துவில் கல்வி பயின்ற அவரது மகன் O/L இல் 8 D எடுத்து விட்டு பெறு பேறுகள் வந்த மறு வாரமே புலிகளில் இணைந்து சில மாதங்களின் பின் நடந்த சண்டையொன்றில் வீரமரணம் அடைந்தார்.

டண்டணக்கா தலைவரின் தாய் மாமன் வேலுப்பிள்ளை நீதித் துறையில் இருக்கவில்லை. யாரப்பா அந்த சொந்த மாமா?

பெயருக்கு ஏற்ற மாதிரி கருத்துக்கள் வாழ்த்துக்கள். 
 
இந்த உலகம் நடுங்கியது இந்தியா சிலிர்த்தது அமெரிக்கா மூச்சா போனது என்று எவ்வளவு காலம் தான் கனவு காண்பது. இரண்டு குட்டி விமானத்தை பார்த்து உலகம் பயந்து போய் புலியை முடிக்க வந்த்ததா? உங்களுக்கே சிரிப்பு வரேலை?
 
அமீர் செய்த துரோகம் என்ன? எதற்காக அவர் கொல்லப்படவேண்டும்?  
 
உலக நாடுகள் ஏன் எமக்கு எதிராக திரும்பினார்கள் என்ற ஒரு அடிப்படை உண்மையை கூட விளங்க முடியாத அரசியல் ஞானசூனியங்களாக ஒரு தலைமுறையை உருவாக்கியதற்கும் சேர்த்து புலிகளுக்கு தண்டனை தர வேண்டும். 

இரண்டு குட்டி விமானமாக இருந்தாலும் அதன் காரம் பெரிது .... 
ஆனையிறவு வெற்றிக்கு அப்பால் யாழ்ப்பாணம் நோக்கிய புலிகளின் வெற்றிகரமான நகர்வுகளை ஏனப்பு இந்தியா தடுத்தது ... அதற்கு என்ன காரணம் ... பயம் அல்லாது அதற்கு வேறு என்ன பெயர் .... கொஞ்சம் விளக்க முடியுமா ....
 
புலிகளை பார்த்து பயப்படா விட்டால் ஏன் அவர்கள்(இந்தியா ) நேரடியாக களத்தில் வந்து உதவி செய்தார்கள் கொத்து குண்டு போட்டார்கள் ... இதையும் பொய் என்று சொல்வீர்களா ? ஆயுத கப்பல்களை அழித்தார்கள் ... ஏன் ?
 
புலி எதிர்ப்பு கொள்கையில் உண்மைகள் தெரியவில்லையோ அல்லது .....
 
உலக நாடுகள் எங்களுக்கு எதிராக திரும்பவில்லை அல்ல ... எப்பவு மே  எதிராகத்தான் இருந்தார்கள் ...ஏதோ அவர்கள் செய்வது நியாயமான காரணம் என்ற மாதிரி உங்களின் கருத்து ... உண்மையான பயங்கரவாதத்தை செய்வது அவர்கள் ....சிரியாவில் என்னப்பு நடந்து கொண்டிருக்கின்றது ..... விளக்கம் தேவையோ ...
 
இங்க கொஞ்ச பேர் புலி எதிர்ப்பு ஒன்றுதான் அவர்களுக்கு தெரிந்த உலக அரசியலாக இருக்கின்றது ....மற்றும்படி ஒரு இழவும் இல்லை ....
 
இதுவரையில் ஒரு புத்தியான அரசியல் தெரிந்த புலி அல்லது மற்றவர்களை அர்ஜுன் சந்திக்கவில்லையாம் ..
அப்பாடா உங்கட அறிவு இருக்கே .... முடியலை ....வெறும் வெத்து வேட்டுதான் ... இன்னும் கொஞ்ச பேர் ... தங்களுக்கு தெரியும் என்று சொல்லிகொண்டே ..... சும்மா கதை தான் ..

அது தான் பயங்கரவாதம்.

எந்த ஆட்சியாக இருந்தாலும் ஏன் முன்னைய மன்னர் ஆட்சி காலத்திலும் தேசதுரோகம் காட்டி கொடுப்புகளுக்கு மரண தண்டனை தான் ... இதில் என்ன தப்பு .....

புலிகளை பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி இருந்திருக்கொனும் ..அதனை விட்டுட்டு காட்டி கொடுப்புகள் செய்தால் இதன் அர்த்தம் என்ன ... உண்மையாக தமிழ் என்ற உணர்வு எங்கள் மண் என்ற பற்று இருந்தால் .. விலத்தி இருக்கோணும் .. துரோகத்தனம் செய்ய கூடாது ....

எல்லாருக்கும் என்ன போட்டி என்றால் புலிகள் மட்டும் தான் மக்கள் மத்தியில் புகழ் எடுப்பது ... தான் தான் என்ற போட்டி ... அப்படியாயின் அதற்கான தில் இருந்திருக்கோணும் ... நோக்கங்கள் சரியாக இருந்திருக்கோணும் ....

நியானி: மேற்கோளும் பதிலும் நீக்கப்பட்டுள்ளன.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

புலி தோத்துப்போச்சு, தோத்துப்போச்சு என்று இங்கு சிலபேர் குத்தி முறிகிறார்கள். சர்வதேச விசாரணை என்ற சிக்கலில் மாட்டி அரசாங்கம் முழிக்குது. புலிகள் ஒரு வகையில் வென்று விட்டார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு என்ன நடந்தது, நடக்கிறது என்பதை பார்க்க மறுத்த சர்வதேசத்தை தம் சாவின் மூலம்  திரும்பிப் பார்க்க வைத்தார்களே அதே ஒரு வெற்றிதான். பயங்கரவாதத்தை உருவாக்கிய பயங்கரவாதி  சிங்களத்தை  கேளுங்கள். ஆயுதத்தை ஏந்த வைத்த கொடுமையை கேளுங்கள். புலியளை அழிக்கிறேன்என்று அப்பாவி மக்களை அழித்தவன் நல்லவன். மக்களை காப்பாற்றுறவன் ஏன் தொண்டு நிறுவனங்களை பயமுறுத்தி வெளியேற்றினவர்? ஏன் பத்திரிகைக்காறரை அனுமதிக்கேலை? ஏன் மக்களின் தொகையை குறைச்சு சொன்னவர்? மக்களை காப்பாற்றுறவர்  என்ன தயார் நிலையில் இருந்தவர்? மக்களை காப்பாற்றுறவர் ஏன் கோயில், பள்ளிக்கூடம், ஆசுப்பத்திரி, உணவு களஞ்சியங்கள் மேல குண்டு மழை பொளிஞ்சவர்? எல்லாரையும் கொல்லுவதென்பதே அவர்களின் எண்ணம். மக்களை காப்பாற்ற போர் செய்திருந்தால் அவர்களுக்கு தங்குமிட, உணவு, இதர  வசதி  செய்யப்பட்டதா? அவர்களை மீட்ட இரட்சகர் தான் என்று பீத்துறாரே, அந்த லட்சணத்தை  அந்த காப்பாற்றப்பட்ட  மக்களை கேட்டு அறிய பத்திரிகைக் காரரையும், சர்வதேச நிறுவனங்களையும் அனுமதிச்சு கொண்டாடியிருக்கலாமே, ஏன் பல தடைச் சட்டங்கள் போட்டு எல்லாரையும், உறவினரைக்கூட  தடுத்தவர்.ஏன் பயந்து ஒவ்வொரு புது புதுக் கதை சோடிச்சவர். தெய்வங்களே அசுரர்களை அழித்தார்களே அவர்களை ஏன் தெய்வம் என்று அழைக்கிறோம்? புலி அழிஞ்சு போச்சு என்று சொல்வதிலே சிலருக்கு ஒரு வித அற்ப சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ சர்வதேச விசாரணையே நீர்த்துப் போய்விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

நீர்த்தும் போகவில்லை வேர்த்தும் போகவில்லை.

விசாரணை முடிஞ்சு. அறிக்கையும் தயாராயீட்டு.

செப்ரெம்ப்ர் மாதம் வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணையா?

  • கருத்துக்கள உறவுகள்

நீர்த்தும் போகவில்லை வேர்த்தும் போகவில்லை.

விசாரணை முடிஞ்சு. அறிக்கையும் தயாராயீட்டு.

செப்ரெம்ப்ர் மாதம் வெளிவரும்.

நடக்கும் தயாரிப்புக்களும் மறைமுக சந்திப்புக்களும்.......

செப்டம்பரை தள்ளிப்போடவா..?

செப்படம்பருக்கு பின்னர் உங்களுடன் விவாதிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சர்வதேச விசாரணைதான்.

அறிக்கை தயார். வெளியீடுதான் தள்ளிப்போயிருக்கு.

நிச்சயம் விசுகு- அறிக்கை வெளியாகாவிடின் என் வாதம் தப்பென ஒத்துகொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கும் தயாரிப்புக்களும் மறைமுக சந்திப்புக்களும்.......

செப்டம்பரை தள்ளிப்போடவா..?

செப்படம்பருக்கு பின்னர் உங்களுடன் விவாதிக்கலாம்.

இது ஒரு ரிஸ்கி விளையாட்டு ஒன்றில் தேர்தலுக்கு முன்பு அறிக்கை வெளிவருமாயின் அதனால் எமக்கு ஒரு பிரயோசனமும் கிடையாது .தேர்தலின் பின்பு எனில் மகிந்த கூட்டத்துக்கு  எழரை  என எதிர் பார்க்கலாம் அறிக்கையின் சாரம்சத்தை பொறுத்து தேர்தல் இதில் செப்டம்பர் என்பது எதுகையற்றது .எல்லாத்துக்கும் மகிந்த மீது கடும் நடவடிக்கை எடுத்தால் சிங்களம் மகிந்தவுக்கு ஆதரவாய் மாறி விடும் எனும் ட்ரம் காட்  தமிழருக்கு ஆதரவாய் பேசகூட முடியாத அரசுடன் கூட்டமமைப்பு கடந்த தேர்தலின் வாய்சவுடால்கள் இம்முறை விட்டால் ஆட்டம் முடிந்தது .

டண்டணக்கா தலைவரின் தாய் மாமன் வேலுப்பிள்ளை நீதித் துறையில் இருக்கவில்லை. யாரப்பா அந்த சொந்த மாமா?

டண்டணக்கா தலைவரின் தாய் மாமன் வேலுப்பிள்ளை நீதித் துறையில் இருக்கவில்லை. யாரப்பா அந்த சொந்த மாமா?

மீரா அக்கா அவர் தலைவரின் தாய் மாமன் அல்ல. தலைவரின் நெருங்கிய உறவினர் தலைவரின் மாமா முறை. நான் இவ்வளவு தகவல் தந்தும் உங்களால் அவர் யார் என்று அடையாளம் காண முடியாவிடில் நான் அவர் பெயரை சொல்லியும் பிரயோசனம் இல்லை. :o 

இங்கு கருத்து எழுதுபவர்களில் வல்வை சாகரா அக்காவுக்கு நான் சொல்பவர் யார் என்று புரியும் என்று நினைக்கிறேன். :)

வேலுபிள்ளை தலைவரின் தாய் மாமனா அல்லது தந்தையா?  :D  :D  :lol:

நீர்த்தும் போகவில்லை வேர்த்தும் போகவில்லை.

விசாரணை முடிஞ்சு. அறிக்கையும் தயாராயீட்டு.

செப்ரெம்ப்ர் மாதம் வெளிவரும்.

கோசான் ஐயா மைத்திரி வருவதற்காக அறிக்கையை பின்போடும் போதே உங்களுக்கு சர்வதேச நிகழ்ச்சி நிரல் (வியாபார நிரல்) விளங்கி இருக்கும்.  :D
அறிக்கை வந்தாலும் நடவடிக்கை ஒன்றும் இருக்காது. எத்தனை அறிக்கைகள் வந்து கடதாசியிலையே உறைஞ்சு போச்சு. அறிக்கை Election பொறுத்து தாமதிப்பாங்க்கள். வெளியிலை விட்டாலும் பூதமா வர போகுது. :o  சும்மா ஒரு அறிக்கையை விட்டு மைத்திரி அரசு உள்னாட்டு விசாரணையை சூப்பரா செய்யுது என்று பாராட்டு பத்திரம் வாசிப்பான். :lol: 
தலைவரும் புலிகளும் அழிந்து விடார்கள் என்பது உண்மையானால் :o  தமிழன் மைத்திரிக்கும் ரணிலுக்கும் மகிந்தவுக்கும் மாறி மாறி கழுவி கொண்டு சமரச அரசியல் செய்து பிழைக்க வேண்டியான்.  :lol:  :lol:  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

மீரா அக்கா அவர் தலைவரின் தாய் மாமன் அல்ல. தலைவரின் நெருங்கிய உறவினர் தலைவரின் மாமா முறை. நான் இவ்வளவு தகவல் தந்தும் உங்களால் அவர் யார் என்று அடையாளம் காண முடியாவிடில் நான் அவர் பெயரை சொல்லியும் பிரயோசனம் இல்லை. :o

இங்கு கருத்து எழுதுபவர்களில் வல்வை சாகரா அக்காவுக்கு நான் சொல்பவர் யார் என்று புரியும் என்று நினைக்கிறேன். :)

வேலுபிள்ளை தலைவரின் தாய் மாமனா அல்லது தந்தையா? :D:D:lol:

உங்களுக்கு தலைவரின் குடும்ப விபரம் தெரியவில்லை. அவரின் தாய் மாமனுக்கும் பெயர் வேலுப்பிள்ளை, இவரும் மனைவியும் 2009 எறிகணைவீச்சில் பலியானார். இங்கு யாழில் ஒருவருக்கு இவர் பற்றிய விபரம் தெரியும். அந்த உறவின் பெயர் இப்போது ஞாபகத்தில் வரவில்லை. விடயம் தெரியாமல் குறியீடுகள் போடக்கூடாது.

மேலும் நீங்கள் முதலில் அந்த நபர் தலைவரின் சொந்த மாமா என குறிப்பிட்டீர்கள். சொந்த மாமா என்பதற்கும் மாமா முறை என்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

லைவரும் புலிகளும் அழிந்து விடார்கள் என்பது உண்மையானால் :o தமிழன் மைத்திரிக்கும் ரணிலுக்கும் மகிந்தவுக்கும் மாறி மாறி கழுவி கொண்டு சமரச அரசியல் செய்து பிழைக்க வேண்டியான்.

இது உண்மையும் கூட :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.