Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாட்டிலிருந்து இதையும் கொண்டு வந்தாச்சா

Featured Replies

11817183_10153567594516037_9149437671368

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்க உத்தியோகம் ஏதும் எடுத்துத் தாறதெண்டு மனுஷன் சொல்லியிருக்கோ தெரியாது!:oO:

நம்ம மனுசி கூட ஒரேயொரு நாள் தான் என்ற காலில விழுந்திருக்கு! :love:

  • தொடங்கியவர்

ஒருநாளாவது விழுந்தாவே. இங்கை கனபேர் காலிலை விழுந்து கொண்டிருக்கிறம்...:love:

  • கருத்துக்கள உறவுகள்

11817183_10153567594516037_9149437671368

மிகவும்.... கேவலமான விடயம். இதனை ஆரம்பத்திலேயே... தடுத்து நிறுத்தா விட்டால், பட்டி தொட்டி எங்கும்... புற்று நோய் மாதிரி பரவி விடும்.
சரி அந்த இளைஞன் தான்.... தெரியாத்தனமாக காலை  தொட்டு  கும்பிடுகிறான் என்றால்,  
பெரிசு.... அதை தடுக்க வேண்டாமா? ரசிச்சு... ஆசிர்வாதம் செய்யுது.:shocked:
பக்கத்திலை இருக்கிற.... மற்ற இரண்டு தேவாங்குகளும், தங்கடை காலையும் தொட்டு கும்பிடட்டும் என்று... செருப்பை  கழட்டி வைத்து  விட்டு.... வசதியாக... காலை நீட்டிக்  கொண்டு  இருக்குதுகள்.:(

  • கருத்துக்கள உறவுகள்

வயது முதிர்ந்த அதுவும் கல்விமான்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெறுவது தமிழர் பண்பாடு! சிலருக்கு இது பற்றியே முதலில் வகுப்பெடுக்க வேண்டும் போலுள்ளது. முருகன் முதல்வன் எண்டு பப்பாவில ஏத்திவிட்டது மறந்து போச்சு. அம்னீசியா! :innocent:

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா நடிகர்களுக்கு பாலூற்றும் கலாச்சாரமும் இந்தியாவில் இருந்து தான் அண்மையில் இறக்குமதி ஆகி உள்ளது. காலில் விழுந்தவர் விஜயகலாவின் காலில் விழுந்தாலாவது ஏதாவது வேலை கிடைத்திருக்கும். பிஎச் டி சம்பந்தனின் காலில் விழுந்து என்னத்தை தான் பெறப்போகிறானோ இந்த இளைஞன்?. ஒரு வேளை இரத்தப்பொட்டு ரென்டு போய் விழுந்து கும்பிடும் ரென்டு வந்து விட்டதோ? யாமறியோம் பராபரமே.

  • கருத்துக்கள உறவுகள்

நுணா ஸார், இந்த இளைஞன் அடுத்த முறை மாகாணசபைக் கனவுகளுடன் இருக்கலாம்:grin::innocent:

  • கருத்துக்கள உறவுகள்

தானே போக காணவில்லை பழமொழி  இப்போ திடீரென ஞாபகத்துக்கு வந்து தொலைத்து விட்டது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

வாலி.. அது தமிழர் பண்பாடு என்பது தவறு!

ஆரியர்களின் பண்பாடு என்று தான் நினைக்கிறேன்!

இராமனின் பாதுகைகளைத் தலை மீது சுமந்து... சிம்மாசனத்தில் அதைச் சின்னமாக வைத்துப் பரதன் அரசாள்வதில் தான்.. பாத பூஜனை ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன்!

தமிழர்கள் செருப்புக்குக் கொடுக்கிற மரியாதை..நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லையே!:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன தமிழ் நாட்டிலிருந்து 'இதையும்' கொண்டு வந்தாச்சா...? :(

நீங்கள் எதைத்தான் தமிழ்நாட்டிலிருந்து பெறவில்லை? :shocked:

'தலை'யின் இசைவிற்கே வாலும் அசையும், அமையும்! :oO::)

  • கருத்துக்கள உறவுகள்

11817183_10153567594516037_9149437671368

விடுதலைப்போராட்டம்  மிக மிகக்கவனமாக இருந்த விடயங்களில் இதுவுமொன்று..

எதுவெல்லாம் களையப்படணும் என்று கனவுகள் கண்டோமோ

அவையெல்லாம் மீண்டும் விதைக்கப்படுகின்றன

அதுவும் தலைவர்களால்.........

அதென்ன தமிழ் நாட்டிலிருந்து 'இதையும்' கொண்டு வந்தாச்சா...? :(

நீங்கள் எதைத்தான் தமிழ்நாட்டிலிருந்து பெறவில்லை? :shocked:

'தலை'யின் இசைவிற்கே வாலும் அசையும், அமையும்! :oO::)

எப்பொழுதும் நல்லதைச்சொல்லமாட்டார்கள்

தீயதை வெளிச்சம் போட்டு விற்பார்கள்

தமிழேண்டா..

ஆனால் இந்த காலில் விழும் விடயத்தில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது என்று தெரியும்..

  • கருத்துக்கள உறவுகள்

வயது முதிர்ந்த அதுவும் கல்விமான்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெறுவது தமிழர் பண்பாடு! சிலருக்கு இது பற்றியே முதலில் வகுப்பெடுக்க வேண்டும் போலுள்ளது. முருகன் முதல்வன் எண்டு பப்பாவில ஏத்திவிட்டது மறந்து போச்சு. அம்னீசியா! :innocent:

சில விசயங்கள் தமிழரின் நலனுக்காக சிந்திக்க வேணும்......புலி விரோத செயலுக்காக சிந்திக்ககூடாது....

  • கருத்துக்கள உறவுகள்

வாலி.. அது தமிழர் பண்பாடு என்பது தவறு!

ஆரியர்களின் பண்பாடு என்று தான் நினைக்கிறேன்!

இராமனின் பாதுகைகளைத் தலை மீது சுமந்து... சிம்மாசனத்தில் அதைச் சின்னமாக வைத்துப் பரதன் அரசாள்வதில் தான்.. பாத பூஜனை ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன்!

தமிழர்கள் செருப்புக்குக் கொடுக்கிற மரியாதை..நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லையே!:grin:

வாலிக்கு  இப்ப தமிழர் பண்பாடு எதுவெண்டே குழப்பமா இருக்கு

  • தொடங்கியவர்

மதகுருமாரின் வயது மூத்தவரின் காலைத் தொட்டு வணங்குவது சிங்களப் பண்பாடு..

  • கருத்துக்கள உறவுகள்

வாலி.. அது தமிழர் பண்பாடு என்பது தவறு!

ஆரியர்களின் பண்பாடு என்று தான் நினைக்கிறேன்!

இராமனின் பாதுகைகளைத் தலை மீது சுமந்து... சிம்மாசனத்தில் அதைச் சின்னமாக வைத்துப் பரதன் அரசாள்வதில் தான்.. பாத பூஜனை ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன்!

தமிழர்கள் செருப்புக்குக் கொடுக்கிற மரியாதை..நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லையே!:grin:

சிவலிங்கத்தின் கண்ணிலேயே கால் வைத்தது தமிழர்கள் பண்பாடு செருப்பை தலையில் வைத்து அரசாள்வது ஆரியப் பண்பாடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11817183_10153567594516037_9149437671368

இந்தப் பொடியன் கால்லை விழுந்து கும்புடுற அளவுக்கு சம்பந்தன் தமிழுக்கு  இல்லாட்டி இந்த உலகத்துக்கு என்ன செய்தவராம்.:unsure:

உண்மையில் அந்த இளைஞ்சன் சம்பந்தர் காலில் விழவில்லை, தமிழ்இனத்துக்கு ஏதாவது நல்லது செய்ய சம்பந்தர் காலைவாரி விடப் பார்க்கிறான். ஆனால் நம்மட சம்பந்தர் சாணக்கியர் ஆச்சே கதிரையை இறுப்பிடித்தபடி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் அந்த இளைஞ்சன் சம்பந்தர் காலில் விழவில்லை, தமிழ்இனத்துக்கு ஏதாவது நல்லது செய்ய சம்பந்தர் காலைவாரி விடப் பார்க்கிறான். ஆனால் நம்மட சம்பந்தர் சாணக்கியர் ஆச்சே கதிரையை இறுப்பிடித்தபடி இருக்கிறார்.

இதை வெளிப்படையாய் சொல்லுறதிலை எனக்கு வெக்கமில்லை.......அதாலை சொல்லுறன் கண்டியளோ....

அவையளும் மேடையிலை காலுக்குமேலை கால்போட்டுக்கொண்டு உள்ள அண்டா குண்டா புளுகு மூட்டையளை சனத்துக்கு அவிட்டு விட்டு  முப்பது வருசமாச்செல்லே...:grin:
காத்தோட்டமாய் காலை நீட்டி வைச்சுக்கொண்டு அவிச்சு முப்பது வருசமாச்சு....:(

இனியும் உப்பிடியானவர்களின் வாரிசுகள் சந்ததிகள் கோஷ்டிகள் உருவாகாமல்  தமிழினம் விழிப்பாக இருக்க வேண்டும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இங்கை வாலிக்கு வகுப்பு எடுக்க நினைக்காதேயுங்க. தமிழ் தமிழ் எண்டு புலம்பும் சில அல்ல பல புலம்பல்காரருக்கு தமிழில் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கங்களைச் சொல்லிதரும் ஆசாரக்கோவை என்றொரு பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல் இருப்பது தெரியாமல் இருப்பது தெரியாமல் இருப்பது அவர்கள்குற்றமல்ல. இது சங்கமருவிய காலத்தில் பெருவாயின் முள்ளியார் என்ற புலவர் எழுதி இருக்கிறார். அதில் "சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்" என்ற தலைப்பின் இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஒன்று இவ்வாறு சொல்கிறது:

கால்வாய்த் தொழுவு, சமயம், எழுந்திருப்பு,
ஆசாரம் என்ப, குரவர்க்கு இவை; இவை
சாரத்தால் சொல்லிய மூன்று
 
இதன் பொருள் என்னவென்றால்  பெரியவர்களுக்குச் செய்யவேண்டிய மரியாதை யாதெனில்: காலின்கண் தொழுதலும், அவர் நன்றென்று காட்டிய சமயவழி ஒழுகுதலும், அவர்அவரைக் கண்டதும்  எழுந்திருத்தலும் ஆகிய மூன்றுமே ஆசாரம் ஆகும்.
 
சங்கமருவிய காலத் தமிழகத்தில் தமிழரின் ஒழுக்கம் அது. இப்ப தமிழகத்தில் இருந்து குப்பைகளைத் தவிர வேறெதையும் இறக்குமதி செய்ய முடியாது. அது போக, 
 
வாலிக்கு வகுப்பெடுக்க நினைச்சால் நீங்கள் அதுக்கு முதல் வகுப்புக்குப் போயிருக்க வேணும். இல்லாட்டி அது உங்களுக்குக் கஸ்டம்.  இன்னொரு மேதாவி அது சிங்களப் பண்பாடாம். தன்னுடைய பண்பாடே முதலில் தெரியாத கோஸ்யெல்லாம் அடுத்தவனுக்கு வகுப்பெடுக்கிறது வேடிக்கை.  இங்கே அந்தப் பெடியன் தமிழர் பண்பாட்டை கடைப்பிடிப்பதை வரவேற்பதை விட்டிட்டு கஜே குழு விசுவாசம்தான் மேலோங்கி நிக்கிது. மீண்டும் சொல்கிறேன் வாலிக்கு வகுப்பெடுக்க ஆரும் நினைக்காதீங்க! அதுக்குப் பதிலா தமிழில் நிறைய இலக்கியங்கள் இருக்கு அதைப்போய்ப் படிச்சு அறிவை வளர்த்துக்குங்க.:innocent:
 
மிரட்டுகின்றீர்களா? :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான் தொடர்பே இல்லாமல் கேள்வி கேட்பீர்கள். இங்கே மிரட்டல் எங்கே இருக்கிறது? காட்டுங்கள் பார்க்கலாம். வாலிக்கு வகுப்பெடுக்காதீர்கள் அது உங்களால் முடியாது என கர்வத்தோடு ஆலோசனை சொல்லியிருக்கிறேன்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இங்கை வாலிக்கு வகுப்பு எடுக்க நினைக்காதேயுங்க. தமிழ் தமிழ் எண்டு புலம்பும் சில அல்ல பல புலம்பல்காரருக்கு தமிழில் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கங்களைச் சொல்லிதரும் ஆசாரக்கோவை என்றொரு பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல் இருப்பது தெரியாமல் இருப்பது தெரியாமல் இருப்பது அவர்கள்குற்றமல்ல. இது சங்கமருவிய காலத்தில் பெருவாயின் முள்ளியார் என்ற புலவர் எழுதி இருக்கிறார். அதில் "சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்" என்ற தலைப்பின் இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஒன்று இவ்வாறு சொல்கிறது:

கால்வாய்த் தொழுவு, சமயம், எழுந்திருப்பு,
ஆசாரம் என்ப, குரவர்க்கு இவை; இவை
சாரத்தால் சொல்லிய மூன்று
 
இதன் பொருள் என்னவென்றால்  பெரியவர்களுக்குச் செய்யவேண்டிய மரியாதை யாதெனில்: காலின்கண் தொழுதலும், அவர் நன்றென்று காட்டிய சமயவழி ஒழுகுதலும், அவர்அவரைக் கண்டதும்  எழுந்திருத்தலும் ஆகிய மூன்றுமே ஆசாரம் ஆகும்.
 
சங்கமருவிய காலத் தமிழகத்தில் தமிழரின் ஒழுக்கம் அது. இப்ப தமிழகத்தில் இருந்து குப்பைகளைத் தவிர வேறெதையும் இறக்குமதி செய்ய முடியாது. அது போக, 
 
வாலிக்கு வகுப்பெடுக்க நினைச்சால் நீங்கள் அதுக்கு முதல் வகுப்புக்குப் போயிருக்க வேணும். இல்லாட்டி அது உங்களுக்குக் கஸ்டம்.  இன்னொரு மேதாவி அது சிங்களப் பண்பாடாம். தன்னுடைய பண்பாடே முதலில் தெரியாத கோஸ்யெல்லாம் அடுத்தவனுக்கு வகுப்பெடுக்கிறது வேடிக்கை.  இங்கே அந்தப் பெடியன் தமிழர் பண்பாட்டை கடைப்பிடிப்பதை வரவேற்பதை விட்டிட்டு கஜே குழு விசுவாசம்தான் மேலோங்கி நிக்கிது. மீண்டும் சொல்கிறேன் வாலிக்கு வகுப்பெடுக்க ஆரும் நினைக்காதீங்க! அதுக்குப் பதிலா தமிழில் நிறைய இலக்கியங்கள் இருக்கு அதைப்போய்ப் படிச்சு அறிவை வளர்த்துக்குங்க.:innocent:
 
வாலிக்கு..அன்புடன் கூறிக்கொள்வது...,

குரவர் என்ற தமிழ் வார்த்தைக்கான கருத்தை முதலில் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்!

குரவர்

(ஒலிப்புமுறை)ISO 15919: /Kuravar/

(தொகைச் சொல்)அரசன்
ஆசிரியன்
தந்தை
தாய்
மூத்தோன் (தமையன்)

பின்னர் நீங்கள் காட்டிய உதாரணத்தின் பொருள் உங்களுக்கே புரியும்!

அத்துடன்   குரவர் என்பதற்கு ' நாயனார்கள்' என்ற கருத்தும் உண்டு! 

உதாரணம்... சமய குரவர்கள்!

மேலேயுள்ளவர்களுக்கு காலில் விழுந்து மரியாதை செய்வதில் எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இருந்ததில்லை!

உங்களுக்கு வகுப்பெடுக்கும் தகுதி.. எனக்கு இல்லையெனினும்... ஒரு விடயத்தை  ஆழ்ந்து ஆராயும் தன்மை என்னிடம் உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

குரவர் எனும்போது மூத்தோன் (அல்லது தமையன்) என்னும் பதம் அண்ணனை குறிக்கும் தனிச்சொல்லாக கருதப்பட மாட்டாது, அது வயதில் முதிர்ந்தவன் என்பதை மட்டுமே பொருள் குறித்து நிற்கும். 

Edited by வாலி

64, வாழக்கடவர் எனப்படுவர் (இன்னிசை வெண்பா)
 
பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்டு
ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி யெனப்படு வார்.

பார்ப்பாருக்கும்.. தமிழ் மொழிக்கும் ஏற்பட்ட சம்பந்தம்... ராஜ ராஜ சோழன் காலத்தின் பின்னரே ஏற்பட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

 Image11817183_10153567594516037_9149437671368

சிங்கக் கொடி, ஆட்டின திறத்திலை.... சொறிப் பிடிச்ச காலை,  நீட்டிக் கொண்டிருக்கிறார்.:grin:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.