Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

சயிக்கிள் காரங்களுக்கு என்ன நடந்தது?

ஒண்ணுமே நடக்கல்ல.

  • Replies 571
  • Views 32.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சயிக்கிள் காரங்களுக்கு என்ன நடந்தது?

டயர் வெடிச்சுபோயிற்று.....அதனால் ஒடமூடியவில்லை....

வன்னி மாவட்டம் - இடம்பெயர்ந்தோர் வாக்குகள்

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 4707 66.43%
party_logo_1439483267-slmc14.jpg ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1717 24.23%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 615 8.68%
party_logo_1439480381-31.jpg ஸ்ரீ லங்கா மஹாஜன பக்ஷய 6 0.08%
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 4 0.06%
party_logo_1439478443-19.jpg பிரஜைகள் முன்னணி 2 0.03%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 2 0.03%
party_logo_1439476393-8.jpg ஜனநாயக ஐக்கிய முன்னணி 2 0.03%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 2 0.03%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை 1 0.01%

இரத்தினபுரி மாவட்டம் - பெல்மதுளை தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 32747 50.99%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 29864 46.5%
party_logo_1439806443-jvp-logo.png மக்கள் விடுதலை முன்னணி 1303 2.03%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 104 0.16%
party_logo_1439476557-9.jpg ஐக்கிய மக்கள் கட்சி 57 0.09%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 39 0.06%
party_logo_1439804468-bodu-jana.jpg பொது ஜன பெரமுன 28 0.04%
party_logo_1439478662-20.jpg முன்னிலை சோஷலிஸ கட்சி 11 0.02%
party_logo_1439478110-17.jpg நவ சம சமாஜக் கட்சி 10 0.02%
party_logo_1439478264-18.jpg நவ சிஹல உறுமய 7 0.01%

UPFA   83

UNP     92

ITAK    11

JVP       4

EPDP     1

        -------------

            195

       --------------

29 தேசிய பட்டியல்  +  மட்டக்களப்பு 5 ஆசனம் வெளிவரவில்லை

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பு வாக்கு விபரங்கள்
 
tnsleasders.jpg
நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளார்கள் 10 பேருள் சிவஞானம் சிறிதரன் அதிக வாக்குகளைப் பெற்று (72000) முதலிடத்தில் உள்ளார்.

மேலும் 66000 வாக்குகளோடு மாவை சேனாதிராஜாவும், 58000 வாக்குகளோடு சுமந்திரனும், 52000 வாக்குகளைப் பெற்று 4ம் இடத்தில் சித்தார்த்தனும் வெற்றியீட்டியுள்ளனர்.

ஈ. சரவணபவன், மற்றும் அருந்தவபாலன் ஆகியோருக்கான விருப்பு வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் 5வது இடத்திற்கு போட்டி நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால் இவை உத்தியோகப்பற்றற்ற முடிவுகளாயினும் யாழ் வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து நம்பத்தகுத்த தகவல்கள் வெளியிட்ட தரவுகள் ஆகும்

 

http://www.tamilwin.com/show-RUmtyIScSVluzF.html

 

சுரேசருக்கு ஆப்போ?

11921785_881568318587607_979674750767772

இச்செய்தி உண்மை என்றால்.. மீண்டும்.. புலி வால்களுக்கு முன்னுரிமை அளிப்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என்பது தெளிவாக்கப்படுகிறது. அனந்தி வரிசையில்.. பகிரங்கமா புலி ஆதரவு தெரிவிக்கும்.. சிறிதரன் இப்போ கூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது இதனையே காட்டுகிறது. அது மட்டுமன்றி சிறிதரன் வெளிப்படையாகவே தேசிய தலைவரையும் போராளிகளையும் மாவீரர்களையும் பற்றி நெகிழ்ந்து பேசி வந்தவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய தலைவரின் தீர்க்கதரிசனத்தின் ஓர் அத்தியாயம் என்று கடைசி கிளிநொச்சி தேர்தல் பிரச்சாரத்தில் பகிரங்கமாகவே சொன்னவர்கள். :grin:

 

சைக்கிள் கூட இதனைச் செய்யவில்லை. :)

த.தே.கூ இன் சார்பில் நாடாளுமன்றிற்கு சிறி, மாவை, சுமந்திரனும், சித்தார்த்தன், சரா
news

 நடைபெற்று முடிந்த இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு 5 ஆசனங்கள் என்ற அடிப்படையில் 5வேட்பாளர்கள் தெரிவாகியுள்ளனர்.

 
போட்டியிட்ட வேட்பாளார்கள் 10 பேருள் சிவஞானம் சிறிதரன் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். மேலும் மாவை சேனாதிராஜாவும், சுமந்திரனும், சித்தார்த்தன், ஈ.சரவணபவன் ஆகியோர் தெரிவாகியுள்ளதாக சற்றுமுன் உத்தியோக பூர்வ முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=216284202118701633#sthash.KHX9XyNU.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 20,000 வாக்குகளை பிரித்து, பறித்து, 2 இடங்களை, டக்கியருக்கும், ஜ.தே.க க்கும் தாரை வார்த்து கொடுத்ததே கஜே, வித்தி, சங்கரி கூட்டம் செய்த கைங்கரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 20,000 வாக்குகளை பிரித்து, பறித்து, 2 இடங்களை, டக்கியருக்கும், ஜ.தே.க க்கும் தாரை வார்த்து கொடுத்ததே கஜே, வித்தி, சங்கரி கூட்டம் செய்த கைங்கரியம்.

சம் சும் கும்பலின் எதேச்சதிகாரப் போக்கும் இதற்குக் காரணம். வெறுமனவே இவர்களில் குற்றம் சுமத்திவிட்டு தப்ப முடியாது. சம் சும் கும்பலும் திருந்தனும். சிறீதரனுக்கு அளிக்கப்பட்ட அதிகூடிய விருப்பு வாக்கும் சம் சும் கும்பலுக்கு சந்தோசமான செய்தியல்ல. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பச்சையை செணுண்டால் மாறி மாறி போட்டுகொள்ளட்டும். 

திகாமடுல்ல தொகுதியில் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம்.

அண்ணை திகாமடுல்லையில் இருக்கும் தமிழர்களின் கூட்டு நோக்கு கூத்தமைப்பாக இருந்திருப்பின் இரண்டு ஆசனங்கள் நிச்சயம்.....தமிழர்களின் கணிசமான வாக்குகள் இந்த முறை யானைக்கு விழுந்துள்ளது  
கூத்தமைப்பு ஒரு ஆசனம் பெற்றது மகிழ்ச்சி ....ஆனால் தவற விட்டது தவற விட்டது தான் (கல்முனை தமிழ் பிரிவு )...நீங்கள் கூறியது போல இது கூத்தமைப்பிட்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த ஈழத்தமிழருக்கும் கடைசி சந்தர்ப்பமே 

யாழ்.மாவட்டத்தில் த.தே.கூ இன் விருப்பு வாக்குகள் விபரங்கள்
news
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு 5 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
 
அதனடிப்படையில் தமிழ் அரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 10 பேரில் சிவஞானம் சிறிதரன் 72058 வாக்குகளைப் பெற்று  முதலிடத்தில் உள்ளார். 
 
 
அதன்பின்னர் மாவை சேனாதிராஜா 58782வாக்குகள், சுமந்திரன் 58043வாக்குகள், சித்தார்த்தன் 53740 வாக்குகள்,ஈ.சரவணபவன் 43289 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளதாக சற்றுமுன்னர் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=501544202218746051#sthash.Bb6kF0SL.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

குமார் பொன்னம்பலம் குறித்து, முன்னர் ஒரு தேர்தல் பின்பான பத்திரிகை விமர்சனம்: தேர்தல் காலங்களிள் எழுந்து நிற்பதும், பின்னர் விழுந்து படுப்பதும் அரசியலுக்கு சரிவராது.

அது இப்போ அவரது மகனுக்கும் பொருந்தும்

மட்டக்களப்பு மாவட்டம் - கல்குடா தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 28718 44.1%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 17142 26.33%
party_logo_1439483267-slmc14.jpg ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 9093 13.96%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7990 12.27%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 244 0.37%
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 239 0.37%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 188 0.29%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை 120 0.18%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 114 0.18%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 83 0.13%

மட்டக்களப்பு மாவட்டம் - மட்டக்களப்பு தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 56876 49.52%
party_logo_1439483267-slmc14.jpg ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 27869 24.26%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20258 17.64%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 6179 5.38%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 539 0.47%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 296 0.26%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை 215 0.19%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 188 0.16%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 166 0.14%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 164 0.14%

மட்டக்களப்பு மாவட்டம் - பட்டிருப்பு தேர்தல் தொகுதி

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 35535 71.91%
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 7937 16.06%
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3276 6.63%
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 498 1.01%
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 236 0.48%
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 234 0.47%
party_logo_1439483267-slmc14.jpg ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 125 0.25%
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 87 0.18%
party_logo_1439476068-7.jpg ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 82 0.17%
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை 54 0.11%

மட்டக்களப்பு மாவட்டம் - இறுதி முடிவு

  கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம்                 இடங்கள்
party_logo_1439846467-02.jpg இலங்கைத் தமிழரசுக் கட்சி 127185 53.25%                     3
party_logo_1439483267-slmc14.jpg ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 38477 16.11%                     1
party_logo_1439828240-unp-logo-new-2.jpg ஐக்கிய தேசியக் கட்சி 32359 13.55%                     1
party_logo_1439832760-upfa-logo.png ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 32232 13.49%  
party_logo_1439477956-16.jpg தமிழர் விடுதலைக் கூட்டணி 959 0.4%  
party_logo_1439473224-bicycle.jpg அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 865 0.36%  
party_logo_1439475792-6.jpg ஈழவர் ஜனநாயக முன்னணி 790 0.33%  
party_logo_1439483236-Democratic_Party.p ஜனநாயகக் கட்சி 424 0.18%  
party_logo_1439473524-ship.jpg அகில இலங்கை தமிழர் மகாசபை 401 0.17%  
party_logo_1439474480-logo_1420453734-15 எமது தேசிய முன்னணி 341 0.14%  

Edited by நவீனன்

UPFA   83

UNP     93

ITAK    14

JVP       4

EPDP    1

SLMC    1

        -------------

            196

       --------------

29 தேசிய பட்டியல்  

5 தொகுதிகளிலும் தமிழர்களின் 1 ஆசனத்தை (மொத்தம் 5) UNP பறித்துச்சென்றுள்ளது........

காரணம் விளங்கினால் சரி

20  ஆசனத்தை பெற்று தமிழர் என்று ஒரு இனம் இருக்குது என்று சொல்லியிருக்கலாம்........

மற்றும்படி MPயா வாறவை ஒண்டும் பிடுங்கப்போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சேவயர்.

5 மேலதிக சீட் உடன் ஒரு தேசியப் பட்டியலும் சேர்ந்திருக்கும். கேடுகெட்ட புலம்பெயர் பொன்பம்பலக்கூட்டுக் களவாணிகளால் இப்படியாயிற்று.

திகாமடுல்லையில் தலை கீழா நிண்டு தண்ணி குடிச்சாலும் 1 சீட்டுக்கு மேல நோசான்ஸ்.

அதவுல்லா ஹிஸ்புல்லா அவுட்டு என்பது மட்டுமே ஆறுதல்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள்!!!!

டக்கு மாமாவை UNP சேர்க்கமாட்டாது......கள்ள மண்ணும் அள்ளேலாது.......வாக்களித்த மேதாவிகள் பாவம்

அடுத்தமுறை தட்டுப்படுவார் என நினைக்குறேன்


மற்றது கஜே கோஷ்டிக்கு நல்ல சீதனத்துடன் கலியாணம் செய்துவைத்தால் அவர்கள் தொல்லையும் இராது

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சிறீயை தவிர மிச்ச 3 பேரும் புலிக்குப் பின் கூட்டமைபுக்கு வந்தவர்கள். மாவை பழைய காய்.

இத்தோடு - தலைவரால் கைகாட்டப் பட்ட, தலைவரால் அமைக்கப் பட்ட அந்த இந்த கதைகளை விடுறதுதான் உங்களுக்கு அழகு ?

சிறியைத் தவிர வேறு யாரும் பிரபா என் தலைவர் என்று சொல்லியும் வாக்குக் கேக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சிறீயை தவிர மிச்ச 3 பேரும் புலிக்குப் பின் கூட்டமைபுக்கு வந்தவர்கள். மாவை பழைய காய்.

இத்தோடு - தலைவரால் கைகாட்டப் பட்ட, தலைவரால் அமைக்கப் பட்ட அந்த இந்த கதைகளை விடுறதுதான் உங்களுக்கு அழகு ?

சிறியைத் தவிர வேறு யாரும் பிரபா என் தலைவர் என்று சொல்லியும் வாக்குக் கேக்கவில்லை.

சிம்பிள் ...ஏற்கனவே கொள்கைகள் இல்லை ...இந்தமுறை தலைவரும் காலி ........அடுத்தமுறை பக்கத்து வீட்டில் இருக்கும் சிங்களவனுடன் இதயத்தால் இணைந்து வாக்களிக்க வேண்டியது தான் ....அப்போ 2016 உம்  போச்சா ...அடுத்தமுறை கூத்தமைப்பாவது இருக்குமா அல்லது வேறு ஏதும் ஹைபிரிட் கட்சியா .....?    நாங்கள் இன்னும் நாலு மாசத்தில் தீர்வு என்று எதிர்பார்த்தால் இன்னுமொரு குண்டை தூக்கி போடுறியள் ...... 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்.. சித்தார்த்தன்.. மக்கள் தெரிவல்ல. மக்கள் தெரிவுக்காக விடப்பட்ட கடாக்கள். வேறு தெரிவின்றி மக்கள் வேண்டிய கடாக்கள்.

இதில் சிறிதரன் மட்டும் தான் மக்கள் தெரிவு செய்த கடா. மாவை.. முழங்கின அளவுக்கு செல்வாக்கில்லை. விக்கி ஐயா.. விருப்பு வாக்கு.. அனந்தி விருப்பு வாக்கு.. சிறி விருப்பு வாக்கு என்று பார்க்கும் போது.. இவர்கள் யாரும் தேசிய தலைவர் கொண்டு வரல்ல.. தேசிய தலைவரின் கொள்கையை கொண்டு வந்தவர்கள் என்ற வகையில்... மக்கள் விருப்பை அதிகம் பெற்றுள்ளனர். மாவை கிழட்டு மாம்பழம். உழுக்க ஆரம்பித்துவிட்டது. நினைச்ச அளவுக்கு செல்வாக்கில்லாத நிலை. காரணம் விளங்கி இருக்கும். 

தேசிய தலைவர்.. விடுதலை.. போராட்டம்.. பற்றிய முழக்கமின்றி கூட்டமைப்பு பிரச்சாரம் அமையவில்லை. அவர்களின் பிரச்சாரப் பாடல்கள் உரைகள் கிளிநொச்சி கடைசி தேர்தல் பரப்புரை வரை இது தான் உண்மை.

இங்கு சிலர் பிரபா போபியாவில் இன்னும் வாழ்ந்து கொண்டு வாந்தி எடுக்கிறார்கள். ஆனால் மக்கள் அப்படியல்ல.:grin:

சைக்கிளின் வாக்கு வங்கி வளர்ச்சிக்கும்.. கூட்டமைப்பு சம் சும் கும்பலின் பித்தலாட்டங்கள் சிலவற்றிற்கும் தொடர்புள்ளது. அதே காரணங்கள்.. ஐ தே கட்சிக்கு வாக்குகள் போகவும்.. செல்லுபடியற்ற வாக்குகள் அதிகரித்துக் காணப்படவும் காரணம். :grin:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்.. சித்தார்த்தன்.. மக்கள் தெரிவல்ல. மக்கள் தெரிவுக்காக விடப்பட்ட கடாக்கள். வேறு தெரிவின்றி மக்கள் வேண்டிய கடாக்கள்.

இதில் சிறிதரன் மட்டும் தான் மக்கள் தெரிவு செய்த கடா. மாவை.. முழங்கின அளவுக்கு செல்வாக்கில்லை. விக்கி ஐயா.. விருப்பு வாக்கு.. அனந்தி விருப்பு வாக்கு.. சிறி விருப்பு வாக்கு என்று பார்க்கும் போது.. இவர்கள் யாரும் தேசிய தலைவர் கொண்டு வரல்ல.. தேசிய தலைவரின் கொள்கையை கொண்டு வந்தவர்கள் என்ற வகையில்... மக்கள் விருப்பை அதிகம் பெற்றுள்ளனர். மாவை கிழட்டு மாம்பழம். உழுக்க ஆரம்பித்துவிட்டது. நினைச்ச அளவுக்கு செல்வாக்கில்லாத நிலை. காரணம் விளங்கி இருக்கும். 

தேசிய தலைவர்.. விடுதலை.. போராட்டம்.. பற்றிய முழக்கமின்றி கூட்டமைப்பு பிரச்சாரம் அமையவில்லை. அவர்களின் பிரச்சாடப்பாடல்கள் உரைகள் கிளிநொச்சி கடைசி தேர்தல் பரப்புரை வரை இது தான் உண்மை.

இங்கு சிலர் பிரபா போபியாவில் இன்னும் வாழ்ந்து கொண்டு வாந்தி எடுக்கிறார்கள். ஆனால் மக்கள் அப்படியல்ல.:grin:

சைக்கிளின் வாக்கு வங்கி வளர்ச்சிக்கும்.. கூட்டமைப்பு சம் சும் கும்பலின் பித்தலாட்டங்கல் சிலவற்றிற்கும் தொடர்புள்ளது. ஐ தே கட்சிக்கு வாக்குகள் போகவும்.. செல்லுபடியற்ற வாக்குகள் அதிகரித்துக் காணப்படவும் இவை காரணம். :grin:

என்ன கையப்பிடிச்சு இழுத்தியா ?

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா போபியாவில் கையப் பிடிச்சு இழுத்தியா... :grin:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சித்து, சும் சரா, மாவை பிடிக்கேல்ல எண்டா 10 பேரில் மீதம் இருந்தோர்க்கு போட்டிருக்கலாம்.

இல்லாட்டி இந்த கடாக்களை விட்டு விட்டு சைக்கிளில் வந்த நல்ல கொழுத்த எருது அல்லது நொண்டிக்குதிரைக்கு போட்டிருக்கலாம்.

 

மறந்தே போச்சு - மக்கள் முட்டாள்கள் என்பது.

 

குறிப்பாக சுரேசின் தோல்வி ஒரு விடயத்தை சொல்லி நிக்கிறது.

சம் சும் போகும் பாதை மக்கள் வகுத்த பாதை - இதை உள்ளே இருந்தோ வெளியே இருந்தோ குழப்ப முனைபவர்களுக்கு குட்டு நிச்சயம்.

விக்கி டேக் நோட் :)

  • கருத்துக்கள உறவுகள்

சும்.. சுயேட்சையாக நின்றிருந்தால்.. தெரிந்திருக்கும். சித்து கடந்த முறை போல் வவுனியாவில் புளொட்டில் நின்றிருந்தால் தெரிந்திருக்கும். கடாக்களின் பெறுமதி. தொடர்ந்து 2 முறை வவுனியாவில் 7000 வாக்குகளுக்குள் பெற்று தோற்றவர் தான் சித்தார்த்தன். இந்தக் கடாக்கள் மக்கள் முன் வேற்றுத் தெரிவின்றி விடப்பட்டு விற்கப்பட்டவை. இன்று சுரேஸுக்கு நிகழ்ந்தது.. சித்தருக்கு  நாளை யாழ் மாவட்டத்தில் நிகழ அதிக நேரம் எடுக்காது. 

வெட்கமில்லாமல் அனந்தியை அருகில் வைச்சுக் கொண்டு வாக்குப் பிச்சை கேட்டவர் சித்தார்த்தன். 

சில மரமண்டைகளை தவிர பொதுவா மக்கள் தெளிவா இருப்பதனால்.. சிங்களப் பாராளுமன்றிலும்.. தேர்தல் பிரச்சாரத்திலும் தேசிய தலைவரை முன்னிறுத்திய.. இங்கு யாழிலும் பலமாக எதிர் விமர்ச்சிக்கப்பட்ட சிறீதரனுக்கு மக்கள் பெரும் விருப்பு வாக்கை அளிச்சிருக்கினம். சம் எதிர்பார்த்த மாதிரி சும் அதைப் பெறவில்லை. படிச்சவை.. கோட் சூட் போட்டவைக்கு மக்கள் போடேல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பை இன்னும் தேசிய தலைவரின் தீர்க்க தரிசனமாக பார்க்க மக்கள் பழக்கப்பட்டிருப்பதால் தான் இந்த வெற்றிகள்.. இலவச இணைப்புக்களாக வந்து சேர்ந்துள்ளது சம் சும் கும்பலுக்கு. :grin:

Edited by nedukkalapoovan

ஊளைகளை காதில் வாங்காமல் அடுத்த கட்டத்திற்கு இனி போவதுதான் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

நிராகரிக்கப்பட்ட வாக்குகளை மக்களின் அதிதிருப்தி வாக்குகளாகவே நான் பார்க்கிறேன். 

என்னமோ எல்லாம் சொல்லி கடைசியா அங்கே உள்ளவர்கள் எல்லாம் மந்தைகள் என்ற முடிவுக்கு வருவது வங்குரோத்து.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.