Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12670486_1113192575367545_47870986101954

  • Replies 1.7k
  • Views 119.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2016 at 11:43 PM, இசைக்கலைஞன் said:

12936509_10206267030141000_5991960595170

எப்போதும் ஆளும் கட்சிக்கே  ஜால்ரா தட்டும் தினத்தந்தி வெளியிட்ட இந்த வரலாற்று ஆவணம் தமிழர்கள் கொத்தாய் அழிய, குடும்பத்தினரின் பதவி ஆசைக்காக பேரம் பேசிய கலைஞரின் சுயநலத்தை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோழிங்கநல்லூர் தொகுதியில் இன்று பரப்புரை..

12931195_1715800732010266_40894435842145

12112502_1715800725343600_45914508491126

12923092_1715800718676934_13993673468504

12472661_1715800808676925_89566556037518

12938265_1715800842010255_47317185979636

12931206_1715800855343587_14221458049481

 

******************************************************************

பொள்ளாச்சி தொகுதியில்..

12512786_198212700562148_604919838752214

12920350_198213240562094_236400211171289

12932805_198213393895412_182299008985207

12928228_198213593895392_776641658229663

12112509_198213860562032_460914204414109

 

******************************************************************

12923154_631624940337819_696901090753398

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவாடானை தொகுதியின் இரண்டு வேட்பாளர்கள்..

12920360_592011454296285_711292096184869

tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இசைக்கலைஞன் said:

சீமானைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.. - ஐயா வைகோ (ஆனால் தேர்தலுக்குப் பிறகு இருக்கும் கச்சேரி.. tw_blush: )

 

பாவம் வை.கோ அண்ணா

அந்தப்பயம் இருக்கட்டும்.....

(இந்தப்பேச்சை இங்கு இணைக்க வந்தேன். இசை முந்திட்டார்.)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, இசைக்கலைஞன் said:

திருவாடானை தொகுதியின் இரண்டு வேட்பாளர்கள்..

12920360_592011454296285_711292096184869

tw_blush:

அட இது 'லொடுக்கு பாண்டி' யாச்சே..! எம் எல் ஏக்கு நிக்குதா? விளங்கிடும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

அட இது 'லொடுக்கு பாண்டி' யாச்சே..! எம் எல் ஏக்கு நிக்குதா? விளங்கிடும்!

ஏதோ முக்குலத்தோர் பேரில கட்சி வைத்திருக்கிறாராம்.. அதிமுகவுடன் கூட்டணி.. உங்களுக்கு அம்மாவின் கணக்கு நல்லாவே புரியும்.. rolleyes.gif

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, இசைக்கலைஞன் said:

ஏதோ முக்குலத்தோர் பேரில கட்சி வைத்திருக்கிறாராம்.. அதிமுகவுடன் கூட்டணி.. உங்களுக்கு அம்மாவின் கணக்கு நல்லாவே புரியும்.. rolleyes.gif

ஒரு பக்கம் மன்னார்குடி மாஃபியா, இன்னொரு பக்கம் திருவாரூர் மாஃபியா.!.

மேலே மரம்வெட்டி கும்பல், கீழே உதவாக்கரை ம.ந.காய்கறி அவியல்..!!

இவர்களுக்கு நடுவில் வழ வழ கொழகொழான்னு தெளிவில்லாமல் ஒரு கட்சி..!!! 

தமிழனின் தலைவிதியை நினைத்து எங்கே போய் முட்ட..?  bouh.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

*******************************************************************************

கடந்த அறுபது ஆண்டுகளில் எந்தக் கட்சியும் வெளியிடாத நல்லாட்சி வரைவின் சில பக்கங்கள்..!

12932777_1136061526445095_60219686042410

12963880_1136061599778421_76584467976575

12919826_1136061679778413_77044084032732

12928413_1136061743111740_54652547466169

12923178_1136061786445069_13272494703636

12928312_1136061823111732_45273822093973

12439344_1136061876445060_27290384594236

12963469_1136061913111723_22190569937520

12923262_1136061983111716_23966530732066

12376850_1136062036445044_31366204830537

12932703_1136062106445037_79819419241751

12417552_1136062149778366_28580800872935

12963756_1136062203111694_76114512825551

12963846_1136062256445022_30863972960997

12809710_1136062319778349_35129929652714

12936478_1136062359778345_60062098846682

12919686_1136062393111675_52779795049924

12592607_1136062649778316_16667917552833

 

 

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு, நாம் தமிழர் கட்சியின் யாழ்கள கொ.ப.செ ஆகிவிட்டீர்களா?

போட்டுத் தாக்குகிறீர்களே! boucheoh.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

டங்கு, நாம் தமிழர் கட்சியின் யாழ்கள கொ.ப.செ ஆகிவிட்டீர்களா?

போட்டுத் தாக்குகிறீர்களே! boucheoh.gif

சாதாரணமான ஒரு செருப்பு வாங்கும்போதே ஆராய்ச்சி பண்ணுற நாம் திமுக, அதிமுகவை எப்பிடி ஆட்சிக்கு கொண்டு வருகிறோம்..? ஒரு ஐம்பது ஆண்டுகள் போதாதா புரிந்துகொள்ள? அந்த உந்துதலில் வந்ததுதான் இந்தத் திரி..

அரசியலைப் பொறுத்தவரையில் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்க வேண்டும். சகித்துக் கொள்வது அடிமைத்தனத்தில்தான் முடியும்.

நாம் தமிழர் கட்சியைவிட இன்னும் சிறந்த நான்கு கட்சிகள் உருவாகவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. மக்களும் எதிர்பார்த்தால் அந்த மாற்றம் தானே நிகழும். tw_confused:

 

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை பேச்சு

http://tamilcat.com/seeman-20160403-speech-at-madurai-2/

இராமேஸ்வரம் பொதுக்கூட்டம் – சீமான் உரை -4ஏப்ர2016

http://tamilcat.com/seeman-20160404-speech-at-rameswaram/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

மதுரை பேச்சு

http://tamilcat.com/seeman-20160403-speech-at-madurai-2/

இராமேஸ்வரம் பொதுக்கூட்டம் – சீமான் உரை -4ஏப்ர2016

http://tamilcat.com/seeman-20160404-speech-at-rameswaram/

வன்னியன் சார்.. இதோ நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் வந்துவிட்டார்.. tw_blush:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட கட்சிகளை வீழ்த்த சபதம்... கரைசேருமா தனித்து போட்டியிடும் சீமானின் நாம் தமிழர் கட்சி?

சென்னை: திராவிட கட்சிகளை மட்டுமல்ல... திராவிட அரசியலையே வீழ்த்த சபதமெடுத்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. திமுக, அதிமுக என திராவிட கட்சிகளில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்கே வாக்களிப்பார்கள்; ஆகையால் நாங்களே ஆட்சி அமைப்போம் என தன்னம்பிக்கையோடு களத்தில் நிற்கிறது நாம் தமிழர் கட்சி.

திராவிடர் இயக்க, கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் 'பெரியாரின் பேரன்; மார்க்ஸின் மாணவன்; பிரபாகரனின் தம்பி' நான் என பேசி பெரும் ஆராவாரங்களைப் பெற்றவர் திரைப்பட இயக்குநர் சீமான். 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்த காலத்தில் குறிப்பாக முத்துக்குமாரின் தீக்குளிப்புக்குப் பின்னர் சீமானின் அரசியல் பயணம் தனித்ததாக பயணப்பட்டது.

Seeman declares assembly poll as Dravidian-Tamils war

முதலில் 'நாம் தமிழர்' இயக்கமாக பின்னர் 'நாம் தமிழர் கட்சியாக' அரசியல் களத்துக்கு வந்தது.. 2009 லோக்சபா தேர்தலில் திமுக- காங்கிரஸுக்கு எதிராக சீமானின் பிரசாரங்கள் அனலைக் கிளப்பின... 2011 தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசார களத்தில் கர்ஜித்தார்... இதனைத் தொடர்ந்து சீமானின் அரசியல் அடிகள் புதிய தடத்தில் தடம்பதித்தன.

"இது தமிழர் மண்... பிற இனத்தவருக்கு வாழும் உரிமை உண்டு; ஆனால் ஆளும் உரிமை எமக்கே உண்டு" என புதிய முழக்கத்தை முன்வைத்தார். இன்றைய அரசியல் கட்சிகள் எதனையும் அவர் விட்டுவைக்கவில்லை.. குறிப்பாக திராவிட கட்சிகளின் அரை நூற்றாண்டுகால ஆட்சிகள் தமிழருக்கு விரோதமானவை என்கிறார்... தற்போது நடைபெறும் தேர்தலே 'திராவிடர்களுக்கும் தமிழருக்குமான போர்' என்று பிரகடனம் செய்திருக்கிறார் சீமான்.

மற்றவர்கள் "மாற்று கட்சி அரசியல்" என்பதை முன்வைக்கிறார்கள்.... நான் அடிப்படையையே மாற்றுகிற "மாற்று தத்துவார்த்த அரசியலை" முன்வைக்கிறேன் என்கிறார் சீமான். அவரைப் பொறுத்தவரையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி பேசுகிறவர்கள் இம்மண்ணில் வாழலாம்; ஆளும் உரிமை கூடாது; இதுவரை ஆண்டவர்கள், இப்போது ஆள்கிறவர் எவருமே தமிழரே இல்லை என்பது திட்டவட்டமான நிலைப்பாடு; இதனை அனைத்து அரசியல் கட்சிகளில் இருக்கும் தமிழர்களும் உணர்ந்து தங்களுக்கே வாக்காளிப்பார்கள் என ஒவ்வொரு கூட்டத்திலும் நம்பிக்கையோடு பேசி வருகிறார்.

அத்துடன் நாம் தமிழர் ஆட்சி அமைக்கும் 'தமிழர் அரசு' என்ன மாதிரியான செயல்திட்டங்களை முன்னெடுக்கும்; எப்படியான நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதையும் விவரித்து வருகிறார் சீமான்.

நாம் தமிழர் கட்சிக்கு 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? என்ற கேலிகளுக்கு மத்தியில் அத்தனை வேட்பாளர்களையும் கடலூரில் ஒரே மேடையில் ஏற்றிக் காட்டினார் சீமான். அவரும் கடலூரில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். சமூக வலைதளங்களை மும்முரமாக பயன்படுத்துகிற சீமானின் ஆதரவாளர்கள் மக்கள் களத்தில் எப்படி களமாற்றப் போகிறார்கள்?

மக்கள் அவர்களை எப்படி அங்கீகரித்திருக்கிறார்கள்? என்பதற்கான விடை மே 19-ல் தெரிந்துவிடும். 2016 தமிழக தேர்தல் நிலவரத்தை தொகுதிவாரியாக ஒரே இடத்தில பார்க்க

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-declares-assembly-poll-as-dravidian-tamils-war-250296.html

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பள்ளிக்கரணையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில்..

12963727_764097813689915_517473090459494

12938297_764097840356579_131718171230530

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Karvannan%2BKarvannan.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

07.04.2016: தேர்தல் பரப்புரைக்கு முன் உறுதி ஏற்பு..!

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

07.04.2016: தேர்தல் பரப்புரைக்கு முன் உறுதி ஏற்பு..!

 

தலைப்பாகாரரும் நிக்கிறார் போல!

  • கருத்துக்கள உறவுகள்

6.4.2016 சீமான் எழுச்சியுரை பள்ளிக்கரணை பொதுக்கூட்டம்

 

CfVGj8uVAAAXS52.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இவர் நாம் தமிழர் கட்சியினன் அல்ல.. தமிழக அதிகாரி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடியாத்தத்தில் செய்தியாளர் சந்திப்பு..!

 

*******************************************************************

08.04.2016: குடியாத்தத்தில் பரப்புரை

 

 

*******************************************************************

தற்போது திருப்பத்தூரில் பரப்புரை..

12974342_223165521379446_904415022545821

12938070_223165544712777_543833101040545

 

*******************************************************************

12928331_223147774714554_742111272422901

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

*******************************************************************

ரவீந்திரன் துரைசாமி ஒரு பிரபலமான அரசியல் விமர்சகர். அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் இவரைக் காணலாம். இவர் நாம் தமிழர் கட்சி குறித்து சொல்வது என்ன?

 

*******************************************************************

காஞ்சிபுரம் தொகுதியில் துண்டறிக்கை பரப்புரை..

12974312_224824717906263_216181526464519

12472660_224824751239593_206651347457796

12924517_224824731239595_256973042406994

12985456_224824801239588_490980229067709

8363_224824854572916_5544018728356691943

12931156_224824887906246_265749782372627

 

12803109_141854006203159_458594357869843

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

*******************************************************************

கலைஞரின் லேட்டஸ்ட் அதிரடி.. இதைத்தான் நாம் தமிழர் கட்சியும் சொல்கிறது..  tw_blush:

12987147_1716723718606868_11860517388114

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

*******************************************************************

12931005_606804432801479_572224917230037

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.