Jump to content

பெண் உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதற்கான அறிகுறிகள்..!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த விருப்பம் கொண்டவர்கள் பெண்கள் தான் என்று தெரியவந்துள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் நாம் பெண்களை கடவுளுக்கு இணையாக மதிப்பதால் அவர்கள் அதை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.

மற்றும் உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறானது அல்ல. இது மனிதர்கள், மிருகங்கள் என அனைவரிடமும் எழும் சாதாரன உணர்வு தான் இது.

அந்த வகையில் வெளிப்படையாக கூற மனமில்லாத பெண்கள், அதை எந்த அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றி இனிக் காண்போம்…

அறிகுறி #1

இடை தேர்தல்!!! உங்கள் துணை, உங்களை பார்த்தபடியே இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களால் உங்களை கவ்வியப்படி பார்ப்பது முதல் அறிகுறி.

அறிகுறி #2

பெருமூச்சு!!! இரவு உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, பேச்சை கவனிக்காது அவ்வப்போது பெருமூச்சு விட்டபடி இருக்கிறார் என்றால் அது தான் இரண்டாவது அறிகுறி.

அறிகுறி #3

தன்னை தானே கட்டிபிடித்து அமர்ந்திருப்பது உங்கள் தோள்களை கட்டிப்பிடித்திருக்க வேண்டிய கைகள், தன்னை தானே கட்டியணைத்து, தனிமையில் விடப்பட்டது போல கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்திருப்பது மூன்றாவது அறிகுறி. இங்கே நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். (இல்லாங்காட்டி…. அம்புட்டு தான்..)

அறிகுறி #4

உளறுவது!! நீங்கள் படுக்கையறையில் உடனிருக்கும் போதும், தானாக தனக்கு தானே உளறுவது நான்காவது அறிகுறி.

அறிகுறி #5

களிநடம்!! பெரும்பாலும் இந்த அறிகுறி எல்லா பெண்களிடமும் எதிர்பார்க்க முடியாது. ஆனந்த கூத்து என்பது போல, சில அசைவுகளை வெளிப்படுத்துவது தான் இந்த கடைசி அறிகுறி.

இதிலும் நீங்கள் கண்டுக் கொள்ளவில்லை எனில், உங்களுக்கும் ஓர் நேரம் வரும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

 

http://www.athirady.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்..சில்க் சுமிதா படங்களை இன்னும் பார்த்து செக்ஸ் கல்வி பெற்றால் இப்பிடித் தான் பெண்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ரை வேலையிடத்திலை வேறைவிதமான அறிகுறிகளை காட்டுவினம்  cool.png

Posted

சீச்சி இதெல்லாம் வேலைக்காவாது. 

பெண் மேற்குறிப்பிட்டவாறு உங்கள் துணையாயின், அவர்கள் சுதந்திரமாக உங்களை முத்தமிடும்படி வைத்திருந்தாலே மிகுதி எல்லாம் தானாக நடக்கும். ஆனாலும் அவர்களாகவே ஆரம்பித்தால் - அதிலும் ஒரு சுகம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்தளவு அறிகுறிகள் வரும் வரை, ஆவெண்டு காத்திருந்தியல் எண்டால், நீங்கள் டாக்குத்தர் மாத்ருபூதத்தினைப் போல யாரவது இருந்தால் போய் பார்க்க வேண்டியது தான் முக்கியம்.:( :love: :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் உதுக்கும்... ஒரு சற்றலைட்ட அனுப்பி வானிலை அறிவிப்பு செய்வது போல செய்தால் என்ன..?! பெண்களை சதா கவனிச்சிட்டு உளவு பார்த்துக்கிட்டு இருக்கிற நேரத்தை ஆண்கள் பல பிரயோசனமான வழிகளில் உபயோகிக்கலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, nedukkalapoovan said:

ஏன் உதுக்கும்... ஒரு சற்றலைட்ட அனுப்பி வானிலை அறிவிப்பு செய்வது போல செய்தால் என்ன..?! பெண்களை சதா கவனிச்சிட்டு உளவு பார்த்துக்கிட்டு இருக்கிற நேரத்தை ஆண்கள் பல பிரயோசனமான வழிகளில் உபயோகிக்கலாம். :rolleyes:

தனக்கு இப்பிடி சிலுமிஷ சந்தர்ப்பங்கள் கிடைக்கேல்லை எண்டதுக்காக பயங்கர எரிச்சல் கதை உது....tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

தனக்கு இப்பிடி சிலுமிஷ சந்தர்ப்பங்கள் கிடைக்கேல்லை எண்டதுக்காக பயங்கர எரிச்சல் கதை உது....tw_glasses:

இதுக்கெல்லாம் மிருகங்களே எரிச்சல் படுவதில்லை. பகுத்தறிவுள்ள ஜீவன்கள் எரிச்சலடையா. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் ஏதோ அவுட் சைடிலை பிராக்கட் போடுறதுக்கு பக்காவா டிப்ஸ் கிடைக்கும்ண்ணு ஒடியந்தன் ........  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, colomban said:

அறிகுறி #1

உங்களை பார்த்தபடியே....  கண்களால் உங்களை கவ்வியப்படி, பார்ப்பது முதல் அறிகுறி.

871279-bigthumbnail.jpg

இப்பிடியா.......!!!!!
அட.... இது புரியாமல், இவ்வளவு நாளும்  வாழ்க்கை வீணாய்ப் போச்சே.....  Smiley

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ஜீவன் சிவா said:

சீச்சி இதெல்லாம் வேலைக்காவாது. 

பெண் மேற்குறிப்பிட்டவாறு உங்கள் துணையாயின், அவர்கள் சுதந்திரமாக உங்களை முத்தமிடும்படி வைத்திருந்தாலே மிகுதி எல்லாம் தானாக நடக்கும். ஆனாலும் அவர்களாகவே ஆரம்பித்தால் - அதிலும் ஒரு சுகம்தான்.

அவர்களை முத்தமிட வைப்பதற்குத்தான் இவ்வளவு போராட்டம் ராசா....!  :)

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பேச்சு நன்றாக இருந்தது ஐயா
    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
    • சீமானை  எல்லா இடங்களிலும் நான் வரவேற்பதில்லை. ஆனாலும் திராவிட பொய்கள்,சுத்துமாத்துகளை விட அவர் பரவாயில்லை.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.