Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா..!!!

12669660_942771482427379_318374958511720

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

நெஞ்சம் இருக்கு துணிவாக, நேரமிருக்கு தெளிவாக

நினைத்தால் முடிப்பேன் சரியாக , நீயார் நான்யார்  போடா போ...!

--- தன்நம்பிக்கை ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

வணக்கம் வாத்தியார்....!

நெஞ்சம் இருக்கு துணிவாக, நேரமிருக்கு தெளிவாக

நினைத்தால் முடிப்பேன் சரியாக , நீயார் நான்யார்  போடா போ...!

--- தன்நம்பிக்கை ---

tw_blush:உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா ..

12019766_1085541018123285_15533470227813

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On ‎17‎/‎01‎/‎2016 at 0:45 AM, நிழலி said:

தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து  ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள்.

ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள்.

உதாரணத்துக்கு

"நான் உள்ளேன் .. நிழலி"

இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும்.

நன்றி

ஒரு பதிவு கூட போடாமல் பல உறவுகள் போவதற்கு காரணம், களத்தில் உள்ள ஒரு சில எல்லாம் தெரிந்த அதிமேதாவிகளின் நடவடிக்கை தான் காரணம் (இப்படியான ஒருசிலர் மூலம்தான் பெரும்பாலான பிரச்சினைகள் வருகின்றன). மற்ற உறவுகள் ஏதாவது கருது எழுதினாலும் அதற்குள்ளும் தேவை இல்லாத வகையில் புலிகளையும் போராட்டத்தினையும் கொண்டுவந்து செருகி திரியின் போக்கை மாற்றி சக கள உறவுகளையும் மட்டம்தட்டி கருத்து போடுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகள்  மூலம்,  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கருத்துப் பதிய வேண்டும் என்ற மன நிலையில் இருந்து சக களஉறவுகள் பின்வாங்க காரணமாக இருக்குது.

அத்துடன் நிர்வாகமும், சில நேரங்களில் தப்பாக கருத்து கூறியவர்களுக்கு கடும் தண்டனை கொடுத்து விட்டு அந்த தப்பான கருத்து கூறவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய பிறிதொரு களஉறவை சுதந்திரமாக கருத்தாட அனுமதித்துள்ளது.

இதானால்தான் பல உறவுகள் யாழ் களத்துக்கு வந்து வாசித்துவிட்டு கருத்து போடாமல் போகின்றார்கள்.

இதனை நிர்வாகம் சரி செய்யாதவிடத்து, இந்த யாழ் களத்தில் ஆரோக்கியமான கருத்தாடல் என்பது சாத்தியமற்றது.
 
Edited by Rocker
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Rocker said:

அவர்கள் பாணியில் நீங்களும் கருத்தாடுங்கள் அப்பதான் புலிகளின் தியாகம் ஒரளவுக்கேணும் தாக்கு பிடிக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

ஒருமுறைதான் பெண் பார்ப்பதனால் வருகின்ற வலி அவள் அறிவதில்லை

கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகின்ற ஆண்மனம் புரிவதில்லை....!

--- ஹாட் அட்டாக் ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Rocker said:

ஒரு பதிவு கூட போடாமல் பல உறவுகள் போவதற்கு காரணம், களத்தில் உள்ள ஒரு சில எல்லாம் தெரிந்த அதிமேதாவிகளின் நடவடிக்கை தான் காரணம் (இப்படியான ஒருசிலர் மூலம்தான் பெரும்பாலான பிரச்சினைகள் வருகின்றன). மற்ற உறவுகள் ஏதாவது கருது எழுதினாலும் அதற்குள்ளும் தேவை இல்லாத வகையில் புலிகளையும் போராட்டத்தினையும் கொண்டுவந்து செருகி திரியின் போக்கை மாற்றி சக கள உறவுகளையும் மட்டம்தட்டி கருத்து போடுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகள்  மூலம்,  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கருத்துப் பதிய வேண்டும் என்ற மன நிலையில் இருந்து சக களஉறவுகள் பின்வாங்க காரணமாக இருக்குது.

அத்துடன் நிர்வாகமும், சில நேரங்களில் தப்பாக கருத்து கூறியவர்களுக்கு கடும் தண்டனை கொடுத்து விட்டு அந்த தப்பான கருத்து கூறவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய பிறிதொரு களஉறவை சுதந்திரமாக கருத்தாட அனுமதித்துள்ளது.

இதானால்தான் பல உறவுகள் யாழ் களத்துக்கு வந்து வாசித்துவிட்டு கருத்து போடாமல் போகின்றார்கள்.

இதனை நிர்வாகம் சரி செய்யாதவிடத்து, இந்த யாழ் களத்தில் ஆரோக்கியமான கருத்தாடல் என்பது சாத்தியமற்றது.
 
எங்கள் ஊரில் ஒரு பாழ்கிணறு இருந்தது. மாரி காலத்தில் மழைவெள்ளம் நிரம்பி தவளைகள் பெருகும். அவை இரவிரவாக தங்களுக்குத் தெரிந்த சங்கீதக் கச்சேரிகளை எல்லாம் நடாத்தி எல்லோரது நித்திரையையும் கெடுத்து மனவுளைச்சலையும் தரும். ஆனால் அந்தத் தவளைகளின் காட்டுக்கத்தல்கள் சங்கீதம் இல்லை என்று ஒருவரும் அவைகளுக்குப்போய் சொல்வதில்லை. 

அதுசரி.. யாழ் களத்தில் அன்புகொண்டு எழுதும் நீங்கள் பன்னிரண்டு கருத்துக்கள்தானே பதிந்திருக்கின்றீர்கள். மிச்சம் எல்லாம் இன்னொரு அவதாரத்திலா! அஞ்சாநெஞ்சினராக முதலில் இருக்கவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

கிருபன் தவளைகள் ஒன்றும் சும்மா கத்துவதில்லை.எல்லாம் விசயத்தோடு தான்.

கத்தி கத்தி செத்து கடைசியாக இருக்கும் தவளையுடன் தான் உறவு கொள்ளுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா ..

12046966_10203689890928230_8198231452254

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி

உருக்கு போன்ற தன் கரத்தையே நம்பி ஓங்கி நிப்பவன் தொழிலாளி...!

--- சிக்கனம்,உழைப்பு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

பெண் பார்த்துக் கொண்ட போது, தலை மண் பார்க்க நின்ற மாது

தென்பாங்குச் சோலை குலுங்க, எனைச் சேர்ந்தாளே கண்கள் மயங்க...!

--- அது ஒரு கணாக்காலம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

12645136_943820945655766_229916385214603

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் சம்மதத்திற்கான நிலைப்பாடு மட்டும்  அல்ல.
மற்றவர்களை உசுப்பேத்தும் நிலைப்பாடும் கூட 

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

நானும் உள்ளேன் ஐயா

பல வாய்களை மூடுவதைவிட, இரு காதுகளை மூடுவது எளிது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

12745694_1286166774732399_86699494740237

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும் , பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்

நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும், எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்...!

--- தமிழர் வீரம் ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் 

..............என் தலைவன் .....................

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிள்ளையான் ஒரு பக்கம் கிழக்கை காப்பாற்ற வேண்டும் யாழ்ப்பாணத்தானின் சொல் கேட்காமல் சொந்த காலில் சுயமாக போராடி கிழக்கை காப்பாற்ற வேணும் என குரல்.. அம்மாண் முஸ்லீகளிடமிருந்து கிழக்கை காப்பாற்ற தனது கட்சிக்கு வாக்கு போட வரட்டாம்.. புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள்.. வடக்கும் கிழககும் தமிழர்களின் இரண்டு கண்களாம்... இதில புலி பினாமிகள் என ஒரு கோஸ்டி ... அந்த கோஸ்டி இருக்கு என 30 வருசமா குரல் கொடுக்கும் இன்னுமோரு கோஸ்டி  இவர்களுடன் தமிழ் தேசியம் நிலைத்து நிற்க வேணும் ....தமிழரசு கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி,தமிழர் தேசிய கூட்டமைப்பு என பல கட்சிகள் வந்து போனாலும் தமிழ் தேசியம் நிலைத்து நிற்கின்றது....சிங்களவர்கள் இருக்கும் வரை தமிழ் தேசியம் நிலைத்து நிற்கும் 
    • புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியப்  புலிப் பினாமிகள். அவர்களுக்குப் போட்டியாக நிலத்தில் தமிழ் தேசிய அ ரசியல்வியாதிகள்.  தமிழனின் நிலை  கல்லில் நாருரித்த மாதிரித்தான்.  😏
    • இந்த செய்தி ...தோழர் அணுராவுக்கு எதிராக இந்திய‌ அரசும் ,அவர்களுடன் சேர்ந்து  செயல் படும் புலம்பெயர்ஸும் செய்த திட்டமிட்ட சதி என நான் நினைக்கிறேன்  இலங்கையில் இருந்து இந்த காற்று வருகிறது நாங்கள் நெற் போட்டு தடுக்கிறோம் என இந்தியா பழைய சீலைகளை கொண்டு வந்து தடுத்து நிறுத்தும் முயற்சியில்iடுபட போயினமோ தெரியவில்லை
    • குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற இன்றே செல்லுங்கள் சிறிலங்கா...அதாவது 100டொலருக்கு அமெரிககாவில ஒருநாள் தங்க முடியாது ஆனால் அறுகம்பேயில் 100 டொலருக்கு நாலு நாள் தங்கலாம்..இலவச மாசாஜ் எல்லாம் கிடைக்கும் ...ரஸ்யர்கள்,அமெரிக்கர்கள் எல்லாம் சிறிலங்காவுக்கு ஓடி வருவதன் நோக்கம் அதுதான்..காற்றில் எவ்வளவு தூசு இருக்கு,நாட்டில எவ்வளவு சத்தம் வருகிறது ...நாடு சுத்தமா இருக்கா,நாட்டில் மனித உரிமை நன்றாக செயல் படுகிறதா என எங்களை( என்னை  போல )உள்ள மக்கள் சிந்திக்க மாட்டார்கள் ... சில ரோயல் வமிலிகள் மற்றும் அவர்களை கொப்பி பண்ணி ரோயல் வமிலியாக நடிக்கும் சில சனம் தான் இதெல்லாம் பார்த்து (தூசு,சத்தம்,பிற..)வர பயப்படுங்கள் .... இஸ்ரெல்காரன் வந்து நிலம் வாங்கி கோவில் கட்டி வழிபடுகிறான் என்றால் யோசித்து பாருங்களேன்...நான் பிராண்சுக்கு சுற்றுலா வந்தா ஒரு கிழமை வாடகைக்கு ரூம் போடத்தான் சரிபட்டு வரும் ...
    • ஒரு காலத்தில் எம்மை இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் என்று பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ் என்று சொன்னால் போதும். சிறீலங்கா நான்காவது இடத்தில்.....
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.