Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மன் சென்றடைந்தார் ஜனாதிபதி...

Featured Replies

ஜேர்மன் சென்றடைந்தார் ஜனாதிபதி...
 
 

article_1455604983-01.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் பேர்லினில் அமைந்திருக்கும் Tegel  விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை சென்றடைந்தனர்.

ஜேர்மன் அரசாங்கத்தின் பிரதான தலைமை மரபுச்சீர்முறை அலுவலர் ஜேர்ஹன் கிறிஸ்டியன் மெர்டென்ஸ், ஜனாதிபதியும் அவரது பாரியாரையும் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றதுடன்,  ஜேர்மனில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஹோட்டலில் வரவேற்றனர். (படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

article_1455604996-02.jpgarticle_1455605006-03.jpgarticle_1455605015-04.jpgarticle_1455605024-06.jpg

- See more at: http://www.tamilmirror.lk/166191/%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-#sthash.YBHdiwT0.dpuf

புதன்கிழமை மதியம் 12.15 க்கு அங்கலா மெர்க்கல்  உடனான சந்திப்பு நடைபெறும்

  • தொடங்கியவர்

12705689_1052600164800241_88215110774694

12741861_1052600158133575_85899297406876

12743750_1052600144800243_51859924834107

President Maithripala Sirisena visits the Foundation Memorial to the Murdered Jews of Europe during his visit to Germany

12741997_1052608421466082_66341133610549

12717621_1052608418132749_44171603817833

HE the President & the delegation visited Monuments, memorial sites, institution and museums in commemoration of Nazi Victims.

news first.lk

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சியின் சிங்கள நல்லரசர் தமிழர்களின் அழிவுகளுக்கான நினைவகம் அமைப்பதற்காகப் பார்வையிடுகிறாரோ!

  • கருத்துக்கள உறவுகள்

அங்க அழிக்கும் போது

இவர் தான் பொறுப்பிலிருந்தார்..

இங்க வந்து நாடகம்.....

கொடி பிடிக்கின்ற ஆட்களை காணவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, arjun said:

கொடி பிடிக்கின்ற ஆட்களை காணவில்லை .

இப்ப இங்கை குளிர்காலம்
எல்லோரும் மாலை தீவுப்பக்கம்  போயிட்டார்கள்

நாளைக்கு மதியம் மைத்திரி அவர்களுக்கு ராணுவ மரியாதையுடனான
வரவேற்புக்   காத்திருக்கின்றதாம்

6 minutes ago, வாத்தியார் said:

நாளைக்கு மதியம் மைத்திரி அவர்களுக்கு ராணுவ மரியாதையுடனான
வரவேற்புக்   காத்திருக்கின்றதாம்

நன்றி அடுத்த பொங்கலுக்கு தமிழீழம்தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

யாரு மறந்தாலும்

நாங்க புலியையும் கொடியையும் மறக்கவே மாட்டம்...

 

கொடி ,உண்டியல் இரண்டும் என்றும் மறக்காது .

புலம் பெயர் ------என்றாலே இந்த இரண்டும் தான் முதலில்  நினைவு வரும் .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

கொடியையும் உண்டியலையும் தூக்கி 

தோற்றவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்...

அதிலும் புலிகளுக்கு ஆதரவு இருந்தது என்றால் நித்திரை வருமா???

 

3 minutes ago, விசுகு said:

யாரு மறந்தாலும்

நாங்க புலியையும் கொடியையும் மறக்கவே மாட்டம்...

 

நான் புலி, புளொட், ரெலோ, ... எதையுமே மறக்க மாட்டேன். எனது மக்களிற்காக, மண்ணிற்காக மரணித்தவன் எனது மைந்தனே. ஆனால் புலிகளாலும் எனது மைந்தர்கள் சிதைக்கப்பட்டார்கள். எமது அழிவின் ஆரம்பம் இதுதான்.

கொடியை தூக்கிப் பிடியுங்கள்.

இது மக்கள், வரலாறு  கடந்த பாதை. இவை நிச்சயமாக திரும்பி வரமாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

தொியாமல் தான் கேக்கிறேன் உங்கள் சன்டையால் ஊரில் உள்ள மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

நான் புலி, புளொட், ரெலோ, ... எதையுமே மறக்க மாட்டேன். எனது மக்களிற்காக, மண்ணிற்காக மரணித்தவன் எனது மைந்தனே. ஆனால் புலிகளாலும் எனது மைந்தர்கள் சிதைக்கப்பட்டார்கள். எமது அழிவின் ஆரம்பம் இதுதான்.

கொடியை தூக்கிப் பிடியுங்கள்.

இது மக்கள், வரலாறு  கடந்த பாதை. இவை நிச்சயமாக திரும்பி வரமாட்டாது.

பொறுமையாக வாசியுங்கள்

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் தேவையற்ற தொப்பிகளை தூக்கிப்போடாதீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்திறங்கியதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லாம் வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். அவர்களுக்கு உத்தரவு போடுபவர்கள் எல்லாம் மைத்திரியின் பொக்கற்றுக்குள் போயிருப்பதும் காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஜீவன் சிவா said:

நான் புலி, புளொட், ரெலோ, ... எதையுமே மறக்க மாட்டேன். எனது மக்களிற்காக, மண்ணிற்காக மரணித்தவன் எனது மைந்தனே. ஆனால் புலிகளாலும் எனது மைந்தர்கள் சிதைக்கப்பட்டார்கள். எமது அழிவின் ஆரம்பம் இதுதான்.

கொடியை தூக்கிப் பிடியுங்கள்.

இது மக்கள், வரலாறு  கடந்த பாதை. இவை நிச்சயமாக திரும்பி வரமாட்டாது.

EPRLF ,  EPDP இதுகளை விட்டுட்டீங்கோ............

8 minutes ago, சுவைப்பிரியன் said:

தொியாமல் தான் கேக்கிறேன் உங்கள் சன்டையால் ஊரில் உள்ள மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்:rolleyes:

எமது கடந்தகால வழிகள் பிழை என்பதை நாமே ஏற்றுக்கொண்டு முன்னேறாதவரை, எமக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தாது வெறும் புலி கோசம் இடுபவருடன் சண்டை போட்டும் பயனில்லை என்பது எமக்கும் தெரியும். திருந்த மாட்டார்களா என்ற ஒரு நற்பாசை மட்டுமே.

ஆனால் தாயகமக்களின் தெளிவை தேர்தலிலும் காட்டிவிட்டார்கள், நேரிலும் அறியலாம்.

6 minutes ago, சுவைப்பிரியன் said:

தொியாமல் தான் கேக்கிறேன் உங்கள் சன்டையால் ஊரில் உள்ள மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்:rolleyes:

நியாயமான கேள்வி ,உண்மைதான் .

சம்மந்தரை பற்றிய திரியை பாருங்கள் நாட்டில் எமது மக்களின் பிரதிநிதிகளின் தலைவர் ஆனால் கேட்பவர் யாரும் இல்லாமல் சேறை அடித்தால் திருப்பி எழுதவும் ஆட்கள் வேண்டும் ,

இப்படியான திரிகள் சசியின் கண்ணில் படாது ஆனால் புலிகளை பற்றி எழுதினால் நியாயம் கேட்க ஓடோடி வந்துவிடுவார் .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, சுவைப்பிரியன் said:

தொியாமல் தான் கேக்கிறேன் உங்கள் சன்டையால் ஊரில் உள்ள மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்:rolleyes:

திரிக்குத்தான் நான் எழுதினேன்

மைத்திரி

யேர்மனி

சிறீலங்கா

இவை தான் திரியோடு சம்பந்தப்பட்டவை

கொடி எதற்கு இங்கு வந்தது.....?

 

2 minutes ago, வாத்தியார் said:

நான் புலி, புளொட், ரெலோ, ...

தலைவா ஒன்றா இரண்டா.
அதற்குத்தான் ....என்று எழுதினேன்.
முடிந்தால் நீங்களாவது ...ஐ நிரப்புங்களேன். எனக்கும் தெரிய உதவி செய்தது போலிருக்கும். என்ன ஒரு குத்துமதிப்பா 20 இருக்குமா?

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை முதலில் இருந்து வாசித்துக்கொண்டு வாருங்கள் 
உங்கள், உங்கள் யோக்கியதை அப்படியே தெரியும்.
கொடி தூக்குபவன், கொத்து ரொட்டி அடிப்பவன், என்று தொடங்கி "புலி பயங்கரவாதியில்" கொண்டுபோய் 
கனெக்க்ஷன் கொடுத்துவிட்டு ஒன்றுமே அறியாதவர்கள் போல் நடிக்கும் கபடதாரிகள் தானே நீங்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

எங்க எங்கடை கொத்துரொட்டிக் கேசுகளைப் புலிக்கொடியோடை காணேல்லை? இல்லாட்டி ஆர்ப்பாட்டம் ஆலவட்டம் எண்டு வெளிக்கிட்டிடுங்கள். அடங்கீட்டினம் போலை!<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, arjun said:

கொடி ,உண்டியல் இரண்டும் என்றும் மறக்காது .

புலம் பெயர் ------என்றாலே இந்த இரண்டும் தான் முதலில்  நினைவு வரும் .

அதேமாதிரித்தான் உங்களைப்போலை ஆக்களைக்கண்டால் சோறு / சோத்துப்பார்சல் மாலைதீவு நினைவெல்லாம் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஜீவன் சிவா said:

நன்றி அடுத்த பொங்கலுக்கு தமிழீழம்தான்.

 

சொன்ன ஆக்கள்ளை கொஞ்சப்பேர் இன்னும் உயிரோடதான் இருக்கினம்....போய் கதவை தட்டி கேளுங்கோ :grin:

27 minutes ago, வாலி said:

எங்க எங்கடை கொத்துரொட்டிக் கேசுகளைப் புலிக்கொடியோடை காணேல்லை? இல்லாட்டி ஆர்ப்பாட்டம் ஆலவட்டம் எண்டு வெளிக்கிட்டிடுங்கள். அடங்கீட்டினம் போலை!<_<

ஏன் உமக்கு எங்கையும் முட்டுதே?:mellow:

  • கருத்துக்கள உறவுகள்


நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....
இன்னொரு திரியில சொன்ன விஷயம் தான் ..
சில மொள்ளமாரி, முடிச்சவிக்கி, சாவுகிராக்கிகளுக்கு புரியாததனால் இந்த மீள் இணைப்பு...

"பிச்சைக்காரனுக்கு கனவிலும் கொத்துரொட்டி ஞாபகம்" ..இது இன்றைய பழமொழி. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.