Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் நீஸ் பகுதியில் 80 பேர் லொறியால் மோதிப் படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nice official: Probably 30 people killed when truck runs through crowd

By Steve Almasy, CNN

 

Updated 6:21 PM ET, Thu July 14, 2016

 
 
 
 
 
Mayor: People dead after truck hits crowd

JUST WATCHED

Mayor: People dead after truck hits crowd

 

MUST WATCH

 
 
 
 
 

Source: CNN

Mayor: People dead after truck hits crowd 00:47

(CNN)"Probably" 30 people were killed and 100 injured when a truck drove through a crowd on Bastille Day in Nice, France, a local prefecture official told CNN.

Christian Estrosi, the head of the regional council of Provence-Alpes-Côte d'Azur, said late Thursday: "Dear Nice residents, the driver of a truck appears to have caused tens of deaths. Stay for the moment in your homes. More info to come."
CNN Map
 
11.png?access_token=pk.eyJ1IjoiY25uZGlna11.png?access_token=pk.eyJ1IjoiY25uZGlna10.png?access_token=pk.eyJ1IjoiY25uZGlna10.png?access_token=pk.eyJ1IjoiY25uZGlna12.png?access_token=pk.eyJ1IjoiY25uZGlna12.png?access_token=pk.eyJ1IjoiY25uZGlna11.png?access_token=pk.eyJ1IjoiY25uZGlna11.png?access_token=pk.eyJ1IjoiY25uZGlna12.png?access_token=pk.eyJ1IjoiY25uZGlna10.png?access_token=pk.eyJ1IjoiY25uZGlna10.png?access_token=pk.eyJ1IjoiY25uZGlna12.png?access_token=pk.eyJ1IjoiY25uZGlna
 
 
map-marker-default.svg
Nice
 
 
CNN affiliate BFM-TV reported that police and the truck occupants exchanged gunfire.
BFM posted an image of the truck that reportedly was involved in the incident. The photo shows what appears to be bullet holes in the windshield of the white truck.
Eric Dartell was eating at a restaurant on the street where the incident happened.
"You can see wreckage all along the way, a body, bicycles, street lamps and debris everywhere," he said.

http://www.msnbc.com/msnbc-news/watch/dozens-reported-dead-in-france-truck-attack-725409347583

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இஸ்லாமியப் பயங்கரவாதம் மீண்டும் ஒருமுறை தனது சமய வெறியைக் காட்டியிருக்கிறது.

 

தற்போது வந்த செய்திகளின்படி வானவேடிக்க நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பாவிகளின்மீது பார ஊர்தியை வேண்டுமென்றே ஒட்டிச்சென்று குறைந்தது 73 பேரைக் கொன்றிருக்கிறான் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் ஒரு பயங்கரவாதி. அந்த நகரத்தின் தெருக்களில் குறைந்தது ஒரு மைல் தூரத்திற்காவது இந்த இஸ்லாமிய மிருகத்தின் அரக்கக் குணம் இரத்தக் கறையோடு களை கட்டியிருக்கிறது. வீதிகளெங்கும் கொல்லப்பட்டு நசுங்கிபோய்க் கிடக்கும் அப்பாவிகளான சிறுவர்கள், வயதானவர்கள், சக்கர நாற்காலிகள், சைக்கிள்களில் வந்த மனிதர்கள் என்று இஸ்லாமிய மதத்தின் அரக்கத்தனத்தை கசாப்புக்கடை போட்டுக் காட்டியிருக்கிறான் இந்தப் பயங்கரவாதி.

கூடியிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவிகள் மேல் மோதிவிட்டு, பின்னர் பாரவூர்தி பின்னால் போய் மீண்டும் அதிவேகமாக, அடிபட்டுக் கிடக்கும் மனிதர்கள்மேல் ஏறி உடல்களை வீதிகளில் அரைத்துக்கொண்டு, அருகிலிருந்த மற்றைய மனிதர்கள் மீது பாய்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் இது தவறுதலான விபத்து என்று பார்த்திருந்தவர்கள் நினைத்திருக்க, பாரவூர்த்தி மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே மக்கள் மேல் பாய்ந்தபோது நடக்கும் விபரீதம் புரியத் தொடங்கியிருக்கிறது. பொலிஸார் சுதாரிப்பதற்குள் அந்த இஸ்லாமிய மதத்தினன் குறைந்தது 73 அப்பாவிகளை நசுக்கிக் கொன்றிருக்கிறான்.

பொலிஸாருடன் துப்பாக்கிச் சண்டையொன்றுக்கு ஆயத்தமாக வந்திருந்த அந்தப் பயங்கரவாதி இறுதியில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பலட்டபோது அவனது வெறியாட்டமும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. இஸ்லாமிய மதத்தின்பெயரால் இவனால் இதுவரையில் 73 அப்பாவிகள் பரிதாபமாக நசுக்கிக் கொல்லப்பட்டு இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

 

சக மனிதனைக் கொல்வதை தாரக மந்திரமாகக் கொண்டிருக்கும் இஸ்லாமிய மத  அடிப்படைவாதப் பயங்கரவாதமும், அதனைப் பின்பற்றும் காட்டேரிகளும் முற்றாக அழிக்கப்படும்வரை இவ்வாறான அநியாயப் படுகொலைகளைத் தடுப்பது கடிணமானதாகவே இருக்கப்போகிறது.

 

மேற்குலகினை வசை பாடிக்கொண்டே, அங்கு தொடர்ந்தும் வாழ்ந்துகொண்டும், மேற்குலகின் அனைத்து பொருளாதார வசதிகளையும், இஸ்லாமிய அடிப்படைவாத உலகில் கிடைக்காத சுதந்திரத்தையும் அனுபவித்துக்கொண்டும், தாமிருக்கும் நாட்டில் தமக்கு அடைக்கலம் தந்தவர்களையே மதத்தின்பெயரால் சகட்டுமேனிக்குக் கொன்றுகுவிக்கும் இந்த மதப் பயங்கரவாதம் கட்டாயம் அழிக்கப்படவேண்டும்.

http://edition.cnn.com/2016/07/14/europe/nice-france-truck/index.html

Edited by ragunathan
எழுத்துப்பிழை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

CNN)At least 80 people were killed Thursday night when a large truck plowed through a crowd celebrating Bastille Day in Nice, France, President Francois Hollande said.

The driver shot into the crowd and then drove for 2 kilometers along the pavement of the Boulevard des Anglais, the main street in Nice, mowing down people who had gathered to watch fireworks, regional President Christian Estrosi told CNN affiliate BFM-TV.
Police shot and killed the driver, said Pierre-Henry Brandet, a spokesman for the French Interior Ministry. Police found firearms, explosives and grenades in the truck, Estrosi said.
So far, no group has claimed responsibility. Anti-terror prosecutors have taken over the investigation, according to BFMTV, citing the prosecutor's office.
Here are the latest developments in the tragedy:

யோவ் சாத்து நீரும் நீஸ் பகுதியில் இருக்கிறபடியால் உமது சுகத்தையும் அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்

80 பேரைக் கொன்ற இஸ்லாமியப் பயங்கரவாதி டியுனிசியாவைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நீஸை வதிவிடமாகவும் கொண்ட 31 வயது இஸ்லாமியன் என்று தெரிய வந்திருக்கிறது. அவனது பாரவூர்தியிலிருந்து பெருமளவு ஆயுதங்களும், கிர்னேட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவனுடன் கூடவே இன்னும் சில இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் பாரவூர்தியில் இருந்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது.

பிரான்ஸின் புகழ்பெற்ற தினமான ஜூலை 14 ஐக் கொண்டாடும் விதமாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்த வானவேடிக்கை நிகழ்வினைப் பார்க்க மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடுவார்கள் என்பதை அறிந்துகொண்டே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. நிகழ்வு நடக்கும் நேரத்தில் வீதிகள் பூட்டப்பட்டிருந்ததும், இந்தப் பயங்கரவாதிக்குத் தெரிந்திருக்கிறது. அதனால், மக்கள் நிகழ்வு முடிந்து வெளியேறும்போது, வீதித் தடைகள் அகற்றப்படும்வரை காத்திருந்து தனது மத கடமையை முடித்திருக்கிறான் இந்தப் பயங்கரவாதி.

பேஸ்புக் இணையம் அப்பகுதியிலிருந்து தனது பக்கத்தை பாவிப்பவர்கள் மேல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்கியிருக்கிறது.

பாரவூர்தி வீதிகளில் மனிதர்களைத்தேடித் தேடி வேட்டையாடும் ஒளிப்படங்கள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. மிகவும் கொடூரமான காட்சிகளைக் கொண்ட பல ஒளிப்படங்களும், புகைப்படங்களும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க பல செய்தி நிறுவனங்களினால் தணிக்கை செய்யப்பட்டே ஒளிபரப்பப்படுகின்றன.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்து இருந்தாலும், 73 பேர் வரையில் கொல்லப் பட்டிருக்க சாத்தியங்கள் குறைவாகவே இருக்கும்.
பார ஊர்தியால்... திட்டமிட்டு இவ்வளவு பேரை கொன்று இருப்பது... இஸ்லாமிய  பயங்கர வாதத்தின் உச்சக் கட்டம்.

அதுகும் பிரான்சில் ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளின் போது, இப்படியான செயல்களை செய்வதற்கு காவல்துறை  உசார் நிலையில்  இருக்கும் என்பதால்..... அது முடிந்து மூன்றாம் நாள் தனது திட்டத்தை நிறைவேற்றி இருக்கின்றான்.
இப்படியான தாக்குதல்களால்.... இனி வரும் காலங்களில்,  மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறியுள்ளது.tw_anguished:

xxxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxxxxxx 

பிரான்ஸ்: மக்கள் கூட்டத்தில் டிரக்கை மோதச் செய்து பயங்கர தாக்குதல்- 80 பேர் பலி!
 

france

At least 80 dead after truck attack in Nice, France

At least 80 dead after truck attack in Nice, France

At least 80 dead after truck attack in Nice, France

நைஸ்: பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் வெடிபொருட்கள் நிரம்பிய டிரக் ஒன்று வெடித்து சிதறியத்தில் 80 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ்சில் தொடர்ச்சியாக ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. நைஸ் நகரில் இந்த வாண வேடிக்கையைக் காண நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது வெடிபொருட்களுடன் வந்த டிரக் ஒன்று மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்து பயங்கரமாக வெடித்தது. இத்தாக்குதலில் 80 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.  இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தாக்குதலுக்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலைத் தொடர்ந்து பிரான்ஸில் மேலும் 3 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனம் அமலில் இருக்கும் என்று அதிபர் ஹோலண்டே அறிவித்துள்ளார்.

- தற்ஸ்  தமிழ் -

Edited by தமிழ் சிறி

பிரான்ஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 130ஆக அதிகரிப்பு
 
15-07-2016 10:15 AM
Comments - 0       Views - 1

article_1468558090-F01.jpg

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை நேற்று நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்தனர். மொனாக்கோ நகரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நைஸ் நகர மக்களும் நகரின் பிரதான வீதியில் கூட்டமாக திரண்டு தேசிய தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர். 

அப்போது, அந்த வீதி வழியாக வேகமாக வந்த ஒரு கனரக வாகனம் மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்தது.
வேகம் சற்றும் குறையாமல் திரளாக இருந்த மக்களை மோதித் தள்ளியபடி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அந்த வாகனம் முன்னேறிச் சென்றது. 

இதில் ஏராளமான மக்கள் வாகனத்தின் டயர்களுக்கு அடியில் சிக்கி நசுங்கினர். தீவிரவாதிகளின் சதிவேலை என கருதப்படும் இந்த கொடூர தாக்குதலில் முதலில் 130 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அந்த கனரக வாகனத்தை ஓட்டி வந்தவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.

பிரான்ஸ்சில் தொடர்ச்சியாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. நைஸ் நகரில் இந்த வானவேடிக்கையைக் காண நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது வெடிபொருட்களுடன் வந்த டிரக் ஒன்று, மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்து பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இத்தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து, பிரான்ஸில் மேலும் 3 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனம் அமலில் இருக்கும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ப்ரன்ஸுவா ஹோலண்டே அறிவித்துள்ளார்.

article_1468558099-F02.jpg

article_1468558106-F03.jpg

- See more at: http://www.tamilmirror.lk/177090/ப-ர-ன-ஸ-ட-ரக-த-க-க-தல-ல-ப-ர-பல-#sthash.ZXAZddaW.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை நம்பி கையை சுட்டுக்கொண்டிருக்கினம்....இப்போது புரிந்திருக்கும் எது தீவிரவாதமென்று..பையன் சும்மா வித்தை காட்டியிருக்கிறான் ஒரு தீவினுள்ளே அவர்களது உரிமையை பெற போரிட்ட ஒரு இனத்தையே பயங்கரவாதிகள் என்று பெயர் கூறி ஒட்டுமொத்த வல்லாதிக்கங்களும் அழித்ததற்கு கைம்மாறு ...இனி உங்களுக்கு நிம்மதி இல்லை ...அவசரகால பிரகடனம் மட்டுமே துணை ..அனுபவியுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியிண்ட ஏரியா, ஆள் ஓக்கேயா இருக்குதாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

வார மாதம் பிரான்ஸ் செல்ல எல்லாம் ஏட்பாடும் செய்துகொண்டு 
இருந்தேன் ............நிலைமை கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால்.

ஜெர்மனிக்கு செல்வதாக முடிவு எடுத்து உள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதல் முறைகளை கற்றுக் கொடுப்பவர்களே அதற்குப் பலியாகியும் வருகின்றனர்.

அண்மையில் வெளியான ஒரு கேமில்.. இப்படித்தான் ஒரு ஒத்தை ஆள் எப்படி குறைந்தளவு ஆயுதங்களை வைச்சுக் கொண்டு வாகனங்களை கடத்தி மோதவிட்டு.. மொத்த ஊரையும் நாசம் செய்துவிட்டு தப்பிப்பது என்று.. கேம் செற்றப் செய்து விளையாட விட்டிருக்கிறார்கள்.

பலர் அதனை வாங்கி விளையாடி வருகின்றனர். அதில் மரங்களை சாய்க்க முடியாது ஆனால்.. வீதியால் செல்லும் மனிதர்களை சாய்க்கலாம். 

மேற்குலகம் தானே உருவாக்கி தானே தேடிக் கொள்ளும் அழிவுகளாகி விட்டன இவை.

ஆழ்ந்த அனுதாபங்கள்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்லரசுகள் உண்மையான போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையே உள்ள   வேற்றுமையை இனியாவது புரிந்து கொள்ளட்டும்.
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முழுக்க..... இங்கு பலரும்,  இஸ்லாமிய பயங்கரவாதத்தை திட்டிக் கொண்டே இருந்தார்கள்.
இப்படியான தாக்குதல் முறை... இனி எங்கும் பரவலாம் என்ற அச்ச உணர்வு.... பலரிடம் காணப் பட்டது.

 

9 hours ago, Maruthankerny said:

வார மாதம் பிரான்ஸ் செல்ல எல்லாம் ஏட்பாடும் செய்துகொண்டு 
இருந்தேன் ............நிலைமை கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால்.

ஜெர்மனிக்கு செல்வதாக முடிவு எடுத்து உள்ளேன். 

மருது.... நீங்கள், இங்கு வரும் போது....
உங்களுக்கு எம்மை  சந்திக்க  வசதிப்பட்டால் , அறிவியுங்கள். 
எமக்கும்.... அந்த நாட்கள் பொருந்தி வந்தால், பாஞ்ச் அண்ணையுடன் உங்களை சந்திக்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் நடக்க வேண்டிய தாக்குதல்கள் எல்லாம் பிரான்சில் நடக்குது

Map

  • கருத்துக்கள உறவுகள்
On 7/15/2016 at 11:32 AM, தமிழ் சிறி said:

இன்று முழுக்க..... இங்கு பலரும்,  இஸ்லாமிய பயங்கரவாதத்தை திட்டிக் கொண்டே இருந்தார்கள்.
இப்படியான தாக்குதல் முறை... இனி எங்கும் பரவலாம் என்ற அச்ச உணர்வு.... பலரிடம் காணப் பட்டது.

 

மருது.... நீங்கள், இங்கு வரும் போது....
உங்களுக்கு எம்மை  சந்திக்க  வசதிப்பட்டால் , அறிவியுங்கள். 
எமக்கும்.... அந்த நாட்கள் பொருந்தி வந்தால், பாஞ்ச் அண்ணையுடன் உங்களை சந்திக்கின்றேன். :)

ஆகஸ்ட் 20ம் திகதி ஒரு திருமணம் அதட்குத்தான் வருகிறேன்.
அது டுசால்டூர்வில் அதட்கு முன்பு வந்து பாரிஸ் போகலாம் என்று இருந்தேன் 
இப்போ கொஞ்சம் நாட்கள் கடந்து வந்து சுவிஸ் போகலாம் என்று இருக்கிறேன்.

யாராவது டுசால்டூர்வில் இருந்தால் சந்திக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

ஆகஸ்ட் 20ம் திகதி ஒரு திருமணம் அதட்குத்தான் வருகிறேன்.
அது டுசால்டூர்வில் அதட்கு முன்பு வந்து பாரிஸ் போகலாம் என்று இருந்தேன் 
இப்போ கொஞ்சம் நாட்கள் கடந்து வந்து சுவிஸ் போகலாம் என்று இருக்கிறேன்.

யாராவது டுசால்டூர்வில் இருந்தால் சந்திக்கலாம். 

எனக்கு அது.... மிக  நீண்ட தூரம். 
"டுசல்டோ(f)பை"  அண்மித்து 150 கி.மீ. சுற்றாடலில்.. மூன்று  முக்கிய யாழ்.கள உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
அவர்கள்... இந்தப் பதிவைப் பார்த்தால்,  நிச்சயம் கலந்து கொள்ளக் கூடியவர்கள் என கண்டிப்பாக  நம்புகின்றேன்.
மருதங்க் கேணியின்... ஜேர்மன் பயணம், இனிதாக அமைய வாழ்த்துக்கள்.:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.