Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது : ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

Featured Replies

எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும்  முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது :   ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

(ஆர்.ராம்)Ffdsfdsfsdfdf.jpg

புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மாற்றம் உட்பட எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் அவர்களின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின்  விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவிடம்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வணிக்கத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். 

சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின்  விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக்  நாடியாவுக்கும் அகில இலங்கை மக்மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியூர்தீன் தலைமையிலான முக்கியஸ்தர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

 இச்சந்திப்பு குறித்து அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் கருத்து வெளியிடுகையில், 

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள், தமிழர்களுடனும் சிங்களவர்களுடனும் பரஸ்பரம் இணைந்து சுமூகமாக வாழ்கின்ற போதும் அவர்கள் தொடர்தேர்ச்சியாக துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர். 

கடந்த கால யுத்தத்தில் முஸ்லிம்கள் நேரடியாக சம்பந்தப்படாத போதும் அதனால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

1990 ஆம் ஆண்டு வடக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் துரத்தப்பட்டு இன்னும் அகதி முகாம்களில் வாழும் கொடுமையே நிலவுகின்றது. 

இந்தக் காலப்பகுதியில் இவர்கள் வாழ்ந்த பூர்வீக குடியிருப்புக் காணிகள், விவசாயக்காணிகள் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் சில காணிகள் வர்த்தமானிப் பிரகடனம் மூலம் அரசினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீள்குடியேறுவதற்கு பெருந்தடை நிலவுகின்றது. 

சர்வதேசமோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ வடக்கு முஸ்லிம் சமூகத்தை எள்ளளவும் கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை. 

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென அழுத்தம் கொடுத்துவரும் சர்வதேசம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலோ, அவர்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலோ அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. 

நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழும் இந்த மக்களை குடியேற்றுவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அரசினால் உருவாக்கப்பட்ட விஷேட செயலணியின் செயற்பாட்டுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலேயுள்ள வடமாகாண சபை தடை போடுகின்றது. 

இந்த மாகாண சபை வடக்கு முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே நடாத்துகின்றது. அவர்கள் உதவுகின்றார்களுமில்லை, உதவி செய்பவர்களை அனுமதிக்கின்றார்களுமில்லை. நீங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எங்களின் மனக்குறைகளையும் கவலைகளையும் எடுத்துரைக்க வேண்டும். 

http://www.virakesari.lk/article/12551

  • Replies 51
  • Views 2.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசில், ரிசாட் பதியுதீன் அவர்கள், கைத்தொழில் வணிக்கத்துறை அமைச்சராக இருப்பது! அத்துறையிலுள்ள இலங்கை மக்களை மேம்படுத்தவா? அல்லது அவர் இனத்தைமட்டும் மேம்படுத்தவா:oO:

  • கருத்துக்கள உறவுகள்

ரெவுன் பஸ்ஸீல் சீட்டு பிடிப்பது போல எவனா உயிரை குடுத்து போராடினா அங்க வந்து எங்களுக்கும் பங்கு இருக்கு என்று துண்டு போடுவது.. கலப்பினத்தை கூட பொறுத்து கொள்ளலாம் உறுதியாக ஒன்று அது எதிர்தரப்பினரின் பக்கமோ அல்லது நம் பக்கமோ நின்று பேசும் .. ஆனால் ஒட்டுண்ணி என்பது படர்தாமரை போல எங்க கேப்பு கிடைக்குதோ அங்கு ஆட்டோ ஓட்ட வேண்டியது .. ஸ்டிக்கர் பாய்ஸ்.

டிஸ்கி :

மிஸ்டர் ரிஷாட் ...இது கிந்தியாக்காரன் வெளியிட்டதுதான் ..

Image result

தேவை கருதி இணைக்கிறன்.. இதோட அர்த்தம் தெரியுமா? ரெல் மீ. ரெல் மீ ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிஷாத் சொல்வதில் உண்மையும் இருக்கிறது.

5 minutes ago, குமாரசாமி said:

தெரியாது...தெரிஞ்சால் சொல்லுங்கோ.

முல்லை தீவு மட்டும் 10,000 தாண்டும், இனி மன்னார், கிளிநொச்சி , யாழ்பணம், அகதி முகாமில்  இருப்பவர்கள் , தென்னிலங்கையில் இருந்து அங்கு போய் குடியேறப்போகிறவர்கள் ...!!!!!

கணக்கு போட்டு பாருங்கோ

அதைவிட இஸ்லாமியராக மதம் மாத்தப்பட போகிறவர்கள் 

எங்கு போய் தலையை முட்ட ....!!!!

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ரெவுன் பஸ்ஸீல் சீட்டு பிடிப்பது போல எவனா உயிரை குடுத்து போராடினா அங்க வந்து எங்களுக்கும் பங்கு இருக்கு என்று துண்டு போடுவது.. கலப்பினத்தை கூட பொறுத்து கொள்ளலாம் உறுதியாக ஒன்று அது எதிர்தரப்பினரின் பக்கமோ அல்லது நம் பக்கமோ நின்று பேசும் .. ஆனால் ஒட்டுண்ணி என்பது படர்தாமரை போல எங்க கேப்பு கிடைக்குதோ அங்கு ஆட்டோ ஓட்ட வேண்டியது .. ஸ்டிக்கர் பாய்ஸ்.

டிஸ்கி :

மிஸ்டர் ரிஷாட் ...இது கிந்தியாக்காரன் வெளியிட்டதுதான் ..

Image result

தேவை கருதி இணைக்கிறன்.. இதோட அர்த்தம் தெரியுமா? ரெல் மீ. ரெல் மீ ?

சிங்களவன் ஒரு துண்டு காணி பிடித்தால் தொண்டை கிழிய கத்தும் நாம் , முஸ்லீம் ஏக்கர் கணக்கில் பிடிக்க ஏன் வாயை முடி கொண்டு இருக்கிறோம்????

கள்ளக்காணிக்  கும்பல்களின் கள்ளக்காணிகளும், கடத்தல்காரர்களின் கடத்தல் சொத்துக்களுக்கும், ஊழல் பேர்வழிகளின் முறைகேடான சொத்துக்களுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று பிச்சையெடுக்கும் நிலையில் முஸ்லீம் காடையர் கும்பலின் தலைவர்களில் ஒருவனான ரிஷாட் பதியுதீன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, basthiam pillai said:

ரிஷாத் சொல்வதில் உண்மையும் இருக்கிறது.

இவரு அவரு பார்ட்னர் போல எங்கடை ஆட்களை வைத்தே மதம் பரப்பும்.. லகுலம் பரப்பும்  .......... இந்தக் கோடரிக்காம்புகளிருக்கும்வரை எம்மினம் அழிந்து கொண்டே போகும்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தம்மா யோசிச்சிருக்கும், 'ஆனா, பாருங்க, முஸ்லிங்கள் பாதிக்கப்படாது, ஆனா இன்னைக்கு உலகம் முழுக்க அவர்களாளே பாதிப்பு... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அந்தம்மா யோசிச்சிருக்கும், 'ஆனா, பாருங்க, முஸ்லிங்கள் பாதிக்கப்படாது, ஆனா இன்னைக்கு உலகம் முழுக்க அவர்களாளே பாதிப்பு... :unsure:

அந்தம்மாவுக்கு இவர் என்ன கேட்கப்போறார் என்பது முதலிலேயே தெரிந்திருக்கும்

உலகை ஆளுதல் என்பதற்குள் இலங்கை இல்லாமலா???

திருடன் ரிஷாத் தமிழர் காணிகளைத் தனது உறவினர் பெயரில் கூடப் பதிந்து வைத்திருக்கும் கயமை அம்பலப் படுத்தப் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றிஷாத்தின்மூலம், நிறைய தமிழர்கள் காணிகள் பெற்றிருக்கிறார்கள்.

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு கூட, இது தெரியும்.

21 minutes ago, basthiam pillai said:

றிஷாத்தின்மூலம், நிறைய தமிழர்கள் காணிகள் பெற்றிருக்கிறார்கள்.

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு கூட, இது தெரியும்.

முஸ்லீம் ----- கும்பலின் ---  ரவுடி ரிஷாட் பதியுதீன் முள்ளுவேலியின் உள் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு வழங்க கொடுக்கப்பட்ட பணத்தில் பல கோடிகளை சுருட்டிய ஒரு -----. இந்தக் -----தங்கள் அபகரித்த கள்ளக் காணிகளில் பாரிய கொள்ளைகளுக்கும், கடத்தல்களுக்கும் உதவிய ஓரிரு --- தமிழர்களுக்கும் சில கள்ளக் காணிகளை வழங்கியதை மக்கள் அறிவார்கள்.

முஸ்லீம் திருட்டுக் கும்பலின் இந்த சட்டவிரோத செயல்களில் பெருமைகொள்ள முஸ்லீம் ----- மட்டுமே முடியும்.

Edited by நிழலி
கள விதிகளை மீறி எழுதப்படட அவச் சொற்கள் நீக்கம். கள விதிகளை தொடர்ந்து மீறாது கண்ணியமாக கருத்தாடவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19.10.2016 at 4:14 PM, நவீனன் said:

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள், தமிழர்களுடனும் சிங்களவர்களுடனும் பரஸ்பரம் இணைந்து சுமூகமாக வாழ்கின்ற போதும் அவர்கள் தொடர்தேர்ச்சியாக துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர். 

உலகளாவிய ரீதியில் தெரிந்த விடயம் தமிழ் சிங்கள பிரச்சனை தான் இலங்கையில் இருக்கின்றது.
இங்கே மூன்றாவது பிரச்சனையாக முஸ்லீம்களை சேர்க்கின்றார்களா????? அவர்கள் பேசும் மொழி எது? அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் என்ன?

எத்தனையோ அழிவுகளின் பின்னரும் அமைதியாக....சகிப்புத்தன்மையுடன் இருந்த சமூகத்தை வேறு வழிக்கு திருப்பி விட்டார்கள்.
நல்லதோ கெட்டதோ சிவசேனாவின் அவசியம் இன்றைய கால நிலைக்கு தேவைப்படுகின்றது.
தமிழர் சைவர்கள் வாழும் பிரதேசங்களில் இதர இன மத அத்துமீறல்கள்  நடக்கும் போது வாய்மூடிகளாக இருந்த புத்திமான் பலவான்கள் பலர் சிவசேனாவின் வருகையையிட்டு அதிர்ந்ததன் மர்மங்கள் என்னவோ?????:cool:

28 minutes ago, குமாரசாமி said:

இதில் பகிடி என்னவென்றால் புலிகளால் வெளியேற்றபட்ட முஸ்லிம்கள் இன்னமும் அகதி முகாம்களில் தான் இருக்கின்றனர் , அப்படியாயின்  இப்பொழுது வடக்கை  கைப்பற்றியுள்ள  முஸ்லிம்கள் யார் ??

இவர்கள் ஏன் தமக்கு சம்பந்தம் இல்லாத நிலத்தை கைப்பற்ற முனைகின்றனர் ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, போல் said:

முஸ்லீம் திருட்டுக் கும்பலின் இந்த சட்டவிரோத செயல்களில் பெருமைகொள்ள முஸ்லீம் ----- மட்டுமே முடியும்.

றிஷாத்துடன் சேர்ந்து  அதிகமாக தமிழர்கள்தான் அகதிகளுக்காக உதவி செய்தார்கள்.

அவர்களின் முயற்சியால், அநேக தமிழ் மக்களுக்கு காணி கிடைத்தது.

39 minutes ago, Dash said:

இதில் பகிடி என்னவென்றால் புலிகளால் வெளியேற்றபட்ட முஸ்லிம்கள் இன்னமும் அகதி முகாம்களில் தான் இருக்கின்றனர் , அப்படியாயின்  இப்பொழுது வடக்கை  கைப்பற்றியுள்ள  முஸ்லிம்கள் யார் ??

அகதிகளில் சிலர் பணங்கொடுத்து காணி, வீடு வாங்கி இருக்கிறார்கள்.

வசதியில்லாதவர்கள் என்ன செய்வதற்கு?  அகதி முகாம்களில் முடங்கத்தான் முடியும்.

1 hour ago, குமாரசாமி said:

நல்லதோ கெட்டதோ சிவசேனாவின் அவசியம் இன்றைய கால நிலைக்கு தேவைப்படுகின்றது.
:cool:

இது காலத்தின் கட்டாயம்.

6 hours ago, basthiam pillai said:

அகதிகளில் சிலர் பணங்கொடுத்து காணி, வீடு வாங்கி இருக்கிறார்கள்.

திருடன் ரிஷாத் தமிழர்கள் நிலங்களைத் திருடி தனது சகாக்களுக்கும் உறவினர்களுக்கும் பிரித்துக் கொடுத்தது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Alternative said:

திருடன் ரிஷாத் தமிழர்கள் நிலங்களைத் திருடி தனது சகாக்களுக்கும் உறவினர்களுக்கும் பிரித்துக் கொடுத்தது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

நீங்கள் சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, basthiam pillai said:

நீங்கள் சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை.

அப்போ நீங்கள் சொல்வது  உன்மையா என்னடா எங்க போயி முட்ட  சிங்களமக்களே றிசாட்டுகெதிராக கிளர்ந்த சம்பவங்கள்   தங்களூக்கு  தெரியாதா என்ன 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, முனிவர் ஜீ said:

அப்போ நீங்கள் சொல்வது  உன்மையா என்னடா எங்க போயி முட்ட  சிங்களமக்களே றிசாட்டுகெதிராக கிளர்ந்த சம்பவங்கள்   தங்களூக்கு  தெரியாதா என்ன 

ரிஷாத் சொல்வது சரியா, சிங்கள மக்கள் சொல்வது சரியா என்று இலங்கை அரசு, பிரச்சனையைத் தீர்த்து வைத்தது உங்களுக்குத் தெரியாதா?

30 minutes ago, basthiam pillai said:

ரிஷாத் சொல்வது சரியா, சிங்கள மக்கள் சொல்வது சரியா என்று இலங்கை அரசு, பிரச்சனையைத் தீர்த்து வைத்தது உங்களுக்குத் தெரியாதா?

(1) மத்திய கிழக்கு நாடுகள் - ஐரோப்பிய நாடுகள் - தென்கிழக்கு ஆசிய நாடுகள், (2) மியான்மர் - இலங்கை - தாய்லாந்து போன்ற பிராந்தியங்களில் இரண்டுவித மதவெறிச் செயல்கள் விஸ்வரூபம் எடுத்து பயங்கரவாதமாக தாண்டவம் ஆடுகிறது. ஒன்று இஸ்லாமிய மதவெறியை அடிப்டையாகக் கொண்ட இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதம், மற்றது புத்தரின் போதனைகளை அடிப்டையாகக் கொண்ட பௌத்த பயங்கரவாதம். இந்த இரண்டு குழுக்களுமே அதிகம் பேசுவது பொய்களை மட்டுமே! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போல்,  இந்துக் காவிப் பயங்கரவாத சிவசேனாவையையும் சேர்த்துக் கொள்ளுங்கோ.

உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, போல் said:

எந்த அடிப்படையிலும் சிவசேனாவை பயங்கரவாத அமைப்பாக கருத முடியாது.  

உலகம், சிவசேனாவை இந்துக் காவிப் பயங்கரவாதமாகத்தான் சித்தரிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, basthiam pillai said:

ரிஷாத் சொல்வது சரியா, சிங்கள மக்கள் சொல்வது சரியா என்று இலங்கை அரசு, பிரச்சனையைத் தீர்த்து வைத்தது உங்களுக்குத் தெரியாதா?

 வாவ் இது என்ன கண்டு பிடிப்பு  உங்களால் மட்டுமா அல்லது ஆள் போட்டு யோசித்து சொல்கிறீர்களா ?? அதை விசாரித்தால் கனபேர் கம்பி எண்ணவேண்டி வரும் அதனால் மகிந்த காலத்தில் அது முடக்கி விடப்பட்டதுமா உங்களுக்கு தெரியவில்லை  முழுமையாக விசாரிக்க வில்லை  இல்லையென்றால் பங்கு பிரச்சினை வந்து பலபேரிம் முகத்திரைகள் விழுந்திருக்கும்  பல் இடங்கள் இன்னும் காவு கொள்ளப்பட்டிருக்கும் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மஹிந்த காலத்தில் முடக்கவுமில்லை.  மைத்திரியின் காலத்தில் முடக்கவும் இல்லை.

தமிழ் ஊடகங்கள்,  ஒன்றை ஊதிப் பெருக்குவதை போல, சிங்கள ஊடகங்களும் பிக்குக் கூட்டங்களுடன் சேர்ந்து ஊதிப் பெருக்கியது.

நியாயங்கள் அடிப்படையில், றிஷாத்தின் வாதங்கள் பலம் வாய்ந்ததாக இருந்தமையினால், ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதன்பிற்பாடு, சிங்கள ஊடகங்கள் வாய் திறக்கவில்லை.

இதை, மைத்திரிகூட, பாராட்டினார்.

2 hours ago, basthiam pillai said:

மஹிந்த காலத்தில் முடக்கவுமில்லை.  மைத்திரியின் காலத்தில் முடக்கவும் இல்லை.

சிங்கள ஊடகங்களும் பிக்குக் கூட்டங்களுடன் சேர்ந்து ஊதிப் பெருக்கியது.

நியாயங்கள் அடிப்படையில், றிஷாத்தின் வாதங்கள் பலம் வாய்ந்ததாக இருந்தமையினால், ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதன்பிற்பாடு, சிங்கள ஊடகங்கள் வாய் திறக்கவில்லை. இதை, மைத்திரிகூட, பாராட்டினார்.

மொத்தத்தில் மிக மோசமான திருட்டுக்கும்பல்கள், மிக மோசமான பயங்கரவாதிகள் ஒன்று சேர்ந்துள்ள உண்மை வெளிவந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.