Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நியோ_நக்கீரன் said:

சீனா  - புதிய பட்டுப் பாதை (one belt one road ). 
இந்தியா - ராமேஸ்வரம் மன்னார் பாலம்.
வடக்கில் பரவலாக காந்தி சிலை அமைப்பு.
சில சிலைகள் உடைப்பு.

மேலே உள்ள செற்பாடுகளில் தமிழ் தரப்புக்கு நேரும் இலாப நட்டங்களை பகுப்பு ஆராய்ந்து செய்து கொள்ளுமாறு உங்களை தயவு கூர்ந்து வேண்டுகிறேன்.
நன்றி.

இந்தியா தனது சொந்த காசில் அமைக்கலாம்.: மக்கள் வரிப்பணத்தில் அல்ல.

  • Replies 67
  • Views 3.5k
  • Created
  • Last Reply
22 minutes ago, தமிழ் சிறி said:

unnamed__4_.jpg

நியோ - நக்கீரன்,  நிட்கின் காட்க்காரே.... சத்தியமாக யார் என்றே தெரியாது.
மன்னாரில், அவருக்கு சிலை வைத்த செய்தியையும், நான் படிக்க வில்லை. அதனால் அது சம்பந்தமாக கருத்துக் கூற  முடியாதுள்ளது. :)

சிலை வைக்கிறது தான்... வைக்கிறீர்கள்....
சுபாஷ் சந்திர போஸின் சிலையையாவது வையுங்களேன்....  வீரத்தின் அடையாளமாக இருக்கும்.
காந்தியை... உடைத்த மாதிரி,  சுபாஷின் சிலையை  ஒருத்தரும் .... உடைக்க மாட்டார்கள். :grin:

காந்தி, சுபாஷ், அம்பேத்கார், வீர சவகார், வீர சிவாஜி எல்லாரும் வரத்தான் போகிறார்கள், நீங்களும் நானும் விரும்பினாலும் விரும்பாவிடடாலும்.

நிற்க, நீட்கின்னுக்கு மன்னாரில் சிலை வருவதற்கு ஒரு பத்து ஆண்டுகள் பொறுத்திருங்கள்.:215_cow:

11 minutes ago, nunavilan said:

இந்தியா தனது சொந்த காசில் அமைக்கலாம்.: மக்கள் வரிப்பணத்தில் அல்ல.

:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்

யார் பெத்த பிள்ளையோ? 

  • கருத்துக்கள உறவுகள்

இடம் பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்படவில்லை.மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை.இடிக்கப்பட்ட வீடுகள் மீளக்கட்டிக் கொடுக்கப்படவில்லை. இராணுவ ஆக்கிரமிப்பு இன்னும் அகற்றப்படவில்லை. தமிழ்மக்களின் அழிவுக்கு நீதி கிடைக்கவில்லை. தமிழர்களின் அழிவுக்கு முக்கிய காரணியான இந்தியாவின் ஆக்கிரமிப்புச் சின்னம் தமிழர்நிலத்தில் எதற்கு?இந்தச்சிலை நிறுவுவதற்குத்தான் தமிழ்மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

யார் பெத்த பிள்ளையோ? 

நானும் இதைத்தான் நினைத்தேன்..

ஆனால் குறி 

நம்மைப்போல குருவியின் கழுத்து தான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

நானும் இதைத்தான் நினைத்தேன்..

ஆனால் குறி 

நம்மைப்போல குருவியின் கழுத்து தான்.

இனி களம் ரதி விரும்பியது போல் சூடாக இருக்கும். கத்திக்காரருக்கும் வேலை

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, போல் said:

சிறு திருத்தம் நெடுக்ஸ்!

காந்தி சிலை அமைக்கப்பட்ட இடத்துக்கு பின்னால் இருப்பது / தெரிவது முல்லை மாவட்ட செயலகம் (District Secretariat). அது பள்ளிவாசல் இல்லை!

தமிழர் கட்டடக் கலைகளில் இது போன்ற 'விமானமும்' அடங்கும். 

பிறை தெளிவாகத் தெரியாத போதே ஒரு ரவுட் இருந்தது. எதுஎப்படியோ முல்லை மாவட்டம் முஸ்லீம் மயமாகி வருவது யதார்த்த நிகழ்வு தானே. 

தெளிவு படுத்தியமைக்கு நன்றி போல். பிரதான பதிவிலும் சிறுதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

6 minutes ago, nedukkalapoovan said:

பிறை தெளிவாகத் தெரியாத போதே ஒரு ரவுட் இருந்தது. எதுஎப்படியோ முல்லை மாவட்டம் முஸ்லீம் மயமாகி வருவது யதார்த்த நிகழ்வு தானே. 

தெளிவு படுத்தியமைக்கு நன்றி போல். பிரதான பதிவிலும் சிறுதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

முஸ்லீம் மயமாக்குவதற்கு முயற்சி நடந்தது , ஆனால் மக்கள் விழிப்பாக இருப்பதால் வேகம் குறைந்து உள்ளது என நினைக்கிறன், முஸ்லிமை கட்டுப்படுத்துவது ஒன்றும் கடினமான விடயம் இல்லை , அதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும்.

முஸ்லிமுடன் வர்த்தக உறவு வைத்திருக்கஸ் விட்டால் அதுவே அவர்களை 80%அடக்கியத்தற்கு சமன்.

குறிப்பாக.  போய்.   Google Map முள்ளியவளை பகுதியை பார்க்கவும், அது முல்லை மாவட்டமா அல்லது சவுதியஸ் என்ற சந்தேகம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வரலாற்றில் 30-40 வருடங்களை மறைப்பதற்கான எல்லா செயற்பாடுகளும் சிறுகச்சிறுக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அகிம்சையைப் போதித்த காந்தி சிலையை அமைத்து தமிழர்களை எதையும் சகித்துக்கொள்ளக்கூடிய சமூகமாக மாற்றினால் யாருக்கு நன்மை என்பது இலகுவாக எவருக்கும் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை நிறுவியது, உடைத்தது இந்த இரண்டுக்குமே தமிழர்களின் சம்பந்தம் இல்லை என்பதுதான் நான் நினைப்பது. காந்தி சிலை அமைப்பதற்கு பக்கத்துவீட்டு நாய் சேகர் ஒரு காரணம். tw_blush: ஆனால் இடிப்பதற்கு சிங்களம் காரணமாக இருக்கும். பழியை தமிழர்மேலே போட வேண்டியதுதானே.. :unsure:

பூனைகளுக்கு விளையாட்டு.. எலிக்கு சீவன் போகுது என்கிறதுதான் இப்ப நம்ம நிலைமை.. :unsure:

4 hours ago, புலவர் said:

இடம் பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்படவில்லை.மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை.இடிக்கப்பட்ட வீடுகள் மீளக்கட்டிக் கொடுக்கப்படவில்லை. இராணுவ ஆக்கிரமிப்பு இன்னும் அகற்றப்படவில்லை. தமிழ்மக்களின் அழிவுக்கு நீதி கிடைக்கவில்லை. தமிழர்களின் அழிவுக்கு முக்கிய காரணியான இந்தியாவின் ஆக்கிரமிப்புச் சின்னம் தமிழர்நிலத்தில் எதற்கு?இந்தச்சிலை நிறுவுவதற்குத்தான் தமிழ்மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்களா?

உண்மை. 

4 hours ago, விசுகு said:

நானும் இதைத்தான் நினைத்தேன்..

ஆனால் குறி 

நம்மைப்போல குருவியின் கழுத்து தான்.

நன்றி அண்ணா.

பாம்பின் கால் பாம்பறியும்.

7 hours ago, MEERA said:

யார் பெத்த பிள்ளையோ? 

இங்கே யாழில் புதுப் பிள்ளைதான். அதுதான் நியோ (புதுசு) என்ற பெயர்.

4 hours ago, MEERA said:

இனி களம் ரதி விரும்பியது போல் சூடாக இருக்கும். கத்திக்காரருக்கும் வேலை

நன்றி, சூடும் குளிரும் உணர்பவர்களையிட்டு வேறுபடும். ஆனால் செய் காரியம் ஒன்றுதான்.

4 hours ago, Dash said:

முஸ்லீம் மயமாக்குவதற்கு முயற்சி நடந்தது , ஆனால் மக்கள் விழிப்பாக இருப்பதால் வேகம் குறைந்து உள்ளது என நினைக்கிறன், முஸ்லிமை கட்டுப்படுத்துவது ஒன்றும் கடினமான விடயம் இல்லை , அதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும்.

முஸ்லிமுடன் வர்த்தக உறவு வைத்திருக்கஸ் விட்டால் அதுவே அவர்களை 80%அடக்கியத்தற்கு சமன்.

குறிப்பாக.  போய்.   Google Map முள்ளியவளை பகுதியை பார்க்கவும், அது முல்லை மாவட்டமா அல்லது சவுதியஸ் என்ற சந்தேகம் வரும்.

இதை தடுப்பதற்கான வழி வகைகள் ஆராய்ந்து சீர்படுத்தப்படவேண்டும்

1 hour ago, கிருபன் said:

தமிழர்களின் வரலாற்றில் 30-40 வருடங்களை மறைப்பதற்கான எல்லா செயற்பாடுகளும் சிறுகச்சிறுக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அகிம்சையைப் போதித்த காந்தி சிலையை அமைத்து தமிழர்களை எதையும் சகித்துக்கொள்ளக்கூடிய சமூகமாக மாற்றினால் யாருக்கு நன்மை என்பது இலகுவாக எவருக்கும் புரியும்.

அண்ணா, மிகச் சரியாகக் கூறுகிறீர்கள். இந்த டிசைன் பல பரிமாணங்கள் கொண்டது. 
தொடர்ந்து கலந்துரையாடுவோம்.

1 hour ago, இசைக்கலைஞன் said:

இதை நிறுவியது, உடைத்தது இந்த இரண்டுக்குமே தமிழர்களின் சம்பந்தம் இல்லை என்பதுதான் நான் நினைப்பது. காந்தி சிலை அமைப்பதற்கு பக்கத்துவீட்டு நாய் சேகர் ஒரு காரணம். tw_blush: ஆனால் இடிப்பதற்கு சிங்களம் காரணமாக இருக்கும். பழியை தமிழர்மேலே போட வேண்டியதுதானே.. :unsure:

பூனைகளுக்கு விளையாட்டு.. எலிக்கு சீவன் போகுது என்கிறதுதான் இப்ப நம்ம நிலைமை.. :unsure:

தெளிவான விளக்கம். 
ஆத்திரப்பட்டு காந்தி சிலை உடைப்பது தற்போது யாருக்கு இலாபம் என விளங்கி நமது காய்களை நகர்த்த வேண்டும். 
சிறு குறிப்பு -  எஸ் வி. சேகரின் (அடுத்த சோ அல்லது சு சாமி) சகோதரனின் மனைவிதான் தமிழக தற்போதைய தலைமை செயலர்.

காந்தி சிலையை உடைத்தவர்களை நான் வன்மையா கண்டிக்கின்றேன்.

காந்திக்கு சிலை வைக்கிறாங்க எண்டதும் எவ்வளவு ஆவலா நான் காத்திருந்திருப்பேன் எண்டு மற்றவர்களுக்கு புரியாது.

முதலாவது : 

இது 
மோகன்தாசு கரம்சந்த் காந்தியா?
பெரோசெஸ் காந்தியா?
இந்திரா காந்தியா?
ராஜீவ் காந்தியா?
பிரியங்கா காந்தியா?
ராகுல் காந்தியா?
...
...
...
... காந்தியா?

இல்லை வேறு யாராவதா எண்டு நான் பாக்க முதலே இடித்ததை வன்மையாக மறுபடியும் கண்டிக்கின்றேன்.

இப்ப யாரைத்தான் இடிச்சாங்க - யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்!:grin:

இரண்டாவது:
          எனக்கு தெரிந்து காந்தி எண்ட பெயரிலே இங்கு யாரும் பிரபலம் இல்லை. அண்டை நாட்டவனுக்கு ஏன் இங்கு சிலை வைக்கிறார்கள்?

வடிவுக்கு வைக்கிறதெண்டால் காந்தியின் குரங்கு பொம்மையை வைச்சிருக்கலாம்.

நம்ம நாட்டு அரசியல் வாதிகளுக்கு சம்திங் ராங் மை லார்ட்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Dash said:

முஸ்லீம் மயமாக்குவதற்கு முயற்சி நடந்தது , ஆனால் மக்கள் விழிப்பாக இருப்பதால் வேகம் குறைந்து உள்ளது என நினைக்கிறன், முஸ்லிமை கட்டுப்படுத்துவது ஒன்றும் கடினமான விடயம் இல்லை , அதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும்.

தமிழர்கள் நாலைஞ்சு பிள்ளைகளை பெற்றுக்கொண்டால் ஓரளவு கட்டுப்படுத்தலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியை பினாமிகளுக்கு விழுந்த பெரிய (இடி) அடி. 

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி சிலையை இந்தியா காசு போட்டு கட்டினால் ஒகே. மக்களுக்கான பணத்தில் வேண்டாம்.

சில உண்மைகள் கசப்பானவை.  கண்டு கொள்ளப் படாமல் உள்ள நாணயத்தின் மறுபக்கங்கள்.

1. காந்தியே பாகிஸ்தானின் விடுதலைக்கும் போராடினார்.

2. இலங்கையில் பிரிவினைகாக போராடிய அதே பிரபாகரனே, இலங்கையின் ஒருமைப்பாட்டுக்காக, சிங்கள பிரேமதாச அரசுடன் சேர்ந்து, இந்தியர்களுடன்,  போரிட்டார்.

3. துரோகத்தனத்தாலே தமிழர் வரலாறு வீழ்ந்தது. போர்க்களத்தில் அடைக்கலம் புகுந்து அல்லது புறமுதுகிட்டு அல்ல... இலங்கையின் கோட்டை ராசதானி மன்னன் தனது ஆட்சியை காக்க, பௌத்தத்தில் இருந்து கத்தோலிக்கனாக, டான் யுவான் தர்மபால ஆகினான். ஆனால், யாழ்ப்பாண தமிழ் மன்னன் சங்கிலியன், கண்டி தமிழ் மன்னன் கண்ணப்பன், வன்னி தமிழ் மன்னன் எல்லோரும் துரோகத்தால் போர்க்களத்தில் வீழ்ந்தார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, முனிவர் ஜீ said:

தமிழர்கள் நாலைஞ்சு பிள்ளைகளை பெற்றுக்கொண்டால் ஓரளவு கட்டுப்படுத்தலாம் 

தமிழர்கள் சொல்லிக்கொண்டிருப்பதற்குள்

அவர்கள் நாலு திருமணம்செய்து

16 பெற்றுவிடுவார்களே..

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

தமிழர்கள் சொல்லிக்கொண்டிருப்பதற்குள்

அவர்கள் நாலு திருமணம்செய்து

16 பெற்றுவிடுவார்களே..

நாலென்ன ஏழு கட்டலாமாம் மார்க்கம் சொல்லுது பாய்  அஸ்லாமு அலைக்கும் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முனிவர் ஜீ said:

நாலென்ன ஏழு கட்டலாமாம் மார்க்கம் சொல்லுது பாய்  அஸ்லாமு அலைக்கும் tw_blush:

தம்பி  ரூட்டை மாத்த ஏலாதோ....?tw_blush:tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

தம்பி  ரூட்டை மாத்த ஏலாதோ....?tw_blush:tw_blush:tw_blush:

ஒரே வழி  நம்ம இனத்தை பெருக்க வேண்டும்  ஆனால் இங்கே பொருளாதார சிக்கல் காரணமாக பல பணக்கார குடும்பங்கள் ஒன்று ,இரண்டு  அவையும் வெளிநாட்டுக்கு பார்சல்  ..............................பிள்ளைகள்

பாவம் ஏழைகள் பொழுதைக்கழிக்க நாலு பிள்ளையை பெற்று கொள்கிறார்கள் 

1 hour ago, ஜீவன் சிவா said:

காந்தி சிலையை உடைத்தவர்களை நான் வன்மையா கண்டிக்கின்றேன்.

காந்திக்கு சிலை வைக்கிறாங்க எண்டதும் எவ்வளவு ஆவலா நான் காத்திருந்திருப்பேன் எண்டு மற்றவர்களுக்கு புரியாது.

முதலாவது : 

இது 
மோகன்தாசு கரம்சந்த் காந்தியா?
பெரோசெஸ் காந்தியா?
இந்திரா காந்தியா?
ராஜீவ் காந்தியா?
பிரியங்கா காந்தியா?
ராகுல் காந்தியா?
...
...
...
... காந்தியா?

இல்லை வேறு யாராவதா எண்டு நான் பாக்க முதலே இடித்ததை வன்மையாக மறுபடியும் கண்டிக்கின்றேன்.

இப்ப யாரைத்தான் இடிச்சாங்க - யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்!:grin:

இரண்டாவது:
          எனக்கு தெரிந்து காந்தி எண்ட பெயரிலே இங்கு யாரும் பிரபலம் இல்லை. அண்டை நாட்டவனுக்கு ஏன் இங்கு சிலை வைக்கிறார்கள்?

வடிவுக்கு வைக்கிறதெண்டால் காந்தியின் குரங்கு பொம்மையை வைச்சிருக்கலாம்.

நம்ம நாட்டு அரசியல் வாதிகளுக்கு சம்திங் ராங் மை லார்ட்.

சோனியா காந்தி, மனேகா காந்தி, வருண் காந்தியை விட்டுப் போட்டியள். :)

வட கிழக்கு மூலை முடுக்கெல்லாம் காந்தி சிலை, காந்தி சன சமூக நிலையம், காந்தி விளையாட்டுக்கழகம், காந்தி ஊர் என வந்தது இன்று நேற்று அல்ல, 1940 - 1970 வரையான காலப் பகுதியில். 
பின்பு ஆயுதப் போராட்ட காலத்தில் ஒன்றும் இல்லை, இன்று மறு படியும். 

இதை நாம் எமது நலன்களுக்கு எப்படி பாவிப்பது என்பதுதான் கேள்வியே அல்லாமல், எடுத்தோம் போட்டோம் (உடைத்தோம் அல்லது ஆரோ உடைக்க நாம்தான் உடைத்தோம் என கற்பனை செய்தோம்) என்பது அல்ல.

சிங்கள அரசு பல் நூறாண்டுகளாக இலங்கை தீவில் தனி அரசு நடத்துவதன் பின் பலத்தை சரியாக மதிப்பிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியோ_நக்கீரன் said:

சிங்கள அரசு பல் நூறாண்டுகளாக இலங்கை தீவில் தனி அரசு நடத்துவதன் பின் பலத்தை சரியாக மதிப்பிட வேண்டும்.

உண்மை தான்

எதிர் எதிர்  நாடுகளைக்கூட

தனது பக்கம் நண்பர்களாக்கி வைத்திருப்பதையும் கவனிக்கணும்...

15 minutes ago, முனிவர் ஜீ said:

ஒரே வழி  நம்ம இனத்தை பெருக்க வேண்டும்  ஆனால் இங்கே பொருளாதார சிக்கல் காரணமாக பல பணக்கார குடும்பங்கள் ஒன்று ,இரண்டு  அவையும் வெளிநாட்டுக்கு பார்சல்  ..............................பிள்ளைகள்

பாவம் ஏழைகள் பொழுதைக்கழிக்க நாலு பிள்ளையை பெற்று கொள்கிறார்கள் 

சரி மற்றவர்களை விடுங்க

நான் நாலு...

உங்க இலக்கு என்ன?

41 minutes ago, தமிழரசு said:

ஹிந்தியை பினாமிகளுக்கு விழுந்த பெரிய (இடி) அடி. 

ஓமண்ணை. செம அடி. 
நாங்களெல்லாம் ஆர் எண்டு வடக்கத்தியான் நைச்சுக்கொண்டு இருக்கிறான்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

சரி மற்றவர்களை விடுங்க

நான் நாலு...

உங்க இலக்கு என்ன?

நான் நல்ல துறவியா போவது என முடிவெடுத்துள்ளேன்  :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

நான் நல்ல துறவியா போவது என முடிவெடுத்துள்ளேன்  :100_pray:

இது

எட்டாப்பழம் புளிக்கும் என்பது போல இருக்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.