Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயொரு கேள்வி?

அழைத்து வைரமுதவானால், ஏன் மூன்றாம் நபரை சின்மயி இதத்திற்குள் இழுக்கவேண்டும்?

  • Replies 75
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக யாழ் களத்தில் அனேகர் வைரமுத்துவுக்காக வக்காளத்து வாங்குகிறீர்கள்  வைரமுத்துவை எப்படி நீங்கள் புனிதராக நினைக்கிறியள்.

சின்மயி ஏதோ ஒரு இக்கட்டுக்குள் மாட்டியிருக்கிறா அதை வைத்து யாரோ அவரால் காரியம் சாதிக்க்க நினைக்கிறார்கள். 

வைரமுத்து, ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்யும்போது கருனாநிதியின் கொல்லைப்புறத்தில் கொட்டியதை விழுங்கிக்கொண்டு இருந்தவர்தானே. 

ஆனால் ஒரு விடையம் கூடிய விரைவில் சின்மயி தற்கொலை செய்யலாம் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடலாம். இந்தவிடையத்தில் பரிதாபத்துக்குரியவர் சின்மயி மட்டுமே.

6 minutes ago, Elugnajiru said:

எழுஞாயிறு நான் நினைக்கவில்லை இங்கு வைரமுத்துவை யாரும் புனிதராகவோ அல்லது உத்தமசீலனாகவோ பார்க்கின்றனர் என்று. வைரமுத்து ஒரு சந்தர்ப்பவாதி என்பதும், கடைந்தெடுத்த சுயநலவாதி என்பதும் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் சின்மயி மீது பலருக்கு இங்கு அனுதாபம் எழவில்லை. ஐயங்கார் என் தன் சாதிப்பெயரை high Engar என்று போட்டுக் கொள்கின்ற அளவுக்கு பார்ப்பனிய மேலாதிக்க எண்ணம் கொண்டவர் சின்மயி. மீன்களை மீனவர் கொல்கின்றனர், எனவே மீனவர்களை இலங்கை கடற்படை கொல்வது நியாயம் என தன் முகனூலில் எழுதிய மேலாதிக்க சிந்தனை கொண்டவர். தன்னுடன் ருவிட்டரில் விவாதம் செய்யும் போது கெட்ட வார்த்தைகள் பேசிவிட்டனர் (கவனிக்க: பாலியல் அவதூறு அல்ல) என்று சொல்லி பார்ப்பன சமூகத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் உதவியுடன் அவராட்சியில் இருவரை ஜெயிலில் அடைத்தவர் (அதில் ஒருவர் தன் அனுபவங்களை நூலாக வெளிட்டார்.. இன்னொருவருக்கு வேலையே பறி போய் அல்லல்பட்டார்).

சின்மயி வைரமுத்து மூன்றாம் நபர் மூலம் தன் தாயும் அருகிருக்கையில் அழைத்ததார் என்று கூறும் நிகழ்வு நடந்தது 2005 இல். அதே காலப்பகுதியிலும் ஜெயலலிதான் தான் ஆட்சியிலிருந்தார். ஜெயாவிடம் முறைப்பாடு செய்து இருக்கவும் முடியும்.

சின்மயிக்கு பின்னால் இருப்பது தமிழ் தேசியத்தை, தமிழர்களை, தமிழை அடியோடு வேரறுக்க நினைக்கும் இந்துத்துவா கும்பலும், பிஜேபியும் ஆகும். முக்கியமாக சின்மயியின் குற்றச்சாட்டு வந்த நேரம் பிஜேபி நியமித்த தமிழக கவர்னர் மீது பல்கலைகழக மாணவிகளை பாலியல் சேவைக்கு அழைத்தவர் என்று நக்கீரன் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்ட நேரம். எனவே தான் சின்மயி சொல்வதை நம்புவது நம்பாமல் விடுவதற்கு அப்பால் அவரை எம்மில் பலர் எதிர்க்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

எனினும் நான் அந்தப் பெண்ணிற்காகப் பரிதபப்படுகிறேன் காரணம் அவரை அறியாமலேயே அவருள் நுழைந்துவிட்ட சாதியம் அவரது அழிவுக்குக்காரணமாகிவிட்டது இணையத்தள வியாபாரிகள் பணம் சம்பாடிக்கும் ஒரு ஊடகமாக இவர்களது செய்தி முன்னிலை வகிக்கிறது நேற்றைய தினம் சமூக வலைத்தளத்தில் பெண்வேடம்போட்டுப் பாடல்கள் பாடி ஒளித்துணுக்ககளை வெளியிட்ட  ஒருவர் மிக மோசமான விமர்சனங்களை ஜீரணிக்க முடியாது ரயில்முன்பு பாய்து தற்கொலை செய்துகொண்டார்.

இப்படி சின்மயிக்கு நடந்தால் இந்துத்துவா சக்திகளுக்கும் பாஜகவுக்கும் இன்னமும் நல்லதாப் போய்விடும். 

தவிர எமது கலைஞர்களை மதிக்காது தென்னிந்தியக் கலைஞர்களை புலம்பெயர் நாடுகளில் நிகழ்சி நடாத்தும் எம்மவர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். மட்டக்களப்பில் இன்றோ நேற்றொ தெரியவில்லை பாரதிராஜாவின் கால்களைக் குடும்பப்பெண்களை வைத்துக் கழுவிட்டார்களாம். இதில் என்ன வேடிக்கை என்ன்வென்றால் பாரதிராஜா புதுமுகக் கதாநாயகிகளைத் தேடுகிறேன் என மும்பையில் முகாமிட்டு கும்மாளமடிக்கும் பேர்வளியாகும்.

இங்கு எல்லாமே அபத்தமாக இருக்கின்றன.

சின்மயி சின்னத்தனமானவர்தான் ஒத்துக்கொள்கிறேன், வைரமுத்துவும் லேசுப்பட்டவரல்ல அதனைத்தான் யாழ்களத்தில் நினைவுபடுத்துகிறேன்.

ஒருவேளை வைரமுத்து பெயர் சொல்லி யாராவது ட்றை பண்ணியிருக்கலாம்.

இப்ப ஏ ஆர் ரகுமானுக்குக் குலைப்பன் அடிக்கத் தொடங்கியிருக்கும் என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரியம் திராவிடம் ஈழம் என்பதற்கப்பால் தப்பு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும்.

நான் ஒழுங்காய் இருக்க வேண்டும். மற்றவன் என்னை நோக்கி சுண்டுவிரலை நீட்டாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஒருவன் செய்த தப்புக்கு ஒட்டுமொத்த இனத்தையும் சமுதாயத்தையும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வைரமுத்து தவறு செய்தாலும் செய்யாவிட்டாலும் அது அவர் தனிப்பட்ட விடயம்.

இதற்குள் ஆரியம் திராவிடம் என கருணாநிதியின் சித்து விளையாட்டுகள் இனியும் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

இப்ப ஏ ஆர் ரகுமானுக்குக் குலைப்பன் அடிக்கத் தொடங்கியிருக்கும் என நினைக்கிறன்.

இதன் விளைவு என்னவாயிருக்கும் என்றால், இனி எந்த ஒரு ஆணுமே சிம்மையியுடன் வேலை செய்ய தயங்குவார்கள்.

சென்னை தமிழில் சொல்வதானால், 'இது படா  பேயாரூ பார்ட்டிப்பா ....'  என்று சொல்லி விலகி விடுவார்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Nathamuni said:

இதன் விளைவு என்னவாயிருக்கும் என்றால், இனி எந்த ஒரு ஆணுமே சிம்மையியுடன் வேலை செய்ய தயங்குவார்கள்.

சென்னை தமிழில் சொல்வதானால், 'இது படா  பேயாரூ பார்ட்டிப்பா ....'  என்று சொல்லி விலகி விடுவார்கள்..

குற்றம் செய்பவர்களை ஒதுக்குங்கள். தமிழினம் சுத்தமாகட்டும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

குற்றம் செய்பவர்களை ஒதுக்குங்கள். தமிழினம் சுத்தமாகட்டும். :cool:

காட்டுங்கோ, ஒதுக்கிறோம் ....

தியாகராஜ பாகவதர், என் எஸ் கிருஷ்ணன் சிறை சென்றனர்....

எம் ஆர் ராதா, எம் ஜி யாரை  சுட்டு  சிறை சென்றார். கருணாநிதிக்கு 3, சிவாஜிக்கு சி ஐ டி சகுந்தலா.... இன்னும் சொல்லலாம்.

அந்த நாளில் இருந்து பொம்பிளை பிரச்சனை  இருக்குது பாருங்கோ.... 

சினிமா அதனூடு தான் வளைஞ்சு நெளிஞ்சு வளருது....

ஒன்று, அதுவும் உந்த பாட்டுக்காரி ஏதோ ஆதாரம் இல்லாமல் சொன்னாலும் சொன்னா.... பல கிருஷ்ணர்கள் ...துச்சாதனால் புடவை உரியப்படட  திரெளபதிக்கு சேலை கொடுப்பது போல ஓடி வந்து நிக்கினம் பாருங்கோ.... :grin:

கட்டின பெண்டாட்டியை விட்டு விட்டு நடிகை நக்மாவே கதி என்று திரிந்த , பின்னர் நாலாவது கணவராக ராதிகாவை கட்டிகிட்ட   நாட்டாமை, #meetoo பத்தி ஆதரிச்சு பேசுறாரு...

வைரமுத்தர் வைரமும்  இல்லை. சின்மயி தங்கமும் இல்லை. எல்லாரும் சினிமா குட் டையில் ஊறிய மட்டைகள் தான். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சினிமாத்துறையில் பிரகாசிப்பதற்கு பெண்கள் அப்பட்டமாக எல்லாம் இழந்துதான் பிரவேசிக்கிறார்கள் உச்சத்திற்கு வந்தாலும் அந்தப் பெண்ணிற்குப் பின்னால் ஒரு இளக்காரமான பேச்சு இருந்துகொண்டுதான் இருக்கும். சந்தர்ப்பத்திற்காக தங்களை இழப்பதும்.... தங்களுக்கு ஏற்படும் அவமானங்களைச் செரித்து கொள்ளவும் அவற்றை இயல்பாக எடுத்துக் கொண்டால்தான் அந்தப்பெண் முன்ணணிக்கு வரமுடியும். இது தெரிந்து கொண்டே ஏற்பதாகும் பல பெண்களுக்கு  அவள் சார்ந்த உறவுகள் அந்நிலையை அவளுக்கு திணித்துவிடுவதாகும். ஆக திரையுலகம் சார்ந்த கலைத்துறை நெடுங்காலமாக இப்படித்தான் இயங்கி வருகிறது. சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்கள். சின்மயி அகம்பாவமும், பிரபலம் அடையும் பேராசையும் உடைய சர்ச்சைக்குரியவர். கவிஞர் வைரமுத்தையும் ஒழுக்க சீலர் என்று உரமாக சொல்வதற்கு அவர் ஒரு கவிஞர் என்பதைத் தவிர அவரின் தனிமனித வாழ்க்கை பற்றித் தெரியாது. ஆக ஏதுமில்லாத பிரச்சனை சின்மயின் சர்ச்சையான பேச்சாலும், பிரபல்ய ஆசையாலும் கவிஞர் மீது பாய்ந்துள்ளது. இந்தக்கதை இலகுவில் அணையாது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரும் பிரபல கவிஞர்.... இது இன்னும் மூக்கும் முழியும் கீறீ அலங்கரிக்கப்பட்டு விதவிதமான சோடிக்கப்பட்ட புதிய வரைபடங்களுடன் இன்னும் முகநூலிலும் , ருவீட்டர்களிலும் அடுத்ததொரு பிரபலமானவர்களின் மீரூ வரும்வரை மங்காமல் ஒவ்வொருநாளும் புதிதாக வலம்வரும். சீரியல் பார்த்தும், விக்பொஸ் பார்த்தும் அலுத்துப்போனவர்களுக்கு சுவார்சியமான பொழுதுபோக்குத்தான் போங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

காட்டுங்கோ, ஒதுக்கிறோம் ....

தியாகராஜ பாகவதர், என் எஸ் கிருஷ்ணன் சிறை சென்றனர்....

எம் ஆர் ராதா, எம் ஜி யாரை  சுட்டு  சிறை சென்றார். கருணாநிதிக்கு 3, சிவாஜிக்கு சி ஐ டி சகுந்தலா.... இன்னும் சொல்லலாம்.

அந்த நாளில் இருந்து பொம்பிளை பிரச்சனை  இருக்குது பாருங்கோ.... 

சினிமா அதனூடு தான் வளைஞ்சு நெளிஞ்சு வளருது....

ஒன்று, அதுவும் உந்த பாட்டுக்காரி ஏதோ ஆதாரம் இல்லாமல் சொன்னாலும் சொன்னா.... பல கிருஷ்ணர்கள் ...துச்சாதனன் புடவை உரியப்படட  திரெளபதிக்கு சேலை கொடுப்பது போல ஓடி வந்து நிக்கினம் பாருங்கோ.... :grin:
 
இதையெல்லாம் வரலாறு என்ற அடக்கத்துக்குள் புகுத்தும் போதுதான் சின்மயி போன்ற சில்லறைகள் இப்போது  பெண் விடுதலையாளிகளாக சித்தரிக்கப்டுகின்றார்கள். :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kadancha said:

சின்மயிக்கு, இனி வெளி நாடு, என் வேறு மாநில concert tours வருவது மிக கடினம்.

ஏன் கடினம்? 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

ஏன் கடினம்? 

அழைத்து வைரமுதவானால், ஏன் மூன்றாம் நபரை சின்மயி இதற்குள் இழுக்கவேண்டும்?

சின்மயி சொல்வதில் இருந்து, சின்மயியைக் வைதமுத்திவிற்காக அழைத்த ஏற்றபட்டாளர், ஓர் மறைமுக  அழுத்தத்தை சங்கேத மொழியில் சின்மயியிடம் ஏற்றப்படுத்தி இருக்கிறார். சின்மயின் முறைப்பாட்டின் தொனி முற்றுமுழுதாக வைரமுத்துவை நோக்கியே இருந்தது. ஏற்றபட்டாளரிற்கு, வைரமுத்து தரப்பால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

ஆனால், சின்மயி சூழ்நிலையை சரியாக சொல்லாததால் (சில அப்பாடகமாகவே பாரிய முரண்பாடு , விசா ஆகியவை), ஏற்றபட்டாளர்சின்மயியிடம்  நடந்து கொண்ட விதம்  குறித்து, உண்மை அல்லது பொய்களுக்கப்பால், சின்மயி ஏற்றபாடலாரை கூட பிரச்சனையின் மையத்தில் நிறுத்தி விடும் போக்கு காணப்படுகிறது.

முக்கியமாக, வைரமுத்து, ஏற்பட்டாளர்கள் ஆகியோருக்கு சின்மயி ஓர் வித நற்சான்று கொடுத்துள்ளார். அதாவது, எல்லோரும்  சின்மயின் அனுமதியைப் பெற முயன்று இருக்கிறர்கள். அது கிடைக்கதவிடாது, அவர்கள் சின்மயியை தொடவில்லை.  

ஆனால், சிமயி சொல்வது முழுவதும் அல்லது ஓர் பகுதியெனும் நடந்ததா என்பதே இப்போதைய பிரச்னை.  

அதனால், குற்றவியல் நீதி மன்றம் வைரமுத்துவை தண்டிப்பதத்திற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது. வைரமுத்து அப்பாவி என்று நீதி மன்றம்  சொன்னாலும்  வியப்பில்லை.

எந்த வெளிநாட்டு ஏற்றபட்டாளராவது, இப்படிப்பட்ட பிரச்சனையை ஏட்படுத்தியவரை, அதுவும் சிமயி சொல்லும் பிரச்சனையை மிகவும் சீரியஸ் ஆக எடுக்கும் போலீஸ், மற்றும் நீதி துறை உள்ள நாடுகளில், ஏற்றபாட்டாளர்கள்  அழைப்பார்களா?       

இந்திய மாநில ஏற்றபட்டாளர்கள் கூட தயங்குவார்கள்.

சின்மயிக்கு, இன்னுமோர் பின்புற தொக்கும் தென்படுகிறது என்பது, சின்மயி சொல்லிய, அன்று அவர் career இல் பிரபலம் ஆகவில்லை, இன்று பிரபலம் ஆகிவிட்டேன் என்பதும், ஆகவே பிரச்னை career ஐ பாதித்தாலும் ஆகக்குறைந்தது சமாளிப்பேன் என்ற  தொக்கும் தென்படுகிறது.

இவை எல்லாம் சின்மயி சொன்னதில் இருந்து. மற்றப்படி குழுமிய (சாதியம், திராவிடம், ஆரியம்)  மற்றும் தனிப்பட்ட நடத்தை வாதங்கலாய் தவிர்த்து.  

  • கருத்துக்கள உறவுகள்

On 10/19/2018 at 3:55 AM, Kadancha said:

அர்ஜுன் தனது முதுகைத் தடவினார் என்று சுருதி என்னும் நடிகை இன்று சொல்ல, அவரோ வழக்கு போடுவதாக சொல்லி உள்ளார்.

வைரமுத்து அநேகமாக நீதிமன்றம் போக தயாராகின்றார் என்றே தோன்றுகின்றது.

ஆதாரத்துக்கு பாஸ்ப்போர்ட்டினை தேடும் சின்மயி மிகவும் வருந்த நேரிடும்.

  • பாண்டே: இன்னும் கோட்டுக்கு போகலையே ...
  • சின்மயி: கோர்ட் லீவு... அதுதான் ... :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் நல்லாய்த்தானே போய்க்கொண்டிருந்தது!!!!!
இடையிலை என்ன நடந்திருக்கும்???? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

அர்ஜுன் தனது முதுகைத் தடவினார் என்று சுருதி என்னும் நடிகை இன்று சொல்ல, அவரோ வழக்கு போடுவதாக சொல்லி உள்ளார்.

வைரமுத்து அநேகமாக நீதிமன்றம் போக தயாராகின்றார் என்றே தோன்றுகின்றது.

ஆதாரத்துக்கு பாஸ்ப்போர்ட்டினை தேடும் சின்மயி மிகவும் வருந்த நேரிடும்.

 நானும் விடியக்காலமை ...வேலை மினக்கெட்டு....காணொளியைப் பார்த்தேன்!

சின்ன வயசில.....மாட்டைப்   பற்றிக் கட்டுரை  எழுதச்  சொன்னால் ....

மாடடைக் கொண்டு போய்...மரத்தில் ...கட்டிப்போட்டு ....மரத்தைப் பற்றிக் கட்டுரை எழுதிற மாதிரி இருக்கு!

சின்மயி...தேவையில்லாமல் ...ஆத்திரப் படுகிற பேர்வளி ..போல இருக்குது!

உண்மை அவர் பக்கம் இருந்தால்....ஆத்திரம் வராது! 

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MeToo விவகாரம்: வைரமுத்து மீது வழக்கு – சின்மயி அதிரடி பேட்டி!

metopressmeet-201018m1-720x450.jpg

#MeToo விவகாரம் குறித்து பெண்கள் தந்திருந்த ஆதரவைப் போன்று ஆண்கள் தரவில்லை எனவும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களை கேள்வி கேட்கும் நீங்கள் குற்றம் சாட்டப்பட்ட ஆண்களை எத்தனை பேர் கேள்வி கேட்டுள்ளீர்கள்? என்று ஊடக சந்திப்பென்றில் மிகவும் ஆதங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

#MeToo விவகாரம் குறித்து விசாரிக்கவும், நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். ஆனால் அந்த குழுவில் இருப்பவர்கள் யார்? அவர்களது நிலைப்பாடு என்ன என்பது பற்றி எதுவும் தெரியாது என்று பாடகி சின்மயி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சின்மயிடம் தெடர்ந்தும் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் தன்னுடைய திருமணத்திற்கு ஏன் வைரமுத்து அழைக்கப்பட்டார்  என்ற கேள்விக்கு தான் பல முறை பதில் தெரிவித்துள்ளதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில், தாயாரின் உடல்நிலைகாரணமாக சிலரை நேரில் சென்று அழைக்கமுடியாத காரணத்தால்  பி.ஆர்.ஓ மூலமே பல அழைப்புக்கள் விடுக்கப்பட்டதாகவும் அந்த அழைப்பின் மூலமாக வந்தவர்களில் ஒருவர் தான் வைரமுத்து என்றும்  சின்மயி கூறியுள்ளார்.

மேலும், வைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது பற்றி உங்களால் ஊகிக்க முடியாது என்றும், அவரால் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்ற பெண்களுக்குத்தான் தெரியும் என்றும் ஊடக சந்திப்பின் போது பாடகி சின்மயி  தெரிவித்த கருத்துக்களால் பல சர்ச்சைகளும் எழும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/metoo-விவகாரம்-வைரமுத்து-மீது/

  • கருத்துக்கள உறவுகள்

சின்மயி அவர்கள் வைரமுத்து விடையத்தில் சொல்வது எல்லாம் உண்மையாகவே இருக்கலாம் ஆனால் வழக்கு என வரும்போது இதில் சிமயியால் வெற்றிகொள்ளமுடியாது. 

வைரமுத்து ஒன்றும் ஒழுங்கான ஆள் கிடையாது ஏனெனில் கருனாநிதியின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எப்போவாவது ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்கமுடியுமா கட்டிய மனைவி இருக்கும்போதே கூத்தியாள் வீடு வைத்திருந்து அவருக்குக் குழந்தையையும் பெற்றெடுத்தவர் கருனாநிதி அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவர் எப்படி ஒழுக்கமானவராக இருப்பார். 

முதலில் யாராக இருந்தாலும் அறம்சார்ந்து வாழவேண்டும் அரசியல்வாதிகளிலிருந்து சினிமாக்காரர் வரை யாராவது ஒழுங்கானவர்கள் என அடையாளம் காட்டமுடியுமா?  

சுவிசுக்குப்போனதற்கான பாஸ்போர்ட் ஆதாரம் மட்டும் வைத்திருந்கால் மட்டும் போதாது சுவிசுக்குச் சின்மயி எங்களுடன் வரவில்லை என யாராவது வாதிட்டால்தான் பாஸ்போர்ட்டை ஆதாரம் காட்டமுடியும் அப்படி எதுவும் இல்லையே சுவிஸ் சுரேஸ் உட்பட மாணிக்கம் வினாயகம் வரைக்கும்தான் கூறுகிறார்களே   சின்மயி எங்களுடன் சுவிஸ் வந்தார் என.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களுக்கு ஆதரவாகத்தான் உலகநாடுகளில் சட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

#metoo ல சின்மை மற்றும் பெண்களால் ஆரம்பத்தில் குற்றம் சாட்டபட்டவர்களில் வைரமுத்து தவிர மற்ற அநேகமானோர் பிராமண வகுப்பை  சேர்ந்தோர் அவர்களில் இருவர் மன்னிப்பும் கேட்டுவிட்டனர்.. வைரமுத்து மீதான குற்றசாட்டில் ஆண்டாள் தொடர்பான பிரச்சனை பின்னனியில் இருந்தாலும் வைரமுத்து இதை செய்திருக்கமாட்டார் என சொல்லமுடியா...

இப்பொழுது நடிகர் அர்ஜுன், நடிகர் தியாகராஜன் (பிரசாந்தின் தந்தை) மற்றும் சன் டிவிசெய்தியாசிரியர். பிரபல பதிப்பாளர்.முகனூல் பிரபலங்கள் என சென்று கொண்டே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/18/2018 at 7:38 PM, வல்வை சகாறா said:

பொதுவாக சினிமாத்துறையில் பிரகாசிப்பதற்கு பெண்கள் அப்பட்டமாக எல்லாம் இழந்துதான் பிரவேசிக்கிறார்கள் உச்சத்திற்கு வந்தாலும் அந்தப் பெண்ணிற்குப் பின்னால் ஒரு இளக்காரமான பேச்சு இருந்துகொண்டுதான் இருக்கும். சந்தர்ப்பத்திற்காக தங்களை இழப்பதும்.... தங்களுக்கு ஏற்படும் அவமானங்களைச் செரித்து கொள்ளவும் அவற்றை இயல்பாக எடுத்துக் கொண்டால்தான் அந்தப்பெண் முன்ணணிக்கு வரமுடியும். இது தெரிந்து கொண்டே ஏற்பதாகும் பல பெண்களுக்கு  அவள் சார்ந்த உறவுகள் அந்நிலையை அவளுக்கு திணித்துவிடுவதாகும். ஆக திரையுலகம் சார்ந்த கலைத்துறை நெடுங்காலமாக இப்படித்தான் இயங்கி வருகிறது. சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்கள். சின்மயி அகம்பாவமும், பிரபலம் அடையும் பேராசையும் உடைய சர்ச்சைக்குரியவர். கவிஞர் வைரமுத்தையும் ஒழுக்க சீலர் என்று உரமாக சொல்வதற்கு அவர் ஒரு கவிஞர் என்பதைத் தவிர அவரின் தனிமனித வாழ்க்கை பற்றித் தெரியாது. ஆக ஏதுமில்லாத பிரச்சனை சின்மயின் சர்ச்சையான பேச்சாலும், பிரபல்ய ஆசையாலும் கவிஞர் மீது பாய்ந்துள்ளது. இந்தக்கதை இலகுவில் அணையாது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரும் பிரபல கவிஞர்.... இது இன்னும் மூக்கும் முழியும் கீறீ அலங்கரிக்கப்பட்டு விதவிதமான சோடிக்கப்பட்ட புதிய வரைபடங்களுடன் இன்னும் முகநூலிலும் , ருவீட்டர்களிலும் அடுத்ததொரு பிரபலமானவர்களின் மீரூ வரும்வரை மங்காமல் ஒவ்வொருநாளும் புதிதாக வலம்வரும். சீரியல் பார்த்தும், விக்பொஸ் பார்த்தும் அலுத்துப்போனவர்களுக்கு சுவார்சியமான பொழுதுபோக்குத்தான் போங்கள்.

உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் 
"முன்னுக்கு வரமுடியும்" என்று நீங்கள் கூறும் இந்த வார்த்தை 
மிகவும் தெளிவுடன் பார்க்கப்படுத்தல் வேண்டும்.

இவர்கள் என்ன சமூக சேவையில் முன்னுக்கு வருகிறார்களா?
சொந்த பணத்தை பெருக்குவத்துக்கும் 
புகழுக்கும் மட்டுமே படுக்கையை பகிர்கிறார்கள் 
அதில் இருக்கும் லாப நட்ட கணக்கு அவர்களது 
தனிப்பட்ட விடயம் .... சமூகம் இதுக்கு கவலை கொள்ள தேவைஇல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அபராஜிதன் said:

#metoo ல சின்மை மற்றும் பெண்களால் ஆரம்பத்தில் குற்றம் சாட்டபட்டவர்களில் வைரமுத்து தவிர மற்ற அநேகமானோர் பிராமண வகுப்பை  சேர்ந்தோர் அவர்களில் இருவர் மன்னிப்பும் கேட்டுவிட்டனர்.. வைரமுத்து மீதான குற்றசாட்டில் ஆண்டாள் தொடர்பான பிரச்சனை பின்னனியில் இருந்தாலும் வைரமுத்து இதை செய்திருக்கமாட்டார் என சொல்லமுடியா...

இப்பொழுது நடிகர் அர்ஜுன், நடிகர் தியாகராஜன் (பிரசாந்தின் தந்தை) மற்றும் சன் டிவிசெய்தியாசிரியர். பிரபல பதிப்பாளர்.முகனூல் பிரபலங்கள் என சென்று கொண்டே இருக்கிறது.

இது தான் பிரச்சனையே.

இதை மருவளமாக பாருங்கள், ஆண்கள் இயல்பாக நடந்ததை (நடித்ததை) யோசித்து விட்டு, அட அவரும் அப்படியான எண்ணத்தில் செய்திருப்பாரோ என்று metoo அதிர்கிறது.

சிலருக்கு மனசாட்சி தார்மீகம், பலருக்கு சட்டம் தார்மீகம், இன்னும் பலரோ இதத்திற்கிடையில்.

ஓர் தரப்பு (மேட்டூவின் படி சினிமா துறை ஆண்கள்) தார்மீகம் எப்படி இருக்கிறதோ, அதற்கு உட்படுவர்களும் அப்படித்தானே இருக்கவேண்டும்.

சட்டத்தில் நீதி இல்லை. எல்லாமே விதிகள்.

வைரமுத்து செய்தது குற்றம் என்றால், தமிழ் நாட்டில் கோடி கணக்கான குற்றங்கள் தமிழ் நாட்டில் கணவன்-மனைவிக்கு இடையில் 24 மணி நேரமும் நடந்து கொண்டிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

ரகுமான்,வைரமுத்துவைப் பற்றி என்ன சொன்னார்,ஏன் வைரமுத்து தன மனைவியை பொது இடங்களுக்கு கூட்டிச் செல்வதில்லை போன்ற செய்திகளையும் கொண்டு வந்து இணைக்கலாமே!....

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.