Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவர்கள் போடுவதன் நோக்கம் முன்னர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் You tube சணலைப் பார்த்தால் அவர்களுக்குப் பணம் கிடைக்கும் என்னும் நோக்கத்தில்தான் என்று எண்ணுகிறேன். ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக You Tube பில் போடும் வீடியோக்களுக்கு பணம் கொடுப்பதில்லை. நான் போட்ட வீடியோ யாழில் வேறு முறையைவீடியோவை இணைக்க முடியாததனால் நிலை சொன்னதற்கிணங்க அதில் போட்டு பின் யாழில் இணைத்தேன்.யாழில் சிலர் போடும் குப்பை செய்முறைகளை பார்த்து வந்த எரிச்சலில் ஒழுங்கான செய்முறை போடவேண்டும் என்று தொடங்கியது. எனக்கு நேரம் இன்மையால் விட்டுவிட்டேன்.

ஆம், இல்லை.

ஆம்... பணம் வருகிறது.

இல்லை.... பணம் கொடுப்பதை நிறுத்தவில்லை. ஆனால்.... வரம்பினை உயர்த்தி உள்ளனர்.

அதாவது, subscribers எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவு தாண்டிய பின்னரே பணம் கிடைக்க தொடங்கும்.

அதன் பின்னர், ஒவ்வொரு 1000 பார்வைகளுக்கு அண்ணளவாக $2 பணம் கிடைக்கும்.

இது விளம்பரம் செய்பவர்களால் வரும் பணத்தில் 50%. மிகுதி youtube  எடுக்கும்..

இந்தியா, இலங்கையில் உள்ளவர்களுக்கு, மாதம் $100 - $400 கிடைத்தாலே பெரிய பணம்.

ஆகவே, அங்கிருந்து இந்த மாதிரி வீடியோக்கள் பல வருகின்றன.

www.socialblade.com என்று ஒரு தளம் உண்டு.

நாம் பார்க்கும் வீடியோ சேனல் பெயர்களை இந்த தளத்தில் போட்டால், அண்ணளவாக எவ்வளவு மாதத்துக்கு, வருசத்துக்கு உழைக்கிறார்கள் என்று தெரியவரும்.

தமிழகத்தில் இருந்து ஒரு பெண்மணி Hema's Kitchen என்ற சேனல் பெயரில் நடத்துகிறார். subscribers  665,715 இவரது விபரத்தினை இந்த தளத்தின், சேர்ச்சில் போட்டு பார்த்தால், இவரது மாத வருமானம், நீங்கள் இங்கெ odd jobs மூலம் உழைக்க கூடியதிலும் அதிகம்.

சொல்ல வருவது என்னெவெனில், இதில் கவனம் செலுத்துங்கள், பொறுமையாக இருந்தால், பலன் கிடைக்கும்.

B

TOTAL GRADE 

21,643rd

SUBSCRIBER RANK

48,446th

VIDEO VIEW RANK

40,883rd

SOCIAL BLADE RANK 

4,248,000 25.6% 
VIEWS FOR THE LAST 30 DAYS

32,865 9.7% 
SUBSCRIBERS FOR THE LAST 30 DAYS

£690 - £11K

ESTIMATED MONTHLY EARNINGS 

£8.3K - £132.5K

ESTIMATED YEARLY EARNINGS 

தமிழகத்தில் இருந்து வேறு ஒரு பெண்மணி Amma Samayal videos என்ற சேனல் பெயரில் நடத்துகிறார். subscribers  1.1M

B

TOTAL GRADE 

12,810th

SUBSCRIBER RANK

38,410th

VIDEO VIEW RANK

16,966th

SOCIAL BLADE RANK 

8,347,320 0.8% 
VIEWS FOR THE LAST 30 DAYS

68,797 22.3% 
SUBSCRIBERS FOR THE LAST 30 DAYS

£1.4K - £21.7K

ESTIMATED MONTHLY EARNINGS 

£16.3K - £260.4K

ESTIMATED YEARLY EARNINGS 

Edited by Nathamuni

  • Replies 1.8k
  • Views 281.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    கடைசியில் நண்டு வம்சமே.. அழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தோழர் ..😊

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி....

பேசாம... நம்பளே  ஆரம்பிக்கலாமே... 🤑

அண்மையில் வந்து, மிக வேகமா வளர்ந்து வரும் தமிழக சேனல் 
KATRATHU KAIALAVU.

எனக்கு மிகவும் பிடிக்கும் சேனல். இவர்களது கெட்டித்தனம்.... பசுமையான வயல்வெளிகளில், பனைமரக்காடுகளில், கடற்கரை ஓரங்களில், தீவுகள் நடுவில் என்று... அமர்க்களமாக சமைத்து... அசத்துகிறார்கள்.

போனவாரம்... யாழ்ப்பாண கூழ் என்று அதிரவைத்தார்கள்.

நான் UK யில் இருந்து சேர்ச் பண்ணுவதால், GBP  £ ல் தரவுள்ளது.

B

TOTAL GRADE 

43,711th

SUBSCRIBER RANK

135,286th

VIDEO VIEW RANK

43,164th

SOCIAL BLADE RANK 

3,057,360 13.2% 
VIEWS FOR THE LAST 30 DAYS

20,168 27.9% 
SUBSCRIBERS FOR THE LAST 30 DAYS

£497 - £7.9K

ESTIMATED MONTHLY EARNINGS 

£6K - £95.4K

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாட்டுக்கே வழியில்லாமல், தவித்து, இன்று முதல் தரத்தில் இருக்கும், நபர் village food factory யின் டாடி.

இவருக்கு 3.1 மில்லியன் subcribers.

Village food factory 

வருமானத்தினை நீங்களே பார்க்கலாம். இன்றய தேதிக்கு, தமிழக youtube கதாநாயகர். ஆனால் இவருக்கு சமைக்க மட்டுமே தெரியும். மிகுதி மகன் பார்க்கிறார்.

சமைத்து முடித்து டாடி, சாப்பிட்டு, ருசியை பற்றி சொல்லும் அழகுக்கே ரசிகர்கள் பலர்.

சமைத்து, அனாதை பிள்ளைகளுக்கு கொடுப்பார் டாடி.

இவரது பெரும் வெற்றியினை தொடர்ந்து, வலைப்பேச்சு, touring talkies போன்ற பல சினிமா சனெல்கள் வருகின்றன.

TV vs Youtube போரில், youtube 16%ல் இருந்து 28% வரை டிவி பார்ப்பவர்களை இழுத்து விட்டது. போகிற போக்கில், நாடகங்கள், சினிமாக்கள், சீரியல்கள் எல்லாம் youtube பக்கம் போகும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பொறுமை எனக்கு இருந்திருந்தால் நான் எங்கியோ இருந்திருப்பனே 😀

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் உண்மையில் வெந்தய குழம்பு வைக்கும் முறை.

எனது அம்மம்மா வைக்கும் இந்த குழப்பின் சுவைக்கு வேறு ஒன்றுமே ஈடாகாது.

கடைசியாக, தண்ணீர் விடுகிறார், ஆனால் தேங்காய்ப்பால் தான் அம்மம்மா சேர்ப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

அப்ப நீங்கள் தமிழரில்லை...

:grin:

என்னெண்டு சொன்னியல்...:grin:

பின்ன...!

முட்டைய உடைச்சூத்திப் பொரிக்க, இரண்டு மணித்தியாலம் தேவையாமே.🤭

என்ன செய்வது  என்னை தமிழர் என்று சொல்வதே அவமானம் தான் 

20 hours ago, Nathamuni said:

ஆம், இல்லை.

ஆம்... பணம் வருகிறது.

இல்லை.... பணம் கொடுப்பதை நிறுத்தவில்லை. ஆனால்.... வரம்பினை உயர்த்தி உள்ளனர்.

அதாவது, subscribers எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவு தாண்டிய பின்னரே பணம் கிடைக்க தொடங்கும்.

அதன் பின்னர், ஒவ்வொரு 1000 பார்வைகளுக்கு அண்ணளவாக $2 பணம் கிடைக்கும்.

இது விளம்பரம் செய்பவர்களால் வரும் பணத்தில் 50%. மிகுதி youtube  எடுக்கும்..

இந்தியா, இலங்கையில் உள்ளவர்களுக்கு, மாதம் $100 - $400 கிடைத்தாலே பெரிய பணம்.

ஆகவே, அங்கிருந்து இந்த மாதிரி வீடியோக்கள் பல வருகின்றன.

www.socialblade.com என்று ஒரு தளம் உண்டு.

நாம் பார்க்கும் வீடியோ சேனல் பெயர்களை இந்த தளத்தில் போட்டால், அண்ணளவாக எவ்வளவு மாதத்துக்கு, வருசத்துக்கு உழைக்கிறார்கள் என்று தெரியவரும்.

தமிழகத்தில் இருந்து ஒரு பெண்மணி Hema's Kitchen என்ற சேனல் பெயரில் நடத்துகிறார். subscribers  665,715 இவரது விபரத்தினை இந்த தளத்தின், சேர்ச்சில் போட்டு பார்த்தால், இவரது மாத வருமானம், நீங்கள் இங்கெ odd jobs மூலம் உழைக்க கூடியதிலும் அதிகம்.

சொல்ல வருவது என்னெவெனில், இதில் கவனம் செலுத்துங்கள், பொறுமையாக இருந்தால், பலன் கிடைக்கும்.

B

TOTAL GRADE 

21,643rd

SUBSCRIBER RANK

48,446th

VIDEO VIEW RANK

40,883rd

SOCIAL BLADE RANK 

4,248,000 25.6% 
VIEWS FOR THE LAST 30 DAYS

32,865 9.7% 
SUBSCRIBERS FOR THE LAST 30 DAYS

£690 - £11K

ESTIMATED MONTHLY EARNINGS 

£8.3K - £132.5K

ESTIMATED YEARLY EARNINGS 

தமிழகத்தில் இருந்து வேறு ஒரு பெண்மணி Amma Samayal videos என்ற சேனல் பெயரில் நடத்துகிறார். subscribers  1.1M

B

TOTAL GRADE 

12,810th

SUBSCRIBER RANK

38,410th

VIDEO VIEW RANK

16,966th

SOCIAL BLADE RANK 

8,347,320 0.8% 
VIEWS FOR THE LAST 30 DAYS

68,797 22.3% 
SUBSCRIBERS FOR THE LAST 30 DAYS

£1.4K - £21.7K

ESTIMATED MONTHLY EARNINGS 

£16.3K - £260.4K

ESTIMATED YEARLY EARNINGS 

தகவலுக்கு நன்றி நாதமுனி.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

இது தான் உண்மையில் வெந்தய குழம்பு வைக்கும் முறை.

எனது அம்மம்மா வைக்கும் இந்த குழப்பின் சுவைக்கு வேறு ஒன்றுமே ஈடாகாது.

கடைசியாக, தண்ணீர் விடுகிறார், ஆனால் தேங்காய்ப்பால் தான் அம்மம்மா சேர்ப்பார்.

இந்த வெந்தயக் குழம்பு....இந்தச் சனிக்கிழமை வைச்சுப் பார்க்கத் தான் இருக்கு...!

இது மட்டும் தான்...என்னை விட மனுசிக்குத் தெரிஞ்ச விசயம்!

கேட்டால் சொல்லித் தருகுது இல்லை..!😋

  • கருத்துக்கள உறவுகள்
On 6/18/2019 at 5:29 PM, நீர்வேலியான் said:

நிச்சயமாக ஒருநாள் செய்து பார்ப்பேன், தமிழ் சிறி மாதிரி சட்டி இல்லை, அகப்பை இல்லை, இப்ப நேரம் சரியில்லை என்று பேய்க்காட்டமாட்டேன்😂

நீர்வேலியான்.... நீங்கள்,  சரியான  கெட்டிக்காரன்.  ⬆️
உண்மையை... கண்டு பிடித்து விட்டீர்கள். 😀

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

இது தான் உண்மையில் வெந்தய குழம்பு வைக்கும் முறை.

எனது அம்மம்மா வைக்கும் இந்த குழப்பின் சுவைக்கு வேறு ஒன்றுமே ஈடாகாது.

கடைசியாக, தண்ணீர் விடுகிறார், ஆனால் தேங்காய்ப்பால் தான் அம்மம்மா சேர்ப்பார்.

தேங்காய்ப்பால் என்றால் சுவையாய் இருக்கும் இரு நாட்களுக்குமேல் தாங்காது, இப்படி செய்வதால் ஒரு கூட நாட்கள் இருக்கும்...... நல்ல பதிவு நன்றி நாதம்ஸ் .....!   😄

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

தேங்காய்ப்பால் என்றால் சுவையாய் இருக்கும் இரு நாட்களுக்குமேல் தாங்காது, இப்படி செய்வதால் ஒரு கூட நாட்கள் இருக்கும்...... நல்ல பதிவு நன்றி நாதம்ஸ் .....!   😄

சுவையாய் இருந்தால், மிச்சம், மீதி இருக்காதே...👍

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் பணியாரம் | பனங்காய்ப் பணியாரம் செய்வது எப்படி?

பயத்தம் பணியாரம் | Payatham Urundai |பயத்தம் உருண்டை | Spiced Green Gram Snacks | Moong Dal Ladoo

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

இந்த வெந்தயக் குழம்பு....இந்தச் சனிக்கிழமை வைச்சுப் பார்க்கத் தான் இருக்கு...!

இது மட்டும் தான்...என்னை விட மனுசிக்குத் தெரிஞ்ச விசயம்!

கேட்டால் சொல்லித் தருகுது இல்லை..!😋

கிச்சினுக்குல ரகசியமா cctv கேமராவை பொருத்தி வைச்சு விசயத்தை பிடிக்கோணும் புங்கையர், விடப்படாது. :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/19/2019 at 12:38 PM, Nathamuni said:

இது தான் உண்மையில் வெந்தய குழம்பு வைக்கும் முறை.

எனது அம்மம்மா வைக்கும் இந்த குழப்பின் சுவைக்கு வேறு ஒன்றுமே ஈடாகாது.

கடைசியாக, தண்ணீர் விடுகிறார், ஆனால் தேங்காய்ப்பால் தான் அம்மம்மா சேர்ப்பார்.

வெந்தயக்குழம்பு என்ரை ஆஸ்தான கறி.
எவ்வளவுத்துக்கு சின்னவெங்காயம் போடுறமோ அவ்வளவுக்கு தூக்கலாய் இருக்கும். வெங்காயத்தை முழுசாய் போடாமல் நாலு கீறு கீறிப்போட்டு  வதக்கினால் அதின்ரை சுவையே தனி. மாமிசத்தின்ரை நினைப்பே வராது கண்டியளோ.😍
நல்ல சாப்பாடு சாப்பிட்ட கடைசி சந்ததி நாங்களாய்தான் இருக்கும்....புங்கையர்,சுவியர் ,பாஞ்சர், வன்னியர்......ஓ கே சிறித்தம்பியையும் சேர்ப்பம் என்ன...😀

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அப்படி இல்லை அண்ணர்...

நான் பார்த்த மாதிரிக்கு, இங்க உள்ள பிள்ளைகள் கூட, இந்த வெந்தயக்குழப்புக்கு அடிமை. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

கிச்சினுக்குல ரகசியமா cctv கேமராவை பொருத்தி வைச்சு விசயத்தை பிடிக்கோணும் புங்கையர், விடப்படாது. :grin: 

இதுவும் வாங்கி வைச்சிருக்குது....! சின்ன வெங்காயம் மட்டும் வாங்கினால் போதும்..!😀

81JZMmfPJ5L._SX679_.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் மதிய உணவில் அப்பளம் சேர்த்து கொள்வது உண்டா..? ரெல் மீ..?👌

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழத்தில் மதிய உணவில் அப்பளம் சேர்த்து கொள்வது உண்டா..? ரெல் மீ..?👌

உண்டு தோழர்....... விரத நாட்களில் கண்டிப்பாக அப்பளத்துடன் பக்கவாத்தியமாக பொரித்த மிளகாய், ஊறுகாய் , மோர் சும்மா ஜமாய்க்கும்.....!  😋

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சமையலை போலவே தேங்காய்ப்பாலில் செய்யும்  'முத்துப் பேட்டை இறால் சோறு'. தொட்டுக்கொள்ள தேங்காய் சம்பல் (துவையல் என்கிறார்கள்).

பிரியாணி என்ற அரேபிய சொல்லை சொல்லாமல், இறால் சோறு என்பது, யாழ், வல்வை பக்கத்து, கோழி சோறு, இறால் சோறு நினைவுக்கு வருகிறது. 

இந்த வீடியோவில் பாதிக்கு மேல், டுபாயில் உள்ள உணவகம் ஒன்றின் விபரம் உள்ளது. 

நம்ம வன்னியருக்கு... (5 DHS  க்கு buffet)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காய்கறி புலாவை தோசை கல்லில் கிளறும் முறை ( ! ).. ரொம்ப புதுசா கிடக்கு ..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

வழவழப்பு இல்லாத வெண்டிக்காய் பொரியல் .....!   👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.