Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் ‘கஞ்சா நெட்வேர்க்’ பிரதான சூத்திரதாரி முஸ்லிம் காங்கிரஸ் யாழ் அமைப்பாளர்: பள்ளிவாசலில் தங்கியிருந்து கஞ்சா கடத்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ‘கஞ்சா நெட்வேர்க்’ பிரதான சூத்திரதாரி முஸ்லிம் காங்கிரஸ் யாழ் அமைப்பாளர்: பள்ளிவாசலில் தங்கியிருந்து கஞ்சா கடத்தல்!

By admin -
timthumb.jpg கோப்பு படம்

யாழ் ஐந்து சந்தி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் நேற்று முன்தினம் இரவு கைதானவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் யாழ்ப்பாண அமைப்பாளர் ரோஷான் தமீன் ஆவார். யாழ்ப்பாணத்திற்கான பிரதான கஞ்சா விநியோகஸ்தர்களில் இவரும் ஒருவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் வல்வெட்டித்துறையில் பெருந்தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த கடத்தலிற்கும் இவருக்கும் தொடர்புள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு முன்பாக 41.580 கிலோ கஞ்சாவுடன் விற்பனைக்கு தயாராக இருவர் நிற்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, வாகனத்துடன் அவர்களை நேற்று முன்தினம் இரவு பொலிசார் மடக்கி பிடித்தனர். முஸ்லிம் காங்கிரசின் யாழ் அமைப்பாளரும், மானிப்பாயிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளருமான ரோஷான் தமீன், அவரது கடையில் பணிபுரியும் இன்னொருவரும் கைதாகினர்.

கொழும்பு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, யாழ்ப்பாணம் வந்து இவர்களை மடக்கிப்பிடித்தனர். யாழ் மேலதிக நீதிவான் நீதிமன்றில் இருவரும் நேற்று முற்படுத்தப்பட்டனர்.

யாழ்ப்பாண கஞ்சா வலையமைப்பு குறித்த தகவல் கிடைத்ததன் அடிப்படையில், கொழும்பிலிருந்து வந்திருந்த விசேட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர், முதன்மை சந்தேகநபரை கைது செய்தனர். அவருக்கு யாழ் கஞ்சா கடத்தல்களுடன் தொடர்புண்டு. அவரது வர்த்தக நிலையத்தில் பணிபுரிபவரும் கைதாகியுள்ளார்.

சந்தேகநபர்கள் மானிப்பாய் வீதியிலுள்ள பள்ளிவாசலில் தங்கியிருப்பதாக வாக்குமூலமளித்துள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

http://www.pagetamil.com/35585/?fbclid=IwAR2nv_rw_Mf2fG4lM6w7W_DvSJqwX3qVYhRLlb3deome-PUpKrU8QkNqx8U

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®µà¯à®¤à®¿ à®à®°à¯à®ªà®¿à®¯à®¾ மரண தணà¯à®à®©à¯

கஞ்சா  வியாபாரம் செய்ய வேணுமென்றால், போய்... காத்தான்குடியில் விற்பதை  விட்டுட்டு...
யாழ்ப்பாணத்தில்... அதுகும், பள்ளிவாசலில் பாதுகாப்பாக இருந்து கொண்டு செய்யிற துணிவைப் பார்க்க... 
ஆத்திரம் பத்திக் கொண்டு வருகுது.

சமூகத்தை சீரழிக்கும்,  இப்படிப்  பட்ட  மனித மிருகங்களுக்கு, 
சவூதி அரேபியாவில் செய்வது மாதிரி, நடுச்  சந்தியில் வைத்து, தலையை.. சீவி,  விட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கட்சி ஒன்றின் யாழ் அமைப்பாளரே, கேரள கஞ்சா வலையமைப்பின் முக்கியஸ்தர்?

February 1, 2019

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் வைத்து கஞ்சா போதைப்பொருடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கும் அண்மையில் வல்வெட்டித்துறையில் வைத்து கேரள கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கும் தொடர்புண்டு என்று நீதிமன்றில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அரசியல் கட்சி ஒன்றின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் வர்த்தருமான நபர் ஒருவரே யாழ்ப்பாணக் குடாநாட்டில் கேரள கஞ்சா விற்பனை வலையமைப்பின் முக்கியஸ்தருமாவார். அவருடன் கைது செய்யப்பட்டவர் வர்த்தக நிலையத்தில் பணிபுரிகின்ற அவரது உதவியாளராவார் என காவலதுறையினர் மன்றுரைத்தனர்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் உள்ள வணக்க ஸ்தலத்திற்கு முன்பாக வைத்து 41 கிலோ 580 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். வாகனம் ஒன்றில் கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த போது, கொழும்பிலிருந்து வந்த போதைப்பொருள் தடுப்புக் காவல்துறைப்பிரிவினரே கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கஞ்சா போதைப்பொருளும் ஒப்படைக்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கும் அண்மையில் வல்வெட்டித்துறையில் வைத்து 110 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கும் தொடர்புண்டு. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்யும் வலையமைப்பின் முக்கிய நபர் தொடர்பில் தகவல் அறிந்தே கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணத்துக்கு சென்று  முதலாவது சந்தேகநபரைக் கைது செய்தனர்.

அவருடன் கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுகின்றார். அவர் முதலாவது சந்தேநபருக்கு உதவியாளராவார். சந்தேகநபர்கள் மானிப்பாய் வீதியில் உள்ள வணக்க ஸ்தலத்தில் தங்கியிருப்பதாக தகவல் வழங்கியுள்ளனர்’ என்று காவல்துறையினர் சமர்ப்பணம் செய்தனர்.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்தார். வழக்கை விசாரித்த மேலதி நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்

http://globaltamilnews.net/2019/111828/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்தார்

மரணதண்டனை என்று மாத்தையா சாெல்லுறார்.   இங்க இவர் ஒருவர் பிணைக்கு விண்ணப்பிக்கிறார். எல்லாத்துக்கும் தயாராய்த்தான் இருந்தவைபாேல.

1 hour ago, கிருபன் said:

அரசியல் கட்சி ஒன்றின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் வர்த்தருமான நபர்

காசை அள்ளி இறைச்சு சடையல் வேலை நடக்கும். எதுக்கு மினைக்கெட்டு அலைஞ்சு பிடிச்சு படங்காட்டுகிற வேலை எல்லாம்

9 hours ago, பெருமாள் said:

யாழ் ‘கஞ்சா நெட்வேர்க்’ பிரதான சூத்திரதாரி முஸ்லிம் காங்கிரஸ் யாழ் அமைப்பாளர்: பள்ளிவாசலில் தங்கியிருந்து கஞ்சா கடத்தல்!

முஸ்லீம்களின் பாரம்பரியத் தொழிலான கடத்தலை சட்டவிரோத தொழில் என்டு சொல்வது கடுமையாக கண்டிக்கத் தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா முஸ்லீம்களின் அசுரவேக வளர்ச்சியின் காரணிகளை நோண்ட வெளிக்கிட்டால்....கஞ்சா மட்டுமில்லை இன்னும் கனக்க வெளியாலை வருமெண்டு ஊரிலையிருந்து ஒருத்தர் சொன்னவர்.

இப்போதிருக்கும் அரசியல் சூழ்நிலையை/இடைவெளியை  நன்றாகவே பயன்படுத்துகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏலவே தெரிந்த விடயமே. ஒரு முறை இதை பகிரங்கமாக இங்கு சொன்ன போது யாழில் சிலர் அப்படிச் சொல்வது கூடாது என்றனர்.

தமிழர் தாயகம் சீரழிந்து போவதற்கு இஸ்லாமிய மத அடிப்படைவாத வெறியர்களின் இனவிரோதப் போக்கும் ஒரு காரணம்.

புட்டுக்குள் புளிச்சுப் போன தேங்காய் பூவாகி விட்டது.. இலங்கை இஸ்லாமிய தமிழ் பேசும் சமூகம். 🙄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für à®à®µà¯à®¤à®¿ à®à®°à¯à®ªà®¿à®¯à®¾ மரண தணà¯à®à®©à¯

கஞ்சா  வியாபாரம் செய்ய வேணுமென்றால், போய்... காத்தான்குடியில் விற்பதை  விட்டுட்டு...
யாழ்ப்பாணத்தில்... அதுகும், பள்ளிவாசலில் பாதுகாப்பாக இருந்து கொண்டு செய்யிற துணிவைப் பார்க்க... 
ஆத்திரம் பத்திக் கொண்டு வருகுது.

சமூகத்தை சீரழிக்கும்,  இப்படிப்  பட்ட  மனித மிருகங்களுக்கு, 
சவூதி அரேபியாவில் செய்வது மாதிரி, நடுச்  சந்தியில் வைத்து, தலையை.. சீவி,  விட வேண்டும்.

இதை அவர்கள் செய்தால் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைக்குள் அடங்கும்.
இதை விட மனிதாபிமான முறையில் எம்மவர்கள் தண்டனை கொடுத்தால் பயங்கரவாதம் எனும் வட்டத்துக்குள் அடக்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் முதலாளியின் கடையில் வேலைபாக்கிற தொழிலாளிதான் பெரியவருக்கு தெரியாமை இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்  நம்ப முதலாளி சுத்த தங்கம் என்று தொழிலாளியை கம்பியெண்ணவைப்பாங்க பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் விட்டு போச்சு..... சூடேத்த எங்கள் சிங்கம், அஞ்சாநெஞ்சன், ஆமத்துறு அண்ணன் ஞானசேரர் வாறார் வெளிய, சுதந்திர தினமன்று.

அப்புறம் பாருங்க.... விளயாட்ட... 😡

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

குளிர் விட்டு போச்சு..... சூடேத்த எங்கள் சிங்கம், அஞ்சாநெஞ்சன், ஆமத்துறு அண்ணன் ஞானசேரர் வாறார் வெளிய, சுதந்திர தினமன்று.

அப்புறம் பாருங்க.... விளயாட்ட... 😡

Ãhnliches Foto  Bildergebnis für à®à®¾à®©à®à¯à®° தà¯à®°à®°à¯

ஆமத்துறு  அண்ணர்...  ஞானசேரருக்கு, மறியலில் வைத்து....  "***” எடுத்து இருப்பார்கள்.
அதுக்குப் பிறகு, அவர்... பழைய சண்டித்ததனம், எல்லாம்... காட்டுவாரா என்பதை, 
இன்னும்...  மூன்று  நாள் கழித்து, பொறுத்திருந்து தான்... பார்க்க வேண்டும்.  😀

5 hours ago, Nathamuni said:

குளிர் விட்டு போச்சு..... சூடேத்த எங்கள் சிங்கம், அஞ்சாநெஞ்சன், ஆமத்துறு அண்ணன் ஞானசேரர் வாறார் வெளிய, சுதந்திர தினமன்று.

அப்புறம் பாருங்க.... விளயாட்ட... 😡

தேரர் வெளியில் வருவது, மகிழ்ச்சியைத் தருகிறது.

அவர் வெளியே வருவதற்கு அள்ளும் பகலும் பாடுபட்ட,  இந்து மகா சம்மேளனத்திற்கு பாராட்டுதல்கள்.

அவர் வெளியே வந்து, சுமந்திரனின் ‘ஒருமித்த’ நாட்டை,  ஒரு சில தூசணங்களுடன் கலைத்து விடுவார் - வீதியில் இறங்கி.

2/3 பெரும்பான்மை தேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, thulasie said:

தேரர் வெளியில் வருவது, மகிழ்ச்சியைத் தருகிறது.

அவர் வெளியே வருவதற்கு அள்ளும் பகலும் பாடுபட்ட,  இந்து மகா சம்மேளனத்திற்கு பாராட்டுதல்கள்.

அவர் வெளியே வந்து, சுமந்திரனின் ‘ஒருமித்த’ நாட்டை,  ஒரு சில தூசணங்களுடன் கலைத்து விடுவார் - வீதியில் இறங்கி.

2/3 பெரும்பான்மை தேவையில்லை.

சுமந்திரன்ரை  அரசியல்  சாணக்கியத்தாலை இருந்த  எதிர்க்கட்சி தலைவர் பதவியும் போனதை ஆரிட்டை சொல்லி சிரிப்பம் எண்டு யோசிச்சு கொண்டிருக்க......😎

என்னது  சுமந்திரன்ரை ஒருமிச்ச நாடோ?????   கிளிஞ்சுது போ 🤦‍♀️

9 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரன்ரை  அரசியல்  சாணக்கியத்தாலை இருந்த  எதிர்க்கட்சி தலைவர் பதவியும் போனதை ஆரிட்டை சொல்லி சிரிப்பம் எண்டு யோசிச்சு கொண்டிருக்க......😎

என்னது  சுமந்திரன்ரை ஒருமிச்ச நாடோ?????   கிளிஞ்சுது போ 🤦‍♀️

சுமந்திரனின் அரசியல் சாணக்கியத்திற்கும், எதிர்க்கட்சித்  தலைவர் பதவிக்கும் என்ன சம்பந்தம்?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, thulasie said:

சுமந்திரனின் அரசியல் சாணக்கியத்திற்கும், எதிர்க்கட்சித்  தலைவர் பதவிக்கும் என்ன சம்பந்தம்?

வளர்த்த... கிடாய், மார்பில் பாய்ந்த.. சம்பந்தம்.
சம்பந்தன்...  எ. க.  தலைவராய்...  இருந்து,  என்ன,  குப்பை... அள்ளினவர்? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, thulasie said:

தேரர் வெளியில் வருவது, மகிழ்ச்சியைத் தருகிறது.

அவர் வெளியே வருவதற்கு அள்ளும் பகலும் பாடுபட்ட,  இந்து மகா சம்மேளனத்திற்கு பாராட்டுதல்கள்.

அவர் வெளியே வந்து, சுமந்திரனின் ‘ஒருமித்த’ நாட்டை,  ஒரு சில தூசணங்களுடன் கலைத்து விடுவார் - வீதியில் இறங்கி.

2/3 பெரும்பான்மை தேவையில்லை.

வேட்டி, சால்வை பத்தி பிறகு பார்ப்பம். இப்ப, கோவணத்தை காப்பாத்த வேணும்.

நான், முன்பே சொன்னேன், ஒரு முரட்டு அமைச்சர், தனியே, சாரம், கெல்மெட்டுடன், மோபெட்டில், யாழ் பொம்மைவெளி பக்கத்தில, பத்திரிகை நிருபரிடம் மாட்ட, ஹி,ஹி.. சும்மா இந்தப் பக்கம் மக்கள் நிலைப்பாடு பத்தி பார்க்க வந்தேன் என்று சொல்லி தப்பி ஓடினார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

வளர்த்த... கிடாய், மார்பில் பாய்ந்த.. சம்பந்தம்.
சம்பந்தன்...  எ. க.  தலைவராய்...  இருந்து,  என்ன,  குப்பை... அள்ளினவர்? 

எத்தனை திருநாட்கள் தமிழினத்திடம் இருக்கிறது என்பது..... சம்பந்தர் குப்பைகளை அள்ளி உதவிய பின்புதானே இன்றுள்ள தமிழர்களுக்கும் தெரியவந்தது. 🤣

17 hours ago, thulasie said:

அவர் வெளியே வந்து, சுமந்திரனின் ‘ஒருமித்த’ நாட்டை,  ஒரு சில தூசணங்களுடன் கலைத்து விடுவார் - வீதியில் இறங்கி. 

2/3 பெரும்பான்மை தேவையில்லை.

நகைச்சுவைக்கு அளவுக்கணக்கு இல்லாமல் போய்விட்டது!

ஒருசதத்துக்கும் பெறுமதியற்ற சுமந்திரனின் ஒருசதத்துக்கும் உதவாத ஒருமித்த நாடு என்பதில் கலைப்பதற்கு என்ன இருக்கிறது?

14 hours ago, போல் said:

நகைச்சுவைக்கு அளவுக்கணக்கு இல்லாமல் போய்விட்டது!

ஒருசதத்துக்கும் பெறுமதியற்ற சுமந்திரனின் ஒருசதத்துக்கும் உதவாத ஒருமித்த நாடு என்பதில் கலைப்பதற்கு என்ன இருக்கிறது?

சுமந்திரனின் 'ஒருமித்த நாடு' என்ற வரைபை, நாட்டில் உள்ளவர்கள் மதிக்கிறார்கள்.

புலம்பெயர் மக்களின் பேச்சுக்கள்,  இலங்கை மக்களுக்கு ஒருசதத்திற்கும் பெறுமதி அற்றது.

On 2/2/2019 at 1:07 AM, தமிழ் சிறி said:

வளர்த்த... கிடாய், மார்பில் பாய்ந்த.. சம்பந்தம்.
சம்பந்தன்...  எ. க.  தலைவராய்...  இருந்து,  என்ன,  குப்பை... அள்ளினவர்? 

புலம்பெயர் மக்கள்தான்,  வெள்ளையனின் குப்பை அள்ளுபவர்கள்.

சம்பந்தன் அல்ல.

Edited by thulasie

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, thulasie said:

சுமந்திரனின் 'ஒருமித்த நாடு' என்ற வரைபை, நாட்டில் உள்ளவர்கள் மதிக்கிறார்கள்.

புலம்பெயர் மக்களின் பேச்சுக்கள்,  இலங்கை மக்களுக்கு ஒருசதத்திற்கும் பெறுமதி அற்றது.

அப்ப் உங்களுக்கு கஞ்சா,பியரடிக்க, காசுக்கு மட்டும்தான் தேவையோ...இதை ஒருக்கால் அந்த மக்களைக்கொண்டு வரிசையில் வந்து சொல்லுவிக்க முடியுமா உங்களால்....அந்த உசார் வாறதுக்கும் சும்மின்..போத்தல் வேணும்

3 hours ago, alvayan said:

அப்ப் உங்களுக்கு கஞ்சா,பியரடிக்க, காசுக்கு மட்டும்தான் தேவையோ...இதை ஒருக்கால் அந்த மக்களைக்கொண்டு வரிசையில் வந்து சொல்லுவிக்க முடியுமா உங்களால்....அந்த உசார் வாறதுக்கும் சும்மின்..போத்தல் வேணும்

புலம்பெயர் மக்களின் எந்தவிதமான தலையீடுகளோ, தலையிடிகளோ இல்லாமலிருந்தால்,  இலங்கை வாழ் தமிழ் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

6 hours ago, thulasie said:

சுமந்திரனின் 'ஒருமித்த நாடு' என்ற வரைபை, நாட்டில் உள்ளவர்கள் மதிக்கிறார்கள்.

சம்சும் விற்பனை செய்யும் "ஒருமித்த நாடு" என்ற கலப்பட வரைபை, முல்லேரியா பகுதியில் வாழும் ஒருசிலரைத் தவிர அனைத்து மக்களும் மிதிப்பதுடன் சுமந்திரனையும் மிதிமிதி என்று இலங்கைவாழ் தமிழ் மக்கள் மிதிக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.