Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் நடந்தது என்ன? மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் அறிக்கை

Featured Replies

6 minutes ago, paandiyan said:

புத்தகம் செய்திகள் பாக்கிற பழக்கம் இல்ல போல. 

முயலுக்கு பத்து கால் துளசி.

இயேசு பேசிய மொழி, இப்போது இந்த பூவுலகத்தில் யாரும் பேசுவதில்லை. 

அது மறைந்து விட்டது.

புத்தர் பேசிய மொழி, இப்போது யாரும் பேசுவதில்லை இந்தப் பூவுலகத்தில்!

அதுவும் மறைந்து விட்டது.

இந்த மொழிகளைவிட தொன்மையானது, நமது செந்தமிழ்.

அது 4000 வருடங்களுக்கு முன்னுள்ளது - தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளின்படி.

இது எனது ஆய்வல்ல.

  • Replies 54
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

599451_253554381412177_639673043_n.jpg


 


 


 

Edited by Paanch

 

ஒரு மாற்றுக் கோணத்தில் கருத்துக்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2019 at 11:46 AM, தனிக்காட்டு ராஜா said:

வெள்ளைகாரன் இலங்கையில் ஆட்சி செய்த போது அவன் ஆரம்பித்த பாடசாலைகள் இப்பவரை இருக்கின்றன அந்தக்காலத்தில் பிற மததினருக்கு படிக்க இடம் கொடுக்கவும் இல்லை அவர்களை மதிக்கவும் இல்லை  அவர்கள் மதத்துக்கு மாறினால் அவர்களை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களுக்கு படிப்பில் இருந்து சகல வசதிகள் செய்து கொடுப்பதாகவும் வாக்கு கொடுத்ததால் மாறியதாகவும் உன்மையான கிறிஸ்தவர்கள் மட்டக்களப்பிலிருப்பவர்கள் இப்பவும் சொல்லுவார்கள் ஆனால் இதை இப்ப சீனிக்கும் , காசுக்கும் , வீடுக்கும் , அல்வா பேச்சுக்களுக்கும் மதத்தை விற்று மாறியவர்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை:)

எனக்கு தெரிந்த ஒருகத்தாலிக்க பெண்கள் கல்லூரியில் ஆரம்பகாலத்தில் வடமராட்சியைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் இரு பெண்பிள்ளைகள் கல்விக்காகவும் ஒழுக்கத்திற்காகவும் பெற்றாேரால் சேர்க்கப்பட்டார்கள். அந்தக்கல்லூரியின் அப்பாேதைய தலைவி ஒரு ஐராேப்பியர். கல்வி கற்ற மூத்தபெண் இந்துவாக வாழ்ந்து இந்துவையே திருமணம் செய்து லண்டனில் வசித்து வரும்பாேது 85 வயதளவில்பேரப்பிள்ளைகளும் கண்டபின் சென் லூட்சில் யார் வற்புறுத்தலும் இன்றி திருமுழுக்கு பெற்று கத்தாேலிக்கராக வாழ்கிறார்,அவரது தங்கை படிக்கும்பாேதே தான் கத்தாேலிக்க துறவியாக வரஆசைப்பட்டு துறவியாகி விட்டார். குடும்பத்தினர் அவரை தலைமுழுகிவிட்டனர். 2008ல் தனது 81வது வயதில் மரணமடைந்தார்.உறவினர் யாரும் அவரது இறுதிக்கிரிகையில் பங்கேற்கவில்லை. எந்த கன்னியர் மடத்தில் கல்விகற்க இணைந்தாராே, அங்கேயே இறந்தார்.

 

On 3/10/2019 at 10:24 AM, ஈழப்பிரியன் said:

மாறிய எல்லோருமே ஒருவித பிழைப்புக்கும் சலுகைகளுக்குமாகவே மாறினார்கள்.

எனது அயற்கிராமத்தில் வாழும் அனைவரும் கத்தோலிக்கர்கள். அவர்களது தொழில் விவசாயம், மீன்பிடி, சீவல், கூலி. அந்த கிராமத்தில்  இருந்து அண்மையில்தான்  சிலர் பல்கலைக்கழகம் சென்றுள்ளார்கள். பெற்றோரின் கடின உழைப்பே அவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியது. அவர்களின் முன்னோர்கள் யாரும் உயர்  கல்வி கற்றதாகவோ, அரச உத்தியோகம் பார்த்ததாகவோ நான் அறியவில்லை. 

15 hours ago, Paanch said:

599451_253554381412177_639673043_n.jpg


 


 


 

இதெல்லாம் மூல மொழிகள் கிடையாது.

இந்த மொழிகளுக்கு முன்னுள்ள மொழிகள், எந்த மூலத்தில் இருந்து எடுக்கப்பட்டவை?

மொழிகளுக்கென்று மூலம் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மதங்களுமே சர்வ வல்லமை பொருந்திய ஒரு அம்சத்தை கடவுளாக முன்னிறுத்தியே செயல்படுகின்றன .  மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதனை உண்மை என நம்பினால் , அதே சர்வவல்லமை பொருந்திய  தனது கடவுள் தானே மற்றய மதத்தவனின் கடவுளும் என இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும் விளக்கத்தைத் தடுப்பவர்கள் வியாபாரிகளே அன்றி யாருமில்லை.  மதத்தின் பெயரால் நடைபெறும் சண்டைகளே முதலாந்தர நகைமுரண்கள் .

சர்வ வல்லமை பொருந்திய ஒன்றுக்கு மேற்படட அம்சங்கள் இருப்பது எவ்வாறு தான் சாத்தியப் படக் கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

இதெல்லாம் மூல மொழிகள் கிடையாது.

இந்த மொழிகளுக்கு முன்னுள்ள மொழிகள், எந்த மூலத்தில் இருந்து எடுக்கப்பட்டவை?

மொழிகளுக்கென்று மூலம் கிடையாது.

துளசி , இங்கே "மூலம்"  என நீங்கள் கருதுவது எனன என்பதை சற்று விபரிக்க முடியுமா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, thulasie said:

இதெல்லாம் மூல மொழிகள் கிடையாது.

இந்த மொழிகளுக்கு முன்னுள்ள மொழிகள், எந்த மூலத்தில் இருந்து எடுக்கப்பட்டவை?

மொழிகளுக்கென்று மூலம் கிடையாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2019 at 8:58 AM, Jude said:

மதம் பற்றிய  விவாதத்தில்.  அது.  பற்றி. எழுதாமல்.  தமிழ். மொழியின் பழமை. பற்றியும்.  வெள்ளைக்காரரன் பற்றியும்.  மிட்டாய்க்காரர்.  பற்றியும்.  நீங்கள். சம்பந்தம்.  இல்லாமல்.  எழுதி.  இருப்பதை.  பார்த்தால்.  .....   
....   தெளிவு.  வந்த.  பின்.  எழுதுங்கள்.

யேசுபிரானின் மைண்ட்  வாய்ஸ்  " என்னை சிலுவையில் அறையும் பொது நீங்களெல்லாம் என்னடா செய்து கொண்டிருந்தீர்கள்"?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

யேசுபிரானின் மைண்ட்  வாய்ஸ்  " என்னை சிலுவையில் அறையும் பொது நீங்களெல்லாம் என்னடா செய்து கொண்டிருந்தீர்கள்"?

இரவுப் போசனத்தில்  நீ என்னை காசுக்காக  காட்டிக் கொடுப்பாய் என்று யூதாசுக்கும் ,   கோழி  கூவுமுன் நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று சிமோனுக்கும்  சொன்ன கர்த்தருக்கு தெரியும் தனக்கு முள் கிரீடமும் ,சிலுவையுடன் ஆணியும் தயாராய் இருக்குது என்று , அவர் தானாய் விரும்பிச்சென்று அறைபட்டதற்கு  யார் என்ன செய்ய முடியும்......!   🌺

2 hours ago, Paanch said:

 

இப்படி தமிழ் மொழியைப்பற்றி நாம்தான் நமக்கிடையில், புகழ்ந்து கொள்கிறோம்.

1 hour ago, Eppothum Thamizhan said:

யேசுபிரானின் மைண்ட்  வாய்ஸ்  " என்னை சிலுவையில் அறையும் பொது நீங்களெல்லாம் என்னடா செய்து கொண்டிருந்தீர்கள்"?

இப்படி இயேசு சொன்னதாக எதிலும் இல்லை.

On 3/10/2019 at 8:35 PM, thulasie said:

40,000 வருடங்கள் தோன்றிய மொழிகள், இனங்கள் எல்லாம் மறைந்து விட்டன.

தமிழ் என்பது, வெறும் 4000 வருடங்கள் முற்பட்டவை - என்று சொல்கிறார்கள்.

முதலில் எங்களது சரித்திரத்தை சரியாக அறியுங்கள் ..... குமரிக்கண்டம் என்பது பற்றி படியுங்கள்  ..

தமிழ் மொழியும் இந்த உலகத்தை விட்டு ஒரு நாளில் பிரியும். 

அப்போது எமது சந்ததியினர், வேறு மொழியொன்றைப் பேசிக்கொண்டிருப்பர்.

அதேபோலத்தான் சில மதங்களும்.

இன்னும் 500 அல்லது 1000 வருடங்களின்பின், பவுத்தம் என்ற மதம் இலங்கையில் இருந்து, அடியோடு இல்லாமல் போய்விடும்.

இது நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

இப்படி தமிழ் மொழியைப்பற்றி நாம்தான் நமக்கிடையில், புகழ்ந்து கொள்கிறோம்.

"உன்னை கருவில் சுமந்த தாயை நேசி. உலகம் உன்னை உள்ளளவும் நேசிக்கும்." 

26 minutes ago, Paanch said:

"உன்னை கருவில் சுமந்த தாயை நேசி. உலகம் உன்னை உள்ளளவும் நேசிக்கும்." 


கருவில் சுமந்த தாயை உலகத்தில் எவன்தான் நேசிக்காமல் இருக்கிறான்?

கருவில் சுமந்த தாயின் மொழியைக் கூட, நேசிக்காமல் இருப்பதில்லை.

தாயை நேசிப்பது வேறு. மொழியை நேசிப்பது வேறு.

தாய் ஒருபோதும் மாறுவதில்லை.  மொழிகள் சூழ்நிலைக்கேற்ப மாறுபடும்.

புலம் பெயர்ந்த தமிழ்த் தாய்மார்களின், மொழி தமிழ்.

அந்த தமிழ் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தமிழே தெரியாது.

அதற்காக, அந்தப் பிள்ளைகள் பெற்ற தாயை நேசிக்காமல் இருப்பதில்லை.

Edited by thulasie

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2019 at 6:50 PM, thulasie said:

புத்தர் பேசிய மொழி, இப்போது யாரும் பேசுவதில்லை இந்தப் பூவுலகத்தில்!

அதுவும் மறைந்து விட்டது.

புத்தன் தமிழன் இல்லையா ???:grin:

8 hours ago, thulasie said:

தமிழ் மொழியும் இந்த உலகத்தை விட்டு ஒரு நாளில் பிரியும். 

அப்போது எமது சந்ததியினர், வேறு மொழியொன்றைப் பேசிக்கொண்டிருப்பர்.

அதேபோலத்தான் சில மதங்களும்.

இன்னும் 500 அல்லது 1000 வருடங்களின்பின், பவுத்தம் என்ற மதம் இலங்கையில் இருந்து, அடியோடு இல்லாமல் போய்விடும்.

இது நிச்சயம்.

நல்ல ஜோக் நல்ல ஜோக்😆:grin: இலங்கையிலிருந்து பெளத்தம்  அழியாது ஏனென்றால் பெளத்தர்கள் நாடு விட்டு செல்ல மாட்டார்கள் ஆனால் தமிழர்களுக்கென்று நாடு இல்லாத போது எங்கும் சென்று வாழ தயங்கமாட்டார்கள் 

பெளத்தமும் வாழும் தமிழர்களும் வாழ்வார்கள் மலையகத்தில் தமிழர்கள் சிலர் இப்போ அண்மையில் பெளத்தர்களாக மாறினார்கள் செய்தி தெரியுமோ என்ன??

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபாதாசன் said:

முதலில் எங்களது சரித்திரத்தை சரியாக அறியுங்கள் ..... குமரிக்கண்டம் என்பது பற்றி படியுங்கள்  ..

அதை நீங்கள் பார்த்த நீங்களா? உறுதிப்படுத்துங்கள் என்றும் கேட்பார்கள் இந்த கணணி அந்தக்காலத்தில் இருந்திருந்தால் மெமரியில் இருந்திருக்கும் பல வரலாறு ஏடுகளும் ,இறகினால் எழுதிய நூல்களும் சாட்சிக்கு வராது பிரபா தாசன் அவர்களே :)

On 3/10/2019 at 6:56 AM, Jude said:

அந்த. வரலாற்றை. வெளிப்படையாகவெ சொல்ல வெட்கமாக   இருக்கிறதா?  மற்றவர்களுக்கும் வரலாற்று உண்மைகள் தெரியட்டுமே?

எனக்கு என்ன வெட்கம் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் படையெடுக்கப்பட்ட நாடுகளை பார்த்தால் வரலாறே புரியும்  நீங்களும் உரக்க சொல்லலாமே 

 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதை நீங்கள் பார்த்த நீங்களா? உறுதிப்படுத்துங்கள் என்றும் கேட்பார்கள் இந்த கணணி அந்தக்காலத்தில் இருந்திருந்தால் மெமரியில் இருந்திருக்கும் பல வரலாறு ஏடுகளும் ,இறகினால் எழுதிய நூல்களும் சாட்சிக்கு வராது பிரபா தாசன் அவர்களே :)

ஆயிரத்தில் ஒரு வார்த்தையாக சரியாகவே சொன்னீர்கள். 👍

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2019 at 12:28 PM, Jude said:

மதம் பற்றிய  விவாதத்தில்.  அது.  பற்றி. எழுதாமல்.  தமிழ். மொழியின் பழமை. பற்றியும்.  வெள்ளைக்காரரன் பற்றியும்.  மிட்டாய்க்காரர்.  பற்றியும்.  நீங்கள். சம்பந்தம்.  இல்லாமல்.  எழுதி.  இருப்பதை.  பார்த்தால்.  .....   
....   தெளிவு.  வந்த.  பின்.  எழுதுங்கள்.

ஹாஹா ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மதம் சார்ந்த பற்று இருக்கும் என்பது உங்களுக்கு தெரியவில்லையே தெளிவு உங்களுக்கும் வரவேண்டும்😄 

1 minute ago, குமாரசாமி said:

ஆயிரத்தில் ஒரு வார்த்தையாக சரியாகவே சொன்னீர்கள். 👍

ஒரு இனத்தை அழிப்பதாக இருந்தால் அவன் கலை கலாச்சார விழுமியங்களையும்  மொழியையும் அழிச்சாலே போதுமாம் இப்ப கொஞ்ச கொஞ்சமாக அழியுறம் :)

58 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

புத்தன் தமிழன் இல்லையா ???:grin:

 

புத்தன் தமிழன் இல்லை.

புத்தன் கபிலவஸ்துவில் பிறந்தவன்.

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

புத்தன் தமிழன் இல்லையா ???:grin:

நல்ல ஜோக் நல்ல ஜோக்😆:grin: இலங்கையிலிருந்து பெளத்தம்  அழியாது ஏனென்றால் பெளத்தர்கள் நாடு விட்டு செல்ல மாட்டார்கள்.

இலங்கையில் உள்ள பவுத்தர்கள், நாடு விட்டு நாடு செல்ல மாட்டார்கள். அவர்கள் வேறு மதத்தில் சங்கமமாவார்கள்.  ஆக, பவுத்தம் அவர்களை விட்டு மறைந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2019 at 6:17 AM, thulasie said:

இலங்கையில் உள்ள பவுத்தர்கள், நாடு விட்டு நாடு செல்ல மாட்டார்கள். அவர்கள் வேறு மதத்தில் சங்கமமாவார்கள்.  ஆக, பவுத்தம் அவர்களை விட்டு மறைந்து விடும்.

இந்த மாதத்தில் சிறந்த ஜோக்கு 😄

54 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த மாதத்தில் சிறந்த ஜோக்கு 😄

உங்களுக்குத் தென்படும் ஜோக்குகள், நிதர்சனமாக தென்பட 500 முதல் 1000 வருடங்கள்வரை செல்லும்.

அந்தக் காட்சியைக் காண்பதற்கு, நீங்கள் உயிருடன் இருக்கமாட்டீர்கள்.

சரி சரி 

தமிழ் மொழி என்பது கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த மொழி என்று பீத்திக்க வேண்டியதுதான்.

கல் தோன்ற முன்பு + மண் தோன்ற முன்பு மனிதன் வாழ்ந்தானாம் பூமியில் 

அவன் தமிழ் பேசினானாம் என்று இப்பவும் பீலா விட வேண்டியதுதான்.

மொழிப்பற்று என்பது வேறு அதற்காக புலுடா விடுவது வேறு.

போய் புள்ளை குட்டிகளை படிக்க வைய்யுங்கப்பா - அதுகளாவது எதிர்காலத்தில் நிஜத்தில் வாழட்டும்.😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.