Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, நிலாமதி said:

 ஒரு    வேலை கிருபனாய் இருக்கும்.. உதவி  கேட்க போறா என்று ..  பேசாம 

விட்டு இருப்பார் .  

இயற்கையிலேயே இரக்கம் அதிகம்! அதிலும் பொண்ணுங்க உதவி கேட்டாங்கன்னா அழுதிடுவேன்.. ஆமா!!!

என்னைத் தப்பா நெனைச்சுட்டீங்களே!! இது தகுமா😩

13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்பிடியான ஆள் கிருபன் என்று நான் நினைக்கவில்லை.

நீங்கள் இருக்குமிடப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருப்பதால் சான்ஸே இல்லை!😬

2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கட முகம் எப்போதும் புன்சிரிப்புடன்தான் காட்சியளிக்கும்.😀

 

எங்கட முகம் எப்போதும் புன்சிரிப்புடன்தான் காட்சியளிக்கும்.

இப்பவே எல்லாம் ரெண்டு ரெண்டாத் தெரியுது! புன்சிரிப்பில் 64 பல்லும் பளிச்சென்று தெரியுமாக்கும்!😆

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

 

அப்பிடியா! நெடுக்கரையும்,மனிசியையும் வீட்டை கூப்பிட்டு சாப்பாடு கொடுக்கத் தான் இருக்கு 😎
 

நீங்கள் கூப்பிட்டால் வந்தாலும் வருவார்.வீட்டை கூப்பிடேக்கை எனக்கும் சொல்லுங்கோ ஒருத்தருக்கும் சொல்லாமல் நான் மட்டும் வந்து நெடுக்கைப் பாக்கிறேன்.😃

4 minutes ago, கிருபன் said:

இப்பவே எல்லாம் ரெண்டு ரெண்டாத் தெரியுது! புன்சிரிப்பில் 64 பல்லும் பளிச்சென்று தெரியுமாக்கும்!😆

ஆருக்கு ரெண்டு ரெண்டாத் தெரியுது ??? 🙁

பளிச் தான் எப்போதும் 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கட முகம் எப்போதும் புன்சிரிப்புடன்தான் காட்சியளிக்கும்.

கொத்தார் உங்கினேக்கை  றோட்டாலை தெருவாலை நடந்து போகேக்கை ஆளை அமுக்கிப்புடிச்சு இரண்டு பியரை பருக்கிவிட்டால் உள்ளதை அறியலாம்......😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, குமாரசாமி said:

கொத்தார் உங்கினேக்கை  றோட்டாலை தெருவாலை நடந்து போகேக்கை ஆளை அமுக்கிப்புடிச்சு இரண்டு பியரை பருக்கிவிட்டால் உள்ளதை அறியலாம்......😎

அத்தார் உந்த பியருக்கெலாம் மசியமாட்டார் 😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அத்தார் உந்த பியருக்கெலாம் மசியமாட்டார் 😏

ஆ....அப்படியா! பிரமாதம் பிரமாதம்...

Vadivelu Goofing GIF - Vadivelu Goofing Yes GIFs

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

இயற்கையிலேயே இரக்கம் அதிகம்! அதிலும் பொண்ணுங்க உதவி கேட்டாங்கன்னா அழுதிடுவேன்.. ஆமா!!!

என்னைத் தப்பா நெனைச்சுட்டீங்களே!! இது தகுமா😩

நீங்கள் இருக்குமிடப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருப்பதால் சான்ஸே இல்லை!😬

இப்பவே எல்லாம் ரெண்டு ரெண்டாத் தெரியுது! புன்சிரிப்பில் 64 பல்லும் பளிச்சென்று தெரியுமாக்கும்!😆

லண்டனில் இருக்கும் ஆட்களின் பெயரெல்லாம் சொல்லி பார்த்தாயிற்று  அது தான் உங்கள் பெயரை சொல்லிப்பார்த்தேன். குறையாக    நினைக்க வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அத்தார் உந்த பியருக்கெலாம் மசியமாட்டார் 😏

அவர் பெரிசுக்கு தான் மசிவார் போல!
அக்கா சொல்லாமல் சொல்றா, குறிச்சு வையுங்க கு.சா அண்ணை.

Posted

எனக்கு இதுபோல் எதிர்மாறான அனுபவங்கள் கிடைத்தன சுமே அக்கா... வழியில் தெரியாத யாரையோ கண்டு சிரித்துவிட்டுப் பிறகு ஏன் சிரித்தோம் என்று யோசிக்கத் தான் முகநூலில் பார்த்தது ஞாபகத்தில் வரும்... 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

அவர் பெரிசுக்கு தான் மசிவார் போல!
அக்கா சொல்லாமல் சொல்றா, குறிச்சு வையுங்க கு.சா அண்ணை.

அந்தாள் குடிக்கிறதே இல்லை. இவை இரண்டு பியரைப்பருக்க அந்தாள் மயங்கிப் போயிடுவார்்.

24 minutes ago, மல்லிகை வாசம் said:

எனக்கு இதுபோல் எதிர்மாறான அனுபவங்கள் கிடைத்தன சுமே அக்கா... வழியில் தெரியாத யாரையோ கண்டு சிரித்துவிட்டுப் பிறகு ஏன் சிரித்தோம் என்று யோசிக்கத் தான் முகநூலில் பார்த்தது ஞாபகத்தில் வரும்... 🤣🤣🤣

அதுக்குத்தான் நான் பாக்கிறவைக்கு எல்லாம் சிரிச்சே வைக்கிறது என்னில பிழை வராமல் இருக்க😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் கூப்பிட்டால் வந்தாலும் வருவார்.வீட்டை கூப்பிடேக்கை எனக்கும் சொல்லுங்கோ ஒருத்தருக்கும் சொல்லாமல் நான் மட்டும் வந்து நெடுக்கைப் பாக்கிறேன்.😃

 

 

பிறகு நெடுக்கர் வாழ்க்கையிலேயே என்னோட கதைக்க மாட்டார் 😱

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்க கள உறவுகளைக் காண்பது குறைவு. கண்டால் கதைக்காமல் சிரிக்காமல் போவதில்லை. ஆனால் யாரையும் வலுக்காட்டாயப் படுத்தி கதைப்பதில்லை. 😁

அதுபோக உந்த வேம்படி.. வாயாடி அக்காக்கு எங்களை நல்லாத் தெரியும். அவாவையும் எங்களுக்குத் தெரியும். ஆனால்..  இருவருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியும் என்பது தெரியாது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, nedukkalapoovan said:

நாங்க கள உறவுகளைக் காண்பது குறைவு. கண்டால் கதைக்காமல் சிரிக்காமல் போவதில்லை. ஆனால் யாரையும் வலுக்காட்டாயப் படுத்தி கதைப்பதில்லை. 😁

அதுபோக உந்த வேம்படி.. வாயாடி அக்காக்கு எங்களை நல்லாத் தெரியும். அவாவையும் எங்களுக்குத் தெரியும். ஆனால்..  இருவருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியும் என்பது தெரியாது. 😂

ஏன் அவ தான் சுமோ என்று உங்களுக்கு தெரியாதா 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, ரதி said:

ஏன் அவ தான் சுமோ என்று உங்களுக்கு தெரியாதா 🙂

அப்பொழுது உந்த அக்கா.. யாழில் உறுப்பினர் இல்லை. 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருவேளை நானாக இருந்தால் ஏன் இவவை பார்த்து பயந்து  ஓடனும் என்று யோசிக்கிறன் ?

தமிழ்கடை பக்கம் நிக்கும் சொந்த்ம்களிடம்  நீங்கள் பெருமாளோ என்று கேட்டால் அவர்கள் அலறுவார்கள்தானே ? (மூஞ்சூறு  எதோ எழுதிறன் என்று தங்களுக்கும் கெட்ட பெயர் வேண்டிதருகிறான் என்று )

வயதானால் நினைவுக்குள் நிப்பது கஷ்ட்டம் என்றால்  ஒரு  ஒன்றுகூடலை நடத்தினால் போச்சு .

ஆனால் இங்கு எழுதிறவர் ஒராள் ஒன்றுகூடலுக்கு வருவது வேறாள் அந்த ஆள் ரதி என்பதில் எனக்கு டவுட் உண்டு நேரில் நிறைய கேள்விகளுடன் வருவன் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, nedukkalapoovan said:

நாங்க கள உறவுகளைக் காண்பது குறைவு. கண்டால் கதைக்காமல் சிரிக்காமல் போவதில்லை. ஆனால் யாரையும் வலுக்காட்டாயப் படுத்தி கதைப்பதில்லை. 😁

அதுபோக உந்த வேம்படி.. வாயாடி அக்காக்கு எங்களை நல்லாத் தெரியும். அவாவையும் எங்களுக்குத் தெரியும். ஆனால்..  இருவருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியும் என்பது தெரியாது. 😂

தெரியாமல் இருக்கிறது வேறை. தெரிஞ்சும் தெரியாமலும் இருக்கிறது கொடுமை. இவரா அவரா என்று கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எண்ணி எண்ணி உங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு மெசெஞ்சரில உங்கள் படத்தைப் போட்டுவிடுங்கள். நான் ரதிக்குக்கூடக் காட்டமாட்டன். 😃🤪

4 hours ago, பெருமாள் said:

ஒருவேளை நானாக இருந்தால் ஏன் இவவை பார்த்து பயந்து  ஓடனும் என்று யோசிக்கிறன் ?

தமிழ்கடை பக்கம் நிக்கும் சொந்த்ம்களிடம்  நீங்கள் பெருமாளோ என்று கேட்டால் அவர்கள் அலறுவார்கள்தானே ? (மூஞ்சூறு  எதோ எழுதிறன் என்று தங்களுக்கும் கெட்ட பெயர் வேண்டிதருகிறான் என்று )

வயதானால் நினைவுக்குள் நிப்பது கஷ்ட்டம் என்றால்  ஒரு  ஒன்றுகூடலை நடத்தினால் போச்சு .

ஆனால் இங்கு எழுதிறவர் ஒராள் ஒன்றுகூடலுக்கு வருவது வேறாள் அந்த ஆள் ரதி என்பதில் எனக்கு டவுட் உண்டு நேரில் நிறைய கேள்விகளுடன் வருவன் .

ஒன்று கூடல் ஒன்று வச்சிட்டாப்போச்சு. ஆனால் நீங்கள் போனதடவை போல் காரில் ஏறும் நேரம் வந்து பயனில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதுக்கும் மனிசிக்கும் தெரியாமல் போட்டு விடுங்கள்....அனுபவஸ்தன் சொல்கிறேன், அப்புறம் உங்கள் இஷ்டம்....!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, suvy said:

எதுக்கும் மனிசிக்கும் தெரியாமல் போட்டு விடுங்கள்....அனுபவஸ்தன் சொல்கிறேன், அப்புறம் உங்கள் இஷ்டம்....!   👍

நெடுக்ஸ்க்குத்தானே சொல்லுறியள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, பெருமாள் said:

ஒருவேளை நானாக இருந்தால் ஏன் இவவை பார்த்து பயந்து  ஓடனும் என்று யோசிக்கிறன் ?

தமிழ்கடை பக்கம் நிக்கும் சொந்த்ம்களிடம்  நீங்கள் பெருமாளோ என்று கேட்டால் அவர்கள் அலறுவார்கள்தானே ? (மூஞ்சூறு  எதோ எழுதிறன் என்று தங்களுக்கும் கெட்ட பெயர் வேண்டிதருகிறான் என்று )

வயதானால் நினைவுக்குள் நிப்பது கஷ்ட்டம் என்றால்  ஒரு  ஒன்றுகூடலை நடத்தினால் போச்சு .

ஆனால் இங்கு எழுதிறவர் ஒராள் ஒன்றுகூடலுக்கு வருவது வேறாள் அந்த ஆள் ரதி என்பதில் எனக்கு டவுட் உண்டு நேரில் நிறைய கேள்விகளுடன் வருவன் .

இரண்டு முறை சந்திப்பு வச்சும் வராமல் ஓடி போய் ஒளிந்து போட்டு இன்னொரு சந்திப்பு வேற வைக்கப் போறாராம்🤣...இதில வேற ரதியிட்ட நிறைய கேள்விகள் வேற கேட்கோணுமாம்😆...பொது இடங்களில புத்திசாலிகள் வாயை திறக்க மாட்டார்கள்...அரை முட்டாள்கள் தான் அலம்பிட்டு இருப்பினம்.🙂


பி;கு; உங்களுக்கு என்னை தெரிந்திருக்க கூடும் 
 

10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தெரியாமல் இருக்கிறது வேறை. தெரிஞ்சும் தெரியாமலும் இருக்கிறது கொடுமை. இவரா அவரா என்று கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எண்ணி எண்ணி உங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு மெசெஞ்சரில உங்கள் படத்தைப் போட்டுவிடுங்கள். நான் ரதிக்குக்கூடக் காட்டமாட்டன். 😃🤪

ஒன்று கூடல் ஒன்று வச்சிட்டாப்போச்சு. ஆனால் நீங்கள் போனதடவை போல் காரில் ஏறும் நேரம் வந்து பயனில்லை.

ஜயோடா😘 நீங்கள் காட்டித் தான் எனக்கு நெடுக்கரை தெரிஞ்சு கொள்ளோணுமாக்கும் கொடுமைடா சரவணா 😊
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெருமாளும் இல்லை என்டால் யார் அது? ...எல்லாம் கற்பனையோ..அகஸ்தியன் ஒருவர் தான் மிஞ்சி இருக்கிறார் ...அவர் உங்களைக் கண்டு பயந்து ஓடுவதில் நியாயம் இருக்கு 😕 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆகா.............லண்டன் சனம் கடிபட வெளிக்கிட்டுது......நமக்கு வந்தவரைக்கும் லாபாய்...😂

vadivelu Vadivelu GIF

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ரதி said:

பெருமாளும் இல்லை என்டால் யார் அது? ...எல்லாம் கற்பனையோ..அகஸ்தியன் ஒருவர் தான் மிஞ்சி இருக்கிறார் ...அவர் உங்களைக் கண்டு பயந்து ஓடுவதில் நியாயம் இருக்கு 😕 

 

தங்கச்சி! இன்னும் கொஞ்சப்பேர் இருக்கினம். ஆராய்ச்சி மூளையை தட்டி விடுங்கோ...😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

தங்கச்சி! இன்னும் கொஞ்சப்பேர் இருக்கினம். ஆராய்ச்சி மூளையை தட்டி விடுங்கோ...😀

சுமோக்கு இவ்வளவு பேரையும் விட நாரதரையும் தெரியும். ஆனால் நாரதர் சுமோவோட கதைக்காமல் போ மாட்டார்...அவையள் கூட்டு 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு சந்திப்பை போடுவம், உண்மை அப்போது வெளி வரும்.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

சுமோக்கு இவ்வளவு பேரையும் விட நாரதரையும் தெரியும். ஆனால் நாரதர் சுமோவோட கதைக்காமல் போ மாட்டார்...அவையள் கூட்டு 😄

இன்னும் மூண்டு நாலு பேர் இருக்கினம் தங்கச்சி....கண்ணை மூடுக்கொண்டு யோசி தங்கச்சி....:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை .....அவர் என்னுடைய கணிப்புகளைக் கவனித்து இப்படி கேவலமாய் கணிக்கக் கூடாது என்னும் உறுதியுடன் அவற்றுக்கு எதிராய் கணித்திருக்கின்றார் . .......!  😎 ஆயினும் பாராட்டுக்கள் பிரபா & தோழர் புரட்சி .........!  👍
    • தேர்தல் கணக்கு 2020 ம் ஆண்டு, டக்லஸ் 45927 அங்கஜன் 49373 விஜயகலா 6522 மேற்கூறிய முவரதும் மொத்த வாக்குகள் 108344.   இவைகள் அனைத்தும் தமிழ்தேசியத்தை தவிர்த்த வாக்குகள். இம்முறை விஜயகலா நீங்கலாக டக்ளஸ் அங்கஜன் பெற்றவாக்குகள் கூட்டுத்தொகை 30157 மட்டுமே. இம்முறை யாழில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் 80000.   யாழ் மக்கள் துரோகிகள் இல்லை தமிழ்த்தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கன்னைபிரித்து ஆடினாங்களே அவங்களும் அவங்களைப் பிரித்த சுமந்திரனுமே துரோகிகள்.   இதில் டாக்குத்தர் என்பவருக்கு கிடைத்த வாக்குகளும் தமிழ்த்தேசியப் பரப்பின் வாக்குகளின் ஒரு பகுதியே.
    • மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி - ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ! By Shana on Friday, November 15, 2024 “ மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.   https://www.battinews.com/2024/11/blog-post_170.html
    • நிச்சயமாக இவனை உள்ளே தள்ளவேண்டும். முதலில் இவன் ப்ரேமியின் (Premini) உடலை எங்கே வெட்டி போட்டான் என்பதை சொல்லவேண்டும். அவளை கூட்டாக கற்பளித்துவிட்டு இன்றும் சுதந்திரமாக உலாவும் கேவலமாணவர்களின் பெயர்களை தரவேண்டும். அனுரா கட்சிக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுங்கள். நான் என்னாலான எல்லா முயறசிகளும் எடுப்பேன்.  Tragic Fate of Seven TRO Employees at the Hands of the TMVP Seven Years Ago https://dbsjeyaraj.com/dbsj/?p=15596
    • என்னைப் பொறுத்தவரை பிள்ளையான் கட்டாயம் உள்ளை போவார் (அரசியல் கொலைகளுக்கும் மற்றும் போர்க்குற்றங்களுக்கும்)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.