Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அய்யாவின் எழுத்து, வர்ணனை ,சம்பவமெல்லாம் சும்மா நேர இருந்து பார்த்ததை போல இருக்கு.

  • Replies 50
  • Views 19.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, putthan said:

அடக்கி வைத்திருந்த சிரிப்பை படலை தாண்டியவுடன் சிரித்தாள்

"ஏன் இப்படி சிரிக்கின்றீர்"

"சீலையை நினைச்சேன் சிரிச்சேன்,காணதா விமலை சுகம் விசாரிக்கின்றாள் கண்ட உங்களை யார் என்று கேட்கிறாள்"

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

எனினும் கலா  அவர்களுடன் சர்வசாரணமாக  உரையாடிய பின்........அவர்கள் வெளியேறியதும் தனக்குள் அடக்கி வைத்திருந்த  பழைய நினைவுகளை கண்ணீர் துளிகள் மூலம் மீண்டும் அசைபோட்டு பார்த்தார்.:grin:

no crying gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இதுதான் உன்மையா என்ன?

14 minutes ago, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதையே தான் நானும் நினைத்தேன். இப்படித் தான் நிறையக் காதல்கள் மூடி மறைக்கப்படுகின்றனவோ!

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,
நன்றாக இருந்தது. இது வெறும் கதை இல்லை என்று நினைக்கிறன். மேல குமாரசாமி அண்ணை சொன்ன மாதிரிதான் உண்மையான situation இருந்திருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தனியப் போயிருக்கவேணும் புத்தன். மனிசியைக் கூட்டிக்கொண்டு போனா உப்பிடித்தான்.😅

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் தனியப் போயிருக்கவேணும் புத்தன். மறிசியைக் கூட்டிக்கொண்டு போனா உப்பிடித்தான்.😅

"மறிசியைக் கூட்டிக்கொண்டு போனா" 

 சுமே அக்கா... டக்கென்று வாசிக்கும் போது "மசிரை கூட்டிக்கொண்டு போனால்" எண்டு தான் வந்தது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Sasi_varnam said:

"மனிசியைக் கூட்டிக்கொண்டு போனா" 

 சுமே அக்கா... டக்கென்று வாசிக்கும் போது "மசிரை கூட்டிக்கொண்டு போனால்" எண்டு தான் வந்தது. 😂

ஐயோ கவனிக்கேல்ல😊😋

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

கதை அப்பிடி இப்பிடி  திரும்பும் என்று 96 பட ஸ்டைலில் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ( நான் உட்பட ) "சப்" என்று முடிந்து விட்டது கதை. வேறு மாதிரி எழுதத் தொடங்கி "சொந்தச் செலவில் சூனியம் வைக்கிற" கதையாக மாறிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு "alternate ending"  குடுத்திட்டார் போல   எழுத்தாளர்..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்  என்னவோ புத்தன் முடிவை வேண்டும் என்று மாத்தி எழுதின மாதிரி தெரியுது.

பெருமாள்,எங்கிருந்தாலும் சபைக்கு வரவும்...வந்தால் 72ம் ஆண்டின் தத்துவத்தினை விளங்கிக் கொள்ளலாம் 😃
 
4 hours ago, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

எனினும் கலா  அவர்களுடன் சர்வசாரணமாக  உரையாடிய பின்........அவர்கள் வெளியேறியதும் தனக்குள் அடக்கி வைத்திருந்த  பழைய நினைவுகளை கண்ணீர் துளிகள் மூலம் மீண்டும் அசைபோட்டு பார்த்தார்.:grin:

no crying gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

கு.சா பெரிய விண்ணன் ... புத்தன் கதையை இப்படி முடித்ததற்கான காரணத்தை மட்டுமல்ல  இப்படியான "revolution"  ஆன "gif" ஐயும்  சிச்சுவேசனுக்குத் தகுந்தாப் போல தேடிக் கண்டு பிடித்திட்டாரே மனிசன்...😋

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுதான் உன்மையா என்ன?

யோவ்...... சும்மா இரப்பா......அது நான் சும்மா பகிடிக்கு எழுதினது.....☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 10:33 PM, ஏராளன் said:

வீட்டுக்காரியின் நக்கலிலையே மிச்ச வாழ்க்கை போகபோது சுரேசிற்கு.

பாவம் சுரேஸ் ....நான் நினைக்கிறேன் இனிமேல்  பழைய காய்களை ச‌ந்திப்பதை நிறுத்திவிடுவான் என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 11:14 PM, suvy said:

கதவை தட்டி ஹலோ டீச்சர் நான்தான் சுரேஷ் ஞாபகம் இருக்கா என்று கேட்பதற்கு ஆன செலவு 5000 டொலர்.....!  👍

நல்ல சுவாரஸ்யமான கதை புத்ஸ்.....!   😁 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்...5000 டொலருக்கு கியுபாவுக்கு போய்விட்டு வ‌ந்திருக்கலாம் என்று இப்ப சுரேஸ் நினைச்சிருக்கலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 11:38 PM, மல்லிகை வாசம் said:

இந்த இடத்தில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை... 😃😀🤣 ஒருகாலத்தில் கதாநாயகன் ஜோடியாக நடித்த நடிகைகள் எல்லாம் பின்னாளில் அவருக்கே அம்மாவாக நடிக்கும் கொடுமை இதனால் தானோ! 

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...சுரேஸ் பிள்ளைய‌ருக்கு இப்பவும் காதாநாயகன் என்ற நினைப்பு போல கிடக்கு....அதுதான் பழசை பார்க்க வெளிகிட்டிருக்கிறார்...

On 4/12/2019 at 12:15 AM, Sasi_varnam said:

புத்தன் அய்யாவின் எழுத்து, வர்ணனை ,சம்பவமெல்லாம் சும்மா நேர இருந்து பார்த்ததை போல இருக்கு.

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...என்ன இந்த பக்கம் வருவது கொஞ்சம் குறைவா இருக்கு வேலை பளுவோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2019 at 12:41 AM, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

no crying gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...அப்படி இருக்குமோ ...நான் நினைக்கவில்லை ..சுரேஸின் மனைவி பயங்கர‌ சுழிச்சி ..சுரேசை தனியாக அனுப்பவில்லை ...அவளுக்கு  தெரிந்திருக்கும் உவர் பழசுகளிட்ட போய் இப்ப தன்னுடைய காதாநாய‌க விளையாட்டுக்களை காட்ட ஏலாது என்று..

அருமையான படம் 
I love it....

On 4/12/2019 at 1:39 AM, நீர்வேலியான் said:

புத்தன்,
நன்றாக இருந்தது. இது வெறும் கதை இல்லை என்று நினைக்கிறன். மேல குமாரசாமி அண்ணை சொன்ன மாதிரிதான் உண்மையான situation இருந்திருக்கும் 

கு.சா அண்ணே சும்மா சொல்லுறார்  ...உண்மை இது வெறும் கதை தான் ,வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் நன்றிகள் ...

நான் நீர்வேலிக்கு இந்த தடவை போய் வந்தேன் இது தான் என்னுடைய முதல் விசிட்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2019 at 12:54 AM, தனிக்காட்டு ராஜா said:

இதுதான் உன்மையா என்ன?

சத்தியமா இது உண்மையில்லை  ....வருகைக்கும் கேள்விற்க்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...சுரேஸ் பிள்ளைய‌ருக்கு இப்பவும் காதாநாயகன் என்ற நினைப்பு போல கிடக்கு....அதுதான் பழசை பார்க்க வெளிகிட்டிருக்கிறார்...

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...என்ன இந்த பக்கம் வருவது கொஞ்சம் குறைவா இருக்கு வேலை பளுவோ?

யாருக்கும் சொல்லாதீர்கள் புத்தன் ஐயா, காதும் காதும் வைத்தால் போல 
நான் ஸ்ரீலங்கா போயிட்டு வந்திட்டன்.
சென்.பற்றிக்ஸ் பொடியன்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு ரீ யூனியன் வச்சவையள்.
இவ்வளவு தூரம் போயிட்டு எங்கட யாழ்கள நட்புகள் சிலரை பார்க்காதது மனதுக்குள் ஒரு குறையாகவே இருக்கிறது. நேரம் கிடைத்தால் என்னுடைய பயணம் பற்றி கொஞ்சம் கிறுக்கலாம் என இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 10:10 AM, putthan said:

"பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது.

"இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ"

"காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது"

"போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்"

"என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல"

"இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்"

"இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்காவுடன் நிற்கவேணும் என்று சொல்லுறனீங்கள்"

"போனவருசம் போய் நின்டனாங்கள் தானே,,திரும்பி வந்து நிற்க்கலாம் "

"எனக்கு பிரச்சனை இல்லை எல்லோரும் தூரத்து சொந்தங்கள்,

கொழும்பில் ஒரு நாள் நிற்கிறதைப்பற்றி கவலை படுகிறீயள்,  இரண்டு கிழமை இந்தியாவில நிற்க வேண்டி வரப்போகுதே "

"நான் சொன்னனான் அல்ல இந்தியாவுக்கு வரும் பொழுது போவம் என்று"

" இந்தியாவில சொப்பிங்  செய்து கொண்டு போனால் தானே,, உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க வசதியாக இருக்கும் "

"இங்க வாங்கி கொண்டு போகலாம் தானே"

"டோலரில் வாங்கி கொடுக்கிறதிலும் பார்க்க இந்தியன் ருப்பீஸ்ஸில் வாங்கி கொடுத்தால் மலிவா விசயம் முடிஞ்சுடுமல்ல"

"அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் "

"சும்மா போங்கப்பா உவங்க‌ளிட்ட என்ன கிடக்கு ,எல்லாம் சீனாக்காரனின்ட சமான்கள் ,அதுக்கு காசு கொடுக்கிறதிலும் பார்க்க ,அந்த காசில இந்தியாவில நல்ல சீலைகளை வாங்கி கொடுக்கலாம்"--------

புத்தன் ஜீ....  "கலா"  என்ற, இரண்டு எழுத்து தலைப்புடன்.... 
ஆரம்பித்த கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். அதிலும்...  பிறந்த இடத்திற்கு,  உறவுகளை, பார்க்கப்  போகும் போது,  என்ன பொருள் கொடுப்பது என்பதில்... பலருக்கும், தலையே வெடித்து விடும் அளவிற்கு...  யோசனைகள்  வரும்.

அதனை...  உங்கள் கதையில்.. 
அழகிய... யாழ்ப்பாணத்து தமிழில், 
வெளிப்படையாக..... எழுதிய, புத்தனுக்கு பாராட்டுக்கள்.  :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2019 at 6:54 AM, Sasi_varnam said:

யாருக்கும் சொல்லாதீர்கள் புத்தன் ஐயா, காதும் காதும் வைத்தால் போல 
நான் ஸ்ரீலங்கா போயிட்டு வந்திட்டன்.
சென்.பற்றிக்ஸ் பொடியன்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு ரீ யூனியன் வச்சவையள்.
இவ்வளவு தூரம் போயிட்டு எங்கட யாழ்கள நட்புகள் சிலரை பார்க்காதது மனதுக்குள் ஒரு குறையாகவே இருக்கிறது. நேரம் கிடைத்தால் என்னுடைய பயணம் பற்றி கொஞ்சம் கிறுக்கலாம் என இருக்கிறேன்.

உங்கள் பயண அனுபவத்தையும் எழுதுங்கோ வாசிக்க காத்திருக்கின்றோம்

On 4/13/2019 at 7:06 AM, தமிழ் சிறி said:

புத்தன் ஜீ....  "கலா"  என்ற, இரண்டு எழுத்து தலைப்புடன்.... 
ஆரம்பித்த கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். அதிலும்...  பிறந்த இடத்திற்கு,  உறவுகளை, பார்க்கப்  போகும் போது,  என்ன பொருள் கொடுப்பது என்பதில்... பலருக்கும், தலையே வெடித்து விடும் அளவிற்கு...  யோசனைகள்  வரும்.

அதனை...  உங்கள் கதையில்.. 
அழகிய... யாழ்ப்பாணத்து தமிழில், 
வெளிப்படையாக..... எழுதிய, புத்தனுக்கு பாராட்டுக்கள்.  :grin:

 நன்றிகள் சிறி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்....உங்களது கருத்துக்கள் எங்களை மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 8:23 AM, putthan said:

சீலையை நினைச்சேன் சிரிச்சேன்,காணதா விமலை சுகம் விசாரிக்கின்றாள் கண்ட உங்களை யார் என்று கேட்கிறாள்"

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

அதுதானே ....சுரேஸ்  நாக்கை பிடுங்கி சாகலாம் என்று சொல்லுறீங்கள்
😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

அதில்லை.....சுரேஸ் பிள்ளை!.......கலாவுக்கு சீலை குடுத்திருந்தால்.....சீலை கிழியக்கு முதல் சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

அதில்லை.....சுரேஸ் பிள்ளை!.......கலாவுக்கு சீலை குடுத்திருந்தால்.....சீலை கிழியக்கு முதல் சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும். :grin:

சீலை கொடுக்க முதலே சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும்😀

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

நாங்களெல்லாம் இருக்கேல்லையா.... பாவம் அவரும் ஒரு ஓரமா இருந்திட்டு போகட்டும்.....!  😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.