Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

1 hour ago, நீர்வேலியான் said:

இதற்கு வேறு ஒரு பெயரும் சொல்லுவார்கள், உடனடியாக ஞாபகம் வருகுதில்லை 

46 minutes ago, suvy said:

எட்டுக்கோடு என்று சொல்லுவது உண்டு..... 

எங்களூரில் எட்டுப்பெட்டி என்று சொல்வார்கள்... நம் மண்ணுடன் உறவாடிய இனிய நினைவுகளை மனதில் கொண்டுவரும் ஒரு விளையாட்டு. 🙂 

  • Replies 918
  • Views 258.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    ஒலி பெருக்கியில் பாடல் போட்டபடி இந்த மாதிரி Van வரும் போது ஒடிப் போய் ஐஸ் கிறீம்  வாங்குவதை மறக்க முடியாது.சில நேரம் ஐஸ் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சொல்லி வாங்கித் தர மாட்டார்கள். அந்த நேரம் அட

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    ஆலம் விழுது பிடித்து ஊஞ்சல் ஆடிய அனுபவம் உண்டா?

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

சிறி, இந்த தட்டி வான் அனுபவங்கள் மறக்கமுடியாதவை. இதை எழுதலாமா என்று தெரியவில்லை, தட்டி வானிலும், ட்ராக்டர் இலும் பெடியல் அடிக்கடி ஏறி இருக்கக்கூடாது என்று ஊரில் சொல்லுவார்கள். அப்பிடி இருந்தால் சந்ததி வராது என்று வெருட்டுவாங்கள்😄 இதில் அடிக்கடி போற சில பெடியல் பயத்தில் நின்றுகொண்டு போவாங்கள். இது சாவகச்சேரி நெல்லியடி ரூட் இலும் கொடிக்காமம் நெல்லியடி ரூட் இலும் பிரபலம். சங்கானை, அச்சுவேலி பக்கமும் பார்த்திருக்கிறேன். ஆச்சரியமாக இங்கே அமெரிக்காவில் இருக்கும் school busஉகள் இதே போன்ற ஒரு முன்பக்க தோற்றத்தை கொண்டிருக்கும் ஆனால் புதிதாக இருக்கும் 

நீர்வேலியான்.... தட்டி வானில், ஜட்டி போடாமல் ஏறினால்  தான்... 
பெடியளுக்கு,  சந்ததி விருத்தி இருக்காது என நினைக்கின்றேன்.:grin:
அங்குள்ள வெக்கைக்கு... சாரத்துடன்  ஜட்டி போடாமல், இருப்பது ... தனி சுகம்.
அதனை... வார்த்தையில்... வர்ணிப்பது மிகவும் கடினமானது.😀 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நீர்வேலியான் said:

இதற்கு வேறு ஒரு பெயரும் சொல்லுவார்கள், உடனடியாக ஞாபகம் வருகுதில்லை 

கூடுதலாக பெட்டைகள் அப் ஓ டவுன் என்று விளையாடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ஆஹா... நில்மினி,
உண்மையாக.... நீங்கள், கந்தர் மடத்தை சேர்ந்தவரா?
உங்களை... இந்தத், திரியில்.... காண்பதை.. இட்டு... மகிழ்ச்சி அடைகின்றேன். 😀

ஓம் கந்தர்மடம் தான். ஆலடி சந்தி பலாலி வீதி. உங்களை இந்த களத்தில் சந்தித்தது மகிழ்ச்சி . நீங்களும் அந்தப்பக்கமோ ?

7 hours ago, நீர்வேலியான் said:

இதற்கு வேறு ஒரு பெயரும் சொல்லுவார்கள், உடனடியாக ஞாபகம் வருகுதில்லை 

நாங்கள் பட்டா என்று சொன்னதாக ஞாபகம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நீர்வேலியான்.... தட்டி வானில், ஜட்டி போடாமல் ஏறினால்  தான்... 
பெடியளுக்கு,  சந்ததி விருத்தி இருக்காது என நினைக்கின்றேன்.:grin:
அங்குள்ள வெக்கைக்கு... சாரத்துடன்  ஜட்டி போடாமல், இருப்பது ... தனி சுகம்.
அதனை... வார்த்தையில்... வர்ணிப்பது மிகவும் கடினமானது.😀 🤣

சிறி, இதுக்கு ஷாக் absorber என்ற ஒன்று இருக்கிறமாதிரி இல்லை, இதன் குலுக்கல் அந்தமாதிரி, அதனால் இப்பிடி சொல்லுவது என்று நினைக்கிறேன். உங்கள் ஜட்டி அனுபவம் புல்லரிக்க வைக்குது!!

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டம் செய்த காலங்களில் அனேகமாக நான் தான் துலா மிதிப்பது.இரண்டு பக்கமும் பிடிப்பதற்கு வசதியிருந்தும் கை பிடிக்காமலே அங்கும் இங்கும் நடப்பேன்.
சில வருடம்களின் பின் றொபின் என்னும் நீர் இறைக்கும் இயந்திரம் ஜப்பானில் இருந்து வந்தது.வந்த புதிதிலேயே வாங்கிவிட்டோம்.நல்லதொரு இயந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

எட்டுக்கோடு என்று சொல்லுவது உண்டு..... நானெல்லாம் எட்டுக்கோடு , கொக்கான் வெட்டுதல், பாண்டி விளையாடுதல் எல்லாத்திலும் சாம்பியன் தெரியுமா.....!   😇

நானும் இந்த விளையாட்டுகளை பெண்கள் போன்று விளையாடி இருக்கிறேன் 😃 மறக்க முடியாத காலங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nilmini said:

ஓம் கந்தர்மடம் தான். ஆலடி சந்தி பலாலி வீதி. உங்களை இந்த களத்தில் சந்தித்தது மகிழ்ச்சி . நீங்களும் அந்தப்பக்கமோ ?

ஓ உங்கடை வீட்டில தான் பீட்சா கட் (Pizza Hut)திறந்திருக்கிறீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

தோட்டம் செய்த காலங்களில் அனேகமாக நான் தான் துலா மிதிப்பது.இரண்டு பக்கமும் பிடிப்பதற்கு வசதியிருந்தும் கை பிடிக்காமலே அங்கும் இங்கும் நடப்பேன்.
சில வருடம்களின் பின் றொபின் என்னும் நீர் இறைக்கும் இயந்திரம் ஜப்பானில் இருந்து வந்தது.வந்த புதிதிலேயே வாங்கிவிட்டோம்.நல்லதொரு இயந்திரம்.

அண்ணை நீங்கள் துலாவில் பரத நாட்டியம் ஆடி இருக்கிறீங்கள். நானும் ஏறி இருக்கிறேன். இப்பொழுது நினைத்தால் பயமாக இருக்கு. அப்பொழுது பக்கத்து வீடு, முன் வீடு, கோவிலடி, பக்கத்து ஊர் என்று சொல்லிக்கொள்ளாமல் போவது எல்லோருக்கும் சாதரணமாக இருந்தது. மழையால் முட்டி இருக்கும் குளத்துக்குள் குதிப்பது , நீந்துவது இயல்பாக இருந்தது. இங்கை இப்ப நாங்கள் எங்கள் பிள்ளைகளை வீட்டின் முன்னாள் இருக்கும் ரோட்டில் தனியாக விளையாட விட முடிவதில்லை.
 றொபின் ஞாபகம் உள்ளது. ஊசிலி என்று ஒரு இயந்திரம் ஆரம்பகாலங்களில் famous. இதை கைகளால் தொடர்ந்து சுழட்டுவதான் மூலமே startபண்ண முடியும்.Alcon என்ற ஒரு வகையும் பாவிப்பார்கள். இவை எல்லாம் பெரியவை. பிற்காலதில் வந்தவை horse power குறைந்தவை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கூடுதலாக பெட்டைகள் அப் ஓ டவுன் என்று விளையாடுவார்கள்.

1 hour ago, nilmini said:

நாங்கள் பட்டா என்று சொன்னதாக ஞாபகம் 

6 hours ago, மல்லிகை வாசம் said:

எங்களூரில் எட்டுப்பெட்டி என்று சொல்வார்கள்... நம் மண்ணுடன் உறவாடிய இனிய நினைவுகளை மனதில் கொண்டுவரும் ஒரு விளையாட்டு. 🙂 

இப்பொழுது சிறிது ஞாபகம் வருது. சிப்பி கோடு என்றும் சொல்லுவதுண்டு. நினைவுகளை இரைபோட உதவிய எல்லோருக்கும் நன்றி. இந்த காலங்களை, இச் சூழ் நிலைகளை இனி எமது வாழ்க்கையில் காணமாட்டோம் என்பது மனதுக்கு பாரமாக இருக்கு. எமது பிள்ளைகளுக்கு அம்மா அப்பா இப்படித்தான் வாழ்ந்தார்கள், இப்படி ஒன்று இருந்ததே தெரியாமல் போகப்போகிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நீர்வேலியான் said:

ஊசிலி என்று ஒரு இயந்திரம் ஆரம்பகாலங்களில் famous. இதை கைகளால் தொடர்ந்து சுழட்டுவதான் மூலமே startபண்ண முடியும்.Alcon என்ற ஒரு வகையும் பாவிப்பார்கள். இவை எல்லாம் பெரியவை. பிற்காலதில் வந்தவை horse power குறைந்தவை 

இது பெருந்தோட்டக்காரருக்குத் தான் சரி.அதோடு சைக்கிளில் கொண்டு திரிய முடியாது.சிறியதொரு மாடும் இழுப்பதற்கு தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ உங்கடை வீட்டில தான் பீட்சா கட் (Pizza Hut)திறந்திருக்கிறீர்களோ?

இல்லை அப்படியே பழமையை பாதுகாத்து வைத்திருக்கிறோம். இதுதான் வீடு 1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

இல்லை அப்படியே பழமையை பாதுகாத்து வைத்திருக்கிறோம். இதுதான் வீடு 1.jpg

ஈழப்பிரியன் நாக்கிளி புளுதான் கொழுவினார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2019 at 2:59 AM, மல்லிகை வாசம் said:

மூக்குப்பேணிlarge_view.jpeg.5c23c3bad5776f4882f6df923e151542.jpeg

எனக்கு மிகவும் பிடித்த மூக்கு பேணி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

chengijpg

தோழர் , படத்தில் வரிசையாக காணப்படுவது ராஜாக்கள் காலத்தில் யானை , குதிரைகளை கட்டி வைக்கும் லயங்களாகும் , மலையக மக்களின் பரிதாப வாழ்வு புலனாகிறது ..😢

தேயிலை உற்பத்தி மூலம் சிறிலங்கா ஈட்டும் வருமானத்துக்கு இந்த சிங்கள அரசு எவ்வளவோ செய்திருக்கலாம். அவர்கள் தமிழர்களாக இருப்பதாலோ என்னவோ இன்று ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு கூட எத்தனை போராட்டங்களை செய்ய வேண்டியுள்ளது.

3 hours ago, nilmini said:

எனக்கு மிகவும் பிடித்த மூக்கு பேணி

சில வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருக்காக (அவர் இப்படியான அருகிவரும் பொருட்களைச் சேகரிப்பவர்) யாழில் தேடியலைந்து வாங்கிய ஞாபகம்.

அப்போது சில கடைக்காரர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்! 

6 hours ago, நீர்வேலியான் said:

இந்த காலங்களை, இச் சூழ் நிலைகளை இனி எமது வாழ்க்கையில் காணமாட்டோம் என்பது மனதுக்கு பாரமாக இருக்கு. எமது பிள்ளைகளுக்கு அம்மா அப்பா இப்படித்தான் வாழ்ந்தார்கள், இப்படி ஒன்று இருந்ததே தெரியாமல் போகப்போகிறது.   

ம்... இப்படி ஏராளமான விடயங்களை இழந்துவிட்டோம்.  புலம்பேயர்ந்து பெரும் கலாச்சார, சமூக மாற்றத்துக்குள் சிக்கித் திண்டாடுவது பெரும் வேதனை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மலரும் நினைவுகளை மீட்டிய கள உறவுகள் அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். .😍

SY28PLA3.jpeg

இந்த விளையாட்டை நான் சின்னவயசிலை விளையாடேக்கை.....கிட்டத்தட்ட ஒரு பெரிய லொறியை வைச்சிருக்கிறமாதிரித்தான் என்ரை கூட்டுவள் பாப்பினம்......😎

நான் ஒருக்கால் ஓடிப்பாத்துட்டு தல்லாம் எண்டு கடன் வேறை கேப்பினம்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மல்லிகை வாசம் said:

சில வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருக்காக (அவர் இப்படியான அருகிவரும் பொருட்களைச் சேகரிப்பவர்) யாழில் தேடியலைந்து வாங்கிய ஞாபகம்.

அப்போது சில கடைக்காரர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்! 

பழமைக்கு ஊரில் இப்ப இடமில்லை

10 hours ago, நந்தன் said:

ஈழப்பிரியன் நாக்கிளி புளுதான் கொழுவினார்.

நாக்கிளி புழுவுடன் இருந்தால் சரி  

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nilmini said:

ஓம் கந்தர்மடம் தான். ஆலடி சந்தி பலாலி வீதி. உங்களை இந்த களத்தில் சந்தித்தது மகிழ்ச்சி . நீங்களும் அந்தப்பக்கமோ ?

நானும் அந்தப் பக்கம்தான்.. பழம் றோட்  பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்தில் வீடு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெருவுல விளையாடுற கோலிய தேடினால் விராட் கோலி வாற கொடுமை.. ஓ.. மை..🤔

6-1533297274.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für white enamel tea cupதேனீர் குடிக்கும்.... எனாமல் கப்.
ஒருக்கால்... கீழே விழுந்தால், அதன்  வெள்ளை நிறம் போய்... அழகு கெட்டு விடும். 

Image associée

இதால மாங்காய்  அடிச்ச  அனுபவம் யாருக்கு இருக்கு?

15 minutes ago, ஜெகதா துரை said:

Image associée

இதால மாங்காய்  அடிச்ச  அனுபவம் யாருக்கு இருக்கு?

இதை ஊரில் குருவிகளை விரட்டவும் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.