Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் செய்த கடலைவடையும் பக்கோடாவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே!

உங்களுக்காக கடலை வடையும் பக்கோடாவும் நானே செய்து காட்டியுள்ளேன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு தான் வீடியோ எப்படி இணைக்கிறது என்று விசாரித்தீர்களா?
வீட்டில் எல்லோரும் ரசித்து ருசித்தார்களா?!

வடை சுடேக்க கமராவும் கையுமா தான் நிக்கிறா அக்கா!
வடை ஒன்றும் முறுகி கடிக்கேலாமல் வரேல தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி கடலைவடைச் செய்முறை

  • கருத்துக்கள உறவுகள்

வடையை தட்டிவைத்துவிட்டு தான் எங்கட அம்மா எடுத்து போடுவா, பொரிந்து வருவது சமச்சீராக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடலை வடைக்குத் தேவையான பொருட்கள்

57064286_10211834506651685_887552516528757034784_10211834506971693_4535870976545

57019422_10211834509091746_8784337688128

56857698_10211837441405052_4301099852168

57154311_10211834541732562_6539210664483

57333527_10211834551252800_6213362246039

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்......செய்முறைகள் சூப்பர்.........!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்கோடாவுக்குத் தேவையான பொருட்கள்

56940379_10211834506531682_2871805392566

57232248_10211834507251700_5613556151753

56835703_10211834511891816_6746483110424

56998341_10211834555412904_5379000772174

31 minutes ago, ஏராளன் said:

இதுக்கு தான் வீடியோ எப்படி இணைக்கிறது என்று விசாரித்தீர்களா?
வீட்டில் எல்லோரும் ரசித்து ருசித்தார்களா?!

வடை சுடேக்க கமராவும் கையுமா தான் நிக்கிறா அக்கா!
வடை ஒன்றும் முறுகி கடிக்கேலாமல் வரேல தானே?

வடையும் பக்கோடாவும் ஆறின பிறகுதான் எப்பிடிப் போடுறது என்று நிழலியிடம் கேட்டுப் போட்டது.😀

10 minutes ago, ஏராளன் said:

வடையை தட்டிவைத்துவிட்டு தான் எங்கட அம்மா எடுத்து போடுவா, பொரிந்து வருவது சமச்சீராக இருக்கும்.

உழுந்து வடையை உடனுக்குடன் தான் தட்டலாம் கடலை வடையை அரைவாசியையாவது தட்டி வைத்தால்தான் சுட இலகுவாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்......செய்முறைகள் சூப்பர்.........!   👍

மிக்க நன்றி அண்ணா. இப்பதான் எப்பிடி வீடியோ போடுறது என்று கண்டு பிடித்தது. இனி அடிக்கடி செய்யிறதெல்லாம் போட்டாப் போச்சு 😀

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ,கடலை வடை செய்முறை கேட்டாலும் கேட்டா🤔 எல்லோரும் இப்ப அதுக்குள்ள தான் நிக்கினம் 😋
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ரதி ,கடலை வடை செய்முறை கேட்டாலும் கேட்டா🤔 எல்லோரும் இப்ப அதுக்குள்ள தான் நிக்கினம் 😋
 
ஆர் இல்லை எண்டு சொன்னது. ரதி இதைப் பார்த்தாவது கடலைவடை சுட்டுப் பழகட்டும் எண்டுதான்😜

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை வருடத்தில் பக்கோடாவும் கடலை வடையும்  யாழ் களம் மூலம் அனுப்பிய சுமோ வுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருச கொண்டாட்டம்  கடலை வடை பக்கோடா எண்டு அந்தமாதிரி நடந்திருக்கு போலை......வீடியோ எடுத்தது ஆர் கொத்தாரே? ஏனெண்டால் கை நடுக்கம் கமராவிலை அந்தமாதிரி தெரியுது....🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

வருச கொண்டாட்டம்  கடலை வடை பக்கோடா எண்டு அந்தமாதிரி நடந்திருக்கு போலை......வீடியோ எடுத்தது ஆர் கொத்தாரே? ஏனெண்டால் கை நடுக்கம் கமராவிலை அந்தமாதிரி தெரியுது....🤣

அண்ணை, அவர் மற்ற கையில பீர் வைத்திருந்து இருக்கலாம். பகோடாவும், கடலை வடையும் தான் side diskஆ என்று தெரியவில்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

சித்திரை வருடத்தில் பக்கோடாவும் கடலை வடையும்  யாழ் களம் மூலம் அனுப்பிய சுமோ வுக்கு நன்றி 

நன்றி அக்கா😀

9 hours ago, குமாரசாமி said:

வருச கொண்டாட்டம்  கடலை வடை பக்கோடா எண்டு அந்தமாதிரி நடந்திருக்கு போலை......வீடியோ எடுத்தது ஆர் கொத்தாரே? ஏனெண்டால் கை நடுக்கம் கமராவிலை அந்தமாதிரி தெரியுது....🤣

ஏன் அத்தார் பொல்லுப்பிடிச்சே நடக்கிறவர் கை நடுங்க??? நடுங்கிற வீடியோ நான் எடுத்தது. நடுங்காத்து அத்தார் எடுத்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நீர்வேலியான் said:

அண்ணை, அவர் மற்ற கையில பீர் வைத்திருந்து இருக்கலாம். பகோடாவும், கடலை வடையும் தான் side diskஆ என்று தெரியவில்லை 

உந்த நாத்தம்பிடிச்ச பியரை மனிசன் குடிக்கமாட்டார். 

😂😄

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உந்த நாத்தம்பிடிச்ச பியரை மனிசன் குடிக்கமாட்டார். 

😂😄

உங்களுக்கு எப்பிடி தெரியும்?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

உங்களுக்கு எப்பிடி தெரியும்?!

நான் கடை வச்சிருக்கேக்க பியர் நாற்றத்துடன் வந்து வாங்குவார்கள். மணத்திலயே தெரியுமே வாசமோ நாற்றமோ என்று

11 hours ago, குமாரசாமி said:

வருச கொண்டாட்டம்  கடலை வடை பக்கோடா எண்டு அந்தமாதிரி நடந்திருக்கு போலை......

கவனம் அண்ணை, சித்திரைப் புத்தாண்டுக்கு உறவுகளுக்கு மனதார வாழ்த்துச் சொன்னால் சிலர் கொதிக்கிறார்கள். இனி, புத்தாண்டுக்கு வடை சுட்டாலும் தவறு என்பார்கள்! 🤣😁😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மல்லிகை வாசம் said:

கவனம் அண்ணை, சித்திரைப் புத்தாண்டுக்கு உறவுகளுக்கு மனதார வாழ்த்துச் சொன்னால் சிலர் கொதிக்கிறார்கள். இனி, புத்தாண்டுக்கு வடை சுட்டாலும் தவறு என்பார்கள்! 🤣😁😃

இது சித்திரைப் புத்தாண்டுக்காகச் சுட்ட வடை இல்லை😁 சாப்பிடுற ஆசையில சுட்ட வடை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது சித்திரைப் புத்தாண்டுக்காகச் சுட்ட வடை இல்லை😁 சாப்பிடுற ஆசையில சுட்ட வடை.

நான் நம்பீட்டன்.....😎

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் ஒரே வடை மயமாக இருக்குது.வாழ்த்துக்கள் சுமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நான் நம்பீட்டன்.....😎

நம்பாட்டிப் போங்கோ🧐

7 hours ago, சுவைப்பிரியன் said:

யாழ்களம் ஒரே வடை மயமாக இருக்குது.வாழ்த்துக்கள் சுமே.

அப்பிடி இருந்தும் ரதி இன்னும் கடலை வடை சுட்டுப் பழகேல்லையாம். நன்றி சுவைப்பிரியன்.🙂

  • கருத்துக்கள உறவுகள்

விளப்பமா, தேவையான பொருட்களை, அளவுகளுடன் 'எழுத்தாக' தாங்கோ.

விடீயோவில சொன்ன மாதிரி தெரியவில்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பிறியாணி எப்ப வரும் லண்டன் பிறியாணியை ஒரு தடவை பார்க்கணூம் 

 வீடியோ மூலம் பதிவிட்ட  உங்கள் முதன்முயற்சிக்கு வாழ்த்துக்கள். வடை, பகோடா இரண்டிற்கும் சின்னவெங்காயம் போட்டுப் பாருங்கள். இன்னும் சுவையாக இருக்கும்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.