Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் ஆப்கன் ஆப்படிக்குமா?!

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

எல்லாருக்கும் ஆப்கன் ஆப்படிக்குமா?!

வாய்ப்பு இல்ல‌ / இந்திய‌ன் ம‌ட‌க்கி போடுவாங்க‌ள் 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானை, இலங்கை அதிஷ்டத்தால் வென்றது என்று சொன்னவர்கள்.. இன்றைய மட்ச்சை பற்றி என்ன சொல்லுவார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

மரண பயத்த காட்டீட்டாங்க பரமா!!!

கோலிக்கு பெருத்த‌ அவ‌மான‌மாய் போய் இருக்கும் அப்கானிஸ்தான் அணியிட‌ம் தோல்வியை ச‌ந்திச்சா /

ப‌ந்தை கூட‌ திண்டு த‌ள்ளிட்டின‌ம் , கொஞ்ச‌ நேர‌ம் ப‌த்தை திண்டு த‌ள்ளி போட்டு இரு சில‌ ஒவ‌ருக்கு அதிர‌டி ஆட்ட‌ம் ஆடி இருந்தா அப்கானிஸ்தான் வென்று இருக்கும் 

11 ர‌ன்னால் தோல்வி /
உந்த‌ பெரிய‌ அணியோடு விளையாடி வெற்றிக்கு அருகில் வ‌ந்து தோல்வி /

இந்த‌ உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தான் அணியின் சிற‌ந்த‌ விளையாட்டு இது தான்  😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மன்னிக்க வேண்டும் சுவி அண்ணா,இதை உங்களிடம் இருந்து சத்தியமாய் எதிர் பார்க்கவில்லை...இது விளையாட்டு போட்டி திரி. நகைச்சுவை திரியோ அல்லது சீரியஸான அரசியல் திரியோ இல்லை...நீங்கள் யாருக்கு சப்போட் பண்ணோணும் என்பது உங்களது சொந்த விருப்பம்...அதற்காக பூசி மேலுகோணும் என்று இல்லை .
நேற்று இலங்கை வெல்லும் மட்டுக்கும் ஒருத்தருக்கும் கணக்கில்லை...வென்றதால் அது அரசியலாய் போய் விட்டது...தாயகப் பற்றை இப்படித் தான் நிரூபிக்க வேண்டிய கேவல நிலைக்கு  புலம் பெயர் தமிழர் தள்ளப்பட்டு விட்டார்கள்..இல்லாட்டில் தன்னைத் துரோகி என்று சொல்லிப் போடுவார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை.
இந்த விடயங்களில் போரில் அடிபட்டு இன்னும் ஊரில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்...அங்கே இருப்பவர்கள் இலங்கையணிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்..இங்கே இருப்பவர்கள் மாதிரி இரட்டை வேடம் போடவில்லை.
விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி கிருபனை போல சிலர் எனக்குத் தெரியும் இலங்கை வெல்லும் என்று ஆனால் வேணும் என்று தான் போடவில்லை என்று சப்பை கட்டைகள்...என்ன மண்ணாங்கட்டிக்கு ஆப்கானிஸ்தான்,பங்காளதேஸ் போன்றவற்றோட விளையாடும் போது இலங்கை வெல்லும் என்று போட்டவர்கள் ?...புறக்கணிப்பது என்றால் பையனை மாதிரி புறக்கணிங்கள் ...விளையாட்டை விளையாட்டாக எடுங்கள்...இப்படி இரட்டை வேடம் போட்டு உங்கள் தாயக பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு விளையாட்டில் கணிப்பு வேறு. ஆதரவு வேறு.
இரண்டையும் ஒரு சட்டியில் போட்டு சாம்பார் ஆக்கப்படாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஆப்கானிஸ்தானை, இலங்கை அதிஷ்டத்தால் வென்றது என்று சொன்னவர்கள்.. இன்றைய மட்ச்சை பற்றி என்ன சொல்லுவார்கள்?

அதிஸ்டத்தால் இந்தியாவின் தலைக்கு வந்தது தலைபாகையோடு போயிற்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிராத்வைற் வெஸ்ற்றீண்டிஸுக்கு வெற்றியை ஈட்டித்தருவாரா?

ஹார்ட் அற்றாக் வராமலிருக்கவேண்டும்😎

வெஸ்ற்றிண்டீஸ் தோல்வி.  ஆனால் நல்லதோர் மட்ச்👍🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌னி ஒருவ‌னாய் போராடி தோல்வி  /  

Carlos Brathwaite 💪👌
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் T20 உலக கிண்ணத்தை 2 ம் முறை எடுக்கும் ஆசையில் மண்ணை போட்ட ஆள். இந்த முறை ஏலாம போட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1  நீர்வேலியான் 42
2  எப்போதும் தமிழன் 42
3  ரஞ்சித்40
4  கந்தப்பு 40
5  ரதி38
6  பகலவன்38
7  கல்யாணி38
8  அகஸ்தியன்36
9  ஈழப்பிரியன்36
10 எராளன்36
11 தமிழினி36
12 கறுப்பி36
13 கிருபன்34
14 ராசவன்னியன்34
15 புத்தன்34
16 மருதங்கேணி34
17 வாத்தியார் 34
18 நுணாவிலான் 34
19 நந்தன்32
20 வாதவூரான்32
21 குமாரசாமி 32
22 சுவைப்பிரியன்30
23 காரணிகன் 30
24 சுவி28
25 கோசான் சே 26

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

த‌னி ஒருவ‌னாய் போராடி தோல்வி  /  

Carlos Brathwaite 💪👌

பேருக்குதான் ஒரு ஆள். ஆளை நேரில பாத்தா 3 பேருக்குச் சமம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

பேருக்குதான் ஒரு ஆள். ஆளை நேரில பாத்தா 3 பேருக்குச் சமம் 😂

அறிவாளி /
பிரோ அப்ப‌ இவ‌ரும் ஒரு த‌டிய‌ன் / 

க‌ட‌சி ப‌ந்தை இன்னும் கொஞ்ச‌ம் வேக‌மாய் அடிச்சி இருந்தா சிக்ஸ் தான் / இவ‌னின் இந்த‌ விளையாட்டை பார்க்க‌ 2016ம் ஆண்டு ரி20 உல‌க‌ கோப்பை பினேல் விளையாட்டு தான் நினைவுக்கு வ‌ந்திச்சு /

இவ‌ங்க‌ள் தோத்தாலும் வென்றாலும் எப்போதும் நான் வெஸ்சின்டீஸ் அணியின் தீவிர‌ ர‌சிக‌ன் பிரோ 😁😉💕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். ஒரு காலத்தில் உலகெங்கும் வாழ்ந்த வெள்ளையர் அல்லாத கிரிகெட் ரசிகர்கள் அத்தனை பேரினதும் நம்பிக்கை அணி அல்லவா அது.

fire in babylon என்று பழைய மேஇதீ அணி பற்றி ஒரு படம் இருக்கு ப்ரோ, தேடிப்பாருங்க. செம.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

1  நீர்வேலியான் 42
2  எப்போதும் தமிழன் 42
3  ரஞ்சித்40
4  கந்தப்பு 40
5  ரதி38
6  பகலவன்38
7  கல்யாணி38
8  அகஸ்தியன்36
9  ஈழப்பிரியன்36
10 எராளன்36
11 தமிழினி36
12 கறுப்பி36
13 கிருபன்34
14 ராசவன்னியன்34
15 புத்தன்34
16 மருதங்கேணி34
17 வாத்தியார் 34
18 நுணாவிலான் 34
19 நந்தன்32
20 வாதவூரான்32
21 குமாரசாமி 32
22 சுவைப்பிரியன்30
23 காரணிகன் 30
24 சுவி28
25 கோசான் சே 26

13 லை நிக்கிறவர் எவ்வளவு தொங்கலுக்கு போகேலுமே அவ்வளவு தொங்கலுக்கு போக ஒரு சின்ன.....சிமோல் அபிசேகம்.🤠

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

உண்மைதான். ஒரு காலத்தில் உலகெங்கும் வாழ்ந்த வெள்ளையர் அல்லாத கிரிகெட் ரசிகர்கள் அத்தனை பேரினதும் நம்பிக்கை அணி அல்லவா அது.

fire in babylon என்று பழைய மேஇதீ அணி பற்றி ஒரு படம் இருக்கு ப்ரோ, தேடிப்பாருங்க. செம.

thanks bro 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

13 லை நிக்கிறவர் எவ்வளவு தொங்கலுக்கு போகேலுமே அவ்வளவு தொங்கலுக்கு போக ஒரு சின்ன.....சிமோல் அபிசேகம்.🤠

 

இனி எல்லாம் ஏறுமுகம்தான்😎

19 வது இடத்தில நிற்கறவரின் வாலில் ஒட்டியிருக்கின்ற தெள்ளுப்பூச்சி 21 வது இடத்தில நிண்டு என்ன வாலாயம் செய்தாலும்  நான் மேலே ஏறுவதைத் தடுக்கமுடியாது🤪

Link to comment
Share on other sites

10 hours ago, காரணிகன் said:

இந்தியா 224/8-

  50 ஓவர் முடிவில்

இரண்டாவது போட்டியில் நியூ சீலண்ட்  துடுப்பெடுத்து ஆடுகிறது

முதல் பந்திலேயே முதல் விக்கட் அவுட்

தற்பொழுது 5 ஓவரில் 22 ஓட்ம் 2 விக்கட் அவுட்


இன்று இந்தியாவிற்கும் நியூ சீலண்டிற்கும் முதல் தோல்வியா?

இந்தியா /நியூ சிலாண்ட்  இரண்டு நாடுகளும்  
ஒரு வழியாக கடுமையாக போராடி வெற்றிபெற்றுவிட்டார்கள்

வெஸ்ற்இன்டிஸ் வெற்றிக்கோட்டை அண்மித்தும் தோல்வியை தழுவியது
மிகவும் கவலைக்குரிய விடயம் .

வெஸ்ற்இன்டிஸ் வீரர் கார்லோஸ் பிரத்வெயிற் றின் ஆட்டம் மிகப்பிரமாதமாக இருந்தது

ஆப்கான் பந்துவீச்சாளர்கள் கத்துக்குட்டிகளல்ல.

ஆப்கான் பந்துவீச்சாளர்கள் கத்துக்குட்டிகளல்ல.
மிகப்பிரமாதமாக பந்து வீசினார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Sun 23 June
02:30 (PDT) (YOUR TIME)
Lord's, London 10:30AM UK
 
PAKISTAN
SOUTH AFRICA
இன்றைய போட்டியில்
தென்னாபிரிக்கா வெல்லும் என்று 16 பேரும் பாகிஸ்தான் வெல்லும் என்று 9 பேரும் விடையளித்துள்ளனர்.
பாகிஸ்தான் வெல்லும் என்று அகஸ்தியன்,சுவி,நந்தன்,கோசான், ராசவன்னியன்,மருதங்கேணி, குமாரசாமி,வாத்தியார்,காரணிகன் ஆகியோர் விடையளித்துள்ளனர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

ஒரு விளையாட்டில் கணிப்பு வேறு. ஆதரவு வேறு.
இரண்டையும் ஒரு சட்டியில் போட்டு சாம்பார் ஆக்கப்படாது.

உங்களை மாதிரி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடுபவர்களை திருத்த முடியாது அண்ணா...அந்த தேவையும் எனக்கு இல்லை... தேவை இல்லாமல் இதில் எழுதி ஈழப்பிரியன் அண்ணாவின் திரியை குழப்ப விருப்பமில்லை.


இலங்கை அணி விளையாடும் போட்டி எல்லாம் அரங்கம் நிறைந்து விடுகின்றது...இங்கு போட்டியை  பார்க்கப் போகும் அதே தமிழர்கள் தான் நாளைக்கு தேவை  என்டால் பார்லிமெண்டுக்கு முன்னாலேயே, இலங்கை எம்பசிக்கு முன்னாலேயே ஆர்ப்பாட்டம் செய்வார்கள் .


உங்களை மாதிரி ஆட்கள் என்ன செய்வினம் என்றால் விளையாட்டும்,அரசியலும் ஒன்று என சொல்லி இணையத்தில் சும்மா தட்டிக் கொண்டு இருப்பினம்...அதில் அவர்களுக்கு ஒரு திருப்தி...தங்கட தாழ்வு மனப்பான்மையை,குற்ற உணர்ச்சியை இப்படி போக்கி கொள்வார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி கிருபனை போல சிலர் எனக்குத் தெரியும் இலங்கை வெல்லும் என்று ஆனால் வேணும் என்று தான் போடவில்லை என்று சப்பை கட்டைகள்...என்ன மண்ணாங்கட்டிக்கு ஆப்கானிஸ்தான்,பங்காளதேஸ் போன்றவற்றோவிளையாடும் போது இலங்கை வெல்லும் என்று போட்டவர்கள் ?

கணிப்பு வேறு ஆதரவு வேறு என்று கு.சா. ஐயா சொல்லிவிட்டாரே! 😀எல்லாப் போட்டியிலும் சிறிலங்கா வெல்லும் என்று குருட்டுத்தனமாக கணித்த சிறிலங்கா விசுவாசி நீங்கள்😂🤣 இப்படிக் பேய்வேலை 😶பார்த்தால் எப்படி யாழ் கள விளையாட்டில் முதலாம் இடத்திற்கு வரமுடியும்!?😁

நான் இந்தியாவுக்கு ஆதரவு என்றாலும் எல்லாப் போட்டியிலும் அவர்கள் வெல்வார்கள் என்று கணிக்கவில்லை. அவுஸ்திரேலிய- இந்திய போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் என்று கணித்து இரண்டு புள்ளிகள் போய்விட்டது🥴

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைய போட்டியில்
தென்னாபிரிக்கா வெல்லும் என்று 16 பேரும் பாகிஸ்தான் வெல்லும் என்று 9 பேரும் விடையளித்துள்ளனர்.

கோஷான் அடிப்பெட்டிக்குள்ளால் வெளியே வரச் சான்ஸே இல்லை😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

கணிப்பு வேறு ஆதரவு வேறு என்று கு.சா. ஐயா சொல்லிவிட்டாரே! 😀எல்லாப் போட்டியிலும் சிறிலங்கா வெல்லும் என்று குருட்டுத்தனமாக கணித்த சிறிலங்கா விசுவாசி நீங்கள்😂🤣 இப்படிக் பேய்வேலை 😶பார்த்தால் எப்படி யாழ் கள விளையாட்டில் முதலாம் இடத்திற்கு வரமுடியும்!?😁

நான் இந்தியாவுக்கு ஆதரவு என்றாலும் எல்லாப் போட்டியிலும் அவர்கள் வெல்வார்கள் என்று கணிக்கவில்லை. அவுஸ்திரேலிய- இந்திய போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் என்று கணித்து இரண்டு புள்ளிகள் போய்விட்டது🥴

 

கோஷான் அடிப்பெட்டிக்குள்ளால் வெளியே வரச் சான்ஸே இல்லை😆

போட்டிகள் முடியும் மட்டும் பொறுமையாய் காத்திருக்கிறேன் ….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி எனக்கு எழும்ப சானஸ்சே இல்லைப் போல.😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் வெல்லும் என்று க‌னித்த‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக்க‌ள் 👌😁😉/

தென் ஆபிரிக்கா வெல்லும் என்று க‌னித்த‌ உற‌வுக‌ள் முட்டை கோப்பி குடிக்க‌ த‌யார் ஆகுங்கள் 😁 /

(அறிவாளி ) 
பிரோ , இன்று நீங்க‌ள் சுபி அண்ணாவோட‌ வீட்டில் ஒன்னா நிக்க‌ போறீங்க‌ள் 👌😁 )

எப்ப‌டி பாக்கிஸ்தான் வெல்லும் என்று இப்ப‌வே கேக்க‌ கூடாது , இன்னும் 7 ம‌னித்தியால‌ம் க‌ழித்து பாருங்கோ வெற்றி பாகிஸ்தானுக்கு 😁😉/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

இனி எல்லாம் ஏறுமுகம்தான்😎

இப்பிடியே விட்டால் சரிவராது.....இனி பில்லி சூனியத்தை செய்து அழகு பக்கவேண்டியதுதான்

Ãhnliches Foto

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄   ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால்  தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன்    நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர் அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.  
    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
    • கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?   2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்?   Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST   NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#
    • முந்தி உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து மிக‌ மிக‌ சிர‌ம‌ம் சுவி அண்ணா இப்ப‌ நில‌மை வேறு மாதிரி ஒரு நாள் தொட‌ரில் சில‌ அணிக‌ள் 250 ர‌ன்ஸ் அடிக்க‌வே சிர‌ம‌ ப‌டுவின‌ம் 20ஓவ‌ரில் இந்த‌ ஸ்கோர் பெரிய‌ இஸ்கோர்😮......................... 2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை முத‌ல் துடுப்பெடுத்தாடி 228 ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை ,இந்தியாவை 203 ர‌ன்னுகை ம‌ட‌க்கிட்டின‌ம் இல‌ங்கை 25 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி......................இது 50 ஓவ‌ர் விளையாட்டில் ஹா ஹா😁.............................................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.