Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓரு காலத்தில நல்ல இரசிகன். சிறிகாந்த், வென்சாகர், கவாஸ்கர், அமர்நாத்.   

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

( புங்கையூர‌ன் ஜ‌யா 😁)
என்ன‌ சொன்னீங்க‌ள் , பைய‌ன் நீங்க‌ள் இன்னும் வ‌ள‌ர‌ வில்லை 😜😛 , அவுஸ்ரேலியா தான் கோப்பையை தூக்கும் என்று ந‌க்க‌லுக்கு மேல‌ நக்க‌ல் அடிச்சீங்க‌ என்னை 😝
அவுஸ்ரேலியா ப‌ந்து வீச்சை இங்லாந் வீர‌ர்க‌ள் அடிச்சு நொருக்குவ‌தை பார்க்க‌ விளையாட்டு 40 ஓவ‌ருக்கையே முடிஞ்சிடும் போல‌ இருக்கு /

கோப்பை இந்தியா அவுஸ்ரேலியா தூக்காது என்று யாழில் அதிக‌ம் எழுதின‌து என்றால் அது நான் தான் 😁😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1 கந்தப்பு 78
2 கறுப்பி 74
3 எப்போதும் தமிழன் 74
4 கிருபன் 73
5 நீர்வேலியான் 72
6 புத்தன் 70
7 வாதவூரான் 67
8 ரஞ்சித் 66
9 கல்யாணி 66
10 காரணிகன் 66
11 அகஸ்தியன் 64
12 ராசவன்னியன் 64
13 தமிழினி 64
14 மருதங்கேணி 64
15 பகலவன் 64
16 வாத்தியார் 64
17 நுணாவிலான் 64
18 எராளன் 62
19 சுவைப்பிரியன் 62
20 ஈழப்பிரியன் 60
21 நந்தன் 60
22 ரதி 60
23 குமாரசாமி 60
24 கோசான் சே 59
25 சுவி 55
  • கருத்துக்கள உறவுகள்
Posted

32 ஓவ‌ரோட‌ விளையாட்டு முடிஞ்சுது / 

அவுஸ்ரேலியா இந்தியாவை விட‌ ப‌டு தோல்வி 😁😉/

ச‌ரி கோப்பை தூக்க‌த‌ இர‌ண்டு நாட்டில் , ஒரு நாடு ஞாயிற்று கிழ‌மை கோப்பை தூக்க‌ போகுது , ம‌கிழ்ச்சி 😁💪/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கந்தப்பு said:

தம்பி ,நீங்கள் ஆதரித்த இந்தியா தோற்றதற்காக நான் மகிழ்ச்சி என்று பதிலிட்டதாக தப்பாய் நினைக்கவேண்டாம். 88ல், 89ல வாங்கின அடி இன்னும் வலிக்கிறது.

தப்பை மட்டுமே தப்பென்று எடுப்பதால் பிரச்சினை இல்லை கந்தப்பு😎

இன்றைக்கு யாழ் களப் போட்டியில் முதலாவது நீங்கள்தான். வலி கொஞ்சம் இறங்கும் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ரதி said:

எதுக்கு,,எதை எழுதுறது தெரியாத ஆளாய்  நீங்கள் இருப்பதை இட்டு  எனக்கு ஒரு அதிர்ச்சியும் இல்லை...ஆனால் உங்கள் கருத்திற்கு பசசை போட்டவரை தன்ட  முகத்தை கண்ணாடியில் ஒருக்கால் பார்க்க சொல்லுங்கோ...இவர்கள் தான் புலத்தில் இருந்து போராடுகிறார்கள் 

அதை விடுங்கோ 😀எனக்கு இந்தியாவுக்கு கொஞ்சம் சாறி கொடுத்து விடோணும்...உங்கட ஆட்கள் பிளைட் ஏறிட்டினமோ 

எனக்கு எங்க எதை எழுதிறதெண்ட விவஸ்தை இல்லாவிட்டிலும் அட்லீஸ்ட் நண்பன் யார் துரோகி யாரெனவாவது தெரியும் கண்டியளே😂

என்ர ஆக்களிட்ட சாமான் குடுத்து விட்டா காபூலுக்குதான் போகும். இலங்கை தோற்பதை விட ஒரு சந்தோசம் எண்டா அது இந்தியா தோக்கும் போதுதான்.

👇இது யார் செய்த பாவம், பதில் யார் சொல்லக்கூடும்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

24 கோசான் சே 59
25 சுவி 55
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் நிம்மதி சேரும்......!   🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தக் கேள்விக்கு இங்கிலாந்து பதிலாக வந்தால் கறுப்பி முதல் இடத்தில் நிலைக்கமுடியாது🥴

55 வது கேள்விதான் யாழ் கள வெற்றியாளரைத் தீர்மானிக்கும். ஆனால் அது நீர்வேலியானாக இருக்காது! 🤡

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/7/2019 at 9:55 PM, கிருபன் said:

இதுவரை போட்டியில் கலந்துகொண்டது ஐந்து பேர் மட்டும்தான். ஆனால் எப்படியும் 15 பேராவது வந்து சேருவார்கள் என்று நினைக்கின்றேன். இதில் ஜேர்மனியில் இருந்து வழமையாக வரும் 8 பேரும் அடக்கம். ஆனால் இன்னமும் காணவில்லை!

1. அகஸ்தியன்

2. ஈழப்பிரியன் அண்ணா

3. சுவி ஐயா

4. நந்தன்

5. கிருபன்

எத்தனை பேர் வந்தாலும் என்னை வெல்ல எவரும் இல்லை!🤖

கிருப‌ன் அண்ணா / பொல்லை குடுத்து அடி வாங்குவ‌து இப்ப‌டி தான் / 
போட்டியில் ஜெயித்து விட்டு இத‌ எழுதினா பாராட்டி இருக்க‌லாம் , ஆனால் போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நான் தான் ச‌ண்டிய‌ன் என்ர‌ நினைப்பு , போட்டியில் ந‌ல்லா வாங்கி க‌ட்டினா பிற‌க்கு , இப்ப‌டியான‌ க‌தைக‌ள் வ‌ராது 😁😉 /

சும்மா சிரிக்க‌ எழுதினேன் குருப‌ன் அண்ணா 😁😁 /

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, பையன்26 said:

கடைசியா வந்து முன்னுக்கு எழுதிய பதில்களை கொஞ்சம் மாத்தி முதலாவதாக வந்தால் அது எப்படி வெற்றியாகும்?😬😬

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோலிக்கும் , ரவிசாத்திரிக்கிடையில் நேற்று பெரிய‌ வாக்கு வாத‌ம் ந‌ட‌ந்த‌து என்று செய்திக‌ள் வ‌ருது /

விளையாட்டு என்றால் ஏதாவ‌து ஒரு அணி வெல்லும் என்று கோலிக்கு தெரியாதா /

ஜ‌பிஎல்ல‌ கோலி க‌ப்ட‌ன் ப‌த‌வி ஏற்று எத்த‌ன‌ த‌ட‌வை கோப்பை வென்று குடுத்த‌வ‌ர் , ( பூச்சிய‌ம் )

டோனி ரென்ச‌ன் ஆகாம‌ வீர‌ர்க‌ளை வ‌ழி ந‌ட‌த்தும் வித‌மே வேறு / அது தான் டோனி த‌லைமையில் உல‌க‌ கோப்பை இர‌ண்டு , ஜ‌பிஎல் கோப்பை ப‌ல‌ , ச‌ம்பிய‌ன் ரொபிக் கோப்பை ஒரு முறை , 

( கோலி ம‌ற்றும் கார்ரிக் பாண்டியா ) இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் த‌லைக் க‌ன‌ம் பிடிச்ச‌வை , 

டினேஸ் கார்த்திக்கை நேசித்த‌ அள‌வு ம‌ற்ற‌ இந்திய‌ன் வீர‌ர்க‌ளை நான் நேசித்த‌து இல்லை 😁😉 /
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னப்பா இன்னார்தான் வெல்லுவினமெண்டு ஒரு சாத்திரக்காரர் எப்பவோ சொல்லீட்டாராமே!!! 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா இன்னார்தான் வெல்லுவினமெண்டு ஒரு சாத்திரக்காரர் எப்பவோ சொல்லீட்டாராமே!!! 🤣

இவ‌ரிட‌ம் ஒரு யூடுப் ஊட‌க‌ம் இருக்கு தாத்தா ( சொன்ன‌தும் ந‌ட‌ந்த‌தும் )

ஒவ்வொரு நாளும் புது புது காணொளி விடுவார் / 

இவ‌ர் சொல்லுவ‌து நிறைய‌ ச‌ரி வ‌ந்து இருக்கு 🙏🙏🙏🙏🙏 /

இந்த‌ இள‌ம் சாத்திரியை ப‌ல‌ருக்கு தெரியும் என்று நினைக்கிறேன் 😁😁/
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

என்னப்பா இன்னார்தான் வெல்லுவினமெண்டு ஒரு சாத்திரக்காரர் எப்பவோ சொல்லீட்டாராமே!!! 🤣

அட கோதாரி இதுகளை முதலே சொல்லியிருக்கலாமே?

Posted

இந்தியாவின் கடைசி பவர் ப்ளேயில் வட்டத்துக்கு வெளியே  நியூசிலந்தின்  5 ஆட்டக்காரர்களுக்குப் பதிலாக  6 பேர் சின்றதாக ஒரு சர்ச்சை தெரிவிக்கப்படுகின்றது . பையன் இதுபற்றி  ஏதாவது விபரம் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, காரணிகன் said:

இந்தியாவின் கடைசி பவர் ப்ளேயில் வட்டத்துக்கு வெளியே  நியூசிலந்தின்  5 ஆட்டக்காரர்களுக்குப் பதிலாக  6 பேர் சின்றதாக ஒரு சர்ச்சை தெரிவிக்கப்படுகின்றது . பையன் இதுபற்றி  ஏதாவது விபரம் தெரியுமா?

அப்ப‌டி நான் கேள்வி ப‌ட‌ வில்லை உற‌வே , மைதாண‌த்துக்குள் இர‌ண்டு அம்பிய‌ர் மார் நிப்பின‌ம் , ப‌வ‌ர் பிலையில் ஒரு வீர‌ர் கூட‌ த‌ள்ளி நின்றால் , ப‌ந்து வீச்சாள‌ர் ப‌ந்தை போட்டால் அம்பிய‌ர் அத‌ நோ வோல் சொல்லுற‌துக்கு அனும‌தி இருக்கு / நான் நினைக்க‌ வில்லை அம்பிய‌ர் மார் த‌வ‌று விட்டு இருப்பின‌ம் என்று , 

க‌ப்ட‌ன் மாருக்கும் தெரியும் ப‌வ‌ர்  பிலை நேர‌ம் வீர‌ர்க‌ள் எங்கை எப்ப‌டி நிக்க‌னும் என்று , அதில் சிறு த‌வ‌று ந‌ட‌ந்து விட்டால் அது நோ போல் , மூன்றாவ‌து தொலைக் காட்சி அம்பிய‌ரும் விளையாட்டை க‌வ‌னிச்சு கொண்டு தான் இருப்பார் / 

இந்திய‌ர்க‌ள் தோல்விக்கு ஏதாவ‌து நொன்டி சாட்டை சொல்ல‌ தானே வேனும் , அது தான் இப்ப‌வே புர‌ளிய‌ கில‌ப்பி விடின‌ம் ( உல‌கில் எத‌ சொன்னாலும் ந‌ம்பிர‌ முட்டாள் கூட்ட‌ம் என்றால் அது இந்திய‌ர்க‌ள் தான் 😁😉

Posted
4 hours ago, காரணிகன் said:

இந்தியாவின் கடைசி பவர் ப்ளேயில் வட்டத்துக்கு வெளியே  நியூசிலந்தின்  5 ஆட்டக்காரர்களுக்குப் பதிலாக  6 பேர் சின்றதாக ஒரு சர்ச்சை தெரிவிக்கப்படுகின்றது . பையன் இதுபற்றி  ஏதாவது விபரம் தெரியுமா?

பவர் பிளேயில் 5 பேருக்கு பதிலாக 6  பேர்கள்நின்றார்கள். ஒரு நடுவரும் கவனிக்கவில்லை. டொனியின்  வெளீயேற்றம் தவறானது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

அப்ப‌டி நான் கேள்வி ப‌ட‌ வில்லை உற‌வே , மைதாண‌த்துக்குள் இர‌ண்டு அம்பிய‌ர் மார் நிப்பின‌ம் , ப‌வ‌ர் பிலையில் ஒரு வீர‌ர் கூட‌ த‌ள்ளி நின்றால் , ப‌ந்து வீச்சாள‌ர் ப‌ந்தை போட்டால் அம்பிய‌ர் அத‌ நோ வோல் சொல்லுற‌துக்கு அனும‌தி இருக்கு / நான் நினைக்க‌ வில்லை அம்பிய‌ர் மார் த‌வ‌று விட்டு இருப்பின‌ம் என்று , 

க‌ப்ட‌ன் மாருக்கும் தெரியும் ப‌வ‌ர்  பிலை நேர‌ம் வீர‌ர்க‌ள் எங்கை எப்ப‌டி நிக்க‌னும் என்று , அதில் சிறு த‌வ‌று ந‌ட‌ந்து விட்டால் அது நோ போல் , மூன்றாவ‌து தொலைக் காட்சி அம்பிய‌ரும் விளையாட்டை க‌வ‌னிச்சு கொண்டு தான் இருப்பார் / 

இந்திய‌ர்க‌ள் தோல்விக்கு ஏதாவ‌து நொன்டி சாட்டை சொல்ல‌ தானே வேனும் , அது தான் இப்ப‌வே புர‌ளிய‌ கில‌ப்பி விடின‌ம் ( உல‌கில் எத‌ சொன்னாலும் ந‌ம்பிர‌ முட்டாள் கூட்ட‌ம் என்றால் அது இந்திய‌ர்க‌ள் தான் 😁😉

நோ பால் எண்டாலும் ரன் அவுட், அவுட்தான். 

மற்றது, 6ம் வீரர் பந்து போடும் மட்டும் 30 யாரில் நிண்டு விட்டு, பந்து வீசி, மட்டையின் அடிக்கும் முன் முன், பின்னாக நகரலாம்.

நேத்து அவுஸ் தோத்தபோது, ஒரு கதையும் இல்லை.

இந்தியாகாரருக்கு தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் இல்லை.

2 hours ago, nunavilan said:

பவர் பிளேயில் 5 பேருக்கு பதிலாக 6  பேர்கள்நின்றார்கள். ஒரு நடுவரும் கவனிக்கவில்லை. டொனியின்  வெளீயேற்றம் தவறானது.

நோ போல் எண்டால், ரன் அவுட் இல்லமல் போகுமா? 

டெட் போல் எண்டால் சரி, ஆனால் இதுக்கு டெட்பால் கொடுப்பதில்லை.

தவிர இதைப் பற்றி, டோனியோ, கோலியோ, சாஸ்திரியோ, பிசிசிஐ யோ ஏதும் சொன்ன மாரித் தெரியேல்லை

இந்த படம் சிலவேளை doctored ஆகவும் இருக்க கூடும்.

மாட்டை தின்றான் எண்டு வாட்ஸ்சப் வதந்திய வாசிச்சு மனுசரை அடிச்சு கொல்லுற மொக்கு கூட்டம் வட இந்தியர்கள். ஏதாவது ஒரு நொண்டி சாட்டை தேடித்திரிகிறார்கள்.

Crunch Game இல் நிண்ட விளையாட கெத்து இல்லை என்பதை ஏற்க மனமில்லாமல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

அட‌ முட்டாள் , 5 ஓட்ட‌த்ட்குக்கு மூன்று விக்கேட் போனால் , ( டினேஸ் கார்த்திக்கால் எப்ப‌டி வ‌ந்த‌ உட‌ன‌ அடிச்சு ஆட‌ முடியும் 😠 )
நியுசிலாந் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ஒரு ஓவ‌ர‌ கூட‌ தாக்கி பிடிச்சு இருக்க‌ மாட்டான் இந்த‌ காணொளியில் குரைக்கும் அர‌வேக் காடு 😠😁/

டினேஸ் கார்த்திக் அவுட் ஆகின‌ வித‌மே ப‌ரிதாவ‌ம் , எங்கையொ நின்று கீழ‌ பாய்ஞ்சு ஒற்ற‌ கையால் ப‌ந்தை பிடிக்கிறான் நியுசிலாந் வீர‌ர் /

( இந்த‌ காணொளி வெளியிட்ட‌வ‌ன் ந‌ல்ல‌ ம‌ருத்துவ‌ர‌ நாடுவ‌து ந‌ல்ல‌ம் 😁

( போன‌ வ‌ருட‌ம் த‌னி ஒருவ‌னாய் வ‌ங்க‌ளா தேஸ் அணியுட‌ன் டினேஸ் கார்த்திக் விளையாடி இந்தியாவை பின‌லில் வெல்ல‌ வைச்சத‌ இந்த‌ முட்டாள் ம‌ற‌ந்து இருக்க‌லாம் , ந‌ன்றி கெட்ட‌ ர‌சிக‌ர்க‌ள் என்றால் இந்திய‌ ர‌சிக‌ர்க‌ள் தான் 😁😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, கிருபன் said:

இந்தக் கேள்விக்கு இங்கிலாந்து பதிலாக வந்தால் கறுப்பி முதல் இடத்தில் நிலைக்கமுடியாது🥴

55 வது கேள்விதான் யாழ் கள வெற்றியாளரைத் தீர்மானிக்கும். ஆனால் அது நீர்வேலியானாக இருக்காது! 🤡

கிருபன் , Kane  வில்லியம்சன் உம் , Jeo  Root  உம்  100 அடிக்காமல் இங்கிலாந்து வென்றால் தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருது Jeo  Root இக்குத்தான்  கிடைக்க   கூட வாய்ப்புள்ளது.  அப்படி நடந்தால் கோப்பை எனக்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎7‎/‎11‎/‎2019 at 6:38 PM, goshan_che said:

எனக்கு எங்க எதை எழுதிறதெண்ட விவஸ்தை இல்லாவிட்டிலும் அட்லீஸ்ட் நண்பன் யார் துரோகி யாரெனவாவது தெரியும் கண்டியளே😂

என்ர ஆக்களிட்ட சாமான் குடுத்து விட்டா காபூலுக்குதான் போகும். இலங்கை தோற்பதை விட ஒரு சந்தோசம் எண்டா அது இந்தியா தோக்கும் போதுதான்.

👇இது யார் செய்த பாவம், பதில் யார் சொல்லக்கூடும்.

நான் துரோகியாகவே இருந்திட்டு போறன்🤠 .. அந்த சீலையை அவர்களை கட்ட சொல்லுங்கோ 😉
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Eppothum Thamizhan said:

கிருபன் , Kane  வில்லியம்சன் உம் , Jeo  Root  உம்  100 அடிக்காமல் இங்கிலாந்து வென்றால் தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருது Jeo  Root இக்குத்தான்  கிடைக்க   கூட வாய்ப்புள்ளது.  அப்படி நடந்தால் கோப்பை எனக்குத்தான்.

நியூஸிலாந்து வென்றால் கேன் வில்லியம்ஸனுக்குத்தான் தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருதுபோகும். பல வெற்றிகளை துடுப்பாட்டக்காரராகவும் சிறந்த கப்ரினாகவும் வென்று கொடுத்தவர். 

இங்கிலாந்து வெல்லவேண்டும். ரோய் ஒரு சதம் அடிக்கவேண்டும் என்றுதான் நான் விரும்புகின்றேன். அப்படியே சிறந்த ஆட்டக்காரர் இங்கிலாந்துக்குக் கிடைத்து உங்களுக்கும் யாழ் கள விருது கிடைத்தால் ஹாட்லிக் கல்லூரி மாணவர் என்பதால் எனக்கும் மகிழ்ச்சிதான்!😀 ஆனாலும் சத்தம் போடாமல் இருக்கும் கறுப்பி வெல்வதே தெரியாமல் வென்றால்தான் யாழ்களப் போட்டி ருசிகரமாக இருக்கும்😂🤣

14 minutes ago, ரதி said:

நான் துரோகியாகவே இருந்திட்டு போறன்🤠 .. அந்த சீலையை அவர்களை கட்ட சொல்லுங்கோ 😉
 
கட்டின சேலைக்கு என்ன குறைச்சலாம்!🤢

bollywood-actresses-saree-slips_13620316

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.