Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது !

Featured Replies

இந்த உரையாடல் நாட்டுக்கு  ரொம்ப முக்கியம் 😡😡😡😡

  • Replies 92
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

எமதினத்தைக் கருவறுத்து, துரோகத்தில் தன்னை மிஞ்ச எவருமேயில்லை என்று சொல்லுமளவிற்கு, தன்னை வளர்த்த தலைவனையும், தமிழருக்கான ஒரே நம்பிக்கையாக இருந்த விடுதலைப் போராட்டத்தையும் தனது சுயநலத்திற்காக காட்டிக்கொடுத்து, லட்சக்கணக்கில் எம்மக்கள் சாகக் காரணமான இனவழிப்பு போருக்கு அடிக்கல் நாட்டிவைத்த கரும் பாம்பிற்காய் வக்காலத்து வேண்டவும் சிலர் இன்னும் இருப்பது நாம் சபிக்கப்பட்ட சமூகம்தான் என்பதை பறைசாற்றவன்றி வேறில்லை.

கருணா எனும் விநாயகமூர்த்தி முரளீதரன் - துரோகத்தின் புதியநிலையான வரைவிலக்கணம். இவன்போல் முன்னர் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப்போவதுமில்லை!

இப்பிடிக்கொத்த ஒரு பேர்வழியை சரியான தருணத்தில் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமையும் கடைசி அழிவுக்கு பங்களித்தது எனவும் சொல்லிக் கொள்ளலாமா   

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுனாமி நேரம் அங்கு நடந்த பல தில்லுமுல்லுகள் எனக்குத் தெரியும். அதை நான் இங்கு கூற விரும்பவில்லை. சில விடயங்களை சொல்லியும் ஒரு பயனும் இனி இல்லை. வீட்டை விற்று, கடன் எடுத்து  எத்தனையோபேர் விடுதலைப் போராட்டத்துக்குப் பணம் கொடுத்துள்ளனர்.அப்ப அவர்கள் எல்லாரும் மாவீர்கள் என்று சொல்லலாமா ??

ஒரு விடயத்தை குறை கூறுவதுக்கு முதல் சரியான தரவுகள் எடுக்கணும் பின்பு குற்றம் சொல்வது நியாயம் இங்கு சொல்லும் விடயம் இறுதியானது பொது வெளியில் மாறி மாறி கொள்ளுபடுவது சரியல்ல .மாமனிதர் என்பதை மாவீரர் என்று படித்து போட்டு இங்குவந்து குழம்பிகொண்டு இருக்க வேண்டாம் ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்களுக்கு கொடுக்கபட்ட உயரிய விருது இதுக்கு மேல் இந்த விடயத்தை பற்றி கதைப்பது நல்லது இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னதான் சேவை செய்திருந்தாலும் மூர்த்தி அவர்களை பற்றியும் ஏராளமான  கதைகள் இருந்தாலும் அவை பற்றி எதுவும் நான் இதில் கூறவில்லை நெடுக்ஸ். மாவீரர்கள் என்பவர்கள் வேறு. அவர்களுக்குரிய பெயரை மற்ற எவருக்கும் கொடுப்பது சரியானதன்று பாலசிங்கம் என்றாலுமே.  

8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுனாமி நேரம் அங்கு நடந்த பல தில்லுமுல்லுகள் எனக்குத் தெரியும். அதை நான் இங்கு கூற விரும்பவில்லை. சில விடயங்களை சொல்லியும் ஒரு பயனும் இனி இல்லை. வீட்டை விற்று, கடன் எடுத்து  எத்தனையோபேர் விடுதலைப் போராட்டத்துக்குப் பணம் கொடுத்துள்ளனர்.அப்ப அவர்கள் எல்லாரும் மாவீர்கள் என்று சொல்லலாமா ??

உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுங்கள் சுமோ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரஞ்சித் said:

கருணாவோட தொடங்கி வைத்தியர் மூர்த்தியில வந்து நிக்குது திரி? அதுசரி, என்ன பேச வெளிகிட்டோம்? ஆருக்குத் தெரியும்?

ஆனாலும் கருணாவை ஆதரிச்சு, அவனை மகா யோக்கியன் லெவலுக்கு புகழ்ந்து, தலைவர் கருணா சொன்னதைக் கேட்டிருந்தால் தப்பியிருப்பார் என்கிற ரேஞ்சுக்கு நினைக்கிறார்கள் பாருங்கள், அங்கேதான் அவர்களின் விசுவாசம் தெரிகிறது.

எமதினத்தைக் கருவறுத்து, துரோகத்தில் தன்னை மிஞ்ச எவருமேயில்லை என்று சொல்லுமளவிற்கு, தன்னை வளர்த்த தலைவனையும், தமிழருக்கான ஒரே நம்பிக்கையாக இருந்த விடுதலைப் போராட்டத்தையும் தனது சுயநலத்திற்காக காட்டிக்கொடுத்து, லட்சக்கணக்கில் எம்மக்கள் சாகக் காரணமான இனவழிப்பு போருக்கு அடிக்கல் நாட்டிவைத்த கரும் பாம்பிற்காய் வக்காலத்து வேண்டவும் சிலர் இன்னும் இருப்பது நாம் சபிக்கப்பட்ட சமூகம்தான் என்பதை பறைசாற்றவன்றி வேறில்லை.

கருணா எனும் விநாயகமூர்த்தி முரளீதரன் - துரோகத்தின் புதியநிலையான வரைவிலக்கணம். இவன்போல் முன்னர் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப்போவதுமில்லை!

ரஜ்ஜித்,முதலில் வடிவாய் என்ன எழுதியிருக்கு வடிவாய் வாசித்து விட்டு கருத்தெழுத வாங்கோ ...கொலை செய்தவனுக்கு துக்கு என்றால் செய்ய சொல்லி தூண்டியவருக்கு என்ன தண்டனை?

தலைவர் தான்,தலைவர் தான் என்றாலும் அவரும் மனிசன் தான் ...பப்பா மரத்தில ஏத்தித் தான் நந்திக் கரையோரம் அனாதையாய் விட்டீ ர்கள் 

வடக்கை சேர்ந்த படித்த நீங்களெல்லாம் நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு படிக்காத கிழக்கை சேர்ந்த போராளிகளை பலி  கொண்டு தமிழீழம் எடுக்கலாம் நினைத்திருக்க,உங்கள் கனவில் மண்ணைப் போட்ட கருணா  துரோகியாகவே இருந்திட்டு போகட்டும்...அதில் எனக்கு எந்த கவலையும் இல்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

ஒரு விடயத்தை குறை கூறுவதுக்கு முதல் சரியான தரவுகள் எடுக்கணும் பின்பு குற்றம் சொல்வது நியாயம் இங்கு சொல்லும் விடயம் இறுதியானது பொது வெளியில் மாறி மாறி கொள்ளுபடுவது சரியல்ல .மாமனிதர் என்பதை மாவீரர் என்று படித்து போட்டு இங்குவந்து குழம்பிகொண்டு இருக்க வேண்டாம் ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்களுக்கு கொடுக்கபட்ட உயரிய விருது இதுக்கு மேல் இந்த விடயத்தை பற்றி கதைப்பது நல்லது இல்லை .

ஏன் நீங்கள் இது பற்றி கேள்விப் படவில்லையா?... வெண்புறா அமைப்பு ஊழல் ,டொக்டர் மூர்த்தி பற்றியும் அந்த நேரமும் அநேகமாய் எல்லோரும் கதைத்தவயல்...அதே நேரத்தில் அவர் நிறைய நல்லதும் செய்தவர் .

நான் நினைக்கிறேன் சுமோ இங்கு சொல்ல விடயம், களத்தில் நின்று போரில் மடிந்தவர்களைத் தான்  "மாவீரர்கள்" என்று சொல்லுவார்கள்...எப்படி மூர்த்திக்கு மாவீரர் பட்டம் கொடுத்தார்கள் என்பதே !

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

எந்த நேரம் என்று கூற முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

எந்த நேரம் என்று கூற முடியுமா?

2005/2006  என்று நினைக்கிறேன்...சரியாய் நினைவு இல்லை...2009யில் ஆர்ப்பாட்டம் நடக்கும் போதும் இவர் பற்றிய கதை வந்தது   

எனக்கு உள்ளார்ந்த விடயங்கள் ஒன்றும் தெரியாது..ஆதாரத்தை கொண்டு வா என்று கேட்காதீங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

2005/2006  என்று நினைக்கிறேன்...சரியாய் நினைவு இல்லை...2009யில் ஆர்ப்பாட்டம் நடக்கும் போதும் இவர் பற்றிய கதை வந்தது   

எல்லாரும் கதைப்பினம், ஆனால் உண்மை இருக்கணுமே!

சமாதான காலத்தில் தலைவரை சென்று சந்தித்திருந்தார். அப்படி அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்திருப்பின் நடவடிக்கை எடுத்திருப்பார்களே???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

எல்லாரும் கதைப்பினம், ஆனால் உண்மை இருக்கணுமே!

சமாதான காலத்தில் தலைவரை சென்று சந்தித்திருந்தார். அப்படி அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்திருப்பின் நடவடிக்கை எடுத்திருப்பார்களே???

சனம் எரிச்சலில்,பொறாமையில் கதைத்தாலும் நெருப்பில்லாமல் புகையாது அல்லவா?...தவிர சமாதான காலத்தில் தலைவரை கண்டவன்,நிண்டவன் எல்லாம் போய் சந்தித்து போட்டோ எடுத்தவையல் . ..இவர் மக்களுக்கு நல்லதும் செய்திருக்கிறார் .. 

எது எப்படி இருந்தாலும் அவர் இறந்து விட்டார். வெண் புறா அமைப்பும் இப்ப இல்லை.. இது பற்றி கதைத்து பிரயோசனம் இல்லை...சுமோவுக்கு, கோபம் இவருக்கு மாவீரர் பட்டம் கொடுத்தது...அது பற்றி எனக்குத் தெரியாது.சுமோ வீடியோ ஆதாரம் இருந்தால் காட்டவும்...பெருமாள், சொல்வது போல நாட்டு பற்றாளரைத் தான் சுமோ மாறி நினைக்கின்றனவோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

சனம் எரிச்சலில்,பொறாமையில் கதைத்தாலும் நெருப்பில்லாமல் புகையாது அல்லவா?...தவிர சமாதான காலத்தில் தலைவரை கண்டவன்,நிண்டவன் எல்லாம் போய் சந்தித்து போட்டோ எடுத்தவையல் . ..இவர் மக்களுக்கு நல்லதும் செய்திருக்கிறார் .. 

கண்டவன் நிண்டவன் எல்லாம் இதுக்க வேண்டாம். 

2005/2006 இல் இவர் மீது குற்றச்சாட்டு இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்களே???? ஏனெனில் இறுதிவரை தொடர்பில் இருந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தலைவர் தான்,தலைவர் தான் என்றாலும் அவரும் மனிசன் தான் ...பப்பா மரத்தில ஏத்தித் தான் நந்திக் கரையோரம் அனாதையாய் விட்டீ ர்கள் 

ஜென்மம் கடந்த துரோகியை வெள்ளையடிப்பதற்கு, தலைவரை முட்டாளாக்கவும் தயக்கம் இல்லை.

1 hour ago, ரதி said:

வடக்கை சேர்ந்த படித்த நீங்களெல்லாம் நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு படிக்காத கிழக்கை சேர்ந்த போராளிகளை பலி  கொண்டு தமிழீழம் எடுக்கலாம் நினைத்திருக்க,உங்கள் கனவில் மண்ணைப் போட்ட கருணா  துரோகியாகவே இருந்திட்டு போகட்டும்...அதில் எனக்கு எந்த கவலையும் இல்லை

கிழக்கில் இருந்து இணைந்த எல்லோரும், கருணாவை தவிர, முட்டாள்கள், இல்லையா?

Edited by Kadancha
edit

  • கருத்துக்கள உறவுகள்

பொது வேலையில் இருப்பவர்களை எல்லாரையும் சனம் எரிச்சலில் பொறாமையில் கதைக்கும், ஆனால் அதற்கும் நெருப்பில் அல்ல புகையாது என்று சொல்லலாமா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

கண்டவன் நிண்டவன் எல்லாம் இதுக்க வேண்டாம். 

2005/2006 இல் இவர் மீது குற்றச்சாட்டு இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்களே???? ஏனெனில் இறுதிவரை தொடர்பில் இருந்தவர்.

நான் முதலே சொல்லி விட்டேன் மீரா ...நான் கேள்விப் பட்டது மட்டும் தான் ...நீங்கள் சொல்கின்ற மாதிரி அவர் நிரபராதியாகவும் இருக்கலாம்.
ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் "வெளுத்ததெல்லாம் பால் இல்லை"

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நான் முதலே சொல்லி விட்டேன் மீரா ...நான் கேள்விப் பட்டது மட்டும் தான் ...நீங்கள் சொல்கின்ற மாதிரி அவர் நிரபராதியாகவும் இருக்கலாம்.
ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் "வெளுத்ததெல்லாம் பால் இல்லை"

அவர் ஓர் பயிற்சி பெற்ற போராளி. ஆனால் அதை ஒருவரிடமும் சொல்வதில்லை.

றெஜி பிரித்தானியாவை வந்தடைந்த பிறகு அதுவரை தான் நிர்வகித்து வந்த TRO வை TS இன் அறிவுறுத்தலுக்கு அமைய அவரிடம் கையளித்துவிட்டார்.

வெண்புறா மட்டுமே 2009 வரை அவரிடம் இருந்தது.

கேள்விப்பட்டதை வைத்து அவர் மீது குற்றச்சாட்டு வைக்காதீர்கள்.

அவர் இறந்த பிறகு வெளிநாட்டு செயலகம் மாமனிதராகவும் தலைமைச்செயலகம் நாட்டுப்பற்றாளராகவும் மதிப்பளித்தது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

100% தொண்டு நிறுவனம் என்று எதுவுமே இல்லை... நீங்கள் வேண்டுமானால் இப்படியான அமைப்புகள் எப்படி இயங்குகின்றன என்பது விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்...பிரிட்டனில் கூட பெரிய சர்ச்சை கொஞ்ச காலம் முந்தி நடந்தது... வீட்டு வாடகை தொடங்கி டெலிபோன் பில்  போன்ற கணக்குகளை ...நிறுவனத்தின் பேரால் கணக்கு காட்டலாம் ...அதற்காக அவர் அப்படி செய்தவர் என்று உறுதியாக சொல்லவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

ஊழல் என்று தொடங்கி ரெலிபோன் பில்லில் வந்து நிற்கிறியள்...

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ....
சம்பந்தா சம்மந்தமில்லாமல் எதுவுமே நிதர்சனமாக தெரியாமல் எப்படி ஒரு பொது வெளியில் அமரரான ஒருவர் குறித்து  இப்படி விவாதிக்க முடிகிறது.
 "அதற்காக அவர் அப்படி செய்தவர் என்று உறுதியாக சொல்லவில்லை " என்று நீங்கள் எழுதும் போதே இது குறித்த மேலதிக பதிவுகள் தேவை இல்லாமல் போய்விடுகின்றன. 
தவிர இந்த "வீட்டு வாடகை தொடங்கி டெலிபோன் பில்" போன்ற கணக்கு விபரங்கள் எதோ எழுத வேணும் என்ற நோக்கில் எதையாவது எழுந்தமானமாக  அடிச்சு பிச்சு மேய்கிறீர்கள் போல உள்ளது. 🙂

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மூர்த்தியைப் பற்றி இங்கு அலச வேண்டும்?

மூர்த்தியின் சேவையின் நிமித்தம், தவறுதலாக (மாவீரர் என) அடையாளப்படுத்தப்பட்ருப்பின், அந்த தவறு எந்த தருணத்திலும் நிவர்த்தி செய்யப்படக்கூடியது.

கிழக்கின் விவேகானந்தரும், வீட்டையே ஆட் டை போட்ட சேவைச் செம்மலுமான கருணாவை (குறிப்பு: எனது கருத்தல்ல), எவ்வாறு அடையாள படுத்துவது என்று அலசினால் கூட, அதில் ஓர் நோக்கம் உண்டு.    

மூர்த்தியின் பிரச்சனைகள் (அப்படி இருந்திருந்தால்) பற்றி கதைத்து பயனில்லை என்று அறிந்து கூட, ஒருவர் அதை பற்றி எழுதுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/26/2019 at 3:44 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வைத்தியர் மூர்த்தி என்று ஒருவர் டூட்டிங்கில் இருந்து வேலை செய்தாரே நினைவிருக்கா ரதி.  அவரையே மாவீரர் என்று கூறி மாவீரர் நாள் படங்களுடன் வைத்திருந்தார்கள். 

நாட்டுப் பற்றாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி!- தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்

நாட்டுப்பற்றாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி

தமிழ்மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பெரிய பணிசெய்த மருத்துவர் திரு. நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் 27 .02 .2013 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார்.

திருகோணமலையைச் சேர்ந்த திரு. மூர்த்தி அவர்கள் தொடக்ககாலம் முதலே எமது விடுதலைப் போராட்டத்தோடு இரண்டறக் கலந்து பணியாற்றியவர். 1981 ஆம் ஆண்டில்விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேர்ந்து  தன்னாலான பங்களிப்பினை வழங்கி இயக்கத்தின்தொடக்ககால வளர்ச்சிகளில் அளப்பெரிய பங்காற்றியவர்.

1983, 1984 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தமிழ் நாட்டில் எமது மக்களின் ஏதிலிகள் முகாம்களில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்ட அதேவேளை விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவுடன் சேர்ந்து பயிற்சி முகாம்களிலும் தனது சேவையை ஆற்றினார். கால்நடையாகவும் ஈருருளிகளிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு  தனது சேவைகளை அர்ப்பணிப்போடு வழங்கி வந்தார். இதே காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக்கழகமானது இந்தியாவில் தொடங்கப்பட்டபோது அதன் தொடக்ககால உறுப்பினர்களுள் ஒருவராக மருத்துவர் மூர்த்தி அவர்களும் செயற்பட்டார்.

விடுதலைப்பணிகளை செய்ததற்காக  சிறிலங்கா அரசின் சித்திரவதை முகாமில் கைதியாக இருந்து சிங்கள இனவெறியர்களால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட மருத்துவர் மூர்த்தி அவர்களை இந்தச் சித்திரவதைகளும், கொடுமைகளும் நிரந்தர நோயாளி ஆக்கின. 

1987 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குப்  புலம்பெயர்ந்த  மருத்துவர் மூர்த்தி அவர்கள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் விடுதலைப்போராடத்தினை முன்னெடுப்பதில் பெரும்பங்காற்றினார். ஊடகம், மருத்துவம், புனர்வாழ்வு போன்ற தளங்களில் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வந்தார்.

குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம், மருத்துவப் பிரிவு போன்ற பிரிவுகளில் தீவிரமாக தனது பங்களிப்பினை ஆற்றிவந்த இவர் 2004 ஆம் ஆண்டில்  “வெண்புறா“ நிறுவனத்தினை உருவாக்கி அதனூடாக உறுப்புக்களை இழந்த பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் புனர்வாழ்வுப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். “வெண்புறா மூர்த்தி“ என்ற பெயரால் இவர் அழைக்கப்படக் காரணமும் அதுவே.

தனது சமூகத்துக்கும் தான் வாழும் நாட்டிற்கும் ஆற்றிய சேவைகளுக்காக பிரித்தானிய மகாராணியால் 1993 ஆம் ஆண்டு 'Freeman of the City of London' என்ற உயர்விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்துகொண்டு பயணிக்கும் எமது விடுதலைப் போராட்டத்தில் மருத்துவர் மூர்த்தி அவர்களின் அர்ப்பணிப்பும் செயற்பாடுகளும் முக்கியமானவை. எமது போராட்டத்துக்காகவே வாழ்ந்து உயிர்நீத்த உணர்வாளர்கள் வரிசையில் மருத்துவர் மூர்த்தியும் இணைந்துகொள்கிறார். தமிழீழ விடுதலைக்காகவே இறுதிவரை உழைத்த இவரை ’நாட்டுப்பற்றாளர்’ என மதிப்பளிப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பெருமை கொள்கிறது.

அமைதியாகக் கண் மூடியுள்ள மருத்துவர் மூர்த்தி அவர்களை நினைவு கூரும் இவ்வேளையில்அவர் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது ஆறுதலைத்தெரிவிக்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

 ஆ.அன்பரசன்,

ஊடகப்பிரிவு,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

http://www.viduthalaipulikal.net/index.php?option=com_content&view=article&id=91:n-patraalar-dr-moorthy&catid=28:report&Itemid=2

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

தலைவர் தான்,தலைவர் தான் என்றாலும் அவரும் மனிசன் தான் ...பப்பா மரத்தில ஏத்தித் தான் நந்திக் கரையோரம் அனாதையாய் விட்டீ ர்கள் 

வடக்கை சேர்ந்த படித்த நீங்களெல்லாம் நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு படிக்காத கிழக்கை சேர்ந்த போராளிகளை பலி  கொண்டு தமிழீழம் எடுக்கலாம் நினைத்திருக்க,உங்கள் கனவில் மண்ணைப் போட்ட கருணா  துரோகியாகவே இருந்திட்டு போகட்டும்...அதில் எனக்கு எந்த கவலையும் இல்லை

அதனால், வடக்கின் படித்தவர்கள், வடக்கின் முட்டாளின் ஊடக, கிழக்கின் முட்டாள்களை பாவித்து, தமிழீழம் அடைய முயன்றதில் தவுறுகள் இருப்பதாக தெரியவில்லை.

ஏனெனில், கிழக்கின் விவேகானந்தர், கிழக்கின் முட்டாள்களை மாமாக்களாகவே முயன்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nunavilan said:

இது தலைமைச் செயலகத்தின் அறிக்கை..

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

வடக்கை சேர்ந்த படித்த நீங்களெல்லாம் நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு படிக்காத கிழக்கை சேர்ந்த போராளிகளை பலி  கொண்டு தமிழீழம் எடுக்கலாம் நினைத்திருக்க,உங்கள் கனவில் மண்ணைப் போட்ட கருணா  துரோகியாகவே இருந்திட்டு போகட்டும்...அதில் எனக்கு எந்த கவலையும் இல்லை 

நான் கருணா எனக்குத் தமிழீழம் எடுத்துத்தருவான் என்று கனவு காணவில்லை. 

அவன் தனது துரோகத்தனத்திற்கு சாட்டிய அதே பிரதேசவாதத்தை நீங்களும்  இப்போது அவனுக்காகத் தூக்கிப் பிடிக்கிறீர்கள்.

எனக்காக எனது தம்பி போராடப் போனான். நான் வேறு யாரும் கிழக்கிலிருந்து எனக்காக போராடுங்கள் , நான் படிக்கப்போகிறேன் என்று இங்கே ஓடிவரவில்லை.

சிங்களவன் யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்று பார்த்து அடிக்கவில்லை, தமிழன் என்று சொல்லித்தான் அடித்தான். நாம் எல்லோருக்கும் போராடிச் சுதந்திரம் பெறவேண்டிய தேவை இருந்தது, இன்னும் இருக்கிறது. இதில் ஒருவருக்காக இன்னொருவர் போராடிப் பலியாக வேண்டும் என்கிற தேவையில்லை.

எதற்கெடுத்தாலும் பிரதேசவாதம் கக்கும் உங்கள் கருத்துக்களை தூக்கியெறிந்துவிட்டு நிதானமாக அவன் செய்தது துரோகமா இல்லையா என்று உங்கள் மனச்சாட்சியைக் கேளுங்கள். அப்போது தெரியும்.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

ரஜ்ஜித்,முதலில் வடிவாய் என்ன எழுதியிருக்கு வடிவாய் வாசித்து விட்டு கருத்தெழுத வாங்கோ ...கொலை செய்தவனுக்கு துக்கு என்றால் செய்ய சொல்லி தூண்டியவருக்கு என்ன தண்டனை?

தலைவர் தான்,தலைவர் தான் என்றாலும் அவரும் மனிசன் தான் ...பப்பா மரத்தில ஏத்தித் தான் நந்திக் கரையோரம் அனாதையாய் விட்டீ ர்கள் 

வடக்கை சேர்ந்த படித்த நீங்களெல்லாம் நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு படிக்காத கிழக்கை சேர்ந்த போராளிகளை பலி  கொண்டு தமிழீழம் எடுக்கலாம் நினைத்திருக்க,உங்கள் கனவில் மண்ணைப் போட்ட கருணா  துரோகியாகவே இருந்திட்டு போகட்டும்...அதில் எனக்கு எந்த கவலையும் இல்லை

அக்கோய் எல்லாம் சரி 
வவுணதீவில் இரண்டு போலீசை யாரோ சுட்டதற்கு  எதற்கு நார்வேயில் விடுதலை புலிகளை எழுப்பினவர் என்று ஒருக்கால் கும்மானிடம் கேட்டு சொல்லுங்கோ ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.