Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது !

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

ஊழல் என்று தொடங்கி ரெலிபோன் பில்லில் வந்து நிற்கிறியள்...

மீரா,இது தொண்டு நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் எல்லோரும் பொதுவாய் செய்வது...

அவரைப் பற்றி அந்த நேரம் நான் கேள்விப் பட்டேன்...அதைத் தான் எழுதினேன்...உண்மையாகவே எனக்கு உள்ளுக்குள் என்ன நடந்தது என்று தெரியாது ..நான் சொல்ல வாறது எது,எப்படி இருந்தாலும் "மாவீரர்" என்று  இவரை சொல்லும் அளவிற்கு இவருக்கு தகுதி இல்லை..."நாட்டுப் பற்றாளர் " என்று சொல்லலாம்...சுமோ,மாறிப் பாத்திருந்தால் தெளிவு படுத்த வேண்டியது அவவுடைய கடமை ..டொக்டர் மூர்த்தியை முதலில் இங்கு கொண்டு வந்தது அவ தான்... நான் இல்லை .
 
7 hours ago, ரஞ்சித் said:

நான் கருணா எனக்குத் தமிழீழம் எடுத்துத்தருவான் என்று கனவு காணவில்லை. 

அவன் தனது துரோகத்தனத்திற்கு சாட்டிய அதே பிரதேசவாதத்தை நீங்களும்  இப்போது அவனுக்காகத் தூக்கிப் பிடிக்கிறீர்கள்.

எனக்காக எனது தம்பி போராடப் போனான். நான் வேறு யாரும் கிழக்கிலிருந்து எனக்காக போராடுங்கள் , நான் படிக்கப்போகிறேன் என்று இங்கே ஓடிவரவில்லை.

சிங்களவன் யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்று பார்த்து அடிக்கவில்லை, தமிழன் என்று சொல்லித்தான் அடித்தான். நாம் எல்லோருக்கும் போராடிச் சுதந்திரம் பெறவேண்டிய தேவை இருந்தது, இன்னும் இருக்கிறது. இதில் ஒருவருக்காக இன்னொருவர் போராடிப் பலியாக வேண்டும் என்கிற தேவையில்லை.

எதற்கெடுத்தாலும் பிரதேசவாதம் கக்கும் உங்கள் கருத்துக்களை தூக்கியெறிந்துவிட்டு நிதானமாக அவன் செய்தது துரோகமா இல்லையா என்று உங்கள் மனச்சாட்சியைக் கேளுங்கள். அப்போது தெரியும்.

கருணா,தமிழீழம் எடுத்து தருவேன் என்று எப்ப சொன்னவர்? ...ரஜ்ஜித், நான் நிதானமாய் யோசித்து தான் என் கருத்தை எழுதுகிறேன்...நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை...உங்களிடம் மட்டும் இல்லை தேசியம் கதைக்கும் உங்களைப் போன்ற ஒருத்தரிடமும் பதில் இல்லை.
வடக்கில் போதுமான அளவு இளைஞ்ர்கள் போராட்டத்தில் குதித்திருந்தால்  கருணா பிரிந்து போன பிறகு கவலைப் பட்டு இருக்க வேண்டிய தேவை வந்திருக்காது.
பிரதேசவாதத்தை கருணா கையில் எடுக்கும் நிலைக்கு அவரை கொண்டு வந்தது யாரு?
அங்கு,அப்போது இருந்த எனக்கே பிரதேசவாதம் இருந்தது அப்பட்டமாய் தெரிந்தது?
அதைக் கட்டுப்படுத்த தவறியது யார்?
கருணா செய்தது பிழை தான். தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் திரு பாலசிங்கத்திற்கு என்ன தண்டனை ?

 அங்குள்ள மக்களுக்கு தெரியும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ...நேற்று கூட ஹிஸ்புல்லா மேல் அவ்வளவு குற்றச்சாட்டுக்கள் இருந்தும் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான பதவி அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கு ...கருணாவை விடுங்கள் உங்களை பொறுத்த வரை அவர் துரோகி..ஆனால் கிழக்கை சேர்ந்த எத்தனையோ பேர் போராட்டத்திற்காக உயிர் துறந்து உள்ளார்கள்...அவர்களுக்காகவாவது நீங்கள் கிழக்கு மக்களுக்கு திருப்பி செய்தது என்ன?
 
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அக்கோய் எல்லாம் சரி 
வவுணதீவில் இரண்டு போலீசை யாரோ சுட்டதற்கு  எதற்கு நார்வேயில் விடுதலை புலிகளை எழுப்பினவர் என்று ஒருக்கால் கும்மானிடம் கேட்டு சொல்லுங்கோ ....

அவருக்கு பிழையான தகவல்கள் வழங்கப்பட்டு இருக்கலாம் அல்லது புலிகள் இன்னும் இருக்கிறார்களோ என்று நூல் விட்டு பாத்திருப்பார் 

  • Replies 92
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

கருணா,தமிழீழம் எடுத்து தருவேன் என்று எப்ப சொன்னவர்? ...ரஜ்ஜித், நான் நிதானமாய் யோசித்து தான் என் கருத்தை எழுதுகிறேன்...நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை...உங்களிடம் மட்டும் இல்லை தேசியம் கதைக்கும் உங்களைப் போன்ற ஒருத்தரிடமும் பதில் இல்லை.
வடக்கில் போதுமான அளவு இளைஞ்ர்கள் போராட்டத்தில் குதித்திருந்தால்  கருணா பிரிந்து போன பிறகு கவலைப் பட்டு இருக்க வேண்டிய தேவை வந்திருக்காது.

தலைவர் வடக்குக்காக மட்டும் போராடவில்லை. அப்படி அவர் நினைத்தருந்தால் பிரேமதாச காலத்தில் மிக இலகுவாக வடக்கு என்னும் தனி அலகை  அவரே ஆள அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோதும் அவர் அதை ஏற்காமல் வடக்கும் கிழக்கும் சேர்ந்தபகுதியே தந்து தாயகக் கொள்கை என்று உறுதியாக இருந்ததினால்தான் நந்திக்கடலில் உயிரை விட்டார்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

மீரா,இது தொண்டு நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் எல்லோரும் பொதுவாய் செய்வது...

அவரைப் பற்றி அந்த நேரம் நான் கேள்விப் பட்டேன்...அதைத் தான் எழுதினேன்...உண்மையாகவே எனக்கு உள்ளுக்குள் என்ன நடந்தது என்று தெரியாது ..நான் சொல்ல வாறது எது,எப்படி இருந்தாலும் "மாவீரர்" என்று  இவரை சொல்லும் அளவிற்கு இவருக்கு தகுதி இல்லை..."நாட்டுப் பற்றாளர் " என்று சொல்லலாம்...சுமோ,மாறிப் பாத்திருந்தால் தெளிவு படுத்த வேண்டியது அவவுடைய கடமை ..டொக்டர் மூர்த்தியை முதலில் இங்கு கொண்டு வந்தது அவ தான்... நான் இல்லை .
 
கருணா,தமிழீழம் எடுத்து தருவேன் என்று எப்ப சொன்னவர்? ...ரஜ்ஜித், நான் நிதானமாய் யோசித்து தான் என் கருத்தை எழுதுகிறேன்...நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை...உங்களிடம் மட்டும் இல்லை தேசியம் கதைக்கும் உங்களைப் போன்ற ஒருத்தரிடமும் பதில் இல்லை.
வடக்கில் போதுமான அளவு இளைஞ்ர்கள் போராட்டத்தில் குதித்திருந்தால்  கருணா பிரிந்து போன பிறகு கவலைப் பட்டு இருக்க வேண்டிய தேவை வந்திருக்காது.
பிரதேசவாதத்தை கருணா கையில் எடுக்கும் நிலைக்கு அவரை கொண்டு வந்தது யாரு?
அங்கு,அப்போது இருந்த எனக்கே பிரதேசவாதம் இருந்தது அப்பட்டமாய் தெரிந்தது?
அதைக் கட்டுப்படுத்த தவறியது யார்?
கருணா செய்தது பிழை தான். தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் திரு பாலசிங்கத்திற்கு என்ன தண்டனை ?

 அங்குள்ள மக்களுக்கு தெரியும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ...நேற்று கூட ஹிஸ்புல்லா மேல் அவ்வளவு குற்றச்சாட்டுக்கள் இருந்தும் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான பதவி அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கு ...கருணாவை விடுங்கள் உங்களை பொறுத்த வரை அவர் துரோகி..ஆனால் கிழக்கை சேர்ந்த எத்தனையோ பேர் போராட்டத்திற்காக உயிர் துறந்து உள்ளார்கள்...அவர்களுக்காகவாவது நீங்கள் கிழக்கு மக்களுக்கு திருப்பி செய்தது என்ன?
 
அவருக்கு பிழையான தகவல்கள் வழங்கப்பட்டு இருக்கலாம் அல்லது புலிகள் இன்னும் இருக்கிறார்களோ என்று நூல் விட்டு பாத்திருப்பார் 

கருணா மீதான உங்களின் அபிமானம் என்னவென்பது தெளிவாகத் தெரிந்தும் நான் இந்தத் திரியில் கருத்தெழுத வந்தது எனது தவறு. 

இது தொடர்பாக நான் இனிமேல் எழுதுவதற்கு எதுவும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

கருணா மீதான உங்களின் அபிமானம் என்னவென்பது தெளிவாகத் தெரிந்தும் நான் இந்தத் திரியில் கருத்தெழுத வந்தது எனது தவறு. 

இது தொடர்பாக நான் இனிமேல் எழுதுவதற்கு எதுவும் இல்லை. 

இதுவே எனது கருத்தும் ....
அக்காவின் அண்ணரும்  ...இப்படியே நூல்விட்டு நூல்விட்டு கிழக்கு மாகாணத்தில் அரசியல் செய்யட்டும் 
பாவம் இவரது குஞ்சித்தளபதி  அரவின் தலை சரியில்லாத தலைவரின் பின் அவரும் நூல் விட்டு அரசியல் செய்யட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/28/2019 at 7:24 AM, ரதி said:

மீரா,இது தொண்டு நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் எல்லோரும் பொதுவாய் செய்வது...

அவரைப் பற்றி அந்த நேரம் நான் கேள்விப் பட்டேன்...அதைத் தான் எழுதினேன்...உண்மையாகவே எனக்கு உள்ளுக்குள் என்ன நடந்தது என்று தெரியாது ..நான் சொல்ல வாறது எது,எப்படி இருந்தாலும் "மாவீரர்" என்று  இவரை சொல்லும் அளவிற்கு இவருக்கு தகுதி இல்லை..."நாட்டுப் பற்றாளர் " என்று சொல்லலாம்...சுமோ,மாறிப் பாத்திருந்தால் தெளிவு படுத்த வேண்டியது அவவுடைய கடமை ..டொக்டர் மூர்த்தியை முதலில் இங்கு கொண்டு வந்தது அவ தான்... நான் இல்லை .
 
கருணா,தமிழீழம் எடுத்து தருவேன் என்று எப்ப சொன்னவர்? ...ரஜ்ஜித், நான் நிதானமாய் யோசித்து தான் என் கருத்தை எழுதுகிறேன்...

அவருக்கு மதிப்பு அளிக்கப்பட்டது "மாமனிதர்".

IMG-0619.jpg

ஆனால் அவருக்கு என்ன மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறும் தகுதி உங்களுக்கு இல்லை.

விநாயகமூர்த்தி முரளிதரன் தான் கிழக்கிலிருந்து தமிழீழம் நோக்கி போராடுவேன் என்று விடுதலைப்புலிகளில் இருந்து விலகிய போது போராளிகளிடமும் மக்களிடமும் கூறியது.

Edited by MEERA

On 5/28/2019 at 11:54 AM, ரதி said:

கிழக்கை சேர்ந்த எத்தனையோ பேர் போராட்டத்திற்காக உயிர் துறந்து உள்ளார்கள்...அவர்களுக்காகவாவது நீங்கள் கிழக்கு மக்களுக்கு திருப்பி செய்தது என்ன?

இது நல்ல பிசினஸ் டீல் தான்!
ஆனா முதலே இதுக்கு ஏதாவது ஒப்பந்தம் கிப்பந்தம் போட்டிருக்கீங்களோ?
இல்லை என்டா இப்ப ரிட்டர்ன் கேக்கிறது நல்ல பிசினஸ் டீல் இல்லைப் பாருங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
On 5/27/2019 at 7:53 AM, MEERA said:

உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுங்கள் சுமோ...

எழுதலாம்.... ரெண்டு மூண்டு போன் கதைச்சிட்டு எழுதட்டுமா மீரா

  • கருத்துக்கள உறவுகள்
On 5/27/2019 at 9:29 PM, MEERA said:

எல்லாரும் கதைப்பினம், ஆனால் உண்மை இருக்கணுமே!

சமாதான காலத்தில் தலைவரை சென்று சந்தித்திருந்தார். அப்படி அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்திருப்பின் நடவடிக்கை எடுத்திருப்பார்களே???

மீரா உங்களுக்கு நிறைய விடயங்கள் தெரியவில்லை என்று நினைக்கிறேன். யேர்மனியில் கல்விச்சேவையில் இருந்த ஒருவர் அங்குபண மோசடி செய்து கணக்கு காட்டாது விட்டுவிட்டு நாட்டுக்கு கொண்டுபோய் கொஞ்சக்  காசைக் கொடுத்தவுடன் அவரின் தில்லுமுல்லே அடிபட்டுப் போச்சு. இப்படிப்பல விடயங்கள் அண்ணையின் காதுக்குப் போகாமலே நடந்தது.  அண்ணையும் எதையென்று பார்ப்பார்.
இங்கு யாருக்கும் எதுவும் சொல்லி நீரூபிக்க முடியாது. அத்துடன் இதில் அது பற்றி விவாதித்துத்தான் என்ன பயன்.

நான் கூற வந்தது நாட்டில் போரில் இறக்காத எவருக்குமே மாவீரர் என்பது தகுதியான ஒன்றல்ல என்பதே.  

29 minutes ago, நந்தன் said:

எழுதலாம்.... ரெண்டு மூண்டு போன் கதைச்சிட்டு எழுதட்டுமா மீரா

ஏன் எட்டுத் தரம் வேண்டுமானாலும் நீங்கள் கதைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/26/2019 at 9:44 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வைத்தியர் மூர்த்தி என்று ஒருவர் டூட்டிங்கில் இருந்து வேலை செய்தாரே நினைவிருக்கா ரதி.  அவரையே மாவீரர் என்று கூறி மாவீரர் நாள் படங்களுடன் வைத்திருந்தார்கள். 

வைத்தியர்  மூர்த்திக்கு

நாட.டுப்பற்றாளர் விருது அறிவித்தார்கள் என்று  நினைக்கின்றேன்

(இவர்  வெண்புறா அமைப்பின் நிறுவனர்)

On 5/26/2019 at 12:08 PM, நந்தன் said:

அம்மானுக்கு உண்மையிலயே மு னாக்களை பிடிக்காது.

நான் முதன் முதலாக சோனிகள் என்ற சொல்லை கேட்டது முரளிதரன் கருணா அம்மானாக பிரான்சுக்கு வந்திருந்த போது தான். பிரான்சில் அவருக்கான தங்குமிடம் போக்குவரத்து உணவு போன்றவற்றை செய்த குழுவில் நானும் இருந்ததால் அவருடன் அதிக நேரத்தை செலவளித்தவன்.

அவரது வாயிலிருந்து ஒரு நாளைக்கு பலமுறை இந்த சோனி என்ற சொல்வந்தபடியே இருக்கும்.அந்தளவுக்கு அவர் இசுலாமியர்கள் மீது வெறுப்பாக இருந்தார். கிழக்கு மாகாணம் மிகவும் அவர்களால் பாதிக்கப்பட்டதால் இவ்வெறுப்பு வந்திருக்கக்கூடும் என அப்பொழுது நினைத்தோம்.
அவர் இங்கிருந்து சென்ற பின்னர் கூட எம்மிடமிருந்து இச்சொல் வருவதை தவிர்க்க நாங்கள் சிரமப்பட வேண்டியிருந்தது. அதனால் தான் தலைமைக்கு துரோகமிழைத்து இவர் ஒரு இசுலாமியரின் துணையுடன் தப்பி ஓடினார் என்பதைக்கூட என்னால் முதலில் நம்ப முடியாதிருந்தது.

On 5/27/2019 at 12:12 AM, valavan said:

என் கணிப்பு சரியாக இருந்தால்,  நான் ஐரோப்பா வந்தபோது  ஐபிசி என்ற வானொலி அப்போது மிக பிரபல்யம், அப்போதெல்லாம் வைத்தியர் மூர்த்தி என்று அறியப்பட்டவர் இவர், இயற்கை வைத்தியத்தோடு மட்டும் நிற்காது, வன்னி  ஜெயசிக்குறு நடவடிக்கையின்போது வெளி உலகத்திலிருந்து முற்றாக துண்டிக்கப்பட்டு வெறும் அழுகையும் அவலங்களுமே பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்த நேரத்தில்

ஐபிசியின் சிற்றலையின் ஊடாக ஒருமணிநேரம் வன்னிவரை ஒரு வான்அலை ஒலிபரப்பினார்கள், அப்போதெல்லாம் இயற்கை மருத்துவம்மூலம் எப்படியெல்லாம் உடல்நலனை பேணிக்கொள்ளலாம் என்று இவர், பேசா பொருளாக அறிவிப்பாளர் கணேஷ் என்பவருடன் உரையாடுவார்,

அதைவிட மருத்துவ உதவிகள் என்று வானொலியில் நிதி சேகரிப்புக்கு ஊக்கமும் கொடுப்பார் 

கண்டிப்பாக அது இலண்டனில் வாழும் மக்களுக்கானது அல்ல என்று எல்லோருக்குமே தெரியும்.
லண்டனின் மருத்துவராக பணிபுரிய வழங்கபட்ட சான்றிதழ்களின் எல்லைகளை மீறி ஒரு போராட்ட இயக்கத்துக்கு சார்பாக நின்ற அந்த மூர்த்தி பற்றியா பேசுகிறீர்கள்?

அல்லது வேற மூர்த்தியா?

அந்த மூர்த்தி பற்றித்தான் என்றால்.

 எமது தியாகத்துக்கு முன்னால் எதுவும் செய்திருக்காத மூர்த்தியின் பெயர் மாவீரர் அல்லது நாட்டு பற்றாளர் பட்டியலில் இடம்பெற்றது தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட  மாபெரும் துரோகம்.

அவரே தான்

  • கருத்துக்கள உறவுகள்
On 5/27/2019 at 10:11 PM, ரதி said:

.

நான் நினைக்கிறேன் சுமோ இங்கு சொல்ல விடயம், களத்தில் நின்று போரில் மடிந்தவர்களைத் தான்  "மாவீரர்கள்" என்று சொல்லுவார்கள்...எப்படி மூர்த்திக்கு மாவீரர் பட்டம் கொடுத்தார்கள் என்பதே !

இங்கே  மாவீரர்  பட்டம் பற்றி  பேசப்படவில்லை  ரதி

மாவீரர் நாளில்

மாவீரர்  மண்டபத்தில் 

எவ்வாறு  மூர்த்தி  ஐயா  அவர்களுடைய  படம்  வந்தது  என்பதே...

பிரான்சில்   மாவீரர்  நாளில்

மாவீரர்  மண்டபத்தில்

மாவீரர்களின்  படம்  மட்டுமல்ல

நாட்டுப்பற்றாளர்கள்

மாமனிதர்களது  படங்களும்   வைக்கப்படும்

அப்படித்தான்  எல்லா  நாடுகளிலும்  என்று நினைக்கின்றேன்??

  • கருத்துக்கள உறவுகள்
On 5/26/2019 at 11:51 PM, goshan_che said:

https://www.enfieldindependent.co.uk/news/902429.gp-arrested-in-us-on-arms-dealing-charge/

புலிகளுக்காக, தான் கொண்ட கொள்கைக்காக, தன் இனத்துக்காக் பெரிய பதவியில், வெளிநாட்டில் உங்கள் அனைவரையும் விட சொகுசாக இருந்தும் சிறைதண்டனை வரை போய்வந்த மனிதரை பற்றியா இப்படிக் கதைக்கிறீர்கள்?

இவர் தனது வீட்டை ரீமோர்ட்கேஜ் பண்ணி காசு அனுப்பியது சுனாமி நேரமே தெரிந்த விடயமே. படித்த, மேல்தட்டு, லண்டன் வாழ் தமிழர்கள் பலரையும் போராட்டப் பக்கம் இழுத்துவந்த ஒரு நேர்மையாளர் அல்லவா இவர்?

மாவீரர் என யாரும் மே 2009 க்கு பின் இல்லை என யாருக்கும் தெரியும். ஆனால் அவர்களோடு வைப்பதற்கு இவர் சகல விதத்திலும் பொருத்தமானவரே.

#நரம்பில்லா நாக்கு 😡

நன்றி  சகோ

குட்டிமணியோடு  சிறையிலிருந்து 

சாவிலிருந்து தப்பி  வந்ததோடு மட்டுமல்லாது

இவரது  மனைவிக்கு புலி  பிறக்கப்போகிறது என்று

சிங்கள  வைத்தியர்களால் பிரசவம் பார்க்க  மறுக்கப்பட்டதால்

பிள்ளையையும் இழந்தவர்

சிலருக்கு நரம்பில்லாத  நாக்கு  தான்😡

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

இங்கே  மாவீரர்  பட்டம் பற்றி  பேசப்படவில்லை  ரதி

மாவீரர் நாளில்

மாவீரர்  மண்டபத்தில் 

எவ்வாறு  மூர்த்தி  ஐயா  அவர்களுடைய  படம்  வந்தது  என்பதே...

பிரான்சில்   மாவீரர்  நாளில்

மாவீரர்  மண்டபத்தில்

மாவீரர்களின்  படம்  மட்டுமல்ல

நாட்டுப்பற்றாளர்கள்

மாமனிதர்களது  படங்களும்   வைக்கப்படும்

அப்படித்தான்  எல்லா  நாடுகளிலும்  என்று நினைக்கின்றேன்??

கனடாவிலும் அப்படித்தான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அக்னியஷ்த்ரா said:

இதுவே எனது கருத்தும் ....
அக்காவின் அண்ணரும்  ...இப்படியே நூல்விட்டு நூல்விட்டு கிழக்கு மாகாணத்தில் அரசியல் செய்யட்டும் 
பாவம் இவரது குஞ்சித்தளபதி  அரவின் தலை சரியில்லாத தலைவரின் பின் அவரும் நூல் விட்டு அரசியல் செய்யட்டும் 

நானும் என்ர அண்ணரும் அரசியல் செய்வது இருக்கட்டும்...நாங்கள் அநியாவாதிகள் தான் ...உங்கட பக்கம் நியாயம் இருந்தால் நான் கேட்டதிற்கு ரஜ்ஜித்தோ சரி,நீங்களோ சரி நேர்மையான பதிலை சொல்லி இருப்பீர்கள் ...அது சரி யாரது அரவின்?

9 hours ago, MEERA said:

அவருக்கு மதிப்பு அளிக்கப்பட்டது "மாமனிதர்".

IMG-0619.jpg

ஆனால் அவருக்கு என்ன மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறும் தகுதி உங்களுக்கு இல்லை.

விநாயகமூர்த்தி முரளிதரன் தான் கிழக்கிலிருந்து தமிழீழம் நோக்கி போராடுவேன் என்று விடுதலைப்புலிகளில் இருந்து விலகிய போது போராளிகளிடமும் மக்களிடமும் கூறியது.

இதென்ன கரைச்சலாய் கிடக்குது மீரா ...நான் 100% உறுதியாக சொன்னேனா அவர் ஊழல் செய்தவர் என்று?...எதற்கு என்னோடு பாய்கிறீர்கள்?...பொது வாழ்க்கை என்று வந்து விட்டால் விமர்சனத்திற்கு உள்ளாகாத் தான் வேண்டும். 
 
2 hours ago, விசுகு said:

இங்கே  மாவீரர்  பட்டம் பற்றி  பேசப்படவில்லை  ரதி

மாவீரர் நாளில்

மாவீரர்  மண்டபத்தில் 

எவ்வாறு  மூர்த்தி  ஐயா  அவர்களுடைய  படம்  வந்தது  என்பதே...

பிரான்சில்   மாவீரர்  நாளில்

மாவீரர்  மண்டபத்தில்

மாவீரர்களின்  படம்  மட்டுமல்ல

நாட்டுப்பற்றாளர்கள்

மாமனிதர்களது  படங்களும்   வைக்கப்படும்

அப்படித்தான்  எல்லா  நாடுகளிலும்  என்று நினைக்கின்றேன்??

இங்கேயும் அப்பிடித் தான் அண்ணா...ஆனால் ,அவரது படத்திற்கு கீழே மாவீரர் என்று எழுதி இருந்ததாம் என்று சுமோ சொல்கின்றா 
 
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளை ஒழுங்கு படுத்துபவர்களுக்கு பொதுவாக மாவீரர் யார், தேசப்பற்றாளர் யார், நாட்டுப்பற்றாளர் யார் என்ற ஒரு தெளிவு நிச்சியம் இருக்கும்.  நூற்றுக்கணக்கான மாவீரர்களின் படங்களை வரிசைப்படுத்தி வைக்கும் பொழுது ஒரு தவறு கூட நேர்ந்திருக்கலாம். இவரை அவராகவும், அவரை இவராகவும் அடையாளப்படுத்தி இருக்கலாம். 
முதலில் இந்த கருத்தை சொன்னவர் மாவீரர் நாளுக்கு போனாரா? உண்மையில் மருத்துவரை அப்படிதான் அடையாளப்படுத்தி இருந்தார்களா? அல்லது யாரோ சொல்வழி கேட்டதை வைத்துக்கொண்டு தான் கதைக்கிறோமா? ஆதாரங்கள் எதுவும் இருக்கா? 
தெரியவில்லை...தெளிவில்லை..

இதைப்பற்றியெல்லாம் தூக்கிப்பிடித்துக்கொண்டு கதைப்பதற்கும், சொன்ன கருத்துக்கு வலு சேர்க்கவேண்டும் என்று தேடித்தேடி சேறடிப்பதும், நாறடிப்பதும் உங்களின் விதண்டாவாதத்தையும் / வக்கிர புத்தியையும் தான் காட்டி நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரதி said:

நானும் என்ர அண்ணரும் அரசியல் செய்வது இருக்கட்டும்...நாங்கள் அநியாவாதிகள் தான் ...உங்கட பக்கம் நியாயம் இருந்தால் நான் கேட்டதிற்கு ரஜ்ஜித்தோ சரி,நீங்களோ சரி நேர்மையான பதிலை சொல்லி இருப்பீர்கள் ...அது சரி யாரது அரவின்?

இதென்ன கரைச்சலாய் கிடக்குது மீரா ...நான் 100% உறுதியாக சொன்னேனா அவர் ஊழல் செய்தவர் என்று?...எதற்கு என்னோடு பாய்கிறீர்கள்?...பொது வாழ்க்கை என்று வந்து விட்டால் விமர்சனத்திற்கு உள்ளாகாத் தான் வேண்டும். 
 
இங்கேயும் அப்பிடித் தான் அண்ணா...ஆனால் ,அவரது படத்திற்கு கீழே மாவீரர் என்று எழுதி இருந்ததாம் என்று சுமோ சொல்கின்றா 
 
சுமே ஆதாரம் தரணும் அல்லது பொய்ப்பரப்புரைகளை செய்வதாகத்தான் அர்த்தம் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீரா உங்களுக்கு நிறைய விடயங்கள் தெரியவில்லை என்று நினைக்கிறேன். யேர்மனியில் கல்விச்சேவையில் இருந்த ஒருவர் அங்குபண மோசடி செய்து கணக்கு காட்டாது விட்டுவிட்டு நாட்டுக்கு கொண்டுபோய் கொஞ்சக்  காசைக் கொடுத்தவுடன் அவரின் தில்லுமுல்லே அடிபட்டுப் போச்சு. இப்படிப்பல விடயங்கள் அண்ணையின் காதுக்குப் போகாமலே நடந்தது.  அண்ணையும் எதையென்று பார்ப்பார்.
இங்கு யாருக்கும் எதுவும் சொல்லி நீரூபிக்க முடியாது. அத்துடன் இதில் அது பற்றி விவாதித்துத்தான் என்ன பயன்.

நான் கூற வந்தது நாட்டில் போரில் இறக்காத எவருக்குமே மாவீரர் என்பது தகுதியான ஒன்றல்ல என்பதே.  

சுமோ, நீங்கள் தான் அவர் மீது குற்றம் சுமத்தியது, ஆகவே உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுங்கள்.

எங்கோ ஓரிடத்தில் அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவரை சந்தித்ததாக எழுதியிருந்தீர்கள். ஆனால் அவர் St.Georges & Croydon University  ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டே இறந்தார்.

உங்கள் புத்தக விழாவிற்கு வந்த திரு.சத்தியசீலன் அவர்களிடம் கேட்டால் மிகுதியை சொல்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

நானும் என்ர அண்ணரும் அரசியல் செய்வது இருக்கட்டும்...நாங்கள் அநியாவாதிகள் தான் ...உங்கட பக்கம் நியாயம் இருந்தால் நான் கேட்டதிற்கு ரஜ்ஜித்தோ சரி,நீங்களோ சரி நேர்மையான பதிலை சொல்லி இருப்பீர்கள் ...அது சரி யாரது அரவின்?

படுகஷ்ட்டம் .......உங்களின் அண்ணரிட்டயே கேளுங்கோ.... கிழக்கில்  என்ன நடக்குது என்று தெரியாமல் தான் பலபேர் கும்மானுக்கு  சொம்பு தூக்கினம் போல 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

சுமோ, நீங்கள் தான் அவர் மீது குற்றம் சுமத்தியது, ஆகவே உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுங்கள்.

எங்கோ ஓரிடத்தில் அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவரை சந்தித்ததாக எழுதியிருந்தீர்கள். ஆனால் அவர் St.Georges & Croydon University  ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டே இறந்தார்.

உங்கள் புத்தக விழாவிற்கு வந்த திரு.சத்தியசீலன் அவர்களிடம் கேட்டால் மிகுதியை சொல்வார்.

நான் அவரைப்பற்றி எதுவும் இனி எழுதப்போவதில்லை. எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் Intensive Care unit இல் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க ஒவ்வொரு நாளும் மே டே கொஸ்பிற்றலுக்குப் போவேன். அப்படிப் போனபோது அவரையும்அங்கு இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கண்டேன். மனைவியுடன் கதைத்துவிட்டு வந்தேன். அவர் கோமாவில் தான் இருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் அவரைப்பற்றி எதுவும் இனி எழுதப்போவதில்லை. எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் Intensive Care unit இல் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க ஒவ்வொரு நாளும் மே டே கொஸ்பிற்றலுக்குப் போவேன். அப்படிப் போனபோது அவரையும்அங்கு இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கண்டேன். மனைவியுடன் கதைத்துவிட்டு வந்தேன். அவர் கோமாவில் தான் இருந்தார். 

மிகவும்  பொறுப்பற்ற

அநாகரீகமான  பதில்

ஒருவரைப்பற்றி

அதிலும் தாயக  விடுதலை  சார்ந்து

தனது இயலுமைக்கும்  அதிகமாக  உழைத்த (அங்கயீனர்)

ஒருவரைப்பற்றி  தாறுமாறாக கருத்தை விதைத்துவிட்டு

இவ்வாறு விலகிச்செல்வது 

உங்களை சமூகத்தில் வேறு  தரத்துக்கு  கொண்டு செல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

மிகவும்  பொறுப்பற்ற

அநாகரீகமான  பதில்

ஒருவரைப்பற்றி

அதிலும் தாயக  விடுதலை  சார்ந்து

தனது இயலுமைக்கும்  அதிகமாக  உழைத்த (அங்கயீனர்)

ஒருவரைப்பற்றி  தாறுமாறாக கருத்தை விதைத்துவிட்டு

இவ்வாறு விலகிச்செல்வது 

உங்களை சமூகத்தில் வேறு  தரத்துக்கு  கொண்டு செல்லும்.

நான் எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

மேலே  கருத்தெழுதிய அத்தனை  உறவுகளும்

உங்களது  குற்றச்சாட்டுக்கு மறுப்பும்

கோபத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்

நீங்க  இப்பவும்.....?????

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணா  கொடுத்த இந்த பேட்டியே பொய்யானது (செய்திக்கு மட்டும்) இதுக்குள்ள ஏன் குத்தி முறியுறியள் உன்மையானது எல்லோருக்கும் தெரியும் ஏன் வெளியேற்றினார்கள் என்று 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கர்ணா  கொடுத்த இந்த பேட்டியே பொய்யானது (செய்திக்கு மட்டும்) இதுக்குள்ள ஏன் குத்தி முறியுறியள் உன்மையானது எல்லோருக்கும் தெரியும் ஏன் வெளியேற்றினார்கள் என்று 

முரளிதரன்  பற்றி  குத்தி  முறியவில்லை  ராசா

இங்கே  நாங்கள்  நன்கறிந்த  தியாகி  பற்றி

தேவையற்ற பொய்ப்புரைகளை  பரப்புதலையே  கண்டிக்கின்றோம்

புரிந்து கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

முரளிதரன்  பற்றி  குத்தி  முறியவில்லை  ராசா

இங்கே  நாங்கள்  நன்கறிந்த  தியாகி  பற்றி

தேவையற்ற பொய்ப்புரைகளை  பரப்புதலையே  கண்டிக்கின்றோம்

புரிந்து கொள்ளுங்கள்

 தேவையற்ற பரப்புதல்களால்தான் தேவையற்ற பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/30/2019 at 2:55 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் அவரைப்பற்றி எதுவும் இனி எழுதப்போவதில்லை. எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் Intensive Care unit இல் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க ஒவ்வொரு நாளும் மே டே கொஸ்பிற்றலுக்குப் போவேன். அப்படிப் போனபோது அவரையும்அங்கு இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கண்டேன். மனைவியுடன் கதைத்துவிட்டு வந்தேன். அவர் கோமாவில் தான் இருந்தார். 

மீண்டும் கூறுகிறேன் உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுங்கள்.

நினைவிழந்து இருந்தவரை பார்த்துவிட்டு அல்லது கண்டுவிட்டு , அதனை சந்தித்ததாக ஏன் கூறினீர்கள். 

மேலும் அவர் தொடர்பாகவும் சுனாமி நேரம் நடந்த தில்லுமுல்லுகளையும் தெரிந்த நீங்கள்   அவரை வைத்தியசாலையில் பார்க்க வேண்டிய தேவை இல்லையே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.