Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

பெரிசு பெரிசா பருவெல்லாம் இருக்கு தொடைகளில்🤓

என்ன ப்ரோ ..பூந்து பூந்து பாத்தீங்களா இல்ல பூதக்கண்னாடி போட்டு பாத்தீங்களா?

  • Replies 130
  • Views 75.1k
  • Created
  • Last Reply
1 minute ago, Sasi_varnam said:

என்ன ப்ரோ ..பூந்து பூந்து பாத்தீங்களா இல்ல பூதக்கண்னாடி போட்டு பாத்தீங்களா?

இதற்கெல்லாம. பூதக்கண்ணாடி தேவையா? இருட்டிலும்  கண்கள் தெளிவாக  தெரியும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

விக்ரம் - மீண்டும் மீண்டும் வா

படம்: விக்ரம் (1986)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி

 

மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
பால் நிலா ராத்திரி... பாவை ஓர் மாதிரி...
அழகு ஏராளம்... அதிலும் தாராளம்...

மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...


ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா

செந்நிறம் பசும்பொன்னிறம் தேவதை வம்சமோ
சேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ

தொடங்க

மெல்லத் தொடங்க

வழங்க

அள்ளி வழங்க

இந்த போதைதான் இன்ப கீதைதான் அம்மம்மா... ஆஹ்...


மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...


விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது
சரசக் கலையைப் பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது

தேன் தரும் தங்கப் பாத்திரம் நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம்

கவிதை

கட்டில் கவிதை

எழுது

அந்திப் பொழுது

கொஞ்சும் பாடல்தான் கொஞ்சம் ஊடல்தான் அம்மம்மா... ஹா...


மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...

மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...


பால் நிலா ராத்திரி.. பாவை ஓர் மாதிரி

அழகு ஏராளம்.. அதிலும் தாராளம்

அழகு ஏராளம்.. அதிலும் தாராளம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

படுத்தாள்....புரண்டாள்......உறக்கமில்லை.
நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேர...
அனல் கொண்ட பூமி குளிர் கொண்டு ஆற...
கொடி கொண்ட பூவில் மது வெள்ளம் ஊற...

 

படம் : வண்டிக்காரன் மகன் 
இசை: மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் 
வரிகள்: வாலி 

எனக்கு மிகவும் பிடித்த எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல் இது.
விரக உணர்ச்சிகளை பாடல் வரிகளாலும் , கந்தர்வ குரலாலும் உச்சத்துக்கு கொண்டுசென்ற பாடல் இது.
இதை போல இன்னும் ஒரு பாடல் இருக்குமா என்பதும் சந்தேகம் தான்.

படுத்தாள் ...புரண்டாள் உறக்கம் இல்லை 
சுகம் எடுக்கவும்... கொடுக்கவும் தடுக்கவில்லை 
மடல் கொண்ட வாழை 
உடல் கொண்ட பாவை 
இடை கொள்ளவில்லை 
அவள் கொண்ட சேலை 
அவன் வந்தபின்னே 
அதற்ககென்ன வேலை 

வந்தான்...செந்தேன் தந்தான் 
செவ்வாய் மீது ஓயாமல் முத்தாடினான் 
வண்ணம் கொஞ்சும் அன்னம் 
தன்போல் போதைகள் கொண்டாடினாள் 
நீர் கொண்ட மேகம் 
நிலம் வந்து சேர 
அனல் கொண்ட பூமி 
குளிர் கொண்டு ஆட 
கொடி கொண்ட பூவை 
மதுவெள்ளம் ஊற 
முன்னும் பின்னும் எங்கும் 
பொன் ஆணோடு ஆனந்த நீராடினாள் 
மெத்தை சத்தம் தத்தை 
தன் தாபங்கள் தள்ளாமல் போராடினால் 
படுத்தாள் ...புரண்டாள் உறக்கம் இல்லை 
சுகம் எடுக்கவும்... கொடுக்கவும் தடுக்கவில்லை 

 

1 hour ago, Sasi_varnam said:


நீர் கொண்ட மேகம் 
நிலம் வந்து சேர 
அனல் கொண்ட பூமி 
குளிர் கொண்டு ஆட 
கொடி கொண்ட பூவை 

மதுவெள்ளம் ஊற 
முன்னும் பின்னும் எங்கும் 
பொன் ஆணோடு ஆனந்த நீராடினாள் 
மெத்தை சத்தம் தத்தை 
தன் தாபங்கள் தள்ளாமல் போராடினால் 
படுத்தாள் ...புரண்டாள் உறக்கம் இல்லை 
சுகம் எடுக்கவும்... கொடுக்கவும் தடுக்கவில்லை 

 

ஸ்ஸப்பா.. கவிதை கவிதை

வீட்டுக்கு போக இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கே ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

ஸ்ஸப்பா.. கவிதை கவிதை

வீட்டுக்கு போக இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கே ...

கொடி கொண்ட பூவை 
மதுவெள்ளம் ஊற 
முன்னும் பின்னும் எங்கும் 
பொன் ஆணோடு ஆனந்த நீராடினாள்

..... இந்த வரிகளுக்கு என் கட்பனை எங்கெல்லாமோ கூட்டிச்செல்கிறதே நிழலி ஜீ 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Sasi_varnam said:

காமக்  கவிதைகளை எழுதி இந்த திரியை சற்றே பற்றவைப்போம் ....

காமக் கவிதைகளை பக்தியோடு எழுதினால் திரி பற்றி எரியாதா என்ன.??? 🤣

xUklkhJk; xUtDk; Mfp ,d;gRfk; jUk; md;GnghUe;jp czu;Tfyq;fp xOfpatpe;J CWRNuhzpjk; kPJfye;J gdpapy; Xu; ghjp rpWJspkhJ gz;bapy; te;J GFe;Jjpuz;L gJk mUk;G fklk; ,njd;W.😘

 

  • கருத்துக்கள உறவுகள்

படம்: சதுரங்கம்

பாடியவர்கள்: SPB & வாணி ஜெயராம் 

இசை: V. குமார்

பாடலாசிரியர்: வாலி

ஆண்: மதனோற்சவம்ரதியோடுதான்

ரதிதேவியோபதியோடுதான்

பெண்: உயிரோவியம்உனக்காகத்தான்

உடல்வண்ணமேஅதற்காகத்தான்

ஆண்: மீனாடும்கண்ணில்விழுந்துநானாடவோ தேனாடும்செவ்விதழ் தன்னில் நீராடவோ... ஓ...மீ.. னாடும்கண்ணில்விழுந்துநானாடவோ

தேனாடும்செவ்விதழ்தன்னில்நீராடவோ...

பெண்: புரியாதபெண்மைஇது பூப்போன்றமென்மைஇது பொன்னந்திமாலைஎன்னென்னலீலை

ஆண்: மதனோற்சவம்ரதியோடுதான்

பெண்: ரதிதேவியோபதியோடுதான்

பெண்: கார்காலமேகம்திரண்டுகுழலானது

கண்ணாஉன்கையில்புரண்டுசதிராடுது

கார்காலமேகம்திரண்டுகுழலானது

கண்ணாஉன்கையில்புரண்டுசதிராடுது

ஆண்: ஓ... அலங்காரதேவி முகம்அடங்காதஆசைதரும் ஒன்றானநேரம்ஒருகோடிஇன்பம்

ஆண்: மதனோற்சவம்...

பெண்: ம்... ரதியோடுதான்

ஆண்: ஆ... ரதிதேவியோ... ஓ...

பெண்: பதியோடுதான்

Edited by பிரபா சிதம்பரநாதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

 

பாடல் வரிகள் இருந்தால்... எதுகை, மோனை சொல்வளம், உவமான உவமேயம் அலசி ஆராயலாம் 🙂

4 minutes ago, Sasi_varnam said:

பாடல் வரிகள் இருந்தால்... எதுகை, மோனை சொல்வளம், உவமான உவமேயம் அலசி ஆராயலாம் 🙂

படம் : நினைத்ததை முடிப்பவன்
பாடல் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
இசை : M.S. விஸ்வநாதன்
பாடியவர்: T.M. சௌந்தராஜன், P. சுஷீலா
வரிகள் : புலமைப்பித்தன்

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் (ஒருவர் மீது )
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம் (ஒருவர் சொல்ல )

சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள்
பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள்
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்(ஒருவர் மீது )

சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள்
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்(ஒருவர் சொல்ல)

கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும்
கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும்
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்...
 

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி காலங்களில் பலருக்கு கிளு கிளுப்பை உண்டாக்கிய பாடல், குறிப்பாக கடைசி இரு பந்திகளும். நீங்களும் கற்பனை பண்ணி பாருங்கள்  இலங்கை வானொலியில் நாம் பலரும் கேட்டிருப்போம். 

படம் :புதுச் செருப்பு கடிக்கும் 
ஜெயகாந்தன் வரிகள் 
 எஸ்.பி.பியின் குரல் 

சித்திரை பூ சேலை சிவந்த முகம் 
சிரிப்பரும்பு முத்துச்சுடர் மேனி  எழில் 
மூடி வரும் முழு நிலவோ? 
மூடி வரும் முழு நிலவோ?

மீன் கடிக்கும் மெல்லிதழை - நான் 
கடித்தால் ஆகாதோ?

தேனின் ருசி தெரிந்தவன் நான் - ஒரு 
தேனீயாய் மாறேனா?

மஞ்சள் பூசும் இடமெல்லாம் - என் 
மனம் பூசல் ஆகாதா ?
கொஞ்சம் என்னை குங்குமமாய் 
குழைத்தெடுத்தால் வாறேனா ?

படிக்கட்டில் ஏறி வரும் - உன் 
பாததெழில் பார்ப்பதற்கு - நான் 
படிக்கட்டில் இடையில் ஓர் 
பலகையாய் மாறேனா?

முக்காலும் துணி மறைத்து - நீ 
மூலையிலே போய்  நின்று - உன் 
சொக்காயை இடுகையில் - நான் 
சொக்காகி, மூலை சுவராகி 
முன்னின்று பாரேனோ?

(சித்திரை பூ சேலை சிவந்த முகம்) 

 

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியன் பாடல் வரிகளை எங்கே இருந்து எடுக்கிறீர்கள்.

நான் ஓரிரு தளங்களில் முயன்றேன் காப்பி பண்ண முடியவில்லை.

21 hours ago, தமிழ் சிறி said:

ஆஹா... எனக்குப் பிடித்த மிக அருமையான பாடல்.
அந்த மெல்லிய  குரலும், இசையும், கமலின் கண்களின் நடிப்பும் அபாரம். :)

நிச்சயமாக ஒரு அருமையான பாடல். இத்திரியின் தலைப்பையும் தாண்டி ஓர் கலைநயமான பாடல். 😊

6 hours ago, Lara said:

மல்லிகைவாசம் இணைத்தது விஷ்வரூபம் படத்தில் வரும் “உன்னைக்காணாது நான் இன்று நானில்லையே” பாடல்.

நன்றி லாரா. 😊

சசிவர்ணம், உங்கள் வேண்டுகோளிற்கிணங்க பாடல் வரிகள் இதோ 😊 :

உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே


நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே

உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேறில்லையே

நளினி மோகண சியாமள ரங்கா
நடன பாவ ஸ்ருதிலய கங்கா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

அவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திக்கைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
ஒ பின் இருந்து வந்து எனை
பம்பரமாக சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாய்யன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி

உடலணிந்த ஆடை போல் எனை அணிந்து கொள்வாயா இனி நீ
இனி நீ கண்ணா
தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன் தான்
இனி நீ இனி நீ
இது நேராமலே நான்
உன்னை பாராமலே நான்
இந்த முழுஜென்மம் போயிருந்தால்
என்றும் அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாகி வாழ்வேனடா

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

 

 

Edited by மல்லிகை வாசம்

4 hours ago, tulpen said:

 

நானும் இதைப்பகிர நினைத்தேன், ருல்பென் 😊 நீங்கள் முந்திக்கொண்டீர்கள். 😊

பாடல் வரிகள் இதோ:

இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிதுது

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மண மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
இதழில் கதை எழுதும் நேரமிது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

பாடல் வரிகள் இதோ:

பாடல் வரிகள் எந்த தளங்களில் இருந்து எடுக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

 

காதல் காமத்தில் சங்கமிக்கும் போது காம ரசத்தையும் நாகரீகமான ரசனையோடு, அரசமிலை ஆலிலை ஆகியது காம வரிதி வரிகளில்.

காதலும், காமமும் ஆணும் பெண்ணும் பகிரும் போது ஈரமான உஷ்ணத்தில் எழும் நிவாரணமாயினும், ஜேசுதாசின் குரலில் பெண்ணும் உள்ளளா?   

11 minutes ago, ஈழப்பிரியன் said:

பாடல் வரிகள் எந்த தளங்களில் இருந்து எடுக்கிறீர்கள்?

பாடல் வரிகளை நேரடியாக கூகிழ் தேடலில் பதிந்து தேடிப்பார்ப்பேன். தேடும் போது பாடலின் முதல் வரியை அல்லது ஆரம்பிக்கும் 4,5 சொற்களைக் கொண்டு தமிழில் பதிந்து தேடுதல் நல்லது. 

பல்வேறு இணையதளங்களில் நீங்கள் தேடும் பாடல் கிடைக்கலாம். 

3 hours ago, ஈழப்பிரியன் said:

பாடல் வரிகள் எந்த தளங்களில் இருந்து எடுக்கிறீர்கள்?

பாடல் வரிகளை தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதி      Tamil lyrics என்று எழுதினால் மிக சுலபமாக கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்

என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்

பார்வையிலே உன் பார்வையிலே

ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்

என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்

ரசித்ததையே நீ ரசித்ததையே

என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய் - துளி துளியாய்

பூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன்

நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன் - துளி துளியாய்

 

பூமியெங்கும் பூப்பூத்த பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன்

பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால் நான் காற்று போல திறப்பேன்

மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே

நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்

காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான்

முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்

ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி

ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட - துளி துளியாய்

நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா

நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா

ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்

மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்

பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்

பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்

கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே

உன்னை தழுவிட தழுவிட - துளி துளியாய்

  • கருத்துக்கள உறவுகள்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ 

ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ 

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே 

பகலும் உறங்கிடும் .....!    ராத்திரியில்...!

ஆண் : வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும் 

பெண்: கைவிரலில் ஒரு வேகம்  கண் அசைவில் ஒரு பாவம் 

ஆண் : வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும் 

பெண் : ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் 

புதிய அனுபவம் .......!                           ராத்திரியில்.....!

 

ஆண் :மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே 

பெண்:மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற 

ஆண் : வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே 

பெண் :  நாதஸ்வரம் ஊதும்வரை நெஞ்சில் இன்னும் கொஞ்சம் 

பொறுமை அவசியம் .........!     ராத்திரியில்.....!

பாடல் வரிகள்: வாலி......!   😍

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மல்லிகை வாசம் said:

பாடல் வரிகளை நேரடியாக கூகிழ் தேடலில் பதிந்து தேடிப்பார்ப்பேன். தேடும் போது பாடலின் முதல் வரியை அல்லது ஆரம்பிக்கும் 4,5 சொற்களைக் கொண்டு தமிழில் பதிந்து தேடுதல் நல்லது. 

பல்வேறு இணையதளங்களில் நீங்கள் தேடும் பாடல் கிடைக்கலாம். 

 

6 hours ago, tulpen said:

பாடல் வரிகளை தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதி      Tamil lyrics என்று எழுதினால் மிக சுலபமாக கிடைக்கும். 

நீங்கள் எழுதியது போலவே செய்து பார்த்தேன்.முழு பாட்டும் தமிழில் வருகிறது.ஆனாலும் காப்பி பண்ண முடிவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.