Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

அவர் மேலும் தெரிவிக்கையில் அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள் எனத் தெரிவித்த அவர், ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.(15)
 
http://www.samakalam.com/செய்திகள்/ஈழப்-பிரச்சனை-குறித்து-ச/

  • Replies 67
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வகையான பிரச்னைகள் வருகிறதாம் ?  தமிழ்நாட்டில் ஈழம் என ஓன்று இருப்பதையும் அங்கே தமிழர்கள் வாழ்வதையும்,  அவர்களுக்கு பிரச்சனை இருப்பதையும் நாளாந்தம் நினைவுபடுத்திக்கொண்டு இருப்பதே சீமான் போன்ற ஓரிருவரால்தான்.  

தமிழ்நாட்டில் பேசாவிட்டால் இவர்கள் இங்கே பிரச்சனையை தீர்த்துவிடுவார்களாக்கும் 🤔🤔🤔🤔🤔

  • கருத்துக்கள உறவுகள்

பயிற்சி எடுக்க , ஊர்வலம் நடாத்த , உண்ணாவிரதம் இருந்து சாக தமிழ் நாடு வேண்டும். குரல்  கொடுக்க மட்டும் தமிழ் நாடு வேண்டாம். 
அது சரி கிழக்கில்  நீங்கள் கிழித்தவைகளை பட்டியல் இடுங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

அண்ண‌ன் பேசும் போது ம‌க்க‌ள் ம‌கிழ்சியில் விசில் அடிச்சா த‌வ‌றா , யாரும் விசில் அடிக்க‌ நேர‌ம் ஒதுக்கி பேச‌ முன் வ‌ர‌ மாட்டின‌ம் இந்த‌ கால‌த்தில் , 
கொள்கை இல்லா ம‌னித‌ர்க‌ள் ம‌த்தியில் கொள்கையோடு ப‌ய‌ணிக்கும் ம‌னித‌ர் எவ‌ள‌வோ மேல் ,

ஆர‌ம்ப‌ம் தொட்டே அண்ண‌ன் சீமான் அப்ப‌டி தான் பேசி வ‌ருகிறார் , அண்ண‌ன் சீமான் பேசுவ‌தில் என்ன‌ பொய்யை க‌ண்டீங்க‌ள் , நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்ட‌ 17ல‌ச்ச‌ ம‌க்க‌ள் புரித‌ல் இல்லாம‌ள் ஓட்டு போட்டின‌மா , 

48 minutes ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

திராவிட‌ம் எவ‌ள‌வு பொய்யை சொல்லி இருக்கும் , அவ‌ர்க‌ளுக்கு ம‌க்க‌ள் தொட‌ர்ந்து ஓட்டு போடின‌ம் தானே , அப்ப‌ ஏன் அவ‌ர்க‌ளை ம‌க்க‌ள் புற‌க்க‌னிக்க‌ல‌ இன்னும் ? 

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் இனி பதில் சொல்லிப் பாருங்கோ..😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

உண்மைதான் ராசவன்னியன், 

ஆனால்,  அங்கே எங்கள் உண்மை நிலை தெரிந்த,  நிதானமாக கதைக்கக்கூடிய  யார் இருக்கிறார்கள்  ?? 

நாங்கள் இருப்பதையாவது தக்கவைக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். 

சீமான் குரல் கொடுப்பதை வைத்து ஆறுதல் அடையவேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அவர் மேலும் தெரிவிக்கையில் அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.samakalam.com/செய்திகள்/ஈழப்-பிரச்சனை-குறித்து-ச/

யோகேஸ்வரன் அவர்கள் தனது பிள்ளைகளில் யாருக்கோ அங்குள்ள பல்கலைக்கழகத்திலோ அன்றேல் வேறெங்காவதோ இடம்பிடிக்க இப்படியானவற்றை வாந்தி எடுக்கிறார். 

சீமான் ஈழம்பற்றிப்பேசுவதில் ஒரு சில விடையங்கள் ஏற்புடையதல்ல காரணம் இப்போது வடக்குக்கிழக்கிலும் புலம்பெயர்தேசங்களிலும் வாழும் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பிலான செயல்பாடுகளை கூட்டமைப்புச் சம்சும், விக்கியர், இந்திய நடுவண் அமைப்பு இவைபோன்றவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் பொறுப்புக்கொடுத்துவிட்டார்கள்.

ஏனையோர் மாவீரர் தினத்துக்கு தேசியத் தலைவர் படம்பொறித்த கைத்தொலைபேசி உறை, எல் ஈ டி விளக்குப்பொறித்த தேசியத்தலைவரது படங்கள் கலண்டர்கள் என  தமிழீழப்போராட்டத்தை கோயில் கால மணிக்கடை ஆக்கிவிட்டார்கள்.
தமிழ்நாட்டுக்கு தற்போதைய தேவை சீமான்போன்ற அரசியல்வாதிகளே ஆனால் சீமான் வந்து போராடி ஈழம்பெற்றுத்தருவார் என மேற்கூறிய சோம்பேறிக்கூட்டம் யோசிக்கக்கூடாது.

தண்ணிர் விலைக்கு வந்துவிட்டது அடுத்து சுவாசிக்கும் காற்றும் விலைக்குவரும் எனக்கூறியது சீமானே இப்போது அதுவும் விலைக்கு வந்துவிட்டது இந்தியாவில் ஆகவே எல்லா உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கிறேன் எனக்கூறும் சீமானை ஒதுக்கிவிட்டு எதிர்கால தமிழ்நாட்டு அரசியல் இருக்காது என்பதே எனது கருத்து.

அண்மையில் வலிகாமத்தின் ஒரு பிரதேசசபைத் தவிசாளரது மகன் கூறினார் சிறீலங்கா அதிபர் தேர்தலில் செல்வம் அடைக்கலநாதனும் கஜேந்திரகுமாரும் மகிந்தவிடம் காசுவாங்கிவிட்டார்கள் என ஆனால் தேர்தலின் பின்பு கூட்டமைப்பே கோடிக்கணக்கில் காசு பார்த்துவிட்டது என்பதே உண்மை,

சிங்களவன் தனது நாட்டுக்கான சிங்களத்து ராஜாவைத் தெரிவுசெய்கிறான் அதற்கு ஒப்புக்குச் சப்பாணியாக தமிழர்களிடமும் வாக்குக்கேதிறான் ஆனால் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தி எமக்கான கோரிக்கைகளை முன்வைத்து கடந்துபோன சிறீலங்காவின் அதிபர் தேர்தலை எமக்கான கருத்துகளை முன்வைக்கும் தேர்தலாக மாற்றியிருந்தால் நாம் அரசியலை இராஜதந்திர ரீதியாகச் சிந்த்தித்து செயல்படுத்துகிறோம் என அனைவரும் அற்ந்திருப்பர் எம்மையும் ஒரு பொருட்டாக மத்தித்திருப்பர் ஆனால் நாம் காசுக்கு கக்கூஸ் கட்டுவதற்கும் அடிமைப்பட்டால் விக்கியர் சுமந்திரன் மவை சம்பந்தர் போன்றோர் இன்னமும் எங்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள்.

என்னைப்பொறுத்தவரையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் நாம் இனிமேல் ஈழம் உரிமை அது இது எனக் கத்துவதை விட்டுவிட்டு பிள்ளைகளைப் படிக்கவைக்கலாம்.

இன்றும் நான் யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசியில் கதைக்கும்போது இங்குள்ள பிரச்சனை உங்களுக்குத் தெரியாது நீங்கள் உங்கட அலுவலைப்பர்த்துக்கொண்டு சும்மா இருங்கோ எனக்கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌டி சொல்ல‌ த‌மிழ் நாட்டில் யாருக்கு துனிவு இருக்கு 

மிகவுன் சரியான கருத்து யோகேஸ்வரன். பாராட்டுகள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

#தலைவர்_பிரபாகரனின் அழைப்பில் அண்ணன் சீமான் #ஈழத்தில் தங்கியிருந்தபோது நடந்தவற்றை சொல்லும் போது சிலர் அவற்றை நம்ப மறுத்து கிண்டலடிக்கிறார்கள்....
அது சம்பந்தமாக எனது கருத்துகளை இங்கே பகிர்கிறேன்....

(1). #ஈழத்தில்_விருந்தோம்பல் (hospitality) சிறப்பானது... சாதாரண தினங்களிலேயே சோறுடன் குறைந்தது 3 கறிகளாவது (மரக்கறிகள் உட்பட) இருக்கும்... விருந்தினர் வரும்போதோ அல்லது விரத முடிவு நாட்களிலோ குறைந்தது 6 / 7 கறிகள் இருக்கும்...
இது ஈழத்தில் வசித்த அல்லது ஈழத்தமிழர்களுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று....

(2). #புலிகளின்_விருந்தோம்பல் இன்னும் சிறப்பானது... விருந்தாளியாக வருபவர்களை சிறப்பாக உணவு கொடுத்து உபசரிப்பது அவர்களது வழமை.... இதை நோர்வே நாட்டு சமாதான தூதுவர் எரிஹ் சொல்ஹெய்ம் அவர் எழுதிய புத்தகத்திலேயே கூறி இருக்கிறார்...

(3). இலங்கையில் #ஆமை_இறைச்சி உண்பது தடைசெய்யப்பட்ட போதிலும், புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆமை இறைச்சி விற்பனை இருந்தது....

(4). புலிகள் வன்னிக் காடுகளில் இருந்த முகாம்களில் இருந்து #வேட்டைக்கு போவது உண்மை.... மரை, உடும்பு, முயல் இறைச்சிகள் சாதாரணமாகவும் காட்டுப் பன்றி அரிதாகவும் கிடைக்கும்... காட்டுக்கு வேட்டைக்கு போவதில் பயிற்சி பெறும் புலிகளிடத்தில் மறைமுகமாக போட்டியே நடப்பது இயக்க முகாம்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு தெரியும்....

(5). தலைவர் பிரபாகரன் ஒரு #சாப்பாட்டுப்_பிரியர்... தன்னிடம் வருபவர்களை விதவிதமான சாப்பாடுகள் கொடுத்து அன்பால் திணறடிப்பார்... சாப்பாடு கொடுத்துவிட்டு, அது எப்படி இருந்தது..?? என்று விருந்தாளிகளிடம் நிச்சயம் கேட்டு அறிந்துகொள்வார்... போதும் என்றாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிட சொல்வார்... சாப்பிடும்போது, யாருடைய தட்டில் என்ன கறி தீர்ந்து போகிறது என்பதை அவதானித்து வைத்து அந்த கறியை போடச் சொல்லி பரிமாறும் நபரிடம் சொல்வார்...

(6). அத்தோடு, தலைவர் நன்றாக #சமைக்க_கூடியவரும் கூட... அவரது முகாமில், தலைவர் சமைக்கும் நாளுக்காக ஏனைய போராளிகள் காத்திருப்பதை அவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்...

(7). ஒருவர் சந்திப்புக்கு வரும்போதே அவரது உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயப்பட்டு, அதற்கு ஏற்ற மாதிரி உணவு தயார் செய்யப்பபடும்.... உதாரணமாக, இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தைக்கு வன்னிக்கு வந்தபோது அவருக்கு #ஹலால்_இறைச்சி வழங்கப்பட்ட போதும் ‘வன்னியில் ஹலால் முறை இறைச்சி இல்லை’ என்று அவர் சாப்பிட மறுத்தார்...
ஆனால், அதை ஹலால் முறைப்படி செய்த முஸ்லிம் போராளி ஒருவரின் தாய் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் தானே ஹலால் முறைப்படி செய்ய உணவு என்று சொன்ன பிறகு அமைச்சர் ஹக்கீமே வியந்து, நன்றி கூறி, பிறகு சாப்பிட்டார்.....

(8). போராளிகள் சாப்பிடும் நேரங்களில் தலைவர் முகாம்களுக்கு வந்தால் மரியாதைக்காக எழுந்து நிற்பார்கள்... ஆனால், தலைவர் உட்கார்ந்தே சாப்பிட சொல்வார்.... பொறுப்பாளர் சாப்பிடுகிறார் அல்லது தூங்குகிறார் என்றால் #தலைவர்_காத்திருந்து_சந்தித்துவிட்டு_செல்வார்....

(9). தன்னிடம் விருந்தாளியாக வருபவரின் பாதுகாப்பில் தலைவர் அதீத கவனம் எடுப்பார்... ஈழத்திற்கு சென்ற #வைகோ இற்கு அவர் ஈழத்தை விட்டு இந்தியா திரும்பும் போது அப்போதைய சூழலில் இயன்ற அளவு அதிக பாதுகாப்பை கொடுத்ததோடு மட்டுமல்லாது தலைவரது கழுத்தில் இருந்த இரண்டு சயனட் குப்பிகளில் ஒன்றை தனக்கு கொடுத்ததாக வைகோ சொல்லி இருக்கிறார்......

இரண்டு பொதுக் கூட்டங்களில் 3 மணித்தியாலம் பேசிய அண்ணன் சீமானின் பேச்சுகளில், 3 நிமிடங்கள் வரும் - புலிகளின் விருந்தோம்பலையும் வேட்டைக்கு போகும் முறையையும் மட்டும் எடுத்து கிண்டல் செய்வீர்கள் என்றால்.... உங்களின் நோக்கம் எங்களுக்கு புரியாமல் இல்லை....

#கதறல்களை_கொஞ்சம்_சேமியுங்கள்....
நாங்கள் வளர வளர, தமிழராய் இணைய இணைய நீங்கள் இன்னும் அதிகமாக கதற வேண்டி இருக்கும்...!!!!!

நன்றி Thobiyas Segaram

https://www.facebook.com/TSBVICTOR?__tn__=%2CdC-R-R&eid=ARA6zb-2Oq1sld_7YgDbzxiC_bi_0cct4_LeW3sJuVyQsVEi0I1bYDoFn-4mvVF9-DXyjPJiRIv00r9T&hc_ref=ARSS_lo6CrJAFP4b0WzpIpL-sKmwWwPBNa4KMRulv5rkrHeNPm5KUIWWqzPiGs3wZ5g&fref=nf

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

பெருமாள் அண்ணா , யாழில் அண்ண‌ன் சீமானை கிண்ட‌ல் செய்ப‌வ‌ர்க‌ள் , புரித‌ல் இல்லா ம‌னித‌ர்க‌ள் , இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுவ‌தோடு நிக்காம‌ குறைக‌ளையும் சொல்லின‌ம் , த‌ங்க‌ளின் க‌ண்ணால் எல்லாத்தையும் பார்த‌து போல் ,

ஒரு திரியில் வைக்கோ திருமுருக‌ன் காந்தி கூட‌ சீமான் ஒன்னா ப‌ய‌ணிக்க‌ வேனுமாம் , இன்னொரு திரியில் சீமான் பேசுவ‌து பொய்யாம் , விசில் அடி வேண்ட‌ தான் சீமான் பேசுகிறார் என்று வெக்க‌ம் எல்லாம‌ எழுதுகிறார் , அண்ண‌ன் சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் இருக்கே  அதில் ஒன்றை இர‌ண்டை த‌ன்னும் இவ‌ர்க‌ள் நேர‌ம் ஒதுக்கி கேட்டு இருப்பினாமா என்றால் இல்ல‌வே இல்லை , 

குறை சொல்லி சொல்லியே கால‌த்தை ஓட்ட‌ ஒரு கூட்ட‌ம் இருக்குது , 

மேல‌ விள‌க்க‌மா எழுதி ப‌தில‌ கேட்டு இருந்தேன் , அதுக்கு ப‌தில் அளிக்காம‌ திரியை திசை திருப்புவ‌து , 

வைக்கோ , திருமாள‌வ‌ன்   , திருமுருக‌ன் காந்தி ராம‌தாஸ் , இவ‌ர்க‌ள் கூட‌ ஒன்னா ப‌ய‌ணிக்க‌ட்டாம் அண்ண‌ன் சீமானை , 

எம் இன‌த்தை அழித்த‌ க‌ய‌வ‌ர்க‌ளுட‌ன் வைக்கோ போய் நிக்குது , அந்த‌ இட‌த்தில் வைக்கோவோடு அண்ண‌ன் சீமான் நிக்க‌ முடியுமா 😁 /

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person
Image may contain: 2 people, people smiling
 
தலைவர் பிரபாகரனின் அழைப்பில் அண்ணன் சீமான் ஈழத்தில் தங்கியிருந்தபோது நடந்தவற்றை சொல்லும் போது சிலர் அவற்றை நம்ப மறுத்து கிண்டலடிக்கிறார்கள்....
அது சம்பந்தமாக எனது கருத்துகளை இங்கே பகிர்கிறேன்....

1. ஈழத்தில் விருந்தோம்பல் (hospitality) சிறப்பானது... சாதாரண தினங்களிலேயே சோறுடன் குறைந்தது 3 கறிகளாவது (மரக்கறிகள் உட்பட) இருக்கும்... விருந்தினர் வரும்போதோ அல்லது விரத முடிவு நாட்களிலோ குறைந்தது 6 / 7 கறிகள் இருக்கும்...
இது ஈழத்தில் வசித்த அல்லது ஈழத்தமிழர்களுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று....

2. புலிகளின் விருந்தோம்பல் இன்னும் சிறப்பானது... விருந்தாளியாக வருபவர்களை சிறப்பாக உணவு கொடுத்து உபசரிப்பது அவர்களது வழமை.... இதை நோர்வே நாட்டு சமாதான தூதுவர் எரிஹ் சொல்ஹெய்ம் அவர் எழுதிய புத்தகத்திலேயே கூறி இருக்கிறார்...

3. இலங்கையில் ஆமை இறைச்சி உண்பது தடைசெய்யப்பட்ட போதிலும், புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆமை இறைச்சி விற்பனை இருந்தது....

4. புலிகள் வன்னிக் காடுகளில் இருந்த முகாம்களில் இருந்து வேட்டைக்கு போவது உண்மை.... மரை, உடும்பு, முயல் இறைச்சிகள் சாதாரணமாகவும் காட்டுப் பன்றி அரிதாகவும் கிடைக்கும்... காட்டுக்கு வேட்டைக்கு போவதில் பயிற்சி பெறும் புலிகளிடத்தில் மறைமுகமாக போட்டியே நடப்பது இயக்க முகாம்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு தெரியும்....

5. தலைவர் பிரபாகரன் ஒரு சாப்பாட்டுப் பிரியர்... தன்னிடம் வருபவர்களை விதவிதமான சாப்பாடுகள் கொடுத்து அன்பால் திணறடிப்பார்... சாப்பாடு கொடுத்துவிட்டு, அது எப்படி இருந்தது..?? என்று விருந்தாளிகளிடம் நிச்சயம் கேட்டு அறிந்துகொள்வார்... போதும் என்றாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிட சொல்வார்... சாப்பிடும்போது, யாருடைய தட்டில் என்ன கறி தீர்ந்து போகிறது என்பதை அவதானித்து வைத்து அந்த கறியை போடச் சொல்லி பரிமாறும் நபரிடம் சொல்வார்...

6. அத்தோடு, தலைவர் நன்றாக சமைக்க கூடியவரும் கூட... அவரது முகாமில், தலைவர் சமைக்கும் நாளுக்காக ஏனைய போராளிகள் காத்திருப்பதை அவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்...

7. ஒருவர் சந்திப்புக்கு வரும்போதே அவரது உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயப்பட்டு, அதற்கு ஏற்ற மாதிரி உணவு தயார் செய்யப்பபடும்.... உதாரணமாக, இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தைக்கு வன்னிக்கு வந்தபோது அவருக்கு ஹலால் இறைச்சி வழங்கப்பட்ட போதும் ‘வன்னியில் ஹலால் முறை இறைச்சி இல்லை’ என்று அவர் சாப்பிட மறுத்தார்...
ஆனால், அதை ஹலால் முறைப்படி செய்த முஸ்லிம் போராளி ஒருவரின் தாய் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் தானே ஹலால் முறைப்படி செய்ய உணவு என்று சொன்ன பிறகு அமைச்சர் ஹக்கீமே வியந்து, நன்றி கூறி, பிறகு சாப்பிட்டார்.....

8. போராளிகள் சாப்பிடும் நேரங்களில் தலைவர் முகாம்களுக்கு வந்தால் மரியாதைக்காக எழுந்து நிற்பார்கள்... ஆனால், தலைவர் உட்கார்ந்தே சாப்பிட சொல்வார்.... பொறுப்பாளர் சாப்பிடுகிறார் அல்லது தூங்குகிறார் என்றால் தலைவர் காத்திருந்து சந்தித்து விட்டு செல்வார்....

9. தன்னிடம் விருந்தாளியாக வருபவரின் பாதுகாப்பில் தலைவர் அதீத கவனம் எடுப்பார்... ஈழத்திற்கு சென்ற வைகோ இற்கு அவர் ஈழத்தை விட்டு இந்தியா திரும்பும் போது அப்போதைய சூழலில் இயன்ற அளவு அதிக பாதுகாப்பை கொடுத்ததோடு மட்டுமல்லாது தலைவரது கழுத்தில் இருந்த இரண்டு சயனட் குப்பிகளில் ஒன்றை தனக்கு கொடுத்ததாக வைகோ சொல்லி இருக்கிறார்......

இரண்டு பொதுக் கூட்டங்களில் 3 மணித்தியாலம் பேசிய அண்ணன் சீமானின் பேச்சுகளில், 3 நிமிடங்கள் வரும் - புலிகளின் விருந்தோம்பலையும் வேட்டைக்கு போகும் முறையையும் மட்டும் எடுத்து கிண்டல் செய்வீர்கள் என்றால்.... உங்களின் நோக்கம் எங்களுக்கு புரியாமல் இல்லை....

கதறல்களை கொஞ்சம் சேமியுங்கள்....
நாங்கள் வளர வளர, தமிழராய் இணைய இணைய நீங்கள் இன்னும் அதிகமாக கதற வேண்டி இருக்கும்...!!!!!
😋😋👍👍😀😀

12 hours ago, கிருபன் said:

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

யோகேஸ்வரனுக்கு அறளை பேர்ந்து போச்சு!

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். ஓட கூட்டுவைச்சு கொண்டிருக்கும் யோகேஸ்வரன் அவர்கள் வழங்கிய போதையில் உளறி இருக்கிறார். 

சீமானின் கருத்துக்களில் சில தேவையாற்ற அல்லது அளவுக்கு மீறிய விடயங்கள் இருப்பினும் அவரளவுக்கு விஷயங்களை, உண்மைகளை சிறப்பாக முன்வைக்கும் ஒருவர் தமிழகத்தில் இப்போது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

பெருமாள் அண்ணா , யாழில் அண்ண‌ன் சீமானை கிண்ட‌ல் செய்ப‌வ‌ர்க‌ள் , புரித‌ல் இல்லா ம‌னித‌ர்க‌ள் , இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுவ‌தோடு நிக்காம‌ குறைக‌ளையும் சொல்லின‌ம் , த‌ங்க‌ளின் க‌ண்ணால் எல்லாத்தையும் பார்த‌து போல் ,

ஒரு திரியில் வைக்கோ திருமுருக‌ன் காந்தி கூட‌ சீமான் ஒன்னா ப‌ய‌ணிக்க‌ வேனுமாம் , இன்னொரு திரியில் சீமான் பேசுவ‌து பொய்யாம் , விசில் அடி வேண்ட‌ தான் சீமான் பேசுகிறார் என்று வெக்க‌ம் எல்லாம‌ எழுதுகிறார் , அண்ண‌ன் சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் இருக்கே  அதில் ஒன்றை இர‌ண்டை த‌ன்னும் இவ‌ர்க‌ள் நேர‌ம் ஒதுக்கி கேட்டு இருப்பினாமா என்றால் இல்ல‌வே இல்லை , 

குறை சொல்லி சொல்லியே கால‌த்தை ஓட்ட‌ ஒரு கூட்ட‌ம் இருக்குது , 

மேல‌ விள‌க்க‌மா எழுதி ப‌தில‌ கேட்டு இருந்தேன் , அதுக்கு ப‌தில் அளிக்காம‌ திரியை திசை திருப்புவ‌து , 

வைக்கோ , திருமாள‌வ‌ன்   , திருமுருக‌ன் காந்தி ராம‌தாஸ் , இவ‌ர்க‌ள் கூட‌ ஒன்னா ப‌ய‌ணிக்க‌ட்டாம் அண்ண‌ன் சீமானை , 

எம் இன‌த்தை அழித்த‌ க‌ய‌வ‌ர்க‌ளுட‌ன் வைக்கோ போய் நிக்குது , அந்த‌ இட‌த்தில் வைக்கோவோடு அண்ண‌ன் சீமான் நிக்க‌ முடியுமா 😁 /

vil-sourcils.gif  தம்புடு, தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி.

சிங்களவர்களை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் இப்படியான பேச்சுக்களை கணக்கில் எடுப்பதே இல்லை. வைக்கோவை ஓரளவு தெரிந்தாலும், சீமான் என்றால் அவர்களுக்கு யார் எண்டே  தெரியாது.

 இப்போதைய நிலமையில் இவர்கள் இலங்கை குறித்து பேசாமல் இருப்பதே நல்லது. இவர்கள் இலங்கை குறித்து பேசி தங்களுக்கு அரசியல் செல்வாக்கை அங்கு அதிகரிக்க முடியுமெண்டால் அப்படி செய்யட்டும். மற்றப்படி எமக்கு எந்த பிரயோசனமும் இல்லை. சிலவேளைகளில் எமக்கு பாதிப்பாகவும் அமையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

மிகவுன் சரியான கருத்து யோகேஸ்வரன். பாராட்டுகள்

இந்த யோகேஸ்வரன் ஒரு இலங்கை வெங்காயம் அங்கால் சீமான் ஒரு இந்திய தமிழ் நாட்டு வெங்காயம் 

முதலில் அங்குள்ள அகதி சனத்து ஏதாவதை செய்துட்டு பீலா விடட்டும் , வைகோ , ஏன் ஈழம் பற்றி கூவுற அனைத்தும்  வெங்காயங்களும்  

https://ibb.co/dsTKWFd
https://ibb.co/R70K7DN
https://ibb.co/w6BJd5h

https://ibb.co/rHp0Nhm
https://ibb.co/k85Z20T
https://ibb.co/YjHPkT7
https://ibb.co/GdMG0qN
https://ibb.co/4g8V475

இவைகள் எல்லாம் சீமானை ட்ரோல் பண்ணுவதாக நினைத்து தலைவரை பொட்டு அண்ணையை ,மற்றும் போராளிகளை அவமானப்படுத்தும் மீம் கள் ,( விரும்பினவர்கள் லிங் உள்ளே சென்று பாருங்கள்)நீங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் இருப்பவர்கள் ஆயின் இவற்றை கடந்திருப்பீர்கள்... கடந்த சில நாட்களில் அதுவும் சீமானின் பிறந்த தின உரைக்கு பின்னராக தான் இவைகள் வந்து கொண்டிருக்கின்றன.

தலைவருடன் பன்றி வேட்டைக்கு போனேன் பொட்டு அண்ணையுடன் அண்ணியுடன் இடியப்பம் சாப்பிட்டன் ,போராளி தனக்கு பின்னால் நின்று தான் சாப்பிடுவதை குறிப்பெடுத்தான் இதுகள் தான் எமது போராட்டம் பற்றி புகழ்ந்து கூற சீமான் கிட்ட இருப்பவைகளா..

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த யோகேஸ்வரன் ஒரு இலங்கை வெங்காயம் அங்கால் சீமான் ஒரு இந்திய தமிழ் நாட்டு வெங்காயம் 

முதலில் அங்குள்ள அகதி சனத்து ஏதாவதை செய்துட்டு பீலா விடட்டும் , வைகோ , ஏன் ஈழம் பற்றி கூவுற அனைத்தும்  வெங்காயங்களும்  

முனிவா , சீமான் என்ன‌ இப்ப‌ த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ராயா இருக்கிறார் , இந்த‌ கேள்விய‌ திராவிட‌ கும்பல்க‌ளிட‌ம் கேட்க‌னும் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

vil-sourcils.gif  தம்புடு, தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி.

ஜ‌ய‌டு உங்க‌ளின் இல‌வ‌ச‌ அறிவுரைக்கும் புரித‌லுக்கும் மிக்க‌ ந‌ன்றி 

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

https://ibb.co/dsTKWFd
https://ibb.co/R70K7DN
https://ibb.co/w6BJd5h

https://ibb.co/rHp0Nhm
https://ibb.co/k85Z20T
https://ibb.co/YjHPkT7
https://ibb.co/GdMG0qN
https://ibb.co/4g8V475

இவைகள் எல்லாம் சீமானை ட்ரோல் பண்ணுவதாக நினைத்து தலைவரை பொட்டு அண்ணையை ,மற்றும் போராளிகளை அவமானப்படுத்தும் மீம் கள் ,( விரும்பினவர்கள் லிங் உள்ளே சென்று பாருங்கள்)நீங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் இருப்பவர்கள் ஆயின் இவற்றை கடந்திருப்பீர்கள்... கடந்த சில நாட்களில் அதுவும் சீமானின் பிறந்த தின உரைக்கு பின்னராக தான் இவைகள் வந்து கொண்டிருக்கின்றன.

தலைவருடன் பன்றி வேட்டைக்கு போனேன் பொட்டு அண்ணையுடன் அண்ணியுடன் இடியப்பம் சாப்பிட்டன் ,போராளி தனக்கு பின்னால் நின்று தான் சாப்பிடுவதை குறிப்பெடுத்தான் இதுகள் தான் எமது போராட்டம் பற்றி புகழ்ந்து கூற சீமான் கிட்ட இருப்பவைகளா..

அண்ணேய் ஆயிரம் கைகள்மறைத்து சூரியன் வெளிச்சம் தராமல் விட்டதல்ல இதுக்கு கவலைப்படும் நீங்கள் நம்மவர் சமூக ஊடகங்களில் தலையை பற்றி அவதூறு பரப்புவர்களுக்கு எதிராக என்ன செய்ய முடிந்தது ? கணக்க வேண்டாம் இதே களத்தில் புலி தேசம் தேசமாய் பவுடர் வித்தது இறுதிபோரில் தலை சரணடைந்து கோடலியால் சிங்களவன் கொத்திதான் இறந்தவர் அடுத்தமுறை மாவீரர் நாளுக்கு கோடாலியை வைத்து நினைவு கூறபோரன் என்று அவதூறு பரப்பினவரை எங்களால் என்ன செய்ய முடிந்தது ? இவ்வளவுக்கும் பயிற்ச்சி எடுத்த சத்திய பிரமாணம் எடுத்த புலி என்று வேறு பிலா வேறு .

சீமான் விருந்தினராய் வன்னி வந்து சென்றவர் அவ்வளவே அடுத்து சமூக ஊடகங்களில் இப்படி மீம்ஸ் தயாரிப்பவர்கள் 2௦௦ க்கு ஜல்லியடிக்கும் திமுகவின் அல்லகைகள் அவர்களுக்கு மறுபடியும் ஆட்சியை பிடிக்கணும் எனும் அவா என்பதும் தமிழ்நாட்டு சராசரி தமிழனுக்கு விளங்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

இந்த‌ கால‌ போக்கில் உங்க‌ளுக்கு தெரிந்த‌ ப‌ல‌ நித‌ர்ச‌ன‌  உண்மைக‌ள் , எம்ம‌வ‌ர் ப‌ல‌ருக்கு தெரிய‌ வில்லை , 

வைக்கோவின் ஆட்க‌ள் தான் இந்த‌ மீம்ஸ் போன்ற‌த‌ ப‌ர‌ப்பின‌ம் , வைக்கோ எப்ப‌டி ப‌ட்ட‌ ம‌னித‌ர் என்ப‌து இந்த‌ நூற்றாண்டில் ப‌ல‌ர் க‌ண்டு அருவ‌ருத்து இருப்பின‌ம் , 

மாவீர‌ர் நாளில் அண்ண‌ன் சீமான் பேசும் போது , வ‌ன்னியில் எம் த‌லைவ‌ர் கூட‌ அருகில் இருந்த‌ ஜ‌யாவும் அண்ண‌ன் சீமான் பேசுவ‌தை கேட்டு கொண்டு தான் இருந்தார் , அண்ண‌ன் சீமான் பொய் பேசி இருந்தா அந்த‌ ஜ‌யாவே அண்ண‌ன் சீமானை க‌ண்டித்து இருப்பார் , எம்ம‌வ‌ர் ப‌ல‌ர் இப்ப‌வும் இருண்ட‌ உல‌கில் வாழுகின‌ம் , இணைய‌ த‌ள‌த்தில் திருட்டு திராவிட‌த்துக்கு 200ரூபாய்க்கு கூலி வேலை செய்ப‌வ‌ர்க‌ள் எழுதுவ‌தை உண்மை என‌ நினைக்கின‌ம் ,

வைக்கோ பிர‌பாக‌ர‌ன் உயிருட‌ன் இருக்கிறார் என்று வாய் கிழிய‌ பொய் சொல்லுகிறார் அப்ப‌ எங்கை போன‌து இவ‌ர்க‌ளின் ந‌டு நிலை /

வைக்கோவின் ந‌ரிக் குன‌ம் எம்ம‌வ‌ர் ப‌ல‌ருக்கு தெரியாது , சிங்க‌ள‌ ர‌னில் விக்கிர‌ம‌சிங்க‌ போல‌ , வைக்கோவும் குள்ள‌ ந‌ரி தான் 

  • கருத்துக்கள உறவுகள்

த‌லைவ‌ர் அருகில் நிக்கும் இந்த‌ ஜ‌யா யார் என்று தெரியுதா , த‌ன‌து இர‌ண்டு ம‌க‌ன்க‌ளையும் போராட்ட‌த்தில் இணைத்த‌வ‌ர் , த‌மிழீழ‌த்தில் மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை இந்த‌ ஜ‌யா தான் திற‌ந்து வைச்ச‌வ‌ர் , அண்ண‌ன் மாவீர‌ நாளில் பேசும் போது ஜ‌யாவும் முன்னுக்கு இருந்து அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தார் /

இதை பார்த்த‌ பிற‌க்கும் அண்ண‌ன் சீமான் பொய் பேசுகிறார் என்று நீங்க‌ள் எழுதினா உண்மையில் உங்க‌ளை விட‌ அடி முட்டாள்க‌ள் இந்த‌ உல‌க‌த்தில்  இருக்க‌ மாட்டின‌ம் 

20191202-114005.png 20191202-113940.png

20191202-114005.png
20191202-113940.png

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

20191202-121333.jpg

முத‌ல் க‌ரும்புலி ( மில்ல‌ரின் அம்மாவுட‌ன் அண்ண‌ன் சீமான் )

இவ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைச்சா யோசிக்க‌ வேண்டிய‌ விடைய‌ம் , த‌லைவ‌ர் அருகில் இருந்த‌ ப‌ல‌ உற‌வுக‌ள் அண்ண‌ன் சீமானோடு இருக்கிறார்க‌ள் ,

சிங்க‌ள‌வ‌னை விட‌ த‌மிழின‌த்தில் இருக்கும் ஒரு சில‌ கொசுக்க‌ளின் தொல்லை தாங்க‌ முடிய‌ல‌  🤣😂😁

20191202-121333.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.