Jump to content

"கொரோனா" சிரிப்புகள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காங்.....பாங்...டிசும்...டிசும் 😂

  • Replies 916
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரெயிலிலிருந்து இறங்கி  வரும் பயணிகளை ஒழுங்காக கொரானா தொற்று பற்றி சோதனைக்கு ஸ்கேன் செய்யாமல் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததால், இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..

ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அரசு ஊழியர் இப்படி செயல்பட்டால் எப்படி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி மக்களை சாவிலிருந்து காக்க முடியும்..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலோ கொரோனா ஏலுமெண்டால் டச் பண்ணிப்பாருமன் பாப்பம்.😷

Bild

Bild

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணத்தில் போலீஸ், புலிகளை தேடுவதுபோல், துப்பறிந்து, யார், யார் இவரது தொடர்பில் இருந்தார்கள் என தேடுகின்றனர். நீங்களாவே வந்துவிடுங்கள், ஓடி ஒளியாதீர்கள், உங்கள் நன்மைக்காக என்று ஊரடங்கு உத்தரவு மத்தியிலும் ஸ்பீக்கர் வைத்து சொல்கின்றனர்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 17 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் சூட்

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பெண்கள்.... அந்த வகையில் பாராட்ட வேண்டும். 

பஸ்டாருக்கு வலது பக்கத்தில், வலது கையில் வாட்ச் கட்டின லேடி தான் அவரின் செகிரேட்டரி அண்ட் வைப் போல கிடக்குது.

கொரோன அணுகாது எண்டு கூட்டம் போட்டு, கூட்டம், கூட்டமா கொரோன வைரஸை கொண்டு திரிச்சிருக்குதப்பா மனிசன்....

உந்த பாவத்துக்கு, பாவமன்னிப்பு கேட்க வேண்டும். என்னவா இருந்தாலும், சுகம் பெற வேண்டுவோம், மனிதாபிமானத்துடன்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Nathamuni said:

யாழ்ப்பாணத்தில் போலீஸ், புலிகளை தேடுவதுபோல், துப்பறிந்து, யார், யார் இவரது தொடர்பில் இருந்தார்கள் என தேடுகின்றனர். நீங்களாவே வந்துவிடுங்கள், ஓடி ஒளியாதீர்கள், உங்கள் நன்மைக்காக என்று ஊரடங்கு உத்தரவு மத்தியிலும் ஸ்பீக்கர் வைத்து சொல்கின்றனர்.

இதில் இரு விடயங்கள் உள்ளடங்கி இருக்கு இதை அண்ணர் ஊர்ப்புதினத்தில் இணைத்திருக்க வேண்டும் ...அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு  காய்ச்சல்  வந்திருக்கு ...அந்த கூட்டத்திற்கு போனோர் ,போகாதோர் எல்லோருக்கும் பரவப் போகுது .
இதில் கலந்து கொண்டவர்களை தேடிப் பிடிப்பார்கள் ...ஆனால் எவ்வளவு பொருட் செலவு ,நேரம் வீண் அத்தோடு அப்பாவி மக்களும் அல்லவா பாதிக்கப்படுவினம் .
இரண்டாவது யாழில் எழுதும் சிலர் எதற்கு எடுத்தாலும் ஜயரில் பிழை பிடித்து கொண்டு இருக்கினம் ...இப்படியான தங்கள் பாஸ்டர்மார் செய்வதை கண்டும் காணாமலும் இருப்பினம்...கேட்டால் உடனே தாங்கள் ஒரு சமயமுல்லை என்று சலாப்புவினம்.

Posted
1 hour ago, ராசவன்னியன் said:

ரெயிலிலிருந்து இறங்கி  வரும் பயணிகளை ஒழுங்காக கொரானா தொற்று பற்றி சோதனைக்கு ஸ்கேன் செய்யாமல் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததால், இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..

ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அரசு ஊழியர் இப்படி செயல்பட்டால் எப்படி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி மக்களை சாவிலிருந்து காக்க முடியும்..?

இந்த லட்சணத்தில இருந்தா குறைந்தது இருபது வீதம் பேருக்கு அதாவது முப்பது கோடிபேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்ற கணிப்பு உண்மையாகும் போல இருக்கு. 

Posted
1 hour ago, குமாரசாமி said:

கலோ கொரோனா ஏலுமெண்டால் டச் பண்ணிப்பாருமன் பாப்பம்.😷

Bild

Bild

1 hour ago, Nathamuni said:

யாழ்ப்பாணத்தில் போலீஸ், புலிகளை தேடுவதுபோல், துப்பறிந்து, யார், யார் இவரது தொடர்பில் இருந்தார்கள் என தேடுகின்றனர். நீங்களாவே வந்துவிடுங்கள், ஓடி ஒளியாதீர்கள், உங்கள் நன்மைக்காக என்று ஊரடங்கு உத்தரவு மத்தியிலும் ஸ்பீக்கர் வைத்து சொல்கின்றனர்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 17 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் சூட்

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பெண்கள்.... அந்த வகையில் பாராட்ட வேண்டும். 

பஸ்டாருக்கு வலது பக்கத்தில், வலது கையில் வாட்ச் கட்டின லேடி தான் அவரின் செகிரேட்டரி அண்ட் வைப் போல கிடக்குது.

கொரோன அணுகாது எண்டு கூட்டம் போட்டு, கூட்டம், கூட்டமா கொரோன வைரஸை கொண்டு திரிச்சிருக்குதப்பா மனிசன்....

உந்த பாவத்துக்கு, பாவமன்னிப்பு கேட்க வேண்டும். என்னவா இருந்தாலும், சுகம் பெற வேண்டுவோம், மனிதாபிமானத்துடன்...

இந்த இரண்டு நிகழ்விலும் எவ்வளவு புரிதல் இருக்கின்றது.   நாட்டில் மலேரியா வந்தால் வேப்பம் பட்டையை அவிச்சு குடிப்பது வழக்கம். நீண்ட காலமாக வேம்பு மஞ்சள் போன்றவற்றை  நோய்கு எதிராக பயன்படுத்துகின்றார்கள்.  அதை இங்கும் முயற்சிக்கின்றார்கள்.  இதனால் கட்டுப்படுத்தலாம் குணமாக்கலாம் என்பது வேறு விசயம். ஆனால்  ஏதோ ஒரு முயற்சியை  வெறும் மத  வழிபாடு ஆராதனை போதனை என்பதை கடந்து செய்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

இதில் இரு விடயங்கள் உள்ளடங்கி இருக்கு இதை அண்ணர் ஊர்ப்புதினத்தில் இணைத்திருக்க வேண்டும் ...அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு  காய்ச்சல்  வந்திருக்கு ...அந்த கூட்டத்திற்கு போனோர் ,போகாதோர் எல்லோருக்கும் பரவப் போகுது .
இதில் கலந்து கொண்டவர்களை தேடிப் பிடிப்பார்கள் ...ஆனால் எவ்வளவு பொருட் செலவு ,நேரம் வீண் அத்தோடு அப்பாவி மக்களும் அல்லவா பாதிக்கப்படுவினம் .
இரண்டாவது யாழில் எழுதும் சிலர் எதற்கு எடுத்தாலும் ஜயரில் பிழை பிடித்து கொண்டு இருக்கினம் ...இப்படியான தங்கள் பாஸ்டர்மார் செய்வதை கண்டும் காணாமலும் இருப்பினம்...கேட்டால் உடனே தாங்கள் ஒரு சமயமுல்லை என்று சலாப்புவினம்.

நீங்கள் யாராம். வேறு எதனை உங்களிடம் எதிர்பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

நீங்கள் யாராம். வேறு எதனை உங்களிடம் எதிர்பார்க்கலாம். 

நான் யார் சொல்லுங்கோ கேட்பம்... நான் எப்பவாது ஒரே ஆளை அல்லது மதத்தை குறை பிடித்து கொண்டு திரிகிறேனா?
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

கலோ கொரோனா ஏலுமெண்டால் டச் பண்ணிப்பாருமன் பாப்பம்.😷

Bild

Bild

பார்த்தால் சென்னை 'பல்லவன்' பஸ் மாதிரி தெரியுதே..?
நகரத்திலுமா இப்படி..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, ராசவன்னியன் said:

பார்த்தால் சென்னை 'பல்லவன்' பஸ் மாதிரி தெரியுதே..?
நகரத்திலுமா இப்படி..?

வேப்பம் இலை நல்லதுதானே சார்...😷

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரதி said:

இதில் இரு விடயங்கள் உள்ளடங்கி இருக்கு இதை அண்ணர் ஊர்ப்புதினத்தில் இணைத்திருக்க வேண்டும் ...அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு  காய்ச்சல்  வந்திருக்கு ...அந்த கூட்டத்திற்கு போனோர் ,போகாதோர் எல்லோருக்கும் பரவப் போகுது .
இதில் கலந்து கொண்டவர்களை தேடிப் பிடிப்பார்கள் ...ஆனால் எவ்வளவு பொருட் செலவு ,நேரம் வீண் அத்தோடு அப்பாவி மக்களும் அல்லவா பாதிக்கப்படுவினம் .
இரண்டாவது யாழில் எழுதும் சிலர் எதற்கு எடுத்தாலும் ஜயரில் பிழை பிடித்து கொண்டு இருக்கினம் ...இப்படியான தங்கள் பாஸ்டர்மார் செய்வதை கண்டும் காணாமலும் இருப்பினம்...கேட்டால் உடனே தாங்கள் ஒரு சமயமுல்லை என்று சலாப்புவினம்.

அவர்களை மாதிரி நாங்களும் சிறு விடயத்தையும் தூக்கிக்கொண்டு திரியக்கூடாது தங்கச்சி.  பிறகு அவைக்கும் எங்களுக்கும் வித்தியாசம் தெரியாதெல்லோ.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, குமாரசாமி said:

அவர்களை மாதிரி நாங்களும் சிறு விடயத்தையும் தூக்கிக்கொண்டு திரியக்கூடாது தங்கச்சி.  பிறகு அவைக்கும் எங்களுக்கும் வித்தியாசம் தெரியாதெல்லோ.:cool:

இப்படி எல்லாத்தையும் விடுறதால் தான் அவையின்ட  கொட்டம் கூடிக் கொண்டு போகுது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரதி said:

இப்படி எல்லாத்தையும் விடுறதால் தான் அவையின்ட  கொட்டம் கூடிக் கொண்டு போகுது 

குடுகுடுப்பை எப்பவும் குடுகுடுக்கத்தானே செய்யும். உளையும் மட்டும் குலுக்கட்டுமன். 😂

Bildergebnis für குடுகுடுப்பை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, ரதி said:

நான் யார் சொல்லுங்கோ கேட்பம்... நான் எப்பவாது ஒரே ஆளை அல்லது மதத்தை குறை பிடித்து கொண்டு திரிகிறேனா?
 
நான் தமிழன். என் இனத்தில் இருவேறு சமய  நம்பிககையுள்ளவர்கள் இருக்கின்றனர். எந்த மதத்திலும் முட்டாள்தனமான காலத்திற்கொவ்வாத நாகரீகமடையாத  செயல்கள் நடைபெறும்போதும், ஒரு இனத்திற்குள்ளேயே மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்கும்போதும் கண்டிக்கப்படுகிறது. 

இதிலென்ன வேறுபாடு வேண்டிக் கிடக்கிறது ?

எனது ஒரே ஒரு நோக்கம் தமிழர் நலன். இதில் சாதி சமயம் பிரதேசம் என்கின்ற வேறுபாடு ஏதும் இல்லை. 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ரதி said:

இப்படி எல்லாத்தையும் விடுறதால் தான் அவையின்ட  கொட்டம் கூடிக் கொண்டு போகுது 

எவையின்ர கொட்டம் ? கிறீத்துவர்களின் கொட்டமா ?

முதலில் யாழ்ப்பாணத்தாரின்ர கொட்டம் கூடிப்போச்சென்று மொத்தத் தமிழினத்தின்ர தாலியையும் அறுத்தாயிற்று.

இப்ப தமிழர்களிடையே சமயம் என்கின்ற ஒன்றை கொண்டுவந்து மிச்ச சொச்ச தமிழற்ற தாலியயும் அறுக்க ஆயத்தமா ? 

இது முடிந்த பின்னர் சாதியை வைத்து ஒட்டுமொத்த இனத்தையும் கருவறுப்போம். 

பிறகென்ன செய்ய உத்தேசம் ? 

குய்யோ முய்யோ கூட்டத்தினரின் குடும்பங்கள் மட்டும்தான் மிஞ்சும். அந்த நேரத்திலும் ஆடின காலும் பாடினவாயும் சும்மா இருக்காதெல்லோ. மிஞ்சும் குடும்பங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தாங்களே கூட்டியும் காட்டியும் குடுக்க வேண்டியதுதான் மிச்சம்.

வாசிக்க கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். பொறுத்துப் போங்கோ 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கள் அம்மம்மா அப்பப்பா  போன்றவர்களுக்கு உயிராபத்து வந்தால் நாங்கள் எப்படி உணர்வோம் 🤒

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முந்தாநாத்து எனக்கு தலைசுத்தி கிறுகிறுண்டு வந்திடிச்சு. கொறணவோ எண்டு ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டன்.

அப்புறம் டாக்டர் செக்பண்ணி கார்ட் அட்டாக்ன்னு சொன்னப்புறம்தான் உசிரே வந்துடுச்சி.

Posted
1 hour ago, வாத்தியார் said:

எங்கள் அம்மம்மா அப்பப்பா  போன்றவர்களுக்கு உயிராபத்து வந்தால் நாங்கள் எப்படி உணர்வோம் 🤒

எமது அம்மா அபபா சகோதரங்கள் பிள்ளைகளுக்கு உயிராபத்து நேரும் போது உணர்வுகள் மிக கனதியாக இருக்கும்.  அதே  கனதி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.. எதிர்கால சந்ததிகளுக்கு உறவுகளின் பிரிவு சாதராண ஒரு நிகழ்வாக இருக்கலாம்.  தாய் தந்தையரின் செத்தவீட்டுக்கு வருவதை கூட தவிர்க்கலாம்.  இயற்கையோடு இணைந்த வாழ்வின் உணர்வுகளும்  இயந்திரமயமான இன்றைய தொழில நூட்ப உலகில் இணைந்த  வாழ்வில் உணர்வுகளின் கனதி  ஒன்றாக இருக்கப்போவதில்லை.. மனிதர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பித்து வாழும் விலங்குகள் பறைவைகளிடம் பரிவு பாசம்  பிரிவு உணர்வுகள் அப்படியே இருக்க வாய்ப்பிருக்கின்றது. கால்நடையாக சென்ற மனிதன் குறுகிய நேரத்தில்  வேகமாக பயணிக்க  குதிரை மாடுகளை பயன்படுத்தினான் பின்னர் வாகனங்கள் விமானங்கள் என முன்னேறி இன்று  கணனி தகவல் தொழில் நுட்ப காலத்தில் மானுடத்தின் கண்டுபிடிப்புகளே  அவனது நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டது..  நேரம் பறிபோகும் போது உணர்வுகள் சுருங்கி மனிதனும் இயந்திரத் தன்மைக்கு மாற நேரிடும். காதல் காமம் பிறப்பு இறப்பு  இவை சார்ந்த உணர்வுள் மாறுபடும்.  இவ் உலகில் கொடிய சுயநலம் மிக்க அறிவுத் திறன் உள்ள விலங்கு என்றால் அது மனிதர்கள் தான்.. நான் எனது பிள்ளைகள் பெற்றோர்கள் உளளடங்கலாக மனிதர்கள் அழிவது ஒரு அற்ப நிகழ்வாக எதிர்காலத்தில் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Kapithan said:

நான் தமிழன். என் இனத்தில் இருவேறு சமய  நம்பிககையுள்ளவர்கள் இருக்கின்றனர். எந்த மதத்திலும் முட்டாள்தனமான காலத்திற்கொவ்வாத நாகரீகமடையாத  செயல்கள் நடைபெறும்போதும், ஒரு இனத்திற்குள்ளேயே மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்கும்போதும் கண்டிக்கப்படுகிறது. 

இதிலென்ன வேறுபாடு வேண்டிக் கிடக்கிறது ?

எனது ஒரே ஒரு நோக்கம் தமிழர் நலன். இதில் சாதி சமயம் பிரதேசம் என்கின்ற வேறுபாடு ஏதும் இல்லை. 😎

இங்கே ,யாழில் ஒரு  மதத்திற்கு எதிராய் மட்டும் தான் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன ...அந்த மதத்தில் உள்ள நல்லவற்றை எழுதி நான் காணவில்லை ...அதே வேளை அடுத்த மதத்தை சேர்ந்தவர்கள் ஏதாவது மூடத் தனமாய் எதுவும் செய்தால் சும்மா ஒப்புக்கு ஒரு கருத்து வைப்பார்கள் ...அவர்கள் ,தாங்கள் நடுநிலையாளர்கள் என்று காட்ட ...மற்றப்படி இவர்கள் தான் எங்கள் இனத்தையும்,மதத்தையும் வித்து பிழைப்பவர்கள் 
தமிழர் நலன் என்றால் கிறிஸ்தவத்தை,முஸ்லீம் மதத்தை பின்பற்றுவோர் தமிழர் இல்லையோ ?...ஏன் நீங்கள் அவர்களது மூடத் தனங்களை களைய முற்படவில்லை.
தமிழனாய் அழித்து முடிந்தாயிற்று ,இப்ப மத்தால் அழிக்கின்ற வேலையை தொடங்கி இருப்பவர்கள் இங்கிருக்கும் சிலர் .
அவர்களது எதிர்பார்ப்பு தமிழன் நாடற்று, ஊரற்று , இனமற்று ,மதமற்று தங்களை மாதிரி நாடோடிகள் மாதிரி திரிய வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள்.

நீங்கள் தெரிந்தோ ,தெரியாமலோ அவர்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் .
இது நகைச்சுவைக்காய் தொடங்கப்பட்ட திரி ...இதை மேலும் குழப்ப விருப்பமில்லை   
 
Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.