Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கொரோனா" சிரிப்புகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

இங்கே ,யாழில் ஒரு  மதத்திற்கு எதிராய் மட்டும் தான் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன ...அந்த மதத்தில் உள்ள நல்லவற்றை எழுதி நான் காணவில்லை ...அதே வேளை அடுத்த மதத்தை சேர்ந்தவர்கள் ஏதாவது மூடத் தனமாய் எதுவும் செய்தால் சும்மா ஒப்புக்கு ஒரு கருத்து வைப்பார்கள் ...அவர்கள் ,தாங்கள் நடுநிலையாளர்கள் என்று காட்ட ...மற்றப்படி இவர்கள் தான் எங்கள் இனத்தையும்,மதத்தையும் வித்து பிழைப்பவர்கள் 
தமிழர் நலன் என்றால் கிறிஸ்தவத்தை,முஸ்லீம் மதத்தை பின்பற்றுவோர் தமிழர் இல்லையோ ?...ஏன் நீங்கள் அவர்களது மூடத் தனங்களை களைய முற்படவில்லை.
தமிழனாய் அழித்து முடிந்தாயிற்று ,இப்ப மத்தால் அழிக்கின்ற வேலையை தொடங்கி இருப்பவர்கள் இங்கிருக்கும் சிலர் .
அவர்களது எதிர்பார்ப்பு தமிழன் நாடற்று, ஊரற்று , இனமற்று ,மதமற்று தங்களை மாதிரி நாடோடிகள் மாதிரி திரிய வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள்.

நீங்கள் தெரிந்தோ ,தெரியாமலோ அவர்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் .
இது நகைச்சுவைக்காய் தொடங்கப்பட்ட திரி ...இதை மேலும் குழப்ப விருப்பமில்லை   
 
1) ஒரு மதத்திலுள்ள நல்ல விடயங்களை அச் சமயத்திலுள்ளவர்கள்தானே மற்றயோர்க்கு தெரியப்படுத்தலாம். எனது அனுபவத்தில் கண்டது இது - ஒரு மதத்திலிருந்து அண்மையில் இன்னொரு மதத்திற்கு மாறியோரே தங்கள் முன்னாள் மதத்திலுள்ள மூடத்தனங்களை அதிகமாக விமர்சிக்கின்றனர். காரணம் தெளிவில்லை.

2) ஒப்புக்கு கருத்தெழுதும் தேவை உங்களுக்கில்லை என்றால் வெழுத்து வாங்குங்கோ. யார் மறிக்கப்போகின்றார். 

3) நடுனிலையாளர் என உங்களால் கூறப்படுவோரை கவனியுங்கள். அவர்கள் தமிழர்கழிடையே சாதியால் மதத்தால் பிரதேசத்தால் பிரிவினையை  விரும்பவில்லை என்பது புரியும்

4) முசிலிம்கள் தமிழரா என்று முசிலிம்கள்தான் கூறவேண்டும். ஆனால் கிரீத்தவர்கள் தாங்கள்  தமிழரெண்டு நிரூபித்தாலும் சைவத்தமிழரில் பலர் இல்லை எண்டல்லோ சொல்லுறினம். 

ஏதாகினும் ஓர் சந்தர்ப்பத்தில் கிறீத்துவர்கள் தங்கள்  சமயத்தால் பிரிந்து நின்ற சந்தர்ப்பத்தைக் கூற முடியுமா ? 

அவர்களை பிரிக்கவேண்டும் என கங்கணம் கட்டி நிற்பது மிகச் சில சைவத்தமிழரே. !!!!!!

அவர்களுக்கு சாதியும் சமயமும் பிரதேசமும் முக்கியம். தமிழல்ல.😡

  • Replies 916
  • Views 100.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’வீட்டில் இருக்கும் பெண்களோடு அன்பாய் இருங்கள் உணவகங்கள் மூடப்பட்டுள்ளது’ எனச்சொல்லும் உரை

ரெண்டு நாளே தாங்கேலாமக் கிடக்கு இதில அன்பா வேற இருக்கோணுமோய் 😜(பெரியவா என்ன கொவிச்சுப்புடாது)

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kapithan said:

1) ஒரு மதத்திலுள்ள நல்ல விடயங்களை அச் சமயத்திலுள்ளவர்கள்தானே மற்றயோர்க்கு தெரியப்படுத்தலாம். எனது அனுபவத்தில் கண்டது இது - ஒரு மதத்திலிருந்து அண்மையில் இன்னொரு மதத்திற்கு மாறியோரே தங்கள் முன்னாள் மதத்திலுள்ள மூடத்தனங்களை அதிகமாக விமர்சிக்கின்றனர். காரணம் தெளிவில்லை.

2) ஒப்புக்கு கருத்தெழுதும் தேவை உங்களுக்கில்லை என்றால் வெழுத்து வாங்குங்கோ. யார் மறிக்கப்போகின்றார். 

3) நடுனிலையாளர் என உங்களால் கூறப்படுவோரை கவனியுங்கள். அவர்கள் தமிழர்கழிடையே சாதியால் மதத்தால் பிரதேசத்தால் பிரிவினையை  விரும்பவில்லை என்பது புரியும்

4) முசிலிம்கள் தமிழரா என்று முசிலிம்கள்தான் கூறவேண்டும். ஆனால் கிரீத்தவர்கள் தாங்கள்  தமிழரெண்டு நிரூபித்தாலும் சைவத்தமிழரில் பலர் இல்லை எண்டல்லோ சொல்லுறினம். 

ஏதாகினும் ஓர் சந்தர்ப்பத்தில் கிறீத்துவர்கள் தங்கள்  சமயத்தால் பிரிந்து நின்ற சந்தர்ப்பத்தைக் கூற முடியுமா ? 

அவர்களை பிரிக்கவேண்டும் என கங்கணம் கட்டி நிற்பது மிகச் சில சைவத்தமிழரே. !!!!!!

அவர்களுக்கு சாதியும் சமயமும் பிரதேசமும் முக்கியம். தமிழல்ல.😡

யாழுக்கு முதலில் உந்த பெயரில் வரும் போது  நான் நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . அதோ ,இதோ என்று கதைத்த மாதிரி இருக்கு 😆
நான் எழுதினத்திற்கு உங்களிடம் பதில் இல்லை என்று எனக்குத் தெரியும் 
அவர்கள் நடுநிலையாளர்களா? அந்த பெயரில் ஒளிந்து கொண்டு இருக்கும் மதம் மாறிய கிறிஸ்தவ கூட்டம்… இவர்களா சாதியை ,மதத்தை,பிரதேசவாதத்தை ஒழிக்கபாடுபடுகிறார்கள் 
கிறிஸ்தவர்களுக்குள் எத்தனை பிரிவுகள் இருக்குது...எப்படி அடிபடுகிறார்கள் என்று தெரியுமா?
ஏன் அவர்களுக்குள் சாதி இல்லையா?
கத்தோலிக்கர்கள் அவர்களை கணக்கிலும் எடுப்பதில்லை 
உந்த மதம் மாறின கூட்டத்திற்கு மதம் மாறினதிற்கு ஒரு காரணம் வேணும் ...அதற்காய் உள்ள நொண்டிக் காரணங்களை சொல்கிறது...உண்மையான காரணம் அவர்களுக்கு தெரியும் ...எங்களுக்கும் தெரியும்.
உண்மையான நாத்வீகர்கள் எங்கேயாவது மூடத்தனத்தை கண்டால் அதை பற்றி சொல்லிப் போட்டு போய் விடுவார்கள்[உ+ம்  மருதர் ] ...இங்கிருக்கும் சிலர்  மாதிரி ஒரே மதத்தை  பற்றி மட்டும் குத்தி முறிய மாட்டார்கள் 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் போன போக்கு.....😁

1,w=756,q=high,c=0.bild.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மெய்யாலுமா 😜. முடிந்தால் நிரூபியுங்கள் பார்க்கலாம். நான் உந்த சமயம் சாதி பிரதேசவாதம் தொடர்பில் உங்கள் பக்கமே தலை காட்ட மாட்டேன்.😂

எவரையும் மட்டம் தட்டும் நோக்கம் எனக்கிலை. இன ஒற்றுமைக்கு ஊறு ஏற்படுத்தும் கருத்துக்களுக்கு எதிராக வாயைக் குடுக்கிறேன். அம்புட்டுதே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை மற்றும் வெளிப்புறம்

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனோவின்  நன்மையான விளைவுகள் . பார்க்க சந்தோசமாக இருக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Day 6 of quarantine.....

  • கருத்துக்கள உறவுகள்

large.PHOTO-2020-03-22-21-22-03.jpg.6dbae65cdc1b7231025938404d41ac42.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க யாழ்ப்பாணம் போனதையும்.,
அங்க ஆராதனையில் கலந்து கிட்டதையும் இந்த நிமிசத்துல இருந்து மறந்திடனும்..
இந்த பொலிஸ்காரங்க மாறி மாறி கேள்வி கேட்ப்பானுக..
அடிச்சி கூட கேட்பானுக ஆராதனைக்கு போனத மறந்திடனும்..
மூச்சு விட்டிங்கன்னா..எந்த முகாம்ல கொண்டு போடுவான்களோ தெரியாது... 

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

Day 6 of quarantine.....

நெருப்பு அணையாமல் இருக்க.... விசுக்குவதுதான் பெரிய பகிடி.  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’வீட்டில் இருக்கும் பெண்களோடு அன்பாய் இருங்கள் உணவகங்கள் மூடப்பட்டுள்ளது’ எனச்சொல்லும் உரை

ரெண்டு நாளே தாங்கேலாமக் கிடக்கு இதில அன்பா வேற இருக்கோணுமோய் 😜(பெரியவா என்ன கொவிச்சுப்புடாது)

Image may contain: 3 people, text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'Thamba Kutti Bambrosky Yesterday at 10:48 PM கொரானா ஒரு பக்கம் சனத்தொகைய கொறச்சி, ஒரு பக்கம் கண்டமேனிக்கு ஏத்தி வுட போவுது. Men are working from Home. தமிழ்ச்செல்வி பாலமுருகன் அது நடக்காம இருக்க தான் ஸ்கூலும் லீவு விட் விட்ருக்காங்க'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, meme, possible text that says '*Police ADIVELU LU MEMES இன்னிக்கு வெளியில் வரக் கூடாதுனு தெரிஞ்சு ஏன்டா வெளியில் வந்திங்க *My Frnd *Me வேற யாராவது வெளியில வராங்கன்னு செக் பண்ண ண வந்தோம்'

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

நெருப்பு அணையாமல் இருக்க.... விசுக்குவதுதான் பெரிய பகிடி.  🤣

அது மட்டுமில்ல......புகையாலை கண் எரியுதாம் 😂

  • கருத்துக்கள உறவுகள்

90635108_2831173260331320_27801919147820

☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

Day 6 of quarantine.....

😁

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text that says 'Thamba Kutti Bambrosky Yesterday at 10:48 PM கொரானா ஒரு பக்கம் சனத்தொகைய கொறச்சி, ஒரு பக்கம் கண்டமேனிக்கு ஏத்தி வுட போவுது. Men are working from Home. தமிழ்ச்செல்வி பாலமுருகன் அது நடக்காம இருக்க தான் ஸ்கூலும் லீவு விட் விட்ருக்காங்க'

ஸ்கூல் பசங்களுக்கு கோலுக்குள் ரிவியை போட்டுவிட்டா போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைக்க நினைத்தது மேலே இன்னொருவர் இணைத்து விட்டார் 😃

Edited by நீர்வேலியான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'முதலில் காரில் தொங்கவிட சைனாக்காரன் அனுப்பிய போது தெரியாமல் போனது பின்னாலேயே அசலை அனுப்பி வைப்பான் என்று.'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

Image may contain: one or more people, text that says 'கைபுள்ள கொரனாவுக்கு பயந்து பியூட்டி பார்லர் எல்லாத்தையும் அப்ப இன்னும் ஒரு மாசத்துல கொரனாவவிட பயங்கரமான முகத்தையெல்லாம் நாம பார்க்கபோறோம். Helo'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, food, text that says 'நெருக்கமாக இருப்பதை தவிர்க்கவும். இடைவெளி தேவை. KN Memes கொரோனோ'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, meme, text that says 'இன்னைக்கு எங்க வீட்ட விட்டு வெளிய நானும் வரமாட்டேன் me srajendiran ஏய்.. கொரோனா நீயும் வெளிய'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.