Jump to content

"ஐ போனில்"....  தமிழில் எப்படி எழுதுவது?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இரண்டு நாட்களுக்கு முன்... மகள் எனக்கு, ஒரு ஐ போன் அன்பளிப்பாக வாங்கித் தந்தார். 
இவ்வளவு காலமும்,  15  வருட  பழைய கைத் தொலைபேசியில் பாவித்து பழகிய எனக்கு,
இது புதிதாக உள்ளதால்.....

இதில் உள்ள தொழில் நுட்பங்களை, 
அல்லது அதனைப் பற்றிய காணொளிகளை...... 
இணைத்து விடுங்களேன். 
 
முக்கியமாக.... வேலை இடத்தில் யாழ்.களத்தை  அதில் பார்க்கக் கூடியதாகவும்,
தமிழில் பதில் எழுதுவதைப்  பற்றிய விபரங்களும்  தேவை.

நான்... கூகிள் மூலம் ஆங்கிலத்தில் எழுதி, அது தமிழில் மாற்றம் செய்து  தருவதைத்தான் 
பாவித்து பழக்கமுடையவன் என்பதால்... 
அப்படி... ஐ போனில், எழுதும் முறை இருந்தால்   நல்லது. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனா சினா....,

Settings --> General --> Keyboard --> Keyboards --> Tamil --> Tamil 99

வாழ்க வளமுடன்......🙏🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

Vadivelu empty pocket on Make a GIFa

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Tamil Notes என்ற அப்ஸ் இருக்கு... அப்ஸ் ஸ்ரோரில தேடி இறக்குங்க. உபயோகிக்கும் ஒவ்வொரு தடவையும், ஒரே ஒரு முறை மட்டும் விளம்பரம் வரும். ஜந்தாவது செக்கண்டில் நிறுத்தி விட்டு தொடரலாம். உண்மையில் இலகுவானது.

2 hours ago, MEERA said:

தனா சினா....,

Settings --> General --> Keyboard --> Keyboards --> Tamil --> Tamil 99

வாழ்க வளமுடன்......🙏🙏🙏🙏

இவ்வளவு நாளும், வேலையால வீட்டுக்கு வந்து தான் பூந்து வெளாடியிருக்கார்.

இனி, கொரோணா கதை காலி.... 👹

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலாவதாக, உஙகட போனில, இதுக்கு ஒரு விளக்கம் சொல்லுங்க, தல வெடிக்குது....

பார்முலா ஒன் கார்ப் பந்தயங்களில் புதுமைகள் பலவற்றைப் புகுத்தி அதை சீரமைத்த முன்னோடிகளில் ஒருவரான பெர்னி எக்கல்ஸ்டோன் தந்தையாகியுள்ளார். அவருக்கு தற்போது வயது 89 ஆகும்.

தொன்னாறு வயசில, கிழவன்.... பாவம்.... தாற்ரையோ பிள்ளையை தூக்கப்போறாரோ... அல்லது உண்மைலயே சொந்தப் பிள்ளையா இருக்குமோ?

🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு வயசுக்குமேல் நதிமூலம் ரிஷி மூலம் பார்த்தால் வாழ்க்கை நிர்மூலம் ஆகும்....விடுங்கள் அவர் மகிழ்ச்சியாய் இருக்கட்டும்.....!   😁

ஆனால் ஐ போனில் பதில் தமிழில் எழுதியே ஆகணும் சிறியர்......அதற்கு விலக்கு கிடையாது.....!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, MEERA said:

தனா சினா....,

Settings --> General --> Keyboard --> Keyboards --> Tamil --> Tamil 99

வாழ்க வளமுடன்......🙏🙏🙏🙏

இந்த Tamil 99 keyboard எப்படி வேலை செய்கின்றது என்று தெரியாது நான் பாவிப்பது

Settings --> General --> Keyboard --> Keyboards --> Tamil --> Anjal 

keyboard ஐ மாற்ற world icon (இடது பக்க கடைசி வரிசையில் உள்ளது) அமத்தினால் போதும். தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாறும்.

தமிழ் keyboard என்றால் space bar இல் “வெளி” என்று இருக்கும். ஆங்கிலத்தில் எழுதுவதுபோலவே தட்டிக்கொண்டு போகலாம். உதாரணங்கள்😁

uthaaraNam - உதாரணம்

AththA/ aaththaa - ஆத்தா

njaapakam - ஞாபகம்

pangkuni - பங்குனி

wanRi - நன்றி

kaLLu - கள்ளு 

selagukaL - செலவுகள்

aqthu - அஃது

aippasi - ஐப்பசி

hansikaa - ஹன்சிகா

shamaraa - ஷமரா

Svaathi- ஸ்வாதி

laxmi - லக்ஷ்மி
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, கிருபன் said:

wanRi - நன்றி 🙄

உந்த இங்கிலிஷ் கீ போட்டிலை தமிழை தேடி பிடிச்சு அடிக்கிற சில்லெடுப்புக்கள் தேவையில்லை பாருங்கோ கிருபன்... 

நான் சொன்னது.... ஸ்ராயிட் தமிழ் கீ போர்டு. 'ஸ்' எண்டால்   நேரா போய் அதை அமத்தினால் சரி. பிறகு கொப்பி அண்ட் பேஸ்ட்.

அதோட ஒருக்கா எழுதினா, ஆட்டோமெட்டிக்கா save ஆகும் எண்டபடியால், கணநேரத்துக்கு பிறகும் வந்து தொடரலாம்.

சரி உங்கண்ட அஞ்சலியில் 'ஞானப்பிரகாசம்' எண்டு ஒருக்கா அடிச்சு எம்மளவு நேரம் எடுக்குது எண்டு சொல்லுவியளே? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் "செல்லினம்(Sellinam)" என்ற `பயன்பாட்டினை உபயோகபடுத்துகிறேன்.

நன்றாக உள்ளது.

https://apps.apple.com/in/app/sellinam/id337936766

1200x630wa.png

main-qimg-03b0d3b10ea1733934e119789747b2c0.webp

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, Nathamuni said:

wanRi - நன்றி 🙄

உந்த இங்கிலிஷ் கீ போட்டிலை தமிழை தேடி பிடிச்சு அடிக்கிற சில்லெடுப்புக்கள் தேவையில்லை பாருங்கோ கிருபன்... 

நான் சொன்னது.... ஸ்ராயிட் தமிழ் கீ போர்டு. 'ஸ்' எண்டால்   நேரா போய் அதை அமத்தினால் சரி. பிறகு கொப்பி அண்ட் பேஸ்ட்.

அதோட ஒருக்கா எழுதினா, ஆட்டோமெட்டிக்கா save ஆகும் எண்டபடியால், கணநேரத்துக்கு பிறகும் வந்து தொடரலாம்.

சரி உங்கண்ட அஞ்சலியில் 'ஞானப்பிரகாசம்' எண்டு ஒருக்கா அடிச்சு எம்மளவு நேரம் எடுக்குது எண்டு சொல்லுவியளே? 

நான் மடிக்கணணியில் அல்லது real keyboard இல் keyboard ஐப் பார்க்காமலேயே சிந்திக்கும் வேகத்தில் ஆங்கிலத்திலும்  தமிழிலும் (ஒரே keys தானே) type பண்ணுவேன்/தட்டச்சுவேன்😁

ஆனால் phone இல் இருக்கும்  virtual keyboard இல் கொஞ்சம் slow. அதுவும் predicted text வந்து எழுதுவதை மாத்தி annoy பண்ணுவதுமுண்டு.

ஞானப்பிரகாசம் - சரியாக எட்டு செகண்ட்ஸில் பிழை இல்லாமல் ஐபோனில் தட்டச்சினேன்😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, கிருபன் said:

ஞானப்பிரகாசம் - சரியாக எட்டு செகண்ட்ஸில் பிழை இல்லாமல் ஐபோனில் தட்டச்சினேன்😁

5 செகண்ட்ஸில் பிழை இல்லாமல் ஐபோனில் தட்டச்சினேன்😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

5 செகண்ட்ஸில் பிழை இல்லாமல் ஐபோனில் தட்டச்சினேன்😁

கிட்டத்தட்ட சரிதான். ஆங்கிலத்தில் எழுதும்போது அதிக characters அமத்தவேண்டும்!

ஞானப்பிரகாசம் - njaanappirakaasam

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, கிருபன் said:

கிட்டத்தட்ட சரிதான். ஆங்கிலத்தில் எழுதும்போது அதிக characters அமத்தவேண்டும்!

ஞானப்பிரகாசம் - njaanappirakaasam

அதில்ல விசயம்.... இதற்கு இந்த கீக்கள் தான் என்று பட்டறிவு பெற எவ்வளவு காலம் பிடித்திருககும்...

அதனையுமல்லவா கணக்கில சேர்க்க வேணும்... 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் சிறித்தம்பி.💐

அப்ப இனி வாட்ஸ் அப் வேலை செய்யும்.துலைஞ்சான் சிங்கன் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, Nathamuni said:

அதில்ல விசயம்.... இதற்கு இந்த கீக்கள் தான் என்று பட்டறிவு பெற எவ்வளவு காலம் பிடித்திருககும்...

அதனையுமல்லவா கணக்கில சேர்க்க வேணும்... 😂

16 வருஷம் மெனக்கெட்டிருப்பதால் Key எல்லாம் அத்துப்படி!  😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு நாட்களுக்கு முன்... மகள் எனக்கு, ஒரு ஐ போன் அன்பளிப்பாக வாங்கித் தந்தார். 
இவ்வளவு காலமும்,  15  வருட  பழைய கைத் தொலைபேசியில் பாவித்து பழகிய எனக்கு,
இது புதிதாக உள்ளதால்.....

இதில் உள்ள தொழில் நுட்பங்களை, 
அல்லது அதனைப் பற்றிய காணொளிகளை...... 
இணைத்து விடுங்களேன். 
 
முக்கியமாக.... வேலை இடத்தில் யாழ்.களத்தை  அதில் பார்க்கக் கூடியதாகவும்,
தமிழில் பதில் எழுதுவதைப்  பற்றிய விபரங்களும்  தேவை.

நான்... கூகிள் மூலம் ஆங்கிலத்தில் எழுதி, அது தமிழில் மாற்றம் செய்து  தருவதைத்தான் 
பாவித்து பழக்கமுடையவன் என்பதால்... 
அப்படி... ஐ போனில், எழுதும் முறை இருந்தால்   நல்லது. :)

மகள் பிறந்த நாளுக்கு வாங்கித் தந்தவவா?...60 தாவது பிறந்த நாளா அண்மையில் கொண்டாடினீர்கள்🥰 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லோரும் ஜபோன் தான் பாவிக்கிறது போல ஒருத்தரும் சாம்சங் 9 பாவிக்கிறேல்லையோ ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு நாட்களுக்கு முன்... மகள் எனக்கு, ஒரு ஐ போன் அன்பளிப்பாக வாங்கித் தந்தார். 
இவ்வளவு காலமும்,  15  வருட  பழைய கைத் தொலைபேசியில் பாவித்து பழகிய எனக்கு,
இது புதிதாக உள்ளதால்.....

இதில் உள்ள தொழில் நுட்பங்களை, 
அல்லது அதனைப் பற்றிய காணொளிகளை...... 
இணைத்து விடுங்களேன். 
 
முக்கியமாக.... வேலை இடத்தில் யாழ்.களத்தை  அதில் பார்க்கக் கூடியதாகவும்,
தமிழில் பதில் எழுதுவதைப்  பற்றிய விபரங்களும்  தேவை.

நான்... கூகிள் மூலம் ஆங்கிலத்தில் எழுதி, அது தமிழில் மாற்றம் செய்து  தருவதைத்தான் 
பாவித்து பழக்கமுடையவன் என்பதால்... 
அப்படி... ஐ போனில், எழுதும் முறை இருந்தால்   நல்லது. :)

வாழ்த்துக்கள் சிறி, மகள் இப்படி செய்வதை அனுபவிக்க குடுத்து வைத்திருக்க வேண்டும்,  இந்த காலத்தில் 15 வருட பழைய phone உடன் ஒருவர் இருந்ததை  நம்ப முடியாமல் உள்ளது.  😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, ரதி said:

எல்லோரும் ஜபோன் தான் பாவிக்கிறது போல ஒருத்தரும் சாம்சங் 9 பாவிக்கிறேல்லையோ ?

ச்.. சா...

அதை மனிசன் பாவிப்பானே...

நீங்கள் ஐபோன் 10 ஆ 11 ஆ ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் யாழில் எழுதத் தொடங்கிய காலமிருந்தே பாமினி எழுத்துருவில் கீழ் பெட்டியில் தமிழில் எழுதி மேல் பெட்டியில் கொப்பி பேஸ்ட்.

தம்பி உந்த போனுகள் கதைத்து போட்டு ஒழுங்கா நிற்பாட்டாமல் பொக்கற்றுக்குள் வைத்தால் எமக்கு தெரியாமலே யாருக்கும் அடிக்க யாரையும் பற்றி கதைக்க அவர்கள் கேட்டுக் கொண்டிருக்க என்று சிக்கலில் மாட்டிவிடும்.கவனமப்பு.

PNG-image.png

ஐபோனும் ஐபாட்டும் இதே மாதிரி தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎08‎-‎04‎-‎2020 at 18:23, Nathamuni said:

ச்.. சா...

அதை மனிசன் பாவிப்பானே...

நீங்கள் ஐபோன் 10 ஆ 11 ஆ ? 🤔

நான் கலக்சியின் அடிமை 😠

Posted

https://keyman.com/tamil/

https://keymanweb.com/#ta,Keyboard_ekwtamil99uni

Keyman for Tamil99

Type in Tamil on iPhone, Windows and Android. Our Tamil keyboards works with Microsoft Word, Photoshop, Facebook, Twitter, email and thousands of other applications. Free trial available!

Popularly used in eKalappai, this keyboard follows the Tamil99 standard recommended by the Tamil Nadu government.

கணினி விண்டோ திரையில் வுள்ள ஈமெயில், வோர்ட், அச்செச்ஸ், எக்ஸ்செல், அவுட்லுக், இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர், போஎர் பாக்ஸ் , மற்றும் இவை போன்றவைகளில் தமிழில் டைப் செய்யவும். இந்த கணினி தட்டச்சில் உள்ள வரிசைகள் தமிழில் டைப் செய்ய உதவும் அனால் ஏற்கனவே உள்ள கணினி தட்டச்சில் எந்த வித மாற்றமும் வராது. இவை முழுமையான யூனிக்கோடு (Unicode) விதி முறைக்கு கட்டுப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/4/2020 at 19:46, ரதி said:

நான் கலக்சியின் அடிமை 😠

அப்ப... உங்களுக்கு இன்னும் சொர்க்கத்துக்கு வர கொடுப்பினை இல்லை... 🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.