Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, Kapithan said:

ஹாஹா..

நானும் தெளிவாகக்  கூறியுள்ளேன். உருட்டும் இடத்தில் இருப்பவர்கள் திருடர்கள் என்று.😂

நான் உருட்டிக்கொண்டிருப்பவர்கள் என்று விளிக்கவில்லை. உருட்டுபவர்கள் இடத்தையும் விளிக்கவில்லை.
மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன். கவனமாக கிரகித்து கொள்ளுங்கள்.
உருட்டுபவர்கள் உருட்டினால்.....!!!:cool:

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

நான் உருட்டிக்கொண்டிருப்பவர்கள் என்று விளிக்கவில்லை. உருட்டுபவர்கள் இடத்தையும் விளிக்கவில்லை.
மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன். கவனமாக கிரகித்து கொள்ளுங்கள்.
உருட்டுபவர்கள் உருட்டினால்.....!!!:cool:

ஹாஹா...

இன்னமும் உருட்டவில்லை என்று சொல்ல வருகிறீர்களா ? நம்பீட்டம். 😂 
 
1948 இல இருந்து உருட்டி முடிஞ்சிது, இப்ப புதுசா முதலில இருந்தா 😀 தாங்கேலாது சாமியோவ் 👏

மேலே கூறியதுதான். உருட்டிற இடத்தில இருந்ததெல்லாம்/  இருக்கிறதெல்லாம் திருடர்கள். தாயக்கட்டையும் Loaded one.😜

6 hours ago, குமாரசாமி said:

சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
அதற்கு தமிழர் உரிமை கொண்ட்டாட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் என்பது உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் அடக்கம்.

சரி அப்படியானால் சம் - சும் - மாவை பொன்றோரின் சுயநலமும் உலக அரசியவாதிகளுக்கு பொதுவானது தானே. அவர்களை மட்டும் எடுத்தற்கெல்லாம் இங்கு உங்களால் திட்டப்படுவது தவறோ? 

1 hour ago, Kapithan said:

ஹாஹா...

இன்னமும் உருட்டவில்லை என்று சொல்ல வருகிறீர்களா ? நம்பீட்டம். 😂 
 
1948 இல இருந்து உருட்டி முடிஞ்சிது, இப்ப புதுசா முதலில இருந்தா 😀 தாங்கேலாது சாமியோவ் 👏

மேலே கூறியதுதான். உருட்டிற இடத்தில இருந்ததெல்லாம்/  இருக்கிறதெல்லாம் திருடர்கள். தாயக்கட்டையும் Loaded one.😜

தாயக்கட்டையை 1948 ல. இருந்து உருட்டியவர்கள் பலர். அதில் ஏற்கனவே சொன்னபடி  தனது சொந்த / குடும்ப  நலனை முதல்  தெரிவாக முன்னிறுத்தி எதிரிக்கு நோகாமல்  உருட்டி நேரத்தை செலவிட்டவர்களும்  உண்டு. நேர்மையுடன்  மிகப்பலமாக ஆனால் தம்மிடையே இருந்த  மறுபக்க பலவீனங்களை  அசட்டை செய்து  தாயக்கட்டைகளுடன் தம்மையும் சேதப்படுத்தியவர்களும் உண்டு.  

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் (06.04.2020) ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அந்த பௌத்த விகாரையில், சேர்ந்த பணத்தை... பங்கு பிரிப்பதில்,
ஏற்பட்ட தகராறில் நடந்த உள் வீட்டு,  கொலையாக இருக்கலாம். 

ஆனால்.... அந்தக் கோணத்தில், ஸ்ரீலங்கா பொலிஸார் விசாரிக்காமல்...
யாரோ ஒரு அப்பாவி தமிழனை, மாட்டி விடவே... முனைப்பாக இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

சரி அப்படியானால் சம் - சும் - மாவை பொன்றோரின் சுயநலமும் உலக அரசியவாதிகளுக்கு பொதுவானது தானே. அவர்களை மட்டும் எடுத்தற்கெல்லாம் இங்கு உங்களால் திட்டப்படுவது தவறோ? 

ம்....ம்  ம்   ம் ம்  ம்......ம்..    ம் சரி  உங்களைப் போன்ற முயலுக்கு மூன்று கால் கொம்பனிகளுக்கு விளங்கப்படுத்துவதெல்லாம் கல்லில் நார் உரிப்பது போல் இருக்கும். இருந்தாலும் ஒரு சிறிய பரீட்சை மூலம் ஆரம்பிக்கலாம்.😎

கோத்தபாய,மைத்திரி,மகிந்த - சம்பந்தன்,மாவை,சுமந்திரன் இந்த இரண்டு குழுக்களும் இலங்கை அரசியலில் அதியுச்சத்தில் இருப்பவர்கள்.இந்த இரு குழுக்களுக்கிடையே உங்களால் குறைந்த பட்சம் மூன்று வேறுபாடுகளை கூற முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 05:52, குமாரசாமி said:

சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
அதற்கு தமிழர் உரிமை கொண்ட்டாட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் என்பது உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் அடக்கம்.

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

புத்தா வாழ்க்கையில் சுயநாலமில்லாவிட்டால் சாமிதான், வாழ்கை சப்பென்றாகிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

ம்....ம்  ம்   ம் ம்  ம்......ம்..    ம் சரி  உங்களைப் போன்ற முயலுக்கு மூன்று கால் கொம்பனிகளுக்கு விளங்கப்படுத்துவதெல்லாம் கல்லில் நார் உரிப்பது போல் இருக்கும். இருந்தாலும் ஒரு சிறிய பரீட்சை மூலம் ஆரம்பிக்கலாம்.😎

கோத்தபாய,மைத்திரி,மகிந்த - சம்பந்தன்,மாவை,சுமந்திரன் இந்த இரண்டு குழுக்களும் இலங்கை அரசியலில் அதியுச்சத்தில் இருப்பவர்கள்.இந்த இரு குழுக்களுக்கிடையே உங்களால் குறைந்த பட்சம் மூன்று வேறுபாடுகளை கூற முடியுமா? 

நான் முயற்சி செய்யலாமா? வெற்றி பெற்றால் என்ன பரிசு? 😃

1. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் சிங்களத்தை தாய்மொழியாக கொண்டவர்கள். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவரும்மூவரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.

2. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நீண்டகால பின்னணியை கொண்டவர்கள். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவரும் எந்தவொரு பொதுவான அரசியல் பின்னணியையும் கொண்டவர்களல்ல.

3. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் பௌத்த மதத்தினர். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவருக்கும் பொதுவான மதம் இல்லை.

மூன்று கேட்டீர்கள். தந்துவிட்டேன், என்ன பரிசு?🧉

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

நான் முயற்சி செய்யலாமா? வெற்றி பெற்றால் என்ன பரிசு? 😃

1. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் சிங்களத்தை தாய்மொழியாக கொண்டவர்கள். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.

2. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நீண்டகால பின்னணியை கொண்டவர்கள். எந்தவொரு பொதுவான அரசியல் பின்னணியையும் கொண்டவர்களல்ல.

3. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் பௌத்த மதத்தினர். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவருக்கும் பொதுவான மதம் இல்லை.

மூன்று கேட்டீர்கள். தந்துவிட்டேன், என்ன பரிசு?🧉

சாமியார் தனக்கொரு தீவவைத் தேடிக் கொண்டு ஓடி ஒழிய வேண்டியதுதான். 😂

விருப்பப்பட்டால் அதற்கும் ஒரு  பெயரையும் வைக்கலாம். 😀 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

நீங்க எப்ப்டி அடிச்சாலும் தாங்குவீங்க புத்தர் வாழ் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

என்ன  செய்வது?  இதெல்லாம்  நாமாக  வரிஞ்சு  கட்டிக்கொண்டவைதானே.  கற்பனைகளையும்,   காவியங்களையும்   உருவாக்கி,  அதை  அடிபிசகாமல்  காப்பாற்றி  வந்துவிட்டு இப்போ குறைகூறி என்ன பலன்?  சித்தாத்தன் கூட கட்டிய மனைவி நம்பித் தூங்க, சமதர்மம் ஏற்படுத்த இரவோடு இரவாய் வெளியேறி புத்தனாய் மாறினாரே தவிர எதையும் மாற்றவில்லையே? மற்ற இனங்களை பாருங்கள்! யார் என்ன உடுத்தினாலும், யார் என்ன மதம் மாறினாலும் அவர்களையும் மதித்து ஏற்று வாழ்கிறார்கள். நாங்கள் எத்தனை வாதப் பிரதிவாதம் செய்கிறோம். நாங்கள் மாறமாட்டோம். எங்கட மூதாதையர் சொன்னதை அப்படியே பின்பற்றியே தீருவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

3 hours ago, satan said:

என்ன  செய்வது?  இதெல்லாம்  நாமாக  வரிஞ்சு  கட்டிக்கொண்டவைதானே.  கற்பனைகளையும்,   காவியங்களையும்   உருவாக்கி,  அதை  அடிபிசகாமல்  காப்பாற்றி  வந்துவிட்டு இப்போ குறைகூறி என்ன பலன்?

வீட்டுக்கு அத்திவாரமும், மரத்துக்கு ஆணிவேரும் போல உலகியலுக்கு தமிழனின் மரபுவழி உள்ளது. தான் மண்ணில் புதைந்தாலும், தன்னை அவை மறைத்தாலும் அவைகளை வாழவைக்கவேண்டும் என்ற உயரிய அந்தப் பண்பு தமினிடமும் உள்ளது.  தன்னுயிர் ஈய்ந்து மன்னுயிர் காக்க விளைவது அவன்வழியிலொன்று. சமீபத்திய ஈழப்போரிலும் அதனைக் கண்டோம்.

இன்று கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, அனைத்து இன உலகமக்களும் தமிழனின் மரபுவழியைப் பின்பற்ற ஓடுகிறார்கள்.   

On 9/4/2020 at 06:52, குமாரசாமி said:

ம்....ம்  ம்   ம் ம்  ம்......ம்..    ம் சரி  உங்களைப் போன்ற முயலுக்கு மூன்று கால் கொம்பனிகளுக்கு விளங்கப்படுத்துவதெல்லாம் கல்லில் நார் உரிப்பது போல் இருக்கும். இருந்தாலும் ஒரு சிறிய பரீட்சை மூலம் ஆரம்பிக்கலாம்.😎

கோத்தபாய,மைத்திரி,மகிந்த - சம்பந்தன்,மாவை,சுமந்திரன் இந்த இரண்டு குழுக்களும் இலங்கை அரசியலில் அதியுச்சத்தில் இருப்பவர்கள்.இந்த இரு குழுக்களுக்கிடையே உங்களால் குறைந்த பட்சம் மூன்று வேறுபாடுகளை கூற முடியுமா? 

கோத்த பாய,மைத்திரி, மகிந்த மூவரும் பொதுவான சுயநல அரசியல் வாதிகள் என்றாலும தனது இனத்தை விட்டு கொடுக்கமை, இனம் என்ற பொதுதளத்தில் அந்த பொதுவான நன்மைக்காக இணைந்து செயற்படுதல் போன்ற விடயங்கள் இருந்த‍தை நீங்கள் கவனிக்க வில்லையா?  சுமந்திரன் சம்பந்த‍ன், மாவையில் இருந்து  அந்த விடயத்தில் பாரிய வேறு பாடு இல்லை என்று நீங்கள் கூறுவீர்களா? இன்றைய நிலையில் தமிழ் அரசியல் வாதிகளில்  ஏன் ஸ்ரீலங்காவிலேதே மிக திறமையான அரசியல் வாதியான சுமந்திரன் அந்த திறமையை தனது இனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்த்து தனது சொந்த  எதிர்கால ஏதோ ஒரு கோலுக்காக  சிறிது சிறிதாக பயன்படுத்தி வருவதை அவதானிக்க முடியும். அந்த கோல் நிச்சயமாக ஸ்ரீலங்கா அரச பதவி அல்ல.  நீங்கள் கூறியது போல்  சுயநலம் என்பது உலகிற்கு  பொதுவானதாக இருந்தாலும்  அது தமிழர் விடயத்தில் பல வேறுபாடுகளை கொண்டுள்ளதற்கு இதை விட பல உதாரணங்கள் உண்டு. 

  • தொடங்கியவர்
22 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

தமிழினத்திற்கு ஒரு சிலை மட்டுமே மிஞ்சும் !

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

என்ன  செய்வது?  இதெல்லாம்  நாமாக  வரிஞ்சு  கட்டிக்கொண்டவைதானே.  கற்பனைகளையும்,   காவியங்களையும்   உருவாக்கி,  அதை  அடிபிசகாமல்  காப்பாற்றி  வந்துவிட்டு இப்போ குறைகூறி என்ன பலன்?  சித்தாத்தன் கூட கட்டிய மனைவி நம்பித் தூங்க, சமதர்மம் ஏற்படுத்த இரவோடு இரவாய் வெளியேறி புத்தனாய் மாறினாரே தவிர எதையும் மாற்றவில்லையே? மற்ற இனங்களை பாருங்கள்! யார் என்ன உடுத்தினாலும், யார் என்ன மதம் மாறினாலும் அவர்களையும் மதித்து ஏற்று வாழ்கிறார்கள். நாங்கள் எத்தனை வாதப் பிரதிவாதம் செய்கிறோம். நாங்கள் மாறமாட்டோம். எங்கட மூதாதையர் சொன்னதை அப்படியே பின்பற்றியே தீருவோம். 

அப்படி நாங்கள் நினைக்கிறோம் ஆனால் அப்படியில்லை....பொருளாதார ,கல்வி போன்ற விடயங்களால் அவர்களும் ஏற்ற தாழ்வு பார்க்கின்றனர்.....சவுதி முஸ்லீம் பெண்ணை ஏனைய நாட்டு முஸ்லீம்கள் திருமணம் செய்ய முடியாது.....
பேருவளை மாணிக்க வியாபாரி மன்னார் ஏழையை திருமணம் செய்ய மாட்டார்கள்.....

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க எப்ப்டி அடிச்சாலும் தாங்குவீங்க புத்தர் வாழ் 

அப்படி இல்லை என பதில் அளித்த பல போராளிகள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் .....திருப்பி அடிப்போம் ....என செய்து காட்டினார்கள்....நான் அல்ல😃 போராளிகள் .....

2 minutes ago, putthan said:

அப்படி நாங்கள் நினைக்கிறோம் ஆனால் அப்படியில்லை....பொருளாதார ,கல்வி போன்ற விடயங்களால் அவர்களும் ஏற்ற தாழ்வு பார்க்கின்றனர்.....சவுதி முஸ்லீம் பெண்ணை ஏனைய நாட்டு முஸ்லீம்கள் திருமணம் செய்ய முடியாது.....
பேருவளை மாணிக்க வியாபாரி மன்னார் ஏழையை திருமணம் செய்ய மாட்டார்கள்.....

கல்வி பொருளாதாரம் ஆகியவற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் சரி செய்யக. கூடியவை. பிறப்பின் அடிப்படையில் தனது சொந்த ஊரில் வாழும் ஒருவனை தாழ்துவது உலகில் மிக கேவலமான ஏற்றத்தாழ்வு. 

  • தொடங்கியவர்
On 8/4/2020 at 23:42, தமிழ் சிறி said:

அந்த பௌத்த விகாரையில், சேர்ந்த பணத்தை... பங்கு பிரிப்பதில்,
ஏற்பட்ட தகராறில் நடந்த உள் வீட்டு,  கொலையாக இருக்கலாம். 

ஆனால்.... அந்தக் கோணத்தில், ஸ்ரீலங்கா பொலிஸார் விசாரிக்காமல்...
யாரோ ஒரு அப்பாவி தமிழனை, மாட்டி விடவே... முனைப்பாக இருப்பார்கள்.

அதே விகாரையை பெருப்பித்தால்  - அதுவே நாடு, சிங்கள நாடு 

அந்த நாட்டில் பெரிய கொள்ளைக்காரர்கள் - மகிந்த அண்ட் கோ. 

அந்த கொம்பனியும் தமிழர்களை பகடைகைகளாக வைத்தே சிங்களவர்களை ஏமாற்றுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

கல்வி பொருளாதாரம் ஆகியவற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் சரி செய்யக. கூடியவை. பிறப்பின் அடிப்படையில் தனது சொந்த ஊரில் வாழும் ஒருவனை தாழ்துவது உலகில் மிக கேவலமான ஏற்றத்தாழ்வு. 

உண்மை , இதற்கு இன்று வரை முடிவு வந்திருக்கா.....சுற்றி சுற்றி எதோ ஒரு விதத்தில் சமுகத்தில் வந்து கொண்டேயிருக்கு ....

  • தொடங்கியவர்
18 hours ago, ampanai said:

அதே விகாரையை பெருப்பித்தால்  - அதுவே நாடு, சிங்கள நாடு 

அந்த நாட்டில் பெரிய கொள்ளைக்காரர்கள் - மகிந்த அண்ட் கோ. 

அந்த கொம்பனியும் தமிழர்களை பகடைகைகளாக வைத்தே சிங்களவர்களை ஏமாற்றுகிறார்கள். 

இது ஒரு சிங்கள பெண்ணின் வேண்டுகோள் .... சிங்கள நாட்டின் தலைவருக்கு 

தாய் நாட்டிற்கு வர விரும்பும் ஒரு பெண்மணி 
இவர்கள் போன்றவர்கள் பல மில்லியன்களை அந்நிய செலாவாணியாக அனுப்பி வந்துள்ளனர்.

இந்த இளையவர்களை சிங்கள அரசு கைவிட்டுக்குள்ளது  
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.