Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவேதாவின் சமையல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக, ஒரு கிலோ என்று கறியினை எடுக்காதீர்கள். வீடியோவில் சமையல் messy ஆகி விடும்.

அளவாக, மிக குறைவாக, ஒருவருக்கு அல்லது இருவர்கான அளவில் சமைப்பது முக்கியமானது.

Lighting காணாது.

இவோவை பாருங்கோ.

முகம் காட்டுவதில்லை. யாழ்ப்பாணத்திலே இருந்து நல்லாத்தானே செய்யிறா

https://www.youtube.com/channel/UC_YTN_LVEtt1Ff8ZBLN67ow

5000 subscribers

Edited by Nathamuni

  • Replies 753
  • Views 89k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல சட்டியைப் பார்த்ததும் என்னடா அப்பத்துக்கு மாவிட்டிருக்கோ என்று பார்த்தா அது டச்சு கால சட்டி.எரி எரி என்று எரித்து குடும்பமாக சேர்ந்து சட்டியையே சுரண்டி தின்றுவிட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

முதல்ல சட்டியைப் பார்த்ததும் என்னடா அப்பத்துக்கு மாவிட்டிருக்கோ என்று பார்த்தா அது டச்சு கால சட்டி.எரி எரி என்று எரித்து குடும்பமாக சேர்ந்து சட்டியையே சுரண்டி தின்றுவிட்டார்கள்.

அண்ணா அது டச்சுக்காரச் சட்டி இல்லை.அதன் நிறமே கருப்பும் நடுவில் சில்வரும் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணுவில் சமையல்

நல்லெண்ணைக் கத்தரிக்காய்க் கறி
Seaseme Oil Aubergine Curry

Image may contain: food

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இணுவில் சமையல்

நல்லெண்ணைக் கத்தரிக்காய்க் கறி
Seaseme Oil Aubergine Curry

Image may contain: food

எப்பவும் சாப்பாடுகளை படம் எடுக்கேக்கை வெள்ளைக் கோப்பையிலை போட்டு படம் எடுத்தால்தான் படம் வடிவாயும் கொஞ்சம் முழிப்பாயும் தெரியும்.
இது கறியும் பஞ்சவர்ணம். கோப்பையும் பஞ்சவர்ணம்....😁

அது சரி உது பிள்ளை பெத்த ஆக்களுக்கு பத்திய கறியாய் குடுக்கறவை எண்டு நினைக்கிறன்.😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இணுவில் சமையல்

நல்லெண்ணைக் கத்தரிக்காய்க் கறி
Seaseme Oil Aubergine Curry

நல்ல ரெசிப்பி . கேள்விப்படவேயில்லை. நீங்கள் முதல் போட்டதெல்லாம் இறைச்சி வகைகள். இதுதானா எனக்கேற்றது. கடல் உணவு செய்முறைகளும் முடிந்தால் போடுங்கள். நல்ல முயற்சி. பாராட்டுகளும் வாழ்த்துக்களும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இணுவில் சமையல்

நல்லெண்ணைக் கத்தரிக்காய்க் கறி
Seaseme Oil Aubergine Curry

Image may contain: food

உங்கட சாப்பாடு எல்லாம் எண்ணையில் மிதக்கும் போல😋 சம்பலையும் விட்டு வைக்கல 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எப்பவும் சாப்பாடுகளை படம் எடுக்கேக்கை வெள்ளைக் கோப்பையிலை போட்டு படம் எடுத்தால்தான் படம் வடிவாயும் கொஞ்சம் முழிப்பாயும் தெரியும்.
இது கறியும் பஞ்சவர்ணம். கோப்பையும் பஞ்சவர்ணம்....😁

அது சரி உது பிள்ளை பெத்த ஆக்களுக்கு பத்திய கறியாய் குடுக்கறவை எண்டு நினைக்கிறன்.😎

பத்தியக் கறியாயும் கொடுக்கிறது. இறைச்சி மீனுக்குக் கட்டாயம் செய்வது. உங்கள் ஊரவையும் செய்யிறவையா???? 

2 hours ago, nilmini said:

நல்ல ரெசிப்பி . கேள்விப்படவேயில்லை. நீங்கள் முதல் போட்டதெல்லாம் இறைச்சி வகைகள். இதுதானா எனக்கேற்றது. கடல் உணவு செய்முறைகளும் முடிந்தால் போடுங்கள். நல்ல முயற்சி. பாராட்டுகளும் வாழ்த்துக்களும். 

நன்றி நில்மினி.

1 hour ago, ரதி said:

உங்கட சாப்பாடு எல்லாம் எண்ணையில் மிதக்கும் போல😋 சம்பலையும் விட்டு வைக்கல 
 
நல்லெண்ணெய் என்ன பிரச்சனை ???வருகைக்கு நன்றி ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலைக்கோவா வறை - Stir fried cabbage

Image may contain: 1 person, plant and food

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லெண்ணெய் என்ன பிரச்சனை ???

அதுல என்ன கிடக்கு...

எல்லாம் உடம்பு தான் பிரச்சனை😂

சுமோ, ஏற்கனவே இங்கு பலர் கூறிவிட்டார்கள்... இருந்தும்...

புதிய சமையல் பாத்திரங்களை உபயோகியுங்கள்.

Light colour backgrounds இல் கவனம் எடுங்கள், கவர்ச்சியாக இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

Talk to the had | Lustige emoticons╰⊰✿GS✿⊱╮ | Funny emoticons, Emoji love, Funny emoji

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா எல்லாரும் எப்பவும் ஏதும் சொல்லிக் கொன்டிராமல் அவவை விடுங்கோ.அன்ரி இதில வாற காசில தான் ஊர் வீட்டிக்கு அத்திவாரம் வெட்டப் போறா.😀

என்னிடம் இல்லாத பாத்திரங்கள் எல்லாம் இருக்கு. ஆனால் எடுத்துச் செய்யப் பஞ்சிதான் மீரா. நாதமுனியும் எத்தனையோ தடவை சொல்லிவிட்டார். சரி இனிமேல் உங்கள் எல்லோரின் வேண்டுகோளுக்கு இணங்க அழகாகச் செய்ய முயல்கிறேன்.

37 minutes ago, Nathamuni said:

Talk to the had | Lustige emoticons╰⊰✿GS✿⊱╮ | Funny emoticons, Emoji love, Funny emoji

உங்களுக்கு என் நிலை புரியவில்லை. உதவிக்கு யாரும் வந்தால் அது சரிவராது. பிள்ளைகள் வரவே மாட்டார்கள். இப்ப மேலே இருந்து வீடியோ எடுத்திருக்கிறன். அதுவும் தவறா சரியா என்று தெரியவில்லை. ஒருக்கா அப்பம் போடுறன் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். உங்கள் வார்த்தைகளை உதாசீனம் செய்யவேண்டும் என்று இல்லை நாதமுனி. 😃

7 minutes ago, சுவைப்பிரியன் said:

சும்மா எல்லாரும் எப்பவும் ஏதும் சொல்லிக் கொன்டிராமல் அவவை விடுங்கோ.அன்ரி இதில வாற காசில தான் ஊர் வீட்டிக்கு அத்திவாரம் வெட்டப் போறா.😀

அத்திவாரம் வெட்டித்தான் ....... அந்தக் கொரோனா ஊர் பக்கம் போகவே விடுதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாம் என் வீட்டில் வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். இன்னும் கலர் கலராவெல்லாம் இருக்கு. அதை எடுத்து சமையலைக் காட்சிப்படுத்திவிட்டு திரும்பி அந்தஇடத்தில் வைத்து ......... ப்பா .... நினைக்கவே கண்ணைக் கட்டுது.

Image may contain: indoor and food

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இலைக்கோவா வறை - Stir fried cabbage

Image may contain: 1 person, plant and food

எனக்கு பிடித்த வறை, நன்றி பகிர்வுக்கு

இலைக்கோவா ஏன் இலைக்கோவா என்று சொல்கின்றீர்கள்? கோவா என்றால் சரிதானே

Google ல் தேடினால் உங்கள் படம் தான் வருது🤣

Capture.jpg

2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவை எல்லாம் என் வீட்டில் வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். இன்னும் கலர் கலராவெல்லாம் இருக்கு. அதை எடுத்து சமையலைக் காட்சிப்படுத்திவிட்டு திரும்பி அந்தஇடத்தில் வைத்து ......... ப்பா .... நினைக்கவே கண்ணைக் கட்டுது.

Image may contain: indoor and food

மகளுக்கு சீதனமாக கொடுங்கள் 👍👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா இலைக் கோவா என்று சொல்லிச் சொல்லி நாமும் அதையே பழகிவிட்டோம் உடையார். கோவா என்று சொன்னால் பலரும் கீழே உள்ளதைத்தான் நினைப்பார்கள். அதுதான் அந்தப் பெயரைப் பயன்படுத்தினேன்.
 Filderkraut என்பதுதான் அதன் சரியான ஆங்கிலச் சொல் என நினைக்கிறேன்.

Image may contain: plant and food

கீழே உள்ளதுதான் Cabbage என்னும் முட்டைக்கோவா

Cabbage | Bon Appétit

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அம்மா இலைக் கோவா என்று சொல்லிச் சொல்லி நாமும் அதையே பழகிவிட்டோம் உடையார். கோவா என்று சொன்னால் பலரும் கீழே உள்ளதைத்தான் நினைப்பார்கள். அதுதான் அந்தப் பெயரைப் பயன்படுத்தினேன்.
 Filderkraut என்பதுதான் அதன் சரியான ஆங்கிலச் சொல் என நினைக்கிறேன்.

Image may contain: plant and food

கீழே உள்ளதுதான் Cabbage என்னும் முட்டைக்கோவா

Cabbage | Bon Appétit

நன்றி சுமே விளக்கத்திற்கு, நானும் கூகுளில் தேடித் தேடி பார்த்தேன், விடை கிடைக்கவில்லை, இப்ப கிளியர்

  • கருத்துக்கள உறவுகள்

இலைக்கோவா வறை சூப்பர்.......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இலைக்கோவா வறை சூப்பர்.......!   👍

நன்றி அண்ணா வருகைக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பம் - Appam

Image may contain: foodImage may contain: dessert and food

Image may contain: foodImage may contain: food

மறக்காமல் Like செய்திட்டு Subscribe செய்யுங்கோ

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

எப்போ டயற்...

Subscribe and Subscribe Like😀✍️அக்கா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, யாயினி said:

எப்போ டயற்...

Subscribe and Subscribe Like😀✍️அக்கா..

அதெல்லாம் எதுக்கு ???😎😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

எப்போ டயற்...

Subscribe and Subscribe Like😀✍️அக்கா..

44 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதெல்லாம் எதுக்கு ???😎😀

அவ்வ்... வோ.... பயந்து போனா..

பின்ன நீங்க, 5 கிலோ அரிசி மூட்டையிணை  தூக்கி காட்டினா.... பயந்து கேட்ப்பா தானே... 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்பம் - Appam

Image may contain: foodImage may contain: dessert and food

Image may contain: foodImage may contain: food

மறக்காமல் Like செய்திட்டு Subscribe செய்யுங்கோ

அக்கோய்,

உங்கள் சமையல் செய்முறைகளில் இன்று இந்த அப்ப செய்முறை தான் சிறப்பாக உள்ளது.

பாராட்ட வேண்டிய இடங்களில் பாராட்ட தயக்கமில்லை.

லைட்டிங் நன்றாக உள்ளது. பொறுமையாக விளக்கப்படுத்துகிறீர்கள். வழக்கமாக 3 அல்லது 4 நிமிடம் தான். இன்று மினக்கெட்டு 9 நிமிடம் வரை.

உழைப்பும், அதற்குரிய பலனும் தெரிகிறது. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பம் நன்றாக வந்திருக்கு........ஒரு முட்டை அப்பமும் போட்டிருக்கலாம் .....வீட்டில முட்டை  முடிஞ்சுட்டுதோ .....!   👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.