Jump to content

2020 தேர்தல் முடிவுகள்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nilmini said:

Dr. முரளி வல்லிபுரநாதன் எழுதியது 2020 பாராளுமன்ற தேர்தல்:  பிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது.

நில்மினியவர்களே இணைப்புக்கு நன்றி.  

உண்மையிலே தமிழர்கள் பிரிந்துநிற்கக் கூடாது என்ற தொலைநோக்கின் விளைவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். ஆனால் 2009இன் பின்னான காலத்தில் அவர்கள் ஆற்றிய பணிகளை இருவிதமாக வகுத்தால் 98வீதமான செயற்பாடுகள் சிங்களத்தை  சிறையெடுப்பதிலும் தமிழரது  தன்னாட்சி க் கோட்பாட்டை  நீர்த்துப்போகச் செய்து சிங்களத்தையும் அதனது ஆட்சியதிகாரத்தைக் காப்பதிலும் வெளிநாட்டுச் சந்திப்புகளிற்கூட தமிழரது இனவழிப்பையும் நிராகரித்து  தமிழரை அரசியல் அநாதைகளாக்கவதிலுமே செலவிட்டதன் வாயிலாகத் தமிழர்கள் வேறுதெரிவுகள்  நோக்கி நகரமுற்பட்டுள்ளனர்.  கட்டுரையாசியர் குறிப்பிட்டதுபோல் இது ஒரு அவலமான நிலைதான். ஆனால் மீண்டும்      மீண்டும் கூட்டமைப்பை நம்பி மக்கள் ஏமாறத் தயாரில்லை என்பதைத் தமது வாக்குகளாற் காட்டியுள்ளார்கள். கடந்த பதினொரு ஆண்டுகளில்  ஒரு வகையிற் கசப்பானதாகவும் மறுவகையிற் மாற்றத்தக்கானதுமாக நோக்க வேண்டியுள்ளது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இனியாவது தமிழரது அபிலாசைகளை ஏற்று வட-கிழக்கிலே வெற்றிபெற்ற  தரப்புகளோடு புரிந்துணர்வோடு உரையாடி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மையப்படுத்திய    அரசியற்  செயற்பாடுகளை  முன்னெடுக்க முனையவேண்டும். அதைவிடுத்து  ராயபக்ச ஆட்சியாளருக்கு மூன்றில்இரண்டு பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 6இருக்கைகளுக்காகப் பத்தாக வருகிறோம் என்று போய்த் தமிழினத்தை அடகுவைக்கக் கூடாது.  அப்படியொருவேளை நிகழ்ந்தால் ஐ.தே.கவுக்கு நடந்தததே அடுத்த தேர்தலில் த.தே. கூட்டமைப்புக்கும் ஏற்படும்.

Link to comment
Share on other sites

  • Replies 252
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Dash said:

என்னைப் பொறுத்தவரை முழு தேர்தலுமே சந்தேகத்துக்குரியது; தமிழர் ஒருவரை வெல்ல வைக்கவே இவ்வளவு முயற்சி எடுத்த கோத்தா கும்பல். சிங்கள பிரதேசங்களில் எல்லம் என்ன செய்திருக்கும்? அதை விட கண்டு கொழும்பு போன்ற இடங்களில் இவர்கள் பெறும் வெற்றிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன; அதே போல்  எல்லா இடங்களிலும் இவர்கள் சரியாக 70 -72 % பெறுவதும் சந்தேகதுக்குரியது.

மிகவும் நேர்த்தியான தில்லுமுல்லா அல்லது சிங்களத் தேசியவாத அலையின் எழுச்சியா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, முதல்வன் said:

இந்த தேர்தல் முடிவுகள் கூட்டமைப்பை விட இந்தியாவுக்குத்தான் அதிக கலக்கத்தை கொடுத்திருக்கும்.

திருடனுக்கு தேள் கொட்டினமாதிரி இருக்கும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல். பார்க்கவே நல்லா இருக்கு.

அதுக்குள்ளே முதல் ஆளாக வாழ்த்துவேற.

ஈழத்தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் கிந்தியா குறித்துத் தவறாகவே கணிப்பிடுகின்றோம்.  தமிழர்கள் குறித்து உண்மையான பார்வையும் நேர்மையான அரசியல் நோக்குமிருந்தால் கிந்தியாவுக்குக் கோத்தாவை அழைத்து விருந்துகொடுத்துத் தமது நலனைமட்டும் பேசியதோடு நிற்காது குறைந்த பட்சம் மாகாணசபைகளின் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தமாறு கூறியிருக்கலாம். அதற்கான தார்மீகக் கடப்பாடு அவர்களுக்கு உண்டு. ஏனென்றால் தமிழர் தரப்புக்கான தீர்வுதொடரபாகக் கையொப்பம் இட்டிருப்பது கிந்தியாவின் பிரதமாராகும். ஆனால்  எப்போதாவது இது குறித்துக் கடந்த பதினொரு ஆண்டுகளில்  கிந்தியா பேசியிருக்கிறதா?

Link to comment
Share on other sites

1 hour ago, nochchi said:

மிகவும் நேர்த்தியான தில்லுமுல்லா அல்லது சிங்களத் தேசியவாத அலையின் எழுச்சியா ?

மிகவும் நேர்த்தியான தில்லுமுல்லு. போர் முடிந்தவுடன் ராஜபக்‌ஷவின் செல்வாக்கு உச்சக்கட்டத்தில் இருந்த போது கூட இப்படியான வெற்றியை பெற்றதில்லை.

57 minutes ago, nochchi said:

ஈழத்தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் கிந்தியா குறித்துத் தவறாகவே கணிப்பிடுகின்றோம்.  தமிழர்கள் குறித்து உண்மையான பார்வையும் நேர்மையான அரசியல் நோக்குமிருந்தால் கிந்தியாவுக்குக் கோத்தாவை அழைத்து விருந்துகொடுத்துத் தமது நலனைமட்டும் பேசியதோடு நிற்காது குறைந்த பட்சம் மாகாணசபைகளின் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தமாறு கூறியிருக்கலாம். அதற்கான தார்மீகக் கடப்பாடு அவர்களுக்கு உண்டு. ஏனென்றால் தமிழர் தரப்புக்கான தீர்வுதொடரபாகக் கையொப்பம் இட்டிருப்பது கிந்தியாவின் பிரதமாராகும். ஆனால்  எப்போதாவது இது குறித்துக் கடந்த பதினொரு ஆண்டுகளில்  கிந்தியா பேசியிருக்கிறதா?

எமது போராட்டத்தை அழித்ததே இந்தியா தான் என்பதை கூட உணராத தன்மை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்

மீண்டும் ஆரம்பத்திலிருந்தா? அப்போதே எம்மைத்     தனி  நாடு எடுக்க விட்டிருந்தால் இதெல்லம் நடந்திருக்குமா? ஆனால், இப்போதுகூடப் பாருங்கள், தங்கள் இறையாண்மைக்காகத்தான் ஈழத்தமிழரைக் காரணம்காட்டி உதவ வேண்டும் என்கிறார்கள். இவர்கள் திருந்தப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

மீண்டும் ஆரம்பத்திலிருந்தா? அப்போதே எம்மைத்     தனி  நாடு எடுக்க விட்டிருந்தால் இதெல்லம் நடந்திருக்குமா? ஆனால், இப்போதுகூடப் பாருங்கள், தங்கள் இறையாண்மைக்காகத்தான் ஈழத்தமிழரைக் காரணம்காட்டி உதவ வேண்டும் என்கிறார்கள். இவர்கள் திருந்தப்போவதில்லை. 

நாடுகளின் இறையாண்மைக்காக சிறுபான்மை சமுகங்கள்  கொடுக்கும் விலை அதிகம்.....

சிறிலங்காவின் இறையான்மையும் இந்து சமுத்திரத்தின் ஆட்சியாளர்களின் கையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

கடந்த பாராளுமன்றில் ஒரேயொரு  முறை மட்டுமே.... 
பாராளுமன்ற அவையில் பேசிய, சித்தார்த்தன். 
மீண்டும், தெரிவு செய்யப் பட்டுள்ளார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸீனத் தொடர்பு மூலம் தெரிய வந்தது. 

ஹாங் காங் ஐ பிரித்தானிய சீனாவிடம் கையளித்த போது நடந்த கொண்டாட்டமும், உணர்வும், சீன அரசாங்கத்தில் ராஜபக்சேக்களின் வெற்றி உருவாக்கி இருக்கிறது.

வெளிப்படையான, நெஞ்சை முட்டி தட்டி  கொண்டாட்டம் இல்லாவிட்டாலும், சீன அரசாங்கம் வெகு விமிரிசையாக கொண்டாடுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்

Charity must start at home.

If State of India is serious about its sovereignty, first it must self examine as to why one family's and foreigners' interest prevailed over national interest.

State of India must charge those officials (Kerala Mafia et al.) with treason and prosecute under national security act. 

அறம் வீட்டிலேயே தொடங்க வேண்டும்.

இந்திய அரசு அதன் இறையாண்மையைப் பற்றி தீவிரமாக இருந்தால், முதலில் ஒரு குடும்பத்தின் மற்றும் வெளிநாட்டினரின் நலன் தேசிய நலனைக் காட்டிலும் ஏன் மேலோங்கியது என்பதை சுயமாக ஆராய வேண்டும்.

இந்திய அரசு அந்த அதிகாரிகளிடம் (கேரள மாஃபியா மற்றும் பலர்) அரசுத் துரோக குற்றச்சாட்டு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசு தன்னை குணப்படுத்துவதற்கு, இந்த முதலில் செய்ய வேண்டும்.

  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கும் நடந்துவரும் இனப்படுகொலைகளில் மறைகரங்களாக  இருப்பது மேலாதிக்க நாடுகளே. பிரச்சினைகளைத் தமக்குச் சாதகமான நிலைவரை இழுத்துச் சென்று  தமது இலக்கை அடைவதே குறிக்கோள் . இதற்க்குச் சிறந்த எடுத்தக்காட்டாக முன்னாள் யூகோசிலாவியாவும் அதன் உடைவுமாகும். அதற்காக இலங்கைச் சிங்களம் ஒன்றும் தெரியாமல்  மற்றவர் சொல்கேட்டுச் செய்யவில்லை. தமது நிகழ்ச்சி நிரலான தனிச்சிங்கள தேசமாக்குதல்  என்ற இலக்கை அந்தந்தக் கால உலக ஓட்டம் மற்றும் நியாயங்களுக்கப்பால் எரியும் வீட்டிலே புடுங்குவதுபோல் நகர்ந்து தனது நலனை அடைந்துவருகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

மீண்டும் ஆரம்பத்திலிருந்தா? அப்போதே எம்மைத்     தனி  நாடு எடுக்க விட்டிருந்தால் இதெல்லம் நடந்திருக்குமா? ஆனால், இப்போதுகூடப் பாருங்கள், தங்கள் இறையாண்மைக்காகத்தான் ஈழத்தமிழரைக் காரணம்காட்டி உதவ வேண்டும் என்கிறார்கள். இவர்கள் திருந்தப்போவதில்லை. 

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் சில உள்ளன. ஆனால் "செளத் புளக்" எனப்படும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் கவனிப்பார்களா(?) என்பதிலேயே இருக்கிறது.          "செளத் புளக்"     தமிழின எதிர்பாளர்களான மலையாளிகளை அதிகமாகக் கொண்டதென எங்கோ படித்த ஞாபகம். 


இலங்கை தொடர்பான முடிவுகளை நடுநிலையோடு நோக்க வேண்டுமென்பதோடு தமிழருக்கான உரிமைகளையும் இணைத்துப் பார்க்கவேண்டும் என்பதையும்  ஒரு ஓய்வுநிலைப் படையதிகாரி கூறுகிறார்.  இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்பு ஈழத்தமிழரின் பாதுகாப்போடு பின்னியிருக்கிறதென்று சொல்கிறார்.அதேவேளை சிங்களத்திற்கு  எங்கே தமிழரோடு இந்திய நடுவனரசு சாய்ந்துவிட்டால்  என்ன செய்வது என்ற  அச்சமும் அதுவே. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தோல்விக்கும், தமிழ்த் தேசியத்தின் தோல்விக்கும் காரணங்களை உள்ளே தேடாமல், ஒரு பொதுக் கொள்கையில் ஒற்றுமையாக தேர்தலில் நிற்காமல், எல்லாவற்றுக்கும்  வெளியார்தான் காரணம் என்று சொல்லுவதை எப்போது நிறுத்தி வரலாற்றுத் தவறுகளை உணர்கின்றோமா அப்போதுதான் ஒரு படி அரசியலில் முன்னேறலாம்.

ஆனால் அது தமிழர்களால் முடியாதது. எதிர்காலத்தில் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்படும்போது வெளியாரால்தான் எல்லாப் பாதகங்களும் நடக்கின்றன என்று சொல்லிக்கொண்டே இருப்போம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

196 உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியானது

gaz.jpg?189db0&189db0

 

2020 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 196 உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 128 ஆசனங்கள் – 17 போனஸ் ஆசனங்கள் = 145 மொத்த ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 47 ஆசனங்கள் – 7 போனஸ் ஆசனங்கள் = 54 மொத்த ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி – 9 ஆசனங்கள் – 1 போனஸ் ஆசனம் = 10 மொத்த ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 2 ஆசனங்கள் – 1 போனஸ் ஆசனம் = 3 மொத்த ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2 ஆசனங்கள் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 2 மொத்த ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1 ஆசனம் – 1 போனஸ் ஆசனம் = 2 மொத்த ஆசனங்கள்

தேசிய காங்கிரஸ் – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை =1 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

முஸ்லிம் தேசிய கூட்டணி – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

ஐக்கிய தேசிய கட்சி – ஆசனங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை – 1 போனஸ் ஆசனம் = 1 ஆசனம்

அபே ஜன பல கட்சி – ஆசனங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை – 1 போனஸ் ஆசனம் = 1 ஆசனம்

இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள் பின்வருமாறு,

  1. யாழ் மாவட்டம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி
சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்
எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்
தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
டக்லஸ் தேவனந்தா – 32,146 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31,658 வாக்குகள்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
சி.வி விக்னேஸ்வரன் – 21,554 வாக்குகள்

  1. வன்னி மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி
ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி
சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்
செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்
யோகராஜலிங்கம் – 15,190 வாக்குகள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

  1. திருகோணமலை மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி
எஸ்.எம் தௌபீக் – 43, 759
இம்ரான் மஹ்ரூப் – 39,029

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கபில நுவன் அத்துகோரல – 30, 056

இலங்கை தமிழரசு கட்சி
ஆர்.சம்பந்தன் – 21, 422

  1. மட்டக்களப்பு மாவட்டம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
சிவனேசதுறை சந்திரகாந்தன் – 54,198

இலங்கை தமிழரசு கட்சி
சாணக்யா ராஹுல் – 33,332
கோவிந்தன் கருணாகரன் – 26, 382

ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன
சதாசிவம் வியாழேந்திரன் – 22,218

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அஹமட் செய்னுலாப்தீன் நசீர் – 17,599

  1. திகாமடுல்ல மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
விமலவீர திஸாநாயக்க – 63,594
டீ.சி வீரசிங்க – 56,00
திலக் ராஜபக்ஷ 54,203

ஐக்கிய மக்கள் சக்தி
எம்.எச்.எம் ஹரீஸ் – 36,850
பைஸல் காசிம் -29,423
தேசிய காங்கிரஸ்
ஏ.எச்.எம் அதாவுல்ல – 35,697

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
மொஹமட் முஸரப் -18,389

  1. கண்டி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
திலும் அமுனுகம – 171,758
மஹிந்தானந்த அளுத்கமகே – 161,471
லொஹன் ரத்வத்த – 140,917
அநுராத ஜயரத்ன – 140,798
கெஹலிய ரம்புக்வெல்ல – 110,832
வசந்த யாபா பண்டார – 108,940
குணதிலக ராஜபக்ஷ – 49,317
உதயன சாமிந்த கிரிந்திகொட – 39,904

ஐக்கிய மக்கள் சக்தி
ரவூப் ஹக்கீம் – 83,398
அப்துல் ஹலீம் – 71,063
எம். வேலுகுமார் – 57,445
லக்ஷமன் கிரியெல்ல – 52,311

  1. நுவரெலியா மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஜீவன் தொண்டமான் – 109,155 வாக்குகள்
சீ.பீ ரத்நாயக்க – 70,871 வாக்குகள்
எஸ்.பீ திஸாநாயக்க – 66,045 வாக்குகள்
மருதபாண்டி ரமேஸ்வரன் – 57,902 வாக்குகள்
நிமல் பியதிஸ்ஸ – 51,225 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
பழனி திகாம்பரம் – 83,392 வாக்குகள்
வேலுசாமி இராதாகிருஸ்ணன் – 72,167 வாக்குகள்
மயில்வாகனம் உதயகுமார் – 68,119 வாக்குகள்

  1. பதுளை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நிமல் சிறிபால த சில்வா – 1,41,901
சுதர்ஷன தெனிபிட்டிய – 71,766
தேனுக விதானகமகே – 68,338
சாமர சம்பத் தஸநாயக்க – 66,393
டிலான் பெரேரா – 53,081
ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி – 50,151

ஐக்கிய மக்கள் சக்தி
வடிவேல் சுரேஸ் – 49,762
அரவிந்தகுமார் – 45,491
சமிந்த விஜேசிறி – 36,291

  1. காலி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ரமேஷ் பத்திரன – 205,814 வாக்குகள்
சம்பத் அத்துகோரல – 128,331 வாக்குகள்
மொஹன் சில்வா – 111,626 வாக்குகள்
சந்திம் வீரக்கொடி – 84,984 வாக்குகள்
இசுறு தொடங்கொட – 71,266வாக்குகள்
ஷான் விஜயலால் த சில்வா – 67,793 வாக்குகள்
கீதா குமாரசிங்க – 63,357வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
கயந்த கருணாதிலக – 50,097 வாக்குகள்
மனூஷ நாணயக்கார – 47,399 வாக்குகள்

  1. மாத்தறை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நிபுன ரணவக்க – 131,010 வாக்குகள்
கருணாதாஸ கொடிதுவக்கு – 114,319 வாக்குகள்
டலஸ் அழகப்பெரும – 103,534 வாக்குகள்
காஞ்சன விஜசேகர – 96,033 வாக்குகள்
மஹிந்த யாப்ப அபேவர்தன – 80,595 வாக்குகள்
வீரசுமன வீரசிங்க – 77,968 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
புத்திக பத்திரன – 44,839 வாக்குகள்

  1. ஹம்பாந்தோட்டை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நாமல் ராஜபக்ஷ – 166,660
டி.வி ஷானக்க – 128,805
மஹிந்த அமரவீர – 123,730
சமல் ராஜபக்ஷ – 85,330
உபுல் கலப்பத்தி – 63,369
அஜித் ராஜபக்ஷ – 47,375

ஐக்கிய மக்கள் சக்தி
திலிப் வெதாராச்சி – 25,376

  1. பொலன்னறுவ மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
மைத்திரிபால சிறிசேன – 111,137 வாக்குகள்
ரொஷான் ரணசிங்க – 90,615 வாக்குகள்
சிறிபால கம்லத் – 67,917 வாக்குகள்
அமரகீர்த்தி அதுகோரல – 45,939 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
கிங்ஸ் நெல்சன் – 22,392 வாக்குகள்

  1. மொனராகல மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
சசீந்திர ராஜபக்ஷ – 104,729 வாக்குகள்
குமாரசிறி ரத்னாயக்க – 91,530 வாக்குகள்
விஜித பெருகொட – 68,984 வாக்குகள்
ஜகத் புஷ்பகுமார – 66,176 வாக்குகள்
கயாஷான் விஜேசிங்க – 45,384 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
தர்மசேன விஜேசிங்க – 20,662 வாக்குகள்

  1. மாத்தளை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஜனக பண்டார தென்னகோன் – 73,296 வாக்குகள்
நாலக பண்டார கோட்டோகொட – 71,404 வாக்குகள்
பிரமித பண்டார தென்னகோன் – 67,776 வாக்குகள்
ரோஹண திஸாநாயக்க – 50,368 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
ரோஹினி குமாரி கவிரத்ன – 27,587 வாக்குகள்

  1. கேகாலை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கனக ஹேரத் – 128,592 வாக்குகள்
ரஞ்சித் சியாபலாபிட்டிய – 103,300 வாக்குகள்
தாரக பாலசூரிய – 96,763 வாக்குகள்
ராஜிகா விக்ரமசிங்க – 68,802 வாக்குகள்
துஷ்மன்த மித்ரபால – 58,306 வாக்குகள்
சுதத் மஞ்சுல – 45,970 வாக்குகள்
உதயகாந்த குணதிலக – 46,628 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
கபீர் ஹசீம் – 58,716 வாக்குகள்
சுஜித் சஞ்சய – 28,082 வாக்குகள்

  1. கண்டி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
திலும் அமுனுகம – 171,758
மஹிந்தானந்த அளுத்கமகே – 161,471
லொஹன் ரத்வத்த – 140,917
அநுராத ஜயரத்ன – 140,798
கெஹலிய ரம்புக்வெல்ல – 110,832
வசந்த யாபா பண்டார – 108,940
குணதிலக ராஜபக்ஷ – 49,317
உதயன சாமிந்த கிரிந்திகொட – 39,904

ஐக்கிய மக்கள் சக்தி
ரவூப் ஹக்கீம் – 83,398
அப்துல் ஹலீம் – 71,063
எம். வேலுகுமார் – 57,445
லக்ஷமன் கிரியெல்ல – 52,311

  1. களுத்துறை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
விதுர விக்ரமநாயக்க – 147,958
ரோஹித அபேகுணவர்தன – 147,472
சஞ்சீவ எதிரிமான்ன – 105,973
பியல் நிஷாந்த – 103,904
ஜயந்த சமரவீர – 100,386
அனூப பஸ்குவல் – 97,777
லலித் எல்லாவல – 76,705
மஹந்த சமரசிங்க – 58,514

ஐக்கிய மக்கள் சக்தி
ராஜித சேனாரத்ன – 77,476
குமார வெல்கம – 77,083

  1. இரத்தினபுரி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
பவித்ரா வன்னியாராச்சி – 200,977
பிரேமலால் ஜயசேகர – 104,237
ஜானக வக்கும்புர – 101,225
காமினி வலேபொட – 85,840
அகில எல்லாவல – 71,179
வாசுதேவ நாணயக்கார – 66,991
முதிதா பிரியாந்தி – 65,923
ஜோன் செனவிரத்ன – 58,514

ஐக்கிய மக்கள் சக்தி
ஹேஷான் விஜய விதானகே – 60,426
வருண பிரியந்த லியனகே – 47,494
தலதா அதுகோரல – 45,105

  1. அநுராதபுரம் மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
எஸ்.எம் சந்திரசேன – 139,368
சன்ன ஜயசுமன – 133,980
உத்திக பிரேமரத்ன – 133,550
செஹான் சேமசிங்க – 119,878
துமிந்த திஸாநாயக்க – 75,535
எச். நந்தசேன – 53,618
எஸ். குமாரசிறி – 49,030

ஐக்கிய மக்கள் சக்தி
இசாக் ரஹ்மான் – 49,290
ரோஹண பண்டார – 39,520

  1. குருணாகலை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மஹிந்த ராஜபக்ஷ – 527,364
ஜொன்ஸ்டன் பெரேரா – 199,203
குணபால ரத்னசேகர – 141,991
தயாசிறி ஜயசேகர – 112,452
அசங்க நவரத்ன – 82,779
சமன்பிரிய ஹேரத் – 66,814
டீ.பி.ஹேரத் – 61,954
அநுர பிரியதர்ஷன யாபா – 59,696
பியரத்ன ஹேரத் – 54,351
ஷாந்த பண்டார – 52,086
சுமித் உடுகும்புர – 51,134

ஐக்கிய மக்கள் சக்தி
நளின் பண்டார – 75,631
ஜே.சி அலவதுவல – 65,956
அசோக் அபேசிங்க – 54,512
துஷார இந்துனில் – 49,364

  1. கொழும்பு மாவட்டம்
    ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சரத் வீரசேகர – 328,092
    விமல் வீரவங்ச – 267,084
    உதய பிரபாத் கம்மன்பில – 136,331
    விஜேதாஸ ராஜபக்ஷ – 120,626
    பந்துல குணவர்தன – 101,644
    பிரதீப் சமன் குமார – 91,958
    தினேஸ் சந்திர ரூபசிங்க குணவர்தன – 85,287
    மதுர விதானகெ – 70,205
    பிரேமனாத் சீ தொலவத்த – 69,055
    காமினி குலவங்ச லொகுகே – 62,543
    சுசில் பிரேமஜயந்த – 50,321
    ஜகத் குமார – 47,693

ஐக்கிய மக்கள் சக்தி
சஜித் பிரேமதாஸ – 305,744
எஸ்.எம் மரிக்கார் – 96,916
முஜிபுர் ரஹ்மான் – 87,589
ஹர்ஷ த சில்வா – 82,845
பாட்டாலி சம்பிக்க ரணவக்க – 65,574
மனோ கணேஷன் – 62,091

  1. கம்பஹா மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நாலக்க கொடஹேவா – 325,479
பிரசன்ன ரணதுங்க – 316,544
இந்திக்க அனுருத்த – 136,297
சிசிர ஜயகொடி – 113,130
நிமல் லன்சா – 108,945
பிரதீப் வித்தான – 97,494
சுதர்ஷனி பெர்னாண்டோ – 89,329
பிரசன்ன ரணவீர – 83,203
ஹர்ஷனி குணவர்தன – 77,922
லசந்த அலகியவன்ன – 73,061
நலின் பெர்னாண்டோ – 69,800
மிலான் ஜயதிலக்க – 68,449
உபுல் மஹேந்திரா – 67,756

ஐக்கிய மக்கள் சக்தி
சரத் பொன்சேகா – 110,555
ரஞ்சன் ராமநாயக்க – 103,992
ஹர்ஷன ராஜகருணா – 73,612
காவிந்த ஜயவர்தன – 52,026

தேசிய மக்கள் சக்தி
விஜித ஹேரத் – 37,008

https://newuthayan.com/196-உறுப்பினர்களின்-விவரங்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிலேயே... அதிக வாக்கு எடுத்தவர், 
ஜீவன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டம் (109,155 வாக்குகள்)  போலுள்ளது.

அரசியலுக்கு வந்து.. இரண்டு மாதங்களில்,  இவ்வளவு வாக்குகள்.
எல்லாம்... அப்பாவினதும், தாத்தாவினதும்... வாக்குகள். :)

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

தமிழர்களிலேயே... அதிக வாக்கு எடுத்தவர், 
ஜீவன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டம் (109,155 வாக்குகள்)  போலுள்ளது.

அரசியலுக்கு வந்து.. இரண்டு மாதங்களில்,  இவ்வளவு வாக்குகள்.
எல்லாம்... அப்பாவினதும், தாத்தாவினதும்... வாக்குகள். :)

தோட்டத் தொழிலாளர்கள் பலர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு இதான் காரணம்: உணர்ச்சி அரசியல். அந்த 1000/= சம்பளத்தை பெற்றுக் கொடுத்தாலாவது பிரியோசனப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

இதெப்படி சாத்தியப்பட்டது. இவர் மட்டுமே சில ஆயிரம் விருப்பு வாக்கோடு வெற்றி பெற்றுள்ளார். இது எங்கு பெறப்பட்ட வெற்றி..????! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

தமிழர்களிலேயே... அதிக வாக்கு எடுத்தவர், 
ஜீவன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டம் (109,155 வாக்குகள்)  போலுள்ளது.

அரசியலுக்கு வந்து.. இரண்டு மாதங்களில்,  இவ்வளவு வாக்குகள்.
எல்லாம்... அப்பாவினதும், தாத்தாவினதும்... வாக்குகள். :)

உஸ்
குடும்ப சொத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:
  1. வன்னி மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி
ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி
சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்
செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்
யோகராஜலிங்கம் – 15,190 வாக்குகள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

 

18 minutes ago, nedukkalapoovan said:
16 hours ago, உடையார் said:

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

இதெப்படி சாத்தியப்பட்டது. இவர் மட்டுமே சில ஆயிரம் விருப்பு வாக்கோடு வெற்றி பெற்றுள்ளார். இது எங்கு பெறப்பட்ட வெற்றி..????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

உஸ்
குடும்ப சொத்து.

இவரின் அரசியல் நகர்வுகள்... தந்தை வழியில் இருக்குமா? தாத்தா வழியில் இருக்குமா?
என்று சில நாட்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

இவரின் அரசியல் நகர்வுகள்... தந்தை வழியில் இருக்குமா? தாத்தா வழியில் இருக்குமா?
என்று சில நாட்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம். :)

இந்தியா என்ன சொல்லுதோ அதே தான் அவரின் வழி.

Link to comment
Share on other sites

 
 
21 hours ago, தமிழ் சிறி said:

தமிழர்களிலேயே... அதிக வாக்கு எடுத்தவர், 
ஜீவன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டம் (109,155 வாக்குகள்)  போலுள்ளது.

அரசியலுக்கு வந்து.. இரண்டு மாதங்களில்,  இவ்வளவு வாக்குகள்.
எல்லாம்... அப்பாவினதும், தாத்தாவினதும்... வாக்குகள். :)

 

15 hours ago, Dash said:

தோட்டத் தொழிலாளர்கள் பலர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு இதான் காரணம்: உணர்ச்சி அரசியல். அந்த 1000/= சம்பளத்தை பெற்றுக் கொடுத்தாலாவது பிரியோசனப்படும்.

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

உஸ்
குடும்ப சொத்து.

 
 
 
 
இவரின் தந்தையின் திருவிளையாடல்களில் ஒன்று  கீழே 
மாதத்துக்கு ஒரு  தமிழ் நாட்டு நடிகைகளோடு ஜல்ஸா பண்ணுறவர்  தான் இவரின் தந்தை 
###########################################################################
மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்திலிருக்கும் கோயில் அர்ச்சகர் ஒருவரின் மகள். இந்த சமூகம் அழகு என வரைவிலக்கணப்படுத்திருக்கும் எல்லா இயல்புகளுக்கும் மிக அதிகமாக பொருந்தி விடும் அழகி.
 
மலையகத்தில் தலைவர் என அறியப்பட்ட இராக் கூத்தாடி ஒருவரின் வாகன அணிவகுப்பு சென்ற நாளொன்றில் அந்த பெண் வீதியில் சென்று விட்டார்.
அந்த இராக் கூத்தாடி தலைவர் தமிழ்நாட்டு சினிமா பாணியில் அந்த பெண் வேண்டும் என கேட்க, சுத்தி கூலிக்கு மாராடிக்கும் அல்லக்கை கூட்டம் செயலில் இறங்கி இருக்கின்றது.
முதலில் அர்ச்சகரின் வீட்டை இரவோடு இரவாக அடித்து நொருக்கி இருக்கின்றார்கள். காலையில் இராக் கூத்தாடி தலைவரின் அல்லைக் கைகள் அர்ச்சகருக்கு உதவுவதற்கு வந்திருக்கின்றார்கள். முன்பே ஏற்பாடு செய்ததின் படி பொலிஸ் உதவவில்லை.
அல்லக்கைகள் ஆலோசனை செய்து பிரச்சினையை இராக்கூத்தாடி தலைவரிடம் கொண்டு செல்கின்றது. உடனே அவர் பிரச்சினையை தீர்க்கின்றார். அர்சகருக்கு தொடர்ந்து பிரச்சினைகள். அனைத்தையும் இராக்கூத்தாடி தலைவர் தீர்த்து வைத்து உதவுகின்றார். கூடவே, அர்ச்சகரின் மகளுக்கு இராக்கூத்தாடியின் பிரத்தியேக செயலனியில் வேலையும் கொடுக்கின்றார்.
பின் வேலை விசயமாக இந்தியா அழைத்து சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்திருக்கின்றார்.
அதிகாரத்தின் கோரக் கரங்களினால் அல்லோலகல்லோலப் படுத்தப்பட்ட அந்த பெண் இப்போது, எதுவும் செய்ய முடியாது கட்டாயத்தின் பேரில் வயோதிபர் ஒருவரை மணந்து வாழ்ந்து வருகிறாராம்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, அபராஜிதன் said:

இவரின் தந்தையின் திருவிளையாடல்களில் ஒன்று  கீழே 
மாதத்துக்கு ஒரு  தமிழ் நாட்டு நடிகைகளோடு ஜல்ஸா பண்ணுறவர்  தான் இவரின் தந்தை 

இவர் சாப்பாடு இல்லாமல்இருந்தாலும் பொண்ணுகள் இல்லாமல் இருக்கமாட்டார் என கேள்விப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, அபராஜிதன் said:
 
 

 

 

 
 
 
 
இவரின் தந்தையின் திருவிளையாடல்களில் ஒன்று  கீழே 
மாதத்துக்கு ஒரு  தமிழ் நாட்டு நடிகைகளோடு ஜல்ஸா பண்ணுறவர்  தான் இவரின் தந்தை 
###########################################################################
மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்திலிருக்கும் கோயில் அர்ச்சகர் ஒருவரின் மகள். இந்த சமூகம் அழகு என வரைவிலக்கணப்படுத்திருக்கும் எல்லா இயல்புகளுக்கும் மிக அதிகமாக பொருந்தி விடும் அழகி.
 
மலையகத்தில் தலைவர் என அறியப்பட்ட இராக் கூத்தாடி ஒருவரின் வாகன அணிவகுப்பு சென்ற நாளொன்றில் அந்த பெண் வீதியில் சென்று விட்டார்.
அந்த இராக் கூத்தாடி தலைவர் தமிழ்நாட்டு சினிமா பாணியில் அந்த பெண் வேண்டும் என கேட்க, சுத்தி கூலிக்கு மாராடிக்கும் அல்லக்கை கூட்டம் செயலில் இறங்கி இருக்கின்றது.
முதலில் அர்ச்சகரின் வீட்டை இரவோடு இரவாக அடித்து நொருக்கி இருக்கின்றார்கள். காலையில் இராக் கூத்தாடி தலைவரின் அல்லைக் கைகள் அர்ச்சகருக்கு உதவுவதற்கு வந்திருக்கின்றார்கள். முன்பே ஏற்பாடு செய்ததின் படி பொலிஸ் உதவவில்லை.
அல்லக்கைகள் ஆலோசனை செய்து பிரச்சினையை இராக்கூத்தாடி தலைவரிடம் கொண்டு செல்கின்றது. உடனே அவர் பிரச்சினையை தீர்க்கின்றார். அர்சகருக்கு தொடர்ந்து பிரச்சினைகள். அனைத்தையும் இராக்கூத்தாடி தலைவர் தீர்த்து வைத்து உதவுகின்றார். கூடவே, அர்ச்சகரின் மகளுக்கு இராக்கூத்தாடியின் பிரத்தியேக செயலனியில் வேலையும் கொடுக்கின்றார்.
பின் வேலை விசயமாக இந்தியா அழைத்து சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்திருக்கின்றார்.
அதிகாரத்தின் கோரக் கரங்களினால் அல்லோலகல்லோலப் படுத்தப்பட்ட அந்த பெண் இப்போது, எதுவும் செய்ய முடியாது கட்டாயத்தின் பேரில் வயோதிபர் ஒருவரை மணந்து வாழ்ந்து வருகிறாராம்.
 
 

மாற்று சக்திகளை தேர்ந்தெடுக்க பழக வேணும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.