Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2020 தேர்தல் முடிவுகள்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Rs. 200,000.00. வெல்ல ஒரு வாய்ப்பு https://ooraar.com/electionCalculator/SriLanka

யாழ் கள உறுப்பினர்கள் தங்கள் அதிஸ்ரத்தை சரி பாத்துக்கொள்ளல்ளாம் 😀

  • Replies 252
  • Views 52.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வாக்களிப்பு திகதி முடிந்து விட்டது 

இனி யாரும் வாக்களிக்க வேண்டாம் நிஜ தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் அதுவரை பொறுத்திருப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக்கூடடமைப்பு 10 + 01 (Bonus) = 11.

தமிழ் மக்கள் தேசியக்கூடடணி - 02.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி - 01.

EPDP - 01.

TMVP - 01.

அகில இலங்கை தமிழர் மகாசபை - 01.

SLPP - 130.

Sajith Alliance - 50.

UNP - 18.

JVP - 10

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nunavilan said:

தமிழ்த்தேசியக்கூடடமைப்பு 10 + 01 (Bonus) = 11.

தமிழ் மக்கள் தேசியக்கூடடணி - 02.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி - 01.

EPDP - 01.

TMVP - 01.

அகில இலங்கை தமிழர் மகாசபை - 01.

SLPP - 130.

Sajith Alliance - 50.

UNP - 18.

JVP - 10

 

On 5/8/2020 at 07:21, அபராஜிதன் said:

வாக்களிப்பு திகதி முடிந்து விட்டது 

இனி யாரும் வாக்களிக்க வேண்டாம் நிஜ தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் அதுவரை பொறுத்திருப்போம் 

வாக்களிப்பு திகதி முடிந்து விட்டது  😂 

நுணாவா கொக்கா;  காத்திருந்து கடைசி நேரத்தில் பதிந்த படியால் செல்லா வாக்கில் சேர்க்க வேண்டுகின்றேன்🙏

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

வாக்களிப்பு திகதி முடிந்து விட்டது  😂 

நுணாவா கொக்கா;  காத்திருந்து கடைசி நேரத்தில் பதிந்த படியால் செல்லா வாக்கில் சேர்க்க வேண்டுகின்றேன்🙏

நுணாவிலான்... ஜூலை 20´ம் திகதியே,  தனது வாக்குகளைப் பதிந்து விட்டார், உடையார்.
இப்ப அவர்.... கிசுகிசு இணையத்தில் இருந்து, 
உண்மையான தேர்தல் முடிவுகளை பதிந்து உள்ளார் போல் தெரிகிறது. 🤣

கிளிநொச்சி-மண்டப இல. 82
வீடு- 2592 
கேடயம்   1001 
வீணை  289 
சைக்கிள்  268

இம்முடிவுகள் இறுதியானவை அல்ல, தற்போதுவரை எண்ணிமுடிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையே!! இறுதி முடிவில் மாற்றம் வரலாம்..

Nallur 61 
🚲 1142
🏠 981
🖐 444
🐟 398 
🎸 348 
🥭 144
🐘 104

Kopay 38 
🏠 1023
🖐 804
🚲 567
🐟 422
🎸 380

Vaddukkodai 11
🏠 907
🚲 668
🖐 614
🎸 460
🐟 302
🐘 142

KKS 13 
🏠 671
🚲 572
🖐 538
🎸 430 
🐟 384
☎️ 130
🐘- 0

Jaffna 68 
🏠 1301 
🎸 985 
🚲 693
🖐 238
🐟 176 
☎️ 133
🐘 34

Jaffna 69
🏠 1190 
🎸 951
🚲 739
🖐 222
🐟 218

திருகோணமலை மாவட்ட தபால் மூலமான முடிவுகள் 

தேசிய மக்கள் சக்தி                 -4952
இலங்கை தமிழரசு கட்சி         -2908
சிறி லங்கா பொதுஜன பெரமுன2695
ஐ தே கட்சி                                 -602

உத்தியோக பூரவமற்றது

 

 

 

 

 

(காலி-அஞ்சல்)
ஶ்ரீ.பொ.முன்னணி-27662
ஐ.ம.சக்தி-5144
தே.ம.சக்தி-3135
ஐ.தே.கட்சி-1507

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, செந்தமிழாளன் said:

இம்முடிவுகள் இறுதியானவை அல்ல, தற்போதுவரை எண்ணிமுடிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையே!! இறுதி முடிவில் மாற்றம் வரலாம்..

திருகோணமலை மாவட்ட தபால் மூலமான முடிவுகள் 

தேசிய மக்கள் சக்தி                 -4952
இலங்கை தமிழரசு கட்சி         -2908
சிறி லங்கா பொதுஜன பெரமுன2695
ஐ தே கட்சி                                 -602

உத்தியோக பூரவமற்றது

திருகோணமலையில்... ஐயாவுக்கு, சங்கு ஊதுற சத்தம் சாதுவாக கேட்குது.  :grin:
தேர்தல் முடிவுகளை... உடனுக்குடன் பகிர்வதற்கு நன்றி செந்தமிழாளன். :)

தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.82 (#உத்தியோகபூர்வமற்றது)

இ.த.அ.க (🏠) - 2592
சுயேட்சை.கு (கேடயம்) - 1001
ஈ.பி.டி.பி (🎸) - 289
த.தே.ம.மு (🚲) -268

தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.75 (#உத்தியோகபூர்வமற்றது)

இ.த.அ.க (🏠) - 1859
சுயேட்சை.கு (கேடயம்) - 897
த.தே.ம.மு (🚲) - 206
ஈ.பி.டி.பி (🎸) - 105

தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.84 (#உத்தியோகபூர்வமற்றது)

இ.த.அ.க (🏠) - 2170
சுயேட்சை.கு (கேடயம்) - 718
ஐ.ம.ச (☎) - 279

தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.74 (#உத்தியோகபூர்வமற்றது)

இ.த.அ.க (🏠) - 1980
சுயேட்சை.கு (கேடயம்) - 880

தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.77 (#உத்தியோகபூர்வமற்றது)

இ.த.அ.க (🏠) - 2743
சுயேட்சை.கு (கேடயம்) - 1094

தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.79 (#உத்தியோகபூர்வமற்றது)

இ.த.அ.க (🏠) - 1993
சுயேட்சை.கு (கேடயம்) - 843

தேர்தல் முடிவு - கிளிநொச்சி மண்டப இல.76 (#உத்தியோகபூர்வமற்றது)

இ.த.அ.க (🏠) - 1764
சுயேட்சை.கு (கேடயம்) - 873

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு வெளியானது

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு சற்றுமுன்னர் வெளியானது. அதற்கமைய காலி மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 27 ஆயிரத்து 682 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆயிரத்து 144 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 3 ஆயிரத்து 135 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி ஆயிரத்து 507 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

http://athavannews.com/பொதுத்-தேர்தல்-முதல்-தேர/

Edited by தமிழ் சிறி

மாத்தறை மாவட்ட கம்புறுபிட்டிய  வாக்களிப்பு முடிவு 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 45944 – 79.5%
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 7500 – 12.9%
தேசிய மக்கள் சக்தி (JJB) – 3756 – 6.49%
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 605 – 1.04%

Edited by செந்தமிழாளன்

 

அம்பாறை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவு 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 8691 
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 7057 
தேசிய மக்கள் சக்தி (JJB) – 957 
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 803 
தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) - 2284

  • கருத்துக்கள உறவுகள்

GALLE DISTRICT - POSTAL VOTES

  Name Percentage % Votes
image_2aa37570f4.jpg Sri Lanka Podujana Peramuna
 
72.7%
27682
image_8e64f514e8.png Samagi Jana Balawegaya
 
13.51%
5144
image_71ad94e5a2.jpg Jathika Jana Balawegaya
 
8.23%
3135
image_f2505bd2dd.jpg United National Party
 
3.96%
1507

 

 

Edited by கிருபன்

2வது தேர்தல் முடிவு - ஊர்காவற்துறை (தொகுதி) #உத்தியோகபூர்வமானது

ஈபிடிபி - 6,369
இ.த.அ.க - 4,412
த.தே.ம.மு - 1,376

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது தபால் மூல தேர்தல் முடிவு!

IMG_20200806_130349.png?189db0&189db0

 

முதலாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதன்படி காலி தேர்தல் மாவட்ட தேர்தல் முடிவே வெளியாகியுள்ளது.

  • ஸ்ரீலங்கா பொஜன பெருமன – 27,682
  • ஐக்கிய மக்கள் சக்தி – 5,144
  • தேசிய மக்கள் சக்தி – 3,135
  • ஐக்கிய தேசிய கட்சி – 1,107
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செந்தமிழாளன் said:

2வது தேர்தல் முடிவு - ஊர்காவற்துறை (தொகுதி) #உத்தியோகபூர்வமானது

ஈபிடிபி - 6,369
இ.த.அ.க - 4,412
த.தே.ம.மு - 1,376

வீணையின் நாதம் கேட்டு வீடு, சைக்கிள், மீன், யானை, தொலைபேசி, கை எல்லாம் சிதறிப்போய்விட்டதே ஊர்காவற்துறையில்!

இந்தக் கணக்கில் போனால் ஈபிடிபிக்கு இரண்டு ஆசனங்கள் வந்து சேரும்😮

காலி மாவட்டம் - பலப்பிட்டிய

  பெயர் சதவீதம் % வாக்குகள்
image_2aa37570f4.jpg ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
 
73.05%
25850
image_8e64f514e8.png ஐக்கிய மக்கள்‌ சக்தி
 
17.25%
6105
image_71ad94e5a2.jpg தேசிய மக்கள்‌ சக்தி
 
3.49%
1235
image_f2505bd2dd.jpg ஐக்கிய தேசியக் கட்சி
 
3.46%
1224
 

சந்திரகுமார். முன்னாள் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பகலவன் said:

சந்திரகுமார். முன்னாள் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்.

நன்றி.

  • தொடங்கியவர்

ஈபிடிபி இலிருந்து விலகி சுயேட்சையாக கேட்கிறார் கிளிநொச்சி நகர பகுதியில் செல்வாக்கு இருக்கிறது. சிறிதரன் மற்றும் அவரின் ஆட்கள் மேல் உள்ள வெறுப்பிலும் சிலர் இவரை ஆதரிக்கிறார்கள் 

9 minutes ago, சுவைப்பிரியன் said:

யாரப்பா கேடையம்.

 

யாழ்ப்பாணம் தொகுதி

கூட்டமைப்பு 7634
ஈபிடீபி 5545
காங்கிரஸ் 4642
சுதந்திரகட்சி 1469
மீன் 1318

ஊர்காவற்த்துறை தொகுதி

ஈபிடீபி 6369
தமிழரசு 4412
சுதந்திரகட்சி 1877
காங்கிரஸ் 1376

உத்தியோகபூர்வம்

 

Edited by செந்தமிழாளன்

2020 பொதுத் தேர்தல்: மாத்தறை மாவட்ட தெனியாய வாக்களிப்பு முடிவு 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 52181 – 74.54%
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 11500 – 16.43%
தேசிய மக்கள் சக்தி (JJB) – 4544 – 6.49%
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 1775 – 2.54%

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே போனால் மகிந்தவுக்கு 2/3 வரும்போலை

  • தொடங்கியவர்
கிளி தொகுதி
இறுதி முடிவு(உத்தியோக பற்றற்ற முடிவு )
த.தே.கூ-30454
கேடயம்- 13150
  • கருத்துக்கள உறவுகள்

அங்கயன் “கை”வண்ணத்தில் சைக்கிளுக்கு காத்துப்போகின்றது! கடலுக்குள் மீனைக் காணோம்! வீடும் இடியுது!
 

spacer.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.