Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2020 at 02:31, கிருபன் said:

தமிழன் என்று உணர்வாலும், தாய்மொழியாலும் வாழ்பவர்களை தமிழன் இல்லை என்று சொன்னால், அவர்கள் தெலுங்கு தேசம் போய் வாழமுடியுமா?

தெலுங்குக்காக இப்படி அடிபடுகிறீர்களே, உங்களுக்கும் தெலுங்குக்கும்  தொப்புள் கொடி   தொடர்பு ஏதும்  உண்டா? இல்லை சுதேசிகள் நம்மையே வந்தேறு குடிகள் என்று கலைக்கிறான் இங்குள்ளவன்,  அதற்கு உருகாமல் தெலுங்குக்கு அழுவதால் கேட்கிறேன் வேறொன்றுமில்லை.

  • Replies 222
  • Views 23.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தெலுங்குக்காக இப்படி அடிபடுகிறீர்களே, உங்களுக்கும் தெலுங்குக்கும்  தொப்புள் கொடி   தொடர்பு ஏதும்  உண்டா? இல்லை சுதேசிகள் நம்மையே வந்தேறு குடிகள் என்று கலைக்கிறான் இங்குள்ளவன்,  அதற்கு உருகாமல் தெலுங்குக்கு அழுவதால் கேட்கிறேன் வேறொன்றுமில்லை.

ஜீன் பரம்பல் சோதனை செய்துபார்க்கவில்லை. செய்தால் சங்க காலத்தில் என் முன்னோர் அசல் யாழ்ப்பாணமா, மிகுந்தலையா, இராமநாதபுரமா, அல்லது தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ, நாயக்க வம்சமா என்று தெரியும்😉

சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்த பண்டாரநாயக்கவே, தெலுங்குவழி வந்த தமிழனின் சிங்களப் பரம்பரை என்னும்போது 8 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் தூய தமிழர்கள் எத்தனைபேர் என்று இலகுவில் சொல்லமுடியாது. தமிழர்களாக மாறி தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் தெரியாதவர்களை வந்தேறிகள் என்று சொல்பவர்கள் வெறுப்பரசியல் செய்பவர்கள். மிகவும் ஆபத்தானவர்கள்.

கருணாநிதி, வைகோ போன்ற சில அரசியல் குடும்பங்களை மட்டும் எதிர்க்கின்றோம் சொல்வது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. இதுவே விரிந்து செல்வாக்காக இருக்கும் வந்தேறிகளை வெறுக்கவும், வன்முறையைப் பிரயோகிக்கவும் தூண்டும்.

20 hours ago, ரஞ்சித் said:

ரஞ்சித் தங்கள் தமிழ் தேசிய உணர்வை மதிக்கிறேன். அந்த உணர்வில் பந்தி பந்தியாக எழுதுகின்றீர்கள்.  அந்த உணர்வின் உந்துதலால் நடைமுறை ஜதார்த்த‍தை மறந்து விடுகின்றீர்கள். எமது தவறுகளுக்கெல்லாம் அடுத்தவனை குற்றம் சாட்டும் தமிழ் தேசிய வியாதியை புரிந்து கொள்ள தவறுகின்றீர்கள்.  பந்தி பந்தியாக எழுத முதல் ஒரு விடயத்தை மட்டும் சிந்தியுங்கள் ஒரு இனம் 70 வருடங்காக  போராடி தொடர்ந்து முன்னைய விட  பின்னோகியே செல்கிறது என்றால் போராடும் அந்த இனத்தில் பிரதிநிதிகள் பக்கம் தான் தவறு இருப்பதை உணர மறுக்கின்றீர்கள். புதிய புதிய எதிரகளை கற்பனையில்  உருவாக்கி அவர்களுக்எகதிராக போராடுவோம் என்று கூறுவதே மிக மோசமான செயலே. 

தமிழாராய்ச்சி மகாநாடு பற்றி கேட்டீர்கள். அல்பிரட் துரையப்பா ஏன் அழைக்கபடவேண்டும். அவர் சுதந்திரகட்சி ஏஜேன்ட் அல்லவா என்று அவரை ஏதோ தீண்ட தகாதவராக கூறினீர்கள்.  அவர் அந்த நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மேயர்.  யாழ்ப்பாணத்தில் சரித்திரத்தில் மிகவும் சிறந்த மேயர் யார் என்று இன்று கேட்டாலும் அல்பிரட் துரையப்பா என்று உடனடியாக பதில் கூறிவிடலாம். அந்தளவுக்கு சிறந்த மேயராக அவர் திகழ்ந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரை கொல்ல தமிழர் கூட்டணி இளைஞர்களை  தூண்டியதே அவர் இருந்தால் யாழ்பாணத்தொகுதியில் வெல்ல முடியாது என்ற குறுகிய நோக்கமே ஆகும். தமிழர் கூட்டணியில் தூண்டுதலால் உணர்ச்சிவசப்பட்டவர்களாலேயே அவர் கொல்லப்பட்டார். 

தமிழாராய்ச்சி மகாநாடு தொடர்பாக அந்த மகாநாட்டு குழு செயலாளராக இருந்த திரு கோபன் மகாதேவா விரிவான பேட்டி ஒன்றை  ஐபிசி தமிழுக்கு 2018 ல் வழங்கியிருந்தார். அதில் தெளிவாக அந்த கலவரம் ஏற்பட்ட காரணத்தை விளக்குகிறார்.  தமிழ் தரப்பால் கூறுவது போல் பொலிசாரின் தாக்குதல் திட்டமிட்ட தாக்குலதல் அல்ல என்பதை விளக்கமாக கூறியுள்ளார். நேரம் இருந்தால் கேட்டு பாருங்கள். யூ ரியுப்பில் அந்த காணொளி உள்ளது. அவரையும் துரோகி என்று முத்திரை குத்திவிடாதீர்கள்.  இந்த பேட்டி நிகழ்ச்சி பல பகுதிகளாக உள்ளது.  அதில் ஒரு பகுதியே இது.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎08‎-‎2020 at 21:05, விசுகு said:

அவர் தனது பெயரை சீமான் என்று மாற்றியது திரைப்பட துறையில் நுழைந்த போது இதை அறிந்தும் அரசியலில் மக்களை ஏமாற்றத்தான் பெயரை மாற்றிக் கொண்டார் என்பவர்களுடன் வாதிட்டு என்ன பயன்?? நேரம் பொன்னானது காண்.

அண்ணா , அவர் திரைப்படத்திற்காய் தன்னுடைய பேரை மாத்தி வைத்தார் ...நல்லது ...மாத்தின பிறகு எப்பவாவது ,எங்கேயாவது தன்னுடைய பேர் இது தான் என்று சொல்லி இருக்கிறாரா ?...காட்டுங்கள் பார்ப்போம் .
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அண்ணா , அவர் திரைப்படத்திற்காய் தன்னுடைய பேரை மாத்தி வைத்தார் ...நல்லது ...மாத்தின பிறகு எப்பவாவது ,எங்கேயாவது தன்னுடைய பேர் இது தான் என்று சொல்லி இருக்கிறாரா ?...காட்டுங்கள் பார்ப்போம் .
 
திரைப்பட துறையில் பெயரை மாற்றிக் கொண்டவர்கள் எவராவது அப்படி சொல்லி திரிகிறார்களா சகோதரி. அதேநேரத்தில் சீமானை சைமன் என்றபோது அதை அவர் மறுத்து இருக்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ஜீன் பரம்பல் சோதனை செய்துபார்க்கவில்லை. செய்தால் சங்க காலத்தில் என் முன்னோர் அசல் யாழ்ப்பாணமா, மிகுந்தலையா, இராமநாதபுரமா, அல்லது தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ, நாயக்க வம்சமா என்று தெரியும்😉

சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்த பண்டாரநாயக்கவே, தெலுங்குவழி வந்த தமிழனின் சிங்களப் பரம்பரை என்னும்போது 8 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் தூய தமிழர்கள் எத்தனைபேர் என்று இலகுவில் சொல்லமுடியாது. தமிழர்களாக மாறி தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் தெரியாதவர்களை வந்தேறிகள் என்று சொல்பவர்கள் வெறுப்பரசியல் செய்பவர்கள். மிகவும் ஆபத்தானவர்கள்.

கருணாநிதி, வைகோ போன்ற சில அரசியல் குடும்பங்களை மட்டும் எதிர்க்கின்றோம் சொல்வது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. இதுவே விரிந்து செல்வாக்காக இருக்கும் வந்தேறிகளை வெறுக்கவும், வன்முறையைப் பிரயோகிக்கவும் தூண்டும்.

முதலில் சீமானைவிட்டுவிட்டு; மகி & கோத்த செய்யும் அரசியலில் இருந்து ஈழ தமிழ் மக்களை காப்பாற்ற வழி என்ன என்று யோசியுங்கள். அந்த திரிகள் எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாது. தெரிந்தலும் விலகி செல்வீர்கள்

சீமானும் தம்பிகளும் சரியான பாதைகளில்தான் போகின்றார்கள், தமிழன் என்றால் தமிழனாக விழித்தெழு

****  தூக்கிபிடிக்கின்றீர்களே

வைகோவிற்கு பெட்டிகள் கொடுத்தால் காணும் ஒரு காமடி பீஸ்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஜீன் பரம்பல் சோதனை செய்துபார்க்கவில்லை. செய்தால் சங்க காலத்தில் என் முன்னோர் அசல் யாழ்ப்பாணமா, மிகுந்தலையா, இராமநாதபுரமா, அல்லது தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ, நாயக்க வம்சமா என்று தெரியும்😉

🤣

திருவானந்தபுரத்தை சேர்ந்தவவர் ஒருவரோடு பழகவேண்டி ஏற்பட்டபோது அவர் சொன்னார் நீங்கள் யாழ்பாணம் எல்லாம் எங்களது ஆட்கள் தான்.

9 hours ago, கிருபன் said:

தமிழர்களாக மாறி தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் தெரியாதவர்களை வந்தேறிகள் என்று சொல்பவர்கள் வெறுப்பரசியல் செய்பவர்கள். மிகவும் ஆபத்தானவர்கள்.

👍

  • கருத்துக்கள உறவுகள்

On 12/8/2020 at 14:34, colomban said:

நான் சீமானை, சீமான் எனப்படும் செபஸ்டியன் எனறே அழைப்பதுண்டு.  பொதுவாக மேலை நாடுகளில் இவை சாதாரணம். இது தவற‌ல்ல ஒருவருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெயர் இருக்கும்போது alias அல்லது aka என்ற வார்த்தையை பாவிப்பர்கள். 

செபஸ்டியன் என்னும் பெயரை மத‌த்தோடு தொடர்புபடுத்தி பார்ப்பது தவறு.மேலும் இவர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, அவர்கள் மனம் நோகும்படியான பல்வேறு கருத்துக்க‌ளை கூறியுள்ளார்.    

கிறிஸ்தவர்களுக்கு எதிராக கருத்து கூறியதற்கு ஆதாரம் உண்டா??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கிறிஸ்தவர்களுக்கு எதிராக கருத்து கூறியதற்கு ஆதாரம் உண்டா??

வந்தேறி விஜயனும் அவனது தோழர்கள் 700 பேரும் வந்து, விசயன் நாக இளவரசி குவேனியை கட்டி உருவான சிங்கள இனம் எம்மை வந்தேறி, கள்ளத்தோணி எண்டு சொல்லுவதோ எண்டு, சண்டை போட்டு, அகதியா ஓடி வந்து, இப்ப தமிழகத்தில் வந்து குடியேறியவர்களை வந்தேறிகள் என்று சொல்லப்படாது எண்டு பாடம் எடுக்கும் கேலிக்கூத்து கொடுமையை என்னவென்பது? 😀

முதலில உங்கண்ட நாட்டில, சிங்களவனுக்கு போதனை செய்யுங்கோ..... முடிந்தால்.... முதுகினை காப்பாத்திக்கொண்டு....

அதன் பிறகு அடுத்த நாட்டில என்ன நடக்குது எண்டு பார்க்கலாம். 

எங்களுக்கு சிங்களவன் செய்வது பிழை இல்லை எண்டால், நாம் தமிழர், திராவிடர்களுக்கு செய்வது செய்வது பிழை தான்.

அகதி நாட்டில பாதுகாப்பா இருந்து கொண்டு அறிவுரை கொடுக்க வரிசை கட்டி வருவோமில்ல....🤦‍♀️

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்... நாதமுனி👍.  சிந்திக்க வைக்கும் விதத்தில்.. சொல்லியுள்ளீர்கள்.  :)

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

சபாஷ்... நாதமுனி👍.  சிந்திக்க வைக்கும் விதத்தில்.. சொல்லியுள்ளீர்கள்.  :)

இரண்டாயிரம் வருசமா ஒரே தீவிலே எங்களோட கூட வாழுற சிங்களவன், தமிழ் பிரதேசத்தில வந்து குடியேறக்கூடாது.... வந்தால், காணி பறி போகுது எண்டு எழுதி, குளறி கூப்பாடு போடுவம்.

தேசவழமை சட்டமோ... தொடப்படாது... டச்சு காலத்திலேயே, அவனை கை வைக்க விடேல்ல... பிரிட்டிஷ் காரனுக்கு கை வைக்கிற ஐடியாவே வர விடேல்ல...  சிங்களவன் தொடட்டும் பார்க்கலாம்....

ஸ்ரீ லங்காவை தவிர வேறு இடம் தெரியாதவர்களை, சிங்களவர்களை, வந்தேறி விடுவார்கள், விடப்படாது என்று சொல்பவர்கள் வெறுப்பரசியல் செய்பவர்கள். மிகவும் ஆபத்தானவர்கள். புலிகள் மிகவும் ஆபத்தானவர்கள். அழிக்கப்பட்டது சரிதான். 

ஆனால் தமிழகத்திலே 500 வருசமா இருக்கிற தெலுங்கர்கள்... எங்கை போறது... அவயளை இனவாதத்தோட பார்க்கிறது பிழை கண்டியளே....

பக்கத்தில் ரெண்டு தெலுங்கு மாநிலம் இருக்குதோ.... அதெல்லாம் எனக்கு சொல்லாதீங்கோ.... ஒன்லி அறிவுரை தான்.

இன்னும் அறிவுரை இலவசமா தரலாம்... பெரிய கூடையோட வாருங்கோ...

Edited by Nathamuni

தனது நாட்டிலேயே ஒழுங்காக  போராட தெரியாமல் போராட்டம்  என று புறப்பட்டு  உள்ளதையும் கவுட்டு கொட்டி போட்டு இருக்கும் ஒரு இனத்துக்கு அடுத்த நாட்டில் உள்ள தெலுங்கு இனத்தின் மீது வெறுப்பு கொள்ளுகிறது. இத்தத கேவலமான குணத்தால்  தான் தமிழீழம் கிடைக்கவில்லை. தமிழ் நாட்டில் யார்  ஆள்வது என்பதை அங்கு குடியுரிமை  உள்ள மக்கள் பார்ததுக் கொள்வார்கள். 

இலங்கையில் பிறந்துவிட்டு அடுத்த நாட்டு மக்கள் வெறுப்புக்கொள்ளும் கேவலமான இனவாத குணம். சிங்களவர்கள் இவர்களை விட ஆயிரம் மடங்கு மேல்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

திரைப்பட துறையில் பெயரை மாற்றிக் கொண்டவர்கள் எவராவது அப்படி சொல்லி திரிகிறார்களா சகோதரி. அதேநேரத்தில் சீமானை சைமன் என்றபோது அதை அவர் மறுத்து இருக்கிறாரா?

சிவாஜிராவ் , ரஜனியாய் மாறினார் ...ஆனால் அவர் எங்கேயுமே பழசை மறக்கேல்ல...இவர் அப்படியா?... அரசியலில் நிக்கோணும் என்பதற்காய் தன்னுடைய சொந்த பேரையே மறைத்தவர் ...இவருக்கு வக்காலத்து வாங்கிறதை விட  ஏதாவது வேலை இருந்தால் பாருங்கோ அண்ணே 🙂

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

ஸ்ரீ லங்காவை தவிர வேறு இடம் தெரியாதவர்களை, சிங்களவர்களை, வந்தேறி விடுவார்கள், விடப்படாது என்று சொல்பவர்கள் வெறுப்பரசியல் செய்பவர்கள். மிகவும் ஆபத்தானவர்கள். புலிகள் மிகவும் ஆபத்தானவர்கள். அழிக்கப்பட்டது சரிதான். 

ஆனால் தமிழகத்திலே 500 வருசமா இருக்கிற தெலுங்கர்கள்... எங்கை போறது... அவயளை இனவாதத்தோட பார்க்கிறது பிழை கண்டியளே....

சிங்களவர்கள் தமிழர்களின் பிரதேசங்களில் வந்து குடியேறி தமிழ் மொழியையும் பேசி, சைவ மதத்துக்கும் மாறி, தமிழ்ப் பண்போடு வாழும்போது சிங்களவர்கள் என்று சொல்லி யாரும் வெறுப்பரசியல் செய்யப்போவதில்லை. ஆனால் யதார்த்தம் அதில்லை. நீர்கொழும்பு, சிலாபத்தில் இருந்த தமிழர்கள் சிங்கள பெளத்தர்களாக மாறியுள்ளனர். அவர்களை சிங்களவர்கள் தமிழர்கள் என்று சொல்லி வெறுப்பரசியல் செய்யவில்லை.

இப்ப தமிழ்நாட்டுக்குப் போனால், 500 வருடங்களுக்கு முன்னர் வந்தவர்கள் தெலுங்கர்களாக வாழுகின்றார்களா அல்லது தமிழர்களாக வாழுகின்றார்களா?

தமிழ் மொழியைப் தாய் மொழியாகக் கொண்டு தமிழகத்தில் பல நூற்றாண்டாக வாழ்பவர்களை இன்னமும் தெலுங்கர்கள் என்று சொல்லுவது சுத்த இனவாதம். 

இது நாதமுனிக்கு நன்றாகவே தெரியும். ஆனால் விசுவாசம் கண்ணை மறைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

சிவாஜிராவ் , ரஜனியாய் மாறினார் ...ஆனால் அவர் எங்கேயுமே பழசை மறக்கேல்ல...இவர் அப்படியா?... அரசியலில் நிக்கோணும் என்பதற்காய் தன்னுடைய சொந்த பேரையே மறைத்தவர் ...இவருக்கு வக்காலத்து வாங்கிறதை விட  ஏதாவது வேலை இருந்தால் பாருங்கோ அண்ணே 🙂

சரி சகோதரி நேரம் பொன்னானது காண்

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

சிவாஜிராவ் , ரஜனியாய் மாறினார் ...ஆனால் அவர் எங்கேயுமே பழசை மறக்கேல்ல...இவர் அப்படியா?... அரசியலில் நிக்கோணும் என்பதற்காய் தன்னுடைய சொந்த பேரையே மறைத்தவர் ...இவருக்கு வக்காலத்து வாங்கிறதை விட  ஏதாவது வேலை இருந்தால் பாருங்கோ அண்ணே 🙂

அண்ணனுக்கு வாக்கு போடவேண்டாம் என்று சொல்லி, அண்ணனும் தோத்தால், எனக்கும் கொலை வெறி வரும் தானக்கா  :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, Nathamuni said:

அண்ணனுக்கு வாக்கு போடவேண்டாம் என்று சொல்லி, அண்ணனும் தோத்தால், எனக்கும் கொலை வெறி வரும் தானக்கா  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சிங்களவர்கள் தமிழர்களின் பிரதேசங்களில் வந்து குடியேறி தமிழ் மொழியையும் பேசி, சைவ மதத்துக்கும் மாறி, தமிழ்ப் பண்போடு வாழும்போது சிங்களவர்கள் என்று சொல்லி யாரும் வெறுப்பரசியல் செய்யப்போவதில்லை. ஆனால் யதார்த்தம் அதில்லை. நீர்கொழும்பு, சிலாபத்தில் இருந்த தமிழர்கள் சிங்கள பெளத்தர்களாக மாறியுள்ளனர். அவர்களை சிங்களவர்கள் தமிழர்கள் என்று சொல்லி வெறுப்பரசியல் செய்யவில்லை.

அடுத்த நாட்டு அரசியலை விடுங்கோ. முதலில் எங்கண்ட நாட்டுக்குள்ள வாங்கோ கிருபன் ஐயா.

நீர்கொழும்பு, சிலாபத்தில் இருந்த தமிழர்கள் சிங்கள பெளத்தர்களாக மாறியுள்ளனர். சரி... விரும்பியா மாறி உள்ளனர். பயத்தில் அல்லது பயமுறுத்துதலில் தானே நடந்தது. முக்கியமாக அவர்கள் சிங்கள கிறித்தவர்கள். பௌத்தர்கள் குறைவு.

பயத்தில் அல்லது பயமுறுத்தலில் மாறியவர்கள் மீது வெறுப்பரசியலின் தேவை என்ன வந்தது?

இலங்கையில் நடப்பது வெறுப்பரசியலின் உச்சம். சிங்கள வெறுப்பரசியலுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல தமிழ் வெறுப்பரசியல்.

யதார்தத்தினை பேசுங்கோ. உங்கண்ட பகுதிக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் குடிவாரதே பெரிய விடயம். 

சிங்களவர்கள், பௌத்த விகாரையுடன், சிங்களத்துடன் வராமல், தமிழ் பேசி, சைவ சமயத்துடனோ.... சிவ... சிவா..  

வந்தால் விட்டு விடுவியலோ?

முதலில் நமது முதுகில் உள்ள ஊத்தையினை அகற்றி, அடுத்த நாட்டுகாரருக்கு  புத்திமதி சொல்லுவோம்.

எமது வலி எமக்கு, அவர்கள் வலி அவர்களுக்கு. 

ஒரு காலத்தில், தமிழகத்தில் இருந்து பிரிட்டிஷ் காலத்தில் போன நீங்கள், எப்படி தனி நாடு கேட்பீர்கள் என்று கேட்கும் புரிதல் தான் அங்கே இருந்தது.

அப்படி அரை புரிதலுடன் கேட்க்கும் போது எமக்கு வலித்தது போலவே, நாமும் அவர்கள் வலி உணராது,  வெறுப்பரசியல் என போதனை பண்ணும் போதும் அவர்களுக்கும் அவ்வாறே வலிக்கலாம்.. 

எல்லாத்துக்கும் மேலாக, யாராவது அங்கே இருந்து எங்களிடம் அறிவுரை கேட்டார்களா? தேப்பனுக்கே அரைத்துண்டு கோமணம், அதிலே பயலுக்கும் இழுத்து போர்த்து விடு கதையாய் எல்லா இருக்குது.

அவர்கள் சொல்வதை கேட்டு வாக்களிக்கும் மக்கள் அங்கே இருக்கையில், வாக்களிக்கும் உரிமையே இல்லாத  நமக்கு வெட்டி பேச்சு எதுக்கு?

என்னை பொறுத்த வரையில் பார்க்கிறேன்.... தமிழ் பிடித்தால் கேட்கிறேன். பெரிய அறிவுரை கொடுக்கவும், அவர்களது அரசியல் வெறுப்பரசியலா இல்லையா என்று நாட்டாமை தீர்ப்பு கொடுக்க, நான் ஒன்றும் பெரிய பிஸ்தாவும் இல்லை. அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. 

கண்ணை மறைக்கின்ற அளவுக்கு விசுவாசம் கொள்ள, நான் ஒன்றும் திராவிட திரிகளுக்குள் படுத்து கிடப்பவனல்ல... கிருபன் ஐயா...

அம்புட்டுதான்.... இந்த திரியில் மினெக்கெடமா.... வாங்கப்பா, போயி பிள்ளை குட்டியள... படிக்க வைப்போம்.....
 
Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

தமிழ் மொழியைப் தாய் மொழியாகக் கொண்டு தமிழகத்தில் பல நூற்றாண்டாக வாழ்பவர்களை இன்னமும் தெலுங்கர்கள் என்று சொல்லுவது சுத்த இனவாதம். 

அவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டாலும் வீட்டில் தெலுங்கர்களாகவே வாழ்கின்றார்கள். இது நான் இங்கிருக்கும் தமிழ்நாட்டு தெலுங்கரிடமிருந்து கொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சிங்களவர்கள் தமிழர்களின் பிரதேசங்களில் வந்து குடியேறி தமிழ் மொழியையும் பேசி, சைவ மதத்துக்கும் மாறி, தமிழ்ப் பண்போடு வாழும்போது சிங்களவர்கள் என்று சொல்லி யாரும் வெறுப்பரசியல் செய்யப்போவதில்லை. ஆனால் யதார்த்தம் அதில்லை. நீர்கொழும்பு, சிலாபத்தில் இருந்த தமிழர்கள் சிங்கள பெளத்தர்களாக மாறியுள்ளனர். அவர்களை சிங்களவர்கள் தமிழர்கள் என்று சொல்லி வெறுப்பரசியல் செய்யவில்லை.

ஏனென்றால் அவர்கள் சிங்களவர்களை ஆள  ஒருபோதும்  நினைக்கவில்லை. அதுதான் வித்தியாசம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டாலும் வீட்டில் தெலுங்கர்களாகவே வாழ்கின்றார்கள். இது நான் இங்கிருக்கும் தமிழ்நாட்டு தெலுங்கரிடமிருந்து கொண்டது.

நாட்டாமை புரிதலை வைத்து தான் தீர்ப்பு சொல்லுவார்.

அவர்களே நாம் தெலுங்கு பேசும் தமிழர்கள் என்றார்கள். நகைப்புக்கு இடமாகியவுடன்... தமிழ் பேசும் தெலுங்கர்கள் என்கிறார்கள்.

சில இடங்களில் சவாலும் விடுகிறார்கள். நடிகர் ராதாரவி நான் தெலுங்கன் தான். அதிலே மறைக்க தேவை இல்லையே என்கிறார்.

வைகோ வீட்டில் பேசுவது தமிழ் அல்ல. 

விஜயகாந்த் அப்படியே, அவரது தெலுங்கு மனைவி கலியாணத்துக்கு பின்னே, தமிழ் படித்தாராம். காரணம் அரசியல்.

நாம் தமிழர் அவர்களை கிளம்பு என்று சொன்னதை போலல்லவா இவர்களது புரிதல் உள்ளது. உண்மையில் அவர்கள் சொல்வது, தெலுங்கரானால், அப்படியே இருந்து உனது கலை, கலாசாரங்களை பாதுகாத்து எம்முடன் வாழுங்கள் என்று தானே சொல்கின்றனர்.

இனம் மாறுவதனால் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு பதில் ஆளும் ஆசை தானே.

பாவமப்பா அந்த சீமான் என்கிற சைமன். அந்த மனுசனுக்கு எனக்கு தெரிந்த வரைக்கும் , நடந்து முடிந்த தேர்தலுக்கும் ஏதும் சம்பந்தம் இருந்ததாக தெரியவில்லை. யாரோ தலைப்பை இட்டு ஒரு செய்தியபோட்டு அந்த மனுஷனை எதுக்கப்பா இந்த பாடாய்படுத்துகிறீர்கள்.

இனிமேல் அந்த மனுஷன் இந்திய அரசியலை விட்டு ஓடினாலும் ஓடிவிடும் போல இருக்குது. இந்தியாவில் உள்ள அரசியல் காரணகளினால் எண்டாலும் பரவாயில்லை. இந்த இனைய போராளிகளின் தாக்குதலினால் கொஞ்ச நாளாய் மனுஷனின் சத்தத்தையும் காணவில்லை.

இனியாவது அந்த மனுஷனை சும்மா விட்டுவிடடாள் நல்லது. உண்மையாகவே அந்த மனுஷன் ஒரு கிறிஸ்தவரா? நடக்கும் தாக்குதலை பார்த்தல் அப்படிதான் விளங்குது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

அண்ணனுக்கு வாக்கு போடவேண்டாம் என்று சொல்லி, அண்ணனும் தோத்தால், எனக்கும் கொலை வெறி வரும் தானக்கா  :grin:

ஆசிரியர்; மாணவர்களே இலங்கையின் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரை பற்றி கட்டுரை எழுதுக.
நாதமுனி; சீமான் சிறந்த அரசியல்வாதி ..........
ஆசிரியர்; பெயில் 
பாடசாலை கண்டின்  இந்த டீச்சர் எப்பவுமே இப்படித் தான் நான் எப்படி நல்லதாய் எழுதினாலும் என்னை பெயிலாக்கி விட்டுடுவா 😂
 
6 hours ago, Robinson cruso said:

பாவமப்பா அந்த சீமான் என்கிற சைமன். அந்த மனுசனுக்கு எனக்கு தெரிந்த வரைக்கும் , நடந்து முடிந்த தேர்தலுக்கும் ஏதும் சம்பந்தம் இருந்ததாக தெரியவில்லை. யாரோ தலைப்பை இட்டு ஒரு செய்தியபோட்டு அந்த மனுஷனை எதுக்கப்பா இந்த பாடாய்படுத்துகிறீர்கள்.

இனிமேல் அந்த மனுஷன் இந்திய அரசியலை விட்டு ஓடினாலும் ஓடிவிடும் போல இருக்குது. இந்தியாவில் உள்ள அரசியல் காரணகளினால் எண்டாலும் பரவாயில்லை. இந்த இனைய போராளிகளின் தாக்குதலினால் கொஞ்ச நாளாய் மனுஷனின் சத்தத்தையும் காணவில்லை.

இனியாவது அந்த மனுஷனை சும்மா விட்டுவிடடாள் நல்லது. உண்மையாகவே அந்த மனுஷன் ஒரு கிறிஸ்தவரா? நடக்கும் தாக்குதலை பார்த்தல் அப்படிதான் விளங்குது.

அவர் கிறிஸ்தவர் என்பதிலோ அவரது பெயரிலோ எந்த பிரச்சனையும் இல்லை..அதை மறைத்தது தான் பேசும் பொருள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

ஆசிரியர்; மாணவர்களே இலங்கையின் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரை பற்றி கட்டுரை எழுதுக.
நாதமுனி; சீமான் சிறந்த அரசியல்வாதி ..........
ஆசிரியர்; பெயில் 
பாடசாலை கண்டின்  இந்த டீச்சர் எப்பவுமே இப்படித் தான் நான் எப்படி நல்லதாய் எழுதினாலும் என்னை பெயிலாக்கி விட்டுடுவா 😂
 
ஆசிரியர்; மாணவர்களே இலங்கையின் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரை பற்றி கட்டுரை எழுதுக.
நாதமுனி;

இலங்கையின் தலை சிறந்த அரசியல் வாதியாக அறியப்படுபவர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முரளிதரன். இளமைக்காலத்தில் மருத்துவராக வரும் கனவுடன் இருந்த அவர்....

பின்னர் அரசியல்வாதியாக மாறி, அவரது வலது கை பிள்ளையான் சிறையில் இருந்து வாங்கிய வாக்குகளை கூட வாங்க முடியவில்லையே என்று துவண்டு போய்.... ஸ்காட்டிஷ் நாட்டின் ஜொனி வால்கரிடம் மன ஆறுதல் பெற்றுக் கொண்டு இருக்கிறார்.

நான் பாஸ்சா, பெயிலா ஆசிரியர்?

  • கருத்துக்கள உறவுகள்

உங்க ஒரு ஜட்ஜ் ஐயா.... யாரும் கேட்காமல் சும்மா தீர்ப்பு எழுதிக் கொண்டு இருக்கிறார்.

தனது நாட்டில் இருக்கும் சிங்கள இனத்தின் மீது பாசம் வராதாம். பக்கத்து நாட்டில் தெலுங்கு இனத்தின் மீது பெரும் பாசம் பொங்குகிறது.

முதலில், இலங்கையில் அவலங்களுக்கு காரணமே தெலுங்கு நாயகர்கள் தான் என்று புரிதல் வேண்டும்.

சேன'நாயக்க' ஆரம்பித்த ஐக்கிய தேசிய கட்சியும் பண்டார'நாயக்க' ஆரம்பித்த சுதந்திர கட்சியும் நாட்டின் அவலங்களுக்கு காரணமாகி இன்று கடைசி மூச்சினை இழுத்துக் கொண்டு இருகினறன.

இவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் கிறித்தவ தமிழர்கள். அவர்களுக்கு பின்னர் பௌத்த சிங்களவர்கள். ஆக மொத்தம் தமிழருக்கும், சிங்களவருக்கும் மொட்டை போட்டு சந்தனம் தடவி தமது நலன்களை பார்த்துக் கொண்டனர்.

தகநாயக, எக்கநாயக்க, திசாநாயக்க, விக்கிரமநாயக, அத்துலத் முதலி(யார்) இன்னும் பலர் இருக்கிறார்கள். அறிஞர் அண்ணாதுரை முதலி(யார்) இன தெலுங்கர்.

இங்கே சிங்களம் பேசிக்கொண்டு செய்வதை, தமிழகத்தில் தமிழ் பேசிக்கொண்டு செய்கின்றனர். தட்ஸ் ஆல் மை லார்ட்.

இது புரியாமல், அடுத்த நாட்டின் ஒரு இனத்தின் மீது வெறுப்பு கொள்கிறோமாம்.

முதலில் வரலாறை ஆழமாக புரிய வேண்டும். அதன் பின்னர் தீர்ப்பினை எழுதலாம்.

இந்த நாயகர்கள் குறித்து நான் எழுதிய ஆங்கில கட்டுரை சிங்கள மொழியில் வந்துள்ளது.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.