Jump to content

எங்கள் வீட்டை சுற்றியுள்ள மரங்கள்

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் அழகாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம். பார்வைக்கு நன்றாக இருக்கிறது.
குளிர் வருது மூடிக்கட்ட வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீடடை சுற்றி காட்டி  இருக்கிறீர்கள் . நன்றாக பராமரிக்கிறீர்கள் அழகாக இருக்கிறது.இந்த அழகெல்லாம் ஒரு நாலுமாதம் தான் .கொட்டும் பனியில் வீழ்ந்தாலும் கோடையில் மீண்டெழும் பயிர்கள் .  வந்த துன்பத்தை மறந்து வர இருக்கும் இன்பத்துக்கு தயாராகு என்று

சொல்வது போல .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகாக இருக்கின்றது உங்கள் தோட்டம், நன்றாக பராமரிக்கின்றீர்கள்.

யார் புல்லு வெட்டுவது? எனக்குதான் அந்த கஷ்டம் தெரியும் 😪

கடைசியில் சொன்னீர்கள் பாருங்கள் அது வார்த்தை👍, வாழ தகுதியற்ற இடம். சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருணாச்சலம் படத்தில "இவர்தான் மாப்பிள்ளை ஆனால் இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது" எண்டு ரஜினி சொல்லுறதுதான் ஞாபகத்துக்கு வருது. 

Posted
1 hour ago, உடையார் said:

அழகாக இருக்கின்றது உங்கள் தோட்டம், நன்றாக பராமரிக்கின்றீர்கள்.

யார் புல்லு வெட்டுவது? எனக்குதான் அந்த கஷ்டம் தெரியும் 😪

கடைசியில் சொன்னீர்கள் பாருங்கள் அது வார்த்தை👍, வாழ தகுதியற்ற இடம். சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா

அவரே எழுதீற்றார்.இனி நான்தான் புல்லு வெட்டிறனான் என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீங்கள்.theeya ( ஆத்துக்கறர் ) தான் வெளிவேலை எல்லாம். நான் போட்டோ எடுக்கிறதும் idea கொடுக்கிறதும் மட்டும்தான்

6 minutes ago, theeya said:

அருணாச்சலம் படத்தில "இவர்தான் மாப்பிள்ளை ஆனால் இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது" எண்டு ரஜினி சொல்லுறதுதான் ஞாபகத்துக்கு வருது. 

வரும் வரும்

Posted
15 hours ago, குமாரசாமி said:

மிகவும் அழகாக இருக்கின்றது.

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, theeya said:

அருணாச்சலம் படத்தில "இவர்தான் மாப்பிள்ளை ஆனால் இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது" எண்டு ரஜினி சொல்லுறதுதான் ஞாபகத்துக்கு வருது. 

நீங்களும் பொறுத்து பொறுத்து பாத்தியள்.....இப்பிடியே விட்டால் சரிவராது எண்டுட்டு களத்திலை இறங்கீட்டியள்.😁
அது சரி....தோட்டத்துக்கு தண்ணி ஊத்துறது , உரம் போடுறது எல்லாம் நீங்கள் தானே? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் அழகாக இருக்கின்றது, நன்றாக பராமரிக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.......!   

Youtube Applause GIF by Smasher Network - Find & Share on GIPHY

Posted
27 minutes ago, குமாரசாமி said:

நீங்களும் பொறுத்து பொறுத்து பாத்தியள்.....இப்பிடியே விட்டால் சரிவராது எண்டுட்டு களத்திலை இறங்கீட்டியள்.😁
அது சரி....தோட்டத்துக்கு தண்ணி ஊத்துறது , உரம் போடுறது எல்லாம் நீங்கள் தானே? :grin:

இல்லை. அது. வேற Department .தோட்ட வேலையெல்லாம் செய்யிறது அப்பாதான்.அப்பா வேற வந்து காலைவாரி விடுறதுக்கு முதல் உண்மையை நாமே ஒப்புக்கொள்ளுறதுதான் நமக்கு பாதுகாப்பு.. 

Posted
16 hours ago, ஈழப்பிரியன் said:

ம். பார்வைக்கு நன்றாக இருக்கிறது.
குளிர் வருது மூடிக்கட்ட வேண்டியது தான்.

உண்மைதான்.அதை நினைத்தாலே பயமாய் இருக்கு.ஒவ்வொரு winter ஐயும் கடப்பது ஒரு யுகத்தை தாண்டுவது போன்றது...

Posted
On 2/9/2020 at 18:49, நிலாமதி said:

வீடடை சுற்றி காட்டி  இருக்கிறீர்கள் . நன்றாக பராமரிக்கிறீர்கள் அழகாக இருக்கிறது.இந்த அழகெல்லாம் ஒரு நாலுமாதம் தான் .கொட்டும் பனியில் வீழ்ந்தாலும் கோடையில் மீண்டெழும் பயிர்கள் .  வந்த துன்பத்தை மறந்து வர இருக்கும் இன்பத்துக்கு தயாராகு என்று

சொல்வது போல .

உண்மைதான் அக்கா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/9/2020 at 18:09, nige said:

உண்மைதான்.அதை நினைத்தாலே பயமாய் இருக்கு.ஒவ்வொரு winter ஐயும் கடப்பது ஒரு யுகத்தை தாண்டுவது போன்றது...

33 minutes ago, nige said:

உண்மைதான் அக்கா 

கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டியது தான்.சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர் போல வராது.என்றாலும் உங்கள் தோட் நேர்த்தி நன்றாக உள்ளது.

Posted
4 hours ago, சுவைப்பிரியன் said:

கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டியது தான்.சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர் போல வராது.என்றாலும் உங்கள் தோட் நேர்த்தி நன்றாக உள்ளது.

உண்மைதான் சொந்த ஊர் என்றாலே அது ஒரு சகம்தான்...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/9/2020 at 17:58, nige said:

இல்லை. அது. வேற Department .தோட்ட வேலையெல்லாம் செய்யிறது அப்பாதான்.அப்பா வேற வந்து காலைவாரி விடுறதுக்கு முதல் உண்மையை நாமே ஒப்புக்கொள்ளுறதுதான் நமக்கு பாதுகாப்பு.. 

அப்பாவும் யாழ்களத்திற்கு வருகின்றவரா?  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பச்சை பசேலென அருமையாக உள்ளது .. 👍

கவிதை /  கட்டுரை / புதினம் / பாடலுக்கு இசை கோர்த்தல் .. எல்லாம் அருமையாக ஊற்றடுக்கும் ..👌

பகிர்விற்கு நன்றி ..💐

Posted
1 hour ago, குமாரசாமி said:

அப்பாவும் யாழ்களத்திற்கு வருகின்றவரா?  😁

ஓம்.. முல்லை சதா என்ற பெயரில் இருப்பது என் அப்பாதான். 

39 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பச்சை பசேலென அருமையாக உள்ளது .. 👍

கவிதை /  கட்டுரை / புதினம் / பாடலுக்கு இசை கோர்த்தல் .. எல்லாம் அருமையாக ஊற்றடுக்கும் ..👌

பகிர்விற்கு நன்றி ..💐

கருத்து பகிர்வுக்கு நன்றி புரட்சிகர தமிழ்தேசியன். உண்மைதான் ஆனால் அதற்கான நேரம்தான் கிடைப்பதில்லை. அதுதான் வெளிநாட்டு வாழ்க்கை.எல்லாம் இருக்கும் ஆனால் ஒன்றையும் ரசிக்க நேரம் இருக்காது 

Posted
On 3/9/2020 at 11:58, nige said:

இல்லை. அது. வேற Department .தோட்ட வேலையெல்லாம் செய்யிறது அப்பாதான்.அப்பா வேற வந்து காலைவாரி விடுறதுக்கு முதல் உண்மையை நாமே ஒப்புக்கொள்ளுறதுதான் நமக்கு பாதுகாப்பு.. 

பூக்கள் மிக அழகு.  ஆக பிரித்து வேலை செய்வதும் அழகு தான். குடும்பமே யாழில் உள்ளது எல்லாவற்றையும் விட அழகு. பகிர்வுக்கு நன்றி, நிகே.🙂

Posted
8 hours ago, nunavilan said:

பூக்கள் மிக அழகு.  ஆக பிரித்து வேலை செய்வதும் அழகு தான். குடும்பமே யாழில் உள்ளது எல்லாவற்றையும் விட அழகு. பகிர்வுக்கு நன்றி, நிகே.🙂

நன்றி nunavilan 

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.