Jump to content

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆடைகள் தைத்த பின்
மிஞ்சிய துணிகளில் 
தைத்த தலையணை 
உடைகளிலும் நீ 
அழகியடி...

Pin by pragadish on Kajal Agarwal (Aggarwal) | Indian actresses, Fashion,  Micro mini dresses

Link to comment
Share on other sites

  • Replies 266
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உன் காட்டன்

சேலையில் கதவுகளெங்கே காட்டு, .

அதனுள்ளே என்னையும் வைத்து பூட்டு..

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

உன் காட்டன்

சேலையில் கதவுகளெங்கே காட்டு, .

அதனுள்ளே என்னையும் வைத்து பூட்டு..

See the source image

மருதர்...

உங்கள் நகைச்சுவை உணர்வு அழகானதுதான். அதற்காக இவ்வளவு தூரம் போக வேண்டுமா 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்காமலே இருந்திருக்கலாம்

பார்த்தும் பாராததுபோல் போயிருக்கலாம்

பார்க்க வந்தது உன்னையல்ல

என்று சொல்லியிருக்கலாம்

பார்த்த பின்னே பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்

பார்த்து பார்த்து ஏங்கவா இவ்வளவு தூரம் வந்தது?

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரத்துக்காக பூட்டியிருந்த 
காஜலிசத்தின் கதவுகள் வரும் திங்கள் காலை 
8 மணிக்கு திறக்கப்படும் என பக்த அடியார்களுக்கு அறிவிக்க 
கடமைபட்டுள்ளோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

மாவீரர் வாரத்துக்காக பூட்டியிருந்த 
காஜலிசத்தின் கதவுகள் வரும் திங்கள் காலை 
8 மணிக்கு திறக்கப்படும் என பக்த அடியார்களுக்கு அறிவிக்க 
கடமைபட்டுள்ளோம் 

காஜலிசத்தை...  இங்கு பார்த்தவரை,
பக்தரும்...  நீங்கள்தான்,  பூசாரியும்... நீங்கள்தானப்பு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

காஜலிசத்தை...  இங்கு பார்த்தவரை,
பக்தரும்...  நீங்கள்தான்,  பூசாரியும்... நீங்கள்தானப்பு. 🤣

நீங்கள் சரியாகப் பார்க்கவில்லை போல ஏற்கனவே பலர் சேர்ந்துள்ளார்கள் .......சந்தேகமிருந்தால் மீண்டும் முதலில் இருந்து காஜலி சத்தை பருகிக் கொண்டு வரவும்.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

காஜலிசத்தை...  இங்கு பார்த்தவரை,
பக்தரும்...  நீங்கள்தான்,  பூசாரியும்... நீங்கள்தானப்பு. 🤣

யூ மீன் தனித்தவில்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

காஜலிசத்தை...  இங்கு பார்த்தவரை,
பக்தரும்...  நீங்கள்தான்,  பூசாரியும்... நீங்கள்தானப்பு. 🤣

நேசத்தின் உறைவிடம்

சற்றே உயர்ந்தது தான்,

அவை உணர்வுள்ள

இடங்களிளே உறவாடுகின்றன!!

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொய்யால இன்னுமா இந்த திரி ஓடுது ....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடே என்ன ஆச்சர்யம்..

கால்களுடன் கடற்கன்னி

கடற்கரையை நீர் என எண்ணி

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Sasi_varnam said:

அடங்கொய்யால இன்னுமா இந்த திரி ஓடுது ....
 

வாழ்க்கைய அனுபவிக்கறவன(ள) பார்த்து ஆனந்தப்படலனாக்கூட,

ஆதங்கப்படக்கூடாது!!!

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/11/2020 at 16:16, Sasi_varnam said:

அடங்கொய்யால இன்னுமா இந்த திரி ஓடுது ....
 

 

22 hours ago, Maruthankerny said:

வாழ்க்கைய அனுபவிக்கறவன(ள) பார்த்து ஆனந்தப்படலனாக்கூட,

ஆதங்கப்படக்கூடாது!!!

Image

வர்ணம் கேணிக்கு பின்வாங்கும்,தன்னையும்  கரைத்து விடும் என்று. கேணியோ தளும்ப தளும்ப நிறைந்திருக்கும்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சலனமற்று கிடக்கும்

மனமதை நொடியில்

கலைத்திடும் சிறு துளி...

நின் நினைவுகள்..

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2020 at 18:39, உடையார் said:

யார் சொன்னது அழகில்லையென்று என்னவெரு காந்த கண்கள், அப்படியே கவர்ந்திழுக்கின்றது, விரைவில் கஜலிசம் பழகி முக்தி அடையனும் 

கஜலிசம் பழகினால் உங்களைபோல் தாரளமாக எழுத வருமா?

எப்படி இப்படி அருவி போல் எழுதுகின்றீர்கள்👍

எனது எழுத்துக்கள் 
எதுவும் என்னுடையது அல்ல 
காஜலிசம் எனும் 
இந்த கவிதை தொகுப்பில் 
இருந்து திருடியவை 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Maruthankerny said:

எனது எழுத்துக்கள் 
எதுவும் என்னுடையது அல்ல 
காஜலிசம் எனும் 
இந்த கவிதை தொகுப்பில் 
இருந்து திருடியவை 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Best Saranya Ponvannan Film Actor GIFs | Gfycat

உண்மையை சொல்லுறதுக்கும் மனம் வரவேணும். 
உங்க மனசு தங்க மனசு ஐயா தங்க மனசு...
ஆதலால் கஜாலிசம் தொடர்ந்து செய்வீர்...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளி துளியாய் சேகரித்தேன்...

பெருவெள்ளமாய் பிரவாகித்தது

நின் ப்ரியங்கள்...

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிமிடத்தில் தோன்றும்

கவிதையின் எல்லா

வடிவமும் நீ !

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/11/2020 at 15:16, Sasi_varnam said:

அடங்கொய்யால இன்னுமா இந்த திரி ஓடுது ....
 

spacer.png

அவள் 
மேனியில்
படர்ந்த 
நகக்கீறல்கள்
சொல்லிவிட்டது..
நேற்றைய 
இரவின் நீளத்தை...!!
😍😍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டிக்கூப்பிடும் சுந்தரியே 
ஆட்டம் காணுது என் முந்திரியே 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Sasi_varnam said:

சுண்டிக்கூப்பிடும் சுந்தரியே 
ஆட்டம் காணுது என் முந்திரியே 😂

 

 

11 hours ago, கிருபன் said:

spacer.png

அவள் 
மேனியில்
படர்ந்த 
நகக்கீறல்கள்
சொல்லிவிட்டது..
நேற்றைய 
இரவின் நீளத்தை...!!
😍😍

 

மருதர் மறந்தாலும்........🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தலானாலும் கசக்கிக்கட்டு ...
அப்படியே காஜலையும் கொஞ்சம் கஜக்கி ஜக்கு !!!
"கஜக்கி ஜக்கு" .... இந்த வார்த்தைக்கு முழு அர்த்தத்தையும் காஜலிஸத்தின் தந்தை மருதர் அறிவிப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் பார்த்த வனப்பு 
துளி குறையவும் இல்லை உனக்கு 

உறக்கம் விழிப்பில் கனவாய் 
உன்னை காண்பதே வளக்கம் எனக்கு 

அருகினிலே வ ருகையிலே ...
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம் 

முதல் முதல் இன்று நிகழ்வதாய் 
இன்று நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே ! 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தீண்டி கொண்டு

போகிறது உன் நினைவுகள்

தனிமையும் தீண்டினால் என்ன செய்வேன்..

நீயும் போய்விட்டாய்

உன் நினைவு மட்டும் எதுக்கு

கூட்டிக்கொண்டு போ..??

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் ஹனிமூன் கொண்டாடிய காஜல்... மாலத்தீவில் இப்படி ஒரு சலுகையா?

ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால் அதற்காக பல லட்சம் ரூபாய் செலவளித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவல்படி அவர் அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது. மாலத்தீவில் உள்ள சுற்றுலா தலங்களை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக ஒரு சலுகை அளிக்கப்பட்டு வருகிறதாம். 

அதன்படி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கு அதிகமான பாலோவர்கள் இருப்பவர்கள், மாலத்தீவுக்கு வருகை தந்தால், அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாம். அதுவே 50 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் இருந்தால், அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் இரண்டு ரிட்டர்ன் டிக்கெட் இலவசமாக வழங்கப்படுமாம்.

வேதிகா, ரகுல் பிரித் சிங், சமந்தா

 

ஒரு கோடிக்கு மேல் பாலோவர்கள் இருந்தால் போகவர விமான டிக்கெட் மற்றும் உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசமாம். எதற்கும் பணம் செலுத்த தேவையில்லையாம். 

சமீபத்தில் ஹனிமூன் கொண்டாட சென்ற நடிகை காஜல் அகர்வாலும் இந்த சலுகையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு கோடிக்கும் அதிகமான பாலோவர்கள் இருப்பதால், அவர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் ஹனிமூனை முடித்து கொண்டு நாடு திரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ரகுல் பிரித் சிங், வேதிகா, சமந்தா

 

காஜல் அகர்வால் மட்டுமின்றி நடிகைகள் சமந்தா, பிரனிதா, வேதிகா, ரகுல் பிரித் சிங் உள்பட பல நடிகைகள் இந்த சலுகையின் அடிப்படையில் தான் மாலத்தீவு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சலுகையை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறதாம். 

அது என்னவெனில், மாலத்தீவில் தாங்கள் விதவிதமாக புகைப்படம் எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும் என்பது தானாம். மேற்கண்ட நடிகைகள் அனைவரும் மாலத்தீவு சென்றபோது தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பலனாக மாலத்தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/07150532/2137016/Tamil-cinema-Kajal-aggarwal-maldives.vpf

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய மக்களவை தேர்தல் 2024 – பாஜவிற்கு அதிக வெற்றி வாய்ப்பு! இந்தியாவில் நடைபெற்று முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய தேர்தல் முடிவுகள் குறித்தான கருத்து கணிப்புக்களின்படி, 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க பெற்ற ஆசனங்களை விட இம்முறை அதிக ஆசனங்களை பெறும் என எதிர்பாக்கப்படுகின்றது. இந்திய மக்களை தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன. அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது. இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அதன்படி, 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மொத்தம் 64 கோடியே 20 இலட்சம் பேர் வாக்களித்துள்ளனர். மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி, தெரிவுசெய்யப்பட்டால், அட்டல் பிஹாரி வாஜ்பாய்க்கு பின்னர் இந்தியாவின் மூன்றாவது முறையாக தெரிவுசெய்யப்பட்ட இரண்டாவது பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி தனதாக்கிக்கொள்வார். https://athavannews.com/2024/1385913
    • எல்லா மாமியாரும்... மருமகன் முன்னுக்கு வர வேண்டும் என்றுதான் நினைக்கிறவை. ஆனால் அதுக்கு உரிய தகுதி எரப்பனும், சரத்குமாரிட்டை இல்லையே.....
    • கனிமொழி, தயாநிதி  மாறன்  , ஆ  ராசா ,  டி ஆர் பாலு  என கருணாநிதி கூட்டணியில் அனைவரும்  தங்கள் தொகுதியில் முன்னிலையில் 🤣   இதுவரை 5 சுற்று  வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அகில இந்திய ரீதியாக பா ஜ க  கூட்டணி  297 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது    சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் 
    • உக‌ண்டா வீர‌ர்க‌ள்  இல‌ங்கை வீர‌ர்க‌ளை பார்த்து ம‌ட்டைய‌ வீசி இருக்கின‌ம் அதால‌ எல்லாம் பிழைச்சு போச்சு😁.....................................
    • மேற்கு வங்க மாநிலம் மொத்தம் 42 தொகுதிகள் . திரிணாமூல் காங்கிரஸ் 32 தொகுதியில் முன்னிலை  தமிழ் நாட்டில் தி  மு க  22 தொகுதியில் முன்னிலையில் 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.