Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

spacer.png

வருங்கால கணவருடன்

இப்படி எல்லாம் சொன்னால் மருது மனம் மாறுவார் ,வேறு ஜாகை தேடுவார் என்பதெல்லாம் வெறும் கற்பனை🤣.

மேலே தோழர் புரட்சி சொன்னது போல, 

இவர் இப்போ வேணும் என்றால் வருங்கால கணவராக இருக்கலாம், ஆனால் இவரே விரைவில் காலவாருங் கணவராயும் ஆகக்கூடும்.

அதுவரை மருதர் காஜலிசத்தை தன் நெஞ்சுகூட்டுக்குள் வைத்து அடை காப்பார்.

ஓடு மீன் ஓடி...........🎣

Edited by goshan_che

  • Replies 266
  • Views 32.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ மருது உங்கள் காஜலிச கவிதைகளை வாசித்து எனக்கு இப்போ டக்கென்று ஓர்கானிசம் ஆகி விட்டது 

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

எந்தவொரு சூழ்நிலையிலும் 
என்னால் மட்டுமே முழு மனதாக 
உன்னை எதிர்பார்ப்பின்றி 
நேசிக்கமுடியும் ஆதலால் 
நான் மட்டுமே 
உனக்கு சிறந்த மருந்து 

Kajal Aggarwal Photos Download - 980x1330 - Download HD Wallpaper -  WallpaperTip

  • கருத்துக்கள உறவுகள்

காஜலை  மேக்கப் இல்லாமல் மருதர் இன்னும்  பார்க்கேல்ல போல கிடக்குது🙂 ...டிரசிங் சென்ஸ் இல்லாத ,நடிக்கத் தெரியாமல் அதிஸ்ட்டத்தால் முன்னுக்கு வந்தவர்களில் இவர் முக்கியமானவர்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

காஜலை  மேக்கப் இல்லாமல் மருதர் இன்னும்  பார்க்கேல்ல போல கிடக்குது🙂 ...டிரசிங் சென்ஸ் இல்லாத ,நடிக்கத் தெரியாமல் அதிஸ்ட்டத்தால் முன்னுக்கு வந்தவர்களில் இவர் முக்கியமானவர்

இப்படி எரிசல்படக் கூடாது அம்மணி 😂😂

3 hours ago, நந்தன் said:

spacer.png

வருங்கால கணவருடன்

வருங்காலக் கணவர் யார் ? 

மடியில் இருத்தியிருப்பவரா அல்லது காஜல் தோழில் கைகை போட்டிருப்பவரா ? 

அதை முதலில் தெளிவாகக்கூறுங்களனப்பா ☹️

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

இப்படி எரிசல்படக் கூடாது அம்மணி 😂😂

 

இவ மேல் எரிச்சல் படும் அளவிற்கு நான் கெளதம்மையோ அல்லது மருதரையோ காதலிக்கவில்லை :LOL:
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருதங்கேணிக்கு நல்ல புத்தியை குடு எண்டு  காஜல் செல்லம் நாக பூசை,சிவலிங்க பூசை செய்தபோது.....

 

Bild

Bild

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இப்படி எரிசல்படக் கூடாது அம்மணி 😂😂

வருங்காலக் கணவர் யார் ? 

மடியில் இருத்தியிருப்பவரா அல்லது காஜல் தோழில் கைகை போட்டிருப்பவரா ? 

அதை முதலில் தெளிவாகக்கூறுங்களனப்பா ☹️

கை போடப்பட்டிருக்கும் தோள் மருதருடயதோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

காஜலை  மேக்கப் இல்லாமல் மருதர் இன்னும்  பார்க்கேல்ல போல கிடக்குது🙂 ...டிரசிங் சென்ஸ் இல்லாத ,நடிக்கத் தெரியாமல் அதிஸ்ட்டத்தால் முன்னுக்கு வந்தவர்களில் இவர் முக்கியமானவர்

காஜலை மேக்கப் இல்லாமல் பார்த்தத்திலிருந்துதான் இப்படி ஆகிவிட்டார்......!   😁

Kajal GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

ஐயோ மருது உங்கள் காஜலிச கவிதைகளை வாசித்து எனக்கு இப்போ டக்கென்று ஓர்கானிசம் ஆகி விட்டது 

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' 

 

இது பொதுவானதுதான் 
நீங்கள் இப்போ காஜலிசத்தை 
வெறும் கண்ணால் தரிசிக்கிறீர்கள் 
ஆனாலும் உங்கள் கண்கள் காணும் காட்ச்சிகளின் 
தாக்கம் மனதையும் சென்றடைய தொடங்கியதால் 
உங்கள் உடல் பழையனதை களைகிறது 
புதியனவற்றை ஏற்பதுக்கு தயாராகிறது 
நீங்கள் இனி காஜலிசத்தை உங்கள் மனதால் 
காணவும் உயிரில் உணரவும் தொடங்க வேண்டும் 
அதன் மூலம்தான் சாதரண மனிதர்கள் 
தினமும் அலையும் சிற்றின்ப ஆசைகளை 
கடந்து பேரின்பத்தை உணர தொடங்குவீர்கள் 
அது ஒரு ஜோகி நிலை முழுமையை உணரும் 
உயிர்மெய்ப்பித்தல் எனும் உயர் நிலை.

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் 
காலையும் மாலையும் 10-15 நிமிடங்கள் 
இந்த கண்களை பார்த்தவாறு ஒரு தியான 
நிலையில் இருங்கள் ... உங்கள் மனம் 
உங்கள் விழி பார்வையின் ஊடாக 
காஜலிசத்தின் கண்களை கடந்து 
பிரபஞ்ச ஜோதி எனும் ஒரு 
பிரம்மாண்ட வெளிச்சத்தை 
உணர தொடங்கும் 
நீங்கள் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதன் மூலம் 
காஜலிசத்தை நிச்சயம் அடைய முடியும் 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

✅[1530+] Kajal Agarwal HD Wallpapers (Desktop Background / Android /  iPhone) (1080p, 4k) (1080x1620) (2020)

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

காஜலை  மேக்கப் இல்லாமல் மருதர் இன்னும்  பார்க்கேல்ல போல கிடக்குது🙂...டிரசிங் சென்ஸ் இல்லாத ,நடிக்கத் தெரியாமல் அதிஸ்ட்டத்தால் முன்னுக்கு வந்தவர்களில் இவர் முக்கியமானவர்

இயற்கையின் அற்புதங்கள் தங்களை விளம்பரம் செய்வதில்லை 
அவ்வாறானதொரு அவசியம் அற்புதங்களுக்கு இருப்பதில்லை 
மழை பெய்யும்போது திட்டுவதும் இல்லாத போது ஏங்குவதும் 
மனிதர்களின் சாதாரண இயல்புகளில் ஒன்று 
கடவுளின் அழகியல் படைப்புகளில் காஜல் அதி உச்சம் 
இதுக்கு பின்போ முன்போ இவ்வாறானதொரு அதிசயத்தை 
படைக்க இறைவன் முயன்றதில்லை அதுக்கு சான்றுகளும் இல்லை 
அவ்வாறானதொரு அதிசயம் உங்கள் கண் முன்னே இருக்கும்போது 
தரிசிப்பதை விடுத்து அதில் இது இல்லை அது இல்லை என்பது 
சாதாரண மனித அறிவு அதனால்தான் இன்று பலர் 
கஸ்ரப்பட்டு கடினமாக உழைத்து கஷடங்களை உருவாக்குகிறார்கள் 
இந்த அழகிய பிரபஞ்சத்தின் அழகையும் அற்புதங்களையும் 
தரிசிக்க தவறிவிடுகிறார்கள் கோப்பிரடுகளின் அடிமைகளாக 
தாமே விரும்பி சென்று அடிமை நிலையை ஏற்றுக்கொள்கிறார்கள் 

நீங்கள் உங்களை உணர்ந்துகொள்ளவும் 
இந்த பிரபஞ்ச விதிகளை புரிந்து கொள்ளவும் 
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் 
நீங்கள் விரும்பிய படி அனுபவித்து வாழவும் 
உங்களுக்கு காஜலிசம் ஒன்றே கற்று தருகிறது 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

3840x2555 kajal agarwal 4k wallpaper for widescreen | Actresses, Indian  celebrities, Beauty

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

காஜலை மேக்கப் இல்லாமல் பார்த்தத்திலிருந்துதான் இப்படி ஆகிவிட்டார்......!   😁

Kajal GIFs | Tenor

Beautiful and how! Kajal Aggarwal gives out a powerful message by sharing  no makeup photos flaunting her freckles

இதையா😁

 

Kajal Aggarwal No Make-Up | Indian heroine photo, Without makeup, Heroine  photos

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

என் ஏக்கமெல்லாம் ஒன்று தான்...

நான் இறக்கும் முன்

ஒரு நிமிடமாவது

வாழ்ந்திட வேண்டும் நான்

விரும்பும் உன்னோடு...!

Kajal Agarwal Hd Wallpapers 4k - Kajal Agarwal In Saree In Kavalai Vendam -  1200x1800 Wallpaper - teahub.io

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால்

spacer.png

 

அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடியுள்ள படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இதை காஜல் அகர்வாலே உறுதிப்படுத்தி உள்ளார். திருமணம் செய்துகொள்ள போகும் காஜல் அகர்வாலுக்கு நடிகர் நடிகைகளும், ரசிகர்களும் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடியுள்ளார். அவர்கள் இருவரும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டே திருமணம் ஆனது. அவருக்கு இஷான் என்ற குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


 

https://minnambalam.com/entertainment/2020/10/08/2/kajal-agarwal-bachelor-party

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

விடியலின் கீதம் கிழக்கில் நின்று

கான கருங்குயில் கூவும் நேரம்!

உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு தோன்றும்!

மென்மையான அந்த கீதத்தில் தான்

௭ன் விருப்பங்கள் வெளிவரும்...

OIP.Hltzrdz_7s3vOlh_d4_oUwHaLH?pid=Api&w=1920&h=2880&rs=1

  • கருத்துக்கள உறவுகள்

நம் எண்ணங்களும்,

உணர்வுகளும்,

சிந்தனைகளும்,

செயல்களும்,

நம்மை சுற்றியுள்ள,

மனிதர்களுக்கு

நல்லது செய்யும் எனில்...

இன்பத்தை நாம் தேட வேண்டியதில்லை......!!

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

See the source image

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

இனி யாரும் உன்னை நெருங்கிடார் 
உன் இளமையை பார்த்தவர் உறங்கிடார் 
ஊர்வசி வந்தாலும் மயங்கிடார் 
உன் மேல் ஆணை மை டியர் 

See the source image

  • கருத்துக்கள உறவுகள்

பல நடிகைகள் இலங்களை ஆண்களை திருமணம் செய்திருக்கிறார்கள் மருதருக்கும் ஒரு சாண்ஸ் கிடைக்காமலா போகும் முயன்று பாருங்கள் வயதை சொல்லாமல் மருதர் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

 

எல்லா பெண்களும் 
இந்த புடைவையில் 
எப்படி இருக்கிறேன் 
என்று கேட்ப்பார் 

நீ உடுத்தும் போது மட்டுமே 
புடவை கேட்க்கிறது 
நான் எப்படி இருக்கிறேன்? 

உன் அருகில் அணைப்பில் 
இருக்கும் இறுமாப்பு அதற்கு 

 

See the source image

  • கருத்துக்கள உறவுகள்

மருதர்,

நீங்கள் இணைக்கும் பல படங்களில் போட்டோஷாப்(Photoshop) மென்பொருளின் கைவண்ணம் அப்பட்டமாக பளிச்சென தெரிகிறது..

எதற்கும் நீங்கள் ஒருமுறை நேரில் சென்று உங்கள் கனவுக் கன்னியை தரிசித்தால் தெளிவு பிறக்கும்..!

இந்த பிம்பம், நிஜமல்ல..!! 🤭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பல நடிகைகள் இலங்களை ஆண்களை திருமணம் செய்திருக்கிறார்கள் மருதருக்கும் ஒரு சாண்ஸ் கிடைக்காமலா போகும் முயன்று பாருங்கள் வயதை சொல்லாமல் மருதர் 🤣

எங்கடை திரிஷா செல்லம் வேலைவெட்டியில்லாமல் பூக்கண்டு வைச்சு தண்ணி ஊத்திக்கொண்டு நிக்கிது....மருதர்ரை அருமை பெருமையளை சொல்லி ஒருக்கால் கேட்டு பாக்கட்டே? 😎

Bild

Bild

Bild

Bild

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

இரவெல்லாம் கண்விழித்து

எழுதிய கவிதையில்

உறைந்து கிடக்கிறது.

என் உறக்கமும்

உன்மீதான கிறக்கமும்.

See the source image

 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2020 at 14:26, குமாரசாமி said:

மருதங்கேணிக்கு நல்ல புத்தியை குடு எண்டு  காஜல் செல்லம் நாக பூசை,சிவலிங்க பூசை செய்தபோது.....

 

Bild

Bild

அவர் தனக்காகவோ 
இனொரு தனிநபருக்காகவோ 
ஒருபோதும் வேண்டுவதில்லை 
இந்த பிரபஞ்சத்தின் 
அனைத்த்து சக்திகளும் 
உயிர்களும் இயற்கையும் 
நலம்பெற வேண்டும் என்று 
நாளும் நாளும் பிரார்திப்பார் 

ஒரு அமைதியான சூழலில் 
இருந்து தனது உடலில் 
இருக்கும் சக்திகளை 
காற்றில் கலந்து 
அந்த காற்று இந்த உலகில் 
வாழும் எல்லா உயிர்களையும் 
புனிதமாக வேண்டும் என்று 
தினம் தினம் தியானிப்பவர் 
காற்றலைகள் ஊடாக 
காஜல் அனுப்பும் சக்திகளை 
உடலிலும் உயிரிலும் உணர்ந்து 
புதிதுணர்ச்சி பெறுவது எனது 
தினப் பூஜைகளில் ஒன்றாகும் 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

Bild

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

Double the Trouble Double the Fun  Stars Come Face to Face With Their Wax Figures3

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

துன்பமதை போக்குவிக்கும் 
தூயதான வாழ்வுதரும் 
மாண்பதை உய்விக்கும் 
மாண்புடைத்து - நன்னெஞ்சே 
இத்தனைக்கும் நன்றி சொல்ல 
எப்போதும் போற்றிடுவாய் 
காஜலெனும் பேரழகின் புகழ் 

See the source image

Edited by Maruthankerny

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.