Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கிருபன் said:

KKR இன் தோல்வியால் துவண்டுபோனதும், வயசாளி விளையாடாமலே சென்னை வென்றதும் கணக்குப் போட சுணக்கம் தருகுது🤯

வயசாளி…??? ம்….. அவ்வளவும் அனுபவம் ஜீ.. 

ஆர்ப்பாட்டம் இல்லாமல் 4 வெற்றிகள், போனவருடம் மட்டுமே play off இல்லை, பல தடவைகள் final இப்படி பல.

  • Replies 1.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, MEERA said:

வயசாளி…??? ம்….. அவ்வளவும் அனுபவம் ஜீ.. 

ஆர்ப்பாட்டம் இல்லாமல் 4 வெற்றிகள், போனவருடம் மட்டுமே play off இல்லை, பல தடவைகள் final இப்படி பல.

தாடிக்கு கறுப்பு மை அடித்து இளமையாகக் காட்டினாலும், வேகம் எல்லாம் இல்லாமல் இளைத்துவிட்டார். இனியாவது இளரத்தம் பொங்குபவர்களுக்கு வழியை விட்டுக்கொடுக்கலாம் 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களால் வெற்றியீட்டி ஐபில் 2021 வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அதன் இரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள் 😀

 

யாழ் களப் போட்டியாளர்கள் எவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியீட்டும் என்று கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடைக்கவில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, கிருபன் said:

தாடிக்கு கறுப்பு மை அடித்து இளமையாகக் காட்டினாலும், வேகம் எல்லாம் இல்லாமல் இளைத்துவிட்டார். இனியாவது இளரத்தம் பொங்குபவர்களுக்கு வழியை விட்டுக்கொடுக்கலாம் 😀

அவர் வயதான அனுபவசாலி…

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேள்விகள் 64) இலிருந்து 69) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

    MI    235/9

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் MI
சுவி RCB
குமாரசாமி MI
வாதவூரான் DC
கல்யாணி PBKS
அஹஸ்தியன் MI
நந்தன் RCB
சுவைப்பிரியன் MI
எப்போதும் தமிழன் SRH
வாத்தியார் RCB
கிருபன் PBKS
பையன்26 MI
நுணாவிலான் PBKS
கறுப்பி MI

 

65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

RR 90/9

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் RCB
சுவி RR
குமாரசாமி CSK
வாதவூரான் RCB
கல்யாணி KKR
அஹஸ்தியன் KKR
நந்தன் DC
சுவைப்பிரியன் CSK
எப்போதும் தமிழன் RR
வாத்தியார் PBKS
கிருபன் CSK
பையன்26 PBKS
நுணாவிலான் SRH
கறுப்பி RCB

 

66)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Ruturaj Gaikwad    CSK    635

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Ishan Kishan
சுவி Suresh Raina
குமாரசாமி Rohit Sharma
வாதவூரான் Shikhar Dhawan
கல்யாணி KL Rahul
அஹஸ்தியன் Jonny Bairstow
நந்தன் Jonny Bairstow
சுவைப்பிரியன் Ben Stokes
எப்போதும் தமிழன் Rohit Sharma
வாத்தியார் David Warner
கிருபன் Jos Buttler
பையன்26 Suresh Raina
நுணாவிலான் David Warner
கறுப்பி Ishan Kishan

 

67)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Ruturaj Gaikwad    CSK    635

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் MI
சுவி RCB
குமாரசாமி MI
வாதவூரான் MI
கல்யாணி SRH
அஹஸ்தியன் SRH
நந்தன் SRH
சுவைப்பிரியன் RR
எப்போதும் தமிழன் MI
வாத்தியார் SRH
கிருபன் MI
பையன்26 CSK
நுணாவிலான் SRH
கறுப்பி MI

 

68)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Pos    Player                 Team    Matches    Wickets
1         Harshal  Patel    RCB      15              32

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Trent Boult
சுவி T Natarajan
குமாரசாமி Jasprit Bumrah
வாதவூரான் Rashid Khan
கல்யாணி Jasprit Bumrah
அஹஸ்தியன்
Bhuvneshwar Kumar
நந்தன் Chris Morris
சுவைப்பிரியன்
Ravichandran Ashwin
எப்போதும் தமிழன் Kagiso Rabada
வாத்தியார் T Natarajan
கிருபன்
Bhuvneshwar Kumar
பையன்26 Pat Cummins
நுணாவிலான் Kagiso Rabada
கறுப்பி Rashid Khan

 

69)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Pos    Player                 Team    Matches    Wickets
1         Harshal  Patel    RCB      15              32

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் MI
சுவி RCB
குமாரசாமி MI
வாதவூரான் SRH
கல்யாணி DC
அஹஸ்தியன் SRH
நந்தன் RR
சுவைப்பிரியன் PBKS
எப்போதும் தமிழன் DC
வாத்தியார் SRH
கிருபன் MI
பையன்26 KKR
நுணாவிலான் DC
கறுப்பி MI

 

 

கேள்விகள் 64) இலிருந்து 69) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 88
2 சுவி 72
3 சுவைப்பிரியன் 69
4 நுணாவிலான் 68
5 எப்போதும் தமிழன் 67
6 குமாரசாமி 63
7 வாத்தியார் 63
8 அஹஸ்தியன் 57
9 வாதவூரான் 55
10 ஈழப்பிரியன் 53
11 கிருபன் 51
12 நந்தன் 50
13 கறுப்பி 49
14 கல்யாணி 46
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல வேலைகளுக்கு மத்தியிலும் தொய்வில்லாமல் போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கு மிக்க நன்றிகள்.

தொடர்ந்தும் இது போன்ற போட்டிகளை நடாத்த வேண்டும். அதற்கு எப்போதும் துணையாக இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியை திற‌ம் ப‌ட‌ ந‌ட‌த்திய‌ கிருப‌ன் பெரிய‌ப்பாவுக்கு வாழ்த்துக்க‌ள்....................🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, ஈழப்பிரியன் said:

பல வேலைகளுக்கு மத்தியிலும் தொய்வில்லாமல் போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கு மிக்க நன்றிகள்.

தொடர்ந்தும் இது போன்ற போட்டிகளை நடாத்த வேண்டும். அதற்கு எப்போதும் துணையாக இருப்போம்.

வேலைகளுக்குள் இது ஒரு பிரேக்! 

ஆர்வமுடன் பங்குபற்றி கலகலப்பாக வைத்திருப்பவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறுதியாகவுள்ள கேள்விகள் 70) இலிருந்து 76) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

70)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )


Jos Buttler (RR) 124    against SRH  on    02 May 2021

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Ishan Kishan
சுவி Virat Kohli
குமாரசாமி Quinton de Kock
வாதவூரான் David Warner
கல்யாணி KL Rahul
அஹஸ்தியன் Jonny Bairstow
நந்தன் Ishan Kishan
சுவைப்பிரியன் KL Rahul
எப்போதும் தமிழன் Shikhar Dhawan
வாத்தியார்
Kane Williamson
கிருபன் Ben Stokes
பையன்26 Shikhar Dhawan
நுணாவிலான் KL Rahul
கறுப்பி Ishan Kishan

 

71)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 70 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Jos Buttler (RR) 124    against SRH  on    02 May 2021

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் MI
சுவி MI
குமாரசாமி MI
வாதவூரான் SRH
கல்யாணி PBKS
அஹஸ்தியன் SRH
நந்தன் MI
சுவைப்பிரியன் PBKS
எப்போதும் தமிழன் MI
வாத்தியார் SRH
கிருபன் PBKS
பையன்26 DC
நுணாவிலான் PBKS
கறுப்பி MI

 

72)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

POS PLAYER Ov Runs Wkts SR Against Venue
1 Andre Russell  2 15 5 2.40 MI Chidambaram
2 Harshal Patel 4 27 5 4.80 MI Chidambaram
3 Arshdeep Singh 4 32 5 4.80 RR Dubai International Stadium

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் T Natarajan
சுவி
Ravichandran Ashwin
குமாரசாமி Jasprit Bumrah
வாதவூரான்
Ravichandran Ashwin
கல்யாணி Kagiso Rabada
அஹஸ்தியன் Anrich Nortje
நந்தன்
Mohammed Siraj
சுவைப்பிரியன் T Natarajan
எப்போதும் தமிழன் Jasprit Bumrah
வாத்தியார் T Natarajan
கிருபன் Trent Boult
பையன்26 Trent Boult
நுணாவிலான் Kagiso Rabada
கறுப்பி
Ravichandran Ashwin

 

73)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 72 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

POS PLAYER Ov Runs Wkts SR Against Venue
1 Andre Russell  (KKR) 2 15 5 2.40 MI Chidambaram

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் SRH
சுவி DC
குமாரசாமி MI
வாதவூரான் PBKS
கல்யாணி DC
அஹஸ்தியன் DC
நந்தன் RCB
சுவைப்பிரியன் SRH
எப்போதும் தமிழன் DC
வாத்தியார் SRH
கிருபன் DC
பையன்26 MI
நுணாவிலான் DC
கறுப்பி SRH

 

74)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Harshal Patel    Royal Challengers Bangalore    UpStox Most Valuable Player of the season

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Ishan Kishan
சுவி Rohit Sharma
குமாரசாமி Kieron Pollard
வாதவூரான் Shikhar Dhawan
கல்யாணி Kagiso Rabada
அஹஸ்தியன் Rohit Sharma
நந்தன் Jonny Bairstow
சுவைப்பிரியன் Ben Stokes
எப்போதும் தமிழன் Rohit Sharma
வாத்தியார் David Warner
கிருபன் Ben Stokes
பையன்26 Andre Russell
நுணாவிலான் David Warner
கறுப்பி Shikhar Dhawan

 

75)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 74 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Harshal Patel    Royal Challengers Bangalore    UpStox Most Valuable Player of the season

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் MI
சுவி MI
குமாரசாமி MI
வாதவூரான் MI
கல்யாணி DC
அஹஸ்தியன் MI
நந்தன் SRH
சுவைப்பிரியன் RR
எப்போதும் தமிழன் MI
வாத்தியார் SRH
கிருபன் MI
பையன்26 KKR
நுணாவிலான் SRH
கறுப்பி MI

 

76)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Rajasthan Royals    PAYTM Fairplay Award

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் PBKS
சுவி CSK
குமாரசாமி MI
வாதவூரான் CSK
கல்யாணி SRH
அஹஸ்தியன் SRH
நந்தன் DC
சுவைப்பிரியன் CSK
எப்போதும் தமிழன் CSK
வாத்தியார் RCB
கிருபன் SRH
பையன்26 MI
நுணாவிலான் DC
கறுப்பி PBKS

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2021 இறுதி நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 88
2 சுவி 72
3 சுவைப்பிரியன் 69
4 நுணாவிலான் 68
5 எப்போதும் தமிழன் 67
6 குமாரசாமி 63
7 வாத்தியார் 63
8 அஹஸ்தியன் 57
9 வாதவூரான் 55
10 ஈழப்பிரியன் 53
11 கிருபன் 51
12 நந்தன் 50
13 கறுப்பி 49
14 கல்யாணி 46

 

தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @பையன்26 க்கு வாழ்த்துக்கள்👏👏👏

அவருக்கான £5 காசோலையை வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @MEERA தனிவிமானத்தில் சென்று கையளிப்பார் ☺️

(via)

 

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.🙏

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, கிருபன் said:

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2021 இறுதி நிலைகள்:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 88
2 சுவி 72
3 சுவைப்பிரியன் 69
4 நுணாவிலான் 68
5 எப்போதும் தமிழன் 67
6 குமாரசாமி 63
7 வாத்தியார் 63
8 அஹஸ்தியன் 57
9 வாதவூரான் 55
10 ஈழப்பிரியன் 53
11 கிருபன் 51
12 நந்தன் 50
13 கறுப்பி 49
14 கல்யாணி 46

 

தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @பையன்26 க்கு வாழ்த்துக்கள்👏👏👏

அவருக்கான £5 காசோலையை வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @MEERA தனிவிமானத்தில் சென்று கையளிப்பார் ☺️

(via)

 

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.🙏

 

மிக்க‌ ந‌ன்றி பெரிய‌ப்பா
இந்த‌ திரியில் என்னோடு சேர்ந்து ஜாலியா ப‌ம்ப‌ல் அசிச்ச‌ அனைத்து உற‌வுக‌ளுக்கும் ந‌ன்றிக‌ள் 

உண்மையில் இந்த‌ திரிக்குள் நின்றால் பொழுது போர‌து தெரியாது அப்படி சிரிப்போடு காமெடியோடு போச்சு இந்த‌ திரி

உல‌க‌ கோப்பை திரியும் ப‌ம்ப‌லா போகும்................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் பையா!!👏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் பையா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

மிக்க‌ ந‌ன்றி பெரிய‌ப்பா
இந்த‌ திரியில் என்னோடு சேர்ந்து ஜாலியா ப‌ம்ப‌ல் அசிச்ச‌ அனைத்து உற‌வுக‌ளுக்கும் ந‌ன்றிக‌ள் 

உண்மையில் இந்த‌ திரிக்குள் நின்றால் பொழுது போர‌து தெரியாது அப்படி சிரிப்போடு காமெடியோடு போச்சு இந்த‌ திரி

உல‌க‌ கோப்பை திரியும் ப‌ம்ப‌லா போகும்................😁😀

என்ன பையா... பெரியப்பா பெரிய பிரித்தானியாவில் இருந்து கொண்டு $5 காசு தான் தந்து இருக்கிறார்..ச்சா இப்படி ஒரு கஞ்சத் தனம்.✍️😄👋

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, யாயினி said:

என்ன பையா... பெரியப்பா பெரிய பிரித்தானியாவில் இருந்து கொண்டு $5 காசு தான் தந்து இருக்கிறார்..ச்சா இப்படி ஒரு கஞ்சத் தனம்.✍️😄👋

அக்கா நான் சும்மா ப‌ம்ப‌லுக்கு  பெரிய‌ப்பாக்கு சொன்ன‌து
உந்த‌ ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசு வெல்லும் ம‌ட்டும் ரென்ச‌னொ ரென்ச‌ன் என்று

அத‌ நினைவில் வைச்சு என‌க்கு த‌ந்து இருக்கிறார் லொல்...................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியில் வெற்றியீட்டிய பையனுக்கு வாழ்த்துக்கள். இதே போல் உலக கிண்ண போட்டியிலும் முதலிடத்தை தட்டிச்செல்ல வாழ்த்துக்கள்.👈🏽

அதேபோல் அந்த மூவரும் எனக்கு கீழேதான் என்பதையிட்டு நானும் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.அது எனக்கு ஒரு மாபெரும் வெற்றி. 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்துக்கள் @பையன்26👏🏾.

மனசை தேற்றி கொள்ளவும் டி 20 இல் 2ம் இடம்தான் ஆக மிஞ்சி எடுக்க முடியும் உங்களால்.

உங்கள் தாத்தா அந்த போட்டியில் கலந்து கொள்வதால் 1ம் இடம் கஸ்டம்🤣.

2 hours ago, யாயினி said:

என்ன பையா... பெரியப்பா பெரிய பிரித்தானியாவில் இருந்து கொண்டு $5 காசு தான் தந்து இருக்கிறார்..ச்சா இப்படி ஒரு கஞ்சத் தனம்.✍️😄👋

நாங்கள் பெற்றோல், டிசு இல்லாமல் அல்லல்படுறம் இதுக்க £5 கொடுத்ததே பெரிய விசயம். 

அதிலயும் கிழவிக்கி மேக்கப் வேற போட்டிருக்கு🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கிருபன் said:

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2021 இறுதி நிலைகள்:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 88
2 சுவி 72
3 சுவைப்பிரியன் 69
4 நுணாவிலான் 68
5 எப்போதும் தமிழன் 67
6 குமாரசாமி 63
7 வாத்தியார் 63
8 அஹஸ்தியன் 57
9 வாதவூரான் 55
10 ஈழப்பிரியன் 53
11 கிருபன் 51
12 நந்தன் 50
13 கறுப்பி 49
14 கல்யாணி 46

போட்டியில்... 88 புள்ளிகளை  எடுத்து, முதலாவதாக வந்த பையனுக்கு வாழ்த்துக்கள். 👏 👏
88 புள்ளிகள் என்பது... அசாத்திய கணிப்பு.
உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள். 👍

போட்டியை நடத்திய கிருபன் ஜீக்கும், 
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த ஏனைய உறவுகளுக்கும் பாராட்டுக்கள். 👏 👏

Posted

இப்போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல.

போட்டியை  நகைச்சுவையுடன் கூடியதாக கொண்டு சென்ற பையன்,  கிருபன், சுவி அண்ணா, கு.மா அண்ணா, பிரியன் அண்ணா, நந்தன், கோசான்  ஆகியோருக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் பையா .....!  🌹

BOUQUETS DE FLEURS SCINTILLANT

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியை திறம்பட நடத்திய கிருபனுக்கும் போட்டியில் முதலிடத்தை பெற்ற பையனுக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, கிருபன் said:

அவருக்கான £5 காசோலையை வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @MEERA தனிவிமானத்தில் சென்று கையளிப்பார் ☺️

(via)

 

பழைய செல்லாத நோட்டை அனுப்பியிருக்கார். கிருபன்ஜி 😝

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, யாயினி said:

என்ன பையா... பெரியப்பா பெரிய பிரித்தானியாவில் இருந்து கொண்டு $5 காசு தான் தந்து இருக்கிறார்..ச்சா இப்படி ஒரு கஞ்சத் தனம்.✍️😄👋

அது அஞ்சு பவுண்ட்ஸ்! டொலரில் எல்லாம் டீலிங் கிடையாது! 

அஞ்சியத்தையும் கண்ணால் காணாத வாழ்க்கையில் அஞ்சு பவுண்ட்ஸ் பெரிசெல்லோ😉

 

14 hours ago, goshan_che said:

 

நாங்கள் பெற்றோல், டிசு இல்லாமல் அல்லல்படுறம் இதுக்க £5 கொடுத்ததே பெரிய விசயம். 

அதிலயும் கிழவிக்கி மேக்கப் வேற போட்டிருக்கு🤣.

கிழவி இல்லை, கிராண்ட்மா😁

1 hour ago, நந்தன் said:

பழைய செல்லாத நோட்டை அனுப்பியிருக்கார். கிருபன்ஜி 😝

செல்லும், செல்லாது எல்லாம் காசோட புழங்குற ஆக்களுக்குத்தான்!

நாம tap & go ஆகிக் கனகாலம்😀

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.