Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் - 2021

தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் - 2021 22 members have voted

  1. 1. தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?

    • மு.க. ஸ்டாலின்
    • எடப்பாடி க. பழனிசாமி
    • சீமான்
    • கமலஹாசன்
      0
    • டி.டி.வி.தினகரன்
      0
    • வேறு ஒருவர்
      0
  2. 2. அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி/கூட்டணி?

    • திமுக கூட்டணி
    • அதிமுக கூட்டணி
    • நாம் தமிழர் கட்சி
    • மக்கள் நீதி மய்யம்
      0
    • வேறு
      0
  3. 3. நாம் தமிழர் கட்சி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ?

  4. 4. திமுக கூட்டணி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ?

    • 10 – 19 %
    • 20 – 29 %
      0
    • 30 – 39 %
    • 40 – 49 %
    • 50 % மேல்
    • 10% க்கு குறைவானது
      0
  5. 5. அதிமுக கூட்டணி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ?

    • 10 – 19 %
    • 20 – 29 %
    • 30 – 39 %
    • 40 – 49 %
    • 50 % மேல்
    • 10% க்கு குறைவானது
      0
  6. 6. சீமான் தனது தொகுதியில் வெல்வாரா?

    • ஆம்
    • இல்லை
  7. 7. மு.க. ஸ்டாலின் தனது தொகுதியில் வெல்வாரா?

  8. 8. எடப்பாடி க. பழனிசாமி தனது தொகுதியில் வெல்வாரா?

  9. 9. கமலஹாசன் தனது தொகுதியில் வெல்வாரா?

    • ஆம்
    • இல்லை

This poll is closed to new votes

Poll closed on 04/05/21 at 14:47

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்மில் பலரும் தமிழ்நாடு தேர்தலை உற்று நோக்கி வருகிறோம். உங்கள் கணிப்புகளை இங்கே பதியுங்கள் 
 
போட்டி விதிகள்

1)  முடிவுத் திகதி  05/04/2021

2)  முடிவுத் திகதிக்கு முன்  எத்தனை முறையும் வாக்குகளிக்கலாம்.

Edited by zuma
Changed rules

  • Replies 62
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும். நீங்கள் நடுநிலை இல்லை என்று கருதுவதால், வாக்களிப்பில், கள்ள வாக்குகள் விழும் என்று கருதி, இதில் பங்கு கொள்வதாக இல்லை. :grin:

அபராஜிதன் தொடங்கி விட்டாரே, கவனிக்கவில்லையா. 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும். நீங்கள் நடுநிலை இல்லை என்று கருதுவதால், வாக்களிப்பில், கள்ள வாக்குகள் விழும் என்று கருதி, இதில் பங்கு கொள்வதாக இல்லை. :grin:

உங்கள் சனநாயக உரிமைக்கு மதிப்பளிக்கின்றேன்.

Quote

அபராஜிதன் தொடங்கி விட்டாரே, கவனிக்கவில்லையா. 

கவனிக்கவில்லை. ஆனால் ஆடுகளத்தில் இல்லை.

10 minutes ago, zuma said:

கவனிக்கவில்லை. ஆனால் ஆடுகளத்தில் இல்லை.

அபராஜிதனும் நீங்களும் செய்தது கருத்துக்கணிப்பு. ஆனால் கேள்விகள் கொஞ்சம் வித்தியாசம்.

எவராவது புள்ளிகள் வழங்குஒரு போட்டியை நடத்தினால் நல்லது. 

உதாரணத்துக்கு:

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும். நீங்கள் நடுநிலை இல்லை என்று கருதுவதால், வாக்களிப்பில், கள்ள வாக்குகள் விழும் என்று கருதி, இதில் பங்கு கொள்வதாக இல்லை. :grin:

அபராஜிதன் தொடங்கி விட்டாரே, கவனிக்கவில்லையா. 🙏

குரு நாதா ஏன் இந்த‌ க‌ள்ள‌ சிந்த‌னை..........இது சும்மா பொழுது போக்குக்கு தானே.........தேர்த‌ல் க‌ள‌ நில‌வ‌ர‌ம் மே 2ம் திக‌தி தெரியும் ?

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மீது வாந்தி எடுப்ப‌வ‌ர்க‌ள் குழ‌ந்தை பிள்ளை த‌ன‌மாய் வாந்தி எடுக்க‌ட்டும் ?

ஒரு ஆள் ப‌ல‌ ஜ‌டியில் வ‌ந்து இதுக்கை விளையாடினால் இந்த‌ திரிக்கு கொஞ்ச‌மும் ம‌திப்பு இருக்காது குருநாதா 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

பொழுது போக்கு என்பதால், ஒரு நகைச்சுவைக்கு தான். கனகாலம் கதைச்சு. அங்கை நிக்க வேண்டிய ஆள். பெருமூச்சு விட்டுக் கொண்டு இருப்பியள்...

எல்லாம் வெட்டி ஆடுவார், நம்ம ஸ்மோ அய்யா.... யாழ் தளத்தில், திமுக வெற்றி உறுதி. அவரை பந்தம் பிடித்தால், நல்ல வெயிட் ஆனா, போஸ்டிங் வாங்கிப்புடலாம்.. :grin:

காலியிடம் இருக்குதா எண்டு, மோகன் அண்ணாவிடம், ஒரு கடதாசி போட்டு கேட்டு வைக்கோணும்.😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேர்தல் ஒரு கேலிக்கூத்து தேர்தல்.

அமெரிக்காவிலயே பேப்பரில்த் தான் அடையாளம் போடுறான்.

ஆனால் இந்தியாவில் மின்னணு முறையில் தேர்தல்.அந்த இயந்திரத்தை எப்படி தயார் செய்து வைக்கிறார்களோ அப்படியே பதிவும் வரும்.
அதிலும் தேர்தல் நடந்து ஒரு மாதம் அவைகள் பூட்டி வைக்கப்படும்.பூட்டிய அறைக்குள் எதுவேணுமென்றாலும் நடக்கலாம்.
எனவே மத்திய அரசும் மாநில அரசும் பதவியில் இருப்பதால் கூட்டாக கேட்பதால் விரும்பியதைச் செய்யலாம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து கனேடியன் $ 50 ஆப்பிள் ஆப் ஸ்டோர்(Apple App Store) அன்பளிப்பு அட்டையை வெல்லுங்கள். வெல்லுபவர்க்கு  தனி மடலில்  விபரங்கள் அனுப்பிவைக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வென்றால் தாயகத்தில் உள்ள தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கப்படும்.

வாக்குஅளித்தவர்கள் 
nunavilan
நிழலி
விளங்க நினைப்பவன்
பையன்26
வாலி
நந்தன்
ஈழப்பிரியன்
குமாரசாமி
 
Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, zuma said:

அப்ப $50 அப்பிள் ஸ்டோர் கார்ட் எனக்குத்தான்🙄

  • கருத்துக்கள உறவுகள்

மின்னணு வாக்களிப்பு கருவியின் செயல்பாட்டையும் நினைவில் வைத்து... வாக்களித்துள்ளேன். 😁

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அளிக்கப்பட்ட வாக்குகள்  - 17
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6
செல்லுபடியாகும் வாக்குகள் - 11

வாக்குஅளித்தவர்கள் 
nunavilan
நிழலி
விளங்க நினைப்பவன்
பையன்26
வாலி
நந்தன்
ஈழப்பிரியன்
குமாரசாமி
Paanch
உடையார்
தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, zuma said:

அளிக்கப்பட்ட வாக்குகள்  - 17
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6
செல்லுபடியாகும் வாக்குகள் - 11

வாக்குஅளித்தவர்கள் 
nunavilan
நிழலி
விளங்க நினைப்பவன்
பையன்26
வாலி
நந்தன்
ஈழப்பிரியன்
குமாரசாமி
Paanch
உடையார்
தமிழ் சிறி

கள்ள வாக்குகள்?

  • கருத்துக்கள உறவுகள்

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 35 வீதம் ஓவராக உள்ளது. கவலையில் வாக்களித்திருப்பார்களோ :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

கள்ள வாக்குகள்?

நாங்கள் மோடி ஜீ இடம் வாக்களிப்பு இயந்திரம் வங்கினாங்கள். கள்ள வாக்கு போட முடியாது.😂

11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 35 வீதம் ஓவராக உள்ளது. கவலையில் வாக்களித்திருப்பார்களோ :rolleyes:

NOTA (None of the above) வாக்காக எடுத்துக்கொள்ளலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, zuma said:

அளிக்கப்பட்ட வாக்குகள்  - 17
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6
செல்லுபடியாகும் வாக்குகள் - 11

வாக்குஅளித்தவர்கள் 
nunavilan
நிழலி
விளங்க நினைப்பவன்
பையன்26
வாலி
நந்தன்
ஈழப்பிரியன்
குமாரசாமி
Paanch
உடையார்
தமிழ் சிறி

  Jkl Edits Tamil GIF - JklEdits Tamil Vadivelu GIFs

உத்தியோக பூர்வமாக...  தேர்தல்  முடிவுத் திகதி  05/04/2021 ற்கு முன்,
நிராகரிக்கப் பட்ட வாக்குகளை... தேர்தல் கமிஷன் வெளியிட்டமையானது,

ஜன நாயகத்தை... குழி தோண்டிப் புதைக்கும் செயல் என்பதால்,
இ.பி.கோ. 307´ம் சட்டப்  பிரிவின் படி...தேர்தல் கமிஷன் மீது...
உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடுக்க உள்ளோம்.

எமது சார்பாக... பிரபல சர்வதேச வழக்கறிஞர்.. வண்டு  முருகன் வாதாடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாக்கும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் வரும் என்றுதான் நினைக்கிறன்......ஆர்வக்கோளாறில் முதலே ரிசல்ட் பட்டனை அழுத்தி விட்டேன் அது அசலுக்கே ஆப்பு வைத்து விட்டது .......!   😪

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படவேண்டாம். ...வழக்குப்போடவும்வேண்டாம்...எத்தனை முறை வேண்டுமாலும்  மீண்டும்...மீண்டும். தேர்தலை நடத்தமுடியுமென. உறிதியளிக்கிறோம்

இத்தால். கள்ள தேர்தல் கமிஷனர்.  

கநதையா. 

குறிப்பு...நமக்குயெனன.  மக்கள். வரிப்பணம் தானே. நாமும்.  உழைக்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

நடத்துபவர் நம்ம ஆளு எண்ட படியால், நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அனைத்தும் சீமானுக்கு விழுந்ததாகவே இருக்கும். இதனாலேயே ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன். நடுநிலைமையாக இராது எண்டு. :grin:🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அளிக்கப்பட்ட வாக்குகள் - 19
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 06
செல்லுபடியாகும் வாக்குகள் -13

வாக்குஅளித்தவர்கள் 
nunavilan
நிழலி
விளங்க நினைப்பவன்
பையன்26
வாலி
நந்தன்
ஈழப்பிரியன்
குமாரசாமி
Paanch
உடையார்
தமிழ் சிறி
இணையவன்
Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

நடத்துபவர் நம்ம ஆளு எண்ட படியால், நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அனைத்தும் சீமானுக்கு விழுந்ததாகவே இருக்கும். இதனாலேயே ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன். நடுநிலைமையாக இராது எண்டு. :grin:🤣

நடுநிலைமையாளர்கள் என்பவர்கள் இங்கிருந்தால் அவர்கள் நடாதட்டும் நான் கலந்து கொள்கிறேன் இப்ப யாழில் நடுநிலைமையாளரை தேடவேண்டி உள்ள காலம் .

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2021 at 00:46, வாலி said:

அப்ப $50 அப்பிள் ஸ்டோர் கார்ட் எனக்குத்தான்🙄

இல்லவே இல்லை! எனக்குத்தான்!! எனக்குத்தான்!!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, zuma said:

அளிக்கப்பட்ட வாக்குகள் - 19
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 06
செல்லுபடியாகும் வாக்குகள் -13

வாக்குஅளித்தவர்கள் 
nunavilan
நிழலி
விளங்க நினைப்பவன்
பையன்26
வாலி
நந்தன்
ஈழப்பிரியன்
குமாரசாமி
Paanch
உடையார்
தமிழ் சிறி
இணையவன்
Eppothum Thamizhan

அடிச்சு சொல்லுறேன் இந்த‌ 8 பேரும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஆத‌ர‌வாய் தான் ஓட்டு புள்ளிய‌ விரும்பி அம‌த்தி இருப்பின‌ம் 😁😀

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

நடத்துபவர் நம்ம ஆளு எண்ட படியால், நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அனைத்தும் சீமானுக்கு விழுந்ததாகவே இருக்கும். இதனாலேயே ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன். நடுநிலைமையாக இராது எண்டு. :grin:🤣

6 minutes ago, பையன்26 said:

அடிச்சு சொல்லுறேன் இந்த‌ 8 பேரும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஆத‌ர‌வாய் தான் ஓட்டு புள்ளிய‌ விரும்பி அம‌த்தி இருப்பின‌ம் 😁😀

Siyam Tepa Asad GIF - Siyam TepaAsad TepaSelim - Discover & Share GIFs Seeman Seemaan GIF - Seeman Seemaan SeemanAnnan - Discover & Share GIFs

யாழ்.கள  தேர்தல் ஆணையம்...  சீமானுக்கு, எதிராக சதி  செய்கின்றது. 😎 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

Siyam Tepa Asad GIF - Siyam TepaAsad TepaSelim - Discover & Share GIFs Seeman Seemaan GIF - Seeman Seemaan SeemanAnnan - Discover & Share GIFs

யாழ்.கள  தேர்தல் ஆணையம்...  சீமானுக்கு, எதிராக சதி  செய்கின்றது. 😎 🤣

அப்ப. சீமான் வென்றால். சதி மூலம். தான். வெற்றி பெற்றார் எனக்கருதலாம் 😜😜😜👍👍

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

அப்ப. சீமான் வென்றால். சதி மூலம். தான். வெற்றி பெற்றார் எனக்கருதலாம் 😜😜😜👍👍

Seeman Vaiko GIF - Seeman Vaiko Naamtamilar - Discover & Share GIFs

முதலில்... சீமானை, முதலமைச்சர்  ஆக்கி காட்டுங்கள்.
அதுக்குப் பிறகு... நாங்கள் என்ன சொல்கிறோம், எனப் பார்த்து.. மூக்கில் விரலை வைப்பீர்கள். 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.