Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா: சமாளிக்கும் தமிழகம்... மருத்துவக் கட்டமைப்பில் `தமிழ்நாடு மாடல்’ - ஓர் அலசல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, Kandiah57 said:

ஜேரமனியில் Helmut kohl 16ஆண்டுகள்ஆட்ச்சி செய்தவர் இவரும் நல்ல தலைவர்😎👍

ஊழல் வழக்கிலை கெல்முட் கோலும் கோட்டு படியேறினவர்தான்..😁

220px-Gerhard_Schr%C3%B6der_20160112_03_%28cropped%29.jpg  

Noch eine letzte Zigarette: Viele Deutsche hätten noch ein paar Fragen an den vor drei Jahren gestorbenen Politiker Helmut Schmidt.

 படத்தில் தெரிபவர்கள்   நாட்டுக்கு உண்மையாக உழைத்தவர்கள். அமெரிக்காவின் பின் பக்கம் கழுவாதவர்கள்.😁

Edited by குமாரசாமி

  • Replies 130
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஊழல் வழக்கிலை கெல்முட் கோலும் கோட்டு படியேறினவர்தான்..😁

அது கட்ச்சி சம்பந்தப்பட்டது தனிப்பட்ட சொந்துச்சேர்ப்பில்லை மாறாக  வழக்கு தோற்றுவிட்டது அல்லது தள்ளுபடி செய்யப்பட்டது  இது பிழையெனில் சரியான விபரம் தரவும் (இவர் தலைவர் என்றபடியினால்  இவர்  குற்றம் சுமத்தப்பட்டார்)😍

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமான் டென்மார்க் மாதிரி மாற்றுவேன் சிங்கப்பூர் மாதிரி மாற்றுவேன் என்று புழுகுவதை அப்படியே நம்பிவிடுகிறீர்களே 😂

லீகுவான் சிங்கப்பூர் தனித்து விடப்பட்ட போது  சிங்கப்பூரை கொழும்பு போல் மாத்தி காட்டுவேன் என்றது வரலாறு அதே லீ  சிங்கப்பூரை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்தபோது மக்களின் ஒத்துழைப்பு பெருமளவில் இல்லை கடைசியில் லீ தானே வீதிகளை சுத்தப்படுத்தினார் அதுவும் வரலாறு ஆகியது சீமானை பற்றி முழுமையான விளக்கம் இல்லை ஆனாலும் நான் ஒரு தமிழ் இனவெறியன்😁(யார் இந்த பட்டம் தந்தது என்று கேட்க கூடாது இங்குதான் தந்தார்கள் ) என்ற வகையில் தேவையற்று சீமானின் மீது கல் எறிவதை  விரும்பவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமான் டென்மார்க் மாதிரி மாற்றுவேன் சிங்கப்பூர் மாதிரி மாற்றுவேன் என்று புழுகுவதை அப்படியே நம்பிவிடுகிறீர்களே 😂

மலேசியாவின் நோய் என விரட்டியடிக்கப்பட்ட ஒரு சிறிய துண்டு நிலப்பரப்பு இன்று தென்கிழக்கு ஆசியாவின் hub ஆக எழுந்து நிற்க முடியுமென்றால் 

தமிழ்நாட்டால் ஏன் முடியாது.. ?

தமிழ்/தமிழன் என்றாலே அது என்ன என்று கேட்கும் நிலையில் இருந்து இன்று தமிழ் என்றாலே உலகம் திரும்பிப் பார்க்கும் நிலைக்கு இலங்கையின் சிறிய நிலப்பரப்பில் இடம்பெற்ற போராட்டம் மாற்றத்தைக் கொண்டு வந்ததென்றால் 

தமிழ்நாட்டால் ஏன் முடியாது..?

சிறந்த தலைமையும் தன்னம்பிக்கையுள்ள மக்கள் கூட்டமும் இருந்தால் எதுவுமே சாத்தியம்தான். 

தன்னம்பிக்கை உள்ள மக்கள் கூட்டத்தில் உங்களுக்கு இடமில்லை என்பதால் தன்னம்பிக்கை என்றால் என்னவென்று கேட்காதீர்கள்....

சரியே..

😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Kandiah57 said:

அது கட்ச்சி சம்பந்தப்பட்டது தனிப்பட்ட சொந்துச்சேர்ப்பில்லை மாறாக  வழக்கு தோற்றுவிட்டது அல்லது தள்ளுபடி செய்யப்பட்டது  இது பிழையெனில் சரியான விபரம் தரவும் (இவர் தலைவர் என்றபடியினால்  இவர்  குற்றம் சுமத்தப்பட்டார்)😍

கட்சியின் பெயரால் தான்  அரசியல்வாதிகள் சொத்து சேர்க்கின்றார்கள்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

ஊழல் வழக்கிலை கெல்முட் கோலும் கோட்டு படியேறினவர்தான்..😁

அப்படி குற்றமுள்ளவர் ஜேமனியில் பதவியிலிருக்கமுடியாது.  கிறிஸ்டியன். வுல்வ்ஸ் என்னும் ஐனதிபதி யை ஸ்பெயினில்  இலவசமாக தங்குமிடம். ...சாப்பாடு  பெற்றாதற்காய் ஊடகங்கள் மூன்று  மாதம்  போட்டு கிளி...கிளி...கிளித்துவிட்டார்கள்  இறுதியில் பதவி விலகினார் 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, Kandiah57 said:

அப்படி குற்றமுள்ளவர் ஜேமனியில் பதவியிலிருக்கமுடியாது.  கிறிஸ்டியன். வுல்வ்ஸ் என்னும் ஐனதிபதி யை ஸ்பெயினில்  இலவசமாக தங்குமிடம். ...சாப்பாடு  பெற்றாதற்காய் ஊடகங்கள் மூன்று  மாதம்  போட்டு கிளி...கிளி...கிளித்துவிட்டார்கள்  இறுதியில் பதவி விலகினார் 😎

அது அரசியல் சித்து விளையாட்டு. அங்கெலா மேர்க்கலின்  அரசியல் போட்டியாளர். அங்கெலா தனது கட்சியில் இருந்த போட்டியாளர் அனைவரையும் தனது பதவி பலத்தால் தூக்கியெறிந்தவர். 
அதில் நல்லதொரு பொருளாதார நிபுணரையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவரது பலி கடாக்களில் இவர்கள்...

upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/... 170px-2020-01-17_Friederich_Merz_3788_%28cropped%29.jpg 170px-2017-09-06_CSU_KT_zu_Guttenberg_666_%28cropped%29.JPG

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஜேரமனியில் Helmut kohl 16ஆண்டுகள்ஆட்ச்சி செய்தவர் இவரும் நல்ல தலைவர்😎👍

கந்தையா அண்ணா நீங்கள் சொன்ன தலைவர்  Helmut kohl  நானும் வெளிநாட்டு கட்டுரைகளில் படித்திருக்கிறேன். அவர் ஒரு உண்மையான தலைவர் யாருடைய பி ரீம் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கந்தையா அண்ணா நீங்கள் சொன்ன தலைவர்  Helmut kohl  நானும் வெளிநாட்டு கட்டுரைகளில் படித்திருக்கிறேன். அவர் ஒரு உண்மையான தலைவர் யாருடைய பி ரீம் இல்லை

அவர் அமெரிக்காவின் ஏ,பி ரீம் 😁

9 hours ago, குமாரசாமி said:

பணத்தை திருடிய கூட்டம் என குற்றம் சுமத்தும் தாங்கள் ஆதாரங்களை இணைக்கவும்.

அந்த ஆதாரங்கள் சுவிற்சர்லாந்து நாட்டில்  தமிழ்  தேசிய திருட்டு கும்பலால்   பாதிக்கப்பட்டு பல  குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நேர்மையான உங்கள் சுவிஸ் நண்பர்கள் மூலம் அதை மிக இலகுவாக அறிய முடியும். தமிழக அரசியலில் திரும்ப  திரும்ப நீங்கள் குற்றம் சாட்டும் கருணாநிதியின்  ஊழல் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு அவர்  தண்டிக்கப்பட்ட ஆதாரங்களை நீங்கள் இங்கு இணைக்கும் போது என்னாலும் ஆதாரங்களை இணைக்க முடியும். 

9 hours ago, பெருமாள் said:

நிரூபிக்கவும் .

நீங்கள்  சொல்வதுதானே  எந்த இடத்தில்  நிறுத்தியிருந்தால் அழிவு  தடுக்கப்பட்டு இருக்கும் என்று .

அறிவிக்கப்படாத திமுகவின் பேச்சாளர் போல் உள்ளது .

தமிழகத்தில் பிறந்து அந்த மக்களால் நான்கு முறை முதலமைச்சராகவும்,  1957 ல் இருந்து தொடர்சசியாக 13 முறை  சட்டசபைக்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு,  அதைவிட 2016 தேர்தலில்  மாநிலத்திலேயே அதிகூடிய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை  தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தன் என்பதை நிருபிக்குமாறு அந்த தமிழ் நாட்டு மண்ணுக்கு சற்றும் தொடர்பற்ற அந்நிய வந்தேறி துல்பனிடம் இன்னொரு அந்நிய வந்தேறி பெருமாள் கேட்பது என்பது மொக்குதனமானதாக  உங்களுக்கு தெரியவில்லையா?  

இரண்டாவது கேள்விக்கு  பதில், போரட்டத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த தலைமை தான் எப்போது நிறுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யலாமே தவிர சாதாரண பிரஜையான நான் இல்லை. 

மூன்றாவது கேள்விக்கு பதில், ஈழப்போராட்டத்தை கருணாநிதி  நடத்தவில்லை  என்பதை கூற திமுக பேச்சாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண அடிப்படை மனித அறிவுடைய ஒருவராக இருந்தாலே போதும்  கைபுண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.  

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

அந்த ஆதாரங்கள் சுவிற்சர்லாந்து நாட்டில்  தமிழ்  தேசிய திருட்டு கும்பலால்   பாதிக்கப்பட்டு பல  குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நேர்மையான உங்கள் சுவிஸ் நண்பர்கள் மூலம் அதை மிக இலகுவாக அறிய முடியும். 

சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ் தேசியவாதிகள் திருடியதால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருக்கலாம் ஆனால் தமிழ் தேசியவாதிகளின் திருட்டு தமிழர்கள் வாழ்ந்த நாடுகளில் எல்லாம் நடைபெற்றுள்ளது. இது மறைக்க முடியாத ஒன்று. எல்லாம் நல்லபடியாக நடந்தது என்று கற்பனையில் சஞ்சரிக்க விரும்புபவர்கள் அந்த விடயத்தை பார்க்க விரும்புவதில்லை அதனால் எப்போதும் மழுப்புவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, tulpen said:

தமிழக அரசியலில் திரும்ப  திரும்ப நீங்கள் குற்றம் சாட்டும் கருணாநிதியின்  ஊழல் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு அவர்  தண்டிக்கப்பட்ட ஆதாரங்களை நீங்கள் இங்கு இணைக்கும் போது என்னாலும் ஆதாரங்களை இணைக்க முடியும். 

தனது ஊழல்களிலிருந்து தப்புவதற்குதான் தமிழினத்தையே இரையாக்கியவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, tulpen said:

தமிழகத்தில் பிறந்து அந்த மக்களால் நான்கு முறை முதலமைச்சராகவும்,  1957 ல் இருந்து தொடர்சசியாக 13 முறை  சட்டசபைக்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு,  அதைவிட 2016 தேர்தலில்  மாநிலத்திலேயே அதிகூடிய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை  தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தன் என்பதை நிருபிக்குமாறு அந்த தமிழ் நாட்டு மண்ணுக்கு சற்றும் தொடர்பற்ற அந்நிய வந்தேறி துல்பனிடம் இன்னொரு அந்நிய வந்தேறி பெருமாள் கேட்பது என்பது மொக்குதனமானதாக  உங்களுக்கு தெரியவில்லையா?  

ஊடக வெளிச்சம் இல்லாத காலத்தில்    மக்களை  அறியாமை ஆக்கி  வீர மிகு திரைப்பட வசனங்களை எழுதி பாமர மக்களை சினிமா போதைக்குள் அடக்கி  புகையிரதம் வராத நேரம் பார்த்து தண்டவாளத்தில் படுத்து அரசியல் வெற்றிவாகை சூடியவர் மு க கலைஞர். பத்திரிகைகளை தானே ஆரம்பித்து திராவிடம் எனும் பெயரில் அரசியல் வியாபாரம் செய்தவர்.......

திமுகவின் கோட்டையான சென்னையின் ஒரு பகுதியை கண்டுகளிக்கவும்.

Bild

Bild

Bild

இது யார் வீடு👇  என்பது தங்களுக்கு தெரியாமலா என்ன?😜

ஸ்டாலினுக்கு சொந்தமா காரே கிடையாது ஆனா பொண்ணு வீடு மட்டும்  அரண்மனை மாதிரி இருக்கு என வாயடைத்து நிற்கும் மக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ர மிகு திரைப்பட வசனங்களை எழுதி

மற்றவர் எழுதியத்துக்கு மேல் தனது  பெயரை போட்ட தெலுங்கன் .

14 hours ago, tulpen said:

தமிழகத்தில் பிறந்து அந்த மக்களால் நான்கு முறை முதலமைச்சராகவும்,  1957 ல் இருந்து தொடர்சசியாக 13 முறை  சட்டசபைக்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு,  அதைவிட 2016 தேர்தலில்  மாநிலத்திலேயே அதிகூடிய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை  தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தன் என்பதை நிருபிக்குமாறு அந்த தமிழ் நாட்டு மண்ணுக்கு சற்றும் தொடர்பற்ற அந்நிய வந்தேறி துல்பனிடம் இன்னொரு அந்நிய வந்தேறி பெருமாள் கேட்பது என்பது மொக்குதனமானதாக  உங்களுக்கு தெரியவில்லையா?  

வந்தேறி என்று சொல்லை கண்டவுடன் தானும் வந்தேறி என்று சொல்லி கருத்து  எழுதும் துல்பன்  அறிவாளிதான் 😀

14 minutes ago, குமாரசாமி said:

ஊடக வெளிச்சம் இல்லாத காலத்தில்    மக்களை  அறியாமை ஆக்கி  வீர மிகு திரைப்பட வசனங்களை எழுதி பாமர மக்களை சினிமா போதைக்குள் அடக்கி  புகையிரதம் வராத நேரம் பார்த்து தண்டவாளத்தில் படுத்து அரசியல் வெற்றிவாகை சூடியவர் மு க கலைஞர். பத்திரிகைகளை தானே ஆரம்பித்து திராவிடம் எனும் பெயரில் அரசியல் வியாபாரம் செய்தவர்.......

திமுகவின் கோட்டையான சென்னையின் ஒரு பகுதியை கண்டுகளிக்கவும்.

Bild

Bild

Bild

இது யார் வீடு👇  என்பது தங்களுக்கு தெரியாமலா என்ன?😜

ஸ்டாலினுக்கு சொந்தமா காரே கிடையாது ஆனா பொண்ணு வீடு மட்டும்  அரண்மனை மாதிரி இருக்கு என வாயடைத்து நிற்கும் மக்கள்!

இந்த படங்களை பார்த்து உன் இரத்தம் கொதித்தால்  நீயும் தமிழனே ...........

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kandiah57 said:

அது கட்ச்சி சம்பந்தப்பட்டது தனிப்பட்ட சொந்துச்சேர்ப்பில்லை மாறாக  வழக்கு தோற்றுவிட்டது அல்லது தள்ளுபடி செய்யப்பட்டது  இது பிழையெனில் சரியான விபரம் தரவும் (இவர் தலைவர் என்றபடியினால்  இவர்  குற்றம் சுமத்தப்பட்டார்)😍

நீங்கள் சொன்ன மாதிரியே ஹெல்முட் கோல் அவர்கள் தனிப்பட்டவர்களிடம் இருந்து கட்சிக்காகப் பணம் சேர்த்தவர்.
ஆனால் அது வரி ஏய்ப்புப் பணமோ என்னவோ தெரியவில்லை விசாரிக்கும்போது மனுஷன் யார் பணம் தந்தார்கள் என்று வாயைத் திறக்கவில்லை.
அதனால் தொடர்ந்த அந்தப்பிரச்சனை
அவருடைய கட்சிக்காரரே அவரை அவர் வகித்த அந்தக் கட்சியின் கௌரவத் தலைவர் பதவியை திறக்கும்படி கேட்கும்வரை தொடர்ந்தது. அவரும் பதவியத் துறந்தார். ஆனாலும் இது சம்பந்தமான பாராளுமன்றக்குழு விசாரணையில் சிறிய குற்றம் தான் இது என்று

3 லட்சம் D Mark அபாரதத் தொகையுடன்

விசாரணையை முடித்து வைத்து விட்டார்கள்

ஆனாலும் மனுஷன் ஜெர்மனிக்கும் ஐரோப்பாவிற்கு நிறைய நல்ல விஷயங்களை செய்திருக்கின்றார்
அவருடைய அரசியல் வாரிசுதான் அஞ்சி அக்கா😀

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

மலேசியாவின் நோய் என விரட்டியடிக்கப்பட்ட ஒரு சிறிய துண்டு நிலப்பரப்பு இன்று தென்கிழக்கு ஆசியாவின் hub ஆக எழுந்து நிற்க முடியுமென்றால் 

தமிழ்நாட்டால் ஏன் முடியாது.. ?

தமிழ்/தமிழன் என்றாலே அது என்ன என்று கேட்கும் நிலையில் இருந்து இன்று தமிழ் என்றாலே உலகம் திரும்பிப் பார்க்கும் நிலைக்கு இலங்கையின் சிறிய நிலப்பரப்பில் இடம்பெற்ற போராட்டம் மாற்றத்தைக் கொண்டு வந்ததென்றால் 

தமிழ்நாட்டால் ஏன் முடியாது..?

சிறந்த தலைமையும் தன்னம்பிக்கையுள்ள மக்கள் கூட்டமும் இருந்தால் எதுவுமே சாத்தியம்தான். 

தன்னம்பிக்கை உள்ள மக்கள் கூட்டத்தில் உங்களுக்கு இடமில்லை என்பதால் தன்னம்பிக்கை என்றால் என்னவென்று கேட்காதீர்கள்....

சரியே..

😜

நீங்கள் சேற்றின் நிற்ப்பவர்களுடன் இறங்கி நின்றால் 
அதே சேறுகளையும் பூசிக்கொள்ள வேண்டும்.
அவர்களை அவர்கள் பாட்டில் விடுவதே நன்று 

இந்த திமுக அதிமுக வர முன்னர் வெள்ளைக்காரன் காலத்தில் 
எப்படி தமிழ் நாடு மற்ற மாநிலங்களை விட முன்னேறி இருந்தது? 
என்பதுக்கு கருணாநிதி ஆவியாக அலைந்தார் என்று அவிழ்த்து விட 
இவர்கள் தயங்க மாட்டார்கள் 

தமிழ் நாட்டின் பொருளாதாரம் 
கல்வி அறிவு மதம் சார்ந்த எந்த அறிவும் அற்றவர்கள்தான் 
இங்கு அலட்டிக்கொண்டு இருப்பவர்கள்.

சைவத்துக்கும் வைஷ்னவத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் 
சாதி வெறி எப்போது இறக்குமதி ஆனது .. ஏன் பலிக்காமல் போனது 
என்பது எல்லாம் இவர்களுக்கு தெரியாது. 

இப்படியான ஒரு ஊழல் வாதி கருணாதியிடம் சிக்கியே 
தமிழகம் நெளிவு சுழிவுக்குள்ளால் தப்பி இருக்கிறது என்றால் 
உண்மையான ஒரு தமிழன் ஆண்டு இருப்பின் இன்றைய தமிழகத்தின் நிலை என்ன?

ஏன் தமிழகத்தை இவர்கள் லண்டனுடன் நியுயோர்க்குடன் நேற்று முளைத்த டுபாய்யுடன் 
ஒப்பிடாமல் படிப்பறிவு அற்ற பீகார் மத்திய பிரதேசத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள்? 

திமுக ஆட்ச்சியில் கட்டிய மருத்துவமனை வெறும் 3தான் 
அதைவிட அதிமுக அதிகமாக கட்டி இருக்கிறது மற்றவை காங்கிரஸ் ஆடசியிலும் 
வெள்ளைக்காரன் கட்டியதும். 

இந்தத் தரவும் இன்றி ...
எதை பற்றிய அறிவும் இன்றி இங்குவந்து 
குப்பை கொட்டுவது ... எதோ நீதி மான்கள்போல பொய்களை கட்டிக்கொண்டு 
தொங்குவது இதை தவிர வேறு ஏதும் தெரியாது.
 
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

உங்களின் தரவுகள் இங்குள்ள திராவிட தம்பிகளுக்கு சுடுகிறதா  இல்லையா என்று தெரியவில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, tulpen said:

தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தன்

Bild

எனது பக்க கருத்து என்பது  தமிழ் நாட்டில் திமுக, அதிமுக ஆட்சிகளில் நடைபெற்ற ஊழல்களோ அவர்களின் உள்வீட்டு குத்துவெட்டுக்களோ அல்ல.  உள்ளூர் அரசியிலில் ஆயிரம் குத்து வெட்டுக்களும் ஒருவர் மீது ஒருவரின் குற்றச்சாட்டுகளும் கேலி சித்திரங்களும் இருக்கும்.   அரசியலில் அது இயல்பானவை என்றஅடிப்படை உ லக  அறிவு இல்லாத விசிலடிச்சான் குஞ்சாக நான் இல்லை.  நான் வலியுறுத்தும்  இந்த கருத்துக்கு பதில் கூறாமல் திசை திருப்பவே எல்லோரும் முயல்கிறார்கள், "ஈழத்தில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தில் ஏற்பட்ட பேரழிவுக்கு அந்த யுத்த‍த்தை நடத்தியவர்கள் தான் பொறுப்பு சொல்ல வேண்டுமே தவிர அடுத்த நாட்டு அரசியல் வாதி கருணாநிதி அல்ல" என்பதாகும்.  இதற்கு எவராவது பதில்கூற முடியுமா?  கருணாநிதி தன்னால் இயன்றதை செய்ய முயற்சியாவது எடுத்திருக்காலம் என்று வருத்தப்படுவதில் நியாயம் உண்டு. ஆனால் முழுப்பழியையும் போடுவது பற்றி தான் இங்கு விவாதம். 

தமிழ் நாட்டில் 50 வருடங்காக திராவிட கட்சிகளின் ஆட்சி இருந்த‍தால் அங்கு நடைபெற்ற ஊழல்களுக்கு திமுக தான் பொறுப்பு என்று ஓவராக கூக்குரலிடும் இவர்கள் ஈழத்தில் 30 ஆண்டுகளாக அடுத்த இயங்களை இயங்கவிடாமல் ஆயுத நடவடிக்கை எடுத்து ஏக பிரதிநிதிகளாக  முழு போராட்டத்தையுமே குத்தக்கைக்கு எடுத்து போராடி, தங்கள் உலக அரசியலை கையாள தெரியாத பேதைதனத்தனத்தினால்  தோற்றுப்போனதற்கும் அடுத்த நாட்டு அரசியல் வாதி கருணாநிநி தான முழுப்பொறுப்பும் என்று கூறுவது மிக கேவலமான சிந்தனை.  இந்த சிந்தனை  தமிழ் தேசியத்தை வளர்க்காது. 

அன்று 2009 ல் கருணாநிதி மத்திய காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து அழுத்தம் கொடுத்து தமிழ் நாட்டில் காங்கிரஸின் தயவில் தங்கி இருந்த ஆட்சி கவிழ்ந்து கருணாநிதி பதவி இழந்திருந்தாலும் இன்று கருணாநிதிக்காக வக்காலத்து வாங்குவார்களோ தெரியாது. அதாவது எனக்காக நீ அழிந்தால் உன்னை போற்றுவோம்.  தியாகி என்று  ஒரு விளக்கை மட்டும் வைப்போம்.   எனக்கு உதவி செய்யாவிட்டால் உன்னை தூற்றுவோம் என்ற கடைந்தெடுத்த அயோக்கித்தன அணுகுமுறை. இறுதிப் போரில் சரண்டைந்து தப்பிய போரளிகளுக்கே இவர் எப்பபடி தப்பினார் என்று,  துரோகப்பட்டம் கொடுத்த வரலாறும் எனக்கு தெரியும். 

அடுத்தவன் நாட்டில் தனக்கு சம்பந்த‍ம் இல்லாத அடுத்த இனத்தின் மீது இனவெறி கொண்டு குரைக்கும் இப்படியான புலம்பெயர் பாசாங்கு தமிழ் தேசியவாதிகளை விட சிங்கள இனவெறி எவ்வவோ மேல்.

************************************************************************************************************

ஆங்கிலேயர் காலத்தில் உருவான மருத்துவக் கல்லூரிகள் : 3

♦ மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்
♦ ஸ்டேன்லி மெடிக்கல் காலேஜ்
♦ கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ்

காங்கிரஸ் ஆட்சியில் திட்டம் தீட்டி, MCI அனுமதி பெற்று, பட்ஜெட் ஒதுக்கி, அடிக்கல் நாட்டி, கட்டப்பட்டு திறக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் : 5

♦ மதுரை மெடிக்கல் காலேஜ்
♦ தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்
♦ கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ்
♦ திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்
♦ செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ்

திமுக ஆட்சியில் திட்டம் தீட்டி, MCI அனுமதி பெற்று பட்ஜெட் ஒதுக்கி, அடிக்கல் நாட்டி, கட்டப்பட்டு திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் : 5

♦ திருச்சி மெடிக்கல் காலேஜ்
♦ தூத்துக்குடி மெடிக்கல் காலேஜ்
♦ திருவாரூர் மெடிக்கல் காலேஜ்
♦ தர்மபுரி மெடிக்கல் காலேஜ்
♦ விழுப்புரம் மெடிக்கல் காலேஜ்

திமுக ஆட்சியில் திட்டம் தீட்டி, MCI அனுமதி பெற்று பட்ஜெட் ஒதுக்கி, அடிக்கல் நாட்டி, கட்டுமானம் தொடங்கி ஆட்சிமாற்ற காரணத்தால் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் : 5

♦ கன்னியாகுமரி மெடிக்கல் காலேஜ்
♦ வேலூர் மெடிக்கல் காலேஜ்
♦ சிவகங்கை மெடிக்கல் காலேஜ்
♦ திருவண்ணாமலை மெடிக்கல் காலேஜ்
♦ புதுக்கோட்டை மெடிக்கல் காலேஜ்

அதிமுக ஆட்சியில் திட்டம் தீட்டி, MCI அனுமதி பெற்று பட்ஜெட் ஒதுக்கி, அடிக்கல் நாட்டி, கட்டி முடித்து அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் : 3

♦ சேலம் மெடிக்கல் காலேஜ்
♦ பெருந்துறை மெடிக்கல் காலேஜ்
♦ தேனி மெடிக்கல் காலேஜ்

இதில் எம்ஜிஆர் உருவாக்கியது 2
ஜெயலலிதா உருவாக்கியது 1.

திமுக ஆட்சியில் தலைமை செயலகமாக  உருவாக்கப்பட்ட ஓமந்தூரார் கட்டிடம் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது.

சுதந்திரத்திற்கு முன்பே இருந்தவை - 3
காமராஜர் - 4  மருத்துவக் கல்லூரிகள்
(10 வருடங்கள்)
பக்தவசலம் - 1 மருத்துவக் கல்லூரி
(4 வருடங்கள்)
கலைஞர் - 10 மருத்துவக் கல்லூரிகள்
(19 வருடங்கள்)
MGR - 2 மருத்துவக் கல்லூரிகள்
(10 வருடங்கள்)
ஜெயலலிதா - 1  மருத்துவக் கல்லூரி
(16   வருடங்கள்)
ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி

இதில்லாமல்...
♦ காங்கிரஸ் காலத்தில்,  சென்னை சித்த மருத்துவக் கல்லூரி

♦ திமுக ஆட்சிக்காலத்தில், நாகர்கோவில் ஆயுர்வேத கல்லூரி

♦ அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா கல்லூரிகள்

Edited by tulpen
மேலதிக சேர்க்கை

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2021 at 18:11, tulpen said:

இந்த உலகத்தில் எவரும் அப்பழுகற்றவர் இல்லை. Nobody is perfect. அதிலும் அரசியல்வாதிகள் இன்னும் ஒரு படி மேல். அவர்களில் அப்பழுகற்றவர்களை காண்பது அரிது.  வகையில் கருணாநிதியோ சீமானோ அப்பழுக்கற்றவர்கள்  இல்லை. ஆனால்  ஈழப்போராட்டத்தின் அழிவுக்கும் கருணாநிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈழப்போராட்டத்தை அவர் நடத்தவும் இல்லை. எந்த போராட்ட முடிவுகளில் Guide பண்ணவும்  இல்லை. 

போராட்டத்தை  எந்த இடத்தில் நிறுத்துவது என்று தெரியாமல் தொடர்ந்து, தொடர்ந்து  தப்புக்கணக்கு போட்டு  மக்கள் அழிவை பற்றி எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் வரட்டு பிடிவாதத்துடன் இறுதி முடிவுகளை எடுத்தவர்களே ஈழப்போராட்ட அழிவுக்கு முழுப்பொறுப்பு கூறவேண்டும்.  

****
கேட்கப்பட்ட கேள்வி கருணாநிதி ஊழல் செய்யாத அப்பழுக்கற்ற தலைவரா இல்லையா என்பது. இதற்குள் ஏன் எமது ஆயுதப்போராட்டம் பற்றிய கதை வந்தது? ***.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

தனது ஊழல்களிலிருந்து தப்புவதற்குதான் தமிழினத்தையே இரையாக்கியவர்.

நீங்கள் எவ்வளவுதான் கூறினாலும் திமுக காவடிகளுக்கு விளங்காது

****

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எப்போதும் தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக தான் இங்கே விசத்தை விதைக்கிறார் 

நிர்வாகம் என்பதும் அன்பு செலுத்தும்  நம்மீது தான் கத்தி வைக்கும்

இது அமைப்பாக இருந்தாலென்ன

இயக்கமாக இருந்தாலென்ன

எவ்வளவோ பட்டாச்சு 

வாங்கியாச்சு 

இதுவும் கடந்து போகும்....😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, tulpen said:

எனது பக்க கருத்து ************************************************************************************************************

ஒரிஜினல் திமுக ஆக்கள் கூட இவ்வளவுத்துக்கு கரிசனை  எடுத்து தகவல் சேகரிக்க மாட்டீனம். 
 இதுவும் புலிவாந்தியின் மறுபக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

ஒரிஜினல் திமுக ஆக்கள் கூட இவ்வளவுத்துக்கு கரிசனை  எடுத்து தகவல் சேகரிக்க மாட்டீனம். 
 இதுவும் புலிவாந்தியின் மறுபக்கம்.

ஆனால் கருணாநிதி ஊழல் செய்தார் என்பதற்கு மட்டும் அவரிடம் தகவல் இல்லையாம்??

ஆனால் தேசிய விரும்பிகள் செய்த ஊழல் பற்றிய முழு தகவல்களும் இருக்காம் 

அத்துடன் ஊழல் லஞ்சம் களவு அற்ற ஒரு நாட்டை செய்து காட்டியது பற்றி ஒரு தகவலும் அவரிடம் இல்லையாம்

இப்போது புரிகிறதா இது எந்த வகை நோய் என்று?

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.