Jump to content

அனைவருக்கும் வணக்கம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். யேர்மனியின் சில பகுதிகளை வெள்ளம் பிரட்டிப்போட்டுவிட்டது. வருத்தத்திற்குரிய விடயம். கொரோனா தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டுவர இந்தத் துயரம். இயற்கையை வதைத்த மனிதனை இயற்கை பல்வேறு வழிகளில் வதைக்கிறது என்பதே எனது எண்ணம்.

அன்பார்ந்த நன்றியுடன் 

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nochchi said:

இன்று அதிகாலை rheinland-pfalz ல் ஒரு இடத்திற்கு சென்றேன்.அனுமதியில்லாத/தடை செய்யப்பட்ட இடங்களுக்கு எனது உறவினர்களை வீட்டுக்கு கூட்டி வர சென்றேன். அங்குள்ள நீர் நிலைகளையும் நீர் ஓட்டங்களையும் பார்த்தவுடன் திரும்பி உயிருடன் வருவேன் என நான்  நினைக்கவேயில்லை. எனது  நல்லகாலமாக இராணுவத்தினர் வந்து தப்பி பிழைக்கும் வீதியை காட்டி விரட்டி விட்டனர். ஆனால் நான் தேடிச்சென்ற உறவுகளின் தொடர்பு இன்னும் இல்லை. தொலைக்காட்சியில் ஒரு மீட்புபணியின் போது அவர்களை கண்டதாக எனது மனைவி கூறினார்.
நலமோடு இருங்கள். 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவில்... நடந்தது,  "ஜேர்மனியில்"   நடக்கப் படாது. 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம், நொச்சி…!

மீண்டும் கண்டது மகிழ்ச்சி…!

இயற்கை என்பவள் எமது தாய்!

அவள் எம்மைத் தண்டிக்கவில்லை! தனது வழியில்  செல்லமாகக் கண்டிக்கிறாள்!

அவளது தண்டனையைப் பூவுலகம் தாங்காது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

வணக்கம் அண்ணா,

நீங்கள் நலமோடு இருப்பது மகிழ்வு. உங்கள் உறவுகள் வாழும் பகுதியில் உள்ள காவல்துறை மற்றும் அவசரசேவைப் பிரிவுகளோடு தொடர்புகொண்டிருப்பீர்களாயின் ஏதாவது உதவியோ அல்லது தகவலோ கிடைக்கலாம். 

றைன்லாண்ட பாள்ஸ் , கோப்லென்ஸ், ஆக்வைலர் போன்றபகுதிகள் அதிக வெள்ளப்பெருக்கெடுத்த பகுதியென அறியமுடிகிறது.

22 minutes ago, புங்கையூரன் said:

வணக்கம், நொச்சி…!

மீண்டும் கண்டது மகிழ்ச்சி…!

இயற்கை என்பவள் எமது தாய்!

அவள் எம்மைத் தண்டிக்கவில்லை! தனது வழியில்  செல்லமாகக் கண்டிக்கிறாள்!

அவளது தண்டனையைப் பூவுலகம் தாங்காது!

உண்மைதான்.

புங்கையூராரே நன்றி.

தாயை மதிக்காதுவிடின் தண்டனைதான். 

6 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவில்... நடந்தது,  "ஜேர்மனியில்"   நடக்கப் படாது. 😎

உண்மைதான். ஆனால் பலரைக் காணவில்லையென்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழரை கண்டதில் மகிழ்ச்சி.💐

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழரை கண்டதில் மகிழ்ச்சி.💐

நன்றி தோழரே. 

நல்லதை நினைப்போம். நியாயங்களை மதிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்  வாங்கோ

கண்டதில் அதிலும் இந்த  நேரத்தில் கண்டது மகிழ்ச்சி

யாழ்  குடும்பத்தில் ஒருவரை  காணவில்லை  என்றவுடன்  அனைத்து  உறவுகளும் படும் வேதனையை  பார்த்தபோது...????

எமக்கேதும் நடந்து  விட்டால்

யாழ்  குடும்பம் அந்த  நேரம் படப்போகும் நிலையை நேரில்  கண்டது  போல் இருந்தது

அது  ஒரு  விதத்தில் பெருமையாகவும் இருந்தது

(இத்தனை உறவுகள்  தேடுமே வாடுமே என்பதை  பார்த்தபோது)

வாழ்க  நலமுடன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

கு.சா வை கண்டதும் மகிழ்ச்சி.......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆவோஜி ஆவோஜி....

ஆவோஜி ஆவோஜி பஞ்சாபிலே உங்க ஊர் எது ?பொள்ளாச்சி ஹே ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவில்... நடந்தது,  "ஜேர்மனியில்"   நடக்கப் படாது. 

நாங்கள் வசிக்கும் நகரத்தில் ஒரு சிறு கிணறுகூட இல்லை. 🧐

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, குமாரசாமி said:

இன்று அதிகாலை rheinland-pfalz ல் ஒரு இடத்திற்கு சென்றேன்.அனுமதியில்லாத/தடை செய்யப்பட்ட இடங்களுக்கு எனது உறவினர்களை வீட்டுக்கு கூட்டி வர சென்றேன். அங்குள்ள நீர் நிலைகளையும் நீர் ஓட்டங்களையும் பார்த்தவுடன் திரும்பி உயிருடன் வருவேன் என நான்  நினைக்கவேயில்லை. எனது  நல்லகாலமாக இராணுவத்தினர் வந்து தப்பி பிழைக்கும் வீதியை காட்டி விரட்டி விட்டனர். ஆனால் நான் தேடிச்சென்ற உறவுகளின் தொடர்பு இன்னும் இல்லை. தொலைக்காட்சியில் ஒரு மீட்புபணியின் போது அவர்களை கண்டதாக எனது மனைவி கூறினார்.
நலமோடு இருங்கள். 🙏🏽

பிடிச்ச ஆமிக்காரன் உங்களை பிடிச்சு வெளுத்திருக்கோணும்😉 ..இந்த வயசில , வருத்தத்தோட இது தேவையா ...உங்களை போக விட்ட அண்ணியை சொல்லோணும் 😠

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரதி said:

பிடிச்ச ஆமிக்காரன் உங்களை பிடிச்சு வெளுத்திருக்கோணும்😉 ..இந்த வயசில , வருத்தத்தோட இது தேவையா ...உங்களை போக விட்ட அண்ணியை சொல்லோணும் 😠

எல்லோருடைய மைண்ட் வாய்ஸையும் நீங்கள் சத்தமாய் சொல்லுறீங்கள்.......!   😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, விசுகு said:

வணக்கம்  வாங்கோ

கண்டதில் அதிலும் இந்த  நேரத்தில் கண்டது மகிழ்ச்சி

யாழ்  குடும்பத்தில் ஒருவரை  காணவில்லை  என்றவுடன்  அனைத்து  உறவுகளும் படும் வேதனையை  பார்த்தபோது...????

எமக்கேதும் நடந்து  விட்டால்

யாழ்  குடும்பம் அந்த  நேரம் படப்போகும் நிலையை நேரில்  கண்டது  போல் இருந்தது

அது  ஒரு  விதத்தில் பெருமையாகவும் இருந்தது

(இத்தனை உறவுகள்  தேடுமே வாடுமே என்பதை  பார்த்தபோது)

வாழ்க  நலமுடன்

7 hours ago, சுவைப்பிரியன் said:

வணக்கம்  வாங்கோ

3 hours ago, suvy said:

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

கு.சா வை கண்டதும் மகிழ்ச்சி.......!  

2 hours ago, ஏராளன் said:

ஆவோஜி ஆவோஜி....

ஆவோஜி ஆவோஜி பஞ்சாபிலே உங்க ஊர் எது ?பொள்ளாச்சி ஹே ...

2 hours ago, Paanch said:

நாங்கள் வசிக்கும் நகரத்தில் ஒரு சிறு கிணறுகூட இல்லை. 🧐

1 hour ago, ரதி said:

பிடிச்ச ஆமிக்காரன் உங்களை பிடிச்சு வெளுத்திருக்கோணும்😉 ..இந்த வயசில , வருத்தத்தோட இது தேவையா ...உங்களை போக விட்ட அண்ணியை சொல்லோணும் 😠

கருத்தியல் தளத்திலே எப்படியான கருத்துமோதல்களில் ஈடுபட்டாலும் உறவுகளுக்கு ஒன்றென்றால் துடிக்கும் யாழ் என்பதில் மகிழ்ச்சியே. 

இந்தத் திரியோடு இணைந்து கருத்துகளையும், அக்கறைகளையும், நலம் தேடல்களையும், வரவேற்புகளையும் பகிர்ந்த விசுகு, சுவைப்பிரியன், சுவி, ஏராளின், பாஞ் மற்றும் ரதி ஆகியோருக்கு நன்றிகள். நலமுடன் அனைவரும் இருக்க இயற்கையும் இறையும் துணை நிற்கட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, விசுகு said:

யாழ்  குடும்பத்தில் ஒருவரை  காணவில்லை  என்றவுடன்  அனைத்து  உறவுகளும் படும் வேதனையை  பார்த்தபோது...????

எமக்கேதும் நடந்து  விட்டால்

யாழ்  குடும்பம் அந்த  நேரம் படப்போகும் நிலையை நேரில்  கண்டது  போல் இருந்தது

அது  ஒரு  விதத்தில் பெருமையாகவும் இருந்தது

(இத்தனை உறவுகள்  தேடுமே வாடுமே என்பதை  பார்த்தபோது)

வாழ்க  நலமுடன்

ஜெர்மனியில் வெள்ளம்  வருவது வழமை.
ஆனாலும் இன்றைய நிலைமை வேறு.
கு சா அண்ணையைக் காணவில்லை என்றதும் நெஞ்சு பலமாக அடித்தது உண்மை.
அனுபவத்தில் இப்படியான சம்பவங்களால்
மனம் தோற்றுவிட்டதால் மிகவும் கவலை கொண்டேன்.

களத்தில் நாம் அனைவரும் சகோதரர்கள்
கருத்தில் மட்டுமே விவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரதி said:

பிடிச்ச ஆமிக்காரன் உங்களை பிடிச்சு வெளுத்திருக்கோணும்😉 ..இந்த வயசில , வருத்தத்தோட இது தேவையா ...உங்களை போக விட்ட அண்ணியை சொல்லோணும் 😠

 77,75  வயதுக்காரர் ஐயோ தம்பி வீட்டுக்கை வெள்ளம் வந்துட்டுது வீட்டு முகட்டுக்கை ஏறி வந்துட்டம். என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை எண்டு அழுது குளறேக்கை  எனக்கும் என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.
ஸ்பைடர் மேன் மாதிரி விழுந்தடிச்சு ஓடினதுதான் மிச்சம்.

நான் தேடிப்போன ஆக்கள் சுகமாய் பாதுகாப்பாய் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுருக்கினம்.

திங்கட்கிழமை கூட்டிக்கொண்டு வாற பிளான் இருக்கு ...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, வாத்தியார் said:

ஜெர்மனியில் வெள்ளம்  வருவது வழமை.
ஆனாலும் இன்றைய நிலைமை வேறு.
கு சா அண்ணையைக் காணவில்லை என்றதும் நெஞ்சு பலமாக அடித்தது உண்மை.
அனுபவத்தில் இப்படியான சம்பவங்களால்
மனம் தோற்றுவிட்டதால் மிகவும் கவலை கொண்டேன்.

களத்தில் நாம் அனைவரும் சகோதரர்கள்
கருத்தில் மட்டுமே விவாதம்.

 உண்மை.

இழப்பின்  வலிகளையும் வேதனைகளையும்  அதிகமாகச் சந்தித்துவிட்டோமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, nochchi said:

வணக்கம் அண்ணா,

நீங்கள் நலமோடு இருப்பது மகிழ்வு. உங்கள் உறவுகள் வாழும் பகுதியில் உள்ள காவல்துறை மற்றும் அவசரசேவைப் பிரிவுகளோடு தொடர்புகொண்டிருப்பீர்களாயின் ஏதாவது உதவியோ அல்லது தகவலோ கிடைக்கலாம். 

நான் சென்ற நேரம் காவல் துறையை சேர்ந்தவர்களே மூக்கை தலையை சுற்றி தொடும் நிலமையில் இருந்தனர்.
நானும் வெள்ளம் இப்படி அகோரமாக இருக்கும் என கனவிலும் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

நான் சென்ற நேரம் காவல் துறையை சேர்ந்தவர்களே மூக்கை தலையை சுற்றி தொடும் நிலமையில் இருந்தனர்.
நானும் வெள்ளம் இப்படி அகோரமாக இருக்கும் என கனவிலும் நினைக்கவில்லை.

காட்சிகள் சுனாமியை நினைவூட்டகின்றன. சில வீதிகளைச் சீராக்கப் பல வாரங்கள் தேவையெனச் செய்திகள் சுட்டுகின்றன. ஏதாவது உதவி தேவையென்றால் கூறுங்கள். தனிமடலில் முயற்சித்தேன்; முடியவில்லை. றைலான்ட் பாள்ஸ்ஸில்தான் நானும் வசிக்கின்றேன். இயற்கையின் முன் அறிவியலால் மார்தட்டமுடியதென்பதை அடிக்கடி நினைவூட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nochchi said:

மிக்க நன்றி ஐயா! 🙏🏽
தேவைப்படும் போது கேட்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ரதி said:

பிடிச்ச ஆமிக்காரன் உங்களை பிடிச்சு வெளுத்திருக்கோணும்😉 ..இந்த வயசில , வருத்தத்தோட இது தேவையா ...உங்களை போக விட்ட அண்ணியை சொல்லோணும் 😠

ஆழுக்கு கை வைக்க ஏலுமோ அடிச்சால் நடக்கிற வேற சொல்லிப்போட்டன் 

ஜேர்மனி வாழ் உறவுகள் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

மிக்க நன்றி ஐயா! 🙏🏽
தேவைப்படும் போது கேட்கிறேன்

நன்றி,

நான் தனிமடலில் எழுத முயன்றேன். ஏற்கவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, nochchi said:

கருத்தியல் தளத்திலே எப்படியான கருத்துமோதல்களில் ஈடுபட்டாலும் உறவுகளுக்கு ஒன்றென்றால் துடிக்கும் யாழ் என்பதில் மகிழ்ச்சியே. 

இந்தத் திரியோடு இணைந்து கருத்துகளையும், அக்கறைகளையும், நலம் தேடல்களையும், வரவேற்புகளையும் பகிர்ந்த விசுகு, சுவைப்பிரியன், சுவி, ஏராளின், பாஞ் மற்றும் ரதி ஆகியோருக்கு நன்றிகள். நலமுடன் அனைவரும் இருக்க இயற்கையும் இறையும் துணை நிற்கட்டும். 

நல்வரவு நொச்சி ...மன்னிக்கவும் நேற்று குசாவை பேசிப்போட்டு உங்களை வரவேற்க மறந்து போனேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.