Jump to content

Scarboroughவில் அமைந்துள்ள Majestic City கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனம் மோதியதில் இரண்டு வயது குழந்தை ஒன்று பலியாகியுள்ளது


Recommended Posts

Facebook > Thesiyam

Scarboroughவில் அமைந்துள்ள Majestic City கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனம் மோதியதில் இரண்டு வயது குழந்தை ஒன்று பலியாகியுள்ளது.

இன்று (சனி) மாலை 5:15 மணியளவில் இந்தச் சம்பவம் Markham Road and McNicoll Avenue சந்திப்புக்கு அருகாமையில் நிகழ்ந்தது.

Majestic City கடைத் தொகுதியில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புகைப்படம்: நன்றி CP24

A two-year-old child has been killed in a vehicle crash at the Majestic City store block in Scarborough. The incident took place today (Saturday) around 5:15 pm near Markham Road and McNicoll Avenue meeting. It is remarkable that Tamilian's business centers are located in Majestic City shop constituency. Photo: Thanks CP24
Translated
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  கேள்விப்படட போது மிகவும் கவலை அடைந்தேன் .பெற்றோரின் கவனயீனம்  அல்லது சாரதியின் கவனமின்மையோ  தெரியாது .? கார்களுக்கு   இடையில் குழந்தை நடந்திருந்தால்  சாரதிக்கு தெரிந்து இராது .பாவம் பெற்றோர் . சாரதிக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத    துயரம்.  தெரிந்தால் மேலும் தகவல் தரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையை இழந்து துயருற்ற பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாகனம் ஓட்டுபவர்கள் அதுவும் இப்படியான கடை தெருக்களில் செல்லும் போது அவதானமாக இருப்பது மிகவும் நல்லது..அனியாயமான இறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழினி said:

இதில் இருவருமே எம்மவர்கள் :(

( இறந்த குழந்தையும் - வாகனத்தை ஓட்டியவரும் )

மாலே நம்மது தானையா....வேறு யார் வருவினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2021 at 12:31, யாயினி said:

வாகனம் ஓட்டுபவர்கள் அதுவும் இப்படியான கடை தெருக்களில் செல்லும் போது அவதானமாக இருப்பது மிகவும் நல்லது..அனியாயமான இறப்பு.

2 வயது பிள்ளை தனியாக வனகங்களுக்குள் ஓடினால் அவர்களின் உயரத்திற்கு சரியாக தெரியாது. பெற்றோரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம்.  2 வயசு பிள்ளையை எப்பவும் கையைப் பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும்.  இந்த விபத்து பெற்றோருக்கும், அந்த வாகனத்தை ஒட்டியவருக்கும் வாழ்க்கை முழுவதும் மனதில் வலியையும் , கவலையையும் கொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையை இழந்து துயருற்ற பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.