Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அட, விடுங்க பெருமாள்.... அவரை அவரது சொந்த மகிழ்வு வட்டத்தினுள் விட்டுவிடுங்கள். இரவு சந்தோசமாக நித்திரை கொள்ள, இங்கே தான் மாத்திரைக்கு வருவார்...  😁

😂 எல்லா இடமும் சுத்தி ஓடி அமெரிக்கா, உலகம், ஐரோப்பாவெல்லாம் போய் கடைசியில "பிறெக்சிற்றாகவும் இருக்கலாம்!" என்று போரிஸ் சொன்ன இடத்திற்கே வந்தாயிற்று!

ஆனால், இதை முதலே சுட்டியவன் வயசாளி என்ற எள்ளல்! இப்பவேனும் உங்களுக்கு உங்கள் நிலை பற்றிய கவலை வரவில்லையோ நாதம்? இனி நீங்கள் சொல்வதை பெருமாள் தவிரா யாரும் இங்க நம்புவினமே?🤣

  • Replies 253
  • Views 19.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தனிமனித தாக்குதல் செய்யாமல், ஒரு தெளிவான கருத்தாடல் இன்றி, எழுந்தமானமாக ஒரு முடிவுக்கு வர முடியாது.

பிபிசி இப்படி சொல்கிறது.

What caused the driver shortage? 
https://www.bbc.co.uk/news/explainers-58709456

1. There are a number of reasons - and many countries across Europe have been affected - but the UK has been especially badly hit.

ஆகவே, இது ஐரோப்பாவையும் பாதித்துள்ளது. பிரித்தானியாவில் அதிகம். இருப்பினும், இங்கிலாந்தினை பாதித்தது போல, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து பாதிக்கப்படவில்லை.

2. After Brexit, many European drivers returned to their home countries, or moved elsewhere, because working in the UK involved additional border bureaucracy which had an impact on their income.

The pandemic saw even more drivers return to their home countries, with few coming back.

இங்கே சிலருக்கு, IR35 பிரச்சனை கொடுத்துள்ளது.

மேலும் Furlough பலரை வீட்டில் இருக்க வைத்துள்ளது. கிழக்கு ஐரோப்பியர்கள் பலர் கூட, furlough இல் இருந்து கொண்டே, தமது நாடுகளுக்கு சென்று விட்டதும் இவர்கள் சொல்லாதது.

அதாவது, தமது சொந்த நாட்டுக்கு சென்று, அங்கிருந்த படியே furlough எடுத்துக் கொண்டு இருந்து இருக்கிறார்கள். அதில் தவறு இல்லை, ஆனால் அங்கே வேறு வேலை தேடிக்கொண்டு அல்லது, வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு போய் இருப்பார்கள்.

இவர்கள் செப்டம்பர் 30 பின்னர், வரலாம், வராமலும் போகலாம்.

3. Meanwhile, some older drivers have retired and there is a huge backlog in HGV driver tests due to Covid.

கோவிட் காரணமாக, HGV டிரைவர் test இல்லாமல் போனதும் ஒரு காரணம் என்கிறது.

ஆகவே, பிரெக்ஸிட் என்று ஒரே சொல்லில் முடித்து விடாமல், பல காரணங்கள் உள்ளன என்பதே நிதர்சனம். அதில் முக்கியமானது அரசின் திட்டமிடல் தவறும் கூட.

Rod McKenzie of the Road Haulage Association trade body accused ministers of "government by inertia", allowing the situation to get "gradually worse" in recent months. (https://www.scotsman.com/)

அட, விடுங்க பெருமாள்.... அவரை அவரது சொந்த மகிழ்வு வட்டத்தினுள் விட்டுவிடுங்கள். இரவு சந்தோசமாக நித்திரை கொள்ள, இங்கே தான் மாத்திரைக்கு வருவார்...  😁

பாஸ்,

இதில் பல காரணங்கள் சொல்லி இருக்கு. இவை எல்லாவற்றையும் கள உறவு புலவர் சில நாட்களுக்கு முன்பே இதே பி பி சி யில் இருந்து படம் போட்டும் எழுதி விட்டார் (இந்த 3 நாட்காளுக்கு முந்திய பிபிசி கட்டுரையை இன்று வரை வாசிக்காமல்தான் இத்தனை அலப்பரை செய்தீர்களா🤦‍♂️).

நீங்கள் சொன்னது உலக எண்ணை விலை ஏற்றத்தால் யூகேயில் கியூ நிக்குது எண்டு.

அப்படி இந்த பி பி சி கட்டுரையில் ஏதும் இல்லை.   

மாறாக நீங்கள் சொன்னதை மறுக்கும் விதமாக உள்ளது. (லாவகமக அதை வெட்டி ஒட்ட மறந்து விட்டீர்கள் - வழமையான பூச்சுத்தல்தான்). 

Is petrol in danger of running out?

No - oil companies have stressed there is plenty of fuel available. 

(👆🏼இது ரொம்ப முக்கியமான பகுதி🤣)

They say that the shortage is being caused by "temporary spikes in customer demand" - or as PRA chairman Brian Madderson put it, "panic buying, pure and simple".

The government has claimed media coverage has inflamed the situation. 

What's happening to fuel prices?

Petrol prices are at an eight-year high. The average petrol price at UK forecourts was 135.19p a litre on Monday, up from 134.86p a week earlier.

The price of a litre of diesel rose from 137.35p to 137.95p over the same period.

The RAC has said it's aware of a small number of retailers "hiking prices" in the current crisis.

  • கருத்துக்கள உறவுகள்
யுகே இல் இருந்து வரும் பெரும்பாலான ஊடகங்கள' பிரெக்ஸிற்றை ஆதரித்தவை.(மிர்ரர்.கார்டியன் தவிர ஏனைய அச்சு ஊடகங்கள்)பெரும்பாலான தமிழர்களும் பிரிய வேண்டும் என்றே வாக்களித்தவர்கள். அத்தகையவர்கள் எப்படி உண்மையை ஒத்துக்கொள்வார்கள். இது வெறும் டடீசர்தான் இதற்கே இந்த நிலமை என்றால் போபபோக பிரெக்ஸிற் விளைவு தெரிவரும்.
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

டைம்ஸ்சும், பைனான்சியல் டைம்சும் கூட ரிமெயின்னை ஆதரித்தன.

ஆனால் இது மேர்டோக்கின் திட்டப்படி நடந்தது. சன்னும், டைம்சும், எவ்டி யும் அவரின் பத்திரிகைகள்.

இதில் white collar வேலை செய்யும், எக்கனோமிக்ஸ் புரிந்த நடுத்தர வர்க்கம் வாசிக்ககூடிய இரெண்டு broadsheet பத்திரிகைகளை ரிமெய்னுக்கும், உணர்சிவசப்படும், கிளுகிளுப்பை விரும்பும், மேலோட்டமாக செய்திகளை நுனிப்புல் மேயும், அதிகம் எக்கனோமிக்ஸ் புரியாத உழைக்கும் மக்களை ஏமாற்ற சன்னை பெரெக்சிற்றுக்கும் ஆதரவளிக்க வைத்தார்.

யார் வெண்டாலும் மேர்டொக்குக்கும் வெற்றிதான்😎.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

புலவர் ஐயா, 2016 தேர்தலில் Brexit  வென்றது 1.2m வாக்குகள் வித்தியாசத்தால். பிரித்தானியாவில் தமிழர்கள் அண்ணளவாக 300,000 வரை இருக்கலாம். இவர்களில் வாக்களிக்கும் உரிமை உடையோர் எத்தனை வீதமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2021 at 23:02, goshan_che said:

டைம்ஸ்சும், பைனான்சியல் டைம்சும் கூட ரிமெயின்னை ஆதரித்தன.

ஆனால் இது மேர்டோக்கின் திட்டப்படி நடந்தது. சன்னும், டைம்சும், எவ்டி யும் அவரின் பத்திரிகைகள்.

இதில் white collar வேலை செய்யும், எக்கனோமிக்ஸ் புரிந்த நடுத்தர வர்க்கம் வாசிக்ககூடிய இரெண்டு broadsheet பத்திரிகைகளை ரிமெய்னுக்கும், உணர்சிவசப்படும், கிளுகிளுப்பை விரும்பும், மேலோட்டமாக செய்திகளை நுனிப்புல் மேயும், அதிகம் எக்கனோமிக்ஸ் புரியாத உழைக்கும் மக்களை ஏமாற்ற சன்னை பெரெக்சிற்றுக்கும் ஆதரவளிக்க வைத்தார்.

யார் வெண்டாலும் மேர்டொக்குக்கும் வெற்றிதான்😎.

சண்>மெயில் கூடுதலான அடித்தட்டு நடுத்தர வர்க்கத்து மக்களால் வாசிக்கப்படும் பத்திரிகைகள்.ரைம்ஸ் கனவான் முகத்தைக் குறைந்த எண்ணிக்கையான வாசகர்களுக்குக் காட்ட அதன் சகோதரப்பத்திரிகையான சண்  உண்மை முகத்தைக்காட்டும்.பிரெக்ஸிற்றிற்கு மக்கள் ஆதரவளித்தற்கு இந்த ஊடகங்களும் பெரும்பங்கை வகித்திருக்கின்றன. இது பத்திரிகைகள் முன்பு ஐரோப்பி யூனியனுடன் இணைய வேண்டும் என்று பிரச்சாரம் செய்த ஊடகங்களே.இவர்கள் உண்மையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள்  இல்லை. ரைேhப்பிய ஒன்றயத்தில் ஜேரமன்>பிரான்சின் ஆதிக்கம் இருப்பதை இவர்கள் ரசிக்கவில்லை.அதன்வெளிப்பாடே இந்த வெறித்தனமான பிரச்சாரங்கள். தங்களை நியாயப்படுத்த விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று புலம்புகிறார்கள்.

On 3/10/2021 at 23:05, MEERA said:

புலவர் ஐயா, 2016 தேர்தலில் Brexit  வென்றது 1.2m வாக்குகள் வித்தியாசத்தால். பிரித்தானியாவில் தமிழர்கள் அண்ணளவாக 300,000 வரை இருக்கலாம். இவர்களில் வாக்களிக்கும் உரிமை உடையோர் எத்தனை வீதமோ தெரியாது.

பெரும்பாலான தமிழர்களும் இந்தியர்களும்   வேண்டும் என்றே வாக்களித்தாரகள். இது உண்மை.இன்னும் கொஞ்ச காலத்தில் இவர்களே திட்டித் தீர்ப்பார்கள்.அத்துடன் வயதான வெள்ளைகளம் பிரிய வேண்டம் என்றே வாக்களித்தனர்.இளையதலை முறை பிரியக் கூடாது என்று வாக்களித்தன

பிரிய வேண்டும் என்று நாங்கள் வாக்களிக்காது விட்டாலும் பிரிந்திருக்கும். ஆகவே வாக்களித்தோம்  என்றுதான் இதனைப் பரிந்து கொள்ள வெண்டியிருக்கு. அப்போ பிரெக்ஸற் பிழையான முடிவுதான் என்ற நிலைக்கு நீங்கள் வந்த விட்டீர்கள்.p

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, புலவர் said:

ரைேhப்பிய ஒன்றயத்தில் ஜேரமன்>பிரான்சின் ஆதிக்கம் இருப்பதை இவர்கள் ரசிக்கவில்லை.

இது தான் நூறுவீத உண்மை.

பிரிட்டிஷ் மன்னர்களிடம் நல்ல அரசியல் தலைமை இருந்திருந்தால் பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மனி என ஐரோப்பிய யூனியனில் மும் மூர்த்திகளாக இருந்திருக்கலாம்.

பெரிய பிரித்தானியா அரசியல்தலைவர்களும் பெரிய காசு பதுக்கல் கள்ளர் எண்டு செய்திகள் சொல்லுது. அதிலையும் ஈழத்தமிழர்களுக்கு தாலியறுத்த ரொனி பிளேயர் பச்சை கள்ளன் மட்டுமில்லை. பாலியல் பிரச்சனையிலும் நம்பர் வண்.

  • கருத்துக்கள உறவுகள்

இவனின் முகம் பார்க்கும்போதெல்லாம் எமது அவலங்கள்தான் நினைவில் வரும். கருங்காலி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, ரஞ்சித் said:

இவனின் முகம் பார்க்கும்போதெல்லாம் எமது அவலங்கள்தான் நினைவில் வரும். கருங்காலி.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் எம்மவர்களுக்கு தடைச்சட்டம் கொண்டவர காரணமான பெருச்சாளி.....அதிலும் ஐரோப்பிய யூனியனுக்கு  அவர்களை தடைசெய்யுமாறு பிரத்தியேக பிரேரணணை செய்ததும் இந்த------ தான்.

நியாயத்திற்கு செய்த பாவம் கடைசி காலத்தில் உத்தரிக்காமல் விடாது. 
இது நியதி.

  • கருத்துக்கள உறவுகள்

5 ஆயிரம் பேர்(Truck Drivers) தேவைக்கு 27 விண்ணப்பங்கள் தான் கிடைக்க பெற்றுள்ளார்களாம்.  😵

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, nunavilan said:

5 ஆயிரம் பேர்(Truck Drivers) தேவைக்கு 27 விண்ணப்பங்கள் தான் கிடைக்க பெற்றுள்ளார்களாம்.  😵

ஐரோப்பிய யூனியனிலிருந்தது பேச்சுவார்த்தையை முடிக்காமல் முறிச்சுக்கொண்டு போனதின்ரை பக்க விளைவு.....

கமரூன் விட்டுட்டு ஓடினதுக்கும் தெரேசா  முழி பிதுங்கி நிண்டதுக்கும் காரணம் போக போகத்தெரியும்.
பொறிஸ் ஜோன்சன் 100 வருசத்துக்கு முந்தினைய நினைப்பிலை தவழுறார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புலவர் said:

பிரிய வேண்டும் என்று நாங்கள் வாக்களிக்காது விட்டாலும் பிரிந்திருக்கும். ஆகவே வாக்களித்தோம்  என்றுதான் இதனைப் பரிந்து கொள்ள வெண்டியிருக்கு. அப்போ பிரெக்ஸற் பிழையான முடிவுதான் என்ற நிலைக்கு நீங்கள் வந்த விட்டீர்கள்.p

எப்போ சரியானது என்று கூறினேன்??

காரை எடுத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு வெளிக்கிட்ட காலம் போய், கார் இன்சூரன்ஸ் தொடக்கம் கொண்டு பேற பொருட்கள் வரை கவனமாக பல காரியங்களை முற்கூட்டியே செய்ய வேண்டி உள்ளது.

5 hours ago, nunavilan said:

5 ஆயிரம் பேர்(Truck Drivers) தேவைக்கு 27 விண்ணப்பங்கள் தான் கிடைக்க பெற்றுள்ளார்களாம்.  😵

சிறு திருத்தம் அது 127ம்,😂😂😂

The Department for Transport (DfT) later clarified that of the visas issued, 27 were for fuel tanker drivers and the remaining 100 were for food hauliers.
 
https://inews.co.uk/news/boris-johnson-claims-127-visas-hgv-drivers-27-1234456

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

எப்போ சரியானது என்று கூறினேன்??

காரை எடுத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு வெளிக்கிட்ட காலம் போய், கார் இன்சூரன்ஸ் தொடக்கம் கொண்டு பேற பொருட்கள் வரை கவனமாக பல காரியங்களை முற்கூட்டியே செய்ய வேண்டி உள்ளது.

சிறு திருத்தம் அது 127ம்,😂😂😂

The Department for Transport (DfT) later clarified that of the visas issued, 27 were for fuel tanker drivers and the remaining 100 were for food hauliers.
 
https://inews.co.uk/news/boris-johnson-claims-127-visas-hgv-drivers-27-1234456

The PM also said on BBC Breakfast that only 127 HGV drivers had applied for temporary visas offered by the government to help tackle the shortage.

The department for business said 27 drivers had been identified, but have not confirmed what the prime minister's number of 127 was referring to.

The Road Haulage Association said a three month visa "simply wasn't attractive enough for European truckers to give up their current jobs for a short term contract - perhaps only weeks long - with all the hassle, including short term rents, that would be involved."

அங்கையும் பொய்தான் சொல்லுறார்.இதையும் BBC தான் போட்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புலவர் said:

அப்பவே சொன்னாச்சு…. பொறிஸ் அடித்து விடுவதெல்லாம் பொய் என்று….

  • கருத்துக்கள உறவுகள்

Earlier, the prime minister denied there was a crisis in the UK, despite a shortage of HGV drivers disrupting fuel deliveries and leaving some shelves empty, and a range of industries warning there was a lack of skilled workers as a result of both the pandemic and Brexit.

He told BBC Radio 4's Today programme the country was at a "turning point" and the UK's "world leading" logistics industry would fix the issues.

அவரே ஒத்துக் கொள்கிறார்.ஆனால் டமில்ஸ்சுக்கு ஒத்துக் கொள்வது மானப்பிரச்சினை;

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புலவர் said:

சண்>மெயில் கூடுதலான அடித்தட்டு நடுத்தர வர்க்கத்து மக்களால் வாசிக்கப்படும் பத்திரிகைகள்.ரைம்ஸ் கனவான் முகத்தைக் குறைந்த எண்ணிக்கையான வாசகர்களுக்குக் காட்ட அதன் சகோதரப்பத்திரிகையான சண்  உண்மை முகத்தைக்காட்டும்.பிரெக்ஸிற்றிற்கு மக்கள் ஆதரவளித்தற்கு இந்த ஊடகங்களும் பெரும்பங்கை வகித்திருக்கின்றன. இது பத்திரிகைகள் முன்பு ஐரோப்பி யூனியனுடன் இணைய வேண்டும் என்று பிரச்சாரம் செய்த ஊடகங்களே.இவர்கள் உண்மையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள்  இல்லை. ரைேhப்பிய ஒன்றயத்தில் ஜேரமன்>பிரான்சின் ஆதிக்கம் இருப்பதை இவர்கள் ரசிக்கவில்லை.அதன்வெளிப்பாடே இந்த வெறித்தனமான பிரச்சாரங்கள். தங்களை நியாயப்படுத்த விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று புலம்புகிறார்கள்.

பெரும்பாலான தமிழர்களும் இந்தியர்களும்   வேண்டும் என்றே வாக்களித்தாரகள். இது உண்மை.இன்னும் கொஞ்ச காலத்தில் இவர்களே திட்டித் தீர்ப்பார்கள்.அத்துடன் வயதான வெள்ளைகளம் பிரிய வேண்டம் என்றே வாக்களித்தனர்.இளையதலை முறை பிரியக் கூடாது என்று வாக்களித்தன

புலவர்,நான்நினைக்கவில்லை பெரும்பாலான தமிழர்களும் இந்தியர்களும் பிரிய வேண்டும் என்று வாக்களித்திருப்பார்கள் என்று. ஏனென்றால் அவர்கள் பெரும்பானமையாக இருக்கும் பிரதேசங்கள் எல்லாம் சேர்ந்திருக்க வேண்டும் என்று தான் முடிவு வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருத்தினை வைக்க முடியாதவாறு, வேண்டுமென்றே,  தாக்குதல் நடத்துவது, அண்மைய நிர்வாக எச்சரிக்கையுடன் நிறுத்தப்படும் என்னும் எதிர்ப்பார்ப்புடன்...

1. பிரெக்ஸிட் என்பது, அமெரிக்காவின் ஒரு நுண்ணிய சதி என்பது எனது பார்வை. 5 எருமைகளும், சிங்கமும் கதைபோல, டொலருக்கு எதிராக, யூரோ பலம் பெறுவதை தடுக்க, பிரித்தானியாவை EU ல் இருந்து வெளியே வர வைக்க இரகசிய வேலைகள் செய்தார்கள்.

2. நைஜல் பராஜ் எனும் தீவிர பிரெக்ஸிட் காரர், டொனால்ட் ரம்புடன் மிக நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தார். இவருக்கு நிதியுதவி கொடுக்கப்பட்டிருக்கலாம். அமெரிக்கா, பிரிட்டனுடன் ஒரு வர்த்தக உடன் படிக்கை செய்யும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. 

3. இந்த உறுதியில் இருந்து ஜோ பைடன் நழுவுகிறார். அண்மையில் அவரை சந்தித்த, போரிஸ் இடம், தெளிவாக சொல்லபட்டுள்ளது.
https://www.bbc.co.uk/news/uk-politics-58646017

ஆக, அமெரிக்கா கொடுத்த இத்துப்போன கயிற்றினை பிடித்து, பிரிட்டன்,  EU ல் இருந்து வெளியே வந்து, மாட்டிக் கொண்டு விட்டதாகவே எனக்கு தெரிகிறது.

இன்னுமொரு தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளர், போரிஸ். இவர், நீண்டகாலம் பிரதமராக இருக்க, முடியாதவாறு, அவரது பழமைவாத கட்சிக்குள் தலைமைத்துவ போட்டிகள் வரும்.

ஆனால், அவரோ, தனக்கு போட்டியாக வரக்கூடிய வெள்ளைகளை ஓரம் கட்டி, முக்கியமான பதவிகளில், இந்தியர்களையும், ஆபிரிக்கர்களையும் வைத்துள்ளார்.

ஆனாலும், அவரது பழமைவாத கட்சி, பலம் மிக்க, மார்கிரெட் தாட்சரேயே தூக்கி எறிந்தது என்பது கவனிக்க தக்கது.

9 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பிய யூனியனிலிருந்தது பேச்சுவார்த்தையை முடிக்காமல் முறிச்சுக்கொண்டு போனதின்ரை பக்க விளைவு.....

கமரூன் விட்டுட்டு ஓடினதுக்கும் தெரேசா  முழி பிதுங்கி நிண்டதுக்கும் காரணம் போக போகத்தெரியும்.
பொறிஸ் ஜோன்சன் 100 வருசத்துக்கு முந்தினைய நினைப்பிலை தவழுறார்.

12 hours ago, குமாரசாமி said:

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் எம்மவர்களுக்கு தடைச்சட்டம் கொண்டவர காரணமான பெருச்சாளி.....அதிலும் ஐரோப்பிய யூனியனுக்கு  அவர்களை தடைசெய்யுமாறு பிரத்தியேக பிரேரணணை செய்ததும் இந்த------ தான்.

நியாயத்திற்கு செய்த பாவம் கடைசி காலத்தில் உத்தரிக்காமல் விடாது. 
இது நியதி.

President meets Tony Blair

ஒரு இலங்கை பிரதமரை அல்லது ஜனாதிபதியை, பிரிட்டிஷ் பிரதமர், தனது, அதிகாரபூர்வ டவுனிங் தெரு அலுவலகத்தில் இல்லாமல், தனது ஓய்வு இல்லமான, chequers ல் சந்தித்தது, மகிந்த - பிளேயர் சந்திப்பு மட்டுமே.

ரகசிய திட்டம் போட்டிருப்பார்கள்.  
 
https://www.bbc.com/sinhala/news/story/2006/08/060831_president_london

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

Earlier, the prime minister denied there was a crisis in the UK, despite a shortage of HGV drivers disrupting fuel deliveries and leaving some shelves empty, and a range of industries warning there was a lack of skilled workers as a result of both the pandemic and Brexit.

He told BBC Radio 4's Today programme the country was at a "turning point" and the UK's "world leading" logistics industry would fix the issues.

அவரே ஒத்துக் கொள்கிறார்.ஆனால் டமில்ஸ்சுக்கு ஒத்துக் கொள்வது மானப்பிரச்சினை;

புலவர் உங்கள் வாசிப்பில் தவறு உள்ளது. இங்கு ஒருத்தருமே பிரச்சனை இல்லை என்று கூறவில்லை.

பிகு: நீங்களும் டமில்ஸ் 

1 hour ago, Nathamuni said:

ஆக, அமெரிக்கா கொடுத்த இத்துப்போன கயிற்றினை பிடித்து, பிரிட்டன்,  EU ல் இருந்து வெளியே வந்து, மாட்டிக் கொண்டு விட்டதாகவே எனக்கு தெரிகிறது.

ஆக,

1. இங்கிலாந்து ஒரு கைப்புள்ளையாக இருந்திருக்கு !

2. எரிபொருள் உட்பட பல பிரச்சனைகளுக்கு பிரெக்ஸிட் முக்கிய காரணம் (தமிழர்களால் இதை நேரடியாக ஒத்துக்கொள்ள முடியாது) !

இந்த சின்னப் பிரச்சனைக்காக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு என்ற திரியில் தொடர்பில்லாமல் பிரெக்ஸிட் பற்றி உரையாட வேண்டுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு என்ற திரியில் தொடர்பில்லாமல் பிரெக்ஸிட் பற்றி உரையாட வேண்டுமா ?

நியாயம் தான், இணையவன்.... பலர் இது குறித்து பேசியதால்... பதில் கொடுக்க வேண்டி இருந்தது. நிறுத்தலாம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஒரு கருத்தினை வைக்க முடியாதவாறு, வேண்டுமென்றே,  தாக்குதல் நடத்துவது, அண்மைய நிர்வாக எச்சரிக்கையுடன் நிறுத்தப்படும் என்னும் எதிர்ப்பார்ப்புடன்

எங்கே இந்த நிர்வாக எச்சரிக்கை? கனவு கினவு ஏதும் கண்டனிங்களோ? இந்த கட்டுரையில் நான் எழுதிய அத்தனை கருத்தும் அப்படியே இருக்கு.

நீங்கள் ஒரு பிழையான கருத்தை முன்வைத்து, அதை நிறுவ 3 நாள் பழைய பிபிசி கட்டுரையை இணைத்து - அதில் கூட நீங்கள் சொன்னதுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதோடு, எதிரான கருத்துக்களும் இருந்ததை சுட்டி காட்டியதும், 3 நாள் எஸ் ஆகிவிட்டு, இப்ப வந்து நிர்வாக நடவடிக்கை என்று ஏதோ கதை விடுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வரும் பெரிய பிரச்சனையே, தொப்பியை தூக்கி, தமது தலையில் போட்டுக்கொள்பவர்களால்.....

நான் குறித்த ஒருவரை தவிர்க்கிறேன் என்று நேரடியாக பலமுறை, சொன்ன பின்னும், வந்து, தேவையில்லாமல் சீண்டுவது ஏன்?

ஐயா.... மீண்டும் தெளிவாக சொல்கிறேன். உங்களை முழுவதுமாக தவிர்க்க விரும்புவதால், நான் எழுதும் கருத்துக்கள், எக்காரணம் கொண்டும், உங்கள் மேலானதாக இருக்காது. ஆகவே... எனக்கு பதில் தனது, உங்கள், நேரத்தை வீணடிக்காதீர்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கனம் ஐயா,

பலருக்கு அளவான தொப்பியை தூக்கி போட்டால் - சைஸ் பொருந்துபவர்கள் எல்லாம் பதில் சொல்லும் உரிமையை அடைவார்கள் ஐயா.

நீங்கள் என்னை சொல்கிறீர்களோ இல்லையோ - பெயர் குறிப்பிடாமல் எனக்கும் பொருந்தும்படி சொன்னால் - பதில் வரும் ஐயா.

பிகு

கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துகள் எல்லாம் சக கருத்தாளர்களால் கையாளப்பட கூடியனவே. ஒருவரின் கருத்தை அவரின் அனுமதியின்றி இன்னொருவர் மேற்கோள் காட்ட கூடாது என்றோ, பதில் சொல்ல கூடாது, விமர்சிக்ககூடாது, என்றோ எந்த விதியும் இல்லை.

2 hours ago, Nathamuni said:

இங்கே வரும் பெரிய பிரச்சனையே, தொப்பியை தூக்கி, தமது தலையில் போட்டுக்கொள்பவர்களால்.....

நான் குறித்த ஒருவரை தவிர்க்கிறேன் என்று நேரடியாக பலமுறை, சொன்ன பின்னும், வந்து, தேவையில்லாமல் சீண்டுவது ஏன்?

ஐயா.... மீண்டும் தெளிவாக சொல்கிறேன். உங்களை முழுவதுமாக தவிர்க்க விரும்புவதால், நான் எழுதும் கருத்துக்கள், எக்காரணம் கொண்டும், உங்கள் மேலானதாக இருக்காது. ஆகவே... எனக்கு பதில் தனது, உங்கள், நேரத்தை வீணடிக்காதீர்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தொடர்பான எனது நிலைப்பாட்டினை தெளிவாக சொல்லி விட்டேன்.

உங்களுக்கு நேரம் அதிகம் இருந்தால், யாருக்கோ கொடுத்த பதில்களை எடுத்து, உங்களுக்கானது என்று, மினக்கெட்டு பதிலலித்தால்.... நான் செய்வதுக்கு ஒன்றும் இல்லை.

ஒரு உறவு, சுட்டி காட்டிய பின்னர் தான், உங்களுடனான உரையாடல்களில் எவ்வளவு தூரம், கீழே தரம் இறங்கி விட்டேன் என்று புரிந்தது. அது தேவையில்லாதது.

எனக்கு இனிமேல் அதுக்கு நேரமும் இல்லை.

ஆகவே... அதனை தொடர விரும்பவில்லை. அதனை மதிப்பீர்கள் என்று கருதுகிறேன்.

அப்புறம் உங்கள் விருப்பம்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.