Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

கேம்பிரிஷ் ஜேர்னல் போலி.. தங்கள் ஆதாரமற்ற கருத்து மெய்.

What might those environmental factors be? Some researchers point to the hormones we’re exposed to in the womb. Perhaps one twin is being exposed to different levels of a given hormone or has a different response to that hormone than the other, and this is ultimately what contributes to later differences in sexual orientation. This is plausible because identical twins sometimes develop with different placentas, and those placentas might not transfer the same level of hormones to each fetus.

https://blogs.iu.edu/kinseyinstitute/2020/06/25/why-do-some-identical-twins-have-different-sexual-orientations/

 

விஞ்ஞான தகவல்களை cherry-pick செய்து ஆயுதமாக்கும் இயல்பு தொடர்கிறதே நெடுக்கர்!

கேம்பிரிட்ஜ் இதழ் பொய்யல்ல! 1981 இல் வந்த எடுகோள்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டவை என்ற தோற்றம் பொய் - அதன் பிறகு  வந் ஆய்வுகள் பல - இப்படியான எடுகோள்களை நிரூபிக்கவில்லை.

freemartinism in fraternal twins என்று நான் சொன்னது பற்றி - நீங்கள் இணைத்திருக்கும் வலைப்பூ (அது ஒரு ஆய்வு நிலையத்தில் இருந்து வந்திருந்தாலும்) ஒத்த இரட்டையர் பற்றிச் சொல்கிறது. ஊகிப்பு மட்டும், எதுவும் நிறுவப் படவுமில்லை, ஏற்றுக் கொள்ளப் படவுமில்லை! 

"இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம்" என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது என்ற விஞ்ஞான பாசையில் அடங்காதவை! இது ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தால் , GMC, AMA, AAP ஆகிய மருத்துவ அமைப்புகள் இதை ஒரு அசாதாரண நிலையாக எடுத்துக் கொண்டிருக்கின்றனவா? சிகிச்சை பரிந்துரைக்கின்றனவா? 

எனவே இந்த போலி விஞ்ஞான விளக்கங்களை வைத்து உங்கள் நம்பகத் தன்மையை குறைத்துக் கொள்ளாதீர்கள்! தன்னினச் சேர்கையரை வெறுக்கிறேன் என்று நேரடியாக சொல்லி விட்டுப் போங்கள்!  

Edited by Justin
edits

  • Replies 386
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Justin said:

விஞ்ஞான தகவல்களை cherry-pick செய்து ஆயுதமாக்கும் இயல்பு தொடர்கிறதே நெடுக்கர்!

கேம்பிரிட்ஜ் இதழ் பொய்யல்ல! 1981 இல் வந்த எடுகோள்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டவை என்ற தோற்றம் பொய் - அதன் பிறகு  வந் ஆய்வுகள் பல - இப்படியான எடுகோள்களை நிரூபிக்கவில்லை.

freemartinism in fraternal twins என்று நான் சொன்னது பற்றி - நீங்கள் இணைத்திருக்கும் வலைப்பூ (அது ஒரு ஆய்வு நிலையத்தில் இருந்து வந்திருந்தாலும்) ஒத்த இரட்டையர் பற்றிச் சொல்கிறது. ஊகிப்பு மட்டும், எதுவும் நிறுவப் படவுமில்லை, ஏற்றுக் கொள்ளப் படவுமில்லை! 

"இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம்" என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது என்ற விஞ்ஞான பாசையில் அடங்காதவை! இது ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தால் , GMC, AMA, AAP ஆகிய மருத்துவ அமைப்புகள் இதை ஒரு அசாதாரண நிலையாக எடுத்துக் கொண்டிருக்கின்றனவா? சிகிச்சை பரிந்துரைக்கின்றனவா? 

எனவே இந்த போலி விஞ்ஞான விளக்கங்களை வைத்து உங்கள் நம்பகத் தன்மையை குறைத்துக் கொள்ளாதீர்கள்! தன்னினச் சேர்கையரை வெறுக்கிறேன் என்று நேரடியாக சொல்லி விட்டுப் போங்கள்!  

விஞ்ஞானம் உங்களுக்குள் மட்டும் கட்டுப்பட்டுள்ளது என்ற அதீத கற்பனையில் தாங்கள் வாழ்கிறீர்கள் என்பதை தவிர வேறு எதனையும் இந்தப் போலி என்ற விளித்தலில் காண முடியவில்லை.

biomedical researchers in Europe and the United States have attempted to demonstrate that homosexuality has its first cause in "abnormal" prenatal hormone activity / they have therefore shifted the focus from a psychological pathology to a physical one perceptions of the ostensible causes of homosexuality reflected the fears of society, and the treatments offered reflected the strength of these fears / modern psychotherapists have developed an extremely controversial form of treatment / it is like an Alcoholics Anonymous twelve-step program and uses drug addiction as the paradigm to treat "sexual addiction" (Carnes, 1983) and "sexual compulsion" (Mattison, 1985; Quadland, 1985)
three techniques have been developed that attempt to prevent the development of homosexuality: surgery, hormone treatment, and prenatal treatments / these techniques are built on the belief that biology is destiny
it is difficult to point to the first instance of a therapy not based upon the belief that homosexuality is a pathology / however, one can point to the formation of gay counseling centers as the most significant step toward providing an alternative form of therapy for gay people
medical diagnosis and society / the treatment of homosexuality as a disease / the removal of homosexuality as a mental illness / biomedical treatments of homosexuality [surgical techniques, peripheral hormone treatment, prenatal hormone treatment] / the positive approach to psychotherapy for gay people (PsycINFO Database Record (c) 2019 APA, all rights reserved)

 

 

When gays were 'cured'
By Brian Wheeler
BBC News Online Magazine
http://newsimg.bbc.co.uk/shared/img/999999.gif

A bishop's suggestion that homosexuals see psychiatrists for "re-orientation" has caused a huge row. But it's not so long since the idea that homosexuality could be treated by science or medicine - even on the NHS - was mainstream.

http://news.bbc.co.uk/1/hi/magazine/3258041.stm

 

Gay men given electric shocks 'to cure homosexuality' at QUB

https://www.bbc.co.uk/news/uk-northern-ireland-49838964

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

தன்னினச் சேர்கையரை வெறுக்கிறேன் என்று நேரடியாக சொல்லி விட்டுப் போங்கள்!  

அது எப்படி முடியும் கோஷன். ?எங்கள் சமூகத்தில் வாழும் திருமண வயதையடைந்த பெண்கள் ஒவ்வொருவருக்கும் திருமணம் செய்யும் வாய்ப்பை எமது சமூகம் அளித்துள்ளாத? இல்லையோ எமது கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பல பெண்கள் வயதான நிலையில் திருமணம் செய்யமாலே மரணமடைந்துவிட்டார்கள். இனி வரும் காலத்தில் இவர்கள் ஒரினச்சேர்ககையளாராக மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயமுணடு. ?இதை எதிர்ப்பவர்கள் இன்றும் யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் திருமணம் செய்யதிருககும் கன்னிப் பெண்களுக்கு ஆண்துணையை பெறும் வழியைக் காட்டுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மருத்துவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு முயற்சிக்கப்பட்டே உள்ளன. ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காமையால் கைவிடப்பட்டிருக்கின்றன. ஆனால்.. இன்னும் ஆய்வுகள் தொடர்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

இந்த மருத்துவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு முயற்சிக்கப்பட்டே உள்ளன. ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காமையால் கைவிடப்பட்டிருக்கின்றன. ஆனால்.. இன்னும் ஆய்வுகள் தொடர்கின்றன. 

போதும் நெடுக்கர், இது மிகவும் கேவலமாகப் போய்க்கொண்டிருக்கு!😂

மேலே இருக்கிற செய்திகள் (மிக அவதானமாக தெரிவு செய்திருக்கிறீர்கள்👍) 30 ஆண்டுகள் முன்பு வரையில் இருந்த பிற்போக்கான, போலி விஞ்ஞானத்தின் அடிப்படையிலான மருத்துவ சிகிச்சைகளைக் குறிப்பிடுகின்றன. இப்போது எத்தனை ஆய்வுகள் இப்படி செய்யப் படுகின்றன? எங்கே அவை? peer-reviwed journal களில் இவை வருவதில்லை, ஏனெனில் இது இப்போது ஒரு நோயியல் நிலை, உடற்றொழிலியல் நிலை என்ற வரைவிலக்கணத்தினுள் இல்லை! 

1973 இலேயே மனநிலைப் பிறழ்வுகளை வரைவிலக்கணம் செய்யும் DSM இலிருந்து தூக்கி விட்டார்கள்!👇

Out of DSM: Depathologizing Homosexuality

"....APA’s 1973 diagnostic revision was the beginning of the end of organized medicine’s official participation in the social stigmatization of homosexuality.."

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4695779/ 

நீங்கள் ஏதோ இது நோய், அசாதாரணம் எனக் காட்டும் தகவல்களை மூலைகளில் தேடித் தேடிக் கொண்டு வந்து உங்கள் போலி விஞ்ஞானத்திற்கு பலம் சேர்க்கிறீர்கள்! இதெல்லாம் பிஷப் மார், மௌலவி மார் செய்ய வேண்டிய வேலை - தயை கூர்ந்து நீங்கள் செய்யாதீர்கள்!  

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2021 at 20:39, valavan said:

எதையும் ஒரு நாசூக்கா சொல்ல விட மாட்டீர்களா  ‘கரு’ ?😜 

ஐயர் அப்படித்தான் நின்று கொண்டிருந்தார், அதை வெளிப்படையாகக் கூறினேன்.  இதில் என்ன நாசூக்கு வேண்டியிருக்கிறது?

 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Justin said:

நீங்கள் ஏதோ இது நோய், அசாதாரணம் எனக் காட்டும் தகவல்களை மூலைகளில் தேடித் தேடிக் கொண்டு வந்து உங்கள் போலி விஞ்ஞானத்திற்கு பலம் சேர்க்கிறீர்கள்! இதெல்லாம் பிஷப் மார், மௌலவி மார் செய்ய வேண்டிய வேலை - தயை கூர்ந்து நீங்கள் செய்யாதீர்கள்!

Exposed: Delhi doctors who claim they can 'cure' homosexuality with hormone therapy, seizure-inducing drugs... and electric shocks.

https://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3098146/Exposed-Delhi-doctors-claim-cure-homosexuality-hormone-therapy-seizure-inducing-drugs-electric-shocks.html

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

கனடாவுக்கு போன தமிழர்கள் எல்லாம் கனடாச் சட்டத்தை அணு அணுவா மதிக்கிறாய்களாமில்ல.

நல்லா கதை விடுறீங்கண்ணே.

இந்த 3ம் உங்களது சொந்த நிலைப்பாடு. அதையே பொதுமைப்படுத்த பாடுபடக் கூடாது.. அல்லது திணிக்க முயலக் கூடாது. 

இந்த நிலைப்பாடுகளில் இருந்து மாற்றுக் கருத்து அல்லது நிலைப்பாடு உள்ளவர்களையும் இந்த உலகம் கொண்டிருக்கிறது. அவையும் மதிக்கப்படனும். 

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு

என்ன நெடுக்காலபோவான் உங்களைப்போல படிச்ச மனுஷர் இப்படிபேசுனா எப்படி?
என்னுடைய 3 புரிந்துணர்வுகளும், ஏற்றுக்கொள்ளலும் என்னுடைய மனிதநேயம், கனடிய சட்டம் சார்ந்தது. கனேடிய சட்டம் கனேடியர்களுக்கு பொதுமையானது. நடந்த சம்பவம் கனடாவில் நடந்தது. அதைப்பற்றி தான் எனது கருத்து. உங்களில் கொஞ்சப்பேர் கண்மூடிக்கொண்டு ஓரினச் சேர்க்கைக்கு எதிர்க்கப் பாடு படும் அளவுக்கு யாரும் அவர்களை நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேணும் என்று 
பாடுபடவில்லை(திணிக்கவில்லை )என்றே நினைக்கிறன்.  

தமிழர் விடுதலை போராட்டம் குறித்த திரியில் தமிழர் போராட்டம், எதிர்ப்பு, விசுவாசம் பற்றி அலசிப் பேசலாம்.
 இந்த திரிக்கும் அரசியல் திரி நிலைப்பாடுகளும் எந்த தொடர்பும் இல்லை.
நாங்கள் சொன்னதை  திருப்ப எங்களுக்கே சொல்கிறீர்கள்.
ஒருவரியில் வாழ்த்து சொன்னவர்கள் நாங்கள். உங்களால் வாழ்த்த முடியவில்லையா காணாமல் போக வேண்டியது நீங்கள். சந்ததி பெருக்கம், சைவ ஆகமம், பிறழ்வு, நோய், இயற்கை எதிர், டெல்லி மருத்துவம், 1981 மருத்துவ பரிந்துரை பற்றி பேசி 16 பக்கம் தாண்டி இருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ என்ன யாழ் களம் இதனை வரவேற்று எல்லோரும் எழுதவேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறது, 
இயற்க்கை ஆணுக்கு ஆணுக்குரிய பாலியல் உறுப்புகளையும் ,பெண்ணுக்கு பெண்ணிற்குரிய பாலியல் உறுப்புகளையும் மனிதர்களது  எந்தத்தெரிவுமின்றி, தலையீடுமின்றி   தந்திருக்கும் போது அதனை விடுத்து வேறு தெரிவுகளை தூக்கி சுமப்பவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடவேண்டிய அவசியமில்லை, வெளிநாடுகளில் ஒவ்வொன்றாக செய்து தொலைத்துவிட்டு அதற்கு அறிவியல் வியாக்கியானம், மருத்துவ வியாக்கியானம் நொட்டு நொசுக்கு என்று கொடுத்து திரிந்துவிட்டு இப்போது கட்டுக்கடங்காத சமூக சீர்குலைவுகள் உருவானதன் பின் மீண்டும் அப்பா அம்மா அழகான குடும்ப வாழ்க்கைக்கு  திரும்புவோம் என்று செய்தி கொண்ட ஹாலிவூட் படங்கள் இயக்குவதில் வந்து நிற்கிறார்கள், எமது நாட்டிலும் முக்கால்வாசி இப்படியான ஓரினச்சேர்க்கையாளர்கள் (எனக்கு தெரிந்த அனைவரும் சிறுவயதில் இப்படியான ஓரினச்சேர்க்கை பிரியரிடம் வகையாக மாட்டுப்பட்டு ஓரினச்சேர்க்கை படிப்படியாக  திணிக்கப்பட்டு, அது பழக்கதோசத்தில் பிடித்துப்போக செய்யப்பட்டவர்களே அன்றி (தொடர்ச்சியான பாலியல் துஸ்பிரயோகம் பின்பு பழக்க தோசமாகுவது போல) ஆசையினால் உந்தப்பட்டு அதில் ஈடுபட்டவர்கள் வெகு சிலரே.
அதில் ஈடுபட்டிருப்பவர்கள் இருவரது முழு குடும்பமும் இதனால்  சீர்குலைந்திருக்கிறது, எனவே எனது கண்ணுக்கு முன்னாலுள்ள உதாரணங்களை வைத்துக்கொண்டு தான் எனக்கு முடிவுக்கு வரமுடியுமேயொழிய அமெரிக்காகாரணதும், கனடாக்காரணதும்  ஆப்பிரிக்காகாரணதும் வாழ்க்கை முறை எனக்கு அவசியமல்ல 
ஏனென்றால் நான் அமெரிக்கனுமில்லை, கனடியனுமில்லலை,ஆபிரிக்கனுமில்லை 
ஆகவே எனக்கு எப்போதும்"கல்லு" கல்லு தான் ,"ரொட்டி" ரொட்டி தான் 
யாருக்கும் வேடம் போடவேண்டிய அவசியம் இல்லை,
(நிர்வாகம் தேவைப்பட்டால் இதையும் தூங்குங்கோ)      

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:


ஒருவரியில் வாழ்த்து சொன்னவர்கள் நாங்கள். உங்களால் வாழ்த்த முடியவில்லையா காணாமல் போக வேண்டியது நீங்கள். 

எங்களால் வாழ்த்தமுடியாது.. காரணம் இதை ஊக்குவித்து சந்ததிகளுக்கு கடத்தமுடியாது முடியாது.. அதே நேரம் எங்களைப்போன்றவர்களுக்கு அவர்கள் திருமணம் செய்து வாழ்வது எங்களுக்கு எந்தபிரச்சினையும் இல்லை.. அது அவர்கள் வாழ்க்கை அவர்கள் வழி.. அதே போல எங்களுக்கு அவர்களை திருமணவீட்டுக்கு போய் அல்லது அவர்கள் வீட்டுக்கு போய் வாழ்த்துபவர்கள் பற்றியும் எந்த குறைபாடும் விமர்சனமும் இல்லை.. அதுவும் அவரவர் தனிமனித சுதந்திரம் விருப்பம்.. ஆனால் எங்களுக்கு பிரச்சினை எல்லாம் இதை சமூக ஊடகங்கள், இணையங்கள், பத்திரிகைகளில் ஆகா ஓகோ என்று வாழ்த்தி பொதுவில் எழுதி புர்ட்சிகர போராட்ட ரேஞ்சுக்கு கொண்டாடி இதை ஒரு அரசியல் ஆக்க நினைக்கும் உங்களைப்போன்ற அனைவரும்தான்.. இந்த இடத்தில் எங்களால் காணாமல் போகமுடியாது.. பதில்கருத்து வைத்தே ஆவோம்.. எப்படி ஒரு மனிதன் பேர்சனல் வாழ்க்கையை பொது வெளியில் பேசக்கூடாது நியாயம் இல்லை ஆனால் அதே பொது மனிதன் அரசியலுக்கோ சமூகம் சார்ந்த பொதுவாழ்க்கைக்கோ வந்தால்(நித்தி போன்ற சாமிமார்) உள்ள இறங்கி அவர் தனிப்பட்ட வாழ்க்கை வரை அலசி மக்கள் முன்வைப்பது 100வீதம் சரியானதோ அதைப்போலத்தான் இதுவும்.. நீங்கள் இதை ஒரு சமூகப்பாசனாக ட்றெண்டிங்காக மாற்ற முற்பட்டால் அந்த இடத்தில் எம்போன்ற நிலைப்பாட்டுடன் சமூகத்தில் உள்ளவர்கள் பதிலகருத்து வைக்கவும் சுதந்திரம் இருக்கு.. எங்களை நீங்கள் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் காணமல் போ என்று சொல்ல முடியும் ஆனால்  பொதுவெளியில் விதிவிலக்கான ஆனால் அவர்கள் பாட்டில் அவர்கள் விரும்பிய வாழ்வை வாழ்ந்தால் யாருக்கும் தீங்கில்லாத ஒன்றை அவர்கள் வாழ்வை வைத்து ஒட்டுமொத்த சமூகமும் செய்யலாம் கூர்ப்பு புரட்சி என்று ஒட்டுமொத்த சமூகத்தை தவறான முறையில் எழுதி ஊக்குவிக்கிறீர்கள் என்று எமக்கு தோன்றினால் அந்த இடத்தில் பதில் எழுதாமல் காணமல் போ என்று எங்களை நீங்கள் சொலமுடியாது..

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவர்கள் எல்லாம் அவர்கள் வீட்டுக்குபோய் மொய்வைத்து வாழ்த்தி நல்லா கடாவெட்டி கறிவிருந்தும் துன்னுட்டு வந்து ஏப்பம் விட்டா எங்களுக்கு என்ன பிரச்சின்னை.. ஒன்னு மில்லை.. ஆனால் இளையோர் முதல் பெரியோர் வரை இருக்கும் இணையங்கள் அச்சு ஊடகங்கள் சமூக வலைத்தளங்களில் இதை பாசன் இதுதான் மனிதகுல நடைமுறை எதிர்கால தலைமுறையும் இப்படி மாறலாம் தப்பில்லை எண்டு வாழ்த்தி பொதுப்புத்திக்கு பாடம் எடுத்தால் எப்புடி..? 

இது கருத்து களம். இங்கே ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துகளை எழுத உரிமையுண்டு அந்த கருத்து சரியாகவுமிருக்கலாம்  பிழையாகவுமிருககலாம் அப்படி எழுதப்படும் கருத்துகள் மீது கருத்து வைக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு ஆனால் தயவுசெய்து கருத்து எழுதுவேரை விமர்சனம் செய்யவேண்டாம் இங்கு எழுதும் கருத்துக்களைப் பார்த்து உலகமே மாறி விடும் என்று சொல்லுவது எற்கமுடியாது என்னெனில திருமண வயதையடைந்த  ஒவ்வொருவரும் எது சரி எது பிழை என்று சிந்தித்து முடிவு செய்யக்கூடியவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இங்கு எழுதும் கருத்துக்களைப் பார்த்து உலகமே மாறி விடும் என்று சொல்லுவது எற்கமுடியாது என்னெனில திருமண வயதையடைந்த  ஒவ்வொருவரும் எது சரி எது பிழை என்று சிந்தித்து முடிவு செய்யக்கூடியவர்கள். 

👍

பழமையில் ஊறியவர்கள் தான் தங்களை  சீர்படுத்திக் கொள்ளுதல் சமுதாயத்துக்கு நல்லது.

  • நியானி changed the title to கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்
  • நிழலி locked this topic

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.